40,000 கோடி சொத்துக்களை உதறி துறவியாக மாறிய Aircel Owner Son

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 271

  • @rajaa9979
    @rajaa9979 5 หลายเดือนก่อน +733

    இவர்தான் உண்மையான ஆன்மிகவாதி...
    நம் ஊரில் அடுத்தவர் பணத்தை கொள்ளை அடிக்க ஆன்மீகவாதி வேஷம் போடுகிறார்கள்....

    • @sigmawolf777
      @sigmawolf777 5 หลายเดือนก่อน +8

      Correct

    • @gdrgdr4177
      @gdrgdr4177 5 หลายเดือนก่อน +15

      40,000 கோடிகளில் 4 லட்சம் கோடி இருந்தாலும் ஆன்மீகமே சிறந்தது இருப்பவனும் இல்லாதவனும் தேடும் ஒன்றே ஒன்று பசிக்கு உணவு ஆன்மீகம்

    • @Senthil-c6y
      @Senthil-c6y 5 หลายเดือนก่อน

      இவர் கொள்ளை அடித்தது Aircel

    • @lakshmidevarajulu3038
      @lakshmidevarajulu3038 5 หลายเดือนก่อน +6

      காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கே காண்....

    • @varunraj4307
      @varunraj4307 5 หลายเดือนก่อน

      Sadhguru

  • @Sekhar-ef8qr
    @Sekhar-ef8qr 4 หลายเดือนก่อน +7

    இவர்தான் உண்மையான புத்த துறவி 💋 கடவுளின் அருள் மென்மேலும் கிட்ட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @megalabaskar1234
    @megalabaskar1234 5 หลายเดือนก่อน +358

    இதுதாண்டா ஆன்மீகம் இது புரியாமல் நிறையவே ஒரு அலையுறானுங்கடா

  • @naveent9952
    @naveent9952 5 หลายเดือนก่อน +67

    மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்❤ மகான்

  • @naayenaaye
    @naayenaaye 5 หลายเดือนก่อน +124

    He's a a highly intelligent, smart humble person

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 5 หลายเดือนก่อน +5

      Naayey naayey, highly intelligent person will use all his opportunity to either multiply his father's business or with all his humbleness and possibilities he could run a free education foundation for those children who come from an unaffordable background, which will change the world and not sit in the monastery and pretend to change the world without any afford !!!!

    • @matchbox919
      @matchbox919 5 หลายเดือนก่อน +7

      ​@@tropicalblooms4575 paithiya kaara koothi. Unakku elaame aduththavan vanthu nottanumaa.. ulaichchu saapdudaa junni

    • @ekanathan7494
      @ekanathan7494 5 หลายเดือนก่อน +3

      ​@@matchbox919good reply boss😊

    • @matchbox919
      @matchbox919 5 หลายเดือนก่อน

      @@ekanathan7494 🙂

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan 5 หลายเดือนก่อน +2

      @@tropicalblooms4575nothing wrong in this comment too. He could have built low cost paying , affordable hospitals, free dispensaries, educational institutions for a small fees world over or in undeveloped nations or underprivileged areas in any country as All religious orders are universal and encompass all creeds , religions castes !! And entrusting with honest people he could have taken up a monk’s calling ! Leaving behind such a vast wealth might attract unwanted players who might find ways to line their pockets too , in my opinion Shaaantha Baalakrishnan

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน +82

    அருமையான தகவல்பதிவு

  • @sivakumarg5436
    @sivakumarg5436 5 หลายเดือนก่อน +75

    அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய அற்புதமான வழி புத்தமதம்

  • @prakashkrish1665
    @prakashkrish1665 5 หลายเดือนก่อน +57

    தமிழன் ஒருவனாலே இது போன்ற தியாகங்கள் சாத்தியம் 🙏🙏

    • @RonalReem-fs1qq
      @RonalReem-fs1qq 5 หลายเดือนก่อน +1

      Apdi ellam onnum illa

    • @cwdmsh9869
      @cwdmsh9869 4 หลายเดือนก่อน +1

      ஆ..‌உ.. னா தமிழன்னு சொல்லவேண்டாம். இது எல்லாமும், இறைவனால் தான் சாத்தியம்.🧘🏻‍♂️ இறைவனுக்கு தமிழ், English, हिन्दी போன்ற மொழி பாகுபாடு லாம் கிடையாது அண்ணா.

    • @senthil_arunachalam
      @senthil_arunachalam 4 หลายเดือนก่อน

      Seri da punda

  • @mathivanan7609
    @mathivanan7609 5 หลายเดือนก่อน +176

    தமிழன் என்றுமே பணத்திற்காகவோ பதவிற்காக ஆசைப்பட மாட்டான் நானும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தேன் மிகவும் நன்றாக நடந்து கொண்டார்கள் ஒரு நாளாவது ஏர்செல் நிறுவனத்தில் வேலை செய்த பாக்கியம் கிடைத்தமைக்கு நன்றி

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 5 หลายเดือนก่อน +4

      Nice of ur comment

    • @crazyincars
      @crazyincars 5 หลายเดือนก่อน

      Dravidiyas tan thirudranga politicians ah vanthu.

    • @buzzlightyear3461
      @buzzlightyear3461 5 หลายเดือนก่อน +1

      Ama...only manal kollai mattrum saraya kadai mela thaan aarvum

    • @Manikamhhj
      @Manikamhhj 5 หลายเดือนก่อน

      ​@@buzzlightyear3461😂

    • @Manikamhhj
      @Manikamhhj 5 หลายเดือนก่อน

      Tamilana pudichu oombatheenga , manusanga nalae paathi kena koothinga than

  • @tamilpri
    @tamilpri 5 หลายเดือนก่อน +88

    பணம் இருப்பவர்கள் நிம்மதியை தேடுகிறார்கள், நிம்மதியாக இருப்பவர்கள் பணத்தை தேடி அழைக்கிறார்கள்.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 5 หลายเดือนก่อน +4

    உண்மையில் இவர் தான் துறவி

  • @gopalvijay9187
    @gopalvijay9187 5 หลายเดือนก่อน +126

    நிதி குடும்பம் கூடிய விரைவில் புத்தமதம் தழுவும்

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 5 หลายเดือนก่อน +7

      Yarra nee, mentel pun

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 5 หลายเดือนก่อน +18

      அது தீயசக்திகள்

    • @gopalvijay9187
      @gopalvijay9187 5 หลายเดือนก่อน +10

      @@RameshKumar-ej2nj கலியுகத்தில் தீயவைதான் நம்மை பரம்பரை பரம்பரையாய் ஆலும்

    • @amazingWorld-qm6bk
      @amazingWorld-qm6bk 5 หลายเดือนก่อน +6

      ஜி குடும்பம் தான 😊

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 5 หลายเดือนก่อน +7

      ​@@Tamizhrajan.Golti spotted

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน +18

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @PJMKumar
    @PJMKumar 5 หลายเดือนก่อน +14

    இவரது தந்தை ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சிவசங்கரன் என்பவரிடமிருந்து வலுக்கட்டாயமாக ஏர்செல் பங்குகளை விற்க வைத்தார். வாங்கிய பிறகு ஏர்செல் நிறுவனத்தை சரியாக நிர்வகிக்க முடியாமல் மூடப்பட்டது

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 หลายเดือนก่อน

    ❤❤❤அப்பே...மனிதர்கள்...பணத்துக்கான்டி....உறவுகளை....மதிக்கமாட்டோகிறார்கள்....

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 5 หลายเดือนก่อน +4

    👉ஏர் செல் நிறுவனம் சிவசங்கரன் அவர்களுடைய தா, ஆனந்த கிருஷ்ணன் அவர்களுடைய தா. 👈

  • @thanostheking1856
    @thanostheking1856 5 หลายเดือนก่อน +1

    இருப்பவர் இப்படி இருக்கிறார் இல்லாதவன் இல்லாமல் போகிறான்....

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 4 หลายเดือนก่อน

    மனிதரும் தெய்வமாகலாம்❤

  • @anandkbkrishna4670
    @anandkbkrishna4670 5 หลายเดือนก่อน +2

    Aasaiye azhivukku kaaranam".
    Great.He fully understood the human life.

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 หลายเดือนก่อน

    ஆன்ம லாபம் பெற
    அவர் கொடுத்த விலை.

  • @Karthik-yc8td
    @Karthik-yc8td 5 หลายเดือนก่อน +1

    You Are Real Hero 🎉

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 4 หลายเดือนก่อน +1

    Peace Bro ❤

  • @arajagopal5364
    @arajagopal5364 5 หลายเดือนก่อน +6

    துறவு எப்போது எந்த பிறவியில் கிடைக்குமோ, அது நமக்கே தெரியாது, துறவியாகும் பாக்கியம் பெற்ற வர் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🌹🙏

  • @ganesanp5846
    @ganesanp5846 5 หลายเดือนก่อน

    இவரை போன்றவரே உண்மையான ஆன்மீகவாதி கோடி வணக்கம்

  • @manjuyogas685
    @manjuyogas685 4 หลายเดือนก่อน

    Super information tqsm

  • @HibathurRahman
    @HibathurRahman 5 หลายเดือนก่อน +16

    துறவறத்திற்கு நேர் எதிரான இல்லற வாழ்க்கைதானே மகான் புத்தரின் வாழ்க்கை.....? மனைவிடம் கூறாமல் காட்டிற்கு சென்று திரும்பிய பிறகு மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கேள்விப்பட்டேன். புத்தரின் பெற்றோர் துறவறத்தை கடைபிடித்து இருந்தால் புத்தர் என்ற மாமனிதர் பிறந்திருப்பாரா......? எப்படியோ இந்த துறவி தனக்குரிய 40,000 கோடியைக் கொண்டு 40,000 ஏழைக் குடும்பங்களை: அறநெறிகளுடன் வாழச் செய்து விட்டு அதன் பிறகு இத்தகைய முடிவை எடுத்து இருந்தால் இதனை விட சிறந்ததாக இருக்குமே......? முடியுமாக இருந்தால் இந்த செய்தியை அவருக்கு அனுப்பி வையுங்கள்.💐💐💐

    • @ganapathii7450
      @ganapathii7450 5 หลายเดือนก่อน +7

      Super சென்னிங்கள் இதை தெரியப்படுத்த நமது நாயான்மார்கள் 63 பேர் பலர் குடும்ப வாழ்வின் இருந்து தான் மகான் ஆகி உள்ளார்கள்

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 4 หลายเดือนก่อน

    எல்லாம் இறை சித்தம்🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 5 หลายเดือนก่อน

    எல்லாம் சிவமயம் 👏👏👏 ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravimuthu1092
    @ravimuthu1092 4 หลายเดือนก่อน

    Great man 🎉🎉

  • @MohanRaj-mu9hi
    @MohanRaj-mu9hi 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் மகன்

  • @rajak5901
    @rajak5901 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @RamalingamNarayanasamy
    @RamalingamNarayanasamy 4 หลายเดือนก่อน

    மற்றவர் நன்றியை விரும்பாதவர்

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 5 หลายเดือนก่อน +17

    ஆன்மீக திருப்தி, அலாதியானது - அனுபவித்தால் தெரியும், அதன் சுகம்.🎉

  • @selvaking87
    @selvaking87 5 หลายเดือนก่อน +1

    உண்மை வாழ்க்கையை உணர்ந்தவர்

  • @SivasankaranKarunakaran
    @SivasankaranKarunakaran 5 หลายเดือนก่อน

    இறைவனின் அருளால் அனைத்தும் நன்மைக்கே

  • @mailsathish8
    @mailsathish8 5 หลายเดือนก่อน +1

    ✨🙏 வணங்குகிறேன்

  • @geethasaran9148
    @geethasaran9148 4 หลายเดือนก่อน

    Best decision at this century

  • @priyangasatheeshkumar3152
    @priyangasatheeshkumar3152 5 หลายเดือนก่อน

    ஆண்களுக்கு துறவு எளிமை...

  • @selvaraj-km9jg
    @selvaraj-km9jg 5 หลายเดือนก่อน +35

    என்னைப் போன்ற ஒரு ஏழ்மைக்கு கொடுத்திருந்தாலும் என்னால் முடிந்தவரை பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களை வாழ வைத்திருப்பேன்

    • @HarishVenu
      @HarishVenu 5 หลายเดือนก่อน +17

      😂😂😂 40,000,0000000 வேணுமா? உழைச்சு சம்பாதிச்சு ஏழைக்கு செய்யுங்க

    • @noviews6952
      @noviews6952 5 หลายเดือนก่อน +1

      ​@@HarishVenu😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😁😁😁

    • @mohanrajradhakrishnan7628
      @mohanrajradhakrishnan7628 5 หลายเดือนก่อน +1

      Hk. Dame sure your poverty never gone.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 5 หลายเดือนก่อน +3

      எனக்கு கொடுத்திருந்தால் அந்தமானில் குற்றவாளிகளுக்கும் ஊழல் வாதிகளுக்கும் மிகப்பெரிய சிறை கட்டி இருப்பேன்😂🎉😢😮😮😅

  • @harishlokeshvlogs8451
    @harishlokeshvlogs8451 5 หลายเดือนก่อน +1

    தமிழன்டா....

  • @PPackirisany
    @PPackirisany 5 หลายเดือนก่อน

    Amazing❤ miracle power❤

  • @sathiyasatvision
    @sathiyasatvision 5 หลายเดือนก่อน

    🎉 he is right no happy with business or money. Peaceful life is happy he recognize very yearly at 19 years itself.

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 5 หลายเดือนก่อน

    ஆன்மீக குரு....

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 5 หลายเดือนก่อน +3

    Give education to this kid❤

  • @venkateswaran6823
    @venkateswaran6823 5 หลายเดือนก่อน +1

    PLS 🙏 OMG Anantha kirushna ❤

  • @MRAAMU-yi2bc
    @MRAAMU-yi2bc 3 หลายเดือนก่อน

    Very Good peraon

  • @devarooba1831
    @devarooba1831 5 หลายเดือนก่อน

    Great 🙏🙏

  • @rahmankani
    @rahmankani 5 หลายเดือนก่อน +1

    எங்க நாட்டுல 40,000கோடி சம்பாதிக்கனும்னா தான் துறவறம் மேற்கொண்டேன் என்று சாமியார் வேஷம் போட வேண்டும்...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 หลายเดือนก่อน +1

    🌴🌴🌹🌹 சொர்க்கபுரியாகிய பரலோகத்தை துறந்து மகிமையை துறந்து பூலோகில் வந்து பிறந்தார் இயேசு 🔥🌺🔥🌺 உனக்காக எனக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் இராஜாதி இராஜாவான அவர் அனைத்தும் துறந்து ஏழையானார் ❗❗🌴🌴🍒🍒

  • @jesijoisy9718
    @jesijoisy9718 5 หลายเดือนก่อน +1

    Paster nga kathukanum ungala parthu.pana aasai eyesu kirushuvuku illai kirusthuvargaluku eruku

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 5 หลายเดือนก่อน +1

    Very good man

  • @Tamilponnu-j3c
    @Tamilponnu-j3c 3 หลายเดือนก่อน

    புத்தர் இது போலதா ராஜ்ஜியமே வேண்டாம்ன்னு துறவி ஆனாா்

  • @abihappy3811
    @abihappy3811 5 หลายเดือนก่อน

    Lastest and number one business idea.. 😂

  • @mrman3690
    @mrman3690 5 หลายเดือนก่อน +2

    Ellam old Aircell owner sivasankaran ah mirati 4000crore vu vanguna paavam than ippo suthuthu. Karma is a boomerang

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 5 หลายเดือนก่อน

    Thaivama🙏🙏🙏

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 5 หลายเดือนก่อน

    அப்படியே அந்த 40,000 கோடிய... 😊

  • @JR.Kannan
    @JR.Kannan 5 หลายเดือนก่อน +1

    ஏர்செல் உரிமையாளர் சிவ சங்கரன் இல்லையா

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 5 หลายเดือนก่อน +1

    ஆமாம் இவரது பூர்வீக வீடு அழகான மரத்தாலான ஓட்டு வீடு....

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 5 หลายเดือนก่อน +1

    Nalla valarpu

  • @hariharandeebak
    @hariharandeebak 5 หลายเดือนก่อน

    Very good

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber 5 หลายเดือนก่อน

    He is Srilankan Tamil..No.3 richest Malayasian..

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 หลายเดือนก่อน

    பட்டினத்தாரின்
    பயணத்தை கண்டு
    தானும் அப்பணியை
    மேற்க் கொண்டார்.
    மதம் எதுவானாலும்
    மார்க்கம் ஒன்றே.
    தமிழன் தமிழனே.

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 5 หลายเดือนก่อน +1

    அதாவது மலேசியாவின் மூன்றாவது பணக்காரர் மதிப்பு 40,000 கோடி மட்டுமே... அப்படியா????

    • @28811011
      @28811011 5 หลายเดือนก่อน

      40 aayiram kodi

  • @pandiank14
    @pandiank14 4 หลายเดือนก่อน

    Om shanthi om 🙏

  • @magivikasammu
    @magivikasammu 5 หลายเดือนก่อน

    Super

  • @sundararajan9486
    @sundararajan9486 5 หลายเดือนก่อน +1

    Power of God selection dethroned weath and became monk a great amazing of noble devotional service.
    Bow head with prayer at his feet., 🙏🙏🙏

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 5 หลายเดือนก่อน

    Congratulations 👏👍❤️😅

  • @shanmugambabuvelmurugan5017
    @shanmugambabuvelmurugan5017 5 หลายเดือนก่อน

    Real aachariya

  • @cholanskitchenequipments2166
    @cholanskitchenequipments2166 5 หลายเดือนก่อน +20

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு அனந்த கிருஷ்ணனின் பணத்தின் ஆசை இதோடு முடியட்டும்

    • @myammu2058
      @myammu2058 5 หลายเดือนก่อน +3

      Loosu😂😂😂😂

  • @ranjith999
    @ranjith999 5 หลายเดือนก่อน +13

    Is he the person (Anandha Krishnan) who bought Aircel at a dead cheaper rate via DMK group from Siva Sankaran.

    • @rajathgupta6906
      @rajathgupta6906 5 หลายเดือนก่อน +3

      Yes karma recycles

    • @nakeersolomon1369
      @nakeersolomon1369 5 หลายเดือนก่อน +3

      A Nandha Krishnan was Advise by Thyanithi madam while he was a telecom minister in central, Anandha Keishnan was honest and well reputed business man in South Asia, he was the No 1 in rich list of Malaysia, he believed this Maran family and was misguided by them, Ananda Krishnan was well educated and well establish businessman even in Australia and in the western world, Malaysian government was using his satellite, first man to send satellite and own few satellites in Malaysia, top notch telecom company was owned by him, even I heard people were talking, the land of Malaysian twin towers was owned by him, so many digital cinema, Astro the satellite tv operator, so many

    • @psv1106
      @psv1106 5 หลายเดือนก่อน +1

      @@nakeersolomon1369you are right twin tower built over AK’s own land (many local refers him as AK- I had lived in KL for few years). Twin tower was built when Mahathir was PM ( this guy originally from Kerala -Muslim, irony is that he doesn’t like Malaysia Indians🤨)
      AK financed Air Asia (another Tamil but from Srilanka- Fernandes) you can see AirAsia flight no starts with AK -(1234)

    • @akdeo9375
      @akdeo9375 5 หลายเดือนก่อน

      Ask AK a billionare who never helps Indian Societies and why his son left him.. Karma !!

  • @imayavaramban1649
    @imayavaramban1649 5 หลายเดือนก่อน

    எட்டு மொழி தெரிந்து என்ன பயன் ஆடம்பர வாழ்க்கை வேண்டாம் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து குடும்பத்துடன் நாட்களை கழித்து இருக்க வேண்டும்

  • @asimathim
    @asimathim 5 หลายเดือนก่อน

    Intha mari enga school la oru periya love story iruku.....😂😂😂😂😂😂 Same like this story manichow...... 😂😂😂😂😂

  • @PaParthi
    @PaParthi 5 หลายเดือนก่อน

    👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 5 หลายเดือนก่อน +7

    இதில் என்ன பெருமை இதுலும் தலைமை தானே தாங்கிக் கொண்டிருக்கிறார்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 5 หลายเดือนก่อน +1

      Comment குசு விடுவது தான் பெருமை சூலாயுதம்...

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balun872
    @balun872 6 หลายเดือนก่อน +4

    Same for Dawood Ibrahim son.

  • @arulprakash5741
    @arulprakash5741 5 หลายเดือนก่อน

    He knows the thruth

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 5 หลายเดือนก่อน

    I salute

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 5 หลายเดือนก่อน

    தமிழர்களுக்கு புத்த மதமும் சமண மதமும் ஒன்றும் புதிதல்ல, திருவள்ளுவர் காலத்திலே வந்துவிட்டது ஆனால் ஆரிய ஹிந்து மதம் தான் பிற்காலத்தில் அனைத்து மதத்தையும் உள்வாங்கியது.

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      Ayya tholkapiyam thirukuraluku mun ezhutapattathu. Tholkapiyathil maayon(perumal), seyon (murugan) matrum kotravai (ambal) endru hindu matha kadavulgalai patri eluthapattullathu.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 4 หลายเดือนก่อน

    துறவியிலும் மக்கள் சேவை செய்யலாம். நாற்பதாயிரம் கோடியில் TATA மாமனிதர் போலும் மக்களுக்கு நன்மை செய்யலாமே?! இத் துறவு திணிக்கப்பட்டதாக இருக்குமோ? மக்கள் கேட்கிறாங்க.

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 5 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 5 หลายเดือนก่อน

    👏👏👏

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 5 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @johnsamuel1737
    @johnsamuel1737 5 หลายเดือนก่อน +1

    Mutta Paiya wasted his life with Money He can Help poor children poor people's lives he wasted his life and others life's also Bullsit

  • @paranjothir4340
    @paranjothir4340 5 หลายเดือนก่อน

    Butha real practical way of life, avoiding over ambition.

  • @alagesan7836
    @alagesan7836 5 หลายเดือนก่อน

    சிங்களவர் போர் தெரிகிறது

  • @manjuyogas685
    @manjuyogas685 4 หลายเดือนก่อน

    👍👍✨️✨️👌👌🙏🙏

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar9861
    @jayakumar9861 5 หลายเดือนก่อน +2

    You can say.. I have no father mother.. but your gene takes you high position in your mock journey 🎉

  • @KaliKing-vj7iy
    @KaliKing-vj7iy 5 หลายเดือนก่อน

    புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி ஜெய் பீம்

  • @balun872
    @balun872 6 หลายเดือนก่อน +9

    Osho says my citizens should be Buddha the Zorba.

  • @BiRDstEcHNicAl
    @BiRDstEcHNicAl 5 หลายเดือนก่อน

    👍

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 หลายเดือนก่อน

    Enaku oru 25 Kodi kudungaya valkai settle ayudum 100 Kodi venam 😂😂

  • @RamalingamKaveri
    @RamalingamKaveri 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi4414
    @thenmozhi4414 5 หลายเดือนก่อน

    🙏🌹❤️

  • @maruthamuthu4150
    @maruthamuthu4150 5 หลายเดือนก่อน

    Pandian sir pesi pesi ippo ithu ivlo thuram vanthuruku....

  • @vijay-fl8fn
    @vijay-fl8fn 5 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉 welcome to my god

  • @100acre
    @100acre 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @arjung3427
    @arjung3427 5 หลายเดือนก่อน +1

    புத்தம் சரணம் கச்சாமி சரணம் சரணம் புத்தம் கச்சாமி.

  • @PackiaprincePrince
    @PackiaprincePrince 5 หลายเดือนก่อน

    எல்லாம் k than யாருக்கு நல்லது pannirukamgala