Idhu Kadhala 05/15/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • இது காதலா!
    Shruthi's aunt scolds her to find the ring so she apologizes to Ashwin to get it. Shruthi stops Ashwin from wearing her engagement ring for her. Ashwin rages out finding that Shruthi is engaged to someone else.

ความคิดเห็น • 284

  • @thangapushpam3561
    @thangapushpam3561 6 หลายเดือนก่อน +124

    இந்த காவியத்தை தயாரித்த அத்தனை கலைஞர்களுக்கும் இதில் நடித்த நாயகர்களுக்கும் இந்த பொக்கிஷத்துக்கு இசை அமைத்த மேதைகளுக்கும் பாடல் எழுதிய பாக்கியசாலிகளுக்கும் வசனம் எழுதிய கர்த்தாக்களுக்கும் தங்களை இதில் ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை நல்லுல்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் பல

  • @dhanamgopal5485
    @dhanamgopal5485 2 หลายเดือนก่อน +23

    இந்த சீரியல நான் எப்ப பார்க்க ஆரம்பித்தேனோ அன்று முதல் என் தூக்கம் போனது தான்

  • @sangiravi2678
    @sangiravi2678 ปีที่แล้ว +116

    Magical & mesmerising dubbing voice for Aswin .

    • @jebastella2585
      @jebastella2585 ปีที่แล้ว +6

      Yes correct❤❤❤

    • @praneeth7551
      @praneeth7551 ปีที่แล้ว +6

      Yes

    • @Sathyasathya-wg7fq
      @Sathyasathya-wg7fq 10 หลายเดือนก่อน +7

      I am agree 💯

    • @tina-gu6sy
      @tina-gu6sy 10 หลายเดือนก่อน +10

      Barun's voice is incomparable

    • @saravanansham8369
      @saravanansham8369 7 หลายเดือนก่อน +9

      original voice not sweet like this voice

  • @Abhi79887
    @Abhi79887 ปีที่แล้ว +239

    What a man he is. How he brings all the emotions and expressions soulfully? The industry is literally missing him and fans also.

    • @srithar1976
      @srithar1976 ปีที่แล้ว +18

      And also Kushi the best actress

    • @pichamuthumalarvili4122
      @pichamuthumalarvili4122 ปีที่แล้ว +9

      True v true

    • @tina-gu6sy
      @tina-gu6sy 10 หลายเดือนก่อน +12

      Yes. Some emotions can't be written by any script writer. It's his pure talent

    • @shamabanu.s431
      @shamabanu.s431 5 หลายเดือนก่อน +2

      s their awesome pair

    • @leelavijayanvl3708
      @leelavijayanvl3708 4 หลายเดือนก่อน

      🤣🤣👖👖👖👖

  • @ramkumar-vc8zj
    @ramkumar-vc8zj 11 วันที่ผ่านมา +2

    இந்த சீரியல் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று ❤❤❤ எத்தனை முறை பார்த்தாலும் அழுக்கவே இல்லை

  • @infinity_singam2616
    @infinity_singam2616 ปีที่แล้ว +105

    His expression in eyes, ayoooo what to say ♥️♥️♥️♥️♥️♥️

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 ปีที่แล้ว +68

    Always favorite serial

  • @krishnakumari2873
    @krishnakumari2873 10 ปีที่แล้ว +16

    Made for each other , Arnav n kushi . Both acted superbly. Arnav eyes are beautiful can see the love in him..kushi took long to realise his love for her hmm ♡

    • @krishnakumari2873
      @krishnakumari2873 10 ปีที่แล้ว +4

      I would love to see tis adorable n eye mesmerising couple Barun n Saanya in a different roles. Both are my heart warming bless couple********* ♡

  • @saraswathip5249
    @saraswathip5249 5 หลายเดือนก่อน +56

    நான் தினமும் இந்த நாடகத்தை பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 5 หลายเดือนก่อน +7

      தூங்காமல் கூட நான் பாக்கிறேன் பா ❤❤❤❤🥰🥰🥰🥰 தினமும்

    • @psuresh3308
      @psuresh3308 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 หลายเดือนก่อน +3

      நானும் தினமும் பார்க்கிறேன் விடாமல் கடந்த இரண்டு வருடமாக

  • @genius3303
    @genius3303 10 ปีที่แล้ว +45

    wow barun is the best....within seconds enna change in expression:))))

  • @keerthana.d0348
    @keerthana.d0348 ปีที่แล้ว +56

    Ashwin expressions,smile,calm so nice, Shruthi ah sry ketu smile panitu alugaratha Thangamudiyama care panadhu nice

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +41

    ஸ்ருதி நிச்சயதார்த்தம் மோதிரம் என்று சொன்ன உடனே அஸ்வினோட எக்ஸ்பிரஸன் பார்க்கனுமே😳😳😳

  • @vithyat1848
    @vithyat1848 10 ปีที่แล้ว +20

    Omg I had to start cry,when kushi crys and then when arnav get shocked... :(

  • @thivyarupi5098
    @thivyarupi5098 ปีที่แล้ว +77

    யாரவது ஒருத்தர் மனச திறந்து சொல்லியிருந்தா ரெண்டு பேரும் கவலைப்பட வேண்டியதில்லை.

  • @user-chempu
    @user-chempu ปีที่แล้ว +47

    Ithu kathala❤️
    Mounam sammatham💙
    Iss pyar ko kya naam doon 💜

    • @pjr8719
      @pjr8719 หลายเดือนก่อน

      🥰💯💞

  • @user-pd4dy7zm3h
    @user-pd4dy7zm3h 6 หลายเดือนก่อน +39

    நா இந்த நாடகத்தை தினமும் பார்க்கிறேன்

    • @thangapushpam3561
      @thangapushpam3561 29 วันที่ผ่านมา +2

      நானும்தான்

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +29

    அஸ்வின் உனக்கு தான் சுருதியை பிடிக்காதே அப்புறம் ஏன் கவலைப்படுற ❤️❤️

  • @rajpathyjugmohan7733
    @rajpathyjugmohan7733 ปีที่แล้ว +75

    You both make a great couple 💑

  • @larounenassy2176
    @larounenassy2176 9 ปีที่แล้ว +11

    Omg am crying seriosly when she says sorry omg !!!! And arnav says with his self damt am stupide !!! But am happy hé is totaly shocking when hé knows she is enguaged !!!

    • @asrmi711
      @asrmi711 9 ปีที่แล้ว +1

      ههحج0 💞, 🔊🔊^&&&&&;

  • @hilalunnisha9643
    @hilalunnisha9643 ปีที่แล้ว +71

    So cuteness pair my favourite episode 😍

  • @SujathaSujatha-so2yv
    @SujathaSujatha-so2yv ปีที่แล้ว +36

    Please idhu kadhala 2 podungalan

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 ปีที่แล้ว +21

    அஸ்வின் உனக்கு இது தேவதான் உனக்குதான் சுருதிய பிடிக்காதே பிறகு எதுக்கு கவலைபடுறா😖

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 ปีที่แล้ว +48

    Best Best Best couple Arnav Kushi ❤😘

  • @nishanisha989
    @nishanisha989 ปีที่แล้ว +39

    Cute couple..still yere

  • @ruthiramoorthy9123
    @ruthiramoorthy9123 หลายเดือนก่อน +4

    This episode seriesly I watched more then 50 times....❤❤❤❤

  • @sittrakreatif5358
    @sittrakreatif5358 10 ปีที่แล้ว +15

    Kushi n arnav acting super

  • @khainaqueen6867
    @khainaqueen6867 ปีที่แล้ว +50

    Asvin vs sruthi lovely couple

  • @redeemershepherd9446
    @redeemershepherd9446 หลายเดือนก่อน +4

    So sad and fed-up looking Ashwin, when Anjali wears the ring to Shruthi.

  • @stellavincia6250
    @stellavincia6250 ปีที่แล้ว +33

    Eathana dadva parthalum pore adigatha serial

  • @kavinjithu8294
    @kavinjithu8294 8 หลายเดือนก่อน +17

    அஸ்வின் கண்களை பார்த்து கொண்டே இருக்க தோன்றும்

  • @kiru7255
    @kiru7255 ปีที่แล้ว +26

    Aswin sruthiku nichayam anatharku neengathan karanam ..ungga kathala neenga yen sollala...ippo sruthiya yen esuringga..

  • @bhanuprasad2283
    @bhanuprasad2283 ปีที่แล้ว +20

    Mi favourit serial so cute couple

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 9 หลายเดือนก่อน +13

    ஸ்ருதி கண்ணீருடன் sorry கேட்பது அவளுக்கு நிச்சயம் முடிந்தது அஸ்வின் மீது உள்ள காதலைசொல்ல முடியல என்று அழுது கொண்டே சொல்வது காரணம் அவனிடம் மன்னிப்பு கேட்பதால் ஆவள் அழலற அவன் மீது உள்ள உண்மையான காதல்

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +29

    ஸ்ருதியோட அத்தையை பார்த்தால் எரிச்சல இருக்கு அஞ்சலி தன் தம்பிக்காக நிச்சயதார்த்தம் நடத்தியதுபோல் இருந்ச்சி ஸ்ருதியை

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +37

    அதுக்கு தான் அஸ்வின் காதல் வந்தால் உடனே சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் இப்படி தான் நடக்கும் இப்பகூட உன் காதலை சொல்ல மாற்ற

  • @kabilthirugobiveni9505
    @kabilthirugobiveni9505 ปีที่แล้ว +50

    ஸ்ருதியின் உள்ளங்கையில் மச்சம் இருக்கு super

    • @blessingpointv4301
      @blessingpointv4301 6 หลายเดือนก่อน +3

      Naanum parthan 😅😊😊😊😊❤😂😂😂

    • @revathys2346
      @revathys2346 2 หลายเดือนก่อน

      😢ath anath😢 naan parkaville

    • @Thilaga7873
      @Thilaga7873 หลายเดือนก่อน

      அதே இடத்தில் எனக்கும் மச்சம் இருக்கு இடது கையில்

  • @haryswathi1992
    @haryswathi1992 10 ปีที่แล้ว +12

    Barun's acting is awesome,,

  • @gowtham_lovely_editz3857
    @gowtham_lovely_editz3857 ปีที่แล้ว +23

    I love you barun softi 💖❤️💕💕❤️

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 8 หลายเดือนก่อน +38

    அஸ்வின் மனதிற்கு இப்போது தான் புரிகின்றது ஸ்ருதியின் மேல் தனக்கு இருப்பது வெறுப்பு இல்லை காதல் என்று💖💖🤩🤩

    • @thangapushpam3561
      @thangapushpam3561 7 หลายเดือนก่อน +2

      அஸ்வினுக்கு தெரிந்தாலும் தான் காதலிக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார் அப்படி ஒரு ஈகோ தான் பணக்காரன் அவள் ஏழை என்று

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 ปีที่แล้ว +20

    Ashwin looking so sad. After heard that news about Sruthi's engagement he was angry at Sruthi.

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +19

    My favourite serial

  • @sonykerketta3654
    @sonykerketta3654 2 หลายเดือนก่อน +5

    अर्नब को सगाई का भजन के कितना दुख लगा प्यार करता है

  • @velmani9284
    @velmani9284 ปีที่แล้ว +75

    ஸ்ருதிக்கு நிச்சயம் முடிந்தால் உங்களுக்கு என்ன அஸ்வின். உங்களுக்கு தான் ஸ்ருதிய பத்தின கவலை இல்லையே அப்புறம் ஏன் கேட்கிறீங்க

  • @hemsalap
    @hemsalap ปีที่แล้ว +49

    She almost never refused if Anrav touched her. 😂
    But if Syam tries to close by ... her face 😕
    That tells everything 😊

  • @user-qq7hz6vp3z
    @user-qq7hz6vp3z 7 หลายเดือนก่อน +7

    Naa innum wait pannikittu irukken so nice. ( love solla)

  • @lovelylin621
    @lovelylin621 9 ปีที่แล้ว +9

    I just want to have a big sister like Angelina.

  • @aswinig6406
    @aswinig6406 2 หลายเดือนก่อน +2

    Ashwin tamil voice super❤❤

  • @user-cu9tz2kg7i
    @user-cu9tz2kg7i 2 หลายเดือนก่อน +4

    No no mister ashwin , it belongs to someone else to put this ring on shruty’s finger !!! No, no, mystère ashwin you have to face your own choice, the reality you ’ ve choosen !!

  • @akshayraju8533
    @akshayraju8533 8 หลายเดือนก่อน +8

    Arnav Shruthi 😥😥😥💞💞💞💞♥️♥️♥️♥️

  • @sanayabarun4378
    @sanayabarun4378 9 ปีที่แล้ว +8

    I love you so much Arnav and khushi

  • @sonykerketta3654
    @sonykerketta3654 2 หลายเดือนก่อน +4

    ऐसा क्या हो गया आज अरनव खुशी के बीच में Duri ban gai Duri अर्णव क्यों नहीं कर पाया दिल की बात

  • @swarna3339
    @swarna3339 9 ปีที่แล้ว +13

    Don't worry Ashwin, Shruthi is always for you and don't feel for the stupid engagement with Shyam and Shruthi because u and Shruthi are already engaged

  • @dinaabuzaid4579
    @dinaabuzaid4579 9 ปีที่แล้ว +6

    I watched the show in Hindi then I watched in Tamil ..... And now I'm watching the show in Arabic ..... I love Indian shows and movies

    • @bethanysmith2254
      @bethanysmith2254 9 ปีที่แล้ว +2

      hi Dido Mamo please explain the conversation between Arnav and Khushi. Thanx

    • @WaterBearerPisces
      @WaterBearerPisces 9 ปีที่แล้ว +1

      Do you have a link to the arabic version of this show??!

  • @thenmozhig809
    @thenmozhig809 ปีที่แล้ว +12

    Super Director sir ♥️♥️♥️♥️♥️

  • @cthejaswi1257
    @cthejaswi1257 9 ปีที่แล้ว +3

    i love this serial and arnav(barun sobti) acting is mind blowing ...asual kushi (sanaya irani) rocks: )

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +266

    கதையிலை மட்டும் இல்லாமல் நிஜா வாழ்க்கையிலையும் இந்த அஸ்வினும் ஸ்ருதி ஒன்று சேர்ந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்

    • @velmani9284
      @velmani9284 ปีที่แล้ว +14

      It's true

    • @pavithrarajakumar5215
      @pavithrarajakumar5215 ปีที่แล้ว +22

      But they are good friends in real life both married other partner..barun ku kozandaiye porandruchu..nala family madri agitanga

    • @mithran6858
      @mithran6858 ปีที่แล้ว +14

      Hmm of course but 😔

    • @judithmalaver5623
      @judithmalaver5623 ปีที่แล้ว

      Qqqq😊😊😊😊😊😊😊😊😊q1 qqqq q

    • @rajayoga-r6t
      @rajayoga-r6t ปีที่แล้ว +10

      Already both married and Sanaya Barun na vida 1 year elder

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 ปีที่แล้ว +17

    நல்ல மாப்பள்ளையை தேர்ந்தெடுத்து இருப்பது போல் என்ன பேச்சு மதுமதி பேசுகிறார்

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +60

    ஸ்ருதி அழுதா உன்னால தாங்க முடியலையே அப்புறம் ஏன் அஸ்வின் அடிக்கடி ஸ்ருதிய அழவச்சி பார்க்கிற😪

    • @pathuripathurika7209
      @pathuripathurika7209 11 หลายเดือนก่อน +4

      Ashwinukku suruyhija ala vikkaddikku thukkam varathu

    • @michelinepainblanc3728
      @michelinepainblanc3728 5 หลายเดือนก่อน +2

      C est lui qui la fait pleure ont dirait que sa lui fait plaisir de faire pleurer kuchi mais quand elle pleure il souffre terriblement car il est tellement amoureux de kuchi et tellement jalous mais c est sa faute il n'aurait pas dû dire que il aller épouse lavania et maintenant il est jalous que kuchi ce fiance arnav si tu avais dit a kuchi que tu l aimé jamais elle ne ce serait fiancé ace démon et elles est tres très malheureuse 😢😢😢😢😢😢

    • @shadowboy7218
      @shadowboy7218 2 หลายเดือนก่อน +1

      எல்லாம் ஒரு entertainment ku than😂❤

    • @shadowboy7218
      @shadowboy7218 2 หลายเดือนก่อน

      Yes​@@michelinepainblanc3728

    • @shadowboy7218
      @shadowboy7218 2 หลายเดือนก่อน

      ​@pathuripathurika7209 😂

  • @bayanali8892
    @bayanali8892 ปีที่แล้ว +22

    I love sanaya irani and best acting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super acting Khushi Kumari Gupta 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @user-sf5wr5vq7i
    @user-sf5wr5vq7i 10 หลายเดือนก่อน +6

    Entha seen romba pidikkum

  • @sivaranjani1752
    @sivaranjani1752 5 หลายเดือนก่อน +3

    Iss pyaar Ko kya Naam Doon serial super ❤❤❤🎉🎉🎉🎉

  • @keerthana.d0348
    @keerthana.d0348 ปีที่แล้ว +12

    Shruti engagement sonatha ashwin ahla thaanga mudila,aprom shruthitaym y sola la nu keta

  • @thayaparanthayaparan296
    @thayaparanthayaparan296 ปีที่แล้ว +25

    My very very favourite ❤ 💕

  • @ganesha7196
    @ganesha7196 7 หลายเดือนก่อน +7

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Edits_world-j6p
    @Edits_world-j6p 5 วันที่ผ่านมา

    No words to say how much i love this serial❤️😍its something special 😍🫶arshi we miss you s much🥹😍

  • @vetriabhi
    @vetriabhi ปีที่แล้ว +19

    My favourite serial all time

  • @cs-xg7ug
    @cs-xg7ug 10 ปีที่แล้ว +2

    onscreen acting layum offscreen funny moments nu ellathulayum they are rocking

  • @MayuranMayuran-eg8ef
    @MayuranMayuran-eg8ef หลายเดือนก่อน +1

    Ashwin unkku than shurthiye pudikkathe appurom enna♥️

  • @galaxynova3215
    @galaxynova3215 8 หลายเดือนก่อน +8

    Im such an idiot!
    First of all, I just landed upon this episode and watched this serial after a long time. I should have started from episode 1, but just looking for episode 1 will take forever, and I don't even know if it's available.
    If Nee Naan Kadhal is actually a remake of this tamil dubbed hindi serial, then watching this and that will be messing with my brain and I will start comparing the two, which I have mentally started doing (this is so good, but the remake is awesome right now, too).
    If I get addicted to this serial, it will be bad! I don't have the time, and I have homework due in a few days followed by exams, then another essay. 2nd year of university is tough.😭
    I probably should avoid this serial and hope again that this serial will be recommended on youtube in my free holiday time.😢😔🥺
    It's 2:54am. I should really stop going on my phone now. Dumb time to discover an addictive serial!🤦🏻‍♀️😖
    Friday 5th January 2024, so happy new year to those who read this comment.👍🏼✨️🤍☺️

  • @maghinalls6772
    @maghinalls6772 10 ปีที่แล้ว +9

    Arshi the best :)

  • @julialine9598
    @julialine9598 3 หลายเดือนก่อน +6

    Ah voilà 😊arnav sait 😊jaloux

  • @ramkumar-vc8zj
    @ramkumar-vc8zj 11 วันที่ผ่านมา

    Aswin and Shruthi lives in their character 😢

  • @AygunMustafazade-wx2mc
    @AygunMustafazade-wx2mc 4 หลายเดือนก่อน +2

    ARNAV ❤️ KİŞİNİN bir başkasına 💍 nişanlandıgini öyrenip kıskancliqdan delirdi.🇮🇳🌍🇦🇿🙏🇹🇷🕊️💞🕊️🌜🌟🌞💃💘🕺💯💫💜🗽💜

  • @aurilfriska2362
    @aurilfriska2362 ปีที่แล้ว +8

    Arnav terbakar api cemburu😢

  • @subadhraramesh1676
    @subadhraramesh1676 หลายเดือนก่อน

    Muttila semma ya iruku poga.....full love story...beautiful😍💓 love.......10 time pathuten.

  • @biggboss4265
    @biggboss4265 ปีที่แล้ว +17

    Yappa what a cutie love 💕💕

  • @Communitychoud
    @Communitychoud 8 ปีที่แล้ว +4

    they need to bring this back in hindi.. or eng sub :(

  • @mohammadkwaja8596
    @mohammadkwaja8596 10 ปีที่แล้ว +7

    Asr luks so gud

  • @user-cu9tz2kg7i
    @user-cu9tz2kg7i 2 หลายเดือนก่อน +2

    How long is shruthy going to fight for’having à little happiness ?

  • @sharmeshsarna
    @sharmeshsarna 10 ปีที่แล้ว +5

    arnav.. so exited..em

  • @RathinaKumar-xm8qm
    @RathinaKumar-xm8qm 2 หลายเดือนก่อน +1

    Rompa feeling ga irukku😢😢😢

  • @TheOnlyindiancinema
    @TheOnlyindiancinema 10 ปีที่แล้ว +5

    Superbe épisode !!!

  • @JainampuSariba
    @JainampuSariba 20 วันที่ผ่านมา

    Very very super serial❤❤❤

  • @RaguvaranS-fe7jt
    @RaguvaranS-fe7jt 4 หลายเดือนก่อน +2

    😂super serial thank u

  • @Edits_world-j6p
    @Edits_world-j6p 5 วันที่ผ่านมา

    Ashwin can't control his feeling towards sruthi when she is crying🥹 then why ashwin make her cry? 🥹arshi my favorite couple all the time😍🫶

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 หลายเดือนก่อน +13

    ஸ்ருதி அஸ்வினிடம் சென்று அந்த மோதிரத்தை கேட்பதற்காக உள்ளே நுழையும் பொழுது அஸ்வினின் அந்த பார்வை வா வந்துட்டியா நீ எப்படி இருந்தாலும் என்னிடம் வந்தே ஆக வேண்டும் என்கிற வார்த்தைகள் அனைத்தையும் அந்த பார்வையிலேயே சொல்லி விடுகிறார் அதாங்க அஸ்வின்

  • @aryaraj4915
    @aryaraj4915 9 ปีที่แล้ว +6

    I love you arnav

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 หลายเดือนก่อน +8

    ஸ்ருதி தன் காதைப்பிடித்து,மன்னிப்பு கேட்கும்போது அவருடைய உள் மனது வீழ்கிறது வெளி மனது வாழ்கிறது அவருடைய கர்வத்தைப்போல்

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 5 หลายเดือนก่อน +1

      Neenga varnanai seidhadhu rommbave alagaga irukkiradhu

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 หลายเดือนก่อน

      ​@@Pandiyammal-xs2nzநன்றி

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 หลายเดือนก่อน +1

      ​@@Pandiyammal-xs2nzநன்றி

    • @thangapushpam3561
      @thangapushpam3561 29 วันที่ผ่านมา

      ​@@Pandiyammal-xs2nzநன்றி

  • @jansiranichinnadurai1125
    @jansiranichinnadurai1125 ปีที่แล้ว +24

    Shruthi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ashwin

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 ปีที่แล้ว +7

    Why Aswin angry with Sruthi? He is also going to marry Lavanya. Why don't open his love to Sruthi?

  • @user-ql5xg4yz9r
    @user-ql5xg4yz9r 10 หลายเดือนก่อน +8

    Очень хороший сериал,

  • @nithyapraveena351
    @nithyapraveena351 9 ปีที่แล้ว +3

    i love Ashwin Shruthi

  • @hackboy1015
    @hackboy1015 9 ปีที่แล้ว +3

    Pls upload 245 onwards episodes in sequence pls pls it's humble request.

  • @ramiaramia5606
    @ramiaramia5606 20 วันที่ผ่านมา

    Oh my aswin ku mana dairiyaththai kudunga🙏

  • @vijivembu6337
    @vijivembu6337 ปีที่แล้ว +5

    Don't worry ashwin sruthi unaku dan

  • @karpagavallimuthukrishnan2549
    @karpagavallimuthukrishnan2549 8 หลายเดือนก่อน +3

    My favorite

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 10 หลายเดือนก่อน +3

    Ashwin shruthi kum ipdidhana irudhurkum .......nee lavanyya va marriage panikaranu sona apo

  • @fathimamansoor8792
    @fathimamansoor8792 10 ปีที่แล้ว +5

    Arnav acting is superb but still this voice doesn't suit him ya......

  • @aydin5681
    @aydin5681 ปีที่แล้ว +12

    Арнав & Кхуши -влюбленная пара но Арнав не признаётся в любви.💓💫💓❤️🔥❤️💖❤️💖❤️💞🕊️💞

  • @samsunganti8614
    @samsunganti8614 ปีที่แล้ว +2

    Арнав Кхушы мая любимый актйор Кхушы очень красивая 😊