இசைக்கருவிகளைத்தேடி | Part -2 | Sound mani - Parai artist & trainer | Kattiyakkaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • இசைக்கருவிகளைத்தேடி | Part -2 | Sound mani - Parai artist & trainer | Kattiyakkaran
    Sound-mani
    Contact Number: +91 9865614511
    மற்ற பகுதிகளைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்:
    Full video: • இசைக்கருவிகளைத்தேடி | ...
    Part 1: • இசைக்கருவிகளைத்தேடி Pa...
    Part 3: • இசைக்கருவிகளைத்தேடி Pa...
    40 வாத்தியங்களை வாசிக்கும் ‘சவுண்டு’ மணி!
    நகரா, உருமி, பம்பை, உடுக்கை என நாற்பதுக்கும் அதிகமான தோல் வாத்தியங்களைச் சேகரித்து வைத்திருப்பதோடு அவற்றை வாசிக்கவும் செய்கிறார் மணிகண்டன். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியாளர் துறையில் படித்துவருகிறார். வாத்தியக் கருவிகளைக் கேள்வி ஞானத்தோடு வாசிக்கும் திறனைப் பெற்றிருக்கிறார் மணிகண்டன்.
    கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இவர் பறை வாத்தியத்தை சொல்லித்தரும் நேர்த்தியை, அருகிலிருந்த அந்தோணி என்ற இலங்கைத் தமிழர் இவரிடம் ஆர்வத்துடன் பறை வாசிக்கக் கற்றுக்கொண்டதோடு, இவருக்கு பிரான்சில் நடக்கும் விழாவில் பறை வாசிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். ஒலிப் பொறியாளர் துறையில் படிப்பதாலும் பறை போன்ற வாத்தியங்களை இசைப்பதாலும் நண்பர்கள் இவரை ‘சவுண்டு’ மணி என்று அழைக்கத் தொடங்கினர். அதனால், அதே பெயரிலேயே தனது முகநூல், யூடியூப் கணக்குகளை மணிகண்டன் வைத்திருக்கிறார்.
    #soundmani
    #Folkmusic
    #Folkart
    #Folkdance
    #music
    #instruments
    #Kattiyakkaran
    Dear Friends,
    Kattiyakkaran TH-cam channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For more videos Subscribe Our Chennel :- / kattiyakkaran
    For more different videos click on the links below:
    Vaithiyan: / vaithiyan
    PaperBoy: / paperboytamil
    KattiyakkaranChef : / kattiyakkarancheftamil
    Also follow our pages:
    FACEBOOK : / kattiyakaraa
    TWITTER : / kattiyakkaran
    Our website: brollstudios.com
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER
    “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Produced by BROLL STUDIOS PVT LTD

ความคิดเห็น • 242

  • @kandhan.m4653
    @kandhan.m4653 2 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை இனிமை பதிவு

  • @anantharajvalli1972
    @anantharajvalli1972 2 ปีที่แล้ว +8

    இசை கவிஞன் மணி வாழ்க வளமுடன்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @rameshsolaimuthu4259
    @rameshsolaimuthu4259 2 ปีที่แล้ว +33

    நீதான் தம்பி உன்மையான இசை ஞானி !

  • @atmoorthy
    @atmoorthy 2 ปีที่แล้ว +3

    நண்பா உங்கள் பின் இருக்கும் சாமி படங்கள் கூறும் தமிழன் யாரென்று அருமை வாழ்த்துக்கள்
    ஏனென்றால் இங்க சிலபேரு பொங்கல் வந்து இஸ்ரேல் பண்டிகைங்குரானுங்க...
    "கொங்கு மண்டலம் அந்த சத்தம் 😍😍😍😍"

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @nkrajankraja6700
    @nkrajankraja6700 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு , நல்ல கலைஞன்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி மேலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

  • @gopinathkrishnan7292
    @gopinathkrishnan7292 2 ปีที่แล้ว +6

    தம்பி மணி அவர்களுக்கு மிக்க நன்றி. இருமுக பறை வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. அதை நீங்க வாசிக்க கேட்பது மிக சிறப்பு. 👏👏👏👏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @user-yj4ch5sh9w
    @user-yj4ch5sh9w 2 ปีที่แล้ว +1

    Happy to here Mr.Arun

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @samychinnasamy2313
    @samychinnasamy2313 2 ปีที่แล้ว +2

    தம்பி வாழ்த்துக்கள்

  • @bharathisivakumar375
    @bharathisivakumar375 3 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 ปีที่แล้ว +4

    சகோதரர் இந்த இசையில் பாடல்கள் அனைத்தும் மக்கள் ரசித்து கேட்க வேண்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @balak6688
    @balak6688 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துகள்.....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 2 ปีที่แล้ว +3

    Super thalaiva vera leval

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @munirathinamreddy1868
    @munirathinamreddy1868 2 ปีที่แล้ว +2

    Super kanna

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t 2 ปีที่แล้ว +8

    தம்பி மணி அவர்களின் தொடர் முயர்ச்சியும் உழைப்பும் மிகவும் பாராட்டுகுறியது நீங்கள் இசை துறையில் பெரிய அளவில் வெற்றி பெறுவிற்கள் வாழ்த்துகள் 🌹🌹🌹

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 2 ปีที่แล้ว +6

    Waw super 🤔🙏

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 ปีที่แล้ว +4

    Super cellam

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 ปีที่แล้ว +2

    Vazhthukal. Vazhga vazhamudan

  • @drdhakshin
    @drdhakshin 2 ปีที่แล้ว +3

    அருமை Sema sir

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @subash.nsubash8282
    @subash.nsubash8282 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான காட்சி நண்பரே

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @yasayadsk754
    @yasayadsk754 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு சகோ🙏 இன்று தான் மணி சகோவை எங்கள் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கான விழாவில் சந்தித்தேன். இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன் "கொக்கரை கருவியின் சத்தமும் இரயில் ஹாரன் சத்தமும் ஒன்று போல இருந்தது 😂 வாழ்த்துக்கள் சகோ. உங்கள் சேனலில் இதுபோன்ற சிறந்த பணி செய்யும் இளைஞர்களை வீடியோ பதிவு செய்து பகிருங்கள். 👍

  • @niyaznoordeen3735
    @niyaznoordeen3735 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @devadeva5689
    @devadeva5689 2 ปีที่แล้ว +3

    Super brother

  • @velan8553
    @velan8553 2 ปีที่แล้ว +2

    அன்ணா சூப்பர்

  • @Kumaresh05
    @Kumaresh05 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்💐👌👌👍👍👍🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @kenniekaylormusic902
    @kenniekaylormusic902 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் 💐💐💐 🎶🎶🎵

  • @jeevithakutty6937
    @jeevithakutty6937 2 ปีที่แล้ว +1

    Congratulations 👍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @kannanvasantha2668
    @kannanvasantha2668 2 ปีที่แล้ว +2

    Congregation bro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      Thank you for your support keep watching our video

  • @dhanapalgowtham1026
    @dhanapalgowtham1026 2 ปีที่แล้ว +2

    மணி சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sudar-erode9427
    @sudar-erode9427 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர் தம்பி வாழ்க

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @yuvaraj1669
    @yuvaraj1669 2 ปีที่แล้ว +4

    This what you call tamilan stock ❤️🙏 super brother

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @subburaj7644
    @subburaj7644 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @mhfetvsdvhu
    @mhfetvsdvhu 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @jeganjegan764
    @jeganjegan764 2 ปีที่แล้ว +3

    Vera level thalaiva

  • @rajusathiya724
    @rajusathiya724 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க வளமுடன்,,,,,,,

  • @kartimarz1298
    @kartimarz1298 2 ปีที่แล้ว +3

    9:08 naa sirichitten🤣🤣🤣🤣, but sound mani he really talented guy

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @ranjithranjith2810
    @ranjithranjith2810 2 ปีที่แล้ว +3

    Super super super bro👏👏👏

  • @spkstalin89
    @spkstalin89 2 ปีที่แล้ว +3

    Congratulations 🎉 dear

  • @somasundarama9544
    @somasundarama9544 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறேன்🙏💕

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @vasukip3286
    @vasukip3286 2 ปีที่แล้ว +3

    Super thampi.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว +1

    ஹயி வாழ்க சிறப்பு நல்வாழ்த்துக்கள் ✌🏾✋🌹🌹👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @deivadeivakannu7157
    @deivadeivakannu7157 2 ปีที่แล้ว +1

    Sound manina சும்மவ!

  • @ulagaisaiarun6527
    @ulagaisaiarun6527 2 ปีที่แล้ว +5

    இன்னும் அதிகமாக சேகரித்து வைங்க நண்பனே,,வாழ்த்துகள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 2 ปีที่แล้ว +1

    bro ,..... i like it bro

  • @Anand-lq8di
    @Anand-lq8di 2 ปีที่แล้ว +3

    Great

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 2 ปีที่แล้ว +1

    Congratulations thambi mani

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 ปีที่แล้ว +3

    Arumai nanbarhale...👌👌
    Vaalthukkal 🎁
    Nandri
    Vaalha valamudan

  • @writerbrownmedia
    @writerbrownmedia 2 ปีที่แล้ว +2

    Maja ya Sound Mani

  • @KATHIRVEL-wk1hq
    @KATHIRVEL-wk1hq 2 ปีที่แล้ว +2

    Super super super Anna

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @praveenvishnu1103
    @praveenvishnu1103 2 ปีที่แล้ว +2

    congrats an fabulous,I love it.keep posting an keep teaching wit me an keep touch wit me

  • @senthil.n5582
    @senthil.n5582 2 ปีที่แล้ว +2

    Super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @rameshvetri7180
    @rameshvetri7180 2 ปีที่แล้ว +3

    Arumaiiii brother... congratulations 🎉🎉🎉

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @rukmani5904
    @rukmani5904 2 ปีที่แล้ว +2

    Mani vazhga menmelum

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @bharathirajan7514
    @bharathirajan7514 2 ปีที่แล้ว +2

    Sago spr isai

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @bhaskervbhasker1715
    @bhaskervbhasker1715 2 ปีที่แล้ว +1

    Migamiga arumai ungal arraichiku en valthukkal

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..

  • @libra4338
    @libra4338 2 ปีที่แล้ว +1

    Wow 😍😍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @vinothboopathy249
    @vinothboopathy249 2 ปีที่แล้ว +3

    Amazing.all the best for a bright future. Continue your great work.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @shanti532
    @shanti532 3 ปีที่แล้ว +8

    Wowww 👏beautiful amazing presentation🤩🤩... Mani oda ovoru vizhakangalum.. mathala adium mani mani ah iruku... supb kattiyakaran frnds and engalanbaana arun for this luvly video🥰🥰... actual ah Corona niraiya lessons katru koduthuruku ellorukumae...

    • @shanti532
      @shanti532 3 ปีที่แล้ว +1

      Oru 22 or 23 irukuma arun 🤔

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 2 ปีที่แล้ว +1

    கடவுள் அருளோடு உங்கள் பயணம் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @KannanKannan-yd2cm
    @KannanKannan-yd2cm 2 ปีที่แล้ว +1

    Sema

  • @SooriyakumarVMuthalagu
    @SooriyakumarVMuthalagu 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @muthuraman2090
    @muthuraman2090 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்!

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @murugan7972
    @murugan7972 2 ปีที่แล้ว +2

    Vere,good

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 2 ปีที่แล้ว

    Kudos to U! 👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @parimalapari3322
    @parimalapari3322 3 ปีที่แล้ว +2

    vaalthukal

  • @anandhanpmkanandhanpmk5962
    @anandhanpmkanandhanpmk5962 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்ள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @pannerselvam6108
    @pannerselvam6108 2 ปีที่แล้ว +2

    Anna super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @pradeeprabu818
    @pradeeprabu818 2 ปีที่แล้ว +2

    Same feel on me... Ungala vida na nala adipa.. But na kathukala. Athuvea palagiduchuu

  • @jayabalan6669
    @jayabalan6669 ปีที่แล้ว +1

    Superya

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @Cuts_by_Manoj
    @Cuts_by_Manoj 3 ปีที่แล้ว +3

    🦋💥

  • @user-ev5
    @user-ev5 2 ปีที่แล้ว +1

    அரசு இவருக்கு ஆதரவு தர வேண்டும்....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 2 ปีที่แล้ว +1

    Super 👌🙏👍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @saravananpalanisamy7374
    @saravananpalanisamy7374 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி தொடரட்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @naanshreekutti7287
    @naanshreekutti7287 2 ปีที่แล้ว +1

    I am impressed

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @palpandi7703
    @palpandi7703 2 ปีที่แล้ว +1

    Super pro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @natesananandan1464
    @natesananandan1464 2 ปีที่แล้ว +3

    அடைமொழி ஐ மாற்றுங்கள்

  • @vithusanvithu1802
    @vithusanvithu1802 2 ปีที่แล้ว +1

    super

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் sound mani

  • @arivalaganarivearivalagana5940
    @arivalaganarivearivalagana5940 2 ปีที่แล้ว +1

    Nanri

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🌹

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @pradheep0725
    @pradheep0725 2 ปีที่แล้ว +1

    Nice bro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @rmahendran9624
    @rmahendran9624 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +1

    Very goodpro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @kprentertainz486
    @kprentertainz486 2 ปีที่แล้ว +2

    😍😍😍🔥🔥🔥👏👏

  • @sukukarimpinthottathil2135
    @sukukarimpinthottathil2135 2 ปีที่แล้ว +1

    Swamy sharanam

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 2 ปีที่แล้ว

    Vaalthukkal Bro.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @msramu7043
    @msramu7043 2 ปีที่แล้ว

    ❤Super good 👌அருமையான பதிவு 🥰வாழ்த்துக்கள்🎉💐

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @prakashrajan6271
    @prakashrajan6271 2 ปีที่แล้ว +2

    Arumaiyaana pathivu Unga number plz bro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @nocastdon4565
    @nocastdon4565 2 ปีที่แล้ว

    Nice bro all the best

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 2 ปีที่แล้ว

    அண்ணா பகுதி 3 பதிவு போடுங்க அண்ணா

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @munivelmuni8444
    @munivelmuni8444 ปีที่แล้ว +1

    Thala pambai Adila Soli Thara video podunga please

  • @sivabalang9199
    @sivabalang9199 2 ปีที่แล้ว

    Super 👧 🌹🌺🎊🎊🎊🎊

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @balajim1899
    @balajim1899 3 ปีที่แล้ว +2

    Bro kokkarai making video bro

  • @VenugopalPullya-cl9ux
    @VenugopalPullya-cl9ux 5 หลายเดือนก่อน

    సూపర్ బ్రదర్

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 หลายเดือนก่อน

      Thank you! Keep supporting!

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா எனக்கு ஒரு உதவி எனது மாம்மணார் ஒரு கோவில் பூசாரி அவர்களுக்கு ஒரு உடுக்கை தேவைபடுகிறது அது எந்த மர கட்டைல வாங்குன நல்லா இருக்கும் வாங்கி குடுங்க ஏற்கனவே உங்கள் நம்பர் குடுத்தீங்க தொடர்பு கொண்டேன் கிடைக்கவில்லை நீங்கள் சொன்னால் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் அனுப்புறேன் எனக்கு தகவல் குடுங்கள் நண்பா மிக்க நன்றி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 ปีที่แล้ว

      @@Kattiyakkaran நன்றி 👏

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 ปีที่แล้ว

    எல்லா இசைக்கருவிகளையும் சிறிது நேரம் வாசித்து காட்டியிருக்கலாம்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @SowRaEditz
    @SowRaEditz 2 ปีที่แล้ว +2

    5:57 kundu mathalam 😀

  • @renganathang3463
    @renganathang3463 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்.கொக்கரை கொம்பு என்ன வி லை கிடைக்குமா

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @anush1912
    @anush1912 2 ปีที่แล้ว +1

    Last instrument similar to Train sound

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @madhusudhananbabu4675
    @madhusudhananbabu4675 2 ปีที่แล้ว

    திருச்சின்னம் , உடல்‌ ஆகியவையும் வாசியுங்கள் .❤️❤️🙏🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  ปีที่แล้ว

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....