சிம்மம் - தட்சிணாயனப் புண்ணிய காலம் | simma raasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • சிம்மம் - தட்சிணாயனப் புண்ணிய காலம்|| simma raasi palan #simmam #astrology #rasipalan #simam#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
    #simmam #astrology #rasipalan #rasipalan#simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

ความคิดเห็น • 266

  • @jjohnseeli5830
    @jjohnseeli5830 หลายเดือนก่อน +81

    நீங்க சொல்வது அனைத்து உண்மை ஐயா நீங்க சொல்வது அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது 😢

  • @ranirajoo5987
    @ranirajoo5987 หลายเดือนก่อน +81

    ஐயா வணக்கம். நான் சிம்ம ராசி மகம்நச்சத்திரம் வாழ்க்கையில் படாத அவமானங்கள் இல்லை இனிமேல் வரும் காலங்களில் வாழ்வது நீங்கள் சொன்னது நடக்கட்டும் நன்றி ஐயா

  • @PrakashPrakash-ot2oc
    @PrakashPrakash-ot2oc หลายเดือนก่อน +28

    இன்று நான் சமயபுரத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்தேன் ஐயா அருமையான தரிசனம் ஐயா 🙏🙏🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k หลายเดือนก่อน +37

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அப்பா நீங்க பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு.உங்க வார்த்தைகள் மூலம் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏

  • @umaraja584
    @umaraja584 หลายเดือนก่อน +21

    அனைத்தும் உண்மை ஐயா
    எல்லாம் என் ஈசனின் செயல்
    நீங்க சொல்லுவது அந்த பரமேஸ்வரன் சொல்லுவது போல் சந்தோஷமாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @AngalammanT.Pudhur
    @AngalammanT.Pudhur หลายเดือนก่อน +22

    அப்பா வணக்கம் பா... உங்கள் பேச்சு மிகவும் தைரியத்தை கொடுக்கிறது... நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான்.... மேலும் எங்களை நல்ல வழியில் செல்ல வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி பாராட்டுகள் ஐயா

  • @tamilvanan8867
    @tamilvanan8867 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா
    சொ.தமிழ்வாணன்
    ராசி..சிம்மம்
    நட்சத்திரம் ..பூரம்
    தேதி,.17.05.1960
    மதுரை,
    100% உண்மை.
    மிகவும் நன்றி ஐய்யா

  • @umamaheswari7446
    @umamaheswari7446 หลายเดือนก่อน +13

    Well said
    You are obsolutely correct
    My star is Magam
    * My family life is zero only
    My mother in law ( 85 years )have my spouse ( 60 years old )under her control.
    I am least bother about it
    I concentrated on my sons life
    Now they are well settled
    I succeeded as a mother
    * She won't allow me to grow trees
    If I go to my sons house she will destroy the small plants I grew
    * My first and foremost trust is Lord Shiva
    Still I live only because of Lord Shiva's blessings
    He will take care of the rest of my life

  • @Keerthukk
    @Keerthukk หลายเดือนก่อน +12

    Aiyya na simmam rasi na indha olaguthula kadavul ku aprom nambura ore aal ninga matum tha nintha en guru ninga solra Ella vishayamum en valkai nadandhiruku nadanthutu than iruku ninga kuda irukinga enaku payam Ila yaru irundha ena Ilana ena simmathin ore guru theiva vadivil indha ulagirku kidaitha pokisham ningal❤

  • @MalligaRajendran-ue6du
    @MalligaRajendran-ue6du หลายเดือนก่อน +8

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @mohanp815
    @mohanp815 หลายเดือนก่อน +4

    கமெண்ட் செக்சனில் சிம்ம ராசிக்காரர்கள் நிறைய பேர் நெகட்டிவாக பதிவு செய்துள்ளனர். அவர்கள் எல்லாம் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. நானும் சிம்ம ராசி பூர நட்சத்திரத்தில் பிறந்தவன். நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டு தான் வந்துள்ளேன். என்னுடைய தற்போதைய வயது 53. என் 42 வயது முதல் வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஏற்றம் தான் என ஒரு ஜாதிகக்காரர் எழுதி தந்தார். அது சத்தியம். இன்று நான் ஒரு நல்ல நிலையில் உள்ளேன். அதே நேரத்தில் அய்யா சொல்வதைப்போல குடும்ப வாழ்க்கை நாம் எதிர்ப்பார்த்த மாதிரி இருப்பதில்லை. நாம் தான் கடைசி வரை அனுசரித்து போக வேண்டும். அதுவும் எனக்கு எழுதி உள்ளார். எனவே ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். மனம் தளர வேண்டாம். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நிச்சயம் மிக சிறப்பாக இருப்பீர்கள் என்பது என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

    • @aaaselvan710
      @aaaselvan710 หลายเดือนก่อน

      அருமை சார்...
      அந்த ஜோதிடர் தொடர்பு எண் கிடைக்குமா சார்...

    • @mohanp815
      @mohanp815 หลายเดือนก่อน

      @@aaaselvan710 மன்னிக்கவும், நான் அவரை 2007 இல் சந்தித்தேன். அவர் தற்போது உயிரோடு இல்லை. சேலம் வாழப்பாடியை சார்ந்தவர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஜாதகம் பார்ப்பார். யாரிடமும் காசு கேட்கமாட்டார். அவர் சொன்னது மாதிரியே என் வாழ்க்கையில் நடந்தது....

  • @susmithasukita4695
    @susmithasukita4695 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்லுவது உண்மை ஐயா .....நீங்கள் சொல்லுவது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது

    • @mayilsamykaruppusamy541
      @mayilsamykaruppusamy541 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா

    • @mayilsamykaruppusamy541
      @mayilsamykaruppusamy541 หลายเดือนก่อน

      என் குடும்பம் அப்படிதான் ஐயா இதுக்கு வேறு வழி இல்லையா ஐயா

    • @mayilsamykaruppusamy541
      @mayilsamykaruppusamy541 หลายเดือนก่อน

      என்னுடைய வாழ்க்கையில் எப்பதா மாற்றம் வரும் ஐயா

  • @priyangadevarajan507
    @priyangadevarajan507 หลายเดือนก่อน +7

    100% perfectly, Exactly promised saying iieverything is truth

  • @user-rx4uw1wb3d
    @user-rx4uw1wb3d หลายเดือนก่อน +4

    உண்மை தான் அய்யா... உங்கள் பேச்சு நம்பிக்கை கொடுக்குது.. நன்றி அய்யா 🙏

  • @selvamt9932
    @selvamt9932 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏 செல்வம் நன்றி

  • @user-rj2yn2dh8d
    @user-rj2yn2dh8d หลายเดือนก่อน +8

    உண்மை சார் 100%

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 หลายเดือนก่อน +4

    Excellent explanation. Very encouraging words,you create confidence in my mind. Thank you very much. I worship Lord Shiva daily 🙏🙏🙏

  • @user-wo5vf1sp8n
    @user-wo5vf1sp8n หลายเดือนก่อน +11

    ஐயா நீங்க சொல்வது என் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது வீட்டில் படாத அவமானம் இல்லை😢😢 வாழ்க்கையே வெறுத்துப் போய்க் கொண்டு தான் இருக்கிறது

    • @Divya-j2d
      @Divya-j2d 14 วันที่ผ่านมา

      fact

  • @rohithmaheshshort1620
    @rohithmaheshshort1620 หลายเดือนก่อน +6

    Nanri iyya

  • @manojmk1403
    @manojmk1403 หลายเดือนก่อน +11

    நீங்கள் கூறுவது நடக்கிறதோ இல்லையோ தயவுசெய்து ஆசையை தூண்டி விடாதீர்கள் வெறுத்து போய் விட்டது

  • @ramarama3069
    @ramarama3069 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா 100% மிகசரி

  • @MurugesanMurugesan-le1no
    @MurugesanMurugesan-le1no หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் சார்

  • @mallikaraman1986
    @mallikaraman1986 หลายเดือนก่อน +6

    உண்மை ஐயா.

  • @shanmugarajahamirtham1609
    @shanmugarajahamirtham1609 หลายเดือนก่อน +6

    உண்மை ஐயா

  • @PrakashPrakash-ot2oc
    @PrakashPrakash-ot2oc หลายเดือนก่อน +6

    ஐயா நீங்கள் சொன்ன மாதிரி இன்று காலை சூரியனார் கோயில் சூரிய பகவான் தரிசனம் கஞ்சனூர் சுக்கிர பகவான் தரிசனம் வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகன் செவ்வாய் பகவான் தரிசனம் சிதம்பரம்
    நடராஜர் தரிசனம் கடைசியாக வடலூர் வள்ளலார் அடிகளார் ஜோதி தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சு விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். ஐயா..🙏🙏🙏 கடவுள் துணை ஐயா நன்றி...

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @meenarenga4631
    @meenarenga4631 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்றது நூறுக்கு நூறு உண்மை ஐயா 🥹🙏😔

  • @margatham82
    @margatham82 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் நீங்க சொன்ன வை அனைத்து உண்மை உண்மை நன்றி நன்றி ஐயா 🎉🎉

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x หลายเดือนก่อน +5

    My blessings son true' word's you are telling word's like my life

  • @kanishka3972
    @kanishka3972 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா

  • @TTFO
    @TTFO หลายเดือนก่อน +6

    💯கரெக்ட் ஐயா 🙏🏻💯

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 หลายเดือนก่อน +4

    Vazgha valamudan Ayya

  • @RevathiV-kb4vv
    @RevathiV-kb4vv หลายเดือนก่อน +7

    ஐயா. நான் சிம்மம்.. ராசி., காஸ்டம் மட்டுமே நிரந்திரம்... முடியலை🙏🏻🙏🏻

  • @vengadesankolanji3783
    @vengadesankolanji3783 หลายเดือนก่อน +6

    ஓம் சிவாய நமக🙏🙏🙏

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 หลายเดือนก่อน +24

    சிம்மம் மகம் அடபோங்க. சார் நேர்மை நல்லவன் வாழ்கை சுத்த. வேஷ்ட்

  • @mykidschannel205
    @mykidschannel205 หลายเดือนก่อน +4

    Chancalaa ji perfect prediction..🙏

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொல்றது 100% உண்மை நல்லதே நடக்கும் நன்றி ஐயா வாழ்த்துகள் ❤❤❤

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h หลายเดือนก่อน +5

    Super, Aiiyya

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc หลายเดือนก่อน +4

    Nandri iyya❤

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏
    Thank you so much Guruji

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 หลายเดือนก่อน +3

    True true true sir u scanned my heart thank u guruji

  • @user-hu4pd3oj2i
    @user-hu4pd3oj2i หลายเดือนก่อน +3

    Ithellam ketathuku apm thaan vaalanune thonuthu.......sir thank u so much

  • @suruthifavas9730
    @suruthifavas9730 หลายเดือนก่อน +3

    Thank you 🙏sir

  • @rajidiana913
    @rajidiana913 หลายเดือนก่อน +4

    Super

  • @user-zm1rm9ne8o
    @user-zm1rm9ne8o หลายเดือนก่อน +1

    Sir 100%, correct am facing everything , what you are telling about this Shima rasi....hat's up to you sir 😊😊😊😊🎉🎉🎉🎉

  • @Rmuthu-lz9cb
    @Rmuthu-lz9cb หลายเดือนก่อน +4

    முற்றிலும் உண்மை

  • @naliniranjit1142
    @naliniranjit1142 หลายเดือนก่อน +4

    Thank you

  • @menakabalaji5240
    @menakabalaji5240 หลายเดือนก่อน +4

    உண்மை ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @PalaniS-rp2eh
    @PalaniS-rp2eh หลายเดือนก่อน +14

    வணக்கம் ஐயா, நீங்கள் சொல்லுவது உண்மை ஐயா..எங்க வீட்டில் என்ன நல்லது செய்தாலும் குறைகூறுவார்கள்...

    • @DarkGame244
      @DarkGame244 หลายเดือนก่อน

      Same bro

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha หลายเดือนก่อน +9

    நீங்கள் சிம்மராசியின்கேமராவாஇப்படி. க்லீனாசொல்றிங்க

  • @Asugan-yj3xk
    @Asugan-yj3xk หลายเดือนก่อน +4

    It's true

  • @majulamano7466
    @majulamano7466 หลายเดือนก่อน +3

    Thank you sir

  • @user-hn6vi8cf5l
    @user-hn6vi8cf5l หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @SitheswaranJeevaraj
    @SitheswaranJeevaraj หลายเดือนก่อน +8

    ஐயா உண்மைதான் ஐயா,ஆனால்ஏனோ மிகவும் கவலையாக இருக்கிறது ஐயா

  • @shakthisv9266
    @shakthisv9266 หลายเดือนก่อน +5

    உண்மை 💯💯💯💯

  • @timemachine3974
    @timemachine3974 หลายเดือนก่อน +4

    Nandri ayya

  • @n.selvamn.selvam7252
    @n.selvamn.selvam7252 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி..ஐயா

  • @MohanM-no3nv
    @MohanM-no3nv หลายเดือนก่อน +3

    Thank you so much❤

  • @umaranivelmurugan7622
    @umaranivelmurugan7622 หลายเดือนก่อน +4

    100 / correct sir

  • @mounishasuresh5032
    @mounishasuresh5032 24 วันที่ผ่านมา +1

    ஐயா உங்கள் பதிவு என் வாழ்கையில் மிகப்பெரியமாற்றத்த்தை ஏற்படுத்த வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் இந்த காணொளியை பார்பதற்கு முன் என் மனம் கலங்கிநின்றது ஐயா

  • @rajidiana913
    @rajidiana913 หลายเดือนก่อน +3

    Nanri sir

  • @rajalaparigal3155
    @rajalaparigal3155 หลายเดือนก่อน +4

    Romba nandri ayya

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 หลายเดือนก่อน +3

    Unmai ayya...yenna seivadhu... romba kadhandhu vandhute...inime naladhu nadakum🙏🏻✨

  • @tharunjazz52
    @tharunjazz52 หลายเดือนก่อน +2

    Thank you very much

  • @ravi-nu3qm
    @ravi-nu3qm หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏

  • @girijas7315
    @girijas7315 หลายเดือนก่อน +4

    Vanakkam iyya🙏🙏🙏

  • @naveegeetha858
    @naveegeetha858 หลายเดือนก่อน +2

    Ayhanaiyum unmai iyaa nandri

  • @sureshsasi3482
    @sureshsasi3482 หลายเดือนก่อน +2

    Thank u sir

  • @sarweswaran888
    @sarweswaran888 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார்

  • @devaAnpu
    @devaAnpu หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி அப்பா

  • @gayathriganeshram2801
    @gayathriganeshram2801 หลายเดือนก่อน +5

    உண்மைதான்

  • @user-xj7cn9pi8p
    @user-xj7cn9pi8p หลายเดือนก่อน +3

    💯 correct

  • @VVKB-df5ic
    @VVKB-df5ic หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @1978jaisheel
    @1978jaisheel หลายเดือนก่อน +4

    Ayya, what u says correct

  • @puranamshanmugam5062
    @puranamshanmugam5062 หลายเดือนก่อน +4

    Miga nandiee kuruvea saranam

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk หลายเดือนก่อน +2

    நன்றி சுவாமி🙏🙏🙏

  • @heyiamabinaya6240
    @heyiamabinaya6240 หลายเดือนก่อน +2

    Thank you so much

  • @pavithrandurai75
    @pavithrandurai75 หลายเดือนก่อน +2

    Very true Ayyah

  • @SuganyaKarthi-qs5bh
    @SuganyaKarthi-qs5bh หลายเดือนก่อน +2

    Rompa .nandri .iyya ❤❤❤

  • @LovePrabanjam
    @LovePrabanjam หลายเดือนก่อน +3

    Thank you Ayya

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk หลายเดือนก่อน +3

    உண்மை💯🙏🙏🙏👌👁️🌿👁️

  • @PraveenJ-ij4zp
    @PraveenJ-ij4zp หลายเดือนก่อน +8

    நீங்க சொல்வதெல்லாம் அப்படியே நடக்கட்டும் ஐயா நன்றி ஐயா

  • @Jiyothiksani
    @Jiyothiksani หลายเดือนก่อน +1

    💯True
    Thank you Appa❤

  • @Maha-i1v
    @Maha-i1v หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 หลายเดือนก่อน +3

    🎉super sir

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e หลายเดือนก่อน +3

    Thank you ayya

  • @Nkgfan
    @Nkgfan หลายเดือนก่อน +3

    100% unmai aiyya

  • @user-wi4bl6ny8k
    @user-wi4bl6ny8k 2 วันที่ผ่านมา

    Arumaye unmaye sir omnamasivaya siva siva siva siva siva siva siva siva siva

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 หลายเดือนก่อน +3

    Absolutely 100% right sir.Naan Simmam Magaa nacchattiram .neenga sonnadhu atthaneyum nadandhukondirukku .naan nyayattheyum dharmattheyum meerunadhu kedeyaadhu.😢😢

  • @thilagavathigopal2211
    @thilagavathigopal2211 หลายเดือนก่อน +3

    உன்மைஅய்யா

  • @nithinsri5146
    @nithinsri5146 หลายเดือนก่อน +5

    Ninga sollvathu true ennakum lifela neraya problems life fulla kastamtha
    Husbendkum ennakum problems

  • @balasubramanian1511
    @balasubramanian1511 หลายเดือนก่อน +2

    💯 True .iyya

  • @sasikaran2684
    @sasikaran2684 19 วันที่ผ่านมา

    உங்கள் பதிவுகள் சிறப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து இணைந்துள்ளேன்.

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய
    ஐயா நீங்கள் சொல்வது நல்லதே நடக்கட்டும்

  • @shajahanalr8272
    @shajahanalr8272 หลายเดือนก่อน +2

    God bless you

  • @jerinpaulraj-rn9hx
    @jerinpaulraj-rn9hx หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மை தான்.

  • @dhanavelmurugan571
    @dhanavelmurugan571 หลายเดือนก่อน +3

    👍

  • @laxmigoundar1518
    @laxmigoundar1518 หลายเดือนก่อน +2

    Iyyaaa...100/💯 unmai

  • @thalaimaiseithinews
    @thalaimaiseithinews หลายเดือนก่อน +3

    💯

  • @meerate7836
    @meerate7836 18 วันที่ผ่านมา

    அனைத்தும் உண்மை ஐயா. ❤