பப்புக்கு போக அடுத்தவன் பொண்டாட்டிதான் கேக்குதா? | ADSP-யை அலறவிட்ட EX. IPS திலகவதியின் மகன்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 711

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +199

    முதல்ல அந்த பெண்ணை காரிதுப்பி விரட்டுங்க இந்த மாதிரி காவல் அதிகாரி களிடம் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை காவல் துறைவழங்க கூடாது இவர் ஒழுக்கமற்ற காவல் அதிகாரி

    • @lakshmib9687
      @lakshmib9687 ปีที่แล้ว

      Yen sir anga antha ponnu mattum thaan thappu senjaangala

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +6

      @@lakshmib9687 கணவனை விட்டு அடுத்தவனுடன் சல் லாபத்தில் ஈடுபடும் அவளும் மனைவியை விட்டு அடுத்தவளுடன் சல்லாபிக்கும் அவனும் ஆக இருவரும் கேடுகெட்ட வர்கள் தான்

    • @lakshmib9687
      @lakshmib9687 ปีที่แล้ว

      @@k.s.ramachandrank.s.rama-db7pd apram pengala mattum kuripidaringa.. aangalaiyum solla vendithaana antha thagatha relationship la irukaravaru oru policeman vera..

    • @18jayaraj.k94
      @18jayaraj.k94 ปีที่แล้ว +1

      2per melaum thavaruthaan

    • @kstv6708
      @kstv6708 ปีที่แล้ว +1

      சுப்ரீம் கோர்ட்டில் இதற்க்கு ஆதரவு அளித்து பல ஆண்டுகள் ஆகிறது இதில் வருதபடகுடிய விசயம் என்னவென்றால் இதில் இறுதியில் ஏமாற்றம்
      அடைவது அந்த கணவர் தான்

  • @never33765
    @never33765 ปีที่แล้ว +268

    படி தான்டியவளை இன்னும் மனைவி என்பதா? சட்டப்படி கலட்டி விடு !

    • @puppyagsal6374
      @puppyagsal6374 ปีที่แล้ว +6

      சபாஷ்

    • @pandiyank437
      @pandiyank437 ปีที่แล้ว

      அதற்கான ஆதாரம் தான் இந்த ஆடியோ.

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 ปีที่แล้ว +143

    கவுண்டமணி Sir சொன்னது. நாட்டுல அவன் அவன் பொண்டாட்டி கூட வாழ ஆசை படுங்கடா😮

    • @naattupurathaan7060
      @naattupurathaan7060 ปีที่แล้ว +12

      அதே மாதிரி பொண்ணுங்களும் நினைக்கனும்ல

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว

      @@naattupurathaan7060 nenaikalaam athu panam kasu irukuravan kitta maatum thaan

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

  • @muruesansan8762
    @muruesansan8762 ปีที่แล้ว +563

    உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் காரணம் அவர்களில் பலர் இதே ரகம்தான்

    • @senthilkumar-ve3li
      @senthilkumar-ve3li ปีที่แล้ว +8

      😂😂😂😂👌👌

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 ปีที่แล้ว +28

      மறுக்க முடியாத உண்மை .இதுவே டாக்டர் இல்லாமல் .வேறு சாமானியனாக இருந்தால் ,இப்படி பம்முவானா

    • @CrazyMK
      @CrazyMK ปีที่แล้ว +13

      ​@@iniyaniniyan9734avan doctor naala onnum pammala
      Thilagavadhi IPS is his senior officer.

    • @senthilkumar-ve3li
      @senthilkumar-ve3li ปีที่แล้ว +21

      ஐ படத்துல வர மாதிரி 2ஊசிய போட்டு விடுங்க டாக்டர் சார் 🤣🤣🤣🤣

    • @selvanidhi4102
      @selvanidhi4102 ปีที่แล้ว +2

      Andhammavin veri, karmavinai avargal maganai thaaki ullathu nitharsanam..magam nalla subavam ullavar irunthu enna?

  • @haran9020
    @haran9020 ปีที่แล้ว +222

    காசும் பணமும் அதிகாரமும் எல்லாவற்றையும் வளைத்து போடும் 👌👌👌

  • @chinnusamyrsuper3547
    @chinnusamyrsuper3547 ปีที่แล้ว +27

    நம்ம வீட்ல ஒழுங்கா இருந்தால் அடுத்தவர் கிட்ட இப்படி கேட்க வேண்டிய அவசியம் இல்லை

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 ปีที่แล้ว +39

    இப்படி பட்ட பெண் தேவையா விவாகரத்து செய்து விட்டு நல்ல பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் அவள் நாசமக போய் விடுவாள்

  • @kandasamy5452
    @kandasamy5452 ปีที่แล้ว +115

    பெண் அடுத்த ஆணை அழைப்பதும் தவறு தான் இடம் கொடுக்காமல் கை போட முடியாது?

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +68

    நோ்மையாக இருக்கவேன்டிய காவல்துறை காமதுறையாக மாறிவுள்ளது

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว +2

      இப்போது இல்லை... சிலர் போலீஸ் அதிகாரி தான் இப்படி... 80கள் & 90களின் காலம் காவல் அதிகாரிகள் 80% இப்படி தான்.. இப்போது இல்லை... 🤣😂😂😂

    • @boscolawrencemarianathan760
      @boscolawrencemarianathan760 ปีที่แล้ว +3

      ​@@manikandanjansak3746 ஏன்னா??? 80' 90' கலில் செல்போன்.. சி சி டி வி இவை எதுவுமே கிடையாது😂😂😂
      ஆனால் இப்போது...
      அவர்களே செல்பி எடுத்து மாட்டிக் கொள்கிறார்கள்😂😂😂..

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว +2

      @@user-mi7ub4tt4e ஆனால் இப்போது லஞ்சம்... அதிகம்... சகோ..
      50% பொன்னுங்களே போறாங்கோ... இப்போ இருக்குற காலகட்டத்துல பணம் கொடுத்தாள்... 80% ஆன்டிகள் சொகுசு காட்டுகிறார்கள்... அதான் இப்படி ... 😡😡😡

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว +1

      மனிதன் எப்பேர்ப்பட்ட மனிதனாய் இருந்தாலும் அவன் மகாத்மாவாக இருக்கட்டும் ஆனால் இறைவன் கொடுத்தது உணர்ச்சி மோகம் ஆசை இது அனைவருக்குமே பொருந்தும் ஒரு சிலர் தவறு செய்வது வெளியில் தெரிந்து விடுகிறது திரை மறைவில் எத்தனையோ நடக்கிறது வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.... தான் தான் உண்டு தன் மனைவி உண்டு என்று வாழ்பவர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @sureshg2793
    @sureshg2793 ปีที่แล้ว +47

    முதல்ல உன் மனைவி தப்பு அடுத்து மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு இதே மாதிரி தவறு செய்யும் காவல்துறை அதிகாரியை உடன் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @sureshram5697
    @sureshram5697 ปีที่แล้ว +30

    நைனா நீ உன் மனைவியை மட்டுமே கேட்க வேண்டும்! உன் மனைவியை அடக்க துப்பில்லை! அவரிடம் போய் கதை கேட்டுக் கொண்டு இருக்கிறாய்! Divorce பண்றது best!😮😮😮

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 ปีที่แล้ว +4

      Yella oru evidence kkaga than..

    • @sureshram5697
      @sureshram5697 ปีที่แล้ว +1

      @@user-mi7ub4tt4e பப்புக்கு முதல் முறை சென்றது போல தெரியவில்லை! மனைவி ஸ்தானத்தில் பப் செல்வது தவறான ஒன்று!

    • @sureshram5697
      @sureshram5697 ปีที่แล้ว

      @@haarshanhaarshan7553 அதிக சுதந்திரம் கொடுத்தால் இது போன்ற ஆபத்துகளும் உண்டு!

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 ปีที่แล้ว +52

    Excellent questions asked by Dilak

  • @jaganjagan7382
    @jaganjagan7382 ปีที่แล้ว +16

    இந்த அதிகாரின் அதிகாரத்தை பறித்துவிடுங்கள் சார்

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 ปีที่แล้ว +101

    தமிழ்நாடு போலீஸ் என்றால் இந்தியாவின் நல்ல பெயர் இருந்தது மாணவர்கள் அதைப் பார்த்து சேர வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது இப்போது அதைப் பார்த்து வெறுப்பு வருகிறது மாணவர்களுக்கு இளைய சமுதாயத்திற்கு போலிஸ் என்கிறது மரியாதையே இழந்து விட்டார்கள்

  • @pugazthiya8402
    @pugazthiya8402 ปีที่แล้ว +126

    பணம் இருந்தால் அனைத்தையும் சாதிக்கும் அதிகாரம்..........& அதிகாரிகள்......

  • @naattupurathaan7060
    @naattupurathaan7060 ปีที่แล้ว +59

    Divorce is best for this

  • @ravia7856
    @ravia7856 ปีที่แล้ว +33

    தலைவா கவனமாக இருங்கள்.
    இதுபோன்ற சம்பவங்கள் கொலையில் முடியும்.

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว +198

    டாக்டர் மனைவி இடம் கொடுக்காமல் போலீஸ் பப்பு க்கு போகவும் முடியாது. மேலே கை போட வும் முடியாது. அவர்தன் மனைவியிடம் கேட்க வேண்டிய கேள்வி. தைரியம் இல்லாமல் அடுத்தவறிடம் கேட்பது தவறு.

    • @vimalroy2231
      @vimalroy2231 ปีที่แล้ว

      அவன் எவிடன்சுக்கு வேண்டி யித பண்ணியிருக்கார்

    • @peter-uo6lh
      @peter-uo6lh ปีที่แล้ว +29

      மனைவியிடமும் கேட்டிருப்பாங்க அதை சொல்ல முடியாது.

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms ปีที่แล้ว

      Ivaroda pondadi madum illa ippo olla pondadikal 70% purusanuku appu vaci mthavana noduratutha
      ippo olla kalacharam nadu makaliruku thani orimai sadam
      Kuduturuku athanal enna vanalum
      Panuvaluka ? INDIA la oruthanoda
      Manavini anpiraku avana amati ..
      Poravalukala odavidu sudum otharao poda kudumpama kaniyama
      Irupaluka nadum anthavithamana..
      Kutam samuthaya siralio nadakatu ?

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว +2

      ​@@peter-uo6lh yen sonna yenna nadakkum yen solla maatanga

    • @never33765
      @never33765 ปีที่แล้ว +13

      எல்லா முடிந்து விட்டது ,டைவர்ஸ் கிடைத்தா ரூட் கிளீர் , so he is waiting !

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 ปีที่แล้ว +102

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்... பப்புக்கு‌ போகும். பொண்டாட்டி பண்பாட்டின் சிகரம்... காக்கியின் சமாளிப்பு காவல் துறையின் சிறப்பு ... வாழ்க பப்பு வளர்க அதன் தொண்டு..😊😊😂😂

    • @pprince111111
      @pprince111111 ปีที่แล้ว +2

      Super dialogue thalaivaeeeeeeeeeeeeeeeeeeee😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mottowords
      @mottowords ปีที่แล้ว +2

      Ellam it company kalacharam

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. ปีที่แล้ว +2

      Mudhal la Ethuku Pub...
      Ithanala society ku Enna Use...
      En Itha Govt abolish panna koodathu??

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube ปีที่แล้ว +1

      ​@@ASPIRANT07.That's high class society... P

    • @rajans2504
      @rajans2504 ปีที่แล้ว

      This is what is called Pen Urimai wherein they are free to smoke and go to pub.

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +52

    😢 படிச்சு, ஒரு நல்ல அரசு வேலை கிடைக்க, நமது ஏழை இளைஞர்கள் லட்சம் பேர் தெருவில் நிக்கிறார்கள்... திருமண வயது கடந்தும் பல ஏழை குமரிகள் காத்து கிடக்கிறார்கள்... ஆனால், (ஒரு சில) அதிகாரிகள் மற்றும் (ஒரு சில) மேல் தட்டு பெண்கள் பொறுப்பற்ற முறையில் ஊர் மேய்கிறார்கள்...!!! 😢

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +35

    இந்த காலத்தில் சேர்த்துவச்ச சொத்தைக்கூட காப்பாத்திடலாம் ஆனா மனைவியை கொஞ்ச நேரம் பிரியா விட முடியாது காலம் கெட்டு போச்சி.

  • @Nithi777
    @Nithi777 ปีที่แล้ว +17

    இப்படி ஒரு மனைவி தேவை
    இல்லை விலகி இருப்பது நல்லது 🤔

  • @Niranjan31313
    @Niranjan31313 ปีที่แล้ว +12

    Very good தொடருங்கள் நாடு நாசமாகி போகட்டும்...

  • @Gomathi-n9l
    @Gomathi-n9l ปีที่แล้ว +12

    அந்த தம்பிய நினைச்சா ரொம்ப மனசு வருத்தமா இருக்கு அவர் எவ்வளவு மரியாதையா சார் சார் னு அழைக்கிறார் இப்படி ஒரு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மனைவியா நல்லவங்களுக்கு நல்லது அமைய மாட்டேங்குது மனம் மிகவும் வேதனை படுகிறது விடுங்க தம்பி காலம் ஒருநாள் இவர்களுக்கு நிச்சயம் தண்டனை தரும்

  • @sathiyarajraj615
    @sathiyarajraj615 ปีที่แล้ว +76

    இந்த சங்கர் உளுந்தூர்பேட்டையில் DSP யாக இருந்தவன் மேலும் இவன் விழுப்புரத்தில் காவல் ஆய்வலராக சுமார் 10 வருடம் பணியாற்றினான் அப்போது பல பெண்கள் கடைநில காவல் துறை பெண்கள் என்று பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன்

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว +5

      ஆமாம் அண்ணா... யதார்த்த உண்மை... 🔥🔥✨🌟✨🌟

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว

      பெண்ணின் உடல் அனுபவிக்க விட்ட பெண்கள் தான் கிரிமினல் என சட்டம் குற்றம் சாட்டுகிறது... 😡😡😡🤬🤬

    • @jayanthi4440
      @jayanthi4440 ปีที่แล้ว +1

      ADSP nu solrangale.. Apram epdi DSP ah 10years munnadi irundhirupaar?

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว +1

      @@jayanthi4440 ivaroda leelaigalal Depromote aagi iruppar... 😂🤣😂🤣

    • @randomWork111
      @randomWork111 ปีที่แล้ว +1

      ithe velayava irunthaan....

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 ปีที่แล้ว +2

    Mr திலக் உங்க அழகு நேர்மை இவளால் கலங்கம் இவளை கடந்து செல்லுங்கள்

  • @Nagalatchumi6648
    @Nagalatchumi6648 ปีที่แล้ว +10

    காக்கி சட்டை உங்களால தான் அழகாச்சுன்னு சொன்னா அவர் மனைவிதான் இவங்கள விழுந்து விழுந்து ரசிச்சு இருக்காங்க இவர் பாவம் அப்ரோச் பண்ண கிடையாது ரெண்டு பக்கமும் தீர்க்க விசாரிச்சா தான் இது சரியா வரும்.... 🙂

  • @F1_356
    @F1_356 ปีที่แล้ว +24

    சிதைந்து வரும் குடும்ப உறவுகள்.

    • @p.m.ramalingam3836
      @p.m.ramalingam3836 ปีที่แล้ว +1

      இந்த காலத்து பெண்கள் நடத்தை சரி இல்லை

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว

      Idhu dhaan dravida Thevidiya model

    • @rdasss
      @rdasss ปีที่แล้ว

      TAMIL NAATU PENNUNKAL OLUNKA IRUNTHAAL FAMILY NASINCHI POKAATHU OK VANDANA VERA ORU MARRIAGE PANNIKANKADI ETHUKUDI SONTHA PURUSANAI KODUMAI PADUTHU KIREERKAL PEN VEETIL IRUPAVAL ANUNKAL VELLILA JOLY SAIPAVAN OK ADUTHA ANUNKALAI VEEUKULA EATA THUNKADA IDAM KODUTHAAL ENTHA ANUM PENNAI THOTTU THADAVI VITTU VITTU POVAAN OK

  • @sbgamers5347
    @sbgamers5347 ปีที่แล้ว +43

    மேய்க்கிரது எருமை இதுல எண்ண பெருமை

  • @SNR2202
    @SNR2202 ปีที่แล้ว +89

    டாக்டர் தம்பி உன் பொண்டாட்டி யை கண்டிக்கப்பாரு...

    • @hema761
      @hema761 ปีที่แล้ว +6

      Yes.

    • @manovamofiya9391
      @manovamofiya9391 ปีที่แล้ว +5

      Yes correct.....

    • @muruganmurugan590
      @muruganmurugan590 ปีที่แล้ว +8

      பொண்டாட்டி வேண்டாம்முனு சொல்லிட்டார்

    • @vimalroy2231
      @vimalroy2231 ปีที่แล้ว

      அவன் எவிடன்சுக்கு வேண்டி யித பண்ணியிருக்கார்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว +5

      @@muruganmurugan590 டைவேஸ் ஆகாத வரை மனைவி தான்

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +64

    டாக்டர் சார் தயவுசெய்து உங்கள் மனைவியை விவகரத்து செய்து விடுங்கள் இனிமெல் நீங்கள் நிம்மதியாக வாழமுடியாது கடைசியில் கொலையில் முடியும் 😢😢😢😢😮 4:47

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 ปีที่แล้ว +11

    வாங்கிய லஞ்ச பணத்தை எப்படி செலவு செய்வது. இப்படிதான். ஏங்க ADSP சார்.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 ปีที่แล้ว +39

    இந்த காவல்துறையை நம்பி மக்கள் வாழ்கிறார்கள்.
    இதை தவிற்க காவல்துறையை, நாட்டையும்,மக்களையும் காக்கும் இராணுவத்துடன் இணைத்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் காவல்துறை கண்ணியமாக இருக்கும். அரசியல் அழுத்தம் காவல்துறைக்கு இருக்காது.

    • @vasanthraja219
      @vasanthraja219 ปีที่แล้ว

      Apdiya CM ku oru letter kundunga...nenga soluratha keparu😂😂😂

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 ปีที่แล้ว

      @@vasanthraja219தமிழ்நாடு தனிநாடாக ஆனால் C M கையில் தமிழ்நாட்டு இராணுவம் வரும் அப்பொழுதுதான் உங்கள் யோசனை உயிர்பெறும்.

    • @venugopalr8930
      @venugopalr8930 ปีที่แล้ว

      நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். ஆனால் இதைக்கூட ஏதோ நடக்க முடியாத அதிசயம் போல மக்கள் நம்பிக்கை இழந்து கமெண்ட் போடுகிறார்கள் பார்த்தீர்களா?

    • @sivaazhagubalabala3181
      @sivaazhagubalabala3181 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 ปีที่แล้ว

      தம்பி திரும்ப வருவார் என நினைப்பா? வெளிநாட்டுப் செட்டிலாகப் போறாங்க தம்பி

  • @madanbabu4658
    @madanbabu4658 ปีที่แล้ว +20

    முதல்ல.பெண்.என்னபண்றாங்க.என்று.பார்த்துவிட்டு.இவர்மீது.நடவடிக்கை.எடுங்கள்.பெண்கள்களை.முதலில்.கண்காணியுங்கள்.

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 ปีที่แล้ว +44

    கறந்த இடத்தை கண் தேடுவதும்.. பிறந்த இடத்தை உடல் தேடுவதும் இயற்கையின் விளையாட்டு... இதிலிருந்து யாருமே தப்ப முடியாது 😐🤔

    • @gangatharangangatharan587
      @gangatharangangatharan587 ปีที่แล้ว +4

      உங்கள் பழமொழி நன்றாக உள்ளது

    • @Realvalueg
      @Realvalueg ปีที่แล้ว +2

      உண்ட இடத்தில் கண் வந்த இடத்தில் மனம் ஆயிரம் ஆண்டு முன்பே திருமூலர் கூறிவிட்டார்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 ปีที่แล้ว

      ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு

    • @eshaa133
      @eshaa133 ปีที่แล้ว +1

      Meaning?

    • @dineshkumar1180
      @dineshkumar1180 ปีที่แล้ว

      @@eshaa133 ஒன்றுக்கு இரண்டு முறை படித்தால் புரியும்

  • @BalaSuper-l2z
    @BalaSuper-l2z ปีที่แล้ว +16

    மொத்தத்தில்.உயர்.அதிகாரிகள்..ஒழுக்கமாக.இருக்கவேண்டும்அதாவது.இந்தியாவில்.சட்டங்கள்.கடுமையாக.இருக்கவேண்டும்.மலேசியா.போன்ற.சிறிய.நாடுகளில்.சட்டங்களை.பார்த்து.மக்கள்.பயந்து.ஒழுக்கமாக.இருக்கிறார்கள்.இங்கு.சட்டங்கள்.சரியில்லை

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 ปีที่แล้ว +3

      Don't say Malaysia, if you tell Arabic country its acceptable

  • @premji4722
    @premji4722 ปีที่แล้ว +10

    First time doctor enquiring Police😂😂😂

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 ปีที่แล้ว

    காவல் துறையின் வேலையே இது தான் ,
    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
    Great doctor , doctor is gentleman

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +10

    அவன் பொண்டாட்டி அவனை தான் கரெக்டா வச்சுக்கோ அதை விட்டுப் போட்டு அடுத்தவங்க கிட்ட உனக்கு என்னடா ஞாயம் போடுவது

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +4

    கல்லை போ , தேன் கூட்டுல பெண்கள் யோசித்து பாருங்கள், இது போன்ற பெண் 3:21 களால்தான் பல குடும்பம், குடும்பப் பெண்கள் கண்ணீர் விடுகிறோம். அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவ புருசன் இப்படி போகுது இந்த நாடு.😭😭😭

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +2

      கள்ளகாதலை.சட்டமாக்கியபிறகு..இதுசாதாரணம்

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 ปีที่แล้ว +13

    முதலில் காவல் துறைக்கு நல்லொழுக்கம் என்பதை கற்று கொடுங்கடா நீங்களே ஒழுங்காக இல்லை அப்புறம் எப்படிடா நீங்கள் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவீர்கள் முதலில் இந்த மாதிரி ஆட்களை எல்லாம் அரசு பதவியில் இருந்து தூக்கி எரிங்க படித்து விட்டு எத்தனையோ பேர் டீ குடிக்க வழியில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலையை கொடுங்கள் அவர்கள் அருமையாக வேலை பார்ப்பார்கள்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel ปีที่แล้ว +12

    தவறு இரண்டு பேர் பக்கமும் இருந்தாலும் முதலில் உங்கள் மனைவியை கண்டியுங்கள். இரண்டு குழந்தைகளுக்கு தாய், மிகப் பெரிய முன்னாள் I.P.S அதிகாரியின் மருமகள் இப்படி தரங்கெட்டு நடக்கலாமா?

  • @Gsaravanan7638
    @Gsaravanan7638 ปีที่แล้ว +4

    சூப்பர் ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganmurugan590
    @muruganmurugan590 ปีที่แล้ว +3

    சரியான கேள்விகள்

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s ปีที่แล้ว +15

    காவல்துறையினர் கூடிய விரைவில் சிகப்பு விளக்கு தொழிலில் வர போகிறார்கள்..அதில் தான் நல்ல லாபம் போல

  • @henryfordsonofindia8399
    @henryfordsonofindia8399 ปีที่แล้ว +4

    யோவ் சங்க்கர்ரே இன்னா ய்யா இப்டி பம்முற அன்னைக்கு 2 மணிக்கு எங்கள அப்டி மெரட்டுன 🤭🤭🤭😂🤭

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +66

    பப்புக்கு போனால் மப்பு ஏறும்.அப்புறம் மேட்டர் போடுவாங்க.. பிறகு அடிக்கடி நக்கி கொள்வாங்க.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 ปีที่แล้ว

      Sema aunty... Oorinji sappitu illanu sollitaan.. polisu... 🤣😂🤣😂

    • @vravicoumar1903
      @vravicoumar1903 ปีที่แล้ว

      @@manikandanjansak3746 அரிப்பு வந்தால் அதை எங்காவது கொண்டு போய் இறக்குமதி செய்தால் தான் மண்டையில் உள்ள மூளை வேலை செய்யும்.. இடையில் பாசம் சொந்த பந்தம்.அதிகாரி எதையும் அந்த கேடுகெட்ட மூளை சிந்திக்காது. பிச்சை காரியை கூட விட்டு வைக்காத பசங்க போலிஸ்காரனுங்க.காரணம் இந்திய தண்டனைச் சட்டம் அவன் சொக்காயில்..

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 ปีที่แล้ว +16

    அடுத்தவனுடன் பப்புக்கு போயி. மப்பு ஏத்தினாலும்.அந்த பென்னை வாய்க்கு வாய் .என் ஓய்ப் .என்று சொல்கிறார் ,உண்மையிலேயே ,அந்த பென்னை .நேசிக்கிறார். இவருக்கு ,நிம்மதியும் சமாதானுமும் உண்டாக ,பிரார்த்திக்கிறேன்

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm ปีที่แล้ว +18

    அண்ணன் தங்கச்சி முறையில் palagirukaar apdithana😂😂😂😂

  • @rajamanickam5780
    @rajamanickam5780 ปีที่แล้ว +25

    காவல் துறையின் காவலன் இதுக்கு என்ன சொல்லபோகிறார்

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 ปีที่แล้ว +9

    இந்த டாக்டர் என்ன பேசுறார் அவர் மனைவி கூப்பிட்டாலும் அடுத்த ஆம்பளை போயிருக்க கூடாது 👌🏼👌🏼 நல்ல வேடிக்கை 😄😄😄

  • @WoG_27
    @WoG_27 3 หลายเดือนก่อน

    இந்த மாதிரி மனிதர்களை என்ன பண்றது

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 ปีที่แล้ว +1

    சூப்பரான கேட்டிங்க அந்த போலீஸ்சை உடனே டிஸ்மிஸ் பண்ண வேண்டும்

  • @arunprasath6738
    @arunprasath6738 ปีที่แล้ว +14

    முதல்ல இவன் மனைவியா கேள்வி கேட்க முடியாது போல

  • @Maniparambil
    @Maniparambil ปีที่แล้ว +45

    போலீஸ் காரன் எல்லாம் இப்படித்தான் உறவுமுறை நட்பு பாராமல் நடப்பானுக

  • @Mgrrasigann
    @Mgrrasigann ปีที่แล้ว +3

    செந்தமிழ் நாட்டு. தமிழச்சி
    கணவன் மட்டும் காணும் அழகை. கடையை விரித்து காட்டுறியே.....

  • @pandiyangovindasamy922
    @pandiyangovindasamy922 ปีที่แล้ว +6

    ஒருவரிடம் பணம் இருக்கிறது. இன்னொருவருக்கு பணம் தேவை. இருப்பவரிடம், தேவையானவர் பணம் பறிக்கும் வழியில் இது ஒன்று

  • @natarajans36
    @natarajans36 ปีที่แล้ว +10

    Former DGP herself was in relationship with one former DGP, which resulted in her divorce from her husband who was another IPS officer. So nothing new.

  • @kuttythala1399
    @kuttythala1399 ปีที่แล้ว +3

    இதில் எதுவும் நீதிமன்றத்தால் செய்ய முடியாது......

  • @PandiduraiPandidurai-s4m
    @PandiduraiPandidurai-s4m ปีที่แล้ว +16

    ஓ பொண்டாட்டிய கேக்க துப்பில்ல நீ ஏன்டா அடுத்தவரோடு பலகவிடுற

  • @karthikraja4982
    @karthikraja4982 ปีที่แล้ว +6

    Semma Kaliveae anna super 👌👌🙏

  • @sonikasonaya5966
    @sonikasonaya5966 ปีที่แล้ว +2

    சார் அடுத்த என் பொண்டாட்டிய சொல்லி பார்க்கிறதிலேயே குடியிருக்காங்க சார் உனக்கு எல்லாம் திருந்த மாட்டாங்க சார் வேஸ்ட் சார்

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 ปีที่แล้ว +11

    ஏன் உங்க மனைவியை கேட்கலாமே,,,

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 ปีที่แล้ว +2

    Drஉங்கள் மனைவியை சரி பண்ணுங்கள்

    • @rdasss
      @rdasss ปีที่แล้ว

      RUSI KANDAPEN CAT VIDATHU OK IPADI PATTA WIFE ANUNKAL VIRATTI ADIKIRAR KALO ANTU THAAN NADU URUPADUM PENNUNKALUM THIRUNTHU VAARKAL ELLAAM AMMAVIN VALERPUTHAANJ OK PILLAI KALUKU THAAN KASTEM, PAAVAM PILLAIKAL

  • @BharatTube2023
    @BharatTube2023 ปีที่แล้ว +2

    அவளிடம் வளரும் 14 வயது மகளின் நிலமையை நினைத்தால் 😢

  • @PonNatarajan
    @PonNatarajan ปีที่แล้ว +27

    மீண்டும் இவளை மனைவியாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை கொலை செய்ய கூட அவர் தயங்க மாட்டார் நல்லதொரு தெளிவான முடிவை எடுக்கவும் டாக்டர்

  • @marylazard3872
    @marylazard3872 ปีที่แล้ว

    Doctor you don't need this. You come from very respectful family and a most adorable mother. Looks like your better half don't deserve you. Do the rightful thing. Good luck

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +4

    சரியான கேள்வி வேலியே பயிரை மேய்வது எந்த விதத்திலும் சரியில்லை மனைவி செய்தாலும் தவறு

  • @THE_ANALYST...
    @THE_ANALYST... ปีที่แล้ว +3

    Adultery crime அல்ல என்று ஒரு தீர்ப்பு உள்ளதே!
    ..
    விவாகரத்துக்கு வேண்டுமானால் குடும்பம் தாண்டிய உறவு காரணமாக எடுத்துக் கொள்ளப் படும்..

  • @kumard2061
    @kumard2061 ปีที่แล้ว +12

    இப்போதான் புரியுது எல்லாரும்
    எதுக்கு IAS, IPS உயர் பதவிக்கு வராங்க....😮😮😮

    • @nanthabalan4830
      @nanthabalan4830 ปีที่แล้ว +1

      Adsp ips officer aga mudiyathu group 1 officer dhan aga mudiyum

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb ปีที่แล้ว +2

    ஏப்பா டாக்டர் ஒரு பழைய படத்துல வசனம் நினைவுவருதுஅம்மா கேரக்டர் மகள பாத்து கேக்கும்.என் பாவாடை அவிழ்ந்தது தப்பு இல்லை அதை அடுத்தவன் ப்பா
    பாத்ததுதான் தப்புனு சொல்லாதே நீ பாவாடையை ஒழுங்காக கட்டியருக்கணுமில்ல.அப்படினு
    நீங்க உங்க பொண்ட்டாடி
    கிட்ட கேக்க வேண்டிய கேள்விய அந்த
    ஆளுகிட்டா
    கேட்கக்கூடாது
    இதுல 90/:தப்பு
    உங்க மேல
    இருக்கு,உங்க
    மனைவிக்கு சுதந்திரம் என்ற
    பெயரில் கட்டுப்பாடு இல்லாமல் வளரவிட்டது உங்க தப்பு.

  • @mithun_69
    @mithun_69 ปีที่แล้ว +10

    indha video last week post pannitu next 15mins la delete pannitu ippo again repost panna nanga epadi purinjukuradhu??

  • @augustinantonyraj5613
    @augustinantonyraj5613 ปีที่แล้ว +9

    Friend nu solli veetukulla evanayum bedroom Vara ulla vidathinga🤬🤬🤬

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 ปีที่แล้ว +4

    Doctor sir.... உங்க மனைவி அந்த நாய divorce பன்னி நிம்மதியா உங்க life அ வாழுங்க

  • @prabhus909
    @prabhus909 ปีที่แล้ว +3

    காக்கி சட்டை உன்னாலே தான் அழகாச்சு😂😂😂😊😊

  • @tamilan2083
    @tamilan2083 ปีที่แล้ว +5

    I don't think it is illegal according to recently enacted Indian law.
    Blame the law not the ADSP.

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 ปีที่แล้ว +7

    It's unfortunate news.

  • @muthukrishnan4627
    @muthukrishnan4627 ปีที่แล้ว

    Doctor correct speech!

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว

    Good. Thanks.

  • @walkandtalk24
    @walkandtalk24 ปีที่แล้ว

    தம்பி பிரபு, உங்க மனைவிய கழட்டி விடுவது நல்லது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf ปีที่แล้ว

    டாக்டர் மரியாதையாகவும் மிகவும் நியாயாமாகவும் கேட்கிறார் அந்த போலீஸ் பண்ணியிடம்

  • @gopalagopala1303
    @gopalagopala1303 ปีที่แล้ว +4

    பணமும் பவரும் பவர்புல்லாக இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும்...

  • @manojabhimanue3542
    @manojabhimanue3542 ปีที่แล้ว +51

    Evlo periya Police officer...evlo powerful post...if u lost ur discipline this is the result...

    • @askmekrishna1747
      @askmekrishna1747 ปีที่แล้ว +3

      Andha posting Ella enaku dream,but niga Ella andha place la iruthutu enna ellam panuriga🙁

    • @megathaip4028
      @megathaip4028 ปีที่แล้ว +1

      Yes yen ipdi panranga

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 ปีที่แล้ว +7

    இது எல்லாம் பெரிய இடத்து சமாசாரம் 😮

  • @Jeevakiruba2020
    @Jeevakiruba2020 ปีที่แล้ว +1

    காவல்துறையில் கண்ணியம் இல்லை ஒழுக்கம் இல்லை (சில நபர்களால் ) நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கடவுளுக்கும் சமுதாயத்திற்க்கும்
    செய்யும் துரோகம் மனிதனை ஏமாற்றலாம்
    உயிருள்ள கடவுள் விட மாட்டார்

  • @nellaiguy8582
    @nellaiguy8582 ปีที่แล้ว +11

    கேவலம், வேலியே பயிரை மேய்கிறது ஒரு பக்கம் லஞ்சம் இனொரு பக்கம் இதுபோல பாலியல் செய்திகள் தமிழ்நாடு அரசுத்துறை வேகமாக முன்னேறுகிறது

  • @prakashjordan4072
    @prakashjordan4072 ปีที่แล้ว +25

    உன் பொண்டாட்டிய நீ பப்புக்கு கூப்பிட்டு போகல அதனால போலீஸ் மாமா பப்புக்கு கூப்பிட்டு போய்ட்டார்

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 ปีที่แล้ว +3

      😂😂😂உங்க அம்மாள மாதிரி 😂😂😂

    • @prakashjordan4072
      @prakashjordan4072 ปีที่แล้ว

      @@dhineshkumare8633
      பொட்ட

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +2

    Govt வேலை போயிடும் கண்டிப்பா
    இல்லைனா இது news ல வராம பண்ணிருப்பாங்க

  • @AAkc-q5m
    @AAkc-q5m ปีที่แล้ว +2

    இவர் வேலை டிஸ்மிஸ் செய்யுங்கள்

  • @kanagarajathimoolam7664
    @kanagarajathimoolam7664 ปีที่แล้ว +21

    Not only in civil department but defence officers are also behaving same mentality.

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy ปีที่แล้ว +6

    நீங்க உங்க மனைவிகிட்ட கேட்க வேண்டியதுதானே ஏன் தைரியமில்லையா உங்க மனைவி தப்பு பண்ணலயா என்ன சார் நீங்க ரெண்டு பேருகிட்டயும் கேளுங்கள்

    • @prasannak1945
      @prasannak1945 ปีที่แล้ว +2

      Avar divorce vanga aatharam thedurar, ithu puriyala ungalukku

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy ปีที่แล้ว +1

      @@prasannak1945 mm correct 🤔

  • @arasun4709
    @arasun4709 ปีที่แล้ว +8

    காவல் துறையில் குற்றவாளிகள் அதிகம் பணிபுரிகிறார்கள்

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 ปีที่แล้ว +3

    1989ல் என் நன்பனின் தங்கை ஆழ்வார்திருநகர் StJohns school ல் பிரபுதிலக் நன்பர்களால் eve teasing செய்வதபோது தன் நன்பர்களை ஆதரித்த பிரபு.

    • @duraisamy3543
      @duraisamy3543 ปีที่แล้ว +2

      Karma

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 ปีที่แล้ว +1

      @@duraisamy3543 He is just an arrogant man like a spoilt son of a powerful politician.

  • @naseera3075
    @naseera3075 ปีที่แล้ว +3

    பப்புக்கு உன் பொன்டாட்டி போனது தப்பில்லை

  • @nagarajannagarajan8828
    @nagarajannagarajan8828 ปีที่แล้ว +2

    Thilak sir,nalla cross panninga,I saport you

  • @maymaadham96
    @maymaadham96 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டு குடும்ப வாழ்க்கை 1)தொலைக்காட்சி பெட்டியிலும்(சீரியல் வடிவில்),
    2)கைபேசியிலும்(சமூக வலைத்தளங்களில்)தான் இருக்கிறது.
    3)அதில் என்ன செய்கிறார்களோ, அதை அப்படியே செய்வார்கள்.
    4)செய்வது தவரென்றாலும் வெளியில் தெரியாதவரை பெண் சுதந்திரம், மாய மந்திரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரியும் பெண்கள்,
    வெளியில் தெரிந்து, வண்டவாளம் தண்டவாளம் ஏறி விட்டால், அதற்க்கு பின்பு கவரி மான் பரம்பரை போல் செத்துவிடுவார்கள்.

  • @nirmalsanju7079
    @nirmalsanju7079 ปีที่แล้ว

    Nalla valarthurukinga....😮

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 ปีที่แล้ว +10

    Adsp யை கேட்க உரிமை உள்ளது?ஆனால் முதலில் அவர் மனைவி யை கேட்டு இருக்க வேண்டும். கேட்டாரா என்று தெரியவில்லை.

    • @randomWork111
      @randomWork111 ปีที่แล้ว

      kekkama vitturupaara..kindi kelangeduthurupaaru

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c ปีที่แล้ว +11

    ADSP Like :- பத்தவச்சிட்டியே பரட்ட😮😮😮😮😮😮

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 ปีที่แล้ว +24

    IPS Magan - en wife ah kutitu pub poningala ?
    ADSP - illa sir avanga dhan yenna kutitu ponanga.