அம்மா வணக்கம் நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். அவர் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம். அண்மையில் நடந்த ஏற்காடு விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன். நான் எங்கே சென்றாலும் அவர் என்னுடன் இருப்பது என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. அழுதாலும் கூட நான் உன்னிடம் தான் இருக்கிறேன் அழாதே. குழந்தைகளை பார்த்து கொள் என்று சொல்வதை நான் உணர்கிறேன் அம்மா. அச்சமயம் அவருக்கு பிடிக்காதது செய்தால் கூட அப்படி செய்யாதே என்றும் கூட மனதில் ஒரு குரல் கேட்பதை நன்கு உணர முடிகிறது.அம்மா வணக்கம் நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன். முருகா முருகா என்று கும்பிட்டு வந்த என் கரங்களல் இக்கணம் வரை எந்த தெய்வத்தையும் நினைத்து கூட பார்க்கவில்லை. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன் அம்மா...
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
Correct message mam thanks to universe Thank you mam ❤❤
Useful அருமை 👌👌👌👌
🙏🕉️இறைவா🕉️🙏 நன்றி🙏🙏🙏
*❤️🦋சாரா🦋❤️* அவர்களுக்கும் பதிவிட்ட இந்த *❤️சேனலுக்கும்❤️* மிக்க நன்றிகள்🙏🙏🙏❤️❤️❤️
Thank you ma Thank you universe ❤
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
Super Mam🎉🎉🎉
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
Latha mam❤very stylish..homely...very nice information sara mam
Latha Subramanian mam ur looking nice in all dresses and asking different types of questions and nice answer by the astrologer 👌
Latha, I follow you and all your videos with the astrologer are very useful... Keep up the good work 👍
Super super super Ooooo super mam
🙏
Cry for cat bad vibration family's quarrel are present ed😊
அம்மா வணக்கம்
நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். அவர் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்.
அண்மையில் நடந்த ஏற்காடு விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன். நான் எங்கே சென்றாலும் அவர் என்னுடன் இருப்பது என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. அழுதாலும் கூட நான் உன்னிடம் தான் இருக்கிறேன் அழாதே. குழந்தைகளை பார்த்து கொள் என்று சொல்வதை நான் உணர்கிறேன் அம்மா. அச்சமயம் அவருக்கு பிடிக்காதது செய்தால் கூட அப்படி செய்யாதே என்றும் கூட மனதில் ஒரு குரல் கேட்பதை நன்கு உணர முடிகிறது.அம்மா வணக்கம்
நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன். முருகா முருகா என்று கும்பிட்டு வந்த என் கரங்களல் இக்கணம் வரை எந்த தெய்வத்தையும் நினைத்து கூட பார்க்கவில்லை. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன் அம்மா...
Kindly whatsapp her ma ❤
Mobile number please..