Ravi thambi eppa unga vediova paarpomnu edhir parthutu irundhen nall fullavum amma pesaradha keatukite irukalam appadi oru sanndhosam enaku thhambi😊😊😊❤💐
Ravi bro 🗡️ கத்தி மற்றும் அருவா இதெல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் போது கூர்மையான பகுதியை நம்மைநோக்கி வைத்து கொண்டு தான் கொடுக்கணும்இதுல ஓர் தத்துவம் உள்ள து.ஏனென்றால் எல்லா கஷ்டத்தையும் நாம வைத்து கொண்டு அடுத்த வங்களுக்கு சந்தோஷத்த மட்டும் தரனும் 😊
Healthy ulundhu Khali different ah erundhadhu. Sandhai lla 100rs return koduthadhu super bro Amma va enaku romba pidikum avanga pesuradhu avalavu allagu. Appa smiling face total ah video beautiful...
Aahaaa.....chinna vayasu la en ammachi senju tharuvaga...naduvula kuli thondi karupati pottu tharuvaga...miss u ammachi😢...... thanks to thiz memories ❤
Unga appa amma va pakun bodhu enga amma appa mariye irukanga but ippa enga appa illa nama enna nenaikaromo atha appa amma ku udane sethidunum super bro enjoy your life
Anna intha kali ah sale panunga atha oorla ungaluku konjam laabam aprm unga ooruku poi things eduthutu vara mudiyatha eduthutu vanthuta money konjam save aagum❤️❤️
Hai bro am from bangalore.i saw first time we r pure vegetarian.i like the way that u shoot the video.and your sweet family all the best for your feature. I did not see the village.only in the film or serai.good going bro.❤
Hi very interesting to watch your videos, your Mom ,Dad and you are so Loveing to each other your great idea of making a stove with old mud pot is very innovative and your mom sugarcane juice breakfast is something new to me, I love village style of atmosphere. May I know where is this place. Thank you.
Very interesting video thank you. Good dish for a healthy sweet breakfast. I was waiting for you to start growling vegetables yay 👏👏. Don’t forget to get ‘keerai varieties and kothamalli as you can harvest in a week. Tomatoes, aubergines, ladies fingers and sorakkai varieties will take time. My garden is now packed with vegetables and greens and fruits that we are almost self sufficient. The only way to live as God intended ❤. Excellent start, wish you good luck 💐🙏👩🌾👨🌾👨🌾.
Kali super bro....was waiting since 2 days for your videos. Happy to see your parents. For kali which rice to be used.....raw rice or boiled rice. Please reply
Me too addicted to your videos. Just keeps checking. Finally new video. Lovely ..2 days no video and I feel why what happened. Finally got it … I love to see your mum and dad everyday . One kind of happiness when see them …
Amma ungalapola 1 nalla manasu ippaum irukkumanu nan patthadhilla yeanakku theariyalagga amma unga nalla manasukku yealla nalladhaveay nadakum gga amma unga manam gunam appudiyea unga paiyanukkum irukku nalla azagana kudumbam
Super amma kali super and nice amma,anna😋😋😃😃Rendu naala video varum varum nu eagerra wait panitu erunthanga anna 2 daysa unga videos ahh romba romba miss pannunom anna eppo video vanthathula romba santhooshama erukunga anna,amma and appa❤❤💖💖arumaiyaana pathivunga anna May god bless you and your family❤❤❤❤❤❤
சொந்தங்களை விட்டு எப்படி இருப்பது ஏன் 2 நாளா காணவில்லை வீடியோ பார்ப்பது பிறகு முதலில் உங்களைப் பார்க்க வேணும் ரவி அம்மாவின் முகம் கறுத்து வாடிப் போயிட்டு கரும்பு களி புதுதாக இருக்கு
நூறு ரூபாய் திருப்பி கொடுத்த அந்த மனசு....👌👌👌👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏
எதார்த்தமான மனிதர்கள் எதார்த்தமான பேச்சு அதுதான் உங்க வீடியோவை பிடிக்க காரணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
தினமும் வீடியோ போடுங்கள் தம்பி அம்மா அப்பாவை பாா்ப்பது ஆனந்தமாக இருக்கிறது அம்மா பேச்சில் பாசம் நிறைந்து உள்ளதுப்பா ❤🎉
உஙகள் வீடியோ இப்ப கொஞ்ச நாட்களாக பார்க்கிறேன் தம்பி ரொம்ப நல்லா இருக்கு
அழகிய கிராமத்தில் அம்மா அப்பாவுடன் நகைச்சுவை பேச்சு
தம்பி அழகான கிராமப்புற சுகாதார வாழ்க்கை வேற லெவல் சந்தோஷம்
திருகு கல்லை மீண்டும் பார்க்கும் போது மகிழ்ச்சி 😊 அமைதியான வாழ்க்கை 😊
நூறு ரூபாய் திருப்பி குடுத்த மனசு யாருக்கு வரும்.. நல்ல மனசு..😊❤
அக்கா இப்பத்தான் கொஞ்ச நாளா உங்க வீடியோ பாக்றேன் உங்க பேமிலியே பிடிச்சிருக்கு தம்பி அப்பா சூப்பர்.
அண்ணா 2நாள் வீடியோ பார்க்காம கஷ்டமா இருந்தது. சத்தாண உணவால் உடலுக்கு ஆயுளும் பலமும் கூடும் அண்ணா
அம்மாவுக்கு தங்க வளையல் வாங்கி கொடுப்பா தம்பி ரவி
Naanum edha tha solla comments ku vanthan....
@@priyavvv444821
நீங்கள் தங்கியுள்ள ஊரில் சந்தையில் கந்திரி செடி,வெண்டை செடி,மிளகாய்செடி கிடைத்தால் வாங்கி நட்டால் சீக்கிரம் அறுவடை செய்யலாம்
Amma unga kitta vanthudanum pola irku romba ellamea nalla irku Anna u r very lucky
Amma sonnathu mathiri, "where there is a will there is a way" 👌
எங்கே அப்பாவை காணோமே என்று நினைத்தேன்..அப்பா டயலாக் என்றும் பஞ்ச்😅😅😅❤❤😂😂😂அப்பா கெத்து & அம்மா குழந்தை மனசு.. nice to see அப்பா, அம்மா & you தம்பி 🎉🎉🎉
Ravi neengal enna sonnalum salikkamal seira amma....Super
🎉Your mum was a honest lovely lady returning money to the boy who gave more change so lovely God 🙌 🎉
Amma is childish but her words are touching appa is great crack nice jokes brother also hard worker .our prayers for your family
Ravi thambi eppa unga vediova paarpomnu edhir parthutu irundhen nall fullavum amma pesaradha keatukite irukalam appadi oru sanndhosam enaku thhambi😊😊😊❤💐
Super enna nalla manasu neengal nandraga irrukkav endu m👌👌👌👌
உளுத்தங்களி அருமை. எங்களுக்கும் வேணும்.
வணக்கம் தம்பி🎉 ஒவ்வொரு வேலையும் நீங்கள் மூவரும் நல்ல முயற்சியுடன் செய்யீரீங்க தம்பி super🎉super🎉தம்பி வாழ்க வளமுடன்🎉🎉🎉
தினமும் வீடியோ போடுங்க தம்பி
அம்மா காசு திருபி கொடுத்தது 👌
தேடினால் கிடைக்கும் திருகைசுத்தி டவுன்ல்ல கிடைக்கும் தம்பி உங்கள் அம்மாவின் பேச்சி மிகவும் அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்
Ravi bro 🗡️ கத்தி மற்றும் அருவா இதெல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் போது கூர்மையான பகுதியை நம்மைநோக்கி வைத்து கொண்டு தான் கொடுக்கணும்இதுல ஓர் தத்துவம் உள்ள து.ஏனென்றால் எல்லா கஷ்டத்தையும் நாம வைத்து கொண்டு அடுத்த வங்களுக்கு சந்தோஷத்த மட்டும் தரனும் 😊
What a beautiful village this is. U r mom , dad is more active and inspiring me. And u r video is useful for us. Thank u Good luck 👍
ரவி உங்கள் வீடியோ மிகவும் அழகாக இருக்கு
என்ன ரவி நீங்களும் உங்கள் அம்மா அப்பாவும் கிராமத்தில் settella
தம்பி பையா வாழ்வான வாழ்க்கை அழகு அழகுயா அடிபொலி 👌👌👌👌👌
Healthy ulundhu Khali different ah erundhadhu. Sandhai lla 100rs return koduthadhu super bro Amma va enaku romba pidikum avanga pesuradhu avalavu allagu. Appa smiling face total ah video beautiful...
Vanakkam Akka ulaippen uyaram entha kudummbam vaalha valamudan
Enga area la kidaikudhu anna amikal😊vanga vandhu vangitu ponga
தம்பி உன் அம்மா செய்த சமையல் மிக அருமை
உளூந்தகளி சூப்பரா இருக்கும் நாட்டு விதைகள் அக்கம் பக்கத்து வீட்டில் வாங்கிபோடுங்கள்
Aahaaa.....chinna vayasu la en ammachi senju tharuvaga...naduvula kuli thondi karupati pottu tharuvaga...miss u ammachi😢...... thanks to thiz memories ❤
அம்மா ஊங்கா செயல் சூப்பர்நான்னும் அடுத்துவாக காகாசு எடுக்காமாட்டைன்
Amma Appa rocks😍💞🎉Love them alot💞💛
ரவி நிறைய வீடியோ போடுங்க உங்க வீடியோ நாங்க ரொம்ப விரும்பி பார்க்கிறோம் என்னோட பசங்களுக்கும் பிடிச்சிருக்கு
Thambi 2 days video varlanu wait pannittu irunthen 2day video nice thambi Daily video podunga❤️
Romba sandhoshama iruku unga family a patha . Daily unga video pakka Wait panrom
Nanum ungaloda erukura mathiri oru feel varuthu unga video pakum pothu ❤
Unga appa amma va pakun bodhu enga amma appa mariye irukanga but ippa enga appa illa nama enna nenaikaromo atha appa amma ku udane sethidunum super bro enjoy your life
எங்கம்மா அடிக்கடி செஞ்சு தருவாங்க உளுந்தங்களி உடம்புக்கு ரொம்ப நல்லது மா
OMG semma delicious கரும்பு சாறில் *"உளுந்தங்களி "* yummy..... Vera level Vibes.. take care of all. 😊🥰🤗👍🙌 Stay Safe and Stay Blessed 🙌....
Super
அம்மா அப்பா தம்பி உங்கள பார்த்தால் ஒரு சந்தோசம், பேசுறது கேட்டால் இன்னும் சந்தோசம்
ஒரு ஒரு வீடியோவிலும் வேற வேற வீடு காட்டுறீங்க உங்க சொந்த வீடு எது ரவி அது நான் பார்க்கவே இல்லை
நாங்களும் இப்படிதான் உடைப்போம்
கரும்பு சாறு எடுத்தது நல்ல ஐடியா..
உங்க. அருப்புக்கேட்டை வரைவீல்லைய. காளி சூப்பர்
Arai keerai podunga bro weekly once aruthu samaikalam .
I love ur parents so much ravi ❤
Wow... nice recipe... i lv kali...next time will try with sugarcane juice...❤
Kidaikum thambi yanga oorulea vandhu vipanga pa 500 rupees mela irukum iruken tata ace la vandhu vipanga
Amma good hearted.....❤
Ravi thambi Arun bro and valli thangachi epa d irukanga..
Amma smile semma anna ammaikku kannnadi valayal vangi koduinga 👌
Amma very innocent and good heart ❤️.Appa also very good.Karumbu saaru kali seeing for the first time .God bless your family brother 🙏
😮😮
Anna intha kali ah sale panunga atha oorla ungaluku konjam laabam aprm unga ooruku poi things eduthutu vara mudiyatha eduthutu vanthuta money konjam save aagum❤️❤️
நல்ல ஆரோக்கியமான உணவு நல்ல பதிவு 👍
Ungalai pole nanum .
Madurai busstandil juice kudidhuuvittu panam kodukkamal sir idhu dhuram send ru vitu vandhu panam
Koduththan kadaikkarar aasariyappattar
Super kali negal koduthu vaithava vaga bro
Hai bro am from bangalore.i saw first time we r pure vegetarian.i like the way that u shoot the video.and your sweet family all the best for your feature. I did not see the village.only in the film or serai.good going bro.❤
Amma உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு❤
En anna videos podala.. now I'm very happy anna.. appa Amma hai❤
Nanga entha karumba than aruvada pannuvom anna❤❤amma super
Hi very interesting to watch your videos, your Mom ,Dad and you are so Loveing to each other your great idea of making a stove with old mud pot is very innovative and your mom sugarcane juice breakfast is something new to me, I love village style of atmosphere.
May I know where is this place.
Thank you.
Nice video Thambi, Really a Good Visual Treat, Best wishes to the Family ✨✨
Ravi and ur amma both r nice..luv from TNJ
சகோதரா எங்க வீட்ல சும்மா தான் இருக்கு வாங்க வந்து வாங்க தரேன் எடுத்துட்டு போங்க
Ammakku nalla masasu🎉🎉cood amma👌👌👌✨
அருமை அம்மா 👌👌👌🥰❤️
Very interesting video thank you. Good dish for a healthy sweet breakfast. I was waiting for you to start growling vegetables yay 👏👏. Don’t forget to get ‘keerai varieties and kothamalli as you can harvest in a week. Tomatoes, aubergines, ladies fingers and sorakkai varieties will take time. My garden is now packed with vegetables and greens and fruits that we are almost self sufficient. The only way to live as God intended ❤. Excellent start, wish you good luck 💐🙏👩🌾👨🌾👨🌾.
Ravi thambi two days neenga varala enga veetu pillay aagiviteergal sandhai super ammaviku thanga vallayal vaangi kodungal malarndha mugathudan ungaludan irruvarum payanipadhu magizhchi mealum valara vazhthukal 💐❤
Kali super bro....was waiting since 2 days for your videos. Happy to see your parents. For kali which rice to be used.....raw rice or boiled rice. Please reply
Amma smile super brother amma ku kannadi valayal vangi kudunga
Amma super enga Amma mathiri
Amma what a great full heart.
Ypu return to the money really
God bless you Amma.
Me too addicted to your videos. Just keeps checking. Finally new video. Lovely ..2 days no video and I feel why what happened. Finally got it …
I love to see your mum and dad everyday . One kind of happiness when see them …
Yes I'm apriceat
2 days ah chennal vanthu vanthu patha miss you bro and family❤
Bro, upload video daily. Amma smile always cute.
Amma ungalapola 1 nalla manasu ippaum irukkumanu nan patthadhilla yeanakku theariyalagga amma unga nalla manasukku yealla nalladhaveay nadakum gga amma unga manam gunam appudiyea unga paiyanukkum irukku nalla azagana kudumbam
Super Thambi, Valtukal, Appa Amma Super
Hai thambi na srilanka oggaloda video deli pappen super 👍
Bro if u r willing three of u go to kodaikanal one day and explore the sceneries brother
Supera iruku thambi
Your mom so sweet ❤❤❤❤❤❤
Entha oorla Anna irkinga??
Super amma kali super and nice amma,anna😋😋😃😃Rendu naala video varum varum nu eagerra wait panitu erunthanga anna 2 daysa unga videos ahh romba romba miss pannunom anna eppo video vanthathula romba santhooshama erukunga anna,amma and appa❤❤💖💖arumaiyaana pathivunga anna May god bless you and your family❤❤❤❤❤❤
Aarikal enduru innom oru name irukku nanga thatapaeru odichu vadai suduvom ramjan nonbu vaippadukku
You and your family too good 😊❤️🥰, vazhga valamudan pa 🌷🌷🌹🌹
சொந்தங்களை விட்டு எப்படி இருப்பது ஏன் 2 நாளா காணவில்லை வீடியோ பார்ப்பது பிறகு முதலில் உங்களைப் பார்க்க வேணும் ரவி அம்மாவின் முகம் கறுத்து வாடிப் போயிட்டு கரும்பு களி புதுதாக இருக்கு
ethu mathiri oruku pokanum asathan ravi unka familyla nanum join pannalama
ஆத்தா நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
Video eppo varumnu ethir parthukkondirunthom👌
Thambi neenga solla solla nakula thanni iruku nanga idai aubavochade illa. Enna irundalum gramathu vazhkai
Romba sirappanadudan ninaithadai ninaitha nerathil sooda iyarkaiya seydu sapidalam vazhga valamudan
Ravi your family very nice. Sugercane kali super i will try pa unga family parkka remba aasai ravi God bless you and anna anni.
பசிக்கும் போது சாப்டா போதும். Timetable நம்ம செட் பண்ணது தான். Bluetooth speaker வாங்கி வையுங்க அப்பா அம்மாக்கு
Arun , nagavalli romba naal la kanum
Amma odanja kala v2du vachu irukka kudathu