Dhanushu guru peyarchi 2024 To 2025~Bramma jothidam | Astrology | raja guruji~குரு பெயர்ச்சி பலன்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
- Dhanushu guru peyarchi 2024, Dhanushu guru peyarchi 2024 to 2025, Dhanushu guru peyarchi palan 2024, Dhanushu guru peyarchi palangal 2024, Guru peyarchi palangal, Viruchigam Guru peyarchi palangal in Tamil, Dhanushu guru peyarchi palangal, Dhanushu guru peyarchi palan in Tamil, தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024, தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025, குரு பெயர்ச்சி 2024 to 2025 தனுசு, தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்,
தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்களை வெளிப்படையாக ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
நன்றி நன்றி நன்றி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologerrajaguruji | famousastrologer | bestastrologer | tamilastrologer | bestonlineastrologer | raajasami | rajagurujijothidar | rajagurujino1astrologer | rajagurujino1numerologist | rajaguruji | raja guruji
rasipalan | rasipalan2023 | jothidam | astrology | jathagam
todayhoroscope | astrotamil | astrology2024 | astrologytips | astrologymemes | astrologyposts | astrologyfacts | astrologysigns | astrologylover | astrologyforecast | famousastrologer | bestastrologer | astrologyreading
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam - บันเทิง
எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றை சொல் நன்றி 🙏🏻 . இந்த வீடியோ சூப்பர் மனசு நிம்மதியாக இருக்கு நன்றி 🙏🏻 ஐயா.வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏
என் பெயர் அசோக் குமார்
Aiya,
Ungaledam ennoda Jathagam parka vendum, what's app la paraka mudiyuma aiya
நிங்கள் சொன்னது அனைத்தும் உன்மை சாமி
இந்த வருடம் கடன் முழுவதும் அடையும்ம சாமி
உங்கள் வாக்குகள் நம்புகிறேன் ஐயா அவர்கள். 8.வருடமாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துள்ளேன்😢
இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பாக 🍁🌹🍁✨🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Naanumdhaanga dhanushu rasi 10 varusama kastam 😢 sani arambichabo enaku vayasu 28 nalla ilamai kaalam ipo 38 vaalgaye mudinju pochu oru nalladhukooda anupavikala😢 kalyanam aachu pillainga porandhuchu idhu mattimdhan mathapadi sugam nimmadhi onumilla
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் மகனுக்கு தனுசு ராசி இனியாவது நல்லது நடக்கட்டும் மிகவும் சந்தேகமாக இருக்கிறது நன்றி ஐயா ❤🙏
உலகத்தின் மிகச்சிறந்த பரிசு அன்பு மட்டுமே
அன்புமயமான இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் நினைத்தது நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்
✨🍁🌹🍁✨🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா நீங்கள் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்து விட்டேன் நன்றி ஐயா என் மகனுக்கு தனுசு ராசி இனியாவது நல்லது நடக்கட்டும் மிகவும் சந்தேகமாக இருக்கிறது என் மகனுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் நன்றி ஐயா ❤🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இப்படி ஒரு தெளிவான பலன் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை நன்றிகள் ஐயா 🎉🎉🎉
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா நீங்க சொன்னதெல்லம் உண்மை 100/100
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நிச்சயமான உண்மை..
பரிபூரணமாக உணர்கிறேன்..
நன்றி ஜி..🙏🙏
இனிவரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி ஐயா வணக்கம்
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் 100% நிஜம்.பணம் வேறு ஒருவரை நம்பி கொடுத்தது திரும்ப வராமல் மூன்று வருடமாக கஷ்டப்படுகிறோம்குழந்தை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கடன் வாங்கி அவ படிப்பு செலவுக்கு கடன் வாங்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொன்னது ஆறுதல் அளிக்கிறது ஐயா. மிக்க நன்றி ஐயா.
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சாமி ஜீ தாங்கள் வாக்கு நல்ல விதமாக இருக்க வேண்டுகிறேன்
மகிழ்ச்சி நன்றி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி அய்யா 🙏🌷
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
உங்கள் கணிப்பில் தெளிவான மற்றும் நம்பிக்கையான பேச்சு ஐயா.
நன்றி.
நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் 😊
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
Thank you message 🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு . ஐயா, நன்றி.❤
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Nadri ayya kulzanthaikalukku jothedam eluthi kuduppirkala
Nandri aiyya ungala vakku koncham manam nimathi yea iruku. .
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றிங்க குருஜி....👌🙏🙏🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
நன்றிகள் ஐயா. 🙏🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி அருமை
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி💐🌻🌺🌹🌺🌻💐
Indha madhri perfect aana predictions engayumae paathadhu illa. So well said. Thank you very much anna 😊
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
You are right sir, I never get any good in last time guru oeyarchi
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சிறப்பு ஐயா
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
Super Super. Thanks
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thanks to you sir...Very patiently you are replying to all the comments... வேற எந்த ஜோதிடரும் இவ்வாறு செய்வதில்லை.
பிள்ளைகள் கணவரும் பிரிந்து பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்து இன்று நடை பிணம்....
வாழ்கை சிறப்படையும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
Than you jee
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி குருஜி!
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
TRUE GURUJI I HV FACED 90%THANK U
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா அனைத்தும் உன்மை 🙏நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏 nandri Ayya 👍
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
100% correct and I face this issue financially job issue and came back from onsite
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Sorry I don’t understand ur comment.
But now im struggling like any thing to get my job back. I need to go back to onsite . Is there any chance to get
DOB.01/05/1983. Time 5.30AM.
still no house no money. Only happiness is with my family thats it .every one cheated and looted my money. Now I need my job back to close my credits
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு 25 நாள் கழித்துதான் பதில் தருவோம் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் நன்றி
ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Tq aiya
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
மிக அருமை
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் குருஜி...
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
Nanri ayya❤❤❤🎉🎉🎉🎉🎉
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றிங்க சாமி மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை ஐயா
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thanks sir
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Romba nandiri 🙏🙏🙏
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super ayya❤❤🎉
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
பிறக்கும் போது அனைத்தும்.. எழுதப்பட்டது... அது கண்டிப்பாக நடக்கும் .. நடந்தே தீரும்...
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🌹 வணக்கம் சார் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ரிஷப லக்னம் நான் துபாயில் இருக்கின்றேன் 09/05/23 வேலை பார்க்கும் போது கால் ஒடிந்து விட்டது கம்பெனியில் சம்பளம் கொடுக்கவில்லை இதுவரை. கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன் எனக்கு தீர்ப்பு வர வாய்ப்புள்ளதா சார் சாவு ஒன்னு தான் வரல வாழ்க்கையே வெறுத்துப் போச்சு நன்றி வணக்கம்🌹♥️🙏
Super guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
மிக்க நன்றி குருஜி🙏🌷
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏
🙏🙏🙏
மனதில் கொஞ்சம் நிம்மதி உண்டாகி இருக்கிறது ஐய்யா உங்கள் ஜோதிட வாக்கை கேட்டு😊
நன்றி ஐய்யா 🙏
உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐய்யா எப்படி என்று கூறுங்கள்
6/1/2000 thanusu rasi porradam nactiram. Pirantha neram 12.12pm tharanitharana s/o ganesh
Super 👍👍
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
100 % true sir
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
SUPER❤
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
Dob 19-7-1997
Morning 4:12 am
Na govt vellaiku muyarchikalam ah.??
Ennaku entha thozhil set agum ayya??
ஐயா, மிக மிக சரியாக இருந்தது. என் மகன் 1996 ஜூன் 30 நேரம் 11.36, ஞாயிற்றுகிழமை பிறந்தார், தனிப்பட்ட முறையில் தொடர்புக்கு தொலைபேசி, வாட்ஸ்ப் எண் கிடைக்குமா
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏❤
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil 🙏🙏🙏
🙏🙏🙏
பெயர் தங்கேஷ் குமார்
வயது 28
ராசி தனசு நட்சத்திரம் பூராடம்
லக்கனம் விருச்சக்கம்
பிறந்த தேதி 10/04/1996
இரவு 9.25 பங்குனி 27 இடம் கடலூர்
என் வாழ்க்கையில் 8வருடமாக ரொம்ப கஷ்டங்கள் வேதனைகள் அனுப்புவிக்கிறேன் இப்போ வரைக்கும்
வலது கால் முறிவு
காதல் தோல்வி
அப்பாவின் இறப்பு
நண்பர்கள் பாசம் முறிவு
குடும்ப பாசம் முறிவு
என் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று தெரியவில்லை 2முறை சாகவும் முயற்சித்தேன் அதளிலும் தோல்வி
உங்களால் முடிஞ்சல் என் வாழைகையை மாற்ற முடியுமா காதல் தோல்வியால் உயிர் அற்று இருக்கிறேன்
🙏ஒம் சிவாய நமக 🙏
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் நிறைய கமெண்ட் வந்து கொண்டே இருப்பதால் உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை. அப்படியே நாங்கள் பதில் கொடுத்தாலும் கூட ஒரு மாதத்திற்கு பிறகு பதில் கொடுப்பதால் நீங்கள் பார்க்கிறீர்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பல நபர்களுக்கு நாங்கள் பதில் கொடுத்தாலும் அதைப் பார்க்காமலேயே மீண்டும் புதியதாக கமெண்ட் போடுகிறார்கள். உங்களுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் இருந்தால் (நீங்கள் பதில் தெரிந்து கொள்ள விரும்பினால்) புதியதாக கமெண்ட் போடுங்கள். கமெண்ட் போட்ட ஓரிரு நாளில் பதில் கொடுத்து விடுவோம் புதிய நபர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் உங்களை முதன்மையாக பார்ப்பதற்காக உதவி செய்யுங்கள். நாங்கள் பதில் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை என்றால் ஒரு ஜாதகத்தை கணிக்க பத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் வீணாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி நன்றி ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம். எங்களுக்கு காண்பிக்கப்படாது புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் உடனே தரப்படும் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் (ஏற்கனவே பதிவிட்ட நபர்கள் இந்த பதிவு எண்ணை பழைய கமெண்ட்க்கு மேலே GR 8814 என்ற பதிவு எண்ணை பயன்படுத்துங்கள் அப்போதுதான் ஏற்கனவே பதிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்) 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
ரொம்ப ரொம்ப நன்றிங்க இந்த புதிய ஜோதிட பதிவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க குருஜீ அய்யா...Enpasangalukku renduperukkum marriage kku pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji vanakkangal nandrihal guruji 🎉🎉
இரு குழந்தைகளும் மிகவும் நன்றாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்யத்துடன் வாழ்வார்கள்
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil 🙏🏻🙏🏻😇
@@brammajothidamtamil நன்றிங்க நன்றிங்க அய்யா குருஜீ🙏🏻🤲🙏🏻
அய்யா..1988 may 06..srilanka..காலை 7.30 ராசி, நட்சத்திரம் ,லக்னம் சொல்லுங்க plz. எல்லா இழந்து....thaniyagitten.
பதிவு எண் :📌RG 6047
பெயர்: நவீன்
பாலினம்: ஆண்
பிறந்த தேதி: 24/02/1994
பிறந்த நேரம்: 10.18 PM
பிறந்த இடம் : சேலம்
கேள்வி: திருமணம் எப்பொழுது நடக்கும் மற்றும் நிரந்தர வேலைக்கான வாய்ப்பு உள்ளதா
Vanakkam
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Aiyya neenga solum vakku nadantha la nandraka irukum
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Appa super...❤❤❤❤
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super
*நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஈடேறும்*
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
11.7.1987. Time 11:10 am திருப்பூர் தனுசு ராசி பூராடம் 4 ம் பாவம் எல்லாம் இழந்து விட்டேன் .இனி உயிர் மட்டுமே உள்ளது .அதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலையில் இருக்கிறேன்
பெயர்: கார்த்திக்(ஆண்) ...
பிறந்த நாள்:04.12.2005..
ராசி:தனுசு ராசி ...பூராடம் நட்சத்திரம் .4 வது பாதம்..மேஷ லக்னம்...
நேரம்: மாலை: 4:10
1..எனக்கு படிப்பு எப்படி இருக்கும் ஐயா..
2...வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கேட்டால் கிடைக்குமா ஐயா...
Neega sonnathu illam crct sir but innum onum nadakala.jop kedikamum
Appa super❤❤❤❤❤
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Whatever negative impact you said was 100% correct but when it comes to positive points you ask us to check personal horoscope to know exact impact 😂… but I am happy whatever you said about this guru peyarchi is good
இந்த காணொளியை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு சில நொடியில் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கீழ்க்கண்ட இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் jothidarrajaguruji@gmail.com
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ayya nenga solura marie en lifela ellam kasdam romba mana ulasal aguthaiya
இனி வரும் காலங்களில்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Saami
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி💐🌻🌺🌹🌺🌻💐
🙏🙏🙏
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
Iyya
Name - Bharathi
DOB-06. 03.1994
Birth Time- 01.00pm
Rasi- Dhanusu
Natchathiram- Moolam
Thirumanam eppozhuthu nadakum. Iyya
Prema, 11.07.1995,1.44am, thuraiyur,dhanusu moolam, mesha laknam
Divorce yepa kedaikum ayya ...? Second marraige life yepadi irukum?
உயிர் மட்டும் தான் இருக்கு அப்பா வாழவே புடிக்கில 😭💔
இனிவரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா நான் 2,9,1987 நேரம் 9..காலைநேரம் தனசு ராசியா அய்யா விளக்கம் கொடுங்கள்.
Ungal edam jaadhagam parka vendum aiya
Details solringa pls
இந்த காணொளியில் சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவிட்டு இருக்கிறோம் அதை எடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கீழ்கண்ட ஈமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். jothidarrajaguruji@gmail.com
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Muthu kumar
Male
22.01.1982
Eve 3.46 PM
Eral (tuticorin)
Mudhunam lagnam
Moolam 3
Dhanurasi
Job eppadi irrukum nu mttum solunga
வருங்காலத்தை பற்றி எப்ப சொல்வீர்கள் ஐயா
10 நிமிடத்திற்கு மேல் வீடியோவை பாருங்க தெரியும்
நன்றி
13/04/93 காலை 8.10
ரொம்ப போராட்ட மா இருக்கிறது அய்யா
உங்கள் பெயர் என்ன என்பதை பதிவிட்டு அதற்குப் பிறகு உங்கள் கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம்
புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
100% unmai my husband thanush rasi mulam nachiram
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
❤❤❤❤
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா,
எனது பிறந்த தேதி-23-03-1995
நேரம்- இரவு-10:55 pm பிறந்த இடம்-விருத்தாசலம் பெயர்- ப.சபாபதி
தந்தை பெயர்- பழனிவேல்
தாயார் பெயர்- சரஸ்வதி
எனது குடும்பம், உடன்பிறந்தோர், சுற்றுச்சூழல், குடும்ப பொருளாதாரம்,எனது கல்வி,வேலை அல்லது தொழில் எனது திருமண வாழ்க்கை, குழந்தை, செல்வம் அனைத்தைப் பற்றியும் ஜோதிட ரீதியான கணித கணிப்பை தங்களின் மூலம் கண்டறிய அல்லது கேட்டறிய வேண்டுகிறேன் நன்றி❤❤❤
ரஞ்சித் குமார்
16.02.1985
11.47 pm
எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும்,
எனக்கு அரசியலில் வாய்ப்புகள் இருக்கிறதா, அரசியலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கிறதா,,?
பார்த்து சொல்லுங்கள் ஐயா,
அரசியலில் அடிமட்ட பதவி மட்டுமே கிடைக்கும் காரணம் சிம்ம வீட்டை சூரியன் பார்ப்பது மிகவும் நல்லது அதே நேரத்தில் சனி பார்க்க கூடாது உங்கள் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சிம்ம வீட்டை பார்க்கிறார்கள் சனியும் சிம்ம வீட்டை பார்க்கிறது அதனால் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய சேவை செய்யக்கூடிய அடிமட்ட பதவி மட்டுமே அரசியலில் கிடைக்கும்
ராகு தசை முடியக்கூடிய தருவாயில் இருக்கிறது 15 12 2024 பிறகு குருதசை தொடங்கும் அந்த காலகட்டத்தில் இருந்து அரசியல் மூலமாக சில ஆதாயம் கிடைக்கும்
.🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா சனி ஆரம்பிபச்சா முதல் இன்னிக்கு முதல் முடியல சாமி கடன் கடன் வேலை இல்லை மனைவி தான் சோறு போடுறாப்ல நான் யாருக்கும் எந்த பாவம் பண்ணுலா நான் என் குடும்பம் இருந்த வேலை இருந்த நான் பொழச்சி இருப்பேன்
அப்பா நீங்கள் அதிர்ஷ்டகார மனிதன் தான் கோடீஸ்வரனாக இருந்தாலும் மனைவி அனுசரித்து போவதோ அல்லது மனைவி சம்பாதித்து கொடுப்பதோ இயலாத காரியம் நேரம் கெட்டிருக்கும் பொழுது உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்ததால் தான் அனைத்தும் நடக்கிறது தனிமனித ஜாதகத்தில் தற்போதைய தசை புத்தி அனைத்தும் தவறாக இருக்கும் அதனால் தான் கஷ்டப்படுகிறீர்கள். ஏழரை சனியால் கஷ்டப்படுகிறேன் என்று முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் ஜாதகத்தை பிறந்த தேதி பிறந்த நேரத்தை அனுப்பி தெளிவான கேள்வி கேளுங்கள் கண்டிப்பாக பார்த்து தீர்க்கமான முடிவு எடுப்பதற்கான நல்ல விஷயத்தை ஆய்வு செய்து சொல்கிறோம் எந்தவிதமான கட்டணமும் தேவையில்லை கமெண்ட் மூலம் கேளுங்கள் பதில் தருகிறோம் பிறந்த தேதி பிறந்த நேரம் உங்களுடைய கேள்வி அனைத்தையும் புதியதாக கமெண்ட் மூலம் அனுப்புங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது மன்னிக்கவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Pooja R
8th September, 1996. Chennai
Health problem iruku. Kalyanam eppo nadakum.
3/3/89 , danushu pooradam , 7 il guru matrum chevvai piranthen. Thirumanam eppothu nadakkum. Sontha tholil seikiren. Athilum pala pirachanaikal .
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
Raagul Ramesh
Born in Chennai. September 12, midnight 12.45, 1994
Moolam. Marriage eppo nadakum.
சிவாயநம திருச்சிற்றம்பலம்
இயற்கை சுபர் அனைத்து
நற்காரியமும் இவரது அருளால்
நடக்கும் குரு பார்க்க கோடி நன்மை
தங்களது பதிவும் சந்திப்பும் பல நன்மைகள் அளிக்கும் குருவருளும்
தங்களது திருவருள் கிடைத்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Prabahar R. 06.05.1988.
Thanusu, pooradam
Dindigul.
Marriage aaguma sir
We are worry about it.
For degree students love life education and sports can you tell how it will be after guru peyarchi
தனுசு ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் விளையாட்டு துறையில் சாதிப்பார்கள் காதல் சார்ந்த விஷயம் மட்டும் கை கொடுக்கும் என்று சொல்ல இயலாது மற்றபடி ஒரு சிறப்பான காலமாகத்தான் இந்த காலம் தனுசு ராசி அன்பர்களுக்கு இருக்கப் போகிறது
உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Sami 19_5_2024 putu veedu kiragapiravesam pannalama solunka sami
தாராளமாக புது வீடு கிரகப்பிரவேசம் பண்ணலாம் எந்த தவறும் நடக்காது தைரியமாக செய்யுங்கள்
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
`பூராடம் 2ம் பாதம் எதிர்காலம் எப்பிடி அமையும் ஐயா? சனிக்கிழமை பிற்பகல் 12:25 P.M ஆங்கீரஸ வருடம் 1992 October 31' 🤔
Hari Aum.
you mentioned that guru placed in a house of subhar (rishabha rasi), and not seen by Sani bhagavan.
but some astrologers say that sukran house (rishabham) is enemy house for guru and so it wont be good etc. and, that it may cause health issues.
what is your view on this?
சுக்கிரன் குரு எதிர் தன்மை இருக்கக் கூடிய கிரகமே தவிர எதிரி கிரகம் அல்ல அதனால் சுக்கிரன் வீட்டில் குரு இருந்தாலும் அந்த வீடு ஸ்திர வீடாக இருப்பதால் அதற்கு குரு வளையம் என்று பெயர் ரிஷப வீட்டில் இருக்கக்கூடிய குரு மிகவும் நல்லது மட்டுமே செய்வார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil
Aum Arunachala Shiva.
வணக்கம் ஐயா, என் கணவரால் கடந்த 7 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகிறேன். தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். என் கணவரை பிரிய முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு சரியா தவறா என்று குழப்பமாக உள்ளது. ஒரு தெளிவு தாருங்கள் ஐயா. நன்றி
Banupriya
Amma latha (late)
Appa rameshkumar
Dob 15.05.1990
Place kumbakonam
Time 2.45am
Business start panalama
எனக்கு தனுசு ராசி முலம் நட்சத்திரம் என் கணவருக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எங்களுக்குள் பிரச்சினையாகவே உள்ளது
ஆண் ஜாதகம் பெயர் ரா.ராஜப்பாலச்சந்திரன் 27.08.1980 மாலை 5.37 பட்டுக்கோட்டை ஐயா இந்த குறிப்பிர்க்கு பலன் சொல்லுங்கள்
Iyya itthana varushamavum kashtam kashtam nu mattum ilama kadvul ithoda vittare andha alavukku mosa ila nu sandhoahapttukurom.....
Enaku kuzhandhai varam vendumne pirarthikiren..... Nadandhal mikka makizhchi iyya😇
நீங்கள் நினைக்கும் அனைத்து விஷயமும் கட்டாயம் இந்த வருடம் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏 nandri iyya neengal nalla irukanum. 💐
ஐயா நீங்கள் சொல்வது நடக்கனும் சாமி மிக்க நன்றி
🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சாமி நடந்ததையும் நடக்கபோவதும் சொல்லயிருக்கீங்க ❤❤❤
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Beautision work eppadi irukkum. Plz reply sir.29/4/1994.12.30 pm
உங்கள் பெயர் என்ன என்பதை பதிவிட்டு அதற்குப் பிறகு உங்கள் கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம்
புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil sir my name is aiswarya, female. Job is beautision. Is it improve my work and finacialy strong in which year
அக்டோபர் 2013 முதல், வேலை இல்லை. நான் சம்பாதித்த அனைத்தும் முடிந்தது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி. வாழ்க்கையில் போராடுகிறது. என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடனான உறவு மிகவும் மோசமாக உள்ளது. விஜய பாஸ்கர் 05.12.1975, விசாகப்பட்டினத்தில் நேரம் 13.45. குருஜி, இந்த வயதில் என் ஓய்வு பெற்ற தந்தையிடம் பணம் வாங்குகிறேன். நான் ஒன்றும் செய்யாமல் ஆசிரமத்தில் வாழ்கிறேன். எங்கள் குரு 2019ல் வேலை தருவதாகச் சொன்னார். எனது 10 வயது மகனுக்கு எங்கள் ஆசிரமத்தில் உள்ள வேதப் பள்ளியில் இலவசக் கல்வி அளிக்கிறார். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும் & என் வாழ்க்கையில் நன்றாக செய்வேன். உங்கள் வார்த்தைகளில் எனக்கு உதவுங்கள்
வணக்கம் உங்கள் வயது 49 வயது நடக்கிறது ஜாதகத்தில் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய சுக்கிர திசை நடந்தாலும் தவறுதான் எட்டாம் இடத்தில் சுக்கிரனை போல செயல்படக்கூடிய ராகு திசை நடந்தாலும் தவறுதான் 10 2 2011 உங்களுக்கு ராகு தசை தொடங்கி விட்டது அசிங்கம், கேவலம், வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு தண்டனை, செயலற்ற தன்மையில் இயங்குவது, மரணத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பது, விருப்பமில்லாத வாழ்க்கை அனைத்தையும் கொடுக்கக் கூடிய இந்த ராகு தசையில் 15 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டும் என்ற காரணத்தினால் 29 8 2025 வரை இந்த கஷ்டம் இருக்கும் அதற்கு பிறகு கடைசி மூன்று வருடங்கள் படிப்படியாக முன்னேற்றத்தை கொடுத்து நல்ல ஒரு பொறுப்பு மிக்க மனிதராக மாற்றி உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் காத்திருக்க தான் வேண்டும் தற்போது எந்த வேலையும் கிடைக்காது செய்தாலும் திருப்தி இருக்காது கவனம் தேவை லக்னத்தில் குரு இருப்பதால் நல்லவன் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே வாழ்க்கையில் எதையும் செய்யத் துணிந்த மனிதர் நீங்கள் ஜாதகம் சிறப்பாக இருந்தாலும் நல்ல யோக திசை வராத காரணத்தினாலும் அமாவாசைக்கு அருகில் நீங்க பிறந்த காரணத்தினாலும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி