Veeramanidasan amman paravasa padalgal | வீரமணிதாசன் அம்மன் பரவச பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 471

  • @satkuruperinpanayagam4989
    @satkuruperinpanayagam4989 7 ปีที่แล้ว +29

    ஐயா...!திரு குருமண்டலம் வீரமணிதாசன் அவர்களின் திவிர ரசிகன் நான் இற்றைக்கு சுமார் பன்னீருவருடங்களாக அவர் பாடிய தெய்வீகப்பாடல்கள்.ஐயப்பன் ஓலிப் பேழைகள் அம்மன் பாடல்கள்.வைரவர் மந்திரங்கள்.என ஏறக்குறைய எல்லாப் பாடலையும் செவிமடுத்துள்ளேன்.மற்றும் பெரியவர் வீரமணீஐயர் குரலில் வெளிவந்த பகவான் சரணம் பகவதி சரணம்..!மற்றும் உடுக்கையின் ஓசையிலே உலக மெல்லாம் படைத்தாளே பேன்ற பாடல்கள் இன்றும் என் மனதிற்கு அமைதிதருவனவாகும்.மேலும் திரு குருமண்டலம் அவர்கள் பாடியுள்ள சிவசக்தி மகா மந்திரங்கள்.வைரவர்(108) போற்றி.நான் தினமும் அதிகாலையில்.கேட்பவை. திரு குருமண்டலம் அவர்கள் இன்று போல் என்றும் இறைபணி தொய்வின்றி செய்ய எல்லாம் வல்ல எம்பெருமான் வைரவர் திருவருள் புரிவாராக.மேலும் ஓர் சிறுவேண்டுகோள்..!ஐயா தயவு செய்து வைரவர் சகஸ்ரநாமம் .மற்றும் வைரவர் பாடல்கள் மேலும் மேலும் உங்கள் குரலில் வெளியீடுங்கள். உங்கள் போன் நம்பர் மற்றும் விலாசம் குறிப்பிடவும் .நன்றி

    • @vasanthammsr377
      @vasanthammsr377 7 ปีที่แล้ว +1

      9840054168 வீரமணிதாசன் கைபேசிஎண்

    • @satkuruperinpanayagam4989
      @satkuruperinpanayagam4989 7 ปีที่แล้ว +1

      Vasantham Msr வணக்கம்..! திரு.வசந்தம் அவர்களுக்கு மிக்க நன்றி.."திரு.குருமண்டலம்" வீரமணிதாசன் தொலை(அலை)பேசி எண் பதிவேற்றியமைக்கு என்றும் நலமுண்டாகட்டும்.நன்றி

    • @murugankrishnan2345
      @murugankrishnan2345 7 ปีที่แล้ว +1

      Satkuru PERINPANAYAGAM

    • @thavaraneebalakrishnan4927
      @thavaraneebalakrishnan4927 4 ปีที่แล้ว +2

      @@satkuruperinpanayagam4989 possible veeramani appa I like your songs thank you so much

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 หลายเดือนก่อน

      Omvanaja ❤❤❤om❤❤❤omvanaja

  • @SPRaj-cc1cv
    @SPRaj-cc1cv 6 ปีที่แล้ว +27

    வீரமணிதாசன் ஐயா பாடுவதை கேட்க்கும் பொழுது ஓம்சக்தி தாயே நம்முடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

  • @mariyappan1196
    @mariyappan1196 3 ปีที่แล้ว +24

    வாக்குக்கு பணம் தராமல் எவரோடும் கைகோர்க்காமல் உங்களை நம்பி மட்டுமே நிற்கிறோம்...!
    படித்த துடிப்பான ஓர் இளைஞர் படை உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறது...!
    எங்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்று நினைத்தே களம் காண்கிறோம்...!
    கைவிட்டுவிடாதீர்...! ♥️🙏
    மறக்காமல் ஒரு முறை அந்த விவசாயி சின்னத்தை தொடுங்கள் அவனும் வாழுவான் நம்மையும் வாழ வைப்பான் 🙏💪🔥
    #வெல்லப்போறான்விவசாயி #Vote4NTK #Vote4Change #Seeman #NaamTamilarkatchi #தமிழ்தேசியம் #Seemanism #TnEelection2021 #Tamil #Tamilan #aalaporantamizhan

  • @mahatailors4624
    @mahatailors4624 3 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா

  • @selvamuthukumar4507
    @selvamuthukumar4507 2 ปีที่แล้ว +2

    Your all songs super sir your feen sir

  • @gowthamkutty9061
    @gowthamkutty9061 2 ปีที่แล้ว +5

    எனக்கு அனைத்து தெய்வங்களையும் பிடிக்கும் ரொம்ப பிடித்த தெய்வம் சமயபுரம் மாரியம்மன் 🌿🌿🌿🌿🙏🏻🔱🔱🥰

  • @sureshbabusundaram9825
    @sureshbabusundaram9825 2 ปีที่แล้ว +25

    திரு வீரமணிதாசன் ஐயா அவர்கள் அம்மன் பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு மிக இனிமையாக உள்ளது

  • @karthikakarthika-pz5bm
    @karthikakarthika-pz5bm 5 หลายเดือนก่อน +1

    Supper

  • @arunkumar8331chennai
    @arunkumar8331chennai 7 ปีที่แล้ว +84

    திரு.வீரமணிதாசன் அவர்களை பாரட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு அவர் பாடும் பாடல்களை கேட்கும் பொழுது என்னை நான் மறக்கிறேன் மன அமைதி தருகிறது அவரின் பாடல் அவரின் படைப்புகள் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🌹🌹🌸🌹

  • @rabinsonrabi224
    @rabinsonrabi224 2 ปีที่แล้ว +4

    மாரியம்மன் துணை ஓம் சக்தி

  • @BRINDHAVTM
    @BRINDHAVTM 5 ปีที่แล้ว +13

    Kannil meet varvakkum super songs.. thanks to veeramani sir

  • @maniv8753
    @maniv8753 4 ปีที่แล้ว +8

    ஐயாவின் பக்தி பாடல் கேட்கும்போது மன அமைதி மற்றும் புத்துணர்வூ பெறுகிறேன் நன்றி ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @ManoManomanoj
    @ManoManomanoj 4 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் தாயே எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvageethaselvageetha5805
    @selvageethaselvageetha5805 6 ปีที่แล้ว +50

    வீரமணிதான் ஐயாவுக்கு நன்றி அம்மன் பாடல்,ஐயப்பன் பாடல் கேக்கும் போது தெய்வம் நம்முடன் இருப்பது போல் இருக்கும்

  • @selvarajthibanraj9862
    @selvarajthibanraj9862 6 ปีที่แล้ว +40

    ஓம் சக்தி ஐயா இன்னும் உங்கள் பல நல தெய்வீக சிந்தனை உண்டாகும்

  • @anbalayaradha580
    @anbalayaradha580 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் வளம் தாய் கொடுத்த வரம் ....💐💐 அவளுக்கே சமர்ப்பணம்!!! 🙏🙏🙏

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 5 ปีที่แล้ว +5

    SUPER..

  • @sureshkajani812
    @sureshkajani812 2 ปีที่แล้ว +2

    Aaaaaaaaa Amanda song super

  • @sripriyadharshnithulasi6297
    @sripriyadharshnithulasi6297 7 ปีที่แล้ว +13

    I'm hearing those songs from my teenage. pullarichipogum ketgumbodhu.thankyou veeramanidasan avargalea

  • @gowthamkutty9061
    @gowthamkutty9061 2 ปีที่แล้ว

    வீரமணிதாசன் ஐயா உங்கள் நல்ல அந்த இனிமையான மணசுக்கு அந்த அம்பாள் இன்னும் ஏழாண்டுகளுக்கு கொண்டு செல்வாள் உங்களை எங்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வேப்பிலை மாரியம்மன் துணை இருப்பாள் ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂

  • @arunkumar8331chennai
    @arunkumar8331chennai 7 ปีที่แล้ว +85

    இது போன்ற பக்தி பாடலை தொகுத்து வழங்கும் சிம்போனி நிர்வனத்திற்கு எனது மனதார பாராட்டுக்கள் நல்வாழ்த்துகள்

  • @RamKumar-bn6pb
    @RamKumar-bn6pb 2 ปีที่แล้ว +6

    Om sakthi amma 😊🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar3546
    @senthilkumar3546 4 ปีที่แล้ว +5

    நான் வனங்கும் மாதுரகாளிதுனை 👧👧👧👧👧👧👧

  • @nkshowingcars3993
    @nkshowingcars3993 2 ปีที่แล้ว +7

    அம்மன் துணை என்றும் மக்களுக்கு இருக்கும் வீரமணிதாசன் பாடும் பாடல் நம்மை காக்கும்🙏🙏🙏🙏🙏

  • @ayappanr2927
    @ayappanr2927 2 ปีที่แล้ว +2

    அம்மா துணை

  • @kabilramya1917
    @kabilramya1917 2 ปีที่แล้ว +6

    அம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenkatesan8394
    @venkatesanvenkatesan8394 2 ปีที่แล้ว +1

    Angala parameswari துணை 🙏🙏🙏🔥🔥🔥👍👍👍

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +4

    ஓம் ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி...

  • @gokilapandi4441
    @gokilapandi4441 4 ปีที่แล้ว +4

    Aththavai entha padalkal mulam tharisanam seithen mikka nandri "Omsakthi, Parasakthi" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maniraja8851
    @maniraja8851 7 ปีที่แล้ว +23

    many many thanks to symphony and veeramanidhasan for very good songs delivered to people

  • @rabinsonrabi224
    @rabinsonrabi224 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி

  • @baskarpalani3553
    @baskarpalani3553 2 ปีที่แล้ว +35

    உங்கள் பாடலுக்கு நான் அடிமை.பள்ளிகொண்டா பாஸ்

  • @malathimalu3912
    @malathimalu3912 2 ปีที่แล้ว +1

    Om sakthi thaye potri potri

  • @ushenushen5931
    @ushenushen5931 5 ปีที่แล้ว +3

    Arumai

  • @sakkamuthuvelmani9034
    @sakkamuthuvelmani9034 2 ปีที่แล้ว

    Super ayya

  • @s.ramesh6578
    @s.ramesh6578 3 ปีที่แล้ว +20

    மாரியம்மன் துணை ஓம்சக்தி 👌👌👌👌🔥🙏🙏🙏🔥🔱🔱

  • @lathaakka8772
    @lathaakka8772 3 ปีที่แล้ว +5

    மனதுருகி கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும் உங்கள் குரலுக்கு அப்படி ஒரு தெய்வீக தன்மை உள்ளது உங்கள் பாதம்பணிகிறேன் ஐயா

  • @sundara316
    @sundara316 4 ปีที่แล้ว +16

    அருமையான அம்மன் பாடல்கள், ஓம் சக்தி

  • @shivaraja2325
    @shivaraja2325 4 ปีที่แล้ว +2

    Inimai tharum Amman padalgal weramanidasan aiyavukku nanri👍👍

  • @thulasiraman6795
    @thulasiraman6795 5 ปีที่แล้ว +30

    அனைத்து பாடல்களும் மிக மிக அருமையான பாடல்

  • @srinivasana5645
    @srinivasana5645 7 ปีที่แล้ว +4

    Excellent songs. Nice

  • @SivaKumar-e4k
    @SivaKumar-e4k 10 หลายเดือนก่อน +2

    எல்லாம் பாடல்களை பிடிக்கும்

  • @kannasivashankar4597
    @kannasivashankar4597 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanikumar6226
    @palanikumar6226 7 ปีที่แล้ว +6

    very nice

  • @simbustr9018
    @simbustr9018 2 ปีที่แล้ว +1

    ஓம்சக்தி தாயே பராசக்தி 🌹🙏

  • @விவசாயிநண்பன்-ல7ங
    @விவசாயிநண்பன்-ல7ங 3 ปีที่แล้ว +8

    என் வாழ்க்கையில் மிகவும் பிடித்த பாடல்...

  • @suthakarangnanrajah3130
    @suthakarangnanrajah3130 4 ปีที่แล้ว +3

    Thanks

  • @sasikala-ez8fl
    @sasikala-ez8fl 5 ปีที่แล้ว +7

    🙏🙏 om sakthi thaye thunai 🙏🙏

    • @dassdass3867
      @dassdass3867 4 ปีที่แล้ว

      Omomsakthi om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni om sakthni

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +3

    ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி போற்றி.

  • @Gunakowsi-tg8qk
    @Gunakowsi-tg8qk 5 หลายเดือนก่อน +1

    Om Durge namaste Namah

  • @murugesansabarish6707
    @murugesansabarish6707 6 ปีที่แล้ว +6

    Amman songs super

  • @appriyan7803
    @appriyan7803 4 ปีที่แล้ว +2

    Super.....👌👌

  • @ramarajanramarajan7300
    @ramarajanramarajan7300 3 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼🔱🔱🔱🔱

  • @nagaprabhasmeriga4609
    @nagaprabhasmeriga4609 2 ปีที่แล้ว

    Omm

  • @KanagalingamJothi
    @KanagalingamJothi 6 ปีที่แล้ว +18

    His voice is ever green 😍😘 love you sir
    Hit like 2018 listeners 😎

  • @djmanikkavelvenkat5152
    @djmanikkavelvenkat5152 3 ปีที่แล้ว

    Good morning

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 หลายเดือนก่อน +1

    2024❤❤❤8❤9❤❤❤omvanaja

  • @kiruthikshakutti7510
    @kiruthikshakutti7510 6 ปีที่แล้ว +4

    spr happy songs

  • @JUPITER_KASPA_GUDIYATTAM
    @JUPITER_KASPA_GUDIYATTAM 3 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடிக்கும் பக்தி பாடல்.....🙏🙏🙏

  • @sureshslr1235
    @sureshslr1235 6 ปีที่แล้ว +10

    super devotional songs

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 ปีที่แล้ว +9

    அ௫மையான பக்தி பாடல்..... 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thangapandip10
    @thangapandip10 4 ปีที่แล้ว +7

    🙏🙏🙏

  • @manokutty9058
    @manokutty9058 6 ปีที่แล้ว +12

    very nice voice.... 🙏🙏 all songs very nice...👌👌

  • @malathimalu3912
    @malathimalu3912 2 ปีที่แล้ว +1

    Very nice song super👍🙏🙏🙏

  • @ramrama3739
    @ramrama3739 6 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்

    • @fatmasomia5683
      @fatmasomia5683 5 ปีที่แล้ว

      ram rama ❤💐🌷🌹🌷🌸❤💘💗👍

  • @ugmathi5525
    @ugmathi5525 3 ปีที่แล้ว +2

    Supper ♥️

  • @kgagansai6767
    @kgagansai6767 3 ปีที่แล้ว +7

    Amma vari song super 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @s.ranjitham3343
    @s.ranjitham3343 4 ปีที่แล้ว +2

    அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி எல்லோருரையும்காப்பற்றம்மாஓம்சக்தி

  • @selvisakthivel1000
    @selvisakthivel1000 6 ปีที่แล้ว +1

    yes I am really like Amman songs and thanks symphony and veeramanithasan
    thanks

  • @kirijadevanantha3615
    @kirijadevanantha3615 2 ปีที่แล้ว +2

    AMMA🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

    • @kirijadevanantha3615
      @kirijadevanantha3615 2 ปีที่แล้ว +1

      AMMA🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @devand7330
    @devand7330 5 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @selvam03selvam98
    @selvam03selvam98 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-yj1kh
    @ManiMani-yj1kh 6 ปีที่แล้ว +1

    Super nice

  • @jbrrao1388
    @jbrrao1388 7 ปีที่แล้ว +7

    very good song

  • @rayarrayar2225
    @rayarrayar2225 4 ปีที่แล้ว +1

    N. Rayar Om Shakthi

  • @rthurai3838
    @rthurai3838 4 ปีที่แล้ว +8

    amman alangaram song super

  • @mohan.55
    @mohan.55 3 ปีที่แล้ว +4

    பலகோடி🙏🙏......

  • @SankarSankar-k5q
    @SankarSankar-k5q 5 หลายเดือนก่อน +6

    OMSATH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mprvegetable4091
    @mprvegetable4091 4 ปีที่แล้ว +2

    Om sakthi......

  • @danukaliya4640
    @danukaliya4640 4 ปีที่แล้ว +3

    Kaliya 🌷🌻🌹🌹🥀🌺🌻🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋🙏🙏🙏🙏

  • @aravindha8839
    @aravindha8839 6 ปีที่แล้ว +6

    Super songs Aravindh pmk kn paliyam

  • @thangeskumar6830
    @thangeskumar6830 5 ปีที่แล้ว +2

    thankyou symphony

  • @bavanishankar4860
    @bavanishankar4860 6 ปีที่แล้ว +5

    very nice song very nice tone

  • @palanitamilrasan8684
    @palanitamilrasan8684 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimanikandan7677
    @manimanikandan7677 7 ปีที่แล้ว +7

    supper song

  • @malligaarumugam1849
    @malligaarumugam1849 4 ปีที่แล้ว +3

    😎😎😎👍👍👍👍👍👍👍

  • @chunampet
    @chunampet 2 ปีที่แล้ว +2

    12சூப்பர் பாடல்

  • @vijaymanu4440
    @vijaymanu4440 5 ปีที่แล้ว +3

    super hit song

  • @prakashm4304
    @prakashm4304 6 ปีที่แล้ว +3

    ammam arul pearuga valga valamudan

  • @selvicutesweety7279
    @selvicutesweety7279 4 ปีที่แล้ว +8

    Super songs from veeramanidasan sir

  • @chandumanoj6860
    @chandumanoj6860 5 ปีที่แล้ว +3

    Super god songs are important

  • @rajarajendiran2660
    @rajarajendiran2660 5 ปีที่แล้ว +2

    Goob

  • @ushashettiyar3056
    @ushashettiyar3056 4 ปีที่แล้ว

    Om Sakthi

  • @GovindGovind-kq9ub
    @GovindGovind-kq9ub 7 ปีที่แล้ว +8

    மிகவும் பிடிக்கும் பாடல்கள்

  • @AravindhSekarspaa
    @AravindhSekarspaa 6 ปีที่แล้ว +9

    First song kekum podhu enga ooru yapagam varthu 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏 miss u 😭😭😭😭😭

  • @sasikala2497
    @sasikala2497 7 ปีที่แล้ว +9

    Super. .bhakthi song. .day. .congratulations.

  • @MurugesanMurugesan-nv1hr
    @MurugesanMurugesan-nv1hr 4 ปีที่แล้ว

    Murugesan

  • @govindaraj8109
    @govindaraj8109 6 ปีที่แล้ว +9

    ஆன்மீகம் அருள் தரும்

  • @venkateshyelappan4465
    @venkateshyelappan4465 6 ปีที่แล้ว +5

    Super sangs

  • @anthanishastudio724
    @anthanishastudio724 7 ปีที่แล้ว +4

    super song