FETNA 2020 - ஐயா முனுசாமி அவர்கள் குழுவின் பெரியமேளம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 218

  • @mkumresh4141
    @mkumresh4141 3 ปีที่แล้ว +11

    உலகத்தில் இதுக்கு ஈடு இணை ஏதும் இருக்காது அருமையான இசை உலகம் முழுக்க இந்த குழு சுற்றிவர வேண்டும் கர்நாடக தமிழன்

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 4 ปีที่แล้ว +28

    சில விசேஷங்களுக்கு செல்லும்பொழுது கேரள மாநிலத்தின் செண்டை மேளம் இசை இசைக்கும் போது சற்று ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு தான் போவேன். ஏதோ இன்னும் தமிழ் இசை சரி வர இல்லை என்ற ஒரு தவறான எண்ணம் என் மனதில் தோன்றி ஆழமாகப் புதைந்து கிடந்தது நான் இன்று உண்மையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் தலை வணங்குகிறேன் . இன்று இந்த காணொளியை ( வீடியோவை) பார்த்த பிறகு நான் மெய்சிலிர்த்து விட்டேன் நம் பண்பாடு கலாச்சாரம் மொழி இலக்கியம் கலை ஆகிய அனைத்தையும் ஒன்று அடக்கியவாறு அற்புதமாக வாசித்துள்ளார் நான் உண்மையில் பெருமை கொள்கின்றேன் தலை வணங்குகின்றேன் இவர்களுடைய இசைக்கு.. இன்று புரிந்து கொண்டேன் தமிழன் எதற்கும் தாழ்ந்தவன் இல்லை என்று...
    வாழ்க தமிழ் வளர்க என் பண்பாடு

    • @mathik9617
      @mathik9617 4 ปีที่แล้ว +1

      Call namer

    • @prabaharan7926
      @prabaharan7926 4 ปีที่แล้ว +1

      அருமையான வரிகள்

    • @chandrasekarj7407
      @chandrasekarj7407 3 ปีที่แล้ว

      @@mathik9617 puriyala bro

    • @p.m.ragumasakkavundar8793
      @p.m.ragumasakkavundar8793 3 ปีที่แล้ว +1

      👍👍👏👏

    • @mkailasam9302
      @mkailasam9302 3 ปีที่แล้ว +2

      இந்த அருமையான parai அடிக்கும் தொழிலை நமது சமூகம் கேவலமாக நடத்தியதால் தான் பலரும் கைவிட்டு விட்டனர். முனுசாமி குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Drguna-ke7ep
    @Drguna-ke7ep 4 ปีที่แล้ว +84

    உயிர் இல்லாதா பிணம் கூட எழுந்து ஆட வைக்கும் எமது இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை...வாழ்த்துக்கள் எமது கலைஞர்களுக்கு..

    • @r.rajeshr.rajesh8525
      @r.rajeshr.rajesh8525 4 ปีที่แล้ว +2

      உண்மை.

    • @jeraldadvocate8463
      @jeraldadvocate8463 3 ปีที่แล้ว +1

      அருமையான இசை உயிரில் கலந்த இசை மிக்க நன்றி திரு முனுசாமிஐயா அவர்களே இது போன்ற இசையை எமக்கு அளித்ததற்கு . வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை . அற்புதம்

    • @sethupathi1713
      @sethupathi1713 3 ปีที่แล้ว

      @@r.rajeshr.rajesh8525 a irukkum nu

    • @t.bemudut.bemudu5430
      @t.bemudut.bemudu5430 3 ปีที่แล้ว

      @@r.rajeshr.rajesh8525
      I

    • @stylishshiva75
      @stylishshiva75 3 ปีที่แล้ว +1

      Unmai

  • @saravanand1168
    @saravanand1168 4 ปีที่แล้ว +41

    வெயிலோடு விளையாடி
    மண்ணோடு உறவாடி
    வயலோடு நண்பர் கூடி
    மனதோடு இசைபாடி
    காற்சலங்கையோடு நடனமாடி
    விரலோடு பறை இசைத்து
    முகமதில் புன்னகையோடு
    என் மனதை மட்டும் இல்லாது
    உடலையும் ஆட்டுவித்த
    குழுவிற்கு நன்றி !!!
    வாழ்த்துகள்

  • @bil0315
    @bil0315 4 ปีที่แล้ว +14

    எங்களை ரசிக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்திய கலைஞர்களுக்கு நன்றி. ஒளி வடிவில் உலகறிய செய்த உங்கள் சேனளுக்கும் நன்றி 🙏🙏

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 3 ปีที่แล้ว +7

    இதை பார்த்தால் ஆடதெரியாதவன் கூட பட்டைய கிழப்பி ஆடுவான்.. அருமையான கிராமிய இசை.👌👌🔥🔥 அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏💪💪👌👌🌹🌹

  • @chanthrakumar8119
    @chanthrakumar8119 4 ปีที่แล้ว +5

    என்ன ஒரு அருமையான இசை இதற்கு இணையான இசை இவுலகில் ஏதும் இல்லை....மிகவும் அருமையான கலை....

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் திரு.முனுசாமி அவர்கள் ..என்ன ஒரு நளினம்,லாவகம்,துள்ளல் ,சுருக்க சொன்னால் ஸ்டைல் பிரமாதம்..வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @mahendransing9684
    @mahendransing9684 4 ปีที่แล้ว +32

    இந்த பாரம்பரிய இசை மேன்மேலும் வளர வேண்டும்...

  • @silambarasanc4945
    @silambarasanc4945 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி வேற எந்த இசையும் பறை இசைக்கு ஈடு இல்லை ❤️❤️❤️🙏

  • @rajkumarkalladai
    @rajkumarkalladai 3 ปีที่แล้ว

    மனதில் எவ்வளவு வலி இருந்தாலும் நமது மண்ணின் இசையை கேட்டும்போது மனது சாந்தம் கொள்கிறது. இது தான் தாய்மண்ணின் இசையின் மகிமை

  • @rooban.s2878
    @rooban.s2878 4 ปีที่แล้ว +7

    எங்க ஊரு ஜல்லடியன்பேட்டை க்கு வந்து வேற லெவல்ல அடிசிங்க , மிண்டும் வருக👌👌👌👏👏👏

    • @chandrasekarj7407
      @chandrasekarj7407 4 ปีที่แล้ว

      Bro ivangaloda details kidaikkuma pls

    • @cdshiva2457
      @cdshiva2457 4 ปีที่แล้ว

      இவங்க நம்பர் குடுங்க சார்

  • @devotionalsongs4833
    @devotionalsongs4833 3 ปีที่แล้ว

    Arumai arumai arumai 👌 tamilar isai parai vaalzhga

  • @kumara1628
    @kumara1628 11 หลายเดือนก่อน

    இதை பார்த்து நான் சந்தேகம் அடைந்த ஜயா

  • @manangavis2999
    @manangavis2999 3 ปีที่แล้ว +4

    தமிழக தோல் இசைக்கருவிகளில் சிறப்பானது இக்கலை பேணிக்காக்கப்படவேண்டும்.
    ஆதரவளிப்போம்
    கலை வளர்ப்போம்.
    வாழ்த்துகள்.

  • @farookshavukath
    @farookshavukath 4 ปีที่แล้ว +11

    தமிழரின் பாரம்பரிய இசையின் அடையாளங்களில் ஒன்றான பெரிய மேளத்தை அரசின் இசைப்பள்ளியில் தனிப்பிரிவாக அமைத்து இளம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களும் திருமணம் மற்றும் விஷேச வைபவங்களுக்கு பாரம்பரிய இசையை இசைத்து இக்கலையை நேசிக்கும் கலைஞர்களை வாழவைக்க வேண்டும்.

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 3 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவில் உள்ளது

  • @selvakumarpalanivel7582
    @selvakumarpalanivel7582 3 ปีที่แล้ว

    Thalaiva.....semma mass narambu thudikithu...

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதுபோல நாம் ஆடாவிட்டாலும் நம்மை ஆடவைக்கும் பாரம்பரிய கிராமிய இசை. திரு முனுசாமி ஐயா குழுவினருக்கு வாழ்த்துக்கள். அற்புதம் ஐயா. திரு முனுசாமி ஐயா பேசுவது சரியாக கேட்கவில்லை. அவருக்கு ஒலிவாங்கி Mike கொடுத்திருக்கலாம்.

  • @zeduu
    @zeduu 3 ปีที่แล้ว +2

    மிக அருமை நம் தமிழ்நாட்டின் இசை.
    தமிழன் என்று சொல்ல பெருமை படுகிறேன்

  • @pthamilzhselvanpthamizhsel5504
    @pthamilzhselvanpthamizhsel5504 4 ปีที่แล้ว +2

    Isai kuzhuvin Asiriyan ayya avargal niduti vazhga isai kuzhuvikkum nenjantha nanri

  • @ramachandran2022
    @ramachandran2022 3 ปีที่แล้ว

    இசைக்கு நன்றி,அடித்த உங்களுக்கு நன்றி...உங்கள் இசைக்குழு வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்க்ள்.....by ram

  • @yuvarajm3080
    @yuvarajm3080 ปีที่แล้ว

    ஐயா‌ உங்கள் இசைக்கு நான் சாகும்‌வரை‌அடிமை

  • @gunapathakkam3248
    @gunapathakkam3248 4 ปีที่แล้ว +4

    Fantastic! அருமையான இசையமைப்பு! அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 3 ปีที่แล้ว +3

    Goosebumps moment.... Long live our culture

  • @veerasan4547
    @veerasan4547 3 ปีที่แล้ว +1

    பெரிய மேளம் வேற லெவல்

  • @veluj5545
    @veluj5545 4 ปีที่แล้ว +8

    Munuswamy sir unga team super arumaiyana music

  • @spintoptamilas5621
    @spintoptamilas5621 2 ปีที่แล้ว

    அருமை சிறப்பு 🙏👏🏆🏅

  • @harish565
    @harish565 2 ปีที่แล้ว

    அனைத்தும் திருவண்ணாமலை பாப்பாடி பறைக்கு பெருமை சேரும்...

  • @kishorekumar6310
    @kishorekumar6310 2 ปีที่แล้ว

    Namma tvm la irukuradhu namma tn kea peruma😍😍😎😎😘

  • @saravanankc7182
    @saravanankc7182 4 ปีที่แล้ว +1

    சூப்பர்👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 💐💐💐💐💐

  • @guhank30
    @guhank30 4 ปีที่แล้ว

    அருமை. எங்கள் மக்களிசை கலைஞர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

  • @stephansanthiagu8578
    @stephansanthiagu8578 3 ปีที่แล้ว

    இந்த இசைக்கு ஈடுஇணை ஏதும் இல்லை....

  • @pthamilzhselvanpthamizhsel5504
    @pthamilzhselvanpthamizhsel5504 4 ปีที่แล้ว +1

    Intha isaiyai ketta pora irugura uyiraiyum poga vitathu thulli kuthiga thonum maragavea mutiyatha man vasani miga magizhichi intha isaigu nanri

  • @vignesh__vick
    @vignesh__vick 2 ปีที่แล้ว

    Wow...... It's amazing.... Like a rockz ..❤️🔥🔥🔥🔥🔥best field in the world...only musiq🎶🥳

  • @muthulakshmi4268
    @muthulakshmi4268 4 ปีที่แล้ว +1

    Evangalota music and dance vera level... no words....👏👏👏👏👍👍👍👌👌👌

  • @lathyshanthan7981
    @lathyshanthan7981 3 ปีที่แล้ว +1

    யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துகள்

  • @rajvalluvan1286
    @rajvalluvan1286 3 ปีที่แล้ว

    Vera leval super God bless you yellarukum 🎇

  • @muneeshselva3718
    @muneeshselva3718 4 ปีที่แล้ว

    Rompa sandhosama irukku super ayya

  • @muttur9712
    @muttur9712 2 ปีที่แล้ว

    Ayya.vera.leval

  • @helo7504
    @helo7504 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் தெளிவான அடி 👌

  • @ramya2233
    @ramya2233 3 ปีที่แล้ว

    Super super super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌god bless you

  • @rmahendran5394
    @rmahendran5394 3 ปีที่แล้ว +1

    அய்யா தெய்வமே 🙏🙏....❤️❤️❤️❤️❤️

  • @vckmanivckmani2129
    @vckmanivckmani2129 4 ปีที่แล้ว +6

    விசிக...மணி
    .கிழக்கு மருதூர் சூப்பர்

  • @elumalaieluisai4166
    @elumalaieluisai4166 ปีที่แล้ว

    ❤Endrum parai vazga

  • @ssoundar4808
    @ssoundar4808 4 ปีที่แล้ว +1

    Great show , wonderful to watch !!

  • @ramchandrana1413
    @ramchandrana1413 3 ปีที่แล้ว

    அருமையாக கேட்டிட இசை

  • @tsridhar4405
    @tsridhar4405 3 ปีที่แล้ว

    Iyyo vera level thalaiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathanmani4164
    @loganathanmani4164 3 ปีที่แล้ว

    தமிழன் பாரம்பரிய கலை வாழ்க....

  • @subramaniyam9205
    @subramaniyam9205 ปีที่แล้ว

    Super ❤

  • @blackzpower7580
    @blackzpower7580 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏from Malaysia tamilan

  • @jaganjaganathan2226
    @jaganjaganathan2226 ปีที่แล้ว

    வியக்க வைக்கும்...அடி.... சூப்பர்.... தாங்கள்... எந்த....ஊரு....

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya182 4 ปีที่แล้ว +1

    இடிமுழக்கம் எல்லாம் சும்மா
    உங்களின் அடிமுழக்கத்திற்கு முன்

  • @muthunithinsai5515
    @muthunithinsai5515 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் செம அடி

  • @sahanahanaa7780
    @sahanahanaa7780 3 ปีที่แล้ว

    Semaaaa

  • @explorecoupon879
    @explorecoupon879 3 ปีที่แล้ว

    Yammma yenna adi.. 🥰🥰👏👏

  • @krishnamoorthy6064
    @krishnamoorthy6064 3 ปีที่แล้ว +3

    இன்னும் நிறைய இசை இணையத்தில் வெளியிடவேண்டும் ,ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு விலை என்று சொல்லவேண்டும்.

  • @r.rajeshr.rajesh8525
    @r.rajeshr.rajesh8525 4 ปีที่แล้ว +20

    1000 பேர் அடிச்சலும் .எங்க முனுசாமி பெரிய ஐயா அடி தனி அடி தான்...

    • @santhoshag9092
      @santhoshag9092 3 ปีที่แล้ว

      இவர்கள் எந்த ஊர்?

  • @vetrivel1261
    @vetrivel1261 3 ปีที่แล้ว

    Vera vera level

  • @mohamedabubakkar6128
    @mohamedabubakkar6128 3 ปีที่แล้ว

    Super...saliut

  • @rameshp3059
    @rameshp3059 ปีที่แล้ว

    செம அருமை 😂

  • @dharmaraja98
    @dharmaraja98 3 ปีที่แล้ว

    Fentastic

  • @elangovanelangosankar9751
    @elangovanelangosankar9751 3 ปีที่แล้ว

    Arumai ayya

  • @pts50500
    @pts50500 4 ปีที่แล้ว

    Super 👌 electrified

  • @nainarkumar
    @nainarkumar 3 ปีที่แล้ว

    Vera level

  • @esakkirajs3437
    @esakkirajs3437 4 ปีที่แล้ว +1

    Super semma mass 👌👌👌

  • @ramug5805
    @ramug5805 4 ปีที่แล้ว +2

    Ungaloda oru oru adium semaya iruku

  • @VELANSAGADEVAN_777
    @VELANSAGADEVAN_777 3 ปีที่แล้ว

    அருமை 💘💘💘💘💘😍🎸🎹

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 3 ปีที่แล้ว

    Great job👌👌👌

  • @ravichandran1201
    @ravichandran1201 3 ปีที่แล้ว

    Ayya valga valamudan

  • @adnamehboo1959
    @adnamehboo1959 3 ปีที่แล้ว

    I'm proud of our tamil culture

  • @PraveenKumar-ne1zt
    @PraveenKumar-ne1zt 3 ปีที่แล้ว

    Vera level 🤩🤩🤩

  • @nainarkumar
    @nainarkumar 3 ปีที่แล้ว +1

    Dear team, plz do recording in theatre with clarity send quality music Sony music

  • @gopikrishna2670
    @gopikrishna2670 3 ปีที่แล้ว

    Out of the world

  • @shivas7552
    @shivas7552 3 ปีที่แล้ว +1

    டும்பாப்பா டும்பாப்பா டும்பாப்பா🕺🕺🕺🕺🕺🤸🤸

  • @carthikrandy
    @carthikrandy 3 ปีที่แล้ว

    China oda president namma mahabalipurathukku vantha oppo bharatha naattiyamum kadhakaliyum anga performance pannanga intha Tamil mannoda kalaiya iruttadippu pannitaanga ithai patri yaarum kelvi keakkala...evlo energy ya irukku ithai paakum bothu...

  • @dhinassa57
    @dhinassa57 4 ปีที่แล้ว +1

    Sema..adiiiiiiii💥💥💥💥💥

  • @sahanahanaa7780
    @sahanahanaa7780 3 ปีที่แล้ว

    Nice ❤️❤️❤️

  • @sathyasathya80
    @sathyasathya80 3 ปีที่แล้ว

    Vera level bro

  • @vijaymarcel6538
    @vijaymarcel6538 3 ปีที่แล้ว

    Wow semma

  • @diosaran6696
    @diosaran6696 4 ปีที่แล้ว

    Super ayya

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @கற்பனையின்காதலன்

    அருமை

  • @davidesther6352
    @davidesther6352 4 ปีที่แล้ว

    Great man.

  • @3127sk
    @3127sk 4 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @TINDIVANAMKVSTREETCF
    @TINDIVANAMKVSTREETCF 3 ปีที่แล้ว +1

    pari my fovarate

  • @fkd2233
    @fkd2233 3 ปีที่แล้ว +1

    தமிழன் 👏👏👏👏👏👏

  • @soopersubuu
    @soopersubuu 3 ปีที่แล้ว

    என்னா அடி...❤️

  • @prade619
    @prade619 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @வலையர்மீடியா-வ8ன
    @வலையர்மீடியா-வ8ன ปีที่แล้ว

    Dindigul maavattam natham pakkattil anjukulipatti ooratchi
    Periyar malam book pandraduku number kidaikuma

  • @dojohnsavio5291
    @dojohnsavio5291 4 ปีที่แล้ว +1

    Program rate please

  • @GoriGori-c6x
    @GoriGori-c6x 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @bharathis1854
    @bharathis1854 4 ปีที่แล้ว

    Super Anna

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 ปีที่แล้ว

    Super.

  • @veluj5545
    @veluj5545 4 ปีที่แล้ว +2

    Temple programs how much ammound. And death programs how much please send me

  • @shukriyamusic8640
    @shukriyamusic8640 3 ปีที่แล้ว

    உம்மா.......

  • @broken__heart__beatz___5323
    @broken__heart__beatz___5323 3 ปีที่แล้ว

    Village name

  • @pathupathu7090
    @pathupathu7090 3 ปีที่แล้ว

    Super music Tamil music director should use them...

  • @13yuvaraj
    @13yuvaraj 4 ปีที่แล้ว

    lovely music

  • @fadricjoshua
    @fadricjoshua 3 ปีที่แล้ว

    ஆதி தமிழரின் இசை

  • @veeramani595
    @veeramani595 3 ปีที่แล้ว

    Per day fees evlo sollunga