100 பெண்கள்.. 20 புரோக்கர்கள்.. பாலியல் தொழில் மாஃபியா கும்பல்! | salem |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 703

  • @aprilfool3240
    @aprilfool3240 ปีที่แล้ว +65

    Tasmac, online Rummy தப்பில்லை என்றால்....இதுவும் தப்பில்லை என்று மக்கள் கருதுவார்கள்....

  • @sridurgi5294
    @sridurgi5294 ปีที่แล้ว +327

    எல்லோரும் நம்புங்க... இவை அனைத்தும் காவல் துறைக்கு தெரியாமல்தான் நடந்துவந்துள்ளது.

    • @manimanikandan9934
      @manimanikandan9934 ปีที่แล้ว +12

      Yes நண்பரே, இப்போது இதனை கண்டுபிடித்தது காவல்துறை இல்லை.
      அப்படித்தானே.

    • @VasuDevan-rv3fg
      @VasuDevan-rv3fg ปีที่แล้ว +5

      ஆமாங்க உண்மை தான் இப்படி நம் காவல் துறையே ஏமாந்து விட்டதே!!!!

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว +11

      அப்ப யாராக இருக்கும் ? 🤔எவனோ மேல் இடத்துல புகார் கோடுத்திருப்பான், அதான் , இல்லை என்றால் போலீஸ் காசு வாங்கிக்கொண்டு கில்மாவும் பண்ணிட்டு போய்க்கொண்டிருந்து இருப்பானுங்க 😂

    • @saravananjk672
      @saravananjk672 ปีที่แล้ว +3

      Police kasu vanga mattangaa

    • @arulselvan43
      @arulselvan43 ปีที่แล้ว +2

      Aama nambitom

  • @p.r9809
    @p.r9809 ปีที่แล้ว +139

    😗😗😗 இரண்டு பேருக்கும் அரசு வேலை இருந்தும் பணம் சம்பாதிக்க ஆசை அதுவும் இல்லாதவர்களை வைத்து...!

    • @amulraj1245
      @amulraj1245 ปีที่แล้ว +4

      சமாளிக்கமுடியாத கடைசிகாலம் கொடுர நாட்களில் வாழ்கிறோம் என்று நினைவில் வையுங்கள் இதெல்லாம் முடிவுகாலத்தின் ஆரம்பம்

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +50

    பாவம் காவல்துறை அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது

  • @jeeva975
    @jeeva975 ปีที่แล้ว +89

    இவர்கள் வறுமையில் இந்த வேலையை செய்கிறார்கள் பண திமிரில் பல்வேறு சொகுசு விடுதிகள் நட்சத்திர விடுதிகள் resort கலில் நடக்கும் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் கொண்டாட்டம் கண்ணுக்கு தெரியாது யாருக்கும்😢

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    எவ்வளவு வறுமையில் இருந்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட ஒரு பெண் எவ்வளவு மூளை சலவை செய்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் பாலியல் தொழிலிலுக்கு போகவே மாட்டாள்.

  • @madhum6773
    @madhum6773 ปีที่แล้ว +132

    ரவுடிபேபி சூர்யா புரோக்கரை கைது பண்ணுங்க

  • @raviradhar1979
    @raviradhar1979 ปีที่แล้ว +81

    ஏண்டா நாங்கள் விவசாயம் செய்து ஆயிரம் ரூபாய் பார்ப்பது அரிதாக உள்ளது நீங்கள் லட்சங்களில் புறல்கிரீர்கள் நாசமா போவீங்க

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว

      Evolo nal vevasayam nu solli tu erupega ?
      Oru nal kuli enga area la 700 rs.
      8 to 1 pm ku
      Man vetti Vali ku

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we ปีที่แล้ว +198

    தயவு செய்து வறுமை சொல்ல வேண்டாம். பேராசை மற்றும் பு திமிரு

  • @AnandhanK-gf7pv
    @AnandhanK-gf7pv ปีที่แล้ว +167

    இதற்கெல்லாம் காரணம் அரசு வேலையில் இருந்ததால் பயம் இல்லை

  • @RamanathanRamanathan-mr2rf
    @RamanathanRamanathan-mr2rf ปีที่แล้ว +86

    H I V பிரிவில் வேலை பார்த்துகிட்டு விபச்சார வேலைக்கு தலைவி... என்ன கொடுமை சரவண இது???

    • @riderlogi
      @riderlogi ปีที่แล้ว +3

      Dvd model

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว +273

    வறுமை இல்லை கொழுப்பெடுத்து போறது ஒரு முளம் கயிறு கிடைக்கல தப்பிக்க வழி இல்லையா

    • @gomathir7713
      @gomathir7713 ปีที่แล้ว +4

      😂then he/she will take of their kids

    • @icookmyfood7363
      @icookmyfood7363 ปีที่แล้ว

      Oru aambalaiyum pondatiya thavira yaaraiyum nineika kooda matenu iruntha intha tholile nadakathe yaarum mulam kayirula thonga vendam pen tholil thappuna athuku demand create panra pora aangalum nalla kudumbathula poranthavanga illa avangalum oru mulam kayirula poganum
      Ithavida koduma ipdi patta pengaluk aangalum irukathala theva illama nalla aangal pengal mela kooda oru doubt laye paarka palaga vendi iruku

  • @lakshmishree5828
    @lakshmishree5828 ปีที่แล้ว +22

    வறுமை என்பது ஒரு காரணமே இல்லை....அதிக ஆடம்பர தேவை பணம் மீது ஆசை.
    சுய ஒழுக்கம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும்....

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +38

    காவல்துறை பணத்தையும் பெற்றுக்கொண்டு ஆசை தீர்த்துக்கொண்டு அமைதியாக இருந்து விட்டார்கள் அப்படியா?

  • @VasuDevan-rv3fg
    @VasuDevan-rv3fg ปีที่แล้ว +104

    ஆசையை தீர்த்த ஆயிட்டங்களுக்கு வணக்கம்,

    • @RKV67
      @RKV67 ปีที่แล้ว +3

      😂

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y ปีที่แล้ว +8

      எத்தனை பேரின் உடல் பசியை போக்கியிருப்பார்கள் அவர்கள்

    • @rock4559
      @rock4559 ปีที่แล้ว +1

      உன்மைதான்

    • @ravivarman7913
      @ravivarman7913 ปีที่แล้ว +2

      ​@@user-ig4fz7lo2yஓசிலயா பசிய தீர்த்தாலுக 😂😂

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y ปีที่แล้ว +1

      @@ravivarman7913 உண் பொண்டாட்டியிடம் அனுபவிக்க முடியாத சந்தோசத்தை அவர்கள் கொடுப்பார்கள் . உண் பொண்டாட்டி வாயில் பண்ணுவாலா அவர்கள் பண்ணுவார்கள் ( அவர்கள் மென்மையானவர்கள் ) உண் பொண்டாடிடியிடம் போய் வாயில் வைத்து பார் அதன் மறுநாள் நீ கோர்ட் வாசலில் தான் நிற்க வேண்டும்.

  • @eman-pi4uu
    @eman-pi4uu ปีที่แล้ว +46

    "போலிஸ்க்கு தெரியாமல்" செம காமடி😂😂😂

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว +1

      அம்மாவாசை ஏரியா

  • @veadhavenu3404
    @veadhavenu3404 ปีที่แล้ว +104

    100 பெண்கள் கணவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 ปีที่แล้ว

      திராவிட மாடல் அரசாங்க மதுபாரில் தமிழ்நாடு வருவாய் பெருக்கிகொடுத்துள்ளனர்.

    • @karunagarankarunagaran6043
      @karunagarankarunagaran6043 ปีที่แล้ว +32

      டாஸ்மாக் ல இருப்பாங்க

    • @marimuthuprakashprakash7557
      @marimuthuprakashprakash7557 ปีที่แล้ว +12

      குடிச்சுட்டு மட்டையாகிவிடுவாங்க

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx ปีที่แล้ว +5

      மிச்சர் சப்ப்பிட்டுவாங்க bro 😃😃😃

    • @MrsAK8995
      @MrsAK8995 ปีที่แล้ว +2

      Ada yen daa
      Avanum itha thedithn poirupaneee

  • @respectshorts417
    @respectshorts417 ปีที่แล้ว +18

    கொஞ்சம் நாள் இத பத்தி எல்லாரும் பேசுவோம். அப்புறம் நம்ம வேலை ய பாத்துட்டு போய் கிட்டே இருப்போம். எதுவும் மாறாது.

  • @KishoreKumar-qk1rb
    @KishoreKumar-qk1rb ปีที่แล้ว +71

    லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது இரண்டுமே குற்றம் என்பது போல விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் அதை பயன்படுத்திக் கொண்டார்கள் அனைவரையும் தண்டிக்கவேண்டும்.

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 ปีที่แล้ว +12

    அவர்களுடன் சென்ற ஆண்களின் பெயர் விலாசம் விவரங்கள் ஆகியவற்றை வெளியிடவும். அவர்களை உத்தமர்கள் என்று நம்பி கொண்டிருக்கும் குடும்பத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 หลายเดือนก่อน

      தெரியபடுத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.

  • @manivelsaranya4
    @manivelsaranya4 ปีที่แล้ว +1

    வாழ்க News தமிழ் 🎆🎆🎆
    I like channel

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +43

    பணம் வேண்டும் என பல்லை இழித்துக்கொண்டு சென்றால் இப்படி தான் ஆகும். இனியாவது பெண்கள் பெருப்புடன் இருங்கள். உங்களையும் உங்கள் குடும்ப மானத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்

    • @jamunaannadurai9860
      @jamunaannadurai9860 ปีที่แล้ว +1

      Don't blame only girl avanga kitta poona ambhalangalaiyum sollanum pondatti irukkumbhothe innorithi teducathu thavaru athai enn yarum solla mattenreenga

    • @Master1234t
      @Master1234t ปีที่แล้ว

      @@jamunaannadurai9860 first of all ithulaam onnum thappu illa.......but namba munnor indha marri hiv laam Vara koodaathunu thaan oruthar kku oruthar nu kattupaatta uruvaakki vechu irukkanga ok vaa...........atha Meera koodaathu

  • @ManishaDevi-oc7mi
    @ManishaDevi-oc7mi ปีที่แล้ว +66

    அவர்களுடன் சொத்தை புடுங்கிட்டு குறைந்தது இரண்டு ஆயுள் தண்டனையாவது கொடுக்கணும் ஜாமினில் வெளியில் வர முடியாத தண்டனையா இருக்கணும் இது நடக்கணும் நம்புவோம்

  • @manimanikandan9934
    @manimanikandan9934 ปีที่แล้ว +36

    மேலும் இந்திய அரசாங்கத்திடம் ஒரு கேள்வி
    இவர்களே இன்னும் 2000 கிலோ மீட்டர் தள்ளி அந்தப்பக்கம் டெல்லி வேறு ஒரு பக்கம் மும்பை சென்று இருந்தால் இது தவறு அல்ல என்று சட்டம் சொல்லும்.
    இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்பட வேண்டும் தண்டனைகள் அதிக படுத்த பட வேண்டும்.

    • @The_suitsinger_india
      @The_suitsinger_india ปีที่แล้ว +4

      Your correct prostitution Delhi Mumbai la lam thappu ila because anga ithukununoru area vey iruku ....

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 ปีที่แล้ว +11

    பாவத்தின் சம்பளம் மரணம்.(இயேசு)

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว +3

      அப்போ பாவ மன்னிப்பு கேட்க ஒரு பெரிய கியூ சர்ச் முன்னாடி நிக்குதாயே ??

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 ปีที่แล้ว +35

    கண்டிப்பா இதன் பின்னயில் சில போலீஸ்காரர்கள் இருப்பார்கள்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 ปีที่แล้ว +30

    தமிழகம் முழுவதும் நடக்குது...இது ஒரு புதிய செய்தியாக ஏன் சொல்ல வேண்டும்...☝️

  • @marimuthuayis
    @marimuthuayis ปีที่แล้ว +76

    அரசியல் தொழிலும் இதுவும் ஒன்னுதான்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 ปีที่แล้ว

      தவறு, நாட்டை வழிநடத்தும் பொறுப்புகள் உள்ள துறை. சில கிருமிகளால் அரசியலுக்கு கெட்ட பெயர்.

  • @vasanthamalar1966
    @vasanthamalar1966 5 หลายเดือนก่อน +2

    காவல் துறை... வெளியே வருவத கிடையாது... அவர்களுக்கு.... அதிகாரம் இல்லை என்று நினைக்கிறேன்...

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 ปีที่แล้ว +9

    கேட்டு கேட்டு இப்படிதான் என்ற நிளை வந்துருச்சு😢😢😢😢😢😢

  • @ziasdpiziasdpi2643
    @ziasdpiziasdpi2643 ปีที่แล้ว +10

    காவல்துறையின் உடந்தை இல்லாமல் இது சாத்தியம் இல்லை 😮

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 ปีที่แล้ว +10

    இப்போது நம் பெண்கள் மானம் மரியாதை பார்ப்பது கிடையாது தாங்கள் சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்

  • @jitthubose6582
    @jitthubose6582 ปีที่แล้ว +15

    Thanks for news18 showing this culprits faces..

  • @AazhaporanThamizhan
    @AazhaporanThamizhan ปีที่แล้ว +1

    என்னைக்கு பெண்கள் ஆடம்பரம் வாழ்க்கைக்கு ஆசைப்படுறத நிப்பட்டுறாங்களோ இந்த மாதிரி பிரச்சனையில் சிக்கிகொள்ளாமல் தப்பிக்க முடியும்.....

  • @PrakashRajagopal
    @PrakashRajagopal ปีที่แล้ว

    நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்று நினைக்காமல், வசதியான மாப்பிள்ளை தான் வேண்டும், வசதியாக வாழ்வது தான் வாழ்க்கை என்ற எண்ணம் தான் இந்த பண ஆசையை தூண்டி விடுகிறது.

  • @venkatr7494
    @venkatr7494 ปีที่แล้ว +2

    அது எப்படி மூலை செலவு செய்வது நீர் சொல்லும்?

  • @r_kalpana
    @r_kalpana ปีที่แล้ว +35

    இதைக் கண்டு சேலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வருந்த வேண்டும்.
    வெட்கப்படவேண்டும் வேதனைப் படவேண்டும் தூக்கப் படவேண்டும் துயரப்பட வேண்டும்.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 ปีที่แล้ว +11

      ஆமாம் ஆட்சி நடத்துவது எடப்பாடி தானே 😂

    • @chinnasamycnsamy
      @chinnasamycnsamy ปีที่แล้ว +7

      Ne mudu

    • @Sivarajkanagaraj
      @Sivarajkanagaraj ปีที่แล้ว +11

      ஈவேரா மண்

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p ปีที่แล้ว +10

      எருமை இது சுடலை ஆட்சியில டா😂😂

    • @kumarashok9178
      @kumarashok9178 ปีที่แล้ว +4

      உனக்கு எல்லாம் வெட்கமே இல்லையா

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 ปีที่แล้ว +10

    எங்கே அந்த அதிகாரிகள்...அனைவரும் வருவார்கள்...செய்தி சில நாட்களில் மறைத்து விடுவார்கள்

  • @sakthivel-tl7jp
    @sakthivel-tl7jp ปีที่แล้ว +9

    20 ஏஜெண்டுகள் வைத்து விபச்சாரம் செய்கிற அளவுக்கு காவல்துறை உதவியாக இருந்திருக்கும் காசு கொடுக்கவில்லை என்று திருப்பி கைது நடவடிக்கை மேற்கொண்டு இருப்பார்கள்

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +12

    காவல் துறைல இதுலாம் மாமூல் தானே.............😂

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj ปีที่แล้ว +84

    இது அதுல.... மோகன் ஜி 🔥

    • @parthiban9014
      @parthiban9014 ปีที่แล้ว

      மோகன் ஜி பத்தி சொல்லா நி யார் தெவிடியா பயா

    • @Homelander_55
      @Homelander_55 ปีที่แล้ว +2

      Boomer ji 🔥

    • @Home-lender
      @Home-lender ปีที่แล้ว

      ​@@Homelander_55😂

  • @greenforest78903
    @greenforest78903 ปีที่แล้ว +6

    ❤நியூஸ் தமிழ் சேவை மக்களுக்கு
    தேவை
    குற்றவாளிய போட்டோ போட்டு கிழிக்கும் ஒரே சேனல்❤❤❤
    ஒரே

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 ปีที่แล้ว

      மயிர புடுங்குனானுக.
      விபச்சாரம் செய்தவர்களிடம் காசு கேட்டு இருப்பானுக.
      கொடுக்காம இருந்திருப்பாங்க.
      செய்தியை போட்டுட்டானுக.
      இவனுக சமூக அக்கரை தெரியாதாக்கும்.
      பிராடு பயலுக

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +20

    தண்டனை கடுமையாக்க வேண்டும் ⚖️

  • @kumaris4356
    @kumaris4356 ปีที่แล้ว +4

    அரசு வேலை பறிக்க வேண்டும்...

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 ปีที่แล้ว +18

    நல்லா விசாரிங்க போன வருடம் கைதான இலுப்பூர் சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யாவுக்கும் தொடர்பு இருக்கான்னு😅

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 ปีที่แล้ว +25

    Aandavar Undakappatathil Velivaratha Onetum illai.God is Great❤

  • @thavasithavasilan8453
    @thavasithavasilan8453 ปีที่แล้ว +1

    Video இருந்த upload pannuga

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

    Great lavanya commissioner of police Salem. Good mam keep going.

  • @indiantamilan9132
    @indiantamilan9132 ปีที่แล้ว +130

    இவர்கள் அனைவரையும் கடுமையான விமான நடத்தி இவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

    • @reelshare80
      @reelshare80 ปีที่แล้ว +6

      விமான?

    • @indiantamilan9132
      @indiantamilan9132 ปีที่แล้ว +7

      சாரி விசாரணை நடத்தி

    • @indiantamilan9132
      @indiantamilan9132 ปีที่แล้ว +4

      @@reelshare80 சாரி விசாரணை நடத்தி

    • @psanthi6405
      @psanthi6405 ปีที่แล้ว

      🎉

    • @maxleee77
      @maxleee77 ปีที่แล้ว

      onum agathu next few months la veliya irupanga .jail poduratha vida life time jail with no bail and onu naliku oru vati tha soru ..ipadi ela panuna tha 5% people achu seri aguvanga
      @@psanthi6405

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +7

    TN தான் நம்பர் 1 னு சொல்லுறோம் இல்ல.......😂

  • @praveenapandian6436
    @praveenapandian6436 ปีที่แล้ว +42

    திவ்யாவிற்க்கு மகள் உண்டா 🤔

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +1

    ஈரோடு சேலம் திருப்பூர் கோயம்புத்தூர் வேறெங்கும் எங்களுக்கு கிளைகள் கிடையாது

  • @Mkselvam330
    @Mkselvam330 ปีที่แล้ว

    இவை அனைத்தும் பெற்றோர் வளர்பே காரணம்

  • @ajith007
    @ajith007 ปีที่แล้ว +4

    பகாசூரன்

  • @nellai5786
    @nellai5786 ปีที่แล้ว

    Antha website name konjo sollunga 😂

  • @PrakashKumar-zv5mh
    @PrakashKumar-zv5mh 11 หลายเดือนก่อน

    ஐயோ நம்ப சேலம் ........ 😢😢😢

  • @sahithyaaappu
    @sahithyaaappu ปีที่แล้ว

    வெறும் 500 ரூபாய், பாவம் எப்படி எல்லாம் இந்த பெண்களிடம் வேலை சுரண்டல் செய்து இருக்கின்றனர்.. இந்த தொழிலை சட்ட பூர்வமாக ஆகுவதன் மூலம் இது போல பெண்கள் சுரண்டபடுவதும் , பாதுகாப்பும் கிடைக்கும்

  • @Mahishana597
    @Mahishana597 2 หลายเดือนก่อน

    என்கவுன்டர் சரிதான்

  • @AgAg-v9y
    @AgAg-v9y ปีที่แล้ว +1

    எதுக்கு மோடி தான் காரனும் nu solluvaagale😅

  • @sasikumarr3448
    @sasikumarr3448 ปีที่แล้ว +6

    இந்தியாவில் பாலியல் தொழில் தடை செய்யப்படவில்லை. பிறகு இந்த தமிழ்நாடு காவல் துறைக்கு என்ன அவ்வளவு அக்கறை?

  • @BalajiJokith
    @BalajiJokith ปีที่แล้ว

    Namakkal ARRS textile pakathula green trentz opposite la second floor la massage center la 5 ponunga irukanga pona pudikalam

  • @alagappanma7536
    @alagappanma7536 ปีที่แล้ว

    இந்த விபரம் அனைத்தும் சேலம் நகரில் சர்வ சாதாரணமான தகவல் கஆவ்ல் துறை கவனிக்க வேண்டும்

  • @AazhaporanThamizhan
    @AazhaporanThamizhan ปีที่แล้ว +2

    காதலோ கல்யாணமோ பண்ணதான் பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் போல...😢

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 ปีที่แล้ว +45

    பாகாசூரன் மோகன்ஜி அண்ணா எடுத்த படம் கடைசில வண்னியர்கள் கோட்டையிலே நடந்து விட்டதே 🤦

    • @krishnanb1356
      @krishnanb1356 ปีที่แล้ว

      வன்னியன் சுன்னியெ வந்து ஊம்பு புண்ட

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 ปีที่แล้ว

      யார்ரா அவன் மோகன் ஜி

    • @jayakumar2386
      @jayakumar2386 ปีที่แล้ว

      Dai bakasuran movilea salem thla nadakramathiri than kamiparu...

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 ปีที่แล้ว

      @@jayakumar2386 சரிடா மூடிட்டு கிளம்புடா

    • @asstudiosfornature5431
      @asstudiosfornature5431 ปีที่แล้ว

      ​@@globaltrimscorporation4645nee moodittu kelambu

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 ปีที่แล้ว +1

    கனிமொலி அக்காவுக்கு
    இந்த விசயம்
    தெரியுமா?
    அப்படி
    தெரிஞ்சுதுன்னா
    விளக்கு பிடிக்க
    வருவாங்களா
    மாட்டாங்களா
    மணிப்பூருக்குன்னா
    கெளம்பிருவாங்க
    தமிழ்நாடுன்னா
    வரமாட்டாங்கன்னு
    நெனைக்கிறேன்
    திராவிட மாடல்
    சூப்பரோ சூப்பர்
    விடியல் ர்ரெம்ப பிரமாதம்
    வால்க தலைவர்
    ஸ்டாலின்
    வால்க சின்ன தலைவர்
    உதயநிதி

  • @tamilkalaiyarasikitchen
    @tamilkalaiyarasikitchen ปีที่แล้ว

    Bagasuran speaks tge truth

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 ปีที่แล้ว +2

    ஓரிரு நாட்களில் வெளியே வந்து விடுவார்கள் மறுபடியும் தொழில் நடக்கும் காவல் துறையினர் கண்டுகொள்ளமாட்டார்கள்.

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 ปีที่แล้ว +4

    Same things portrayed in the movie "பகாசூரன் ".

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว +25

    அக அடுத்து திவ்யாவுக்கு ஜாமீன் விரைவில் வந்து தன் பணியைத் தொடர்ந்து செய்வார் அவர் கனவு கணவருக்கு பணியிடை மாற்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவமானம் தான் மிச்சம்

    • @jayakumaras6057
      @jayakumaras6057 ปีที่แล้ว +1

      Ippo advertisement free ah kedachiruku 😂

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 วันที่ผ่านมา

    கண்டிப்பா ஏதாவது சில போலிஸ்காரர்கள் இந்த கூட்டத்திற்கு ஆதரவா இருந்திருப்பார்கள்.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 ปีที่แล้ว +10

    சமூக சேவையோ?

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp ปีที่แล้ว +1

    பணம் கொடுத்து சரி செய்து விடுவார்கள் பிரச்சினை ஒன்றும் இல்லை

  • @vijaym8573
    @vijaym8573 ปีที่แล้ว +22

    நல்லா விசாரிக்கனும்.. இதுக்கு பின்னாடியும் விடியல் காரர்கள் தான் இருப்பார்கள்.

  • @abiselvam8842
    @abiselvam8842 ปีที่แล้ว +1

    Were they arrested or not???

  • @jayaprakashjps6095
    @jayaprakashjps6095 ปีที่แล้ว +3

    மனிப்பூர் நிகழ்வும் இதுவும் ஒன்றுதான்.

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 ปีที่แล้ว +6

    திராவிட மாடல் விடியா அரசு
    டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว +1

      திராவிட மாடலில் தான் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர் .. குற்றங்களும் வெளியே தெரிகின்றது.

  • @amrathies
    @amrathies ปีที่แล้ว +19

    Important customers Salem area police ha eruppanga check panni parunga😂

    • @pandiarajansiva2430
      @pandiarajansiva2430 ปีที่แล้ว

      Yenda thevadiya payale neeyum poga vendiyathathane.

  • @harivignesh5529
    @harivignesh5529 ปีที่แล้ว

    Ithu mathire indian army soldiers aa qnet kulla matturaga...athaa pathi oru video potuga

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +15

    இந்தத் தொழில் மிகவும் தவறான தொழிலா என்ன.?

    • @gowthampitabaspuppy2048
      @gowthampitabaspuppy2048 ปีที่แล้ว +19

      வேணும்னா உங்க அக்கா தங்கச்சிய அனுப்பி பாரு... தவறானதா இல்ல சரியானதா னு தெரியும்.😂😂😂

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว +1

      @@gowthampitabaspuppy2048 வாடா என் அடிமையே காலையிலிருந்து எவனும் சிக்கவில்லை இப்போது சிக்கி விட்டாய் நான் போடும் கருத்திற்கு நீ பதில் சொல்லியே இருக்க வேண்டும் ......

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      @@gowthampitabaspuppy2048 உன் அம்மாவும் உன் தங்கச்சியும் உன் சொந்தங்களும் உன்னுடைய பந்தங்களும் எவனோடும் இந்த நாட்டில் உடலுறவு வைத்துக் கொள்ளவே இல்லையா என்ன ...அதேபோல நீ எவளோடும் படுக்கவில்லையா என்ன ...

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      @@gowthampitabaspuppy2048 எங்கடா காணாம போய்விட்டாய் ...வாழ வழி இல்லாமல் பிச்சைக்காரன் போல இன்னொருவனிடம் வேலை தேடி பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாயா நீ ..விரைவாக எனக்கு பதில் அனுப்பவும் ...

    • @johnstephen5840
      @johnstephen5840 ปีที่แล้ว +1

      தேவையா உனக்கு

  • @sathyanatarajan7251
    @sathyanatarajan7251 ปีที่แล้ว +42

    Yenda intha polappu.. Nallathana sambarekurega.. Government job thana. Inthaa mari kedukettavagalukuthan government job kidikuthu thu

  • @kurusamy662
    @kurusamy662 ปีที่แล้ว +37

    காவல் எல்லாத்துக்கும் காவலா இருக்கு

  • @redlapel5597
    @redlapel5597 ปีที่แล้ว +26

    முதலமை...சருக்கு பணம் கொடுத்தால் செந்தில் பாலாஜி போன்று என்ன தொழிலும் செய்யலாம்

    • @jayr4991
      @jayr4991 ปีที่แล้ว

      கோத்தா அதிமுக ஆட்சியில் இருந்து நடந்து வருகிறது இப்போது பிடித்து இருக்காங்க சேலத்தில் எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்று சொல்றார் அது தான் நடக்கும் 😅😅😅

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +2

    மணிப்பூரிலா

  • @sks249
    @sks249 ปีที่แล้ว +125

    செந்தில்: அண்ணே.. நாடு எங்கண்ண போகுது ....?
    கவுண்டமணி: நாடு நாசமா போகுது....
    செந்தில்: சரிணே ... நான் ஒதுங்கி ஓரமா போயிடுறேண்ணே..
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Santhoshr_7
      @Santhoshr_7 ปีที่แล้ว

      Santhanam : ilam Angathan Poguthuu😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +4

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @Homelander_55
      @Homelander_55 ปีที่แล้ว +1

      Ithu enna comedy Pundaya

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel ปีที่แล้ว +1

    இந்த பெபண்கள் யாரை திருமண செய்து கொள்ளா போகிறார்களோ?அந்த ஆண்கள் பாவம் தானே😢

  • @balamurugan1704
    @balamurugan1704 ปีที่แล้ว

    Very good pholis super 👍👍👍

  • @CelestinGodwin
    @CelestinGodwin ปีที่แล้ว +6

    Namma tamilnadu Bombay ,culcutta ve minjichi..😂😂😂

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள்.. 40 50 வயதில் மனைவியை இழந்தவர்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும்😅

  • @pluto4522
    @pluto4522 ปีที่แล้ว +2

    Website please😅

  • @manikandanpk7049
    @manikandanpk7049 ปีที่แล้ว +17

    Selam periya item district

  • @stalinpriya6189
    @stalinpriya6189 ปีที่แล้ว +2

    பகாசூரன்,.. ப

  • @keyeskathir861
    @keyeskathir861 ปีที่แล้ว

    அருமை 😂

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +4

    ஆட்சி நன்றாக உள்ளவர் நடத்தினால் அவர்கள் செய்ய எவனும் பயப்படுவான் அவர்கள் சரி இல்லை என்றால்

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 ปีที่แล้ว +3

    Ivlo problem ku pesama legalize pantu polam govt

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว

    மேலதிகாரி முதல் கடைசி அதிகாரி வரை எத்தனை லஞ்சம் பெற்றுக் கொண்டார்களோ

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +6

    புரோக்கர் ஓனர் பாலமுரளியை ஏன் காவல்துறை கைதுசெய்யவில்லை???

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 ปีที่แล้ว

    So media madam
    Very clear it's help of police business run super fast.

  • @kan.1971.
    @kan.1971. ปีที่แล้ว +1

    இந்த மாதிரி விசயங்களுக்கு அரபு நாட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்,கலாசார சீரழிவை நோக்கி தமிழ் பண்பாடு சென்று கொண்டிருக்கிறது.

  • @ramachandranr5286
    @ramachandranr5286 5 หลายเดือนก่อน

    தயவுசெய்து பேச்சை மாற்றிக் கொள்ளவும் நிருபர் அவர்கள் போலீசார் கவனிக்காத நாள் அதான் இவ்வளவு இவ்வளவு வளர்ச்சி என்று கூறுவது தவறு போலீசை கவனித்து நன்கு நன்றாக கவனித்தால் தான் எல்லோரும் இவ்வளவு வளர்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @deetha
    @deetha ปีที่แล้ว +2

    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவளா இருப்பாள்