பல் மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்யாதீர்கள்!! How frequently Scaling can be done?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- In this informative video, from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will delve into the crucial topic of scaling your TH-cam channel for maximum growth. As a content creator, understanding the right frequency for scaling is essential to keep your audience engaged and attract new viewers. Join us as we explore the factors that influence scaling decisions and provide valuable insights on finding the perfect balance. From analyzing viewer trends to assessing your channel's performance metrics, we'll guide you through the process of determining how frequently you should scale your content. Discover the benefits of scaling, such as expanding your reach, increasing subscriber count, and boosting overall channel growth. Our expert tips and strategies will help you make informed decisions about scaling, ensuring that you maintain consistency while exploring new avenues for content creation. Whether you're a beginner or an experienced TH-camr, this video is packed with actionable advice to help you take your channel to the next level.
#dentalscaling #dentalcleaning #scaling #frequentlyscaling #dentalhealthcare #dentalhygiene #oral #oralhealth #oralhygiene #oralcare #oralcaretips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dentakings
Visit: www.dentakings.com
Contact: dentakings@gmail.com
Call: +91-9994009656
Facebook: DentaKings
Instagram: dentakings
Twitter: / dentakings
For Appointments Call: 9994009656
Address:
441b, Srinivasa Nagar Main Road,
Ram Nagar North, Near Ramar Kovil,
Madipakkam, Chennai - 600091.
Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
உங்கள் விளக்கம் தெளிவு தருவதோடு ஊக்கம் தருகிறது நன்றி அண்ணா
மனித வாய் பகுதிய,
வீட்டு குடோன் nu சொல்லாம சொள்ளிட்டிங்களே 😂😂😂
Enga appavukku palla clean panni koocham aadichu😢 is it real?? Put a separate video sir
Best example for tooth cleaning.
சார் நீங்க நல்லா பேசுரிங்க உங்க பேச்சிக்கு காமொடி நல்லா இருக்கு உங்க பேச்சும் நல்லா இருக்கு
Doctoruuuu sema 👊 punch yosikura mari sollitinga
Dho varen varen..dentakings varen...dr. dhoni paaka varen..i trust your treatment..sir...
Neenga pesuratha ketka nalla iruku
ஈறுகளில் இரத்தம் வருவதால் பல் டாக்டரிடம் போய் காண்பித்தேன் அவர் கறை படிந்து உள்ளது பற்களை சுத்தம் செய்ய பரிந்துரை செய்தார் நானும் சரியென கூறி சுத்தம் செய்தேன்.. இப்படி மூன்று முறை செய்ததால் ஈறுகள் வலுவிழந்து அழகான பற்கள் ஆட்டம் கண்டு இடைவெளி ஆகிவிட்டது மற்றும் பற்களில் உள்ள எனாமல் போய் கூச்சம் ஆகிவிட்டது....😢
😢
th-cam.com/video/pYAq7WCrMmI/w-d-xo.htmlsi=lVVoKDjaQ6Wn9x1M
Same
தாங்கள் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து செய்ய வேண்டும்
@@guideweb இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்தேன்...
Itharku evloovavu selavu agum sir ??
Thank you so much 🙏
Vera level broooo
Neenga sonna maadhiri bayandhutte irundhen,,last week i cleaned,,,feeling very confident,,,,
Clean pana apro pallu aadutha bro
@@PriyaShivapriya no,,,,fulla parichu ,,,bridge vachittun,,avlo defects
@@funwithshakthi3876 purila sis
Neenga madurai la oru clinic start pannunga
How much fees
Veedu clean panuna damage ana repair panikalam.. teeth enamal poirum soldranga... poita retain pana mudiyuma doctor... many ppl having this doubt
th-cam.com/video/pYAq7WCrMmI/w-d-xo.htmlsi=ye2bqRpuCg6gTpGI
@@DentaKings
Ishu
Dr bro.. machine vachu cleaning process pandranga.trim/drill pandranga.teath teimamanam aagdha?? Parkaloda alavu kurayadha??
th-cam.com/video/pYAq7WCrMmI/w-d-xo.htmlsi=zOk3AkvNtGpI3eV8
@@DentaKings😂
How much it cost to clean?
Doctor enaku 1 dout plz enaku ipaga answer panuga
kandippa 👍
Sir Teeth Ah Clean Panna Pona Gents Doctor Ah Irukanga Lady Doctor Irundha Daily Pogalam 😅😅
Yellow color teeth weatining panalama⁉️⁉️⁉️
Yes you can
Yennaku oru doubt....❤ na clean pannaama irrutha varaikum kaarai thavara vera problem illa sir... but athu pannanumnu na clean panna... appoo avuga gum kitta laam nallaa clean pannaaga... ippoo 3 month aachi but wisdom teeth kitta ulla gum konjam open aaguthu food pooyi maattuthu litte aa veekkam varuthu....😢
Madurai la oru nalla hospital solluga
கறை is word
காறை is emotion
கறை = stain
காறை = calculas
Top molar tooth implant pannalama
Invisible clip best or steel clip best
nega sollurathulam pannalamnu than thonuthu but mony illaya anna
Super khelvi
Super brother
Cool lip potta gums problem aguma please sollunga.....Dr. 😢
ஈறு நோய் வராது புற்றுநோய் நிச்சயமாக வரும்
How much for cleaning
Super 😍 sir
Evlo fees sir... Unga hospital la teeth clean panna?
For me it's not like that after cleaning only my tooth met many problems more then 10 years suffering from toothache sensitivity
Big salute😂your Editor😂
Ethuku evolu akum sir.
Bro enakku 1 pallu odachidichi 5th padikkum pothu pallu ku kizha neerula oru ottamari vathuduchu athu enna and palla matha mudiuma
Yes முடியும்
Cost evlo nanbaa
Avalavu varum bro ret
எனக்கு 63 வயதாகிறது இந்தவயதில் பல்லை சுத்தம் செய்யலாமா? டாக்டர்
Yes you can
@@DentaKings Thank you Doctor
Sir root canal minimum how much charges sir
2500
Idhu nallarkeyyy😂😂
Nenga soluratha Nan othukuren doctor hospital facility ilatha kalathula uppu Kari mix Pani pal thulakum podhu avanga clean panala entha doc consult panala ana IPO nama brush toothpaste use pana armabichamo athukapuram elam teeth problem vara arambichathu apo problem enga irunthu start achu
அப்பொழுது அவர்கள் பல் இல்லாமல் வெளியே சென்றார்கள். இப்போது யார் அப்படி சொல்வார்? அப்பொழுது அவர்கள் உண்ட உணவு என்ன இப்பொழுது நாம் உண்ணும் உணவு என்ன? அப்பொழுது அவர்களுடைய வாழ்க்கை முறை உடல் உழைப்பு என்ன இப்பொழுது என்ன? இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
😅interesting
Yennoda pallu thethu pallu athanala kevalama feel aghuthu doctor seri panna mudiyuma😢
முடியும் அருகில் இருக்கும் பல் மருத்துவரை சென்று பாருங்கள்
பற்கள் கிளீன் செய்த பிறகு அதிக பல் கூச்சம் வருகிறது காரணம் என்ன என்று கூறுங்கள்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தால் கண் கூசுகிறது ஏன்? அதுபோல்தான் இவ்வளவு காலம் அழுக்கில் மறைந்திருந்த பல் வெளியே வந்தவுடன் கூசுகிறது
Eppo andha koocham pogum doctor
@@s.barathkumar9603 மறு படியும் அழுக்கான பிறகு 😁😁
Dr என்னுடைய இரண்டு பற்கள் தேத்து பற்களாக உள்ளது... அதற்கு பல் கம்பிகள் மட்டும் தான் தீர்வா வேறு ?
என்னுடைய பற்களில் மஞ்சள் நிற காறையாக உள்ளது ?
என்னுடைய வாய் தூர்நாத்தம் உள்ளது எனக்கு தெரிகின்றது.. வாய் கசப்பாகவும் உள்ளது ?
என்னுடைய மேல் ஒரு பல் சிறிய அளவில் சில் போய்விட்டது 😢?
முதலில் பல் துவக்க பல் பொடி or toothpasteta ஐயா இதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
விடியோ பதிவு மூலமாக or comment pls
நன்றி ஐயா 😢😢😢😢
உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஏற்கனவே நாம் காணொளிகள் வெளியிட்டுள்ளோம் ஒரு முறை பாருங்கள். உங்கள் பல்லை சுத்தம் செய்து கொண்டு கிளிப் சிகிச்சை செய்து கொள்ளுங்கள் சரியாகிவிடும்.
முன் பற்களின் முனை சிறிது சிறிதாக உடைகிறது காரணம் என்ன?
நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்
Arivu arivu avoid ice
❤😊
Cavities ipo dan start agiyiruku...adhai sari seiyamudiyuma filling ilama?
th-cam.com/video/cmpq37aDRxQ/w-d-xo.htmlsi=_1WwYp3H_b8K1sxB
Rate soluga pro
800 rs bro
Na yen pallula blood varuthu nu pal doctor da clining panna 6 month nalla irunthathu ippa marupadium blood varuthu
You will have to clean it again
பல் பாதி இல்ல ...கார இருக்கு... பல் வலி..... ஆனால் கைல காசு தான் இல்லை sir
அண்ணா இதனால் ஈரு பிரச்சனை வராத 😊
Karthi cute
iral veekam
ஒருவாட்டி கிளீனிங்கு 1000 ரூபாய் அதிகமாய் இருந்தால் அதுக்கு ஒரு ரேட்
What is the fees
300-400 rs
@@lakshmi7291 ❤️👍🏻
ஐ பல் பெயின்ட்😂😂😂😂😂😂😂
Suppara sonniga
Sir நீங்க ஒரு தீர்கதரி சி
ஆமாப்பா ஆமா
Pls sollunga
Dho ippave pora doctor ayya 😂
Cleaning how much
300 to 400 dha varum .pain edhum irukadhu .
Too cost savitha only 35 😁
Palversing 😂😂😂😂😂😂😂
🙊
பள்ளு ஊனு கருப்பா இருக்கு ஏன்
It's normal
💯, once clean panna odaney changes theruyum, gums problem la poitu, normal' condition ku recovery aaga start aagum,
Romba naala iruntha Bad breath la odaney poidum
Adi thool
😅
😂😂😂
Are you doctor or room cleaner?😂
செம காமெடி செம காமெடி
விட்டா வாய்க்கு கிரகபிரவேசம் பண்ண சொல்லுவ போலருக்கு? போயா அங்கிட்டு நாங்கல்லாம் பேஸ்ட் போட்டு பிரஷ்ஷ தொடரதே பெருசு!! 😂
Composite filling per tooth how many price plz tell me anna
How much cleaning fees
❤❤❤❤