அடி வெளுத்துவாங்கிய இரவு நேர மேளக்கச்சேரி -நாகர்கோவில் நாகதம்பிரான் கப்பல் திருவிழா-Srilanka,Jaffna.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழாவில்(18.09.2024) இரவு இடம்பெற்ற ஈழத்தின் புகழ் பூத்த வித்துவான்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
    இதில் ஈழத்தின் தவில் வித்துவான்களான உதயசங்கர்,செந்தில்நாதன்,தட்சணா உள்ளிட்ட குழுவினரும் ,நாதஸ்வர வித்துவான்களான குமரன்,பாலமுருகன்,நாகதீபன் ,மதுசூதனன்,சிவகுமார்,சங்கர்,ரஜீவன்,சித்தார்த்தன்,பிரதித்தன்,சஸ்விகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #srilankabestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #நாகர்கோவில்நாகதம்பிரான் #jaffnathavilnadaswaram #kumarannadaswaram #balamurugannadaswaram #kpk #psb #nagarkovil #thavilsankar #thaviluthyasankar #தவில்சங்கர் #தவில்உதயசங்கர் #குமரன்நாதஸ்வரம் #பாலமுருகன்நாதஸ்வரம்

ความคิดเห็น • 12

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 14 วันที่ผ่านมา +3

    நாங்கள் சின்ன வயதில் வெளிநாடு வந்த நாங்கள் இப்போது இப்படி ஒரு கச்சேரியை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา

      நன்றி நன்றி அண்ணா 👍😊

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 14 วันที่ผ่านมา +1

    குமரன் ❤

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา

      👍😊😊😊

  • @nagarajasaramagowrisangar2302
    @nagarajasaramagowrisangar2302 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา

      👍😊👍😊👍😊👍😊

  • @kittybala7951
    @kittybala7951 14 วันที่ผ่านมา +1

    arumaiyana vasippu.nandri❤❤

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา

      Nanri 👍😊

  • @satha......9682
    @satha......9682 14 วันที่ผ่านมา +1

    அருமை...

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา +1

      ❤️❤️

  • @paarvathyP
    @paarvathyP 14 วันที่ผ่านมา +1

    Super kachcheri 👌 நன்றி jaffna kovil 🙏😊

    • @JaffnaKovil
      @JaffnaKovil  14 วันที่ผ่านมา

      நன்றி 👍😊