Niraivaana Aaviyaanavarae HD Joel Thomasraj John Jebaraj Robert Roy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @reenaben3350
    @reenaben3350 8 หลายเดือนก่อน +186

    Any one in 2024?❤

  • @moorthy9088
    @moorthy9088 3 ปีที่แล้ว +91

    Niraivana Aaviyanavare
    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

  • @josh_saran4914
    @josh_saran4914 3 ปีที่แล้ว +9

    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    • @josh_saran4914
      @josh_saran4914 3 ปีที่แล้ว

      Niraivaana aaviyaanavarae
      Neer varumpothu kuraivukal maarumae
      Neer vandhaal soolnilai maarumae
      Mudiyaathathum saathiyamaagumae
      Niraivae neer vaarumae
      Niraivae neer veandumae
      Niraivae neer podhumae
      Aaviyaanavarae
      1. Vanaandhiram vayal veli aagumae
      Paazhanadhu payir nilam aagumae
      Neer vandhaal soolnilai maarumae
      Mudiyaathathum saathiyamaagumae
      2. Belaveenam belanaai maarumae
      Sugaveenam sugamaai maarumae
      Neer vandhaal soolnilai maarumae
      Mudiyaathathum saathiyamaagumae

  • @hamiltonton6296
    @hamiltonton6296 6 ปีที่แล้ว +426

    Iam living because of Christ Jesus saved me from death

  • @sundramsam4931
    @sundramsam4931 8 ปีที่แล้ว +252

    என்னால் நிச்சயம் சொல்ல முடியும், நீங்கள் பாடும் பாடலின் வரிகள் ஒவ் ஓன்றும் என் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்தார் .கர்த்தர் உங்களோடு இருக்கிறார். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. ஆமென்.....

  • @indira762
    @indira762 ปีที่แล้ว +8

    நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும் ஆமென்🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyachrysoprasestephen9536
    @nithyachrysoprasestephen9536 3 ปีที่แล้ว +7

    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

  • @malajamesaaaa
    @malajamesaaaa 5 ปีที่แล้ว +6

    இவ்வளவு பேரால் விரும்பப்பட்ட ஒரு பாடலை யாராவது வெறுக்கக்கூடுமா? என்றால் இதோ பிச்சசின் அடியாட்களான 1300 பேர் இருக்கிறோமே என்கிறார்கள்👎🏽போட்டவர்கள்!

  • @ramanakrishna127
    @ramanakrishna127 6 ปีที่แล้ว +58

    I heard this song for the first time this Sunday i.e. 29th July - I had to back drums for this song, Honestly - I am amazed and was in tears while playing this song, Truly Christ is so amazing and powerful that no other religion or song can match this song in terms of lyrics or music put!! brilliant material..

  • @mayothiyarb691
    @mayothiyarb691 6 ปีที่แล้ว +4

    Who ever is seeing this video please pray for my uncle rajendra he is critical in ICU.. doctors have left hopes. It's only Jesus who can help him.please pray for him.amen

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +5

    கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல் pasters கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக

  • @mahamercy8499
    @mahamercy8499 4 ปีที่แล้ว +2

    ஆவியானவரே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமே

  • @jayasree465
    @jayasree465 4 ปีที่แล้ว +3

    Neer vanthal sulnilai marum.mudiathathum saathiyamm agum.🙏🙏🙏.Jesus..

  • @binduupadhyay2638
    @binduupadhyay2638 2 ปีที่แล้ว +17

    Niraivaana aaviyaanavarae
    Neer varumpothu kuraivukal maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    Niraivae neer vaarumae
    Niraivae neer veandumae
    Niraivae neer podhumae
    Aaviyaanavarae
    1. Vanaandhiram vayal veli aagumae
    Paazhanadhu payir nilam aagumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    2. Belaveenam belanaai maarumae
    Sugaveenam sugamaai maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    Lyrics in English

  • @prema449
    @prema449 7 ปีที่แล้ว +108

    The full song filled with Presence of God Jesus- amen

  • @amaram747
    @amaram747 2 หลายเดือนก่อน +2

    Amen hallelujah hallelujah 💓💓💓 glory glory thousand praises for Jesus my daddy thank you so much such a wonderful and blessings song bless each and every pastor's amen hallelujah

  • @raakeshs4105
    @raakeshs4105 6 ปีที่แล้ว +3

    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே Amen Brother

  • @amaram747
    @amaram747 2 หลายเดือนก่อน +1

    Oh Jesus my daddy when ever I listen this song i can feel your presence my daddy thank you ❤❤❤❤

  • @ASBSES
    @ASBSES 4 ปีที่แล้ว +3

    Thank you jesus அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @hemahemaraju2786
    @hemahemaraju2786 5 ปีที่แล้ว +8

    Amen niraivana aaviyanare neer varumbodhu kuraivugal maarume it's really true, I love Jesus more than my life

  • @sriramaravind5030
    @sriramaravind5030 ปีที่แล้ว +1

    (Maravamal ninaitheeraiya )I remembering those day @ 11.01.2023, We (Abu Dhabi-UAE ) have received God Grace and blessings, peace by your God worship (Mr.Rober Roy) meeting. 🙏😊 Thank you God for sending him in front of us to heal our suffering from this world things.

  • @SHOBARAJ59
    @SHOBARAJ59 7 ปีที่แล้ว +341

    Niraivana Aaviyanavare
    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    Niraivaana aaviyaanavarae
    Neer varumpothu kuraivukal maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    Niraivae neer vaarumae
    Niraivae neer veandumae
    Niraivae neer podhumae
    Aaviyaanavarae
    1. Vanaandhiram vayal veli aagumae
    Paazhanadhu payir nilam aagumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    2. Belaveenam belanaai maarumae
    Sugaveenam sugamaai maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae

    • @mosescharliey6863
      @mosescharliey6863 7 ปีที่แล้ว +4

      Shoba Fernandez - God bless you for taking time to type and give it over here.

    • @thilomina6308
      @thilomina6308 7 ปีที่แล้ว

      philomina Dupin

    • @thilomina6308
      @thilomina6308 7 ปีที่แล้ว +1

      essuie raja

    • @vidhyagunasekar2715
      @vidhyagunasekar2715 7 ปีที่แล้ว

      Shoba Fernandez hotfoot hi HP to"qqqqqqqqqqqqqqqqplqqqqqq0l"l}:(◐∇◐*)(^ω^)(^ω^)(^ω^)o(〃^▽^〃)o

    • @stevenkaliaperumal3223
      @stevenkaliaperumal3223 7 ปีที่แล้ว

      Shoba Fernandez tþ

  • @chandruchandru2262
    @chandruchandru2262 2 ปีที่แล้ว +1

    Entha patu na enaku ennoda mansu Sokama eruku pothu entha paatu ennoda feeling porum😔

  • @praveenkumar6144
    @praveenkumar6144 7 ปีที่แล้ว +200

    நீர் வந்தால் எல்லாமே மாறும் அப்பா...

    • @donglee8167
      @donglee8167 6 ปีที่แล้ว

      Ñïvîń přãvëèń u

    • @Prisky-fn5vz
      @Prisky-fn5vz 4 ปีที่แล้ว

      Super song my favorite

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 4 ปีที่แล้ว +1

    Neer vanthal suzhnilai marume..ellam sathiyamagum Jesus... Amen...

  • @raakeshs4105
    @raakeshs4105 4 ปีที่แล้ว +8

    வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே -Amen

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 4 ปีที่แล้ว +1

    Manushanal koodadhavaigal devanal koodum. Amen hallelujah.

  • @babuk9048
    @babuk9048 6 ปีที่แล้ว +16

    heart touching song . When I hear this song I feel jesus near me.

  • @sandiyarsandiyar8395
    @sandiyarsandiyar8395 4 ปีที่แล้ว +2

    Niravey neer varum appa neer vanthala yellamey marumey neer vanthal soolnelai marum thevaney neer varum thagapaney sugathai kattalaiedum appa♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @gracejohn1120
    @gracejohn1120 9 ปีที่แล้ว +146

    Awesome..............................Really OUR JESUS is worthy to be PRAISED for giving such a wonderful song

  • @swathi1598
    @swathi1598 3 ปีที่แล้ว +1

    Neer Vanthaal Soozhnilai Maarumae.... I Love You Appa

  • @dafunkdi
    @dafunkdi 7 ปีที่แล้ว +11

    Dear Pastors! This beautiful song has indeed become a blessing for me & my family where I feel I've got back from my backsliding spiritual state where many problems were solved. God bless you all for such a lovely hymn. By the way my 2 year old son loves this song & watches this every night before he sleeps even though he doesn't understand anything.

  • @muthupandiyanpandiyan8955
    @muthupandiyanpandiyan8955 5 ปีที่แล้ว +1

    I like this song பெலவீணம் பெண்ணாய் யாருமே நிறைவேற்ற நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் தாருமே என் ஆவியனவரே............. Love you Dady

  • @christinajebakani5300
    @christinajebakani5300 7 ปีที่แล้ว +18

    niraivaana aaviyaanavarae neer vandhaal soolnilaigal ellam maarum mudiyaadhu endru manidhargal sonadhum saathiyam aagum ....THANK U FOR THIS SONG

  • @gag97
    @gag97 4 ปีที่แล้ว +1

    Im a testimony for jesus christ....he is alive...he is inside us...he is the one nd only god

  • @cabrinijeffinjeffin1486
    @cabrinijeffinjeffin1486 8 ปีที่แล้ว +38

    really there s a presence of God while hearing this song .....I love this song the most ......praise the Lord

  • @vinishavini5209
    @vinishavini5209 3 ปีที่แล้ว +1

    En aandavarae neer vandhadhaal en ikkattana suzhnilai maariyadhe ummakku nandri solla aayram naavuggal podhadhe I love you my jesus

  • @Healthynutrient321
    @Healthynutrient321 6 ปีที่แล้ว +16

    When I will listen this song my heart get full of joy and happy thanks to jesus christ and all of them

  • @kalephazender3015
    @kalephazender3015 4 ปีที่แล้ว +2

    Through Jesus everything is possible.. Amen.. நிறைவான தேவன்

  • @ruthjayarani1616
    @ruthjayarani1616 7 ปีที่แล้ว +67

    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே; முடியாததும் சாத்தியமாகுமே.
    Nice lines

  • @dhanamselvam2429
    @dhanamselvam2429 5 ปีที่แล้ว +1

    Intha song la vara varthaiya...thevan en vaalvil niraiveertrinar.thambiku accident aagiruchu..brain la blood clots 2-idathula irunthathu..
    dr...kapathurathu
    kastam mudiyathu sollitanga..aanalum nam devan...engaloda jebathai keetu...jeevai koduthar...pesa 3to 6 month aagum nu sonnanga..aana 15 days la thambi pesitan...avanukku ethuvum maranthu pogala...karthar tha ellavattraiyum...maattrinar..neer vanthal sulnilai marume....mudiyathathum saathiyam aagume.....intha jeevanulla varthaiyai...niraivera panninar...kartharukku koooodi...nandri...Amen...

  • @Jerome.J
    @Jerome.J 7 ปีที่แล้ว +4

    unmaiyana oru avikuriya paadal.... deva prasanam mutrilum niraputhu intha padal ketkum pothu..... praise the Lord

  • @briskijere3336
    @briskijere3336 5 ปีที่แล้ว +2

    முடியாததும் சாத்தியமாகுமே....Thank u jesus

  • @rjjshankeerthi1039
    @rjjshankeerthi1039 8 ปีที่แล้ว +16

    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே❤❤🐜🐜🎤🎤🎼🎼luv u jesus forever

  • @nancynancy5390
    @nancynancy5390 5 ปีที่แล้ว +2

    Amen.. Neer varum pothu yella kuraivum marum.... Mudiyathathum sathiyam agume...
    Amen daddy..

  • @franciscavidya3831
    @franciscavidya3831 2 ปีที่แล้ว +6

    Our God is God of impossible.Amen

  • @Pattu397
    @Pattu397 8 หลายเดือนก่อน +1

    Ama appa neenga vantha entha oru kastamum maarum aandavarey amen 🎉

  • @venkatanuanu2514
    @venkatanuanu2514 5 ปีที่แล้ว +3

    Neer vandal soozhnilai marume mudiyadhadum sathiyam agume yes it's true kartharal mudiyathathu ethuvum illai Amen

  • @jenniferwim320
    @jenniferwim320 9 หลายเดือนก่อน +1

    Thank you Holy Spirit for your moving and touching all the hearts who believe you . I always welcome you and Thank you Lord

  • @paulsamuel5852
    @paulsamuel5852 8 ปีที่แล้ว +29

    Have listened to this song so many times that I've lost count...the presence our saviour is felt whenever this is playing. Thank you brothers for investing time in getting us this music. All glory to the Lord JESUS CHRIST.

  • @moonshadowspring
    @moonshadowspring 6 ปีที่แล้ว +167

    Wonderful song
    Pastor my 7 years old Daughter is very crazy for you,
    She is so much inspired by your ministry,
    She said that she want to become Pastor like you

    • @vivekavicky8126
      @vivekavicky8126 6 ปีที่แล้ว

      Subakalaivani Rathnasamy Iuyhbvcfuffstikuttytyyi

    • @kingstondaniel9364
      @kingstondaniel9364 6 ปีที่แล้ว +50

      Pls don't try to follow humans..They will change...Follow only Jesus Christ the unchanging god.... Hebrew 13:8....

  • @abrahamagnes798
    @abrahamagnes798 7 ปีที่แล้ว +1

    Jesus Do everything for me ,my family,my surrounding people......Almighty God.Our God lives .I keep my faith in you only Lord.

  • @gracevasanthakumarin5462
    @gracevasanthakumarin5462 ปีที่แล้ว +3

    Jesus Christ is forever and ever i love jesus christ lyrics in the world 🌎🌎

  • @humanityisthebestreligion
    @humanityisthebestreligion 5 ปีที่แล้ว +1

    Truly Heart Touching " Nir Vanthal Sulnilaiy marume 🎼🎵🎶 Mudiyathathum Sadhiyam Agumae" 🖤💓 When Ever I feel sad I mostly sing this Song 🎼🎶🎵 🥰😍🤩♥️🖤💓 Belavinum Belanayi Sugaveenam Sugamaiy Marume 🎼🎶♥️🖤

  • @hemalatha7183
    @hemalatha7183 3 ปีที่แล้ว +9

    Amen hallelujah
    I love this song
    Love you Jesus
    Jesus only true god

  • @alfrederojan3473
    @alfrederojan3473 2 ปีที่แล้ว +2

    நான் மாறினால் எல்லாம் மாறுமே தேவனே நீர் மாற்றும் .. என்னை மாற்றும். .

  • @isaacsmd
    @isaacsmd 8 ปีที่แล้ว +22

    To God be the Glory. . for the talents of these musicians...for the beautiful worship.. Be glorified more & more Lord through your servants.

  • @powerofheavenministry4579
    @powerofheavenministry4579 5 ปีที่แล้ว +2

    Super song நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே ஆவியானவரே ஆமேன்.

  • @mehaselva8475
    @mehaselva8475 4 ปีที่แล้ว +7

    Really super song🎶🎵... Holy Spirit can change everything..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ExcellentViber57
    @ExcellentViber57 ปีที่แล้ว +1

    I love Holy Trinity wholeheartedly

  • @sixthsense6339
    @sixthsense6339 8 ปีที่แล้ว +74

    This song has flooded my soul with Gods presence. God bless your anointed voices men of god .arise sing

  • @kumarjesus5076
    @kumarjesus5076 5 ปีที่แล้ว +2

    Nothing is impossible with Jesus

  • @sherindev966
    @sherindev966 6 ปีที่แล้ว +9

    pas.john jebaraj ur voice is amazing and ultimate

  • @NesarinAnbu
    @NesarinAnbu ปีที่แล้ว +2

    Devan ungelodukuda ulavuvaarage❤

  • @surolyn
    @surolyn 7 ปีที่แล้ว +7

    No wonder how many times I listen this song ... This song always gives the fullfillness

  • @startwinkle9
    @startwinkle9 7 ปีที่แล้ว +1

    The wilderness and the dry land shall be glad; and the desert shall rejoice, and blossom as the rose. It shall blossom abundantly, and rejoice even with joy and singing; the glory of Lebanon shall be given unto it, . . . Isaiah 35:1&2. Thank you for this awesome song. The Lord gave me, (in 2004) I should say He asked me to read Isaiah 35, when I was filled with fear and agony after my mom's death in 2003. He is so faithful and taking care of me through my husband. Greetings from US. God bless you abundantly guys.

  • @pamelamoses1
    @pamelamoses1 8 ปีที่แล้ว +30

    Playing on repeat mode.. this song is such a blessing and ministering indeed. God bless!

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 ปีที่แล้ว

    Amen Hallelujah Hallelujah Thank YOU HOLY SPIRIT for the Glorious Gospel Songs of Word Revelation Glorious Prophetic Anointing Heavenly voice Glorious Heavenly voice of Glorious Gospel Songs of Word Revelation...Avianavare........... . Avianavare....

  • @hebzibafrederik8810
    @hebzibafrederik8810 8 ปีที่แล้ว +20

    This song becomes my favorit worship song. I feel God's Presence when sing. Glory to Jesus.

  • @arockiaclaudia4149
    @arockiaclaudia4149 7 ปีที่แล้ว +1

    mudiythathum saathiyamagume niraivana aviyanavare PRAISE THE LORD

  • @prabakarprabu2043
    @prabakarprabu2043 3 ปีที่แล้ว +3

    Very good Song.Superb song
    we will feel Holy spirit presence...Glory to God..Thank you Jesus...

  • @Jesus-ye3wf
    @Jesus-ye3wf 6 ปีที่แล้ว +2

    My touching song......neervandhal suzhnilai marume....mutiyadha dhum sandhiyam agume

  • @petijo7810
    @petijo7810 8 ปีที่แล้ว +8

    wow super lyrics..... avaru matum podum Inda ulagaytil.....

  • @estherpaulraj5629
    @estherpaulraj5629 5 ปีที่แล้ว +1

    நீர வந்தால் சூழ்நிலை மாறும்

  • @knkumarkn4561
    @knkumarkn4561 6 ปีที่แล้ว +7

    I feel like new born again I love u jesus 😇😘🙏

  • @kumarshalini3305
    @kumarshalini3305 4 ปีที่แล้ว +2

    Amen.. this song make me cry. Hope jesus will answer to all my prayers.. jesus protect my family, those i love , protect this world. Please safe us from this virus jesus... ♥️

  • @arputharini3152
    @arputharini3152 8 ปีที่แล้ว +37

    whatte song !!
    man !
    i knew this song before .. but i didn't know it was done by this trio..
    praise God for giving such wonderful people to serve the Lord with such awesome songs

    • @dhanuniyomi7549
      @dhanuniyomi7549 4 ปีที่แล้ว

      I love you song... ❤️🎵🎵🎵🎵

  • @esthermary5097
    @esthermary5097 5 ปีที่แล้ว +1

    Jesus namma kuda iruntha ellame marum

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 5 ปีที่แล้ว +16

    Amen...Most powerful song..feeling the presence of Jesus...

  • @murganr7672
    @murganr7672 4 ปีที่แล้ว

    Amen appa neerr vandhal sulnelay marumme mudiyadha dhu saatheyam agumme

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 8 ปีที่แล้ว +60

    very depth and anointing song..
    Glory to God Jesus. God bless you all☺👍

  • @margaretjenifer3248
    @margaretjenifer3248 5 ปีที่แล้ว

    உண்மையாக ஒவ்வொரு வரிகளும் தேற்றக்கூடியதாக உள்ளது

  • @mosesjeyanantham7822
    @mosesjeyanantham7822 7 ปีที่แล้ว +6

    Beautiful Beautiful song. So good. God bless you! Certainly GOD would want to come down hearing this song!! Praise be to his name!!

  • @stephenrajmoal8315
    @stephenrajmoal8315 4 ปีที่แล้ว +1

    நீர் வரும் போது குறைவுகள் மாருமே

  • @albin.a9638
    @albin.a9638 4 ปีที่แล้ว +5

    My favourite song all time❤️😘♥️ jesus soonly come for us💋💋

  • @gunaseelignanapriya8584
    @gunaseelignanapriya8584 7 ปีที่แล้ว +1

    "niraivae neer vaarumae, niraivae neer vendumae, niraivae neer POTHUMAE"
    what a powerful lines!!!!this song touched my heart💓...I feel the presence of mighty God.. really I'm blessed through this song...thank you God Almighty..and I thank all Pastors... God bless you abundantly... Glory to God..😆😆

  • @arputharini3152
    @arputharini3152 8 ปีที่แล้ว +36

    Wonderful song..
    Glad to see that the Lord is raising many new people for his ministry ..

  • @christinajebakani5300
    @christinajebakani5300 7 ปีที่แล้ว +2

    amen amen amen niraivaana aaviyaanavar varumbothu kuraivugal maarum

  • @rajithr5404
    @rajithr5404 8 ปีที่แล้ว +98

    Superb song.....Heart touching song......Each lines is touching our heart............Wonderful lyrics........I thank god such a wonderful song given to our Pastors.......God bless you......

  • @kavithadevi4815
    @kavithadevi4815 6 ปีที่แล้ว

    Niraivana aaviyanavar varum bodhu kuraivugal maarume avar vandal soozhnilai maarume mudiyadhadhum saathiyam aagume....

  • @sowndaryasowmi8118
    @sowndaryasowmi8118 5 ปีที่แล้ว +20

    This song making me kind soft and more in love and my heart in crying and my soul calling the mighty king

  • @hannahrachelrachel248
    @hannahrachelrachel248 ปีที่แล้ว +2

    Everytime I lizen to this i feel i want nothing
    but him and his presence 💕

  • @kavitarebu2206
    @kavitarebu2206 7 ปีที่แล้ว +6

    wow what a lovely song about our living Holy Spirit....

  • @SuryaGs-pn5vn
    @SuryaGs-pn5vn 5 ปีที่แล้ว

    Never stop your songsministry because God very happy to your ministry

  • @ravindrakumarjks2071
    @ravindrakumarjks2071 8 ปีที่แล้ว +5

    an amazing production with the annointing of the Holy Spirit by the trio. Their unity pleases God of trinity and may HE EMPOWER them further glorify God in the same manner. God bless you three servants of God

  • @maharubi5949
    @maharubi5949 5 ปีที่แล้ว +1

    Neer ( Jesus) vanthaal soolnilai marinas....

  • @arulamaldoss5101
    @arulamaldoss5101 7 ปีที่แล้ว +6

    Love this song. Glory to God beautifully written, wonderfully orchestrated and sung for His glory. Amen what a inspirational !! I am practicing this song so I can sing this with my testimony. We listen to your Dads message and we are blessed now by what God is doing through brother !

  • @mesiyameenamesiyameena5341
    @mesiyameenamesiyameena5341 5 ปีที่แล้ว +2

    Mudiyadhadhum saatthiyam aagumea. Amen😁😁😍😍😍😍mesiyaa alagi comming soon. 😁😁

  • @EveyGreen
    @EveyGreen 8 ปีที่แล้ว +54

    I love this song and the album. You threes are awesome. Kalakareenga sir.

  • @arulruthvasanthiarulruthva1815
    @arulruthvasanthiarulruthva1815 6 ปีที่แล้ว

    I like this song only jesus can change every thing