தி.மு.க கேவலமா பேசுனா இனிக்குது.. நாங்க பேசுனா நெஞ்சு புண்ணாகிறது - சீறிய சீமான்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தி.மு.க கேவலமா பேசுனா இனிக்குது.. நாங்க பேசுனா நெஞ்சு புண்ணாகிறது - சீறிய சீமான்..!
    #Chennai | #Seeman | #NTK | #CaseIssue | #DMK | #CMStalin | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 251

  • @shank3416
    @shank3416 หลายเดือนก่อน +34

    வேறுபட்ட கருத்து இருந்தாலும், இதில் நீங்க சொல்வது மொத்தமும் உண்மை....

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 หลายเดือนก่อน +76

    சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்பதை பெற்று மகிழ்ந்த மாடல்!

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 หลายเดือนก่อน +97

    கர்ம வீரர் காமராஜரை ப்பற்றி இவனுக அவதூறு பேச்சு, ஆண்டவன் மன்னிக்க மாட்டார்!

    • @lakshmannadar8728
      @lakshmannadar8728 หลายเดือนก่อน +10

      தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் கடவுள் மன்னிக்கமாட்டார்

    • @rajendrans9408
      @rajendrans9408 หลายเดือนก่อน

      தவறு.தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர் எவரும் மன்னிக்க மாட்டார்கள்.​@@lakshmannadar8728

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji หลายเดือนก่อน +263

    கள்ளச்சாராய மாடல் வாழ்க
    சதிகாரன் கருணாநிதி😂😂😂

    • @Rods_From_God
      @Rods_From_God หลายเดือนก่อน +1

      Itho complaint pannuraen😂😂

    • @aypuaypu5107
      @aypuaypu5107 หลายเดือนก่อน +1

      ​@@Rods_From_Godஅவரை அந்த கருணானிதியை குறிப்பிடல நு escape aiduvaru poi supreme court LA venum na case podunga jee😂

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp หลายเดือนก่อน +1

      கலைஞர்..🌄👑🙏🏼

    • @rajendrans9408
      @rajendrans9408 หลายเดือนก่อน

      குஜராத் தைப் போல் தமிழகத்தையும் மாற்றாத சாதிக்காரன்தான் கருணாநிதி.

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc หลายเดือนก่อน +125

    செத்தும் கெடுத்தார் கருணாநிதி

    • @rajendrans9408
      @rajendrans9408 หลายเดือนก่อน

      கல்வி, மற்றும் உயர்கல்வி?

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 หลายเดือนก่อน +1

      கருணாநிதி குடிக்க வைத்தான் காமராஜர் படிக்க வைத்தார்...கருணாநிதி குடும்பம்... பல லட்சம் கோடியை பதுக்கி வைத்துள்ளது தமிழனை ஏமாற்றி.... ஆரியம் திராவிடம் தமிழனுக்கு கேடு

    • @govindhanmurugan506
      @govindhanmurugan506 หลายเดือนก่อน

      😂😂😅

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

      @@AravinthT-hz3oc தமிழ்நாட்டில் கலைஞரால் பயன் அடையாத குடும்பம் ஒன்றை சொல், உனது குடுபத்தையும் சேர்த்துக்கொள்.

  • @k.gautham246
    @k.gautham246 หลายเดือนก่อน +86

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரத்தமிழன் ❤️🐯🔥

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 หลายเดือนก่อน

      டேய் டேய் எல்லாம் நீபேசுரடா . வெற்றி கொண்டான் வழக்கை சந்தித்தார்டாடேய்.

    • @Rods_From_God
      @Rods_From_God หลายเดือนก่อน

      Avan oru pombala porukk: payanda

    • @baranitharan4610
      @baranitharan4610 หลายเดือนก่อน

      Poda sunny😅​@@ramalingamselvaraj6943

    • @GodWin-fi7vl
      @GodWin-fi7vl หลายเดือนก่อน

      Oombda😂​@@ramalingamselvaraj6943

    • @Villageinfo8181
      @Villageinfo8181 หลายเดือนก่อน

      வீர விஜயலக்ஷ்மி

  • @Hjdhhc
    @Hjdhhc หลายเดือนก่อน +77

    சீமான் அண்ணா தமிழ்நாட்டிற்கு மிக தேவையான தலைவர் ... ஆகச் சிறந்த மனிதர்... ❤❤

    • @sja505
      @sja505 หลายเดือนก่อน

      Ama da intha fraud Vidya magan thavai than ..

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc หลายเดือนก่อน +5

      அதெல்லாம் ஒரு புண்டையும் கிடையாது

    • @hideandseek8550
      @hideandseek8550 หลายเดือนก่อน +1

      😂😂😂😂​@@SelvaKumar-re9wc

    • @sakthivelalagar5348
      @sakthivelalagar5348 หลายเดือนก่อน +2

      ​@@SelvaKumar-re9wc சரியாக சொன்னீர்கள்

    • @sbala2719
      @sbala2719 หลายเดือนก่อน

      Saatai naayal Thavaraga valinadatha padukirar Seeman

  • @Sundar-in8du
    @Sundar-in8du หลายเดือนก่อน +75

    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருனாய் நிதி

    • @SEEMAN-NTK2009
      @SEEMAN-NTK2009 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @muruganantham7398
      @muruganantham7398 หลายเดือนก่อน +1

      கொம்மாள ஓத்த கருணாநிதி

    • @Sundar-in8du
      @Sundar-in8du หลายเดือนก่อน +3

      @@muruganantham7398 same as your mother da

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y หลายเดือนก่อน

      ​@@muruganantham7398திராவிடர் பாசை எங்களுக்கு தெரியாது தமிழ்ல பேசு,,,,,,

    • @karthickraja7088
      @karthickraja7088 หลายเดือนก่อน

      😂😂கதறல் ​@@muruganantham7398

  • @user-bp1kk9rl6p
    @user-bp1kk9rl6p หลายเดือนก่อน +60

    திராவிட சாராய மாடல் வாழ்க....😂

  • @sureshmaha2223
    @sureshmaha2223 หลายเดือนก่อน +8

    7:10 கடைசியா ஒரு போட்டாரே ஒரே போடு....😂😂😂😂

  • @geethans1927
    @geethans1927 หลายเดือนก่อน +84

    சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி🤣🤣🤣🤣🤣

    • @SEEMAN-NTK2009
      @SEEMAN-NTK2009 หลายเดือนก่อน +11

      கருணாநிதி ❌இல்லை கருநாய் நிதி தான் ✅சரி

    • @muruganantham7398
      @muruganantham7398 หลายเดือนก่อน +2

      கொம்மாள ஓத்த கருணாநிதி

    • @geethans1927
      @geethans1927 หลายเดือนก่อน +10

      @@muruganantham7398 inthaa vanthutan laaaa 🤣🤣 200 ... Nalla katharu daa sunni

    • @sureshmaha2223
      @sureshmaha2223 หลายเดือนก่อน +1

      ​@@geethans1927😂😂😂

  • @ramanigopal
    @ramanigopal หลายเดือนก่อน +40

    சண்டாளன் என்பது சாதாரணமாக கிராமப்புறங்களில் பேசும் வார்த்தைசொல்?
    திராவிட மாடலில் அவர்கள் விருப்பம் போல எந்த வார்த்தை பேசவேண்டும் பேசவேண்டாம் என்று பட்டியல் வெளியிடலாம்?

    • @udhyakumaran838
      @udhyakumaran838 หลายเดือนก่อน

      இந்த திராவிடியா கட்சிகாரன் யாருங்க நம்ம என்ன பேச வேண்டும்.. பேச கூடாது என பட்டியலிட

    • @Villageinfo8181
      @Villageinfo8181 หลายเดือนก่อน

      சீமான் கைது

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 หลายเดือนก่อน +15

    ஆமாம்...! பாதகமான செயல்களை செய்வோரைத் தான் அட சண்டாளா...! என்று கூறுவார்கள்... என் அப்பத்தா மற்றும் என் ஊர் கார பெரியவர்களும் பேசி நான் பல முறை கேட்டு இருக்கிறேன்...!

  • @user-iy4eb1qm2c
    @user-iy4eb1qm2c หลายเดือนก่อน +37

    Super 💯

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be หลายเดือนก่อน +1

      Vijaylakshmi kettu paru

    • @SEEMAN-NTK2009
      @SEEMAN-NTK2009 หลายเดือนก่อน +1

      ​@@VigneshViki-wl7beavaru ketta kelvikaluku pathil sollitu apparama vijaylakshmya pathhi keluda loosu

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi หลายเดือนก่อน +1

      Ur mom......😂​@@VigneshViki-wl7be

    • @JAYAKUMAR-fl1yg
      @JAYAKUMAR-fl1yg หลายเดือนก่อน

      @@VigneshViki-wl7beoombuu😂😂

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y หลายเดือนก่อน

      ​@@JAYAKUMAR-fl1ygதிராவிடர் பாசை எங்களுக்கு தெரியாது தமிழில் பேசு,,,,

  • @KaviMaran-w8g
    @KaviMaran-w8g หลายเดือนก่อน +27

    நாம் தமிழர் ✊

  • @chellapandian82
    @chellapandian82 หลายเดือนก่อน +13

    கிராமங்களில் வழக்கமாக பேசுற பேச்சு தான் சண்டாளப்பாவி

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 หลายเดือนก่อน +9

    ஆ.ராசா பேசாத பேச்சா..

  • @Relaxenature-jo7rr
    @Relaxenature-jo7rr หลายเดือนก่อน +4

    கடைசியாகப் ஒரு வார்தை சொன்னார் ஒரு ஆத்தாலுக்கும் அப்பனுக்கும் பிறந்தவனா இருந்தா

  • @Manomanova
    @Manomanova หลายเดือนก่อน +8

    சண்டாளன் கருநாகநிதி

  • @arul-lf2no
    @arul-lf2no หลายเดือนก่อน +3

    Seeman anna❤❤🎉

  • @Nithya-IT
    @Nithya-IT หลายเดือนก่อน +1

    Ntk ❤

  • @karanchitra6736
    @karanchitra6736 หลายเดือนก่อน +12

    Naam Tamilar 🎉

  • @user-wt3us5il4v
    @user-wt3us5il4v หลายเดือนก่อน +64

    Thiruttu pasanga DMK 😂

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 หลายเดือนก่อน +7

    இனி எதிர் கட்சி நாம் தமிழர் தான்

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y หลายเดือนก่อน +2

    We support seeman,,,,,,

  • @Kaverikondan
    @Kaverikondan หลายเดือนก่อน +11

    நம்ம நாம் தமிழர் அவங்களுடைய திரவிடக்கட்சி கட்சிப்போல தரம் தாழ்ந்தப்போக வேண்டாம் ❤

  • @muruganmech2037
    @muruganmech2037 หลายเดือนก่อน +1

    Seeman ❤️❤️❤️🔥🔥🔥

  • @aypuaypu5107
    @aypuaypu5107 หลายเดือนก่อน +3

    NTK

  • @soundappansathish5636
    @soundappansathish5636 หลายเดือนก่อน +3

    Naam தமிழர்

  • @RVg142
    @RVg142 หลายเดือนก่อน +12

    அண்ணா திமுக வினர்
    நோட்டாவுக்கு ஓட்டு போடாமல்.
    திமுகாவுக்கு ஓட்டு போட்டது ஏன்?
    அண்ணா திமுக தொண்டர்களின்
    திமுக
    எதிர்ப்பு என்ன ஆச்சு?
    கட்சியை சரியாக வழி நடத்த வேண்டும்

  • @user-mk2ne1wd2t
    @user-mk2ne1wd2t หลายเดือนก่อน

    சரியா சொன்னீங்க 👏👏👏👍

  • @nrs4584
    @nrs4584 หลายเดือนก่อน +12

    *இவரது பேச்சு போரடிக்காது. அரசியல் ஞானம் கிடைக்கும். ஆனால் கறிக்கு உதவாது*

  • @rpgaming5300
    @rpgaming5300 หลายเดือนก่อน +3

    சண்டாளன் சதிகாரன் கருணாநிதி

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram หลายเดือนก่อน

    Ntk🎉🎉🎉🎉🎉🎉

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 หลายเดือนก่อน

    Seeman is right

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +3

    இந்த கருத்தை வரவேற்கிறேன். நான் அண்ணாமலை ஆதரவாளன் தான் 👍🏾👌🏾🙏🏾👍🏾

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி மக்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஆனது

  • @SELVA-xl2po
    @SELVA-xl2po หลายเดือนก่อน +5

    Kandaroli karunanidhi

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน +3

    They accept the lyrics other than that word. They object only this.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 หลายเดือนก่อน

    Annan seeman 🐯💪

  • @elangovan5761
    @elangovan5761 หลายเดือนก่อน

    💪💪💪🔥🔥🔥 n t k

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 หลายเดือนก่อน +2

    Actually Sandalar means Aarakerkal

  • @thirukolangi9304
    @thirukolangi9304 หลายเดือนก่อน +8

    சண்டாளன் சண்டாளன் சண்டாளன்...... என்று எல்லேரரும் கூறுவேம்😅😅😅😅😅😅😅😅

    • @rpgaming5300
      @rpgaming5300 หลายเดือนก่อน

      @@thirukolangi9304 ok சண்டாளன் ..

    • @ashokan6137
      @ashokan6137 หลายเดือนก่อน +1

      ​@@rpgaming5300சண்டாளன் கருணாநிதி...😅

    • @rpgaming5300
      @rpgaming5300 หลายเดือนก่อน

      @@ashokan6137 🤣🤣🤣🥳👍👍👍

  • @parthiparthir9672
    @parthiparthir9672 หลายเดือนก่อน

    Power

  • @vijaypalan7809
    @vijaypalan7809 หลายเดือนก่อน

    அவர் பேசியது இழிவானது தான் என்றால் அதை திருப்பி நாம் பேசுவது சரியானதா

  • @madeshmade274
    @madeshmade274 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vaasdev7382
    @vaasdev7382 หลายเดือนก่อน

    Annamalai and seeman vijay
    Alliance good

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 หลายเดือนก่อน +1

    நம்ம அந்த வார்த்தையை எங்காவது பேசியிருக்காமான்னு யோசித்து பேசணும் எழுதியது எந்த படத்திற்கு சொல்லாறாங்களே இப்ப எல்லாம் கூகுள் தட்டினா data கையில் எதை சொல்வது?

  • @soundappansathish5636
    @soundappansathish5636 หลายเดือนก่อน +2

    Sathikaran karunanithi

  • @veerarajand736
    @veerarajand736 หลายเดือนก่อน +2

    Next case seeman😂😂

  • @gratiaalone5022
    @gratiaalone5022 หลายเดือนก่อน

    Ippa ennada iyya

  • @devag2612
    @devag2612 หลายเดือนก่อน

    ❤😂😂😂😂 nala badhil

  • @kuralarasan883
    @kuralarasan883 หลายเดือนก่อน +2

    23ம் புலிகேசி படத்தில் சிங்க முத்து விளக்கம் குடுக்குற மாதிரி இருக்கு சைமா நீ சொல்ற விளக்கம் .....😂😂😂😂😂

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி😂

    • @ashokan6137
      @ashokan6137 หลายเดือนก่อน +1

      23 ம் புலிகேசி ஸ்டாலின் என்று சொல்லவர்ரீங்க....😅

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz หลายเดือนก่อน

    BSP🔥

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn หลายเดือนก่อน +3

    தன் தவறை உணராமல் அனைவரையும் கேவலமாக பேசுவது ஞாயமா

  • @kulandhaivels5853
    @kulandhaivels5853 หลายเดือนก่อน

    ஆமா ஆமா அதைத்தானே நாங்க சமூகநீதி திராவிட ஆட்சி பெரியார் மண்ணு -னு சொல்றோம் .இப்ப புரியுதா ?

  • @alexarun4548
    @alexarun4548 หลายเดือนก่อน

    அய்யா அவுங்க சமக்காலத்துல அரசியல் பண்ணவுங்க...

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      பாவடை நாடாவை அவித்து பார்க்க சொன்னதா😂😂😂

  • @jebarajsridharjebarajsridh511
    @jebarajsridharjebarajsridh511 หลายเดือนก่อน +2

    DMK member thavaraga pesinal
    Thalapathi kandikirar
    But Zeeman hoo😅 LA LA jolly😅

  • @manivijay743
    @manivijay743 หลายเดือนก่อน

    இந்த உலகம் அழியும் வரை சாதி இருக்கும் ,எல்லாம் நடிப்பு , சாதியை ஒழிக்க படைத்த கடவுள் கூட முடியாது...i m mbc ,my frd sc, school la எங்கள சாதிநூ ---- i m 90kds

    • @ashokan6137
      @ashokan6137 หลายเดือนก่อน

      சாதியை ஒழித்து விட்டாலும். மனிதன் உயர்வு தாழ்வு நிச்சயம் இருக்கும்.... உதாரணமாக தற்போது ஒரே சாதியில் கூட தகுதி நிலை பார்க்கிறார்கள்..இதை மாற்ற முடியாது..😊😊

  • @indhujakumari2850
    @indhujakumari2850 หลายเดือนก่อน

    இன்னும் எதில் வரும் என வேலை இல்லாமா பார்க்க வேண்டியதான

  • @rameshks7567
    @rameshks7567 หลายเดือนก่อน

    திமுக கட்சி என்பது பெரிய கட்சி திமுக தலைவர் கதாநாயகன் சில காமெடி கள் தரக்குறைவாக பேசுவார்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் காமெடியன்

    • @ashokan6137
      @ashokan6137 หลายเดือนก่อน

      உனக்கு வந்தா ரத்தம்.... எனக்கு வந்தா தக்காளி சட்னி யா....😅😅😅

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek หลายเดือนก่อน

    No need to give explanations. Its political case. Even judges in TN being liberal in these cases knowing intention of DMK

  • @hariekrishnakumarkanagaraj8472
    @hariekrishnakumarkanagaraj8472 หลายเดือนก่อน

    NTK ❤

  • @bakirhassan7955
    @bakirhassan7955 หลายเดือนก่อน

    Nadhari katchi

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram หลายเดือนก่อน

    Ntk😅😅😅😅😅😅😅😅😅😅ntk😅😅😅😅

  • @Privategovtapplications
    @Privategovtapplications หลายเดือนก่อน +1

    திமுக பிராடு 🎉🎉🎉

  • @Fishkiddu
    @Fishkiddu หลายเดือนก่อน

    நாலாயிரம் ஓட்டுவாங்கின நாற்பதாயிரம் ஓட்டுவித்தியாசதின் வைதெரிச்ச

  • @viyash5454
    @viyash5454 หลายเดือนก่อน

    Seeman Nee Ayya Edapadi sir Enna Pasuna Eppo +vanum Death DMK Pasathalivan Any Time win Karunanithi Ayya you Repect to ward set your Mouth I am Ex Army your poltical waste Tamilnadu Respect to Any people Than Poltical your Father tell speech ok seeman

  • @rajinikanth4538
    @rajinikanth4538 หลายเดือนก่อน

    Seeman avargale
    Neenga tha vikravandi la win pannuvinga sonnanga
    Ana ungala ellam valara vidamatanga ethu tha unmai😅

  • @balamurugan8776
    @balamurugan8776 หลายเดือนก่อน

    டெபாசிட் போனது சீமாண்டிக்கு

  • @edwardcharles1275
    @edwardcharles1275 หลายเดือนก่อน

    Summa nangalum tamilnatla irrukkom nu kattunga.....

  • @pkindia2020
    @pkindia2020 หลายเดือนก่อน

    மொள்ளமாரி கெப்பமாரி இது கூட ஜாதி பெயர்கள் தான்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน

    கந்தசஸ்டியை பற்றி கேவலமாக பேசனப்ப எங்டா போனிங்க

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 หลายเดือนก่อน

    சீமான் கருத்து சரியாதா பேசுராரு

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr หลายเดือนก่อน

    நி தான்யா இந்த மண்ணை ஆளனும்

  • @saravananm864
    @saravananm864 หลายเดือนก่อน +1

    DMK patriyathu unnai

  • @JohnJohnJohnJohn-f7d
    @JohnJohnJohnJohn-f7d หลายเดือนก่อน

    Ne waste 🖤❤️🔥🔥🔥🔥🔥

  • @user-kg4cd6vq1h
    @user-kg4cd6vq1h หลายเดือนก่อน

    😂😂😂😂கட்டுமரம்

  • @senthilmurugan6038
    @senthilmurugan6038 หลายเดือนก่อน

    Amstrong murder news divert to seeman speech about kattumaram

  • @akhilkumar461
    @akhilkumar461 หลายเดือนก่อน

    As Allah DMK helped JSP DraaVISHA model indirectly Gopalapuram won. Paguththarivaaya Namaha Oozhalaaya Swaahaa

  • @smfarook22
    @smfarook22 หลายเดือนก่อน

    சத்தம் கம்மியா இருக்கு...... தொண்டை கவ்வுது.....
    எதுக்கு இப்போ இந்த விளக்க உரை???? பயந்துட்டியாண்ணே?????

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km หลายเดือนก่อน +5

    பாட்டு என்கிற பேர்ல பாடி கொல்றியே நீனும் உன் தம்பியும் அத நெனச்சு தான்டா தும்பிகள் தூங்கவே இல்லை 😢😢😢😢😢😢😢😮😅😢😂😊

    • @nayakan133
      @nayakan133 หลายเดือนก่อน +1

      Sandalan kaeuna nithi 😂

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      சண்டாளன் கருணாநிதி சதி காரன் கருணாநிதி😅😂😂இனி எவன் வேணாலும் சொல்லலாம். எவராலும் புடுங்க முடியாது😂பாட்டு வரிகள் 😜

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      சண்டாளன் கருணாநிதி சதி காரன் கருணாநிதி😂😂யார் வேண்டுமானாலும் பாடலாம்..

  • @ravikumarg2309
    @ravikumarg2309 หลายเดือนก่อน

    வாயல யார் வேணா‌ பேசலாம்.. சேயல் தனி மணி தன் கையில்

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 หลายเดือนก่อน

    Hello seeman's brothers in many of my comments i have said that seeman's has not qualified him self to leader positions. He behaves loke an public platform speaker. What has he got to to defame kalingar karunanathi and praise person in aiadmk, and meet sasikala saying she is his relatives ? An political organization cannot win an election with there our party member only, there are silent and nutral voter's who decided the victory margin. What will they think if he speak ill of kalingar karunanathi and praise aiadmk and sasikala

  • @UshaMahi-ov9fv
    @UshaMahi-ov9fv หลายเดือนก่อน

    Waste dmk

  • @Mkchannel7354
    @Mkchannel7354 หลายเดือนก่อน

    Seeman illaina tv news channel ku velaiye illai pola, muthala vijayakanth ippa seemanai aana ithu therinchu use panna sollukkerar😂😂😂😂

  • @kalpanaethiraj5337
    @kalpanaethiraj5337 หลายเดือนก่อน

    Unnavada yarum pesalai thambi

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr หลายเดือนก่อน

    Dmk dog simon that 100 % reality

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 หลายเดือนก่อน

    நீங்கள் எல்லாம் கச்சி விட்டு போகலாம்

  • @user-cz3bf7ff8b
    @user-cz3bf7ff8b หลายเดือนก่อน

    ஐயையோ பைத்தியம்

  • @SunilKumar-ih5lj
    @SunilKumar-ih5lj หลายเดือนก่อน

    Neenga enna seivirgal endral paravayillai but eppovum dmk patri pesinal yarum kandu kolla mattargal

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 หลายเดือนก่อน

    உலக மகா நடிகன் டா சீமான்

  • @SS-uz7ix
    @SS-uz7ix หลายเดือนก่อน

    Deposit pochi da aamai tyre nakki😂😂😂

  • @SelvamS-jy4bn
    @SelvamS-jy4bn หลายเดือนก่อน

    Mental mental

  • @AthmaN-360X
    @AthmaN-360X หลายเดือนก่อน

    Sariyana serupadi 😂

  • @sangam5525
    @sangam5525 หลายเดือนก่อน

    Idhu than un tholvikku Karanam

  • @radharam4400
    @radharam4400 หลายเดือนก่อน

    நீ நாகரிக அரசியல் சொய் முதலில்

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      நீ முதலில் தமிழ் படி 😂😂😂

  • @sadheesj3488
    @sadheesj3488 หลายเดือนก่อน +6

    நீ பேசிட்டே இரு ராசா😂😂 பேச்சு மட்டும் இல்லேனா சீமான கொசுகூட தூக்கிட்டு போய்டும்😂😂 பாசகவை காப்பபி அடிக்காதே. காப்பி அடித்தால் மக்கள் தேர்தலில் அடிப்பார்கள்😂😂😂

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl หลายเดือนก่อน +8

      Sari da sapees

    • @heratick100
      @heratick100 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

    சாட்டை துறை முருகன் பேசியது சரியா தவறா? அதை முதலில் சொல் தம்பி.

    • @e-mallmall9361
      @e-mallmall9361 หลายเดือนก่อน

      இதை விட மோசமா திமுக வினர் , பாஸ்டர்கள் பேசி இருக்காங்க. அப்ப எல்லாம் ஏன் கைது செய்யவில்லை? அப்போ உங்க நேர்மை எங்கே போச்சு??

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

      @@e-mallmall9361 சாட்டை துறைமுருகன் பேசியது சரியா தவறா? அதற்கு மட்டும் முதலில் பதில் தேவை.

    • @ashokan6137
      @ashokan6137 หลายเดือนก่อน

      கருணாநிதி பேசியது சரி என்றாள்...சாட்டை பேசியது சரியே.தவறு என்றால், இருவரும் பேசியதும் தவறு.. நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்...😊

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

      @@ashokan6137 முதலில் எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்து கேள்வியை கேள். முன்னாடி போகிறவன் பின்னாடியே எல்லாவற்றிற்க்கும் போக கூடாது, சொந்தமாக மூளையை பயன்படுத்தவும். மூளை இருக்கா?

  • @zaheerf7557
    @zaheerf7557 หลายเดือนก่อน

    Hahahah😅😅😅