தனுசு 12 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகம் தரும் 4 கிரகங்கள் | Guru,Santhiran,Sevvai & Sukran Palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 55

  • @Ezilarasan-v7i
    @Ezilarasan-v7i 7 หลายเดือนก่อน +20

    ஐயா வணக்கம் 10 வருடமாக வாழ்வா சாவா என்கின்ற நிலைமையில் தான் இருக்கிறோம் இந்த இந்த மாசம் சரியாக அடுத்த மாசம் சரியாகும் இப்படியே வாழ்க்கை முடிந்து விட்டது இனிமேல் இடுகாட்டுக்கு போக வேண்டியது தான் பாக்கி 😭😭😭😭😭😭

    • @sarojinikrishnapillai4192
      @sarojinikrishnapillai4192 7 หลายเดือนก่อน

      நன்றி ஐயாவின் ராசி பலன்கள் அத்தனையும் உண்மை ஐயாதனு ராசி நாங்கள் படாத பாடு பட்டு சலித்து விட்டது இனிமேல் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று கடவுளை நோக்கி பிரார்த்திக்கின்றோம் நன்றி ஐயா நன்றி நன்றிகளும் பாராட்டுகளும்

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்லுறது ரொம்ப
    ஆறுதலா இருக்கு😍
    ஆனால் ராஜ யோகம் அடிச்சா
    ரொம்ப நல்லா இருக்கும்🥰

  • @smanikandan9256
    @smanikandan9256 3 หลายเดือนก่อน +1

    கடந்த வியாழன் புரட்டாசி 3,19.09.1969 எனக்கு வயது 55, மூன்று பட்டங்கள் பெற்று இருக்கிறேன்,வேலைக்கு எவ்வளவு முயன்றும் கிடைக்கலை,செய்யாத தொழில் இல்லை,எல்லாமே தோல்வி,சம்பாதித்த சொத்து,சுயமாக சம்பாதித்து கட்டிய ஒரு வீட்டையும் வித்தாச்சு, அந்த பணமும் போய்ட்டு!இன்றைய நிலையில் கையில் திருவோடு மட்டும் தான் இன்னும் ஏந்தவில்லை!உடம்பில் உயிர் மட்டும் பாக்கி இருக்கு!அவமானங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.வேறு என்ன சொல்ல!!

  • @parameswar7403
    @parameswar7403 4 หลายเดือนก่อน

    100% true talk Ayya.
    I am From Malaysia.

  • @saielectronics5222
    @saielectronics5222 7 หลายเดือนก่อน +1

    Dear Iya you are Great.
    Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilchelvigovindasamy797
    @tamilchelvigovindasamy797 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை ❤️

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 7 หลายเดือนก่อน

    FANTASTIC ADVICE SWAMY THANK U VERY MUCH SIR

  • @fathima-zl8um
    @fathima-zl8um 7 หลายเดือนก่อน +1

    Vanakkam anna sathiya yenaako yelaam nadaduchi 💯

  • @jamuna184
    @jamuna184 7 หลายเดือนก่อน +4

    நீங்கள் கூறியது போல் நானும் 9 வருடமாக சாய்பாபா ஆஸ்ரமத்தில் வாழ்கின்றேன்

  • @shalanikannan7840
    @shalanikannan7840 7 หลายเดือนก่อน +25

    ஐயா... மனது அளவில் பாதித்த இருக்கிறேன்... நீங்க சொல்லுற வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருக்கு

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 7 หลายเดือนก่อน

    Yes sir Hope for the best👍💯

  • @AliceSubra
    @AliceSubra 7 หลายเดือนก่อน +1

    Hope for the best

  • @AliceSubra
    @AliceSubra 7 หลายเดือนก่อน

    Hope for the best 8:11

  • @malarnila
    @malarnila 7 หลายเดือนก่อน

    Aamma sir... You are right...I feel this too....

  • @SathishKumar-tk6ym
    @SathishKumar-tk6ym 4 หลายเดือนก่อน

    Seththu polachurukrn huspen irantudainga 2 pillaikal kansivairukum iranudainga

  • @umamag46
    @umamag46 7 หลายเดือนก่อน +5

    வாழ்வா சாவா இல்ல சாவுக்கு தயாராக இருக்கிறேன்

  • @samyukthalifestyle
    @samyukthalifestyle 7 หลายเดือนก่อน +3

    Manathu karanamey illama kavalai varuthu.Nimmathi illama irukku.

  • @KBPROPERTIESLUXARYPLOTS
    @KBPROPERTIESLUXARYPLOTS 7 หลายเดือนก่อน +12

    உயிர் மட்டும் தான் இருக்கு,

  • @smartgaje4406
    @smartgaje4406 7 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🏹🏹🏹

  • @vijimohan.shivaragamneyvel3840
    @vijimohan.shivaragamneyvel3840 7 หลายเดือนก่อน +1

    100 correct✔

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 7 หลายเดือนก่อน

    YES IAM VERY OLD AT THIS AGE I CANNOT EVEN WALK I DONT KNOW WHAT TO DO

  • @magicwater3069
    @magicwater3069 7 หลายเดือนก่อน +5

    💯 unmai

  • @jayachanel5437
    @jayachanel5437 7 หลายเดือนก่อน

    atiga kasdangalai ippotutaan anubavikkiren.7.30 saniyil kooda nandraagataan irunten.

  • @mr.bhagawan
    @mr.bhagawan 7 หลายเดือนก่อน

    Well said.

  • @muthukumarnatraj2565
    @muthukumarnatraj2565 7 หลายเดือนก่อน

    தனுசுராசிதுலாம்லக்கனம்வாக்கு தாருங்கள்

  • @thilagasiddhu5800
    @thilagasiddhu5800 7 หลายเดือนก่อน +2

    Nijamave nadakuma,dipress anathathutha pakki..nabbikaye poiduchu

  • @eshwaripandi3220
    @eshwaripandi3220 7 หลายเดือนก่อน

    June 23 competitive exam for teaching govt job kidaikuma sir

  • @sd-ud6iq
    @sd-ud6iq 7 หลายเดือนก่อน +5

    மாமியார் கொடுமை தாங்க முடியவில்லை.எப்போ நான் தப்பிக்க முடியும்?

    • @Vijay1990-g
      @Vijay1990-g 7 หลายเดือนก่อน

      நல்ல காலம் வந்து விட்டது உங்கள் ஜாதகம் எனக்கு அனுப்புங்கள்

    • @SathishKumar-tk6ym
      @SathishKumar-tk6ym 4 หลายเดือนก่อน

      Huspend ungalai nalla pathupara akka 😢😢😢payasam potuinga 😂😂😂😂😂

  • @murugavelP-wu1ty
    @murugavelP-wu1ty 7 หลายเดือนก่อน

    en thangai valgai enna agum theriyala kanavan viddu viddu senru viddan

  • @vanithamvanitha6590
    @vanithamvanitha6590 7 หลายเดือนก่อน

    Govt examil pass kudiya vayypipu irukathu enghala

  • @bsurendhar7624
    @bsurendhar7624 7 หลายเดือนก่อน +1

    Vela kedikala software job try pannara kedikala government job try pannara kedikala sethupoidalm pola eriku

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 7 หลายเดือนก่อน

    💐🤝🙏

  • @svtrajasvtraja3448
    @svtrajasvtraja3448 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @rrlifestyle579
    @rrlifestyle579 7 หลายเดือนก่อน

    ❤❤❤ 100000 heart s

  • @premkutty8255
    @premkutty8255 7 หลายเดือนก่อน +1

    😅😌😊👍🏾

  • @primapillay1909
    @primapillay1909 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @alfamaxauto4043
    @alfamaxauto4043 7 หลายเดือนก่อน

    Super Super Super 😂😂😂😂😂

  • @chandiran24
    @chandiran24 7 หลายเดือนก่อน +1

    Uyir mattum than irukku

  • @ranniranni7974
    @ranniranni7974 7 หลายเดือนก่อน

    🧘🏼🧘🏼🧘🏼🧘🏼

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 7 หลายเดือนก่อน +1

    Iyaa enaku 50yrs

  • @user-vq1kk2hs5e
    @user-vq1kk2hs5e 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kaviyasiva2134
    @kaviyasiva2134 7 หลายเดือนก่อน +1

    ̓̓🎇

  • @yasothayasotha5205
    @yasothayasotha5205 7 หลายเดือนก่อน

    Uyir mattum than irukku don't tell about llie

  • @theniarmy5655
    @theniarmy5655 7 หลายเดือนก่อน +1

    😂😢😂😂😂

  • @rameshmani7634
    @rameshmani7634 7 หลายเดือนก่อน

    Ninga poitu savungada

  • @fluras555
    @fluras555 7 หลายเดือนก่อน

    Í😂

  • @AliceSubra
    @AliceSubra 7 หลายเดือนก่อน

    Hope for the best

  • @punitha4959
    @punitha4959 7 หลายเดือนก่อน

    🙏