ஒரு ஜாதகத்தில் தசா வேலை செய்யும் விதம் | How Dasha works in your horoscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 วันที่ผ่านมา +2

    ஐயா வாழ்த்துக்கள் புத்தகம் வெளியிடப்பட்டதுக்கு நன்றிகள் பல.இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்... நீங்கள் கற்று தரும் விதம் அருமையாக இருந்தது... நன்றி ஐயா....

  • @parvathykrishna9196
    @parvathykrishna9196 วันที่ผ่านมา +2

    ஐயா தெளிவான விளக்கம். அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @Siva-y8e7c
    @Siva-y8e7c วันที่ผ่านมา +3

    ஜோதிடத்தில் நீங்கள் எங்களுக்கு நவ கிரகங்களால் அருளப்பட்ட அட்சய பாத்திரம் குருவே❤

  • @prakasamm422
    @prakasamm422 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா.நன்றி

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா❤❤

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 วันที่ผ่านมา +9

    *. உலகத்திலேயே ஜோதிடம் கற்றுக் குடுக்க .. எந்த ஜோதிட ரும் இவ்வளவு Effort செய்ததே கிடையாது .. உங்களுக்கு பெரிய மனம் .. வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட காலம் ..*

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      நன்றி ஐயா வாழ்க வளமுடன்!

    • @gurusivaccumar979
      @gurusivaccumar979 6 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்க..

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 2 วันที่ผ่านมา +2

    மிக மிக அருமையான ஜோதிடர்களுக்கான பதிவு மேலும் தாங்கள் இப்பதிவுக்கு போட்ட effortக்கு சல்யூட் 🎉❤நன்றி நன்றி நன்றி

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      நன்றி வாழ்க வளமுடன்!

  • @harigan4702
    @harigan4702 วันที่ผ่านมา

    நன்றி அய்யா...

  • @SundarrajR-uu6sn
    @SundarrajR-uu6sn 2 วันที่ผ่านมา

    Super எண்ணுடைய நீண்ட கால சந்தேகம் தீர்ந்தன

  • @vasathamala8287
    @vasathamala8287 วันที่ผ่านมา

    அருமைஅருமை

  • @kanthan1970
    @kanthan1970 วันที่ผ่านมา

    அருமை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @GuruGuru-xu4lt
    @GuruGuru-xu4lt วันที่ผ่านมา

    Arumaiyana pathivu ayya romba nandri iyya

  • @nanthakumar8343
    @nanthakumar8343 วันที่ผ่านมา

    சூப்பர் speech sir... ஈஸியா புரியுதுங்க sir

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 วันที่ผ่านมา

    Almost my brother’s horoscope. Missed by 5 days. He is 26th and here it is 21st! Excellent presentation

  • @Skr7222
    @Skr7222 วันที่ผ่านมา

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤🎉🎉🎉

  • @lalithasubramanian4443
    @lalithasubramanian4443 2 วันที่ผ่านมา

    Hats of you Iyya. Thank you so much. All doubts cleared.

  • @venkatramankrishnamurthy3530
    @venkatramankrishnamurthy3530 วันที่ผ่านมา

    Very good

  • @SivaKumar-l2v
    @SivaKumar-l2v 12 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம் 🙏

  • @padmanabhanr5918
    @padmanabhanr5918 2 วันที่ผ่านมา

    Wonderly explained. First time I am seeing someone explain clearly and with simplicity on how to predict the results of Dasas. You are the only person, out of all the videos of eminent astrologers, who explains the concepts pictorially and beautifully using tables, animations and graphics so well. Thank you so much Sir for taking so much pain, efforts and time to conceptualize and presenting it.

  • @babuchowdappa4395
    @babuchowdappa4395 2 วันที่ผ่านมา

    Verygud class lot of tks sir

  • @DineshKumar-fd8gj
    @DineshKumar-fd8gj 2 วันที่ผ่านมา

    Guruve saranam arumaiyana pathivu arumaiyaga purithathu nanri

  • @ctsnathan3187
    @ctsnathan3187 2 วันที่ผ่านมา

    அருமை ஐயா..... நன்றி ....

  • @SaravananSaravanan-xl9hf
    @SaravananSaravanan-xl9hf 2 วันที่ผ่านมา

    Yarum ungalai pola jathagha sutchamangalai mediavil sonnathe kidaiyathu valka valamudan valargha ungal pugal❤

  • @C.Dheivasigamani
    @C.Dheivasigamani 2 วันที่ผ่านมา

    Thanks for efforts guruva

  • @SankarSankar-cf6ek
    @SankarSankar-cf6ek วันที่ผ่านมา

    Super best of luck

  • @bharathikannan6337
    @bharathikannan6337 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சார் நன்றி. ஜோதிட சம்பந்தமான பல Videoக்களை பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி effort எடுத்து யாரும் விளக்கியது இல்லை இந்த பதிவு பார்த்த பின்பு முழுமையாக தசாபுத்தி வைத்து எப்படி பலன் எடுப்பது என்ற தெளிவு கிடைத்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      நன்றி வாழ்க வளமுடன்!

  • @poojadhakshanambigai2908
    @poojadhakshanambigai2908 วันที่ผ่านมา

    Super

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 วันที่ผ่านมา

    குருவே சரணம் ஐயா 🎉🎉

  • @kowshikkarnan8007
    @kowshikkarnan8007 วันที่ผ่านมา

    Guruji weldan adhd autisam podunga guru pls pls

  • @rajas3931
    @rajas3931 2 วันที่ผ่านมา

    Super sir..

  • @babug4377
    @babug4377 2 วันที่ผ่านมา

    அருமை

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 วันที่ผ่านมา

    What an effort, excellent! Very soon, you will be an astrologer in great demand and will have no time for teaching. Hope a lot more is involved in how a dasa runs its course. I will make an effort to predict the mercury dasa. Thanks

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      Thank you for your appreciation

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 2 วันที่ผ่านมา

      1) Mercury in 2-9-11 axis (house ownership 2-11 and standing in 9) which is good for wealth. 2) With exalted lagnatipati - good for receiving the benefits.
      3) Exalted Ve & ruling Ma in Me saaram - adds strength to Me.
      4) Me at 23 deg is close to the lagna deg at 14.
      5) Me & Ve saara parivartanai - good because of the houses they own.
      6) He will do well in astrology and lead a comfortable life.
      7) Ju aspecting Ra is good for long life. Only ayul karakan is debilitated and combust. A little confusing.
      8) Lagna pulli lord is exalted and both their degrees are close : again good.

  • @EllappanEllappan-k7q
    @EllappanEllappan-k7q 2 วันที่ผ่านมา

    Ayya vanakkam

  • @rithikrithik5550
    @rithikrithik5550 2 วันที่ผ่านมา

    Nandri guruji

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 2 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் தமிழ் நாட்டில் ஜோதிடர் ஆக இருபபது நாங்கள் செயத பாக்கியம்.... குரு வாழ்க குருவே துணை

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      நன்றி வாழ்க வளமுடன்!

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 2 วันที่ผ่านมา +1

    சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் செவ்வாய்க் புத்தி உள்ளேன் ராகு திசை ரொம்ப கஷ்டம் குரு திசை நன்மை செய்யுமா ஐயா

  • @SaravananSara-qk1cy
    @SaravananSara-qk1cy 12 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா. என் பெயர் T. சரவணன்
    ராய வேலூர்
    புதன் தசா புத்தி எப்படி இருக்கும் என்றால் : 2, 11, கூறிய புதன் -3, 10, கூறிய
    சுக்கரன் சாரம் பெற்று 9, ல்
    நின்று தசா நடுந்துவதால்
    குடும்பத்துக்காக, (அ )
    வருமானதுக்காக தந்தை, (அ ) தந்தை வருகத்தோடு பேச முயற்சி செய்வார்
    சார நாதன் 8, ஆம் இடத்தில் இருப்பதால் கவனம் தேவை
    மேலும் : சிம்மம் ஸ்திர இளக்கணம் சுக், குரு ஆகிய இருவரும் மாறாகதிபதி என்பது குப்பிடத்தக்காது நன்றி ஐயா

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 วันที่ผ่านมา

    இன்றைய காலகட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
    முழு நேர ஜோதிடராக இருப்பவராலும் சொல்ல முடியாத விஷயத்தை நீங்கள் கூறியுள்ளீர்கள்
    ஜோதிட சேவை என்று நான் கருதுகிறேன்
    அடியேன் மாணவன் அதனால் வணங்குகிறேன். 🙏🏻

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      நன்றி, வாழ்க வளமுடன்!

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 วันที่ผ่านมา

    🙏🏻👍🏻👌🏻👏🏻

  • @SathyaSathya-zo3tf
    @SathyaSathya-zo3tf 2 วันที่ผ่านมา

    ஐயா மிதுன லக்கின லக்கனத்தில் புனர்பூசம் மூன்றாம் பாதம் கேது சுக்கிரன் இனைவு கேது திசை குரு புத்தி வெள்ளிக்கிழமை விரையம் ஏற்படுகிறது இதற்கு பரிகாரம் உண்டா ஐயா

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา

      வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் விநாயகருக்கு படையல் செய்து பெண்களுக்கு தானம் செய்யுங்கள்.

    • @SathyaSathya-zo3tf
      @SathyaSathya-zo3tf วันที่ผ่านมา

      நன்றி ஐயா

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 2 วันที่ผ่านมา

    No voice

  • @vinobhajim8538
    @vinobhajim8538 6 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா
    லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா
    பெண் கன்னி லக்னம்
    ஆண் மேஷ லக்னம் திருமணம் செய்யலாமா

    • @astroselvaa8085
      @astroselvaa8085  6 ชั่วโมงที่ผ่านมา

      ஏனைய விஷயங்கள் பொருத்தமாக இருந்தால் செய்யலாம் ஐயா...

    • @vinobhajim8538
      @vinobhajim8538 3 ชั่วโมงที่ผ่านมา

      @@astroselvaa8085 நன்றி ஐயா, எனக்கு அதிகமாக இந்த மாதிரி ஜாதகம் தான் வருகிறது. நான் மேஷ லக்னம் கன்னி லக்னம் ஜாதகம் தான் வருகிறது. 6,8 என்று சொல்லி நான் நிராகரித்து கொண்டு இருக்கிறேன்

  • @arulmanichange
    @arulmanichange วันที่ผ่านมา

    ஆடியோ மிகவும் குறைவாக உள்ளது

    • @astroselvaa8085
      @astroselvaa8085  วันที่ผ่านมา

      அடுத்த வீடியோவில் சரி செய்து விடுகிறேன்...

    • @arulmanichange
      @arulmanichange วันที่ผ่านมา

      @astroselvaa8085 மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 2 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏 அப்போ புத்திகள் மாறும்போது புத்தினாதன் எதுவும் செய்யமாட்டாரா?

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 วันที่ผ่านมา +2

      சார், தசைக்கான பலன்களை ஆய்வு செய்யும் விதம் மட்டுமே இந்த பதிவு.
      புத்தி அந்தரம் ஒவ்வொன்றும் இதே தன்மையிலேயே வேலை செய்யும். அதனையும் இணைத்து பதிவு செய்தால் நேரம் மிகுதியாகும் என்ற காரணத்தினால் தசா மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறோம்.
      ஒரு தசாவில் உட்பிரிவுகள் என்ற பதிவில் இதன் விளக்கம் இருக்கிறது பாருங்கள்.

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 2 วันที่ผ่านมา +1

    Fantastic work out Selva, much appreciated wonderful explanation. How will Rahu & Ketu will do their dasa as they don’t have their own houses that aspect how to judge?? Kindly explain if u have time in the same manner thx a lot 👏👏👏👍🙏🙏

  • @kannank3089
    @kannank3089 วันที่ผ่านมา

    super