Pudhu Vellai Mazhai LYRICAL | Roja 4K HD Video Song | Aravind Swamy, Madhu | A.R.Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 ปีที่แล้ว +185

    ஒரு சகாப்தம் பிறந்தது தமிழ் இசையில் ...அது இப்படத்தின் மூலம் நம்மிடம் வந்து சேர்ந்தது... என்றும் ஆ ர் ரஹ்மான் ❤❤

    • @thangalakshmi
      @thangalakshmi ปีที่แล้ว +6

      yes

    • @nagamoneykeshavan8248
      @nagamoneykeshavan8248 10 หลายเดือนก่อน +5

      Go, listen to mazhai kovil vasalile from the movie Veera.This Roja movie song can't match that.

    • @syedmohamedaashiq6503
      @syedmohamedaashiq6503 10 หลายเดือนก่อน +6

      @@nagamoneykeshavan8248 i know that song bro, its not that i dislike ilayaraja songs its just this ROJA movie songs created a turning point in TAMIL MUSIC INDUSTRY

    • @mohamedhussain933
      @mohamedhussain933 8 หลายเดือนก่อน +5

      He set a new trend.. New era in music... Rest is history

    • @yazeeransar5761
      @yazeeransar5761 7 หลายเดือนก่อน +2

      Trend 🎶

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 9 หลายเดือนก่อน +43

    എനിക്കും മണാലി പോണം 😮 ഈ പാട്ട് കുളിരുന്നു ❤❤ Love you Aravind swamy, Madhoo bala 😘😘 Favourite couple any time ❤

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +182

    ശുദ്ധ സംഗീതത്തിൽ പിറന്ന
    916 പരിശുദ്ധിയുള്ള പാട്ട്✌️
    പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..🎶😀💖

    • @ragasree8599
      @ragasree8599 ปีที่แล้ว +2

      സത്യം

    • @bilshapv4996
      @bilshapv4996 ปีที่แล้ว +1

      Yes

    • @Nicks_tes
      @Nicks_tes 4 หลายเดือนก่อน

      Copy ആണ് മച്ചാനെ ഒരു english പാട്ടിന്റെ. Vengelis -chariots of fire

    • @SureshKumar-nl3ly
      @SureshKumar-nl3ly หลายเดือนก่อน

      @@Nicks_tes wrong information, kettu nokku

    • @Nicks_tes
      @Nicks_tes หลายเดือนก่อน

      @@SureshKumar-nl3ly താങ്കൾ ഞാൻ പറഞ്ഞ പാട്ട് കേട്ടു നോക്കിയോ

  • @kavinilaveerubommuraj3012
    @kavinilaveerubommuraj3012 ปีที่แล้ว +218

    பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    பெண் : நதியே... நீயானால் கரை நானே
    சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)
    பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
    உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
    (பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
    பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
    (பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
    பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
    ***
    ஆண் : பெண் இல்லாத ஊரிலே
    அடி ஆண் பூ கேட்பதில்லை
    பெண் : பெண் இல்லாத ஊரிலே
    கொடி தான் பூப்பூப்பதில்லை
    ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
    இந்த பூமி பூப்பூத்தது...
    பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
    உந்தன் காதோடு யார் சொன்னது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    ***
    பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
    உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
    ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
    உயிர்ப்பூ சருகாக உலரும்
    பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
    உன் கண்கள் பந்தாடுதோ
    ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
    எந்தன் மார்போடு வந்தாடுதோ
    பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    பெண் : நதியே... நீயானால் கரை நானே
    சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது

    • @hemavathiv9366
      @hemavathiv9366 ปีที่แล้ว +2

      Super

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว +2

      தமிழ் பாடல் வரிகளையும் வழங்கியதற்கு மிகவும் நன்றி. 🙏

    • @b.n.edit....4406
      @b.n.edit....4406 ปีที่แล้ว

      Eppadi bro

    • @chitramonogaran4283
      @chitramonogaran4283 ปีที่แล้ว

      Super

    • @The_infinite_wanderer
      @The_infinite_wanderer ปีที่แล้ว

      ​@heathledger3386i would have been able to understand something, anything if you hadn't used emojis and bad grammar.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +24

    உன்னிமேனன் சார் குரல். சுஜாதா மோகன் அவர்கள் குரல். இசை புயல் A. R. ரகுமான் மியூசிக் அருமை.

  • @anandharumugham5383
    @anandharumugham5383 ปีที่แล้ว +12

    ❤ அன்றும் இன்றும் என்றும் standard Quality music scores AR Rahman Sir...தான் ( இப்ப வரும் பாடல்கள் எல்லாம் தீபாவளி பட்டாசு போல அந்த நேரத்திற்கு மட்டுமே கேக்கமுடியும்).

  • @chitraselvam422
    @chitraselvam422 8 หลายเดือนก่อน +73

    2024 Arvind swamy fans...

  • @therightwing366
    @therightwing366 ปีที่แล้ว +1348

    Anyone in 2023.... 💥

  • @nivethanivi2030
    @nivethanivi2030 ปีที่แล้ว +16

    மனதை உருக்கும் பாடல் வரிகள் ❤❤❤❤ உண்மையாகவே நல்லா இருந்துச்சு❤🎉😊😊

    • @sant1592
      @sant1592 5 หลายเดือนก่อน

      Very nice song 2024

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 9 หลายเดือนก่อน +14

    പണ്ടൊക്കെ ഈ പാട്ട് വരുമ്പം Tv ൽ കാണില്ലായിരുന്നു , ചീത്തയായാലോ 😅 ഇപ്പോ TH-cam ൽ കണ്ടപ്പോ തൃപ്തിയായി , പേടിക്കാനൊന്നുമില്ല 🤪🤪❤❤❤

  • @rockfightergamerz1412
    @rockfightergamerz1412 ปีที่แล้ว +34

    Sujatha chechi unni Menon..A.R Rahman❤❤❤

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 ปีที่แล้ว +54

    What a composition by A.R.Rehman sir! Really superb song ya.

    • @girishbj3403
      @girishbj3403 10 หลายเดือนก่อน

      That's true naanba

  • @Medico_arpan
    @Medico_arpan ปีที่แล้ว +21

    Arvind Swamy & Madhoo 💫✨💕

  • @disneypatterson8667
    @disneypatterson8667 ปีที่แล้ว +396

    31 years and still rocking

    • @magicalstore1128
      @magicalstore1128 ปีที่แล้ว +7

      Yes. 🥰🥰🥰🥰🥰🥰

    • @MURALITk-my4lo
      @MURALITk-my4lo 10 หลายเดือนก่อน +3

      Mm 1:01 1:01 1:01

    • @MURALITk-my4lo
      @MURALITk-my4lo 10 หลายเดือนก่อน +1

      Muralr

    • @JI-oq8gj
      @JI-oq8gj 7 หลายเดือนก่อน +1

      Thats the magic of sir ARR

    • @Nicks_tes
      @Nicks_tes 4 หลายเดือนก่อน

      Actually its a copy of an English song

  • @t.k3839
    @t.k3839 ปีที่แล้ว +21

    இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அருமையான சரித்திரம்..

  • @Naren.Anit07
    @Naren.Anit07 4 หลายเดือนก่อน +2

    உயிரை உருக்கி ....
    இதயம் கிழிக்கும்.....
    பேராயுதம்தான்... இந்த பாடலும், பாடிய விதமும்
    The great legends............
    ARR🔥
    SBP❤

  • @ManjulaMahes-s3i
    @ManjulaMahes-s3i 11 หลายเดือนก่อน +294

    Any one in 2024🎉

  • @ericarodriguez8729
    @ericarodriguez8729 ปีที่แล้ว +39

    Great duo singing this lovely melody by Unni and Sujatha, I love you both😍😍

  • @nikeshkalliasseri194
    @nikeshkalliasseri194 ปีที่แล้ว +17

    ഇത് പാടി അവൾ ഞെട്ടിച്ചു,,,,, ഒറിജിനൽ പോലെ തന്നെ സൂപ്പർബ് singing ആയിരുന്നു,,,, സ്മുളിൽ,,,, പക്ഷേ ഇപ്പൊ ഇത് കേൾക്കുമ്പോൾ ഹൃദയം തകരുന്നു 😪😪😪😪😪😪😪

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 2 ปีที่แล้ว +375

    As a child we didn't wanted to see by sitting along with brothers... Sister and Amma..... But semma song which attached to our mind/heart even in childhood days 💕🌹

  • @GaneshanGanesh-s6k
    @GaneshanGanesh-s6k ปีที่แล้ว +17

    Voice, ARRahman music, lyrics best songs my fav love songs ethanai murai kettalum salikkatha song ✨❤️

  • @malavikakrishna569
    @malavikakrishna569 ปีที่แล้ว +13

    Aravind swami + manisha koirola, aravind swami+ madhu, aravind swami + sreedevi fav combo 💥💫❤👌🏻🤩

  • @Blackberry-x6s
    @Blackberry-x6s หลายเดือนก่อน +9

    Anyone 2024 🎉❤

  • @josephskadalikattil3179
    @josephskadalikattil3179 ปีที่แล้ว +13

    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
    Female : Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
    Male : Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
    Female : Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Female : Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
    Male : Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
    Female : Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
    Male : Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Male : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Male : Manam soodana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu

    • @torukamu
      @torukamu ปีที่แล้ว

      Thank you paapa

  • @mollyky7487
    @mollyky7487 ปีที่แล้ว +10

    Roja Sooper filim very romantic song. Aravind swamy Sooper 💓💜

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +25

    31st Years of Celebrations Tamil Movie : Roja (15.08.1992) ARR First Movie Blockbuster & Fabulous Album Still Fresh Songs - Remarkable BGM All Time. 7 Songs In Tamil & Hindi, 6 Songs In Malayalam, Telugu & Marathi. ARR Sir - Director Mani Ratnam First Combo.

  • @mohamedjinna1991
    @mohamedjinna1991 ปีที่แล้ว +91

    என்றும் கேட்க தூண்டும் பாடல் ❤

  • @anithaviswanathan9100
    @anithaviswanathan9100 ปีที่แล้ว +11

    Wow such as an Amazing song i am a 90's kids bt whenever is see this song this is new for A.R. Rahman sir is a living Legend 🙏...

  • @muhamedramees6182
    @muhamedramees6182 2 ปีที่แล้ว +45

    Ar rahman change entire tamil cinema fr nxt level

    • @ohmalternative3436
      @ohmalternative3436 ปีที่แล้ว +3

      @hero seringa guru. Unga alavukku ARR aala laam music poda mudiyathu.

  • @r.euginesushilkumar8488
    @r.euginesushilkumar8488 4 หลายเดือนก่อน +2

    Getting goosebumps. It reminds me of my childhood.
    Got inspired to join the Indian Army....
    Couldn't join though due to many reasons but love this song n movie.
    Love arvind ji n Madhu mam❤❤❤❤

  • @khadeejapk5949
    @khadeejapk5949 ปีที่แล้ว +132

    Rain+night+cooling this song melt me😍😍😍❤️

  • @rajaroman9266
    @rajaroman9266 4 หลายเดือนก่อน +14

    ஒருவேளை TH-cam இல்லைண்ணா இந்த பாடலை நினைத்த நேரத்தில் எப்படி கேட்பது என்று யார் யார் நினைக்கிறீர்கள் ???

  • @BionicList
    @BionicList 4 หลายเดือนก่อน +7

    This is pure and peaceful as it gets older it gets stronger

  • @shangkernair
    @shangkernair 4 หลายเดือนก่อน +3

    The Magic of AR RAHMAN. The one and only KING

  • @RanjaniV-j6l
    @RanjaniV-j6l 3 หลายเดือนก่อน +5

    What a beautiful place Very nice Song AR Rahman Sir Music 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Very nice 👌👍

  • @velankannijothi7390
    @velankannijothi7390 ปีที่แล้ว +7

    வைரமுத்துவின் வரிகள் ரகுமானின் இசைக்கு உயிர் கொடுத்துள்ளது
    ரகுமானை உயரத்துக்கு எடுத்து சென்ற பாட்டு................

  • @entertainment6275
    @entertainment6275 17 วันที่ผ่านมา +1

    Kollywood fans
    Before 1993 western music na Hollywood than pa😏
    After 1993 western music na adhu inime arr than🤩😇

  • @raihanakuthup3742
    @raihanakuthup3742 ปีที่แล้ว +7

    What a song my favourite for ever Roja Rahman music nice husband and wife life

  • @ighani2mr
    @ighani2mr 3 วันที่ผ่านมา +1

    We are at 2025 and this is evergreen

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 9 หลายเดือนก่อน +4

    Honeymoon ഇവിടെ തന്നെ പോണം 😅 എന്താ ഒരു ഇത്❤❤

  • @selvakumar-ks4rn
    @selvakumar-ks4rn 2 ปีที่แล้ว +47

    ARR sir oda first sambavam🔥

    • @rajanb4695
      @rajanb4695 2 ปีที่แล้ว +3

      പിന്നെ

    • @sivag2032
      @sivag2032 5 หลายเดือนก่อน

      Anirudh ARR irutu adichu vittar

  • @kriti7932
    @kriti7932 ปีที่แล้ว +32

    The starting music itself taking my heart somewhere ❤❤❤ still have the freshness . AR is the legend. Somehow missing these kind of music in his recent movies

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว +1

      Today's talent not on par with ARR at his peak. Not just ARR.. even Hollywood movies, not on par with those days..

  • @ankushabhisar3972
    @ankushabhisar3972 9 หลายเดือนก่อน +3

    इन गीतों को सुनने कि बाद सच में समझ में आ जाता है कि music has no language ❤

  • @vijamesy
    @vijamesy ปีที่แล้ว +4

    December 11 2023 in Kashmir 🏔️ my birthday 🎂 same madhu excite to see the snow I feel the same first time watching this majestic himalayas life time experience ❤

  • @trialindiachannel4218
    @trialindiachannel4218 4 หลายเดือนก่อน +6

    Any song can make relax mood only one one and only rahman sir❤❤❤🎉🎉😍

  • @Jerry-shadows
    @Jerry-shadows 4 หลายเดือนก่อน +6

    I am a 2k kid ,but recently love with this song ❤

  • @poornendhumanoj9748
    @poornendhumanoj9748 ปีที่แล้ว +4

    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
    Female : Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
    Male : Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
    Female : Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Female : Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
    Male : Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
    Female : Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
    Male : Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Male : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Male : Manam soodana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu

    Other Songs from Roja Album

    Chinna Chinna Aasai Song Lyrics

    Kaadhal Rojave Song Lyrics

    Rukkumani Rukkumani Song Lyrics

    Thamizha Thamizha Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT

    Nenjam Ennum Oorinile Song Lyrics

    Metti Oli Kaatrodu Song Lyrics

    Aariyane Song Lyrics

    Ari Unnai Song Lyrics

    Kanavula Usura Kanavula Usura Song Lyrics

    Engavena Kochikinu Po Song Lyrics

    Kadhal Yaanai Song Lyrics

    Thoppiloru Naadakam Song Lyrics

    Odukira Thanniyila Song Lyrics

    Thoduvanam Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @kutuchngr
    @kutuchngr 11 หลายเดือนก่อน +54

    2024 ൽ ഇത് കാണുന്ന മലയാളികൾ ലൈക്‌ അടി

  • @nkgroupandmedias6373
    @nkgroupandmedias6373 4 หลายเดือนก่อน +1

    Hi am not a tamilian am from karnataka but i like this song the misic and the voice of the background singer is good

  • @AnandNATANAM-u1n
    @AnandNATANAM-u1n 2 หลายเดือนก่อน +2

    Maniratnam on his peak romantic activity with camera and screen play ❤

  • @tgsangavi7387
    @tgsangavi7387 ปีที่แล้ว +89

    Melting melodies....❤️

  • @KenezVarghese
    @KenezVarghese 6 หลายเดือนก่อน +83

    Any one 2024 from Kerala

    • @spreadpositivity8659
      @spreadpositivity8659 6 หลายเดือนก่อน +3

      From chennai

    • @archieascent4748
      @archieascent4748 6 หลายเดือนก่อน +3

      From Delhi, Tamilian though.

    • @TheMechmani
      @TheMechmani 6 หลายเดือนก่อน

      ​@@archieascent4748#### உங்களுக்கே தெரியும்....#### My Priority Spends #### Suruttai ####😂🤣👋✍️☝️

    • @sangeetha3723
      @sangeetha3723 6 หลายเดือนก่อน +2

      Njan vannu

    • @marykuttyrocks2384
      @marykuttyrocks2384 5 หลายเดือนก่อน +1

      Present sir

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 5 หลายเดือนก่อน +2

    எத்தனை படம் வந்தாலும் ரோஜாவுக்கு Not ewual

  • @gopirahul7012
    @gopirahul7012 หลายเดือนก่อน +7

    0:20 hope this is the first tune in Tamil to symbolise “bramaandam”

  • @geethaak6941
    @geethaak6941 ปีที่แล้ว +5

    AR , UNNI MenOn, Sujatha. Magic happens

  • @Arunanshu.C
    @Arunanshu.C 16 วันที่ผ่านมา

    The Song that changed the Dynamics of Indian movie songs forever...

  • @CelebratingPeople
    @CelebratingPeople 5 หลายเดือนก่อน +7

    Anyone in 2030 and still can’t get enough of this song? :)

    • @BionicList
      @BionicList 4 หลายเดือนก่อน

      No

  • @travelmonk83
    @travelmonk83 7 หลายเดือนก่อน +12

    Still listening 🎧 to it in May 2024

  • @HariHari-vp8jx
    @HariHari-vp8jx ปีที่แล้ว +12

    What a beautiful song ❤

  • @krishnaradha522
    @krishnaradha522 หลายเดือนก่อน +5

    Any malayalis ❤

  • @VichussPv-on3fh
    @VichussPv-on3fh 3 หลายเดือนก่อน +2

    I am totally addicted this song ❤❤❤❤❤

  • @santhanamv2607
    @santhanamv2607 หลายเดือนก่อน +1

    Super hit song by A R Rahman ❤

  • @bunnym6688
    @bunnym6688 ปีที่แล้ว +9

    Anirudh fav song 😁😁

  • @-Melody.939
    @-Melody.939 ปีที่แล้ว +6

    How handsome he was♥️✨

  • @KarthikaKarthika-vq5sp
    @KarthikaKarthika-vq5sp ปีที่แล้ว +7

    This song was my dream life..... most of the people life only dream

  • @muhamedramees6182
    @muhamedramees6182 2 ปีที่แล้ว +20

    Most spcl 90s kids fav

  • @antonyjoz
    @antonyjoz 2 ปีที่แล้ว +26

    In that time. This type. Uff🔥

  • @abxrm
    @abxrm ปีที่แล้ว +13

    Love 💗 from Kerala 💯😐😐😐

  • @maheshm5245
    @maheshm5245 ปีที่แล้ว +2

    Manirathnam sir whole movie is super indha maadhiri movie innum varaadhu

    • @ananthamurugang4536
      @ananthamurugang4536 2 หลายเดือนก่อน

      Me to hudge hardcore fan of mani rathanam❤❤🎉🎉🎉

  • @sindhamani1506
    @sindhamani1506 ปีที่แล้ว +9

    Not only favorite 90s kids.❤iam 2k kid ❤my favorite😍 song🙈💯🖇❤

    • @nutin_
      @nutin_ ปีที่แล้ว +1

      Yes 90 kids song Vera level

    • @nutin_
      @nutin_ ปีที่แล้ว +1

      100 present

    • @nutin_
      @nutin_ ปีที่แล้ว +1

      Very nice song

  • @jith....8368
    @jith....8368 7 หลายเดือนก่อน +7

    Melting me years &years............

  • @pkavinash
    @pkavinash ปีที่แล้ว +8

    A R Rehman's fist and top class music

  • @sindhuxaviar5855
    @sindhuxaviar5855 หลายเดือนก่อน +2

    Great❤❤❤

  • @tamimansari2139
    @tamimansari2139 7 วันที่ผ่านมา

    32 வருசத்துக்கு முன்னாடியே AR Bgm நெருப்பு

  • @neethumolsinu6384
    @neethumolsinu6384 ปีที่แล้ว +2

    Unni chetan❤️Sujatha chechi🥰👌👌👌

  • @shafanarahuman1995
    @shafanarahuman1995 ปีที่แล้ว +5

    All time favorite A R R naild it❤💫

  • @abdulafuwuumarambattparamb1103
    @abdulafuwuumarambattparamb1103 ปีที่แล้ว +19

    Singers : Unni Menon and Sujatha Mohan
    Music by : A.R. Rahman
    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
    Female : Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
    Male : Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
    Female : Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Male : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Female : Manam soodana idam thedi alaigindradhu
    Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Female : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
    Male : Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
    Female : Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
    Male : Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
    Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Male : Indha kollai nila udal nanaigindradhu
    Female : Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Male : Manam soodana idam thedi alaigindradhu
    Female : Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu
    Male : Pudhu vellai mazhai
    Female : Ingu pozhigindradhu
    Male : Indha kollai nila
    Female : Udal nanaigindradhu

  • @PriyaRaja-ky5zq
    @PriyaRaja-ky5zq 24 วันที่ผ่านมา

    சிறு வயதில் இந்த பாட்டு பாக்க அவ்வளவு பயமா இருக்கும் வீட்டுல யாரும் இல்லா டி தான் பாக்க முடியும்

  • @shami_payyoli
    @shami_payyoli 10 หลายเดือนก่อน +9

    Anyone in 2024….🩵

    • @shinodc9352
      @shinodc9352 7 หลายเดือนก่อน

      After visiting Manali

  • @shrilakshmiraghu2183
    @shrilakshmiraghu2183 ปีที่แล้ว +10

    Excellent music and actors too

  • @dhineshp5223
    @dhineshp5223 26 วันที่ผ่านมา +1

    ❤Nice song my favourite song ❤

  • @vineethagopakumar3188
    @vineethagopakumar3188 ปีที่แล้ว +22

    My all-time favourite

  • @messi8668
    @messi8668 ปีที่แล้ว +10

    എന്റെ മോനെ ഇജാതി song ❤️🔥💞

  • @arunajayaram7268
    @arunajayaram7268 2 หลายเดือนก่อน

    Rainy day + this song + long drive = ❤

  • @ultralight3539
    @ultralight3539 4 หลายเดือนก่อน +1

    Vibe is still on 2024 ❤....💫

  • @sukanyas9723
    @sukanyas9723 ปีที่แล้ว +3

    How romantically swamy looks at madhu...

  • @Viszzu
    @Viszzu ปีที่แล้ว +10

    I missed so many beautiful good people .

  • @mathavanmarhav2912
    @mathavanmarhav2912 ปีที่แล้ว +4

    Recently addicted 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @padmakumari1256
    @padmakumari1256 ปีที่แล้ว +7

    King of melodies ❤❤❤

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 2 ปีที่แล้ว +16

    Super songs ❤️❤️❤️

  • @drdeepthiaj
    @drdeepthiaj 6 หลายเดือนก่อน

    Mazhai thaane en nenjil
    Asai vekkunnathellam kittanamennilletto ❤Emma's 😟lup story

  • @619reginold
    @619reginold ปีที่แล้ว +1

    My Goodness, it's almost 2024, and how may others still listening?!

  • @snigdhomukherjee9329
    @snigdhomukherjee9329 2 ปีที่แล้ว +24

    I dont know the language . But nice song. Love from kolkata

  • @rahulshaji3360
    @rahulshaji3360 3 หลายเดือนก่อน

    Manirathnam ..ar rahman ...unni menon sujatha ..aravindaswami .madhubala ......what a combo ........90sss

  • @VLathaVLatha-gr6ce
    @VLathaVLatha-gr6ce 5 หลายเดือนก่อน

    Mani rathnam eye contact movie and special is AR Rahman music and Arvind swamy acting.
    So many people like this movie now also
    Very very fabulous movie💖💖💖💖💖💖💖💖

  • @pheonix8465
    @pheonix8465 ปีที่แล้ว +6

    1991,, just imagine the quality of music,, i was at 13 yrs at that time 😂

    • @bv6387
      @bv6387 4 หลายเดือนก่อน

      No. It's 1992

  • @Venkat-f4i
    @Venkat-f4i 5 หลายเดือนก่อน +1

    Nice song and nice bgm all credits goes to ar rahman

  • @CosmosChill7649
    @CosmosChill7649 ปีที่แล้ว +21

    The best song in my entire lifetime

  • @kamatchit5620
    @kamatchit5620 ปีที่แล้ว +5

    What a line man❤❤❤❤

  • @MahmoodAnverdeen
    @MahmoodAnverdeen ปีที่แล้ว +1

    Yes many times...i think this song are forever whole in my life