ஓம் முக்கண் முதல்வனே போற்றி | கால பைரவர் 108 போற்றி || Sri Kala Bhairava 108 Potri | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • SRI KAALA BHAIRAVA 108 POTRI || SIVAN SONG || SINGER : USHA RAJ || MUSIC : SIVAPURANAM D V RAMANI || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    கால பைரவர் 108 போற்றி || சிவன் பாடல் || பாடியவர் : உஷாராஜ் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்

ความคิดเห็น • 934

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +25

    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி
    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி
    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி
    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி
    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி
    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி
    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி
    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி
    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

  • @VirhaFemina
    @VirhaFemina หลายเดือนก่อน +1

    Om Bairavane Potri
    Om Bayanaasakane Potri
    Om Ashtarupane Potri
    Om Ashtamith Thonrale Potri
    Om Ayankuruve Potri
    Om Arakkaavalane Potri
    Om Akandai Azhippavane Potri
    Om Adangaarin Azhiye Potri
    Om Arputhane Potri
    Om Asithaanga Bairavane Potri
    Om Aananda Bairavane Potri
    Om Aalayakkaavalane Potri
    Om Innal Podippavane Potri
    Om Idukattil Irupavane Potri
    Om Ukra Bairavane Potri
    Om Udukkaai Endhiyavane Potri
    Om Uthiram Kudithavane Potri
    Om Unmaththa Bairavane Potri
    Om Urangaiyil Kaappavane Potri
    Om Uzhvinai Theerppavane Potri
    Om Ellai Deivane Potri
    Om Elithil Irangupavane Potri
    Om Kapaaladhaariye Potri
    Om Kangaala Moorthiye Potri
    Om Karva Pankane Potri
    Om Kalpaandha Bairavane Potri
    Om Kathayudhane Potri
    Om Kanalveesum Kannane Potri
    Om Karumega Nirane Potri
    Om Kadvaanga Dhaariye Potri
    Om Kalavaik Kulaipone Potri
    Om Karunaamoorthiye Potri
    Om Kaala Bairavane Potri
    Om Kaapaalikar Deivane Potri
    Om Karthigaithil Pirandhavane Potri
    Om Kaalashtaminadhane Potri
    Om Kaasinadhane Potri
    Om Kaavaldeivame Potri
    Om Krodha Bairavane Potri
    Om Kondraippriyane Potri
    Om Chanda Bairavane Potri
    Om Chattai Nadhane Potri
    Om Samhaara Bairavane Potri
    Om Sangadam Theerppavane Potri
    Om Sivathonrale Potri
    Om Sivalayaththil Irupone Potri
    Om Sikshakane Potri
    Om Seerkazhitheivane Potri
    Om Sudarchadai Amane Potri
    Om Sudhandhira Bairavane Potri
    Om Siva Amsane Potri
    Om Sivechaa Bairavane Potri
    Om Suladhaariye Potri
    Om Soolvinai Aruppavane Potri
    Om Semmeniyane Potri
    Om Kshettrapalane Potri
    Om Thakshanai Azhippavane Potri
    Om Thalangalin Kaavalane Potri
    Om Theethu Azhippavane Potri
    Om Thursopana Nasakane Potri
    Om Therku Nokane Potri
    Om Thairiyamalippavane Potri
    Om Navarasa Rupane Potri
    Om Narasimma Shanthane Potri
    Om Nalliravu Nayakane Potri
    Om Naragam Neekupavane Potri
    Om Naai Vaaganane Potri
    Om Naadiyarulvone Potri
    Om Nimalane Potri
    Om Nirvaanane Potri
    Om Niraivalippavane Potri
    Om Nindrarulvone Potri
    Om Bayankara Ayudhane Potri
    Om Pakaiyalippavane Potri
    Om Parasu Endhiyavane Potri
    Om Palipidaththu Uraivone Potri
    Om Paapam Theerppavane Potri
    Om Paala Bairavane Potri
    Om Paampanintha Deivame Potri
    Om Pralayakaalane Potri
    Om Brahma Sirachchedhane Potri
    Om Pushana Bairavane Potri
    Om Poothangalin Nadhane Potri
    Om Periyavane Potri
    Om Pairaagiyar Nadhane Potri
    Om Mala Nasakane Potri
    Om Mahodharane Potri
    Om Mahaa Bairavane Potri
    Om Malaiyaai Uyarndhavane Potri
    Om Mahaa Kundalane Potri
    Om Marthanda Bairavane Potri
    Om Mukkannane Potri
    Om Muktiyarulvone Potri
    Om Muneeswarane Potri
    Om Moolamoorthiye Potri
    Om Yamavaadanei Neekupavane Potri
    Om Yaavarkum Eliyavane Potri
    Om Rudrane Potri
    Om Rudraakshadhaariye Potri
    Om Vaduga Bairavane Potri
    Om Vadugoor Nadhane Potri
    Om Vadakizhakku Arulvone Potri
    Om Vadaimaalai Priyane Potri
    Om Vaaranasi Venthe Potri
    Om Vamananukku Aruliyavane Potri
    Om Virumpiyathai Arulvone Potri
    Om Vibeeshana Bairavane Potri
    Om Veezhaamal Kaappavane Potri Potri!

  • @saranya33613
    @saranya33613 2 ปีที่แล้ว +9

    காலபைரவரை நம்பினோர் என்றுமே தோற்றதில்லை.
    கவலைக்கு உடனடி தீர்வு காண கால பைரவரை வணங்குங்கள்.
    நான் கும்பிட்ட 12 மணி நேரத்தில் என் கவலை தீர்ந்து விட்டது.
    கஷ்டமிருப்பவர்கள் காலபைரவரை வணங்குங்கள்.

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 ปีที่แล้ว

    Sri KAALA BHAIRAVAR Swamiyei🙏🙏😥😥🥺😟😥😢☹️🙁 En veettu En Uyir BHAIRAVAR SWEETA vukku Udambu sariyillamal irrukku. En Uyirey My SWEETAthan. En veettu Pillai BHAIRAVARai Kaappathi Enaku Uyir Pitchai kodu KAALA BHAIRAVAR SWAMIYEI 😢😢😢

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 ปีที่แล้ว +10

    கால பைரவரே உங்கள் அருள் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உன்னை வணங்குபவர்களுக்கும் கொடுத்தருளுங்கள் தேவா

  • @user-mu7pn5gu6i
    @user-mu7pn5gu6i หลายเดือนก่อน +2

    Excellent

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i 8 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mathik5153
    @mathik5153 หลายเดือนก่อน +2

    ஸ்ரீகாலபைரவா எங்கள் பணத்தை எங்களிடம் சேர்த்துவிடுங்கள் ஐயா உங்கள் பாதங்கள் சரணம் ஐயா

  • @jothijothi9188
    @jothijothi9188 11 หลายเดือนก่อน +6

    என் கணவரும் நன்றாக இருக்க வேண்டும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது காலபைரவா எங்கு குடும்பத்தை காப்பாற்றுங்கள் பைரவா❤

  • @nanbarasu652
    @nanbarasu652 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஓம்

  • @ramesh.vramesh.v3754
    @ramesh.vramesh.v3754 2 ปีที่แล้ว +5

    என் குல தெய்வமாக விளங்கும் என் ஐய்யனே போற்றி

  • @palaniarumugam2168
    @palaniarumugam2168 3 ปีที่แล้ว +27

    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி
    ஓம் பைரவர் போற்றி

  • @abirami2610
    @abirami2610 ปีที่แล้ว +8

    பைரவரின் ஆசியோடு என்றைக்கும் வாழவேண்டும்

  • @mythilikumar2068
    @mythilikumar2068 8 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏 . ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி. எங்களை காத்தருள வேண்டும். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @padmanabans3858
    @padmanabans3858 ปีที่แล้ว +4

    என் அம்மாவின் வயிற்று எரிச்சல் குணமாகவேண்டும்.ஓம் ஏம் ஐம் கிலாம் கிலிம் பைரவாய நமஹ.!

  • @nanbarasu652
    @nanbarasu652 ปีที่แล้ว +4

    ❤ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஜெய் ஓம்

  • @narasingams9702
    @narasingams9702 ปีที่แล้ว +10

    ஓம் பைரவ மூர்த்தி சுவாமியே என் மகனுடைய கை வலியை குணப்படுத்தி கொடுங்கள் சுலாமி

  • @nanbarasu652
    @nanbarasu652 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஓம் எனக்கு கடன் சுமை உள்ளது என்னை காப்பாற்ற வேண்டும் பைரவர் துணை ஓம்

  • @nanbarasu652
    @nanbarasu652 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ என் மகா சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் சரணம் சரணம் சரணம் ஐயா

  • @bhuvanyabeautyinstitute4496
    @bhuvanyabeautyinstitute4496 ปีที่แล้ว +7

    ஓம் குருபைரவர் போற்றி என் கடை வியாபாரம் எப்பவும் செல்வம் சேரனும்🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 2 ปีที่แล้ว +13

    ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி ஓம் பைரவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @stalinranjitha3485
    @stalinranjitha3485 2 ปีที่แล้ว +4

    எங்க குலதெய்வம் பைரவர் போற்றி போற்றி

  • @pandiyanr3754
    @pandiyanr3754 2 ปีที่แล้ว +5

    ஓம் கால பைரவரே போற்றி..ஓம் கால பைரவா போற்றி ஓம் கால பைரவா போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவனே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவனே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால

  • @nanbarasu652
    @nanbarasu652 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மகா சக்தி கால பைரவர் துணை ஓம்

  • @Skxll.
    @Skxll. 3 ปีที่แล้ว +4

    எங்கள் மகளுக்கு சிறுநீர் பிரச்சினை தீர்த்து விடப்பா பைரவா போற்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +8

    ஓம் கால பைரவர் போற்றி போற்றி நற்பவி

  • @senpai-0190
    @senpai-0190 2 ปีที่แล้ว +20

    ஓ்சிவசிவஓம் ஓம் கால பைரவரே🙏🙏🙏🙏🙏🙏எனக்கு இருக்கும் அரிப்பு நோய் குணமாக உன்னிடம் சரண் அடைகிறேன்🙏🙏🙏🙏🙏🙏என் உடலின் ,முடியின், தலையின் arippinai தாங்கள் வாங்கி கொண்டு🙏🙏🙏என்னை அந்த நோயில் இருந்து விடுவிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏பைரவ போற்றி🙏🙏

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 ปีที่แล้ว +2

      ஓம் பைரவா போற்றி, இவரின் வேண்டுதலை நிறைவேற்றிட பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன், ஓம் பைரவாய,மகாதேவாய,ருத்ராய நமஹ🙏🙏🙏

  • @jayaprakash-mh1wh
    @jayaprakash-mh1wh ปีที่แล้ว +5

    ஓம் கால பைரவரே போற்றி போற்றி

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 ปีที่แล้ว +4

    ஓம் பைரவாய நமக, ஓம் அஷ்ட பைரவா போற்றி, ஓம் பைரவி தாயே போற்றி, ஓம் தர்ம அரசே போற்றி, ஓம் தர்மத்தின் காவலே போற்றி, ஓம் சிவ பெருமானே போற்றி🙏

  • @surantheran3931
    @surantheran3931 4 ปีที่แล้ว +6

    Om kalabhairava namo namaha
    Om bhairavaa potri potri
    Om bhairavaa murthiyaa potri potri
    Om chandabhairava potri
    Om sakaranaiyagaaa potri
    Om namashiyah potri
    Om nenjil nerathai potri
    Om kaval deivem potri
    Om gurubhairaveraa potri
    Om kaidum kadavule potri
    Om ulaganayaga potri

  • @arnabhai3629
    @arnabhai3629 4 ปีที่แล้ว +11

    எல்லா உயிர்களும் அன்புற்று இன்புற்று வாழ்க
    கயிலைமலையானே போற்றி
    ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
    ஓம் கால பைரவர் திருவடிகள் போற்றி

  • @karthigaimani4109
    @karthigaimani4109 2 ปีที่แล้ว +6

    அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் என் அப்பனே!

  • @karthikeyan5926
    @karthikeyan5926 ปีที่แล้ว +5

    ஓம் காலபைரவர் போற்றி

  • @Skxll.
    @Skxll. 3 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ காலபைரவர் போற்றி.
    ஆணவம் உள்ள எங்கள் எதிராக போராட்டம் நடத்தியவளை அடக்கி எங்கள் நிலையில் சேர்த்திடப்பா பைரவா போற்றி.

  • @amaransivan8007
    @amaransivan8007 2 ปีที่แล้ว +3

    ஓம் பைரவ மூர்த்தியே போற்றி போற்றி.......

  • @rajagopal8997
    @rajagopal8997 2 ปีที่แล้ว +3

    Om kaala bairavar potri🙏🙏🙏
    Aandava ennoda uyira kaapathu...

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u 2 ปีที่แล้ว +4

    ஓம் பைரவர் போற்றி போற்றி ஓம் பைரவர் போற்றி போற்றி ஓம் பைரவர் போற்றி போற்றி...🙏🙏🙏🙏💥🙏🙏🙏🙏

  • @sarvamkrishnarpanam6054
    @sarvamkrishnarpanam6054 ปีที่แล้ว +5

    கால பைரவா போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹

  • @lokeshlokeshwari1256
    @lokeshlokeshwari1256 2 ปีที่แล้ว

    OM Kaala Bhairavar Appane Neenga thandha karuvai neengathan kathu arula vendum Bhairava morthiye Appane pottri pottri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💜❤️🧡💚💙💛

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 ปีที่แล้ว +5

    🙏ஓம் ஶ்ரீ கால பைரவா் மலரடி போற்றி 🙏

  • @godisgreat5173
    @godisgreat5173 ปีที่แล้ว +1

    Om kala bhairavar potri

  • @revathiprakash6481
    @revathiprakash6481 ปีที่แล้ว +7

    எல்லாருடைய குறைகளையும் நீக்கி ஆரோக்கியமாக இருக்க அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் பைரவ மூர்த்தியே

  • @a.rajapriya6810
    @a.rajapriya6810 2 ปีที่แล้ว +1

    Om Kalabairavare Potri

  • @arunpandiyan4755
    @arunpandiyan4755 3 ปีที่แล้ว +5

    🌺🙏🏻🌺ஓம் கால பைரவர் போற்றி போற்றி 🌺🙏🏻🕉🙏🏻🌺

    • @ammu9052
      @ammu9052 3 ปีที่แล้ว

      🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐❤️❤️❤️❤️❤️

  • @vijayaranipragasam727
    @vijayaranipragasam727 ปีที่แล้ว

    Engal marumagan udal nalam sariyaga vendum. Om bairava pottri pottri pottri

  • @suthag3301
    @suthag3301 3 ปีที่แล้ว +15

    ஓம் பைரவரே போற்றி!!போற்றி!! எங்கள் குடும்பத்திற்கு நல்ல வழியைக் காட்டுங்கள்...,..,

    • @suthag3301
      @suthag3301 3 ปีที่แล้ว

      வாஸ்துப்படி புதிய இடத்தில் நிலமும், வீடும் அமைய அருள் புரியுங்கள் ஐயா...... பைரவரே போற்றி!!போற்றி!!

  • @kaviyarasankavi5446
    @kaviyarasankavi5446 ปีที่แล้ว

    Om kalabiravare potri potri envalikal thira voonidam sarannadainthen

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan ปีที่แล้ว +6

    ஓம் பிறை சூடியா பெருமாளே போற்றி 🙏🏻😇🙏🏻

  • @saraswathydamodharan2805
    @saraswathydamodharan2805 3 ปีที่แล้ว

    Kaala bairava potri, muthamizh naayagane potri, on bairava moorthiye potri potri

  • @ss.rajeev2785
    @ss.rajeev2785 3 ปีที่แล้ว +8

    ஓம் வயிரவர்❤️👍❤️என் நண்பன் என் சக்தி என் தெய்வம் ❤️👍❤️

  • @Narpaviyoga
    @Narpaviyoga 2 ปีที่แล้ว

    Om kala bairavaray potri potri potri potri potri potri potri potri

  • @arunpandiyan4755
    @arunpandiyan4755 3 ปีที่แล้ว +7

    🙏🏻🌺🙏🏻ஓம் பைரவர் போற்றி🙏🏻🌺🙏🏻

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว

    Om Sri Sri Kalabairava Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 3 ปีที่แล้ว +13

    ஓம் பைரவா போற்றி

  • @vikkyviknesh982
    @vikkyviknesh982 11 หลายเดือนก่อน

    Ayya niraya kadan pirahchinai irukku ayya
    Kadan illada valkkai vala venndum appane 🙏🏾🙏🏾🙏🏾

  • @sweetheartjeevika7372
    @sweetheartjeevika7372 7 หลายเดือนก่อน +3

    Om kaala bairavar potri

  • @VirhaFemina
    @VirhaFemina หลายเดือนก่อน +2

    Om Mukkan Mudhalvane Potri
    Om Mutthozhil Puripavane Potri
    Om Munvinai Theerppavane Potri
    Om Muppuram Erithavane Potri
    Om Muththamiz Nayakane Potri
    Om Mugamalar Iraivane Potri
    Om Muruganin Thandaiye Potri
    Om Munivaruk Karulpavane Potri
    Om Bhairava Moorthiye Potri Potri
    Om Sivanaarin Vadivame Potri
    Om Sindhai Niraindhavane Potri
    Om Silampanindha Semmale Potri
    Om Sirappugal Tharupavane Potri
    Om Senthamizh Priyane Potri
    Om Sivakama Sundarane Potri
    Om Senthenai Inippavane Potri
    Om Siramangal Kalaipavane Potri
    Om Bhairava Moorthiye Potri Potri
    Om Asithanga Bhairavare Potri
    Om Adiyavarkkiniyavane Potri
    Om Anbin Uruvame Potri
    Om Amaidhi Tharuvane Potri
    Om Achcham Thavirrppavane Potri
    Om Allal Maayppavane Potri
    Om Akilandha Isane Potri
    Om Ambalavaanane Potri
    Om Bhairava Moorthiye Potri Potri
    Om Guru Bhairavare Potri
    Om Koduppay Nanmai Potri
    Om Kutram Kalaipavane Potr

  • @mithumithra2136
    @mithumithra2136 3 ปีที่แล้ว +15

    ஓம் நிலா நிறதவறு போற்றி போற்றி ஓம் பைரவா மூர்த்தியே போற்றி போற்றி 🙏

    • @manikandan.r9029
      @manikandan.r9029 2 ปีที่แล้ว

      Jjhkm
      Nfjdfh jhgnhğjhhjghc stint zchyj

  • @narayananify
    @narayananify 2 ปีที่แล้ว

    Om Kala Kalaya Vidhmahe Kala Deethaya Deemahi Thannu Kala Bhairava Prachotayatu.

  • @rajiram1508
    @rajiram1508 4 ปีที่แล้ว +7

    Om Shree Kalabhairavarae Potri potri 108 Potri Potri....🙏🙏🙏🙏👌👌
    Nin Paadhangal Charanam🙏🙏🙏🙏👌👌 Thank you very much 🙏

  • @nanbarasu652
    @nanbarasu652 2 ปีที่แล้ว

    OM SRI YEN MAGA SAKTHEI KALAPAIRAVAR OM SRI YEN AKASHNA PAIRAVER SARANAM SARANAM SARANAM OM

  • @manoharan3180
    @manoharan3180 3 ปีที่แล้ว +21

    ஓம் பைரவமூர்த்தியே போற்றி போற்றி போற்றி.உங்கள் அருள்எங்கள் குடும்பத்திற்குஎப்போதும் வேண்டும்.

  • @nanbarasu652
    @nanbarasu652 2 ปีที่แล้ว

    OM SRI YEN MAGA SAKTHEI KALA PAIRAVER SARANAM SARANAM SARANAM OM

  • @muruhavel1234
    @muruhavel1234 3 ปีที่แล้ว +9

    Super super thanks, video & Sounds were really spiritual,Om nama shivayaa SADHASIVAM,,,,,,

  • @tamilselvan7942
    @tamilselvan7942 ปีที่แล้ว

    Om kala bhairava pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 ปีที่แล้ว +7

    ஓம் சிவாய நமஹ... ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி... அழகான குரல் உஷா ராஜ் அம்மையீர்... பின்னணி இசை பக்தி இசை இயக்குனர் சிவபுராணம் டி.வி.ரமணி ஐயா... இந்த கால பைரவா மந்திரத்தை பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி விஜய் இசை குழு... 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🔥🔥🔥🌼🌼🌼🌻🌻🌻💐💐💐🌟🌟🌟🌟

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 3 ปีที่แล้ว +5

    ஓம் பைரவாய நமஹ ஓம் பைரவாய நமஹ ஓம் பைரவாய நமஹ

  • @mohanana5694
    @mohanana5694 2 ปีที่แล้ว

    KALA KALAYA VIDMAHAEY KALA ASHTHAYA DEMAGE THANNO KALA BAIRAVA PRACHOTHAYATH🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthar4711
    @kanthar4711 2 ปีที่แล้ว

    ஒம் கல பைரவரெ பொற்றி

  • @c.govindharaj6337
    @c.govindharaj6337 2 ปีที่แล้ว +7

    ஓம் கால பைரவரே போற்றி❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jotamil8435
    @jotamil8435 10 หลายเดือนก่อน

    Very powerful god kaalabhairav

  • @rajeshwarit4128
    @rajeshwarit4128 2 ปีที่แล้ว

    Super kalabiravar somg

  • @santhoshkumarb.esanthoshku6642
    @santhoshkumarb.esanthoshku6642 3 ปีที่แล้ว +23

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி 🙏🙏

  • @sivakumarsubbiah5798
    @sivakumarsubbiah5798 2 ปีที่แล้ว

    Om Sree KalaBhairava Potri

  • @nedunchezhian8403
    @nedunchezhian8403 4 ปีที่แล้ว +38

    ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி

  • @SuryaSurya-pn2zx
    @SuryaSurya-pn2zx 7 หลายเดือนก่อน +9

    என் பையன் எட்டாம் வகுப்பு படிக்கின்றான் ஆனால் அவன் அப்பா அம்மா எங்கள் இருவர் பேச்சையும் கேட்கவே மாட்டேங்கிறான் பைரவா எங்களுக்கு கடன் பிரச்சினையும் பைரவர் தீர்த்து வைக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் பைரவா பைரவா போற்றி போற்றி ❤❤❤❤🎉😢😮😅

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 5 หลายเดือนก่อน

    Om Sri Mukkan Muthalvane Kalabairava Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @vasukia343
    @vasukia343 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ காலபைரவர் திருவடிகள் சரணம்!

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +30

    ஓம் காலபைரவா எல்லோரையும் காவல்காத்து அருள்புரியவேண்டும் வாழ்க வளமுடன்

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 2 ปีที่แล้ว

    om kaala bhairavare potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 ปีที่แล้ว +5

    🌺🙏🌺 OM KAALA BHAIRAVA POTRI 🌺🙏🌺

  • @vasanthianand6064
    @vasanthianand6064 2 ปีที่แล้ว +5

    Om Lord Kalabhairava bless my brothers and my family and all in the world

  • @vk1470
    @vk1470 4 ปีที่แล้ว +3

    ஓம் கால பைரவா போற்றி போற்றி ஓம் கால பைரவா போற்றி போற்றி ஓம் கால பைரவா போற்றி போற்றி

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 3 ปีที่แล้ว +28

    மேல் மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் அருளாசியுடன் நல்வாழ்த்துக்கள்!

    • @tamilhitsongs5712
      @tamilhitsongs5712 3 ปีที่แล้ว

      Ok Ok Ok the afternoon was day and night was so cute u is is not not available to to everyone in in advance so so pls tell us happy belated belated happy happy happy new new birthday to to my birthday girl girl u was was the the address of delivery you can order me or you you will will give me everything and and I I have have received

  • @prabusandhirasekar9102
    @prabusandhirasekar9102 5 หลายเดือนก่อน

    ஓம் வைரவரே போற்றி போற்றி🙏🙏🙏

  • @keshikakavithakeshikakavth9741
    @keshikakavithakeshikakavth9741 4 ปีที่แล้ว +6

    Om bairava potri 🙏🙏🙏🙏🙏

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 ปีที่แล้ว

    Un VAAGANAM En BHAIRAVARai Kaappathi Karai Serthu vidunga KAALA BHAIRAVAR SWAMIYEI 🙏🙏😥😥😢😢☹️☹️🙁🙁

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 ปีที่แล้ว +13

    ஓம் கால பைரவர் போற்றி போற்றி 🙏🏻

  • @latharajendraprasad-lo2vd
    @latharajendraprasad-lo2vd 7 หลายเดือนก่อน

    Om Sri KalaBhairavar Swamy Potri...

  • @krishnamk238
    @krishnamk238 5 ปีที่แล้ว +11

    OM KALA BAIRAVA POTTRI

  • @nanbarasu652
    @nanbarasu652 ปีที่แล้ว +2

    ❤❤❤ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் ஸ்ரீ ஆகாஷ் ந பைரவர் துணை ஜெய் ஓம் ❤❤❤

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 ปีที่แล้ว

    ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா
    ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா ஓம் பைரவா
    🙏🌹🌺🙏🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🙏🌹🌺🙏

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 ปีที่แล้ว +4

    ஓம் வைரவா போற்றி!
    நோய் நொடியற்ற செல்வச் செழிப்பு மிக்க சந்தோசமான நாலு பேருக்கு உதவி செய்யக்கூடிய நாலு கோயிலுக்கு உதவி செய்யக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை மிக விரைவில் எமக்கு தந்திடு.
    நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்.
    ஓம் வைரவா போற்றி!
    ஓம் வைரவா போற்றி!
    ஓம் வைரவா போற்றி!

  • @lokeshlokeshwari1256
    @lokeshlokeshwari1256 4 ปีที่แล้ว +7

    OM SRI KALABHAIRAVAA APPANE THUNAI OM SRI BHAIRAVAMURTHYE APPANE POTRI POTRI 🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏻 🙏🏼❤️💛 ❤️💜 💙💜 💙 🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏻 🙏🏼❤️💛 ❤️💛 ❤️💛 ❤️💛 ❤️💛 ❤️💜 💙💜 💙🧡💙 🧡💛 🧡💛 🧡💛 🧡💚 🧡💚 🧡💜🧡 💜💙 💜💙 💜🧡 💜

  • @sayaravi100
    @sayaravi100 ปีที่แล้ว +1

    என் குல தெய்வம் வைரவா உன் பொற் பாதங்கள் சரணம் அப்பா🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @aravindaravind1469
    @aravindaravind1469 4 ปีที่แล้ว +6

    ஓம் காலத்தை வெல்ல காலபைரவர் அருளே போற்றி.... போற்றி... போற்றி

    • @gauthampratap4818
      @gauthampratap4818 4 ปีที่แล้ว

      ஓம் காலபைரவரே போற்றீ

    • @gauthampratap4818
      @gauthampratap4818 4 ปีที่แล้ว

      Lஓம்லஎன் கடன் தீர்ப்பவனே போற்றி

    • @gauthampratap4818
      @gauthampratap4818 4 ปีที่แล้ว

      ஓம் காலபைரவா போற்றி .....போற்றி போற்றீ

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 5 ปีที่แล้ว +32

    தென்நாடுடைய சிவனேபோற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் பைரவர் திருவடிகள் போற்றி ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
    இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க

    • @meenatchisenguttuvan428
      @meenatchisenguttuvan428 3 ปีที่แล้ว +1

      ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி ஓம் ‌பைரவா போற்றி போற்றி

    • @visuvasakivasaki9704
      @visuvasakivasaki9704 2 ปีที่แล้ว +1

      Super

  • @periyasamibommi1790
    @periyasamibommi1790 2 ปีที่แล้ว +1

    My family sev Kala Bhairava

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய 🙏

  • @muthukumarank1116
    @muthukumarank1116 3 ปีที่แล้ว +9

    கால பைரவர் 🙏🙏🙏🙏🙏