தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்..காலம் எனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்.. மணலூறும் மழையாய் மடிமீது விழ வா வா.....அணை மீறும் புனலாய் மார்சாய்ந்து அழவா....swetha mam voice very nice❤❤
நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே பெண் : நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே ஆண் : ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் நான் என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில் ஆண் : { மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே } (2) ஆண் : நீா் வழியே மீன்களைப் போல் என் உறவை நான் இழந்தேன் நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன் ஆண் : ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி வலி தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா….. ஆண் : மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே ஆண் : யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன் காலம் என்னும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன் பெண் : மணல் ஊரும் மழையாய் மடிமீது விழ வா வா அணை மீறும் புனலாய் மாா் சாய்ந்து அழ வா ஆண் : மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே பெண் : யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே
மாயாநதி பாடலின் வரிகள் ஒன்று ஒன்றும் அருமை இந்த காலகட்டத்தில் நல்ல பாடலாசிரியர் உமாதேவி அவர்களுக்கு மனமகிழ்யுடன் நல்வாழ்த்துக்கள் சந்தோஷ் நாராயண் இசை மிக மிக அருமை மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
Am I the only one feeling Santosh's compositions are like a scarily beautiful infusion of Ilayaraja's earthiness with ARR's mixing? Oru inexplicable feeling..
A kind of unexplainable feeling is filling my heart whenever I hear this song. Calming my temper, soothing. Excellent song. Santosh Narayanan, a great job done.
....................."மாய நதி".................. நாட்களெல்லாம்; ஜென்மம் பல ஜென்மம்; ஆகுதே ... கண்ணீரெல்லாம்; உன்னை தேடி, இமைகள் தாண்டுதே ... நீயென்னை; சேரும் வரையில், யாசக நிலையே ; வேஷங்கள் புரிந்தேன் தனியே, தனியே ... நாளிகை யாவும் உனை ; நான் தினம் நினைத்தேன் , நான் என்னை நனைத்தேன் ; விழியில் விழியில் ... "ஏதோ நினைவொன்று மனதில் நுழையுதே காய நிலையிலும் கண்கள் துடைக்குதே" ... ஈரம் அற்ற, உதட்டினை போல் ; என் இதயம் நான் அடைந்தேன் தீ இருத்தும், தீ இருந்தும் , பெரும் குளிரில்; நான் இருந்தேன் பனி போக்கும் கதிரே ,என் வாசல் வருவாய் நீ ..... இருள் போக்கும் ஒளியாய் ,என் வாழ்வில் துணை வா .... "ஏதோ நினைவொன்று மனதில் நுழையுதே காய நிலையிலும் கண்கள் துடைக்குதே ".... சோலை, வனம் இங்கு ; நீ சேரும் பொழுதிலே ..... காலை பனியிலே ; பூக்கள் ஒளிருதே ... தீ .ஜெ
This is the place I lost myself, broke down into tears. Soulful lyrics, music and voice. Big thanks for this soulful music. மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா
Whenever that mayanadhi bit comes, i ge transported elsewhere...Wha a effing haunting melody..Gosh longtiime since i have been addicted to a song like this.....Singer Ananthu's voice amazing!!!!
சினிமா உண்மையிலேயே மேஜிக் ஆன விஷயம் தான்...அதிலும் காட்சிகளை அழகாக கனெக்ட் செய்யும் பாடலும் இசையும் அமைந்து விட்டால் கேட்பவர்களின் உணர்வுகளை என்னென்னவோ செய்து விடும்....அனுபவித்த...அனுபவிக்க எண்ணிய...அனுபவித்தே இராத எண்ணென்னவோ உணர்வுகளை...
What a miracle voice and lyrics , when ever I listen the song i fell like someone with me , I used to listen the song ever day ... Lovely lovely song .... Thanks for the excellent music....
Pure Tamil words. How nice to hear? Tamil, a classical language is always Classic, in any form we hear.. The success of this song will definitely change the mind set of our Tamil cinema industry and I hope we can expect more pure Tamil songs and dialogue here after.. I am proud to speak one of a old classical Language. What about you all?
Pradeep hats off to u I love to hear your voice pls continue the same wen I hear ur song I feel relaxed and after spb sir it's u. Thank you. God bless you.
this song is a slow poison. I didn't really listen to this song when the audio or when the movie was released. it randomly starts playing on Spotify recommendation.. now I'm hooked! such a wonderful song! Santosh Narayanan Nailed it hard!
இந்த பாடல.... தினமும் நூறு முறை கேட்பேன்... அவ்வளவு புடிக்கும்... அவங்க இரண்டு பேரோட வாய்ஸ் அம்மம்மா... சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤ இந்த பாடல... ஹெட் ஃபோன் ல.... கேட்க்கனும் அதுவும் கண்ணைமூடி... கேட்க்கனும்..அப்படி..கேட்டா...நாம எங்கே இருக்கோம்ன்னே தெரியாது.... இந்த பாடலை பாடின எழுதின... இசை அமைச்ச... எல்லார்க்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்....
Yes..but Tamil movie music was always in gud hands.. and the current generation composers creating wonders... Sana, ani, gibran, justin prabhakar, leon james, and so on...
Neer vazhiye meengalai pol En uravai naan izhandhen. Nee irundhum nee irundhum Oru thuravai naan adainthen. Oli pookkum iruley Vaazhvin porula nee ? Vali theerkkum valiyai Vaanjai tharava. ✨ What a great lyrics with a deep philosophy behind it. Loved this song.✨
இந்த பாடல் வந்த சமயத்தில் ஒரு தொலைத்த காதலில் உழன்றேன். பின்பு அக்காதல் வெளிக்கு அப்பால் பயணப்பட்டது. ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது பிரபஞ்சவெளிக்கு அப்பாலிருக்கும் அக்காதல் என்னை தேடி அலைகிறது
இன்று அதே நிலையில் நானும் அந்த இதயம் கேட்க வைத்த இந்த பாடலும் என் கண்ணீரும் மட்டும் என் உலகில்... சீக்கிரம் அந்த இதயத்தை காண நாங்கள் இருவரும் எங்களுக்குப் பிடித்த பாடல்களும் காதலும் அந்த ப்ரபஞ்ச வெளியில்...
What a unique song! Is that b flat note being such a gloomy cozy taste? I don’t know.. but I’ll keep listening even after all my hairs gray out, like it says in the song itself 🫶
Iam a Telugu guy n I don't know Tamil but I fell in love with this song.... music is music language doesn't matters.... thanks for the lovely composition... waiting for Telugu kabali audio... Good luck for the whole team of kabali... :)
In my opinion, music has a language when lyrics are combined. Tamil and music are inseparable. Actually music is a subset of Tamil language. Many musical notes were born in the Tamil language itself. One cannot use the same notes on languages other than Tamil, maybe South Indian languages because of inheritance.
I am not sure whether you have seen the scene just before this song Awesome acting Radhika/Rajini, I cried literally and this song was so cool it rubbed my tears to smile...
this song stays just close to my heart, specific interludes between 1:24 to 1:52 (especially till 1:38), some thing great, long time after IR in 80's when he was in peak
Love this song..music lyrics and voice and the movie too..its so magical with Rajini and Radhika Apte for this...wow watte an rendition..all night listening to it even in 2023
Yen balam yenga??? Thanks to this song from kabali... Absolutely healing... Healing....If the happiness have the ability to take "U" turn, life will be always "WOW"
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே✨ இழந்த அழகான வாழ்க்கை நாட்களை நினைத்து ஏக்கத்துடனும் ... மீண்டும் திரும்ப வாழ வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வரிகள்❤️
Beautiful song. Ananthu's dynamics are too good. pradeep and swetha's voices are very melodious to hear..well played guitar.... excellent composition by santosh
"Thooya naraiyilum kadhal malaruthe" what a line 👏🏻👌🏻😍
what does it means?
which means ??
+Rookie John even after ages the love is still there and blossom over you!
thanks bro..
@@Arjun1904 wow❤
ஒளி போக்கும் இருளே
வாழ்வின் பொருளா நீ
வலி தீர்க்கும் வழியாய்
வாஞ்சை தரவா ❤️❤️❤️
What is the meaning of last line pls?
Give love or care
ஒளி பூக்கும் இருளே❤️
@@sivasubramaniambalakrishna4483it's can I give love and care to you!
What a coincidence!😍🤩
When I see your comment this lyrics came on my screen!🥰✨
தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்..காலம் எனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்.. மணலூறும் மழையாய் மடிமீது விழ வா வா.....அணை மீறும் புனலாய் மார்சாய்ந்து அழவா....swetha mam voice very nice❤❤
நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
பெண் : நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆண் : ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
ஆண் : { மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே } (2)
ஆண் : நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்
ஆண் : ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
ஆண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
பெண் : மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
பெண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
Thankyou❤
❤❤❤❤❤❤❤
வாழ்வில் மறக்க முடியாத பாடல் ...
இந்த பாடல் கேட்கும் போது உன் நினைவுகள் தான் என்னை ஆட்கொள்கிறது என்றவள்
அவளின் திருமண நாளை என்னிடம் பகிர்ந்தாள் ...🖤
Appo avanga vera orthavanga wife ah jiii😂😂😂
மாயாநதி பாடலின் வரிகள் ஒன்று ஒன்றும் அருமை
இந்த காலகட்டத்தில் நல்ல
பாடலாசிரியர் உமாதேவி அவர்களுக்கு
மனமகிழ்யுடன் நல்வாழ்த்துக்கள்
சந்தோஷ் நாராயண் இசை மிக மிக அருமை
மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
Who listening this in 2024
🙋♀️
Meee
I have question for u ..why every time ask who listening ??? Like bullshit!!!
Meee
❤
My advice for the future generation, please don't let this song die🙌🏼💙✨
woww❤
Songs-ukku'laam saavu kedayaathu bro
qqq
❤❤❤❤song
Wooww❤🎉😢😂😮😅😊
We blessed to have Pradeep Kumar in our generation ❤❤❤
I hear people call this Illayaraja style or Rehman style. I think this is just Santosh Narayanan's style and its time we celebrate this guy..
well said bro... agree 100%.. he makes his own style
Big fan of arr and Santhosh Narayan ...Agreed Santhosh Narayan Vera level sir. He just gets better and better in every movie
Am I the only one feeling Santosh's compositions are like a scarily beautiful infusion of Ilayaraja's earthiness with ARR's mixing? Oru inexplicable feeling..
Nice music addict found
May be
Ippadi uncommon words use panna comment potta padhi perukku puriyadhu... Kekuradhu Tamizh paattu appuram en Nanba Shakespeare English??? 😀😀
9
1
A kind of unexplainable feeling is filling my heart whenever I hear this song. Calming my temper, soothing. Excellent song. Santosh Narayanan, a great job done.
If pradeep kumar’s voice is a medicine.. i am a patient ❤
It's not Pradeep... It's Ananthu
Actually both
@@pooranimaran4165byu
மணலூறும் மழையாய்
மடி மீது விழவா....
அணை மீரும் புனலாய்
மார் சாய்ந்து அழவா......
Super malar
Such a fantastic lyrics
....................."மாய நதி"..................
நாட்களெல்லாம்; ஜென்மம் பல
ஜென்மம்; ஆகுதே ...
கண்ணீரெல்லாம்; உன்னை தேடி, இமைகள் தாண்டுதே ...
நீயென்னை; சேரும் வரையில், யாசக நிலையே ;
வேஷங்கள் புரிந்தேன் தனியே, தனியே ...
நாளிகை யாவும் உனை ;
நான் தினம் நினைத்தேன் ,
நான் என்னை நனைத்தேன் ;
விழியில் விழியில் ...
"ஏதோ நினைவொன்று
மனதில் நுழையுதே
காய நிலையிலும்
கண்கள் துடைக்குதே" ...
ஈரம் அற்ற, உதட்டினை போல் ;
என் இதயம் நான் அடைந்தேன்
தீ இருத்தும், தீ இருந்தும் ,
பெரும் குளிரில்; நான் இருந்தேன்
பனி போக்கும் கதிரே ,என்
வாசல் வருவாய் நீ .....
இருள் போக்கும் ஒளியாய் ,என்
வாழ்வில் துணை வா ....
"ஏதோ நினைவொன்று
மனதில் நுழையுதே
காய நிலையிலும்
கண்கள் துடைக்குதே "....
சோலை, வனம் இங்கு ;
நீ சேரும் பொழுதிலே .....
காலை பனியிலே ;
பூக்கள் ஒளிருதே ...
தீ .ஜெ
Jeyachandran D very nice
This is the place I lost myself, broke down into tears. Soulful lyrics, music and voice. Big thanks for this soulful music.
மணல் ஊரும் மழையாய்
மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழ வா
Santhosh Narayanan Idhaym thodum isai .... Vera level
Naanunai காணும் வரையில் தாபத நிலையே ❤✨️.... ஆயிரம் கோடி murai naanum இறந்தேன் ❤♥️✨️
உண்மையான காதலுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் காலத்தால் அழியாது இந்தப் பாடல் உலகம் உள்ளவரை இந்தப் பாடல் அழியாது.
Whenever that mayanadhi bit comes, i ge transported elsewhere...Wha a effing haunting melody..Gosh longtiime since i have been addicted to a song like this.....Singer Ananthu's voice amazing!!!!
haiyoooo. ultimate emotions..
"Thooya narayilum kadhal malaruthae".. tells everything about the songs...
U SAID IT
What's the meaning?
+a-z chelsea even when your hair turns white, your love still blossoms when you see her.
சினிமா உண்மையிலேயே மேஜிக் ஆன விஷயம் தான்...அதிலும் காட்சிகளை அழகாக கனெக்ட் செய்யும் பாடலும் இசையும் அமைந்து விட்டால் கேட்பவர்களின் உணர்வுகளை என்னென்னவோ செய்து விடும்....அனுபவித்த...அனுபவிக்க எண்ணிய...அனுபவித்தே இராத எண்ணென்னவோ உணர்வுகளை...
What a miracle voice and lyrics , when ever I listen the song i fell like someone with me , I used to listen the song ever day ... Lovely lovely song .... Thanks for the excellent music....
👍👍👍👍👍👍👍👍
Pure Tamil words. How nice to hear? Tamil, a classical language is always Classic, in any form we hear..
The success of this song will definitely change the mind set of our Tamil cinema industry and
I hope we can expect more pure Tamil songs and dialogue here after..
I am proud to speak one of a old classical Language. What about you all?
Me too
Pradeep hats off to u I love to hear your voice pls continue the same wen I hear ur song I feel relaxed and after spb sir it's u. Thank you. God bless you.
this song is a slow poison. I didn't really listen to this song when the audio or when the movie was released. it randomly starts playing on Spotify recommendation.. now I'm hooked! such a wonderful song! Santosh Narayanan Nailed it hard!
yes i am 101% agreed ji
இந்த பாடல.... தினமும் நூறு முறை கேட்பேன்... அவ்வளவு புடிக்கும்... அவங்க இரண்டு பேரோட வாய்ஸ் அம்மம்மா... சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤
இந்த பாடல... ஹெட் ஃபோன் ல.... கேட்க்கனும் அதுவும் கண்ணைமூடி... கேட்க்கனும்..அப்படி..கேட்டா...நாம எங்கே இருக்கோம்ன்னே தெரியாது.... இந்த பாடலை பாடின எழுதின... இசை அமைச்ச... எல்லார்க்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்....
Mind stucks on போன வழியிலே வாழ்க்கை திரும்புதே ! What a Lines for life ❤️ it's sooo pureeee!
Manaloorum Mazhaiyaai madi meedhu vizha vaa, anai meerum punalai maar saiyndhu azhaa vaa vaa....nice caring & lovely lines
kollywood's music is in good hands....
Yes..but Tamil movie music was always in gud hands.. and the current generation composers creating wonders... Sana, ani, gibran, justin prabhakar, leon james, and so on...
இந்த பின்னனி இசையும் ,இசையோடு சேர்ந்த குரலும் கண்ணை மூடி கேட்க்கும் போது உள்ளுக்குள் ஏதே எதே செய்கிறது...நன்றி சந்தோஷ் நாரயணன் சார் & டீம்
Neer vazhiye meengalai pol
En uravai naan izhandhen.
Nee irundhum nee irundhum
Oru thuravai naan adainthen.
Oli pookkum iruley
Vaazhvin porula nee ?
Vali theerkkum valiyai
Vaanjai tharava. ✨
What a great lyrics with a deep philosophy behind it.
Loved this song.✨
2020 la paakuringla.. like ah thattunga frnds..🙌
இந்த பாடல் வந்த சமயத்தில் ஒரு தொலைத்த காதலில் உழன்றேன். பின்பு அக்காதல் வெளிக்கு அப்பால் பயணப்பட்டது. ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது பிரபஞ்சவெளிக்கு அப்பாலிருக்கும் அக்காதல் என்னை தேடி அலைகிறது
இன்று அதே நிலையில் நானும் அந்த இதயம் கேட்க வைத்த இந்த பாடலும் என் கண்ணீரும் மட்டும் என் உலகில்...
சீக்கிரம் அந்த இதயத்தை காண நாங்கள் இருவரும் எங்களுக்குப் பிடித்த பாடல்களும் காதலும் அந்த ப்ரபஞ்ச வெளியில்...
Super👏👏
கவித்துவமான வரிகள் உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது...என் உணர்வுகளை போன்றே
I don't no how much you people admired to this song....adding myself....+++++
This is the 2nd " thendral vanthu theendumbothu" song for me....
Even I too thought this😁😁
Definitely maaya nathi is good and masterpiece but don't compare with thendral vanthu theendumbothu like cult classic god level song
What a class music..amazing feel effect !! Goosebumps....
Ennanne therla indha paatta ketaale romba azhuren 😭😭😭😭😭😭😭😭😭
Santhosh Narayanan, Pradeep Kumar, Shwetha Mohan and Ananthu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Me to 😭
Rajnikanth and Radhika Apte..amazing chemistry and acting. Thanks to PA Ranjith Director for bringing them together. Excellent music
this song is very good ... slowly u will love thiss ... this is 8th timee I'm loving thisss .... mayaaa nadhi suuupperr
Mesmerizing!! fall in love with this song.. superb selection of singers.. Pradeep 💖
In 2021, I'm still a huge fan of this song.
Me too 🙋♂️
ಘಷ್ಟಢಡದಢಧಢಧಡಢಭನಢಢನಣನಢನ
2022🌟
@@nandanavinod9007 me too
2022
Poga poga pidikkura song ithu.aprm ithu nammala vittu pogave pogathu💜💜💜💜
S
excellent Far better than what are did for Thalaivar in last two films
*ARR
If you cannot get the uniqueness of Linga's composition and think this shit better than it... you really lack sense of Music, bro!
+spottercorp - this is better than linga..but it cannot be compared with kochadaiyaan.. movie which was considered for Oscar nomination
+Ramacrshna Yesss Except that this is not shit. Kochadaiiyaan was awesome, Lingaa was good and so is Kabali. Peace.
+Venkat Subramanian lingaa was worst thing ARR did to Thalaivar fans kochadaiyaan nice but Kabali .music not even one day give some time
On repeat mode...... Santhosh Narayanan, I bow to your simplicity in your music. Gives lot of clarity.
Exactly .. he doesn't clump too much elements and make a mess like many overproduced songs these days.
Everytime i listen to this song. I just cry. Just cry. I don't know why but its just the only emotion i have
I love this song so much I never get bored of it ! 😊
தூய நரையிலும் காதல் மலருதே....அருமை...
while Rahman sir is producing slow poison, #SaNa is giving us lullabies. what a music man
ha ha. don't know ARR sir has gone weird thee days. we want his old kind of tracks back so badly. SaNa is just amazing these days.
Where is the Slow poison in 24 Movie?
+Hrishikesh Raghunath yessssss thank you
+al Tom your mum gave me a nightmare
+vikas jp
you're right I'm sorry
Super song. Can't explain how it works to change my mood swings. Really always feels like out of the world.
Wonderful lyrics and music .soulful singers
Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe😍😍😍 sema sema..arumaiyana varigal!!
Mr.santhosh narayanan is creating magic with few human resource and few instruments...
இந்த படத்தில் உங்களுடன் இருந்தது போல் ஒரு உனர்வு தலைவா நன்றி ரஞ்சித்
santosh narayanan simply you stolen my heart. when I hear Maya nadhi indru it took me to Nostalgic with mind blowing moment (Y)
yenakku romba pidichirukku rendu paadagargal paadiyiruppathum miga arumai i like lyrics and music
soothing, slow poison like A R Rahman sir. listen to it few times to get hooked
Dont compare with AR dude....he is so out of league nw....he is no more Indian.Gone ahead Roja times !!!!!!
nenjai kasakki piliyum lyrics and music. Ananthu voice amazing. where were you sir for these days. Swetha is a star. wonderful combination.
Why can't I just go past this song?! Intriguing at its best!
I do feel the same. I listen to it every day at least 10 times.
The wounds in my heart slowly hailing....❤❤
What a unique song! Is that b flat note being such a gloomy cozy taste? I don’t know.. but I’ll keep listening even after all my hairs gray out, like it says in the song itself 🫶
Pradeep kumar epa thalaiva ena feel soulful voice....🥺💙
Sure Pa.Ranjith gonna make us cry,making emotional film!!! We Are waiting Thalaivaaa 😎
அழவைத்து ஆழ்மனதை கொள்ளையடித்த பாடல்😭😍😭 இதுபோன்ற அரிய இசைப்புதையல்களை ஆதரியுங்கள் 🙏🙏🙏
கபாலி படத்தின்
பாடல் ஆசிரியர் மற்றும்
இசை அமைப்பாளர்
அவர்களுக்கு.
மிகவும் நன்றி
...🙏🙏🙏🙏🙏🙏🙏
ledgend pradeep kumar nice voice if cinema miss this voice it means a loss for the industry great voice
Iam a Telugu guy n I don't know Tamil but I fell in love with this song.... music is music language doesn't matters.... thanks for the lovely composition... waiting for Telugu kabali audio... Good luck for the whole team of kabali... :)
If music is music, language doesnt matter then why are you waiting for telugu kabali songs
Me too
In my opinion, music has a language when lyrics are combined. Tamil and music are inseparable. Actually music is a subset of Tamil language. Many musical notes were born in the Tamil language itself. One cannot use the same notes on languages other than Tamil, maybe South Indian languages because of inheritance.
Vanjai tharava ah! Much beauty
just watched Kabali yesterday. this song was perfectly shot. beautiful
Ms. Umadevi - The lyricist 😍😍😍😍😍😍😍😍😍😍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
The Tamil industry! Plz hire her more ❤
Best music for santhosh narayanan 😍😍
தமிழ்ப் பாடல் வரிகள் இந்த அளவுக்கு அழகான காதலை நிஜ வாழ்க்கையைக் காட்டும் மற்ற மொழிகளில் இந்த அளவு காதலைச் சொல்ல முடியாது
Tears just flowing. Speechless
Is because of tamil?
Is because of the music?
Is because of the voice?
Neer vazhiye meengalai pol en uravai nan ilanthen...nee yirunthum nee yirunthum oru thuravai nan adainthen....❤️❤️❤️
Everything is so beautiful with this song. I was completely moved by this song and Thalaivar's seasoned performance!
yes i also love this song.aayiram kodi Murai naan thinam erapaen great
Pradeep voice❤❤❤ melting..., ❤
The different magical humming make the song beautiful One of the best song in SaNa albumn
Feel likes Thiru.Illayaraja songs, very long back, songs lyrics can understand with music.. Thanks S.Narayan
I am not sure whether you have seen the scene just before this song Awesome acting Radhika/Rajini, I cried literally and this song was so cool it rubbed my tears to smile...
Manaloorum Mazhayaai..
Madimeethu Vizhavaa..
Anaimeerum Punalaai..
Maar Saaidhu Azhavaa..
Wonderful Lines !!!!🌹
《U...Maaya Kadal 🌊》
this song stays just close to my heart, specific interludes between 1:24 to 1:52 (especially till 1:38), some thing great, long time after IR in 80's when he was in peak
Yeah bro
I'm from Malaysia.
this is My favorite song
My day is incomplete without hear this song 😍😍 pradeep kumar ❤️
Maya Nadhi, brings back old memories. Tq Santhosh Narayanan.
Ananthu Voice.. at last came to real much needed place..
very well said.... Ananthu is a par excellent singer
Sean Roldan would be interesting instead of ananthu
Yeah anandhu so sweet voice
02:17 Vaanjai Tharavaa. Awesome !!
In my opinion, this song deserves no. 1 among all other songs of Kabali.
Love this song..music lyrics and voice and the movie too..its so magical with Rajini and Radhika Apte for this...wow watte an rendition..all night listening to it even in 2023
Very mesmerizing tune between 2:59 to 3:19... OMG it's so pleasing...
masterpiece song for masterpiece actor RAJINI sir. ..from Malaysia...
One of the Best Romantic Song in Tamizh after the Raja era. Just Brilliant!
i cant stop repeat mode of this song to hear other song.. what a song.. SaNa... hatsoff...
Yen balam yenga??? Thanks to this song from kabali... Absolutely healing... Healing....If the happiness have the ability to take "U" turn, life will be always "WOW"
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே✨
இழந்த அழகான வாழ்க்கை நாட்களை நினைத்து ஏக்கத்துடனும் ... மீண்டும் திரும்ப வாழ வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வரிகள்❤️
This is my favorite song from the album.. Definitely!! Everytime I listen to it, keeps getting better and more soulful..
ilayaraja sir's magic shines whenever it rains! For a change, listened this song! double wonder!
Beautiful song. Ananthu's dynamics are too good. pradeep and swetha's voices are very melodious to hear..well played guitar.... excellent composition by santosh
Thalaiva you're great thalaiva ....... Awesome acting in this song ..... NATURAL ACTING .........
What a lovely composition
Amesing santhosh narayanan sir and singers.
Pradeep bro ❤️ Ananthu bro ❤️ swetha mam ❤️