UG TRB தேர்வு எழுதியவர் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @fantastics7049
    @fantastics7049 8 หลายเดือนก่อน +5

    Remove all the wrong questions and publish the result. I think this is the best way to all.

  • @Muthu12902
    @Muthu12902 8 หลายเดือนก่อน +17

    பணியிடங்கள் அதிகரிக்க வேண்டும்.

  • @vishnunavin
    @vishnunavin 8 หลายเดือนก่อน +6

    மறு நியமன தேர்வு சிறப்பானது மற்றும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் இல்லையெனில் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +2

      ✨ Absolutely right 👍

  • @sarath-uj4ws
    @sarath-uj4ws 8 หลายเดือนก่อน +6

    மறு தேர்வு சரியான தீர்வு ஆகாது... ஒரு தேர்விற்காக தான் மறு தேர்வு எழுதி உள்ளோம் என்பதை உணருங்கள்... நீங்கள் அவர்களுக்கு மீண்டும் காலம் தாழ்த்த வழியை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே உண்மை

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +2

      ✨ Injustice can't be ignored.
      JUSTICE prevails.⚖️

  • @SingamGanesh-kg3fl
    @SingamGanesh-kg3fl 8 หลายเดือนก่อน +1

    Remove star questions படித்த தகுதியுள்ள அவர்களுக்கு வேலையைத் தருவதில் உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது 10 வருட வாழ்க்கை யாரும் இதைப்பற்றி கண்டு கொள்வதில்லை எந்த ஒரு கட்சித் தலைவரும் இதைப் பற்றி பேசுவதும் இல்லை😢😢😢😢😢😢😢😢😢

  • @ssrmtn
    @ssrmtn 8 หลายเดือนก่อน +9

    Totally affected 2013 batch

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 8 หลายเดือนก่อน +28

    Re exam illa exam pass panuna yellarukum velai

  • @umajuliot
    @umajuliot 8 หลายเดือนก่อน +8

    Hw many exams......we r writing.......please .....increase......postings .....otherwise.......our life failed

  • @ranjig1295
    @ranjig1295 8 หลายเดือนก่อน +12

    Pass panna elarukum posting podanum

  • @amma-bagavan7
    @amma-bagavan7 8 หลายเดือนก่อน +1

    இந்த தேர்வு முறை சரி அதை சீனியாரிட்டி மூலம் போடலாம் யாரும் வயது மூப்பு மூலம் அனைவருக்கும் வேலை கொடுக்கலாம்

  • @sangeetharaj6854
    @sangeetharaj6854 8 หลายเดือนก่อน +6

    வினாக்கள் தவறு விடையும் தவறு தேர்வு வாரியம் செய்த தேர்ச்சி பட்டியல் மட்டுமே சரி😢

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน

      Athu eppadi?✨

    • @vishnunavin
      @vishnunavin 8 หลายเดือนก่อน

      மறு நியமன தேர்வு சிறப்பானது தவறுகள் இல்லாமல் நடைபெற வேண்டும்

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 8 หลายเดือนก่อน +1

    1 முதல் பட்டம் வரை தமிழை ஒரு பாடமாக படித்து, trb, தகுதி தேர்வில் தமிழ் ஒரு பகுதியாக தேர்ச்சி பெற்றவர்களை நியமன தேர்வில் தமிழில் ஒரு சில கேள்வியில் கீழே தள்ளுவது சரியான தெரிவு முறையாக இல்லை.

  • @janarose4365
    @janarose4365 8 หลายเดือนก่อน +1

    ஜூன் 3 கலைஞர். மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் நினைவாக ஆசிரியர் பணியிடங்கள் மேலும் உறுதியாக அதிகரிக்கும்.....

  • @RKCDRKCD
    @RKCDRKCD 7 หลายเดือนก่อน +1

    Re exam correct way

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 8 หลายเดือนก่อน +20

    Therchchi petrtra anaivarukkum pani niyamanam enpathe sari...

  • @fantastics7049
    @fantastics7049 8 หลายเดือนก่อน +1

    In English, remove 24 questions and publish the result out of 126.

  • @Vijayaparimala-m7p
    @Vijayaparimala-m7p 8 หลายเดือนก่อน +1

    Re exam lam waste...2013&17 Indha 2batch kum seniority+previous tet mark ah vechu CV mudichavangla list out panni first job podanum,indha exam LA 100above edutha high scorers avinglum KOnjam wait Panatum posting Ku.naama previous tet LA lam High score pannium job vangama 10years ah wait paninomilla.so ipdi kelunga.re exam lam kasam senior batch Ku.senior batch Ku first posting edho oru method LA podatum

  • @LKB-SPEED
    @LKB-SPEED 8 หลายเดือนก่อน

    While Attending star questions we spent lot of minutes to shade the answer, we loose the time for other questions.

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    Really. Super speech really speech congratulations kodical

  • @murugeswari-co9cm
    @murugeswari-co9cm 8 หลายเดือนก่อน +4

    We want reexam please

  • @Anandhiramlingam
    @Anandhiramlingam 8 หลายเดือนก่อน +1

    Re-exam must be conducted

  • @muraliv4547
    @muraliv4547 8 หลายเดือนก่อน +12

    90% சரியான கேள்விகளுக்கு நீங்க தவறா பதில் எழுதுனதுக்கு பதில் சொல்லுங்க. 10% கேள்விய அப்புறம் பார்ப்போம்

    • @Truth456
      @Truth456 8 หลายเดือนก่อน +4

      First questions wrong illama varattum

    • @kalpanas5547
      @kalpanas5547 8 หลายเดือนก่อน

      கணிதத் வினாத்தாளில் 20 தவறான வினாக்கள் தேர்வின் போது விடை வரவில்லை இதனால் பதட்டம் மன உளைச்சல் நேரம் வீண் அனைவருக்கும் ஸ்டார் வினாவிற்கு மதிப்பெண் அளித்தால் தகுதியானவன் யார் என 0.5 வெயிட்டேஜ் மதிப்பெண் பாதிப்பு ஏற்படும் போது 20 மதிப்பெண் பாதிப்பு ஏற்படாதா தகுதியானவன் முழுமையாக 20 மதிப்பெண் பெறுவான் தற்போது அனைவரும் சமம்

    • @VeeraPandi-xh5vp
      @VeeraPandi-xh5vp 8 หลายเดือนก่อน +2

      Ayya padippu puli...... Eththnai topics LA irunthu questions vanthurukkunu theriyumaa????

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +4

      ✨ Because of the 25 wrong questions, the state of mind of candidates were shattered inside the exam hall.
      🌿 Due to this serious mistake, candidates couldn't attend the remaining questions well.
      🌿 As per natural justice, the exam (with more irregularities) ought to be cancelled first.
      🌿 Next alternative is left to the authorities/ court. Then only justice prevails.⚖️ ☀️

    • @charlesjo1659
      @charlesjo1659 8 หลายเดือนก่อน +2

      பெரிய புத்திசாலி நீங்க

  • @abirami9594
    @abirami9594 8 หลายเดือนก่อน +10

    இந்த exam ma laவாழ்க்கையே போச்சு

    • @albertjoseph2098
      @albertjoseph2098 8 หลายเดือนก่อน +1

      உண்மை நண்பா

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    Really super speech congratulations

  • @JayaLakshmi-oh2xg
    @JayaLakshmi-oh2xg 8 หลายเดือนก่อน +4

    No reexam. Posting for 2013,2017,2019,2022 passed candidates based.they r waiting for 10 years. So pls consider me.

  • @leninp5115
    @leninp5115 8 หลายเดือนก่อน +1

    We want re exam

  • @cpalani2582
    @cpalani2582 8 หลายเดือนก่อน +8

    PG TRB தகுதி மதிப்பெண்கள் 75 போல் UG TRB தகுதி மதிப்பெண்கள் வைத்து எடுக்க வேண்டும்

  • @ambigas9325
    @ambigas9325 8 หลายเดือนก่อน

    9:19 ug trb mark +tet passed year+employment seniority+b.ed passed year seniority+previous experience weigtage poda sollunga appodan currentla irukaravangaluku posting na enna enbadu theriyum vaccancy increase panna sollunga first thanks to news 7 channel

  • @vishnunavin
    @vishnunavin 8 หลายเดือนก่อน +4

    மறு நியமன தேர்வு நடக்கும்

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi 8 หลายเดือนก่อน

      Unga comment ta than thedidu irunthen, unga aalu than intha kamaraj ah, 2 perum padichuruntha pass pannirukalam la

  • @Inidrabogan
    @Inidrabogan 8 หลายเดือนก่อน +4

    ஏற்கனவே ஒரு தேர்விற்கு உயிரைக் கொடுத்து படித்தாயிற்று. இதில் மீண்டும் தேர்வு எழுத யாருக்கும் சக்தி இல்லை. 15 % வினாக்கள் தவறு என்று அனைத்திற்கும் சமமான மதிப்பெண்கள் கொடுத்த பிறகு மீதி 85% சரியான வினாக்கள் வைத்து ஆசிரியரின் தகுதியை அளவிட முடியாதா ? ஒரு 15% தரப்பு தேர்வரின் கருத்துக்களை மட்டும் ஊடகங்கள் இது போன்று வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மீதி 85% தேர்வர்களின் கருத்து மறு தேர்வு தேவையில்லை என்பதே. மறு தேர்விலும் மதிப்பெண் குறைந்து விட்டால் அதிலும் குறை சொல்லி இன்னொரு மறு தேர்வு நடத்தச் சொல்வீர்களா ? நீதி மன்றத்தில் வாய்தா வாய்தா என்று சொல்லி நீதியை சாகடிப்பது போல மறு தேர்வு வைத்து எத்தனை தேர்வர்களின் வாழ்க்கையை சாகடிக்கப் பார்க்கிறீர்கள் ?

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +2

      Justice prevails.⚖️

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi 8 หลายเดือนก่อน

      Crt bro, ithulam padikathavanga Vela kdaikalanga ennathil panra velai, itha trp lam oru poruttave edukathu bro

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    DMK model government exam we want re exam result we want re exam result

  • @kavineshrajasekaran886
    @kavineshrajasekaran886 8 หลายเดือนก่อน +3

    Post increase

  • @RajeshveluRajeshvelu
    @RajeshveluRajeshvelu 8 หลายเดือนก่อน +6

    Ree exam venum 🙏

  • @HemavathiS-rr1mu
    @HemavathiS-rr1mu 8 หลายเดือนก่อน +1

    We cant write this exam again.

  • @dharshansaanak3739
    @dharshansaanak3739 8 หลายเดือนก่อน +4

    Please conduct re examination

  • @vinothchinnapaiyan8968
    @vinothchinnapaiyan8968 8 หลายเดือนก่อน +7

    Re exam venum

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    DMK model government exam we want re exam result we want

  • @arunadevi3283
    @arunadevi3283 8 หลายเดือนก่อน +3

    Pls re exam

  • @vijithina9159
    @vijithina9159 8 หลายเดือนก่อน +2

    More vacancy

  • @sakthivel9615
    @sakthivel9615 8 หลายเดือนก่อน

    👍

  • @sureshstella3949
    @sureshstella3949 8 หลายเดือนก่อน +5

    We need re exam or pass pannina ellorukkum velai

  • @harijana1525
    @harijana1525 8 หลายเดือนก่อน +1

    Arasiyalvathigaluku exam vachu posting podanum appothane matravargal vali theriyum

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 8 หลายเดือนก่อน +6

    மறு தேர்வு சரியான தேர்வு

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 8 หลายเดือนก่อน +6

    தம்பி ஏற்கனவே இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்து இருக்கு...மறுத்தேர்வுக்கு வாய்ப்பே இல்லை.... next week la CV list வந்திடும்...ஆதங்கப்படுவதால் எந்த லாபமும் இல்லை

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +4

      Justice prevails.⚖️ ✨

    • @VEERAMANIT-e5i
      @VEERAMANIT-e5i 8 หลายเดือนก่อน +7

      தம்பி எத்தனயோ முறை மறு தேர்வு நடந்திருக்கு,,,,,ஒரு வேலை வெச்சா என்ன பண்ணுவ? பணம் கட்டி பாஸ் பண்ணியா?

    • @VeeraPandi-xh5vp
      @VeeraPandi-xh5vp 8 หลายเดือนก่อน +1

      Thalaivare... Entha coaching class?? Literary criticism and linguistics LA irunthu ethanai questions vanthurkk u nu theriyumaaa????

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 8 หลายเดือนก่อน +2

      @@VEERAMANIT-e5i தம்பி விவரம் இல்லாத பேசாதே....உங்க கூட போட்டி போடுகின்ற நபர் நான் இல்லை....சரியா... நான் எந்த exam ம் எழுத வில்லை... 15 ஆண்டுகாலம் ஏற்கனவே பணியில் இருக்கிறேன்

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +2

      @kramamoorthy2174
      ✨ Justice prevails soon.⚖️

  • @runittarajasekaran9971
    @runittarajasekaran9971 8 หลายเดือนก่อน

    Need more vacancy

  • @kalaikalai9965
    @kalaikalai9965 8 หลายเดือนก่อน +6

    Yes we need re-exam..

  • @rajin310
    @rajin310 8 หลายเดือนก่อน

    Ithellam result vanthathukku apparam than theriyutha

  • @elizabethezhilarasi6579
    @elizabethezhilarasi6579 8 หลายเดือนก่อน

    Tamil eligibility so many teachers failed this is not fair

  • @bk-yw9yl
    @bk-yw9yl 8 หลายเดือนก่อน

    Life poochi ......enda job pooganum nenaithavargaluku

  • @tamilkutty4763
    @tamilkutty4763 8 หลายเดือนก่อน +10

    Ree exam venum.....

  • @edildurai6865
    @edildurai6865 8 หลายเดือนก่อน +2

    Increase posting

  • @murugeswari-co9cm
    @murugeswari-co9cm 8 หลายเดือนก่อน

    My is gone intha exam

  • @sakthisri9248
    @sakthisri9248 8 หลายเดือนก่อน +3

    Re exam

  • @bopathic281
    @bopathic281 8 หลายเดือนก่อน +1

    re xamku vaaipee illa ,* question ku ellarukum mark koduthutanga so chance illa

    • @Kaviyarasu6
      @Kaviyarasu6 8 หลายเดือนก่อน +1

      Posting podumpothu community wise tha poduvanga appa pothipu varum ellarukum ore mathiri mark kudutha

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +5

      ✨ Re-examination is possible. This only will be the correct solution for the huge blunder. ⚖️ ☀️

  • @skhji56
    @skhji56 8 หลายเดือนก่อน

    Kalvinanban utube channel avalruku .
    Neenga nalllthu panna vali sollala .90 pwrcent qn paper crt thana athula score pannirukalamae...neenga teachers batch sari na mark edukala nu 10 percent qns a reason sollatheenga ..romba varusham wait panni ippo than pass aagiruju...kedukatheenga...ask for vaccancy increase...athu la than nallathu nadakum ellarukum...ippdi panna yarrukum use illa

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +1

      ✨ Irregularities and corrupt practice can't be ignored.
      Justice prevails.⚖️ ☀️

    • @skhji56
      @skhji56 8 หลายเดือนก่อน

      ​@@Humanities-ty9xcwhich department has no irregularities....we may request to recrt it not to cancel it ..2 yrs padichu pass pannavAnga enna pannuvanga....tnpsc la qn paper open aagi tha vanthathu...athula benefit Anna konja perukaga...5 yrs a padichu pass pannavAnga la thandikava mudiyum..be practical ellarukum nallathu nadaka Vali sollunga .yarrukumae nadaka koodathu nu pakatheenga

  • @Lathagopalsamy
    @Lathagopalsamy 8 หลายเดือนก่อน +5

    Re exam venum

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +4

      Kandippaga ✨

    • @vishnunavin
      @vishnunavin 8 หลายเดือนก่อน +2

      மறு நியமன தேர்வு சிறப்பானது

    • @murugapparamadoss528
      @murugapparamadoss528 8 หลายเดือนก่อน +2

      2013 ல் TET பாஸ் பண்ணியர்களுக்கு மட்டும் முதலில் தேர்வு வையுங்கள் மற்றவர்கள் 10 ஆண்டு காலம் பொறுத்திருந்து தேர்வு எழுதட்டும்

    • @Lathagopalsamy
      @Lathagopalsamy 8 หลายเดือนก่อน

      2013 pass

  • @tamilselvam9960
    @tamilselvam9960 8 หลายเดือนก่อน

    Re results

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +1

      Justice prevails.⚖️

  • @somusundharam4072
    @somusundharam4072 8 หลายเดือนก่อน +1

    No chance for reexam

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +3

      Aggrieved Teachers demand justice ⚖️. Nothing else ✨

    • @jeevannepoleon1934
      @jeevannepoleon1934 8 หลายเดือนก่อน

      Posting increase

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 8 หลายเดือนก่อน +2

    தம்பி மறுத்தேர்வுக்கு வாய்ப்பே இல்லை

    • @VeeraPandi-xh5vp
      @VeeraPandi-xh5vp 8 หลายเดือนก่อน +1

      Thalaivre entha coaching class neenga??

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 8 หลายเดือนก่อน +2

      Possible ✨

    • @amma-bagavan7
      @amma-bagavan7 8 หลายเดือนก่อน

      பணம் கொடுத்தவன் நிலமை என்ன ஆகும் மறு தேர்வு வைத்தால்

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 8 หลายเดือนก่อน

      தம்பி c.v வந்துடுச்சு

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    DMK model government exam we want re exam result we want re exam result

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 8 หลายเดือนก่อน

    DMK model government exam we want re re exam result we want