Rare Radio Interview | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • A rare Radio Interview of "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan in late 1970's
    Show Name - "Horlicks" Isai Virundhu
    This will surely take you back in time and would be a treat for Vintage radio listeners who miss the Old School Radio.
    We have added rare photographs and the Videos of Songs for Viewing pleaseure.
    Like | Share | Comment | Subscribe to our channel for more.

ความคิดเห็น • 47

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 ปีที่แล้ว +9

    சீர்காழி ஐயா முகமும் அகமும் குழந்தை போன்றது.ஐயாவின் கச்சேரி இரு முறை நேரில் கேட்க பாக்கியம் செய்த ரசிகர்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 ปีที่แล้ว +13

    இசைமணியாரின் மேடைக் கச்சேரியை
    1954 இல், சென்னை கீழ்பாக்கம்
    பாதாள பொன்னியம்மன் கோவிலில் நிகழ்ந்தபோது
    கேட்டின்புற்றேன்.அன்று முதல் நான் சீர்காழியாரின்
    தீவிர ரசிகனானேன். அது முதல் அவரின் இசை நிகழ்ச்சி
    எங்கு நடந்தாலும் சென்று இசையமுது பருகிவந்தேன்.
    ஆனால், அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
    இன்றும், நாள்தோறும் வலையொளியில் கேட்டுவருகிறேன்.
    சீர்காழியாரின் இசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை !
    என் அகவை 83.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 ปีที่แล้ว +5

    எட்டு திக்கும் உங்கள் இசை ஓலிக்குது இசை மணியே
    உந்தன் குரல் என்றும் எங்களை மயக்கும் என்பதில் சந்தேகமில்லை

  • @skgmelodies7439
    @skgmelodies7439 ปีที่แล้ว +8

    ஆஹா மிக அருமை...ஐயாவின் கணீர் குரலில் பாடல்கள் கேட்ட நமக்கு, ஐயா, இயல்பாக பேசி உள்ள , இந்த கலந்துரை கேட்க மெய் சிலிர்க்கிறது🙏

  • @SriAbiramiSenthil
    @SriAbiramiSenthil ปีที่แล้ว +5

    இசைமணி சீர்காழி அய்யாவின் பொற்பாதங்களை பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

  • @renubalarenubala5957
    @renubalarenubala5957 ปีที่แล้ว +7

    பேட்டியில் மழலைக்குரல். பாடலில் சிம்மக குரல். இனிமேல்......?

  • @rajeshnsee
    @rajeshnsee ปีที่แล้ว +4

    Really happy and delighted to hear the melodious voice of Sirkazhi ayya. His devotional songs still linger every morning in my house.

  • @Kulam2708
    @Kulam2708 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 🙏 🙏
    இப்படியான ஐயாவின் நிகழ்ச்சிகளை பதிவிடுங்கள், என்போன்ற ஐயாவின் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம்,
    நன்றி 🙏 🙏 🙏

  • @ganeshanr7879
    @ganeshanr7879 ปีที่แล้ว +1

    ஐயாவின் பேட்டி சிறப்பாக அமைந்து உள்ளது அனைவரின் அன்புக்கு பாத்திரமாக ஐயாஉள்ளர் அரியதொகுப்பு கேட்டதில் பெரும் மகிழ்ச்சி நன்றி

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 6 หลายเดือนก่อน

    Thanks you !

  • @t.s.p5669
    @t.s.p5669 ปีที่แล้ว +6

    DIVINE!!! DEVINE!!!

  • @marthikrishnasamy1622
    @marthikrishnasamy1622 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி! சீர்காழி பேசுவதே இனிமையாக உள்ளது.

  • @jegannathareddy4334
    @jegannathareddy4334 6 หลายเดือนก่อน

    Outstanding

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @varathappanayakkarvarathap4514
    @varathappanayakkarvarathap4514 ปีที่แล้ว +4

    அன்பு தந்தை❤

  • @paulrajgopalkrishnan6390
    @paulrajgopalkrishnan6390 ปีที่แล้ว +4

    Very nice

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st ปีที่แล้ว +1

    இந்த பதிவை யூ ட்யூப் சேனலில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @gnani20
    @gnani20 ปีที่แล้ว +4

    Great show, thanks for sharing 💐

  • @ganesann9636
    @ganesann9636 8 หลายเดือนก่อน

    Super voice

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 ปีที่แล้ว +5

    Omg thank u sir ❤

  • @chidambarambabuji
    @chidambarambabuji ปีที่แล้ว +5

    தெய்வீக குரல்

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 5 หลายเดือนก่อน

    அடடா அற்புதம்

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹❤❤😇😇🙏🏻🙏🏻🙏🏻

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 ปีที่แล้ว +5

    🙏🏻🌹😇🌹🙏🏻

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 ปีที่แล้ว +4

    🌹🙏🏻😇😇🙏🏻🙏🏻🌹🙏🏻🙏🏻

  • @vinothmaster1265
    @vinothmaster1265 ปีที่แล้ว +4

    💚😊🙏

  • @thiruchirapuramsubramaniam6994
    @thiruchirapuramsubramaniam6994 ปีที่แล้ว +2

    Very interesting and inspiring.

  • @narayanikv8673
    @narayanikv8673 ปีที่แล้ว +1

    Super sir super

  • @ArunPrasathSubramanian
    @ArunPrasathSubramanian 9 หลายเดือนก่อน

    துளியும் பகட்டில்லாத
    சற்றும் அலட்டிக்கொள்ளாத பேட்டி
    🙏🙏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏 சீர்காழி அவர்களுக்கு 🙏🙏🙏

  • @ambalavanant
    @ambalavanant ปีที่แล้ว +3

    Any idea which year?

  • @s.ayyappans290
    @s.ayyappans290 3 หลายเดือนก่อน

    Maraka mudiuma

  • @sridharmha1917
    @sridharmha1917 7 หลายเดือนก่อน

    இவருடைய அபிராமி அந்தாதி பாடல்களும் விநாயகர் முருகன் பாடல்களும் என்றும் நிலைத்திருக்கும்

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏💐💐