Car Trips Meter Facts Behind in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 4

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நண்பா😊😊😊😊👍👍👍👍👍👍👍
    முதலில் என்னோட கேள்விக்கு மதிப்பளித்த உங்களுக்கு என்னோட இதயம் கனிந்த நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
    நல்லா தெளிவா புரிந்துகொள்ளும்படி சொல்லியிருக்கீங்க😊😊😊👍👍👍❤❤❤❤❤❤🙏
    உங்களோட முயற்சி அதற்காக நீங்க பெறும் பலன்கள் பலகோடி மடங்கு பெருகும்❤❤❤👍👍👍👍
    இன்றைக்கான எனது கேள்வி நண்பா.
    கார் டயர்ல Air Pressure எத்தனை நாளைக்கு ஒருமுறை செக் பன்னிக்கனும்?
    நாலு டயருக்கும் Air Pressureன் அளவு சரியாக எவ்வளவு வைத்திருந்தால் நல்லது?
    அதபோக நாலு டயருக்கும் fill பன்ற Airல
    நைட்ரஜன் Air?
    நார்மல் Airனு இருக்கா நண்பா?
    அது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
    இதைப்பற்றி ஒரு விளக்கம் தரும்படி வீடியோ செய்து அப்லோடு பன்னுங்க நண்பா🙏
    என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
    ரா.முஹம்மது கபூர்.

    • @JoeAmuthanTalks
      @JoeAmuthanTalks  ปีที่แล้ว +1

      Nandri Nanbaa kandipaa post panry

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว

      @@JoeAmuthanTalks நன்றி நண்பா❤❤❤🙏🙏🙏

  • @sriramr1341
    @sriramr1341 8 หลายเดือนก่อน

    Nice info