🐅🐅🐅🐅🐅 தமிழ் ஆய்ந்த தமிழன்தான் செந்தமிழன் சீமான் போல் 1947ல் பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசு வெளியேறிய பின்னர் ஆண்ட காஷ்மீர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடை பிடித்து இருந்தால் தர்சாற்பு பொருளாதாரத்தை நடைமுறை படுத்தி இருந்தால்? அனைத்து மக்கள் வறுமை நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. கல்லூரி படிப்பு முடிந்ததும் நீங்கள் ஒவ்வொருவரும் மண்டியிட்டு வாழ்வதைவிட தமிழ் நாட்டை ஆட்சி செய்ய செந்தமிழன் சீமான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுங்கள் ஆட்சி அதிகாரம் பெற்றதும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இழந்த நம் தமிழ் நாட்டின் மண் உரிமை மீட்டெடுக்கலாம். 🎉🎉🎉🎉🎉 கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இந்த மாதிரி இந்த மாதிரி மீட்டிங் நம்மளுடைய நாட்டில் அதிகமாக தமிழ் தேசியம் அதிகமாக சென்றடைய வாய்ப்பு உள்ளது அதனால் சிற்றூர்களில் அதிக அளவு சென்றடைய வாய்ப்புக் கொடுங்கள்
அண்ணன் சீமான் பேசுகிற இந்த அரசியல் புரிதலை நம் இளைய தலைமுறை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்து அதை வாக்காக மாற்றுங்கள் நம் தமிழ் நாட்டிற்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழராய் ஒன்றிணைவோம் நன்றி
என் அண்ணன் சீமானை போல தமிழ்நாட்டில் மாணவர்கள் மாணவிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது போல் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது போல் இரண்டு திராவிடக் கட்சியின் மூலமாக இப்படியே பேச முடியுமா அறிவுத் திறனான பதில் கொடுக்க முடியுமா என் அண்ணன் சீமானை போல தமிழ்நாட்டுக்கு ஒருவர் தேவை உலக நாடுகளே தமிழ்நாடு திரும்பி பார்க்கும்
Last week Japan scientists invented solar power panels that are equivalent to 20 nuclear power plants . . So everything is possible . . . 🙏 This is the example of NTK policy. . 💪 வாழ்த்துக்கள் நாம் தமிழர், அபுதாபி...
மாற்று ஒரே மாற்று அண்ணன் சத்தியத்தின் மகன் செந்தமிழன் சீமான் அண்ணனை முதல்வராக ஆக்குவது ஒரே மாற்று நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம்
அறிவு கூர்மை, அனுபவம், தெளிவான புரிதல் விளக்கம், தலைமை பண்புகள், தொலைநோக்கு, தன்னம்பிக்கை , பொதுவுடைமை இவற்றின் மொத்த உருவம் அண்ணன் செந்தமிழன் சீமான். வாழ்க நாம் தமிழர்.❤
அண்ணன் சீமான் அவர்கள் உங்களை நம்பி கேட்கும் பொழுது நீங்கள் அவர்களை நம்பி நிற்பது உங்களுடைய கடமை கண்டிப்பாக தமிழ் தேசியம் என்று வென்று விட்டாள் அனைத்தும் மொழியும் திராவிடம் என்ற இது ஒரு சொல்லாடலை இருக்காது
சீமான் அவர்களின் உரையாடலை கேட்கும் போது மனிதனுக்கு இயற்கை அளித்த பல்வேறு வளங்களை பல்வேறு விதங்களில் அழிக்கப்படுவதை உணர்வு முடிகிறது நமது முன்னோர்களின் சிறப்புமிக்க பெருமைகளும் புத்து உயிர் பிரிகின்றது.
Seeman sir only one capability to be CM tamil nadu valgah sagutargal annan Tambi tangai ellam nalla valla nam tamilar katchi ki vote podunggal appuram parunggal tamil nathai valgah tamil nadu valgah
நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் சீமான் என்ற ஒற்றை மனிதன் தோற்றால் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக அர்த்தம்.2009லிருந்து எனது குறுதி கொதித்துக்கொண்டு இருக்கிறது
இன்றைய கால கட்டத்தில் நன்கு யோசித்து சிறந்த கேள்விகளை பல மாணவர்கள் கேட்டு அதற்கு அண்ணன் சீமான் சரியான பதில்களை அவர்களுக்கு சொல்வது நன்றாக உள்ளது .இவற்றை சிறு சிறு காட்சிகளாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
ஒரு தலைவன் ஒரு புத்தக முன் பக்கத்தை பார்த்து அதில் என்ன உள்ளது என்று சொல்லும் ஒரு அரசியல் தலைவனை காட்டுகள் அண்ணண் சீமானை தவிர , இதை விட வேறு ஒரு தலைவன் வேண்டுமா நம் நாட்டிருக்கு , சீமான் அண்ணா நான் எந்த கட்சிகளையும் இல்லை , ஆனால் இன்று முதல் நாம் தமிழர் கட்சில் இணைய உள்ளேன் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் முதலமைச்சர் வாக்கு விகிதத்தை பெருக்க ஒரு புதிய தேர்தல் முறை வரவேண்டும்.... ஏனென்றால்.... இங்கே ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றித் தேர்ந்தெடுகக அனைவருக்கும் ஆசை தான் ஆனால் உள்ளூரில் உள்ள தனது ஜாதி சார்ந்த தலைவரை (அ) நல்லவரை விடுத்து ஒரு வேற்று ஜாதி மெம்பருக்கோ ஒரு நம்பிக்கை அற்றவருக்கோ தன் ஜாதிக்காரனை பகைத்துக்கொண்டு வாக்களிக்க மக்கள் முன் வரமாட்டார்கள் .....ஏனென்றால் இங்கு நம்ம ஊரில் இருப்பது இரண்டே இரண்டு கட்சிகள்தான் திமுக ஊராட்சி தலைவர் (அ) அதிமுக ஊராட்சி தலைவர் இதில் எப்பேர்ப்பட்ட அஅரசியலை முன்னெடுத்து வைத்தாலும் தன் ஜாதி அல்லது கட்சி சார்ந்த தலைவருக்கு வாக்கை செலுத்தி விடுவான் ..அது திமுக வாக்கு விகிதத்தை அல்லது அதிமுக வாக்கு விகிதத்தை பெருக்கி மீண்டும் மீண்டும் நல்லாட்சி கொடுக்காதவனையே முதலமைச்சராக ஏற்க வேண்டி வருகிறது அதற்குத்தான் வாக்கு விகிதத்தை மேலிருந்து தினிக்காமல் கீழிருந்து உயர்த்துங்கள் என்று கூற வருகிறேன்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவு அறிவியல் அரசியல் எல்லாம் கற்றிந்த ஆசான் அண்ணன் பேசுவதை கேட்டாலை 1000 படித்தர்க்கு சமம் ஆகும் எனக்கு வையத்தலைமைக்கொள் நிகழ்ச்சியில் முதல் முதலில் அண்ணனை நேர்ல பாத்தப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அண்ணன் நேரில் மேடையில் பேசும் போது எனக்கு பல புத்தகங்களை படித்தது போல் இருந்தது நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🐅🐅🐅🐅🐅 தமிழ் ஆய்ந்த தமிழன்தான் செந்தமிழன் சீமான் போல் 1947ல் பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசு வெளியேறிய பின்னர் ஆண்ட காஷ்மீர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடை பிடித்து இருந்தால் தர்சாற்பு பொருளாதாரத்தை நடைமுறை படுத்தி இருந்தால்? அனைத்து மக்கள் வறுமை நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கல்லூரி படிப்பு முடிந்ததும்
நீங்கள் ஒவ்வொருவரும் மண்டியிட்டு வாழ்வதைவிட தமிழ் நாட்டை ஆட்சி செய்ய செந்தமிழன் சீமான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுங்கள் ஆட்சி அதிகாரம் பெற்றதும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இழந்த நம் தமிழ் நாட்டின் மண் உரிமை மீட்டெடுக்கலாம்.
🎉🎉🎉🎉🎉
கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
Excellent.....really Mr. Seeman is a political super star!
அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இந்த மாதிரி இந்த மாதிரி மீட்டிங் நம்மளுடைய நாட்டில் அதிகமாக தமிழ் தேசியம் அதிகமாக சென்றடைய வாய்ப்பு உள்ளது அதனால் சிற்றூர்களில் அதிக அளவு சென்றடைய வாய்ப்புக் கொடுங்கள்
😅😅😅..
அருமை
STUDENTS AND SEEMAN CONGRATULATIONS ARE INTELLECTUAL ❤❤❤. BEST TEACHER AND CORRECT POLITICIAN.
சிறப்பு
🗣️🔥⚡nee unmai is the best Tamil 🌾🌎💦👍💯🐅👑🐅👍
மிகவும் சிறப்பான கலந்துரையாடல் அரங்கங்கள் முழுவதும் . எதிர்கால நாட்டை பிடித்து நல்ல நாட்டை உருவாக்க துடிக்கும் மாணவர்கள். வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர்❤❤❤❤❤❤
Tamilnadu aracial super star en annan seeman daan🎉🎉🎉🎉NTK ❤❤❤🎉🎉
அண்ணன் சீமான் பேசுகிற இந்த அரசியல் புரிதலை நம் இளைய தலைமுறை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்து அதை வாக்காக மாற்றுங்கள் நம் தமிழ் நாட்டிற்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழராய் ஒன்றிணைவோம் நன்றி
Super anna, puthiya tamil desam uruvaagum endra nambikai varugirathu.Nssm tamilar❤
2026-Annan seeman daan chief minister NTK 🎉🎉🎉🎉🎉
Super🎉🎉🎉🎉🎉
என் அண்ணன் சீமானை போல தமிழ்நாட்டில் மாணவர்கள் மாணவிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது போல் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது போல் இரண்டு திராவிடக் கட்சியின் மூலமாக இப்படியே பேச முடியுமா அறிவுத் திறனான பதில் கொடுக்க முடியுமா என் அண்ணன் சீமானை போல தமிழ்நாட்டுக்கு ஒருவர் தேவை உலக நாடுகளே தமிழ்நாடு திரும்பி பார்க்கும்
நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Super ayya
Last week Japan scientists invented solar power panels that are equivalent to 20 nuclear power plants . . So everything is possible . . .
🙏
This is the example of NTK policy. .
💪 வாழ்த்துக்கள்
நாம் தமிழர், அபுதாபி...
தமிழர்..ஒரே.சாதி..என்று..ஸ்டாலின்...எடப்பாடி...அறிவிக்க....தைரியம்...உண்டா....பதில்...🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉😢😢😢
சிறப்பு❤
மாற்று ஒரே மாற்று அண்ணன் சத்தியத்தின் மகன் செந்தமிழன் சீமான் அண்ணனை முதல்வராக ஆக்குவது ஒரே மாற்று நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம்
ஆழ்ந்த அருமையான விளக்கம்
மிக மிக அற்புதம்.நல்ல தெளிவான விளக்கம்.சீமானை 2026ல் ஆட்சியில் அமர்த்துவோம்.
நன்றி.
அரசியல் தெளிவு இவரின் பட்டறிவு மகிழ்ச்சி அண்ணா
அறிவு கூர்மை, அனுபவம், தெளிவான புரிதல் விளக்கம், தலைமை பண்புகள், தொலைநோக்கு, தன்னம்பிக்கை , பொதுவுடைமை இவற்றின் மொத்த உருவம் அண்ணன் செந்தமிழன் சீமான். வாழ்க நாம் தமிழர்.❤
உண்மையான தலைவர் சீமான் மட்டும்
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
அணணா எபமவுமே 👌👌👌👌
அண்ணன் சீமான் அவர்கள் உங்களை நம்பி கேட்கும் பொழுது நீங்கள் அவர்களை நம்பி நிற்பது உங்களுடைய கடமை கண்டிப்பாக தமிழ் தேசியம் என்று வென்று விட்டாள் அனைத்தும் மொழியும் திராவிடம் என்ற இது ஒரு சொல்லாடலை இருக்காது
இவர்களைப் போல வாக்குறுதிகளை அள்ளி எரித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் பொய் செய்திகளை சொல்லி உண்மையை சொல்லி
Good teaching Anna.... 👌👌❤❤💕💕💕🌹🌹🌹
அறிவு செம்மை அறிவு செம்மல். படித்தவவர்கள் அனைவரும் இவருடைய பேச்சை கேளுங்கள். Great man 👍
சீமான் அவர்களின் உரையாடலை கேட்கும் போது மனிதனுக்கு இயற்கை அளித்த பல்வேறு வளங்களை பல்வேறு விதங்களில் அழிக்கப்படுவதை உணர்வு முடிகிறது நமது முன்னோர்களின் சிறப்புமிக்க பெருமைகளும் புத்து உயிர் பிரிகின்றது.
சீமான் அவர்கள் முன் இந்த பிள்ளை கள் எவ்வளவு தைரியமாக பேசுகிறார் கள் பாருங்கள்.
Seeman sir only one capability to be CM tamil nadu valgah sagutargal annan Tambi tangai ellam nalla valla nam tamilar katchi ki vote podunggal appuram parunggal tamil nathai valgah tamil nadu valgah
மிக சிறப்பு
நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் சீமான் என்ற ஒற்றை மனிதன் தோற்றால் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக அர்த்தம்.2009லிருந்து எனது குறுதி கொதித்துக்கொண்டு இருக்கிறது
இன்றைய கால கட்டத்தில் நன்கு யோசித்து சிறந்த கேள்விகளை பல மாணவர்கள் கேட்டு அதற்கு அண்ணன் சீமான் சரியான பதில்களை அவர்களுக்கு சொல்வது நன்றாக உள்ளது .இவற்றை சிறு சிறு காட்சிகளாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
There is so much controversy about Seeman but he is political leader,meet people regularly and tirelessly.
Really good speech.. He is a very talented person..
ஒரு தலைவன் ஒரு புத்தக முன் பக்கத்தை பார்த்து அதில் என்ன உள்ளது என்று சொல்லும் ஒரு அரசியல் தலைவனை காட்டுகள் அண்ணண் சீமானை தவிர , இதை விட வேறு ஒரு தலைவன் வேண்டுமா நம் நாட்டிருக்கு , சீமான் அண்ணா நான் எந்த கட்சிகளையும் இல்லை , ஆனால் இன்று முதல் நாம் தமிழர் கட்சில் இணைய உள்ளேன் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
Yes I am one' of the members ntk
வாழ்த்துக்கள் சிறப்பு
En Annan Seemann solkirathu unmaithan
வருங்கால இளைய தலை முறை பிள்ளைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கானொளி .
Super Anna super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👍👍👍
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍🎉
🎉🎉🎉
சீமான்அறிவியல் ஆசான்
மோடி..கஞ்சன்...என்று....இந்திய.....பெண்களுக்கு....ஏன்...தெரியலை.....🎉🎉😂❤🎉🎉🎉🎉🎉😂😂😂
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் முதலமைச்சர் வாக்கு விகிதத்தை பெருக்க ஒரு புதிய தேர்தல் முறை வரவேண்டும்.... ஏனென்றால்.... இங்கே ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றித் தேர்ந்தெடுகக அனைவருக்கும் ஆசை தான் ஆனால் உள்ளூரில் உள்ள தனது ஜாதி சார்ந்த தலைவரை (அ) நல்லவரை விடுத்து ஒரு வேற்று ஜாதி மெம்பருக்கோ ஒரு நம்பிக்கை அற்றவருக்கோ தன் ஜாதிக்காரனை பகைத்துக்கொண்டு வாக்களிக்க மக்கள் முன் வரமாட்டார்கள் .....ஏனென்றால் இங்கு நம்ம ஊரில் இருப்பது இரண்டே இரண்டு கட்சிகள்தான் திமுக ஊராட்சி தலைவர் (அ) அதிமுக ஊராட்சி தலைவர் இதில் எப்பேர்ப்பட்ட அஅரசியலை முன்னெடுத்து வைத்தாலும் தன் ஜாதி அல்லது கட்சி சார்ந்த தலைவருக்கு வாக்கை செலுத்தி விடுவான் ..அது திமுக வாக்கு விகிதத்தை அல்லது அதிமுக வாக்கு விகிதத்தை பெருக்கி மீண்டும் மீண்டும் நல்லாட்சி கொடுக்காதவனையே முதலமைச்சராக ஏற்க வேண்டி வருகிறது அதற்குத்தான் வாக்கு விகிதத்தை மேலிருந்து தினிக்காமல் கீழிருந்து உயர்த்துங்கள் என்று கூற வருகிறேன்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவு அறிவியல் அரசியல் எல்லாம் கற்றிந்த ஆசான் அண்ணன் பேசுவதை கேட்டாலை 1000 படித்தர்க்கு சமம் ஆகும் எனக்கு வையத்தலைமைக்கொள் நிகழ்ச்சியில் முதல் முதலில் அண்ணனை நேர்ல பாத்தப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அண்ணன் நேரில் மேடையில் பேசும் போது எனக்கு பல புத்தகங்களை படித்தது போல் இருந்தது நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நாம் தோக்கள அண்ணா வெற்றி மேல வெற்றி பெற்று கொண்டு உள்ளோம்.... 2, 4, 8.....36 ஆட்சி
நிகழ் கால கரிகாலன்
Nandraga Sodigapattu pathivu
சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Tamil Nadu cricket team vs India cricket team. 🤔 I'm Waiting ...... 2026 CM .
😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super speech
🎉
India is not a poor country, country of the poor. Regards
இன்று முதல் சீமான் , "பேரறிஞர் சீமான் " என்று
அழைக்க படுகிறார்.
- - - -
இதுதான். *இஸ்லாம்*
காரமேகம் எனபது கருமேகம அணணா...
Seppals pinchirum🎉
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிமான்😅
நீதி மன்றங்களில்
தீர்ப்புகள் தான் வரும் எனில்
உயர் தீர்ப்பு மன்றம்'
உச்ச தீர்ப்பு மன்றம் என அழைக்க
Seemam peasuraurura
Collage cut அடிச்சி நீ படுக்க மாட்டா?????
Seppals pinchirum
Ne antha first question karan mathathuku muutu kodutha pathiya athila irunthu theiruyuthu neeyum poi tha nu !
வாயில நல்லா வருது.
அக்கா ஜெயலட்சுமி பற்றி சீமான் அவர்களே உங்கள் கருத்து
Poadapundamona
விளம்பர பேச்சு.paid promotion ..
விரிவான விளக்கம்.. நன்றி ஐயா.. நாம் தமிழர்.
❤❤❤
🎉🎉🎉
❤❤❤❤❤