பிரகலாதனோட வீட்ட மாப்பிள்ள கேட்டு வந்துட்டாங்க | மாப்பிள்ளைக்கு ஒரே Shocking 😂 | Rj with Kj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Welcome To - Rj With Kj
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த TH-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    #rjwithkj #funvlogs #kjthiva #rjpirakalathan #tamilyoutuber #rjtamizha #srilankayoutuber #jaffnayoutubers #slyoutuber #trending #funchannel #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjwithkj #kjwithrj #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #ஆதிவாசி #பழங்குடியினர்

ความคิดเห็น • 129

  • @karanparam
    @karanparam 27 วันที่ผ่านมา +6

    ரொம்ப நாளைக்கு பின்பு தமிழ் கலாச்சாரம் படி நடந்த திருமண கலப்பு பார்க்கும்போது அருமையாக உள்ளது 🎉

  • @jeyakumaransellappah9105
    @jeyakumaransellappah9105 28 วันที่ผ่านมา +14

    வாழ்த்துகள் தம்பி
    பிரகலாதனுடையதில் தான் சிக்கல் கேரலா போறத்துக்கு கப்பல் கட்டவேண்டும்😊

  • @VeeranManju
    @VeeranManju 28 วันที่ผ่านมา +5

    பிரகலாதன் உங்கட இன்னொரு அண்ணா எங்கே? அந்த அண்ணாவை எனக்கு நிறைய பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthim5993
    @shanthim5993 28 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் மகன்கள் மகன் நிங்க தான் வீட்டு தலைவராக இருந்து திருமணத்த நடத்தி வைக்க வேண்டும் ❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 28 วันที่ผ่านมา +4

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!👌💯👌
    இன்றுபோல் என்றும் இரண்டு குடும்பங்களின் அன்பையும் சேர்த்து நீடூழி வாழ்க!!✌️🥰✌️
    பிரகி.... திவா.... வாழ்த்துக்கள்!!💐🙏💐

  • @Gnanam502
    @Gnanam502 27 วันที่ผ่านมา +4

    நல்ல தொரு குடும்பம் திவா பிரகலா குடும்பம் வாழ்க வளமுடன்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 28 วันที่ผ่านมา +7

    வணக்கம் நண்பா 🙏 வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் துணையாக இருப்பான்🤲🤲 💐💐💐💐

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 28 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்ல காரியம் நல்லதாகவே நடக்கட்டும்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 28 วันที่ผ่านมา +4

    வாழ்க வளர்க மாப்பிள்ளை திவ பரகலாதன் ?????மாப்பிள்ளையாக மாறுவது.கொடுத்துவைத்தவள்தான் தங்ம் போல பார்ப்பார்கள்.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 27 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் நலக்காரியம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் பிரா திவா 🙏🙏🇨🇭🇨🇭💐

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 28 วันที่ผ่านมา +6

    சகலகலா வல்லவன் மிரகலாதன் 🌹

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 28 วันที่ผ่านมา +1

    மிகவும் சந்தோசமாக இருந்தது .கல,கலப்பாக சிறப்பாக உள்ளது.மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 28 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 28 วันที่ผ่านมา +4

    திருமணம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் வாழ்த்துக்கள் ❤️🙏🙏❤️
    இது காமடி😂 ஏன் பெட்டியை வாங்கிறார்கள் என்றால் வந்தவர்களுக்கு தெரியாது பெட்டியை கொண்டு போய் எங்கை வைக்கிறது என்று 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    தம்பி! உண்மையாக நல்ல கேள்வி எங்களுக்கும் தெரியாது ???

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 27 วันที่ผ่านมา +1

    Thambi!I am very happy to see this video. Our pre-wedding best wishes for your brother's marriage to be very successful God bless all of you!🥰♥️🙏

  • @Sharankaje36
    @Sharankaje36 28 วันที่ผ่านมา +6

    🥰 வாழ்த்துக்கள் மாப்பிள்ளை அண்ணா 🫂🥰😘♥️

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 28 วันที่ผ่านมา +3

    ❤ சூப்பர் தம்பிகளா மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 27 วันที่ผ่านมา +4

    ஒரே கலியாணங்களாக வந்து கொண்டே இருக்காது. மாறி மாறி திவா வீட்டுக்கும் பிரபா வீட்டிற்கும் மாறி மாறி கல்யாணமாக வே இருக்கு. சந்தோசம் .....சந்தோசம் வாழ்க்கையில் யாரு பலம்.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 27 วันที่ผ่านมา +1

    Vallthukkal. Brother

  • @sowmisowmikka6247
    @sowmisowmikka6247 28 วันที่ผ่านมา +4

    அண்ணா உங்களுடைய மற்ற அண்ணா அண்ணி எங்கே பதில் போடவும்

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 28 วันที่ผ่านมา +2

    Valthukal🎉thampe 🎉markalala 🎉congratulations

  • @RisniR
    @RisniR 28 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள்😊😊😊

  • @KathirNithiyanandarajah
    @KathirNithiyanandarajah 27 วันที่ผ่านมา +1

    தம்பாக்களே தொலைக்கும் படுகின்ற
    அழிக்க படுகின்ற நமது கலை கலாசார பண்பாட்டு விடயங்களை மீட்டெடுக்கும் பணி தொடரட்டும்.

  • @sivarajinisivanesan5638
    @sivarajinisivanesan5638 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 28 วันที่ผ่านมา +2

    Congratulations 🎉🎉🎉🎉❤❤❤❤❤ so happy to

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 28 วันที่ผ่านมา +4

    சூப்பர் பிரகலாதன் 😂🎉❤

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 28 วันที่ผ่านมา +4

    1st videokkea cute odi vanthu sema ja irukku Thampi kala God bless you ❤😂😂😂

  • @sasikala9795
    @sasikala9795 28 วันที่ผ่านมา +2

    Congratulations

  • @user-ou5wb7si3i
    @user-ou5wb7si3i 28 วันที่ผ่านมา +3

    Valththukkal thampe

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 28 วันที่ผ่านมา +2

    Super🎉🎉🎉🎉thampi valththukal

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சகோதரா
    வாழ்க வளமுடன்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 27 วันที่ผ่านมา +1

    வரவர பிரகலாதன் ஓவரா அளக்கிரார் முன்புபோல் இப்ப இல்லை அலம்பல் கூடிப் போச்சு வசதிகள் வரவர எல்லாமே மாறுது

  • @logithanlogithan602
    @logithanlogithan602 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தம்பிகள்❤❤❤❤

  • @52169
    @52169 27 วันที่ผ่านมา +1

    Very happy brother, sister happy married life to both of you.❤❤❤

  • @susiendranss6095
    @susiendranss6095 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ...........

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 28 วันที่ผ่านมา +2

    Congratulation brother,s🎉🎉🎉🎉

  • @varmivarmi9633
    @varmivarmi9633 28 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள்

  • @selvisamuel6841
    @selvisamuel6841 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @ruthjoy8168
    @ruthjoy8168 27 วันที่ผ่านมา

    Hand of God you 💙 hi rj piraba kj thiva , thirumana valthukgal god bless both of you piraba kadaval ungalugu thunai iruppar , thiva intha vesti sirt la very smart alaga irugu happy it

  • @sashankuwait2831
    @sashankuwait2831 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤அதுதான் நேற்று வீடியோவை காணவில்லை❤❤❤சந்தோஷம்❤❤❤மகன்பிரபா❤❤❤மகன்திவா❤❤❤மகன்பிரசாந்❤❤❤❤மகன்கிசோர்❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 28 วันที่ผ่านมา +2

    Congratulation continue

  • @sutharsan1983
    @sutharsan1983 28 วันที่ผ่านมา +2

    Nice pirathees congratulations 🎉

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் rj

  • @user-fx6lm9fj9x
    @user-fx6lm9fj9x 28 วันที่ผ่านมา +2

    Santhirasegar anna speaking sema

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 28 วันที่ผ่านมา +2

    Hi.brothers super super super congratulations

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் 🌹
    புது மாப்பிளை 👌🏻👍

  • @rajinis1671
    @rajinis1671 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் செல்லக்குட்டிகள் ❤️🌹

  • @ohmsai5413
    @ohmsai5413 28 วันที่ผ่านมา +2

    வாழ்கவளமுடன்🇱🇰🇶🇦💙🧡

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉

  • @packipacki163
    @packipacki163 28 วันที่ผ่านมา +1

    Super 👌 வாழ்க வழமுடன்

  • @rajithamohannathan2909
    @rajithamohannathan2909 28 วันที่ผ่านมา +1

    Congratulations❤🎉

  • @VeeranManju
    @VeeranManju 28 วันที่ผ่านมา +2

    Team entry super comedy😂😂😂😂😂😂😂😂

  • @varanparamu9512
    @varanparamu9512 28 วันที่ผ่านมา +2

    நல் வாழ்த்துக்கள்

  • @kajakajenthiran8799
    @kajakajenthiran8799 28 วันที่ผ่านมา +1

    Congrats 🎉🎉🎉🎉🎉🎉

  • @rupina27
    @rupina27 28 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰😍

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 28 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉❤❤❤வாழ்த்துக்கள்அண்ணா

  • @jamiladeen8188
    @jamiladeen8188 20 วันที่ผ่านมา +1

    Super tambe❤❤❤❤

  • @AswiniR-tj7sn
    @AswiniR-tj7sn 28 วันที่ผ่านมา +1

    All the best Anna and Sri Lanka culture India culture different 🙂

  • @jeganjegan2934
    @jeganjegan2934 28 วันที่ผ่านมา +1

    Congratulations ❤

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்வாழ்க

  • @user-cj7on3ml1p
    @user-cj7on3ml1p 28 วันที่ผ่านมา +3

    Unkada.marra annava konom

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 28 วันที่ผ่านมา +1

    Congratulations 🙌 ❤❤❤

  • @SuthanGaming
    @SuthanGaming 28 วันที่ผ่านมา +2

    Annada Kan Karuppassu 😮

  • @tharmekatharmarajah9966
    @tharmekatharmarajah9966 28 วันที่ผ่านมา +1

    Congratulations 🎉

  • @Sanushkan
    @Sanushkan 28 วันที่ผ่านมา +1

    Congratulations bro ❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தம்பியாக

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 26 วันที่ผ่านมา

    வாழ்த்துககள் அண்ணாவுக்கு

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl 28 วันที่ผ่านมา +1

    Valthukal bro 🎉🎉❤❤

  • @lithishaneethiraja8876
    @lithishaneethiraja8876 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் அண்ணா 🎉

  • @donottrustanyone3804
    @donottrustanyone3804 28 วันที่ผ่านมา +1

    Good luck ❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 28 วันที่ผ่านมา +1

    Congratulations bro 🎉❤❤

  • @user-dl4ie6hn2c
    @user-dl4ie6hn2c 26 วันที่ผ่านมา

    Valthukkal super ❤❤❤

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 27 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ❤

  • @suthansuthan3878
    @suthansuthan3878 28 วันที่ผ่านมา +1

    Vallththukkal

  • @user-of9uc5bf3w
    @user-of9uc5bf3w 28 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @52169
    @52169 27 วันที่ผ่านมา +1

    Where is piraki brother 's sinnanna?

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 27 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி 🥰🥰🎊🎊🎊

  • @nathanselvam2735
    @nathanselvam2735 26 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்🥰🥰

  • @PuvanPuvan-v8u
    @PuvanPuvan-v8u 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்து கள்

  • @ThineshKumarThineshKumar-u1h
    @ThineshKumarThineshKumar-u1h 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zc4xj4sm9z
    @user-zc4xj4sm9z 28 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤😂😂😅

  • @3vo989
    @3vo989 26 วันที่ผ่านมา

    Congratulations 💐💐

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 26 วันที่ผ่านมา

    Congratulations.

  • @Resia_2006
    @Resia_2006 28 วันที่ผ่านมา +1

    Congrats Anna 🎉

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 28 วันที่ผ่านมา +1

    எங்கே பிரகலாவின் சகோ வை கானவில்லை

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 28 วันที่ผ่านมา +2

    பிரசாந்நல்லம்நக்கல்அடிக்கவேனாம்நன்றி

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 2 วันที่ผ่านมา

    Nice 👍

  • @user-kr7oo1pu1k
    @user-kr7oo1pu1k 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉

  • @sasisasisasi966
    @sasisasisasi966 24 วันที่ผ่านมา

    🎉🎉super🎉🎉

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 27 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤❤

  • @vnivbi7076
    @vnivbi7076 28 วันที่ผ่านมา +1

    🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 9 วันที่ผ่านมา

    👌🎉🎉🎉

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 28 วันที่ผ่านมา +1

    😮😮😮😮😮

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤Hi❤❤👍👍❤👌👌

  • @varanparamu9512
    @varanparamu9512 28 วันที่ผ่านมา +2

    நன்றி

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 28 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahamarzook212
    @mahamarzook212 26 วันที่ผ่านมา +1

    தம்பி இந்த முறையை மாற்றிநால் நல்லமே நீங்க ஆண்பிள்ளைகள் பெண்வீட்டுக்கு இந்தமுறையைச் செய்தால் நல்லாயிருக்கும் பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்தந்தை எவ்வளவு கஸ்ரப்படுவார்கள் ஆண்பிள்ளைகளைப்பெற்வர்கள் உலைக்காமல் சொகுசா இருந்து வாங்கித் தின்பார்கள் உங்களுக்கு எல்லாம் அறிவில்லையா பெண்இல்லாமல் உங்களால் என்னசெய்யமுடியும் இப்படியேபோனால் உங்களுக்கும் ஒருபெண்பிள்ளைபிறக்கமுத லே சொத்துச்சேர்க்க வேண்டும் பயப்படத்தான் வேண்டும் இந்தமுறையை ஆணாகப்பிறந்த வன் செய்தால் பயப்படத்தேவையில்லை தைதியம் வரும் பெண்சைட்டில் இருந்து பிச்சை எடுக்கும் போது பயமும் வரும் ஆண்பிள்ளைஎன்ற தைதியமும் குறையும் இதைப்பாக்க அறிவில்லாத சம்பிரதாயம் பெண்பிள்ளையக்கொடுக்கும் போது கேட்கும் கேள்விதான் இது மறைகெட்ட வேளை நீங்கசரி இந்தமுறையை மாற்றுங்கள்

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 26 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉🎉