Thanks. Very useful. When connecting wireless mic to Aux , the switch in the front pannel must be switched to AUX position. You can highlight this also in the video
Driver Unit Connect பன்ற முறையில் தான் சீரீஸ் அல்லது பேரலெல் முறையில் பாக்ஸ் ஓம் பார்த்து, கணக்கிட்டு, Box ம் இணைக்க வேண்டும். அதே கணக்குதான். முக்கிய குறிப்பு: Box மட்டும் கட்டும்போது, ஆம்ப்ளிபயரில் Driver / Box ஸ்விட்ச் Box பக்கம் இருக்க வேண்டும்.
@@gowthamdevi5465 பார்ட்-5 ல் இது பாதி சிரீஸ் பாதி பேரலெல். (சீரிஸ் பேரலெல் என்று சொல்வோம்) இந்த முறையில் 8 ஓம் ஸ்பீகர் உபயோகித்தால் முடிவு 8 ஓம் என்று தான் வரும். ஆம்ப்ளிபயரில் 8 ஓம் Out ல் தான் இணைக்க வேண்டும். 8 ஓம் யூனிட்கள் நான்கும் பேரலெல் (பார்ட்-7 போல்) ஆக இருந்தால் 2 ஓம் ஆகிவிடும். Out 4 ஓம்-ல் பயன்படுத்தக் கூடாது. Unit or Box ன் தொகுப்பு (impedance) ஓமும் ஆம்ப்ளிபயரின் அவுட் (impedance) ஓமும் சமமாக இல்லாவிட்டால் சவுண்டு குறையும் மற்றும் ஆம்ப்ளிபயர் சூடாகலாம்.
Thanks. Very useful.
When connecting wireless mic to Aux , the switch in the front pannel must be switched to AUX position. You can highlight this also in the video
நல்ல தெளிவான விளக்கம், நன்றி
Useful video sir ❤❤
மிக்க நன்றி
Super anna
8+8=16 ohms 8+8 = 16 ohms
8+8=16 ohms 8+8 =16 ohms
= 8 ohms = 8 ohms
Lasta itha series pannuna 16 ohms varuthu ithu mathiri 4 set horn orey line la connect pannalama kudatha anna illa watts calculation base panni connect pannanuma
🎼👍
Box speaker connection பத்தி சொல்லுங்க
Driver Unit Connect பன்ற முறையில் தான் சீரீஸ் அல்லது பேரலெல் முறையில் பாக்ஸ் ஓம் பார்த்து, கணக்கிட்டு, Box ம் இணைக்க வேண்டும். அதே கணக்குதான். முக்கிய குறிப்பு: Box மட்டும் கட்டும்போது, ஆம்ப்ளிபயரில் Driver / Box ஸ்விட்ச் Box பக்கம் இருக்க வேண்டும்.
part 5 8 ohms speaker 4 parrel panni 4,ohms use pannra nenga 8 ohms use pannalama
@@gowthamdevi5465 பார்ட்-5 ல் இது பாதி சிரீஸ் பாதி பேரலெல். (சீரிஸ் பேரலெல் என்று சொல்வோம்) இந்த முறையில் 8 ஓம் ஸ்பீகர் உபயோகித்தால் முடிவு 8 ஓம் என்று தான் வரும். ஆம்ப்ளிபயரில் 8 ஓம் Out ல் தான் இணைக்க வேண்டும்.
8 ஓம் யூனிட்கள் நான்கும் பேரலெல் (பார்ட்-7 போல்) ஆக இருந்தால் 2 ஓம் ஆகிவிடும். Out 4 ஓம்-ல் பயன்படுத்தக் கூடாது. Unit or Box ன் தொகுப்பு (impedance) ஓமும் ஆம்ப்ளிபயரின் அவுட் (impedance) ஓமும் சமமாக இல்லாவிட்டால் சவுண்டு குறையும் மற்றும் ஆம்ப்ளிபயர் சூடாகலாம்.
ana ampla 2, 4, ohms thana iruku bro asample ampla athula 4 ohms thana use panna mutiyum 8 ohms illa la bro
@@gowthamdevi5465 நல்லது. நாம் வைத்துள்ள ஆம்ப்ளிபயர்ல Output என்ன ohm உள்ளதோ அதற்கு ஏற்றது போல் இணைப்பு கொடுக்கலாம். உங்கள் கருத்து சிறப்பு.
Sir oru doubt unga number kudunga