எக்மோரிலும் சென்ட்ரலிலும். ஓடும் ஆட்டோக்களுக்கு மாத்திரம் தனி கலர் வண்ணம் பூசி ஒட்டுனர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்து காவல் துறை கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் ஓடுமாறு செய்ய வேண்டும்! !
ஆட்டோக்களின் அட்டகாசம் இன்று வட மாநில தொழிலாளர்களால் வீதிக்கு வந்துள்ளது. தனி நபர்கள் தனியாக வரும் கிராமப்புற மக்களை இவர்களில் பிடியில் சிக்காமல் போவது அபூர்வமானது!
1996யில் சென்னை இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் வாயலில் ஆட்டோகாரனும் போலிஸ் காரனும் கூட்டு சேர்ந்து இதுபோன்று வழிபறி செயலை என்னிடம் செய்தனர் ..உறவினர்கள் நண்பர்கள் இல்லாமல் தனிநபராக வெளிநாட்டிலிருந்து வந்து ஏர்போட்டிலிருந்து வெளிவரும் நபர்களுக்கு ஆபத்து கவனம் தேவை.. ஆட்டோகாரனுக்கும் போலிஸ்க்கும் தொடர்பு உண்டு இதுபோன்ற செயல் பல ஆண்டுகளாக சென்னையில் நடக்கிறது.கவனம் உஷாராக இருங்க கவனம் தேவை ...
நான் madurai அருகே உள்ள village தான். ஆறு மாதங்கள் முன் நானும் என் தந்தையும் central station வந்து பின்னர் egmore செல்வதற்கு கட்டணம் என்ன என்று ஒரு ஆட்டோ ஒட்டுனரிடம் கேட்டோம். 150 என்று சொன்னார், என் தந்தை மிக அதிகம் என்று சொன்ன போது அந்த ஆட்டோ டிரைவர் ஒருமையில் பேசினான். நானும் என் தந்தையும் விலகி நடந்து சென்றோம், சில அடி தூரம் சென்ற பின் நான் அவனை பார்த்து, எதுக்குமே வழி இல்லாமல் தான் இந்த தொழிலுக்கு வந்த பார்த்து ஒழுங்கா பேச கத்துக்கோ என்று அனைவரும் கேக்கும் படி ஒரு சவுண்ட் விட்டேன். அவன் விக்கித்து போனான். அங்கே இருந்த traffic police yennidam- விடுங்க அவங்க அப்படி தான் இருப்பாங்க, இப்போ பஸ் வரும் அதில் போங்க என்றார்.
எக்மோரிலும் சென்ட்ரலிலும். ஓடும் ஆட்டோக்களுக்கு மாத்திரம் தனி கலர் வண்ணம் பூசி ஒட்டுனர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்து காவல் துறை கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் ஓடுமாறு செய்ய வேண்டும்! !
ஆட்டோக்களின் அட்டகாசம் இன்று வட மாநில தொழிலாளர்களால் வீதிக்கு வந்துள்ளது. தனி நபர்கள் தனியாக வரும் கிராமப்புற மக்களை இவர்களில் பிடியில் சிக்காமல் போவது அபூர்வமானது!
சென்னை ஆட்டோ கொள்ளை இன்று நேற்றல்ல.காலங் காலமாக நடைபெறும் தொடர் கொள்ளை.எந்த அரசு வந்தாலும் மீட்டர் கட்டணம் இல்லாத தொடர் கொள்ளையே
Rapido is best
1996யில் சென்னை இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் வாயலில் ஆட்டோகாரனும் போலிஸ் காரனும் கூட்டு சேர்ந்து இதுபோன்று வழிபறி செயலை என்னிடம் செய்தனர் ..உறவினர்கள் நண்பர்கள் இல்லாமல் தனிநபராக வெளிநாட்டிலிருந்து வந்து ஏர்போட்டிலிருந்து வெளிவரும் நபர்களுக்கு
ஆபத்து கவனம் தேவை..
ஆட்டோகாரனுக்கும் போலிஸ்க்கும் தொடர்பு உண்டு இதுபோன்ற செயல் பல ஆண்டுகளாக சென்னையில் நடக்கிறது.கவனம் உஷாராக இருங்க கவனம் தேவை ...
நான் madurai அருகே உள்ள village தான். ஆறு மாதங்கள் முன் நானும் என் தந்தையும் central station வந்து பின்னர் egmore செல்வதற்கு கட்டணம் என்ன என்று ஒரு ஆட்டோ ஒட்டுனரிடம் கேட்டோம். 150 என்று சொன்னார், என் தந்தை மிக அதிகம் என்று சொன்ன போது அந்த ஆட்டோ டிரைவர் ஒருமையில் பேசினான். நானும் என் தந்தையும் விலகி நடந்து சென்றோம், சில அடி தூரம் சென்ற பின் நான் அவனை பார்த்து, எதுக்குமே வழி இல்லாமல் தான் இந்த தொழிலுக்கு வந்த பார்த்து ஒழுங்கா பேச கத்துக்கோ என்று அனைவரும் கேக்கும் படி ஒரு சவுண்ட் விட்டேன். அவன் விக்கித்து போனான். அங்கே இருந்த traffic police yennidam- விடுங்க அவங்க அப்படி தான் இருப்பாங்க, இப்போ பஸ் வரும் அதில் போங்க என்றார்.
Idhula oru bunda soldra.. naanga 40 roobaku pora yedathuku bike taxi la 10rs poraanga nu 😂
🎉
Theera visarithu thavaru erunthaal anaithu auto otunargalum thandikka pada vendum
இவ்வளவு வேகமாக செய்தி சொல்லுபவர் ஏன் வட மாநிதிவர்கள் மேல் இவ்வளவு அக்கறை
Loose ஆடா நீ…
Licence rathu panga
Auto karanunga wost
அவர்கள் யோகியதை தெரியாதா
Ethuthan dravida model.
Kaiya kaalai udai