இன்றைய ராசி பலன்கள் 9/2/2025 | Today's Rasi Palan (Horoscope) Tamil | Daily Astrology Predictions🔮✨
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #rasipalan #ராசிபலன்
Subscribe to this TH-cam Channel for special content :
/ channel
Timestamps:
ஹோரை நேரங்கள் - 1:26
கோச்சாரம் - 1:58
மேஷம் (Aries) - 2:29
ரிஷபம் (Taurus) - 5:04
மிதுனம் (Gemini) - 8:13
கடகம் (Cancer) - 10:53
சிம்மம் (Leo) - 12:45
கன்னி (Virgo) - 15:45
துலாம் (Libra) - 17:55
விருச்சிகம் (Scorpio) - 20:57
தனுசு (Sagittarius) - 23:46
மகரம் (Capricorn) - 26:25
கும்பம் (Aquarius) - 29:17
மீனம் (Pisces) - 32:40
Vanakkam! Welcome to your daily dose of astrological insights! This video provides the Rasi Palan (Horoscope) for today in Tamil, covering all zodiac signs. We'll explore what the stars have in store for you today, offering guidance on various aspects of your life, including love, career, finance, and health. Whether you're Mesham (Aries), Rishabam (Taurus), Mithunam (Gemini), Kadagam (Cancer), Simmam (Leo), Kanni (Virgo), Thulaam (Libra), Viruchigam (Scorpio), Dhanusu (Sagittarius), Makaram (Capricorn), Kumbam (Aquarius), or Meenam (Pisces), find your personalized horoscope here. We analyze the planetary positions and their potential influence on your day. This video is specifically designed for Tamil-speaking viewers seeking daily horoscope information. Enjoy the predictions and use them to navigate your day with awareness. Like, share, and subscribe for more daily Rasi Palan updates! Comment below with your thoughts and experiences.
Let me know if you'd like to tweak anything or add more details!
👉 Like, Share, and Subscribe for more astrology updates and Tamil horoscope videos!
#DailyHoroscope #RasiPalan #TamilAstrology
Drop us a comment and let us know if you liked our video.
#Mesham #Rishabam #mithunam #Kadagam #simam #kanni #Thulam #Viruchigam #Dhanusu #Makaram #Kumbam #Meenam #indrayarasipalangal #horoscope
🌹🙏நன்றி ஐயா வாழ்த்துக்கள்👌🍎
வாழ்க...வாழ்க...நற்பவி🙏
உயிர் ஒன்னுதான்போகாம இருக்கு ரிசபராசி க்கு சொல்லுவதில் ஒன்றுமேநடப்பதில்லை
கவலை வேண்டாம். கஷ்டத்தில் துவண்டாலும் தன்னம்பிக்கையோடு வாழ்வதில் ரிசபமும் ஒன்று.
சோற்றுக்கே வழி இல்லை என்றாலும் சாப்பாடு கிடைக்கக்கூடிய அனுகூலம் ரிசபத்திற்கு உண்டு...இது பொதுவான விதி என்பதால் அவரவர் நட்சத்திர அமைப்பை பொறுத்து மாறும் ஐயா...
ரிசப ராசிக்காரர்களின் அனுபவத்தில் பார்த்ததை பகிர்ந்தேன். இனி நல்லது பலிக்கட்டும்
சொல்றீங்களா தாண்டி ஒன்னு கூட இதையும் நடக்கல
ஐயா நான் சொல்வது அன்றைய பொதுவான கோச்சார ராசியின் அடிப்படையில். அதிலிருந்து பலன்கள் மாறுவது அவரவர்களுடைய ராசி கிரகங்களின் அமைப்பின் பாதை என்கிற டிகிரி மாறுவதால் கூட இருக்கலாம். இதுவே அனைத்து பொதுபலன்களிலும் ஐயா 🙏