இப்படியுமா டீ குடிப்பாங்க🙄உங்க வீட்டுல யார் இப்படி பண்ணுறாங்க😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 218

  • @yasminyasmin-r4c
    @yasminyasmin-r4c 5 หลายเดือนก่อน +100

    அப்பாவுடைய கேரக்டர் எங்க அப்பாவோட கேரக்டர் மாதிரியே இருக்கு அப்பா 👌👌👌👌👌👌

  • @Latchu-s
    @Latchu-s 5 หลายเดือนก่อน +71

    அம்மா உங்க நடிப்பு எப்பவுமே யதார்த்தமா இருக்கு வேற லெவல்

  • @MatramVarum
    @MatramVarum 5 หลายเดือนก่อน +143

    அம்மா எப்பவுமே வேற level 😂😂😂 ரொம்ப எதார்த்தமா இருக்கு 😂😂 starting ல tea matter எங்க வீட்டுலயும் நடக்கும் 😂😂

  • @SathishGilda-sd7qi
    @SathishGilda-sd7qi 5 หลายเดือนก่อน +30

    அம்மா அப்பா நடிப்பு அருமை 👌🏻👌🏻👌🏻

  • @candysuresh16
    @candysuresh16 5 หลายเดือนก่อน +39

    டீ மாதிரி குடிக்கணும் சர்பத் மாதிரி குடிக்க கூடாது ultimate 😁😁😁😁

  • @jmyvoice
    @jmyvoice 4 หลายเดือนก่อน +9

    நான் வர 5 மணி ஆகும்....😂😂😂😂😂😂கேக்குற அளவுக்கு வச்சிக்க கூடாது...டீ போட்டு ரெடியா இருக்கனும்❤❤😂😂😂😂😂😂😂

  • @yuvarajs509
    @yuvarajs509 5 หลายเดือนก่อน +36

    டீ எபிசோட் நல்லா இருக்கு புரோ இதையே continue பன்னுங்க புரோ!!!

  • @sksk-ds6qe
    @sksk-ds6qe 5 หลายเดือนก่อน +1

    ராஜபிரியன் மிக மிக அருமை அப்பா நடிப்பு தெறிக்கவிடுறார் 🎉🎉🎉🎉🎉

  • @saranyadurairaj-1093
    @saranyadurairaj-1093 6 วันที่ผ่านมา

    அம்மா உங்கள் நடிப்பு அருமை யாக உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Nandhinitagore
    @Nandhinitagore 5 หลายเดือนก่อน +2

    எங்க வீட்டிலேயும் ஒரு டீ பைத்தியம் இருக்கு..... கேட்டா டீச்சர் அம்மா... தல வலிக்குதுடா தலை வலிக்குதுடா அப்படின்னு சொல்லுவாங்க..... அதுவும் ஒத்த தலைவலியா. அதுக்கு டீ குடிச்சா தான் சரியாகுமா.... டீ குடிச்சவங்களுக்கு சரியாயிடும் டீ போடுறவங்களுக்கு...... 🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gamerofficl0
    @gamerofficl0 5 หลายเดือนก่อน +22

    அப்பா:அந்த டீ குடிச்சா தாண்டி கொஞ்சம் நல்லா இருக்கு...
    அம்மா: இருக்கும்டி...😂😂😂

  • @vasanthi3022
    @vasanthi3022 5 หลายเดือนก่อน +13

    வேறலெவல் வீடியோ இனிமே டீ ன்னாலே உங்க குடும்பம் தான் நினைவுக்கு வரும்.

  • @manimanlurmani5442
    @manimanlurmani5442 5 หลายเดือนก่อน +16

    Super bro tea script ரொம்ப nalla eruku continues next part...

  • @Latchu-s
    @Latchu-s 5 หลายเดือนก่อน +10

    அம்மா சீக்கிரம் நிறைய வீடியோ போடுங்கம்மா உங்க வீடியோவ பார்க்க ரொம்ப ஆவலா இருக்கும் தயவு செய்து நிறைய வீடியோ போடுங்க அம்மா

  • @PoongothaiPoongothai-zb2vh
    @PoongothaiPoongothai-zb2vh 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂😂 vera level........paavam appa Tea thaananga kekuraanga....kudunga amma...

  • @tamileageldiscoverytodaytr4980
    @tamileageldiscoverytodaytr4980 5 หลายเดือนก่อน +10

    Amma acting vera level 😂😂😂 siripa control pana mudiyalada🤣🤣🤣

  • @lalitharashik1277
    @lalitharashik1277 5 หลายเดือนก่อน +23

    அப்பா நானும் உங்கள் கட்சி டீ சங்கம் valka 😂😂😂😂

  • @DMALATHISSASI
    @DMALATHISSASI 5 หลายเดือนก่อน +8

    Tea na tea mathiri kudikanum sarbath mathiri kudikarathu illa 😂😂😂Ultimate 👌❤😂

  • @VasanthS-bc9gh
    @VasanthS-bc9gh 5 หลายเดือนก่อน +25

    உங்கள் மூத்த மருமகள் ராஜி அவுங்க கிட்டயும் கேளுங்க ஒரு டீ... டீ..டீ😂😂

  • @Raji-om9sk
    @Raji-om9sk 5 หลายเดือนก่อน +2

    Super G.sema vera level .endla vanthu marupadiyum tea pottu vainka nu sonnaparunga extraordinary performance. super

  • @satishkumar-sd7zz
    @satishkumar-sd7zz 5 หลายเดือนก่อน +13

    tea kudippor sangam super concept 👌 same tea family

  • @sundar7501
    @sundar7501 5 หลายเดือนก่อน +8

    அப்பா ராஜ்பிரியண் அண்ணாக்கே actingல tough கொடுப்பாரு போல😂

  • @RAJKUMAR-yf5ds
    @RAJKUMAR-yf5ds 5 หลายเดือนก่อน +1

    Bro ungala vida ippola yenakku amma tha rompa pidikkuthu I think avaga nature aa play pandraga..but unga wife and negalum super tha

  • @jhananiefamily6952
    @jhananiefamily6952 5 หลายเดือนก่อน +2

    எனக்கும் டீ ரொம்ப பிடிக்கும் போர் அடிக்கும் போதுலாம் டீ குடிக்கணும் 🎉🎉❤

  • @NiyaskhanMohamedIbrahim
    @NiyaskhanMohamedIbrahim 4 หลายเดือนก่อน +1

    அப்பா அம்மா காமெடி சூப்பர்

  • @FastFast-cc3ve
    @FastFast-cc3ve 5 หลายเดือนก่อน +20

    Appa amma super nice

  • @PremaPrema-bt5yu
    @PremaPrema-bt5yu 5 หลายเดือนก่อน +20

    என் இனமப்பா நீங்க டீ பிரியன்😂😂❤❤❤

  • @Thanos_143
    @Thanos_143 5 หลายเดือนก่อน +1

    that feeling " appana atha tea kudichanu " good script writing bro 🥰😍

  • @kumareswaranshanmugam9450
    @kumareswaranshanmugam9450 5 หลายเดือนก่อน +4

    Unmaiya...raj bro ivlo naal ammava video la paathutu varen.. Epovume ipd thonala.... But intha video paakrapo... En amma nerla epd pesuvaangalo.. Apdiye irukku..... Miss my amma...💔

  • @reavathiraj4071
    @reavathiraj4071 5 หลายเดือนก่อน +2

    Sema super family Amma sema vera level ❤❤❤❤❤❤❤❤Amma super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gulammydeena4350
    @gulammydeena4350 5 หลายเดือนก่อน +2

    ராஜ் அண்ணா வா மருமகளா ஆக்கி
    அவர் ஒய்ப்பா
    மருமகன் ஆம்பள கேட்டப் போட்டு ஸ்கிரிப்ட் போட்ட சூப்பர் இருக்கும் 😂

  • @KaviRaja-o2r
    @KaviRaja-o2r 5 หลายเดือนก่อน

    Super super super Appa Amma vara level 😂😂😂😂😂😂❤❤❤❤

  • @ranjithnatarajan2610
    @ranjithnatarajan2610 5 หลายเดือนก่อน +1

    ஒரு டீ வச்சு இப்படி ஒரு episode ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Balasuprmanian-v1y
    @Balasuprmanian-v1y 5 หลายเดือนก่อน +1

    அப்பா நடிப்பு வேற லெவல் புதுசா இருக்குன்னே புதுசா நல்லா இருக்கு நல்லா இருக்கு தியேட்டருக்கு போக வேணாம் உங்க காமெடியே போதும் நல்லா இருக்கு❤❤❤❤❤

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 3 หลายเดือนก่อน

    3:58 Ultimate 🤣🤣🤣🤣🤣🤣

  • @aravind2369
    @aravind2369 5 หลายเดือนก่อน +2

    போர் அடிக்குது 😮😮😮. உங்க நண்பர்கள்கூட content போடுங்க.

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 5 หลายเดือนก่อน +1

    Naanu 😂😂😂 appa acting super 😂😂😂

  • @vinothbaabu3
    @vinothbaabu3 5 หลายเดือนก่อน +1

    Appa and amma acting vera level

  • @DhineshStp
    @DhineshStp 4 หลายเดือนก่อน +1

    உங்களுடைய படக்காட்சிகள் அருமை முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசவும்

  • @nandhagopal_08
    @nandhagopal_08 5 หลายเดือนก่อน +4

    Background sound athigama irukanala original voice athigam kekamatengethu

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm 5 หลายเดือนก่อน +3

    Same scanrio in my home enga veetla enga veetla enga Anni ipditha potu kudupaga my mom thituvaga😅😅😅 today also this scanrio

  • @Latchu-s
    @Latchu-s 5 หลายเดือนก่อน +5

    அப்பாவி அம்மாவின் பாத்தா தான் நிம்மதியா இருக்கு செமையா இருக்கு மா

  • @rubistella1780
    @rubistella1780 5 หลายเดือนก่อน

    Enga appavum ippdi than anna😊 enaku appa niyapakam vanthuruchu❤😊

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 5 หลายเดือนก่อน +1

    Tea overa kudikka koodathu adhukku pathila abc malt sathumaavukanji kudikkallam super😂😂😂😂

  • @AnithaArokiyaraj
    @AnithaArokiyaraj 5 หลายเดือนก่อน

    அப்பா அம்மா வேற Level ❤❤❤❤

  • @vidhyav2830
    @vidhyav2830 5 หลายเดือนก่อน +4

    உண்மை என் மாமனார் இப்படி தான்

  • @Ramya-ph6pg
    @Ramya-ph6pg 5 หลายเดือนก่อน +8

    Tea prachanai enga veetulaium perum prachanai.

  • @marinelife3906
    @marinelife3906 5 หลายเดือนก่อน +2

    Same en dad epudi than orey funny ah eruku😂😂😂😂😂

  • @anthonyrahul8973
    @anthonyrahul8973 หลายเดือนก่อน

    Sapaaadu lam vannamonly tea 😂😂😂😂😂😂

  • @AnuRatha-g2g
    @AnuRatha-g2g 5 หลายเดือนก่อน

    😂😂 nanum ipudithan tee apudinu kathula veluntha odane oru tee kudikkanum appatha thrippthiya irukkum 😂😂😂

  • @HemaShree-c4c
    @HemaShree-c4c 5 หลายเดือนก่อน +1

    Eng la oru order poteingga pa 😂😂😂😂veara level pa neingga😂😂😂😂😂😂

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 4 หลายเดือนก่อน

    Ore shot la epdi ivlo time shoot panringa?? 😄👌🏻👌🏻👌🏻👌🏻

  • @BalaRbala-en8ol
    @BalaRbala-en8ol 5 หลายเดือนก่อน

    Ayyo semma that's my dad it's true.😂😂😂😂😂

  • @potukkabeltta1990
    @potukkabeltta1990 5 หลายเดือนก่อน +2

    என்னா நடிப்பு.... ஒவ்வொருவரும் மெரட்டுரீங்க

  • @காதல்சோகபாடல்கள்
    @காதல்சோகபாடல்கள் 5 หลายเดือนก่อน

    Amma counter ultimate 👌 😍 😎 🙌 👏

  • @sahanaprithivi70
    @sahanaprithivi70 หลายเดือนก่อน

    ஹலோ ராஜ்பிரியன் உங்க அப்பாவ எங்க சங்கத்துல சேர்த்துவிடுங்க எங்க ஊர்ல (சிவகாசி )NTK சங்கம் னு (நெனச்சதும் டீ குடிப்போர் சங்கம் )ஒன்னு இருக்கு

  • @Latchu-s
    @Latchu-s 5 หลายเดือนก่อน +2

    Amma super love u🌹🌹🌹🌹

  • @venkadesharal3815
    @venkadesharal3815 5 หลายเดือนก่อน +1

    Appa vera level 😅

  • @PrabaKaran-en9tv
    @PrabaKaran-en9tv 5 หลายเดือนก่อน +3

    😅nice comedi amma appa valthukkal

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 5 หลายเดือนก่อน +13

    பொறாமை புடிச்சவங்க டீ குடிக்கிறது ஒரு குத்தமாயா😂

  • @elumalairaj4905
    @elumalairaj4905 5 หลายเดือนก่อน

    Amma vera level super ❤

  • @chandrika608
    @chandrika608 4 หลายเดือนก่อน +1

    Back round music cut பண்ணுங்க bro... கேக்க வில்லை

  • @Ibthikhar
    @Ibthikhar 5 หลายเดือนก่อน

    Ultimate both😂😂😂😂

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 5 หลายเดือนก่อน +2

    Vera Laval 😂😂😂😂

  • @santhiyaseni2218
    @santhiyaseni2218 5 หลายเดือนก่อน

    Amma vunga voice super amma love u amma

  • @muthukumara1925
    @muthukumara1925 5 หลายเดือนก่อน

    சாப்பாடு பதிலாக மூன்று நேரம் டீ போல 😅😅😅😅😅😅

  • @suganyasuganya5547
    @suganyasuganya5547 4 หลายเดือนก่อน

    Vera level comedy pa....

  • @mrsankeeth
    @mrsankeeth 4 หลายเดือนก่อน

    Every home has a Same scenario 😂😂

  • @sathyasekar5183
    @sathyasekar5183 5 หลายเดือนก่อน +1

    Sema 😂😂😂😂

  • @aishwarayashanmugam3992
    @aishwarayashanmugam3992 5 หลายเดือนก่อน

    Tea oru oru tea😅😅😅😅😅

  • @govan5042
    @govan5042 5 หลายเดือนก่อน +2

    Same at my home😂😂😂

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 5 หลายเดือนก่อน +2

    😂😂😂 semma

  • @shamsps2735
    @shamsps2735 5 หลายเดือนก่อน +1

    Super. But audio clear illa idaila idaila

  • @பிரதிமாதேவி
    @பிரதிமாதேவி 5 หลายเดือนก่อน +1

    Amma super 😂😂

  • @Kadharibrahim950
    @Kadharibrahim950 4 หลายเดือนก่อน

    Enoda veetla mrng oru tea mathiyam 12.30 oru tea eve 6.30 oru tea night 8.30 oru tea avalo than😂😂😂

  • @priyadharshinisivaraj6232
    @priyadharshinisivaraj6232 5 หลายเดือนก่อน +1

    Anna appa Amma performance super ipadi aa video panunga

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc 5 หลายเดือนก่อน

    🤣tea,... 🤣super amma

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 5 หลายเดือนก่อน +2

    அம்மா அப்பா சூப்பர் ஆக்டிங்

  • @YaashVisha-hp1fo
    @YaashVisha-hp1fo 5 หลายเดือนก่อน +1

    Amma neega serial nadigalam appa super

  • @dhanasekarp364
    @dhanasekarp364 5 หลายเดือนก่อน

    Enga appa ku than intha video crt ah irukkum😅

  • @gramathupasanga6964
    @gramathupasanga6964 5 หลายเดือนก่อน

    My appa kuda😂😂😂

  • @hariyadav2022-official
    @hariyadav2022-official 5 หลายเดือนก่อน +1

    Nanum oru tea priyar😂😂

  • @premkumar-dj2il
    @premkumar-dj2il 5 หลายเดือนก่อน +2

    Background music kammi pannunga bro

  • @balakumar-1234
    @balakumar-1234 5 หลายเดือนก่อน +2

    Music not needed ..very disturbing

  • @TamilVenkat-q3t
    @TamilVenkat-q3t 5 หลายเดือนก่อน

    Semma 🎉🎉🎉

  • @VAINESH.V
    @VAINESH.V 5 หลายเดือนก่อน +1

    Pulla porakka pokuthu entha thambi off davusar poduttu suththuthu...😊😊

  • @ohgodstudio5405
    @ohgodstudio5405 5 หลายเดือนก่อน

    I watched 3 times 😂😂😂😂

  • @GGFUNN
    @GGFUNN 5 หลายเดือนก่อน

    Anna neenga akka va miratii , vela vangungaa🤨😎.. nama yathuku bayapadanumm🤷😌😎..
    Expecting you to do this thala❤️.. in anna series 🤗

  • @ilangkannan907
    @ilangkannan907 4 หลายเดือนก่อน

    Music ah cut pannunga orea iraichala irukku

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran5715 5 หลายเดือนก่อน

    Indha video la appa score🔥🔥 panitaru massive performance 😂😂😂 adhulayum final touch varapo tea ready ya irukanum.

  • @nazeemgani505
    @nazeemgani505 5 หลายเดือนก่อน

    😂செம சிாிப்பு

  • @manickamchellammai4069
    @manickamchellammai4069 5 หลายเดือนก่อน +1

    En mamanar also epdi dhan 😅

  • @aishwaryapalpandyan8729
    @aishwaryapalpandyan8729 5 หลายเดือนก่อน

    Konjam background music ah kammi pannunga bro

  • @AzadAzad-km5np
    @AzadAzad-km5np 5 หลายเดือนก่อน

    Amma super ma 👌👌👍

  • @shrinichima5033
    @shrinichima5033 5 หลายเดือนก่อน

    Super amma❤

  • @thetchenamoorthi3094
    @thetchenamoorthi3094 5 หลายเดือนก่อน +1

    Super bro🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂🎉

  • @simbusss7785
    @simbusss7785 5 หลายเดือนก่อน

    Bro nanum tea love than❤

  • @SRJN480
    @SRJN480 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @karthikeyankrishnamoorthy9341
    @karthikeyankrishnamoorthy9341 4 หลายเดือนก่อน

    😂😂😂❤❤😂😂

  • @selvadprince7519
    @selvadprince7519 2 หลายเดือนก่อน

    Music kammi pannunga