Idhu Kadhala 05/02/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • இது காதலா!
    Shruthi goes to the temple to pray that she does not want anything to do with Ashwin and his family. Ashwin wears a bandage for Shruthi on her finger as she is hurt. Shyam gives a tablet to Shruthi's father to make him sick and everyone gets worried about his condition.

ความคิดเห็น • 188

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +313

    சூப்பரான காதல் கதை இந்த சீரியலை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் ❤

  • @shanthishanthi955
    @shanthishanthi955 หลายเดือนก่อน +9

    இந்த சீரியல்ல கதையை விட வர்ற கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது

  • @sarassaras5398
    @sarassaras5398 3 หลายเดือนก่อน +21

    The best engagement ever....with god blessed. Wow super director.💖

  • @GSakthi-vp2up
    @GSakthi-vp2up ปีที่แล้ว +75

    இந்த காதல் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் அஷ்வின் சுருதி ரொம்ப பிடிக்கும்

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +70

    சூப்பர் சீரியல் இந்த சீரியல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரே சீரியல் ❤️❤️

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 11 หลายเดือนก่อน +209

    கதாநாயகன் க்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ன்னு காட்டிய சீரியல்❤❤❤❤❤

    • @pathuripathurika7209
      @pathuripathurika7209 11 หลายเดือนก่อน +4

      Yes

    • @thangapushpam3561
      @thangapushpam3561 9 หลายเดือนก่อน +4

      yes

    • @suganjasuman3621
      @suganjasuman3621 9 หลายเดือนก่อน +8

      Yes 2k la paartha 90's love Story 👌😍👌😍😍😍😍😍

    • @samueld707
      @samueld707 8 หลายเดือนก่อน

      ​@@pathuripathurika7209❤

    • @UdhaiyaUdhiya
      @UdhaiyaUdhiya 6 หลายเดือนก่อน +6

      Kopapaduvathai thavira

  • @thangapushpam3561
    @thangapushpam3561 6 หลายเดือนก่อน +58

    பார்க்க பார்க்க சலிக்காத சீரியல் என் ஆயுள் உள்ளவரை பார்ப்பேன் அர்னவ்ஜி குஷி அஸ்வின் ஸ்ருதி என்னைக்கவர்ந்த கள்வர்கள் இருவரும் நானும் கலந்து இணைந்து விட்டேன் இவர்களோடு

    • @kavithamohan4254
      @kavithamohan4254 6 หลายเดือนก่อน +2

      It's true nga

    • @ddiqmemoryvedicmaths5099
      @ddiqmemoryvedicmaths5099 6 หลายเดือนก่อน +3

      Me too

    • @seethakaruna5946
      @seethakaruna5946 5 หลายเดือนก่อน +2

      I don't know how many time I watched this serial I'm crazy about this serial both of them killing the serial with superb acting ❤❤

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 หลายเดือนก่อน +1

      ​@@seethakaruna5946Yes

  • @tamilglorey9233
    @tamilglorey9233 6 หลายเดือนก่อน +46

    ஷியாம் நீ கவலை படாதே ஸ்ருதிக்கும் அஸ்வினுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 🎉

  • @keerthana.d0348
    @keerthana.d0348 ปีที่แล้ว +64

    Ashwin Kum Shruthi Kum nallah mugurthamla engagement 🎉🎉❤️nice,music nice

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +41

    சூப்பரான காதல் கதை இந்த சீரியல் சூப்பர்

  • @amruaathiha6315
    @amruaathiha6315 ปีที่แล้ว +64

    Super Love scene barun sanaya 😍

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 5 หลายเดือนก่อน +18

    இவ்வளவு நல்ல முகூர்த்தத்தில நிச்சயதார்த்தம் நடந்துக்கிட்டு இருக்கு ஷாம்.நீ கவலைப்படாதே

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 11 หลายเดือนก่อน +28

    அஸ்வின் நீ கோபபடும் போது எனக்கு றொம்ப கோபம் வரும் ஆனால் நீ றொமன்ஸ் பண்ணும் போது வாவ் ❤❤❤❤❤❤

  • @Kavya-uy9ed
    @Kavya-uy9ed ปีที่แล้ว +49

    Barun is looking like school boy 😄🤭

  • @jamkadevi310
    @jamkadevi310 ปีที่แล้ว +42

    Aswin loves feeling with shutri loves 👌👰‍♀️🧔❤️

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr ปีที่แล้ว +29

    அஸ்வின் ஸ்ருதிக்கு முதலில் மோதிரம் போடுவதற்கு பதில் விரலில் கட்டு போடுகிறார் இருவருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது அவர்களுக்கே தெரியல

  • @genius3303
    @genius3303 10 ปีที่แล้ว +27

    what an engagement!
    even those 2 didnt know that they were engaged!!!!!!!!!!

  • @shiyamlove9603
    @shiyamlove9603 9 ปีที่แล้ว +19

    arnav and khushi are very beautiful and handsome

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +35

    இப்ப தான் ஷாம் முதல் கல்யாணம் பண்ணிக்க போறாரு அதனால நிச்சயதார்த்தம் ஒரு கேடு இவனுக்கு ஷாம் நீ கனவு கண்டிட்டே இரு அங்க அஸ்வின் ஸ்ருதி நிச்சயதார்த்தமே முடிஞ்சு போச்சு 😂😂😂

    • @tamilglorey9233
      @tamilglorey9233 ปีที่แล้ว +7

      அது உண்மை தான் ரொம்ப சூப்பர்

    • @pathuripathurika7209
      @pathuripathurika7209 11 หลายเดือนก่อน +7

      😂😂😂 super

    • @thangapushpam3561
      @thangapushpam3561 9 หลายเดือนก่อน +5

      சரியா சொன்னீங்க

  • @tellmewhynelson
    @tellmewhynelson 6 หลายเดือนก่อน +13

    Daily we are watching favorite serial

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 หลายเดือนก่อน +2

      நானும் தினமும் பார்க்கிறேன்

  • @laxmani1273
    @laxmani1273 ปีที่แล้ว +31

    So cute asivin

  • @sonykerketta3654
    @sonykerketta3654 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤😭😢😢😢😢😢😢😲 अर्नब ने खुशी का दिल टोडा थोड़ा गुस्से वाला है

    • @sonykerketta3654
      @sonykerketta3654 2 หลายเดือนก่อน

      😢😢😢😢😂😂

  • @user-ek9gw8ul8n
    @user-ek9gw8ul8n 7 หลายเดือนก่อน +6

    Смотрю уже 5-й раз,и буду смотреть еще много раз! Чудесные актеры! А глаза!!!!!!

  • @Edits_world-j6p
    @Edits_world-j6p 6 วันที่ผ่านมา

    The director of this serial need to get an Oscar😍💙How you make so beautiful 😍🥹.. Arshi the perfect pair🫶🥹

  • @biggboss4265
    @biggboss4265 ปีที่แล้ว +20

    Wow what a romantic scene

  • @user-qw2pk7ye7x
    @user-qw2pk7ye7x 3 หลายเดือนก่อน +4

    Wow Kushy's happiness is in Arnav's hands..😊❤

  • @tamilarasip7895
    @tamilarasip7895 ปีที่แล้ว +39

    அஷ்வின் நல்ல சகுனம் முகுர்த்தம்அஷ்வின்சுருதி முகுற்த்தம்முடிந்தது ஷிமுக்குடாடா

  • @itsmesree....0303
    @itsmesree....0303 6 หลายเดือนก่อน +8

    I really feel bad for Lavanya... she literally changed herself for ashwin😢 but he didn't like her at all

  • @sugunanagaraj3767
    @sugunanagaraj3767 ปีที่แล้ว +32

    Handsome Asvin

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 ปีที่แล้ว +17

    Evlo times parthalum bore adikala....chancei illaipa 🥰🥰🥰🥰

    • @pathuripathurika7209
      @pathuripathurika7209 11 หลายเดือนก่อน

      Yes nan eppo 3vathu thadava parkkiran ❤❤❤no bore sirial❤❤I love this sirial❤❤❤

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 10 ปีที่แล้ว +21

    beautiful engagement arnav khushi 119

  • @Anas_EditKing15
    @Anas_EditKing15 ปีที่แล้ว +33

    Best pair 😍 👌

  • @RaguvaranS-fe7jt
    @RaguvaranS-fe7jt 4 หลายเดือนก่อน +4

    I love the serial so much ❤❤❤❤❤❤❤

  • @julialine9598
    @julialine9598 3 หลายเดือนก่อน +4

    Tout les signes étaient là 😊kushi et arnav sont fiancée 😊/trop belle série

    • @filomenabelarte1213
      @filomenabelarte1213 หลายเดือนก่อน +1

      Peccato che loro non lo sapevano😂😂😂

  • @shiyamlove9603
    @shiyamlove9603 9 ปีที่แล้ว +8

    arnav and khushi are super

  • @traditionalbeautyspa83
    @traditionalbeautyspa83 20 วันที่ผ่านมา +1

    மிகவும் பிடித்த சீரியல்

  • @sonykerketta3654
    @sonykerketta3654 2 หลายเดือนก่อน +2

    इस प्यार को क्या नाम दूं खुशी अरनव की मांगनी होगी और खुशी पता भी नहीं दिल के करीब आ गए अर्णव❤❤😂😂😂❤❤

  • @malligamalliga9706
    @malligamalliga9706 ปีที่แล้ว +17

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லைதமிழில் போடவும் please director sir திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ்

  • @Kkhoney12
    @Kkhoney12 10 ปีที่แล้ว +5

    I love this both awesome !!! Love u ARSHI

  • @igustiputusuariyathi2820
    @igustiputusuariyathi2820 22 วันที่ผ่านมา +1

    Tidak pernah bosan nonton kushi arnav 2024❤❤❤

  • @ammu900
    @ammu900 10 ปีที่แล้ว +13

    super engagement over

  • @moshinashadeek4818
    @moshinashadeek4818 ปีที่แล้ว +12

    Theivam thantha en thangai podunga pls

  • @kottapalliosaimalli8624
    @kottapalliosaimalli8624 ปีที่แล้ว +10

    Very interesting story

  • @sundharisolaikuttysundhari5986
    @sundharisolaikuttysundhari5986 ปีที่แล้ว +28

    Ipdi kovama harsh ah irukavangaluku dhan unmaiyana love irukumo🤔🤔🤔🤔

    • @sugunanagaraj3767
      @sugunanagaraj3767 9 หลายเดือนก่อน

      Mmmm

    • @akshayasunthari21
      @akshayasunthari21 6 หลายเดือนก่อน +4

      Only in serial...reality le nambi thalaye kodutidaathinge maadam..avalavu thaan gaali unge life😢😢😢

    • @AgLoNimA
      @AgLoNimA 5 หลายเดือนก่อน

      ​@@akshayasunthari21crt👍

  • @malligamalliga9706
    @malligamalliga9706 ปีที่แล้ว +16

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க please இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை

  • @moshinashadeek4818
    @moshinashadeek4818 ปีที่แล้ว +18

    Idhu kathala serial last seen podunga

  • @revathys2346
    @revathys2346 ปีที่แล้ว +6

    Unmayaana kathal ethdhan❤❤❤❤asiven

  • @tellmewhynelson
    @tellmewhynelson 6 หลายเดือนก่อน +4

    It's not boring serial

  • @KalaShyam
    @KalaShyam ปีที่แล้ว +10

    My third favourite scene ❤

  • @user-wh4qj8kp4h
    @user-wh4qj8kp4h ปีที่แล้ว +12

    То что произойдет с Куши, виновата, ее тетя, она дальше чвоего носа ничего не видит, только может обвинять Куши во всех грехах. Только те деньги, что зарабаоывала Куши судовольствием тратила, без угрызнения совести. С Паял тетя не относилась с жестокосью как Куши. Приютив Шьяма в своем доме не стала задумываться, откуда он и нде живет, до прихода к ним. Похоже недалекого ума она, раз так ведет.

  • @user-hu7ny2cw6o
    @user-hu7ny2cw6o 9 ปีที่แล้ว +6

    بس اريد اعرف نم يلتقون ارناف وكوش اصير عاصفه هوه

  • @Gaya200693
    @Gaya200693 10 ปีที่แล้ว +8

    Rabba ve.. Rabba veeee

  • @igustiputusuariyathi2820
    @igustiputusuariyathi2820 22 วันที่ผ่านมา +1

    Pada saat arnav membalut luka kushi...penonton banyak😂😂😂😂

  • @manulama6343
    @manulama6343 8 ปีที่แล้ว +5

    I like this sireal

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 8 วันที่ผ่านมา

    Part 2 ல் ஹீரோ ஹீரோயின் கையை பிடித்து அக்னீயை சுற்றி வருவார் ஹீரோயின் தடுக்க நினைத்தாலும் சொல்லாமல் ஹீரோ உடன் சுற்றி வருவது நல்ல இருக்கும் ஹீரோ அவன் அப்பா அம்மா திருமண நாள் கொண்டா அவர்கள் திருமணம் நடந்த இடத்திலேயே கொண்டாட பார்க்க வரும் போது இப்படி செய்வான் ஹீரோ நடிப்பு சூப்பர்

  • @AKVox
    @AKVox 7 หลายเดือนก่อน +3

    Nice pair

  • @angeldevapriya1201
    @angeldevapriya1201 10 ปีที่แล้ว +5

    barun lukss soo cool
    plz vijay play same sngs or play some tamil sngs..,,

  • @shiyamlove9603
    @shiyamlove9603 9 ปีที่แล้ว +6

    I love u

  • @sharmileykanga1967
    @sharmileykanga1967 10 ปีที่แล้ว +4

    Please change the timing f idhu kathala......its ma humble request

  • @kalaivanium
    @kalaivanium 9 ปีที่แล้ว +4

    So cute

  • @zainakhaled1667
    @zainakhaled1667 9 ปีที่แล้ว +7

    Barun is handsome

    • @shukrimahmmod1347
      @shukrimahmmod1347 9 ปีที่แล้ว +1

      He is really the hansome person I have seen it

  • @regayazarrouk1233
    @regayazarrouk1233 9 ปีที่แล้ว +8

    Whats the name of music when arnav and kuchi are separate

    • @PremKumar-ym6np
      @PremKumar-ym6np ปีที่แล้ว

      Tuhi bata oho mera tuhi bata oho raba akuhay something going like that, along this background song this scene veralevela irukkum, it is in Hindi ippknd in starplus

  • @shanipb1111
    @shanipb1111 20 วันที่ผ่านมา +2

    ചുറ്റിനും ആള് കൂടി നിൽക്കുന്നത് vendaarunnu

  • @parimalasiva7950
    @parimalasiva7950 ปีที่แล้ว +11

    Syam Loss payan

  • @mohammedsameer9751
    @mohammedsameer9751 8 หลายเดือนก่อน +3

    Beat .pair♥️♥️♥️♥️🌹

  • @rakshanasivakumar7791
    @rakshanasivakumar7791 10 ปีที่แล้ว +11

    hey where is the song!?!... plz vijay tv ... u can play either the same song or any other tamil song too..... if u maintain this trend throughout what will happen to the sangeet parts... and that famous 'teri meri' dance... plz do somethig dont make it like the other tamil serials..... HUMBLE REQUEST....

    • @PremKumar-ym6np
      @PremKumar-ym6np ปีที่แล้ว

      Yes, its all the fans request to maintain all the same songs in Hindi in this Tamil dubbed ippknd, adhu pakka vera levela irukkum, even our Tamil songs are nice, but the same Hindi songs give us some more satisfaction and depth of this story, pls do favour for the fans request, thanks, one Tamil fan

    • @PremKumar-ym6np
      @PremKumar-ym6np ปีที่แล้ว

      DONT cut nay song, put all the Hindi songs at the same situation in Tamil dubbed serial also, in this place the song tuhi bata mera tuhi bata hay Rana song something will come, adu kekka nalla irukum

  • @Thinam_Oru_Vasanam
    @Thinam_Oru_Vasanam 10 ปีที่แล้ว +6

    excellent

  • @paramakannan9884
    @paramakannan9884 10 ปีที่แล้ว +4

    Super

  • @akeameer7167
    @akeameer7167 10 ปีที่แล้ว +4

    Vijay tv plz add the song oh plz ....

  • @misha1780
    @misha1780 ปีที่แล้ว +9

    💗💗💗💗💗💗💗💗

  • @kuwaitkuwait1286
    @kuwaitkuwait1286 ปีที่แล้ว +5

    Idhukathala

  • @pradheebc8188
    @pradheebc8188 19 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤😢

  • @lovelyfamly476
    @lovelyfamly476 ปีที่แล้ว +8

    Wow Ashwin cute and hot❤

  • @tamilarasip7895
    @tamilarasip7895 ปีที่แล้ว +27

    அஷ்வின் உனக்கு என்ன பைத்தியமா

  • @rajinamohanraj5253
    @rajinamohanraj5253 10 ปีที่แล้ว +4

    plz change the time in the night and plz play any tamil song; - for ipkknd ?niraya tamil song you tube la irukku ;....... konjam meunkedunga boss (vijay tv).!

  • @maghinalls6772
    @maghinalls6772 10 ปีที่แล้ว +3

    Pls add the tu hi bata song :(

  • @udaykumarbalaraju8208
    @udaykumarbalaraju8208 9 ปีที่แล้ว +4

  • @angelpoorna786
    @angelpoorna786 10 ปีที่แล้ว +5

    wow

  • @jeevitharajendran3874
    @jeevitharajendran3874 10 ปีที่แล้ว +5

    Pls don't cut d song

  • @SaritaKumari-np4oq
    @SaritaKumari-np4oq ปีที่แล้ว +5

    Plz me episodes dalo

  • @sitijanawati8431
    @sitijanawati8431 5 หลายเดือนก่อน +2

    Khusi subtitle Indonesia plis

  • @essykurniasih
    @essykurniasih 2 หลายเดือนก่อน +1

    Kalau sy jadi Sruti sy tinggal lari arnav, tidak Sudi laki pemarah, biar dia mengejar, dan sruti jgn pernah datang lagi kerumahnya walaupun dipanggil oleh orang orang yg ada Dirumahnya,biar Aswin sakit menahan cinta

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 2 หลายเดือนก่อน

    🎉🎉❤❤ Good family Story

  • @umavenkat6590
    @umavenkat6590 10 ปีที่แล้ว +4

    Supet

  • @thatsanee14
    @thatsanee14 ปีที่แล้ว +7

    เลิกดี6โมงเย็นเป็นเวลาที่อาร์นาฟพันแผที่นี้วนางข้างช้ายให้คูชิพอดีเหมือนกับจะบอกว่าทั้งคู่ได้หมั้นกันแล้วนะ

  • @user-sh2pu8ss7c
    @user-sh2pu8ss7c 9 ปีที่แล้ว +3

    يا سلام عليهم امامير اوي

  • @tabarekhassanin8127
    @tabarekhassanin8127 9 ปีที่แล้ว +4

    ♥♥♥♥

  • @ramiaramia5606
    @ramiaramia5606 21 วันที่ผ่านมา

    Venda anda varththaiya kovilla erundu neenga 2 perum solla koodadu pls😢

  • @pushpaasokan-mc5zn
    @pushpaasokan-mc5zn 6 หลายเดือนก่อน +1

    Ennada paakamaten pakamaten nringa...

  • @regayazarrouk1233
    @regayazarrouk1233 9 ปีที่แล้ว +3

    The name of the music at 14.00 please

  • @vijivembu6337
    @vijivembu6337 ปีที่แล้ว +2

    Eppadi solravangadan kadaiseela ona vala poranga

  • @thiruayyappan1430
    @thiruayyappan1430 หลายเดือนก่อน

    Edu enna love nu theriyalapa

  • @muruganmonica5839
    @muruganmonica5839 ปีที่แล้ว +4

  • @krithigaarul1638
    @krithigaarul1638 10 ปีที่แล้ว +4

    4th

  • @user-iq1ck9tu6f
    @user-iq1ck9tu6f ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤

  • @tellmewhynelson
    @tellmewhynelson 6 หลายเดือนก่อน +1

    Everyone looking shooting

  • @SureshSuresh-k8gy
    @SureshSuresh-k8gy 26 วันที่ผ่านมา +1

    என்ன த்துக்கு டா கட்டு போடற

  • @ayalounis9092
    @ayalounis9092 9 ปีที่แล้ว +2

    altarjama pls

  • @الشامياسمين-غ1ث
    @الشامياسمين-غ1ث 9 ปีที่แล้ว +2

    روعة

  • @user-wk7bk9mk1z
    @user-wk7bk9mk1z 9 ปีที่แล้ว +3

    روعة كلش حلو