கும்பம் - அதிசயம் ஒன்று நடக்கபோது | சனி பெயர்ச்சி | sani peyarchi palan - kumbam 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @HelanRohini
    @HelanRohini 3 วันที่ผ่านมา +32

    எனக்கு தாய் & உடன்பிறந்தவர்கள் & கணவர் & மகள் ஆகியோர் துரோகியாகவும் விரோதிகளாகவும் வருகிறார்கள் இதனால் மன அழுத்தம் கண்ணீர் இதை தவிர என் வாழ்வில் வேறு இல்லை ஐயா என்ன? கர்மாவோ இந்த ஜென்மத்தில் நல்லதுதான் செய்கிறேன் வேதனையா வருதுங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻

    • @SidduSiddu-sy2dk
      @SidduSiddu-sy2dk 2 วันที่ผ่านมา +2

      Don't feel

    • @HelanRohini
      @HelanRohini 2 วันที่ผ่านมา

      @@tkbbconstructionchannel1947 🙏🏻

    • @HelanRohini
      @HelanRohini 2 วันที่ผ่านมา

      @@tkbbconstructionchannel1947
      🙏🏻

    • @HelanRohini
      @HelanRohini 2 วันที่ผ่านมา

      @@balasubramani3777 🙏🏻🙏🏻

    • @HelanRohini
      @HelanRohini 2 วันที่ผ่านมา

      @@SidduSiddu-sy2dk 🙏🏻🙏🏻

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 3 วันที่ผ่านมา +10

    ஐயா, எனக்கோ வயது 69, *கும்ப ராசி, சதய நடசத்திரம்* ஆனாலும்
    இதுவரை நேர்மையாக வாழ்க்கை நடத்துகிறோம் என்கிற மன நிம்மதியைத் தவிர வேறு அடிப்படை சௌகரியங்கள் இல்லாத பற்றாக்குறை வாழ்க்கை
    தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

  • @ramyagunasekaran6134
    @ramyagunasekaran6134 วันที่ผ่านมา

    ❤ TQ for your words 💯

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 3 วันที่ผ่านมา +3

    நன்றி🎉🎉❤❤ ஜி

  • @sudhasudha36
    @sudhasudha36 3 วันที่ผ่านมา +10

    Ayya naan romba kastapaduren kumbam burrattathi natchathram

    • @SuthakarSuthakar-dk5sh
      @SuthakarSuthakar-dk5sh 2 วันที่ผ่านมา

      Mm

    • @a3l6k8g2hur
      @a3l6k8g2hur 2 วันที่ผ่านมา +1

      Enakum kumpam boorattathi 😢

    • @Rsiva199-
      @Rsiva199- 2 วันที่ผ่านมา

      நல்லது நடக்கும்.......

    • @thirupathik9246
      @thirupathik9246 วันที่ผ่านมา

      Me also 😂😂😂😂

    • @sudhaabi8333
      @sudhaabi8333 22 ชั่วโมงที่ผ่านมา

      Me also 😔😔

  • @sugunaelango2860
    @sugunaelango2860 3 วันที่ผ่านมา +6

    Eppathaan nimmathi kidaikkum. 🙏🙏🙏🙏🙏

    • @velukutty3770
      @velukutty3770 3 วันที่ผ่านมา +3

      அதுவே பழகிரும்

  • @laksmilokesh7615
    @laksmilokesh7615 3 วันที่ผ่านมา +6

    Ellamea kettatha nadakkutbu nan avittam..kumba rasi kumba lakkinam enna seiya

  • @meikaruppananmathayanai7554
    @meikaruppananmathayanai7554 3 วันที่ผ่านมา

    நன்றி 🎉

  • @DhanalakshmiDanu-s3v
    @DhanalakshmiDanu-s3v 3 วันที่ผ่านมา +2

    வணக்கம் அய்யா

  • @mahesh5379
    @mahesh5379 3 วันที่ผ่านมา +2

    Nimmathi illai ayya homeley serum nilamai.marumagal toture

  • @komalabalaji8034
    @komalabalaji8034 3 วันที่ผ่านมา +1

    Roompa nandri iyya

  • @tamilan809
    @tamilan809 3 วันที่ผ่านมา

    ❤thankyou ji 🙏

  • @SabithaSabitha-oz1yg
    @SabithaSabitha-oz1yg 3 วันที่ผ่านมา +3

    Meenam rasi kumbam rasikku yeppothan viduvu Kalam prakkum ayya

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 3 วันที่ผ่านมา +7

    ஐயா பாதசனீஷ்வரர் ஆலயம் வந்த பிறகு மனசு பாரம் கமிஆகி நிம்மதியா இருக்கிறது நல்ல மாற்றம் நன்றி ஐயா

  • @gokulenterprises748
    @gokulenterprises748 3 วันที่ผ่านมา +24

    அய்யா எல்லாம் தடங்கள் வருது எதுவும் செய்ய முடியலை

    • @vani0702
      @vani0702 3 วันที่ผ่านมา +4

      நற்பவி சொல்லுங்க

    • @subramanivijayan637
      @subramanivijayan637 3 วันที่ผ่านมา +12

      பிறந்த நாள் முதல் இன்று வரை எடுத்த காரியம் உருப்பட்டதே இல்லை.

    • @sasikala2639
      @sasikala2639 3 วันที่ผ่านมา +4

      Unmai

    • @gokulrajan9997
      @gokulrajan9997 3 วันที่ผ่านมา

      Ungaluku thadangal thaan enaku valkaiye naragama irukku😂

  • @mahenSundari-r6z
    @mahenSundari-r6z 3 วันที่ผ่านมา

    Om Sai ram appa 🤍💜

  • @shantipillai1894
    @shantipillai1894 3 วันที่ผ่านมา

    Nandri namaskaram

  • @seemaseema1419
    @seemaseema1419 3 วันที่ผ่านมา +2

    Ayya intha rasila poraka enna pavannanu theriyala yuir mattumtha pogala ayya yamatram yamatram kanner kashtam edhuthavira onnum illai ayya

  • @gayathria5916
    @gayathria5916 2 วันที่ผ่านมา

    Really

  • @GopalPerumala
    @GopalPerumala 3 วันที่ผ่านมา +13

    Kumpam.sathayam.valave.pudikkala.ayya

    • @sasikala2639
      @sasikala2639 3 วันที่ผ่านมา +3

      Same feeling

    • @GopalPerumala
      @GopalPerumala 3 วันที่ผ่านมา +1

      @sasikala2639 ninga.kumpa.rasi.ya

  • @ManjuManju-g3s
    @ManjuManju-g3s 2 วันที่ผ่านมา

    Ayya date of birth therela jathagam illa life poratam mattum iruku

  • @baskkaransubramaniam9835
    @baskkaransubramaniam9835 3 วันที่ผ่านมา +1

    My mama past away on 18 kumbam rasi

  • @sugunaelango2860
    @sugunaelango2860 3 วันที่ผ่านมา +2

    Eppodhum thanimaidhaan.

  • @NithyaNithya-id1yt
    @NithyaNithya-id1yt 3 วันที่ผ่านมา +3

    அய்யா என் மகனுக்கு கன்னி ராசி உத்திர நட்சத்திரம். வயது 21 டிகிரி முடித்து விட்டார் வேலை கிடைக்கவில்லை அப்படியே ஏதாவது ஒரு வகையில் வேலை கிடைத்தால் போக முடியாது ங என்று சண்டை போடுகிறார். வீட்டில் நிம்மதி என்கிற வார்த்தையே இல்லை தயவுசெய்து எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @SabithaSabitha-oz1yg
    @SabithaSabitha-oz1yg 3 วันที่ผ่านมา +3

    yella sanium kumbathukkutha suthi suthi varuthu😢

  • @mahesh5379
    @mahesh5379 3 วันที่ผ่านมา +5

    Enakku eppo uyir pogum,😢

    • @dineshk6803
      @dineshk6803 3 วันที่ผ่านมา

      நீ நெனைத்தால் மட்டுமே உன் உயிர் போகும்

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 3 วันที่ผ่านมา +1

    29/10/1971 பிறப்பு முதல் இன்று வரை சாதுவாக இருப்பது ஏன் பிரச்சனைகலை கண்டு ஒதுங்கி செல்வது ஏன்
    எதிற்து நிப்பது இல்லை ஏன்
    நொயில்லா நாளை கண்ட தில்லை ஏன் இப்படி எல்லாம்
    நன்றி

  • @KannanChinnaiah
    @KannanChinnaiah 3 วันที่ผ่านมา

    Uyirthan micham

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 2 วันที่ผ่านมา +1

    நன்றி 🙏🙏🙏