உண்டியலில் I-Phone விழுந்துச்சு. குண்டு விழுந்திருந்தா? சீமானின் காமெடி. குலுங்கி சிரித்தநிர்வாகிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 345

  • @aarockia
    @aarockia 19 วันที่ผ่านมา +351

    மனமுவந்து கொடுப்பதுதான் கடவுளுக்கு. தெரியாமல் தவறுதலாக விழுந்ததைத் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

    • @PJMKumar
      @PJMKumar 19 วันที่ผ่านมา +3

      செல் போன் போட்டவன் தவறி விழுந்திருந்தால் ..

    • @163devinej8
      @163devinej8 19 วันที่ผ่านมา +2

      கோவில் சேவகன் ​@@PJMKumar

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 18 วันที่ผ่านมา

      @@PJMKumar தங்க ஆபரணங்கள் அணிந்திருந்தால் அது கடவுள்களுக்கு ஆகும்.

    • @Radhan2024
      @Radhan2024 18 วันที่ผ่านมา

      All temples, church offerings controlled by human not god

  • @palanimurugan9505
    @palanimurugan9505 19 วันที่ผ่านมา +109

    இது சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு good speech seeman

  • @Dinakaran322
    @Dinakaran322 19 วันที่ผ่านมา +106

    100% உண்மை

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 19 วันที่ผ่านมา +322

    அண்ணன் கேட்ட கேள்வி சரி ஆனால் யாரிடமும் விடை இல்லை . . சிரிக்கத்தான் வேணும் வேற என்ன . .

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +15

      இப்படியே சிரிச்சிட்டே இருக்க வேண்டியது தான் 😂😂😂😂😂

    • @anonydass2.o817
      @anonydass2.o817 19 วันที่ผ่านมา

      Neenga appadiye umbi thallittinga 👻
      Dei Avan 0 la irunthu thaniyah Inga vanthuttaan la 👻
      Tharkuri
      ​@@ADHIBAR

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 19 วันที่ผ่านมา +4

      @@ADHIBAR அண்ணனுக்கு எந்த ஊரு ? ? சவூதி அரேபியா ? ?

    • @balajiselvaraj490
      @balajiselvaraj490 19 วันที่ผ่านมา +6

      Avan kadaisi varaikum ipdiye avane pesi avane sirichikuvan ...avaru oru thani piravi 😂😂😂​@@ADHIBAR

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 18 วันที่ผ่านมา +1

      @@balajiselvaraj490 😃😃😃🤣🤣🤣😂 அன்னான் சீமானுக்கு நிகர் சீமான் . .

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 19 วันที่ผ่านมา +356

    நாங்க குடும்பமா பார்த்து வயிறு வலிக்க சிரிக்க அண்ணன் குண்டு போட்டு விட்டார்😂😂😂😂

    • @aks8914
      @aks8914 19 วันที่ผ่านมา +11

      Yaaru Namma basha Bhai oda magandhaana Ivaru, kandipa podra aalu dhaan Ivan.

    • @ebensamsingh7883
      @ebensamsingh7883 19 วันที่ผ่านมา +4

      Buhaha😂

  • @karthijais
    @karthijais 19 วันที่ผ่านมา +49

    அந்த iPhone ஜ திருப்பி குடுப்பதே நல்லது. முருகனே இதை ஏற்கமாட்டார்...🙏

  • @TheSai118
    @TheSai118 19 วันที่ผ่านมา +143

    அருமை திரு சீமான் 🤣🤣🤣🤣

  • @karthijais
    @karthijais 19 วันที่ผ่านมา +24

    முழு மனதுடன் காணிக்கை செலுத்தினால்தான் அது சாமியே ஏற்றுக்கொள்ளும். இப்படி கை தவறி விழுந்ததெல்லாம் எங்களுக்குதான்னா சாமியே காரி துப்பும்..😂😂

  • @samferno3564
    @samferno3564 19 วันที่ผ่านมา +58

    சபாஷ் சரியான கேள்வி... அண்ணன் சீமான்....

  • @eksramkieksramki9345
    @eksramkieksramki9345 19 วันที่ผ่านมา +43

    அண்ணா இந்த கவர்மெண்ட் ஆனா வேற லெவல்ல😀😀😂😂😂😀

    • @rocky9760
      @rocky9760 19 วันที่ผ่านมา

      Aaama vijayalakshmi maari 😂

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 19 วันที่ผ่านมา +70

    இந்தியாவில் அதிக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியவர்.
    அதிக போராட்டங்கள் மக்களுக்காக செய்தவர்.
    மக்களுக்காக போராடி அதிக வழக்குகள் வாங்கியவர் (148 வழக்கு) சீமான் ✅❤

  • @RamRam-mu6cw
    @RamRam-mu6cw 19 วันที่ผ่านมา +17

    நன்றாக பேசி இருக்கிறீர்கள் சீமான் அவர்களே 😄😄😅😅

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 19 วันที่ผ่านมา +27

    சீமான் என்றால் சிரிப்பு சிரிப்பு என்றால் சீமான். வடிவேல் க்கு மாற்று.

  • @sivamani9072
    @sivamani9072 19 วันที่ผ่านมา +60

    Correct anna

  • @arunramamoorthy7900
    @arunramamoorthy7900 19 วันที่ผ่านมา +23

    அது எப்படி திமிங்கலம் அண்ணன் தினமும் செய்தியாளர்களை சந்திக்குறார் பேட்டி அளிக்கிறார்...

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +10

      பிரஸ் கு டைம் பாஸ் 😂😂

  • @aprilfool3240
    @aprilfool3240 19 วันที่ผ่านมา +6

    அண்ணன் மனசுல விஜயலட்சுமி விழுந்த மாதிரி iphone கோவில் உண்டியலில் விழுந்துவிட்டது

  • @skssvvelaa8422
    @skssvvelaa8422 19 วันที่ผ่านมา +14

    இதான் டா அண்ணா அசால்ட்டா காமெடி பண்ணிட்டு போயிருவாரு 🤣

  • @M.k844
    @M.k844 19 วันที่ผ่านมา +114

    சீமான் அண்ணன் கேட்ட கேள்வி சரி சீமான் அண்ணன் ஒரு அரசியல் ஆசான்❤❤❤

    • @sreeniwasan
      @sreeniwasan 19 วันที่ผ่านมา +1

      சீமான் அண்ணன் ஒரு அரசியல் Saaman!

    • @sreeniwasan
      @sreeniwasan 19 วันที่ผ่านมา

      Tnk Q

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 19 วันที่ผ่านมา +14

    சரியான கேள்வி❤

  • @henrytupps698
    @henrytupps698 19 วันที่ผ่านมา +17

    குண்டு விழுந்தாலும் கோவிலுக்குதான் சொந்தம்.

    • @manivannansjc7447
      @manivannansjc7447 19 วันที่ผ่านมา +5

      குண்டு விழுந்தால் கோவிலே இருக்காது தம்பி 😂

  • @panjaboodhaa
    @panjaboodhaa 19 วันที่ผ่านมา +159

    ❤❤ சீமான் அண்ணனால் மட்டுமே இப்படி பேச முடியும்❤❤

    • @ManiMani-tb3pm
      @ManiMani-tb3pm 19 วันที่ผ่านมา +5

      Illai naan kaalile sollitta sun newsla

    • @massvicky114
      @massvicky114 19 วันที่ผ่านมา +1

      @@ManiMani-tb3pm apadiya bro

    • @preethijayaram1465
      @preethijayaram1465 19 วันที่ผ่านมา

      Kandipa..... Only seeman😂

  • @murugand7646
    @murugand7646 19 วันที่ผ่านมา +8

    அண்ணன் பேச்சு அருமை .

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 19 วันที่ผ่านมา +102

    அந்த ஐ ஃபோன் சேகர் பாபு வீட்டுக்கு போய் இருக்கும்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 19 วันที่ผ่านมา +3

      நீயா எடுத்து கொடுத்தது?

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 18 วันที่ผ่านมา +1

      It’s will go as household items to cm house

    • @kathiresanappadurai6087
      @kathiresanappadurai6087 18 วันที่ผ่านมา

      அவருக்கு முருகன் என்ன மச்சானா

    • @Raja-lt2bq
      @Raja-lt2bq 18 วันที่ผ่านมา

      @kathiresanappadurai6087 அறநிலைய துறை அமைச்சர்

  • @Prasath176
    @Prasath176 19 วันที่ผ่านมา +8

    அருமையான கேள்வி..

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 19 วันที่ผ่านมา +19

    Great seeman 👍

  • @vinjescharvlogs3259
    @vinjescharvlogs3259 19 วันที่ผ่านมา +36

    Watched 20 times Simaan annan is a good comedy Director 🔥🔥🔥🔥

    • @sreeniwasan
      @sreeniwasan 19 วันที่ผ่านมา +2

      Not a Director! A comedy piece who entertains people in the name of politics.

    • @SpartanN-w2c
      @SpartanN-w2c 19 วันที่ผ่านมา +2

      Comedian 😂😂😂

    • @sreeniwasan
      @sreeniwasan 17 วันที่ผ่านมา

      😀

  •  18 วันที่ผ่านมา +6

    உண்மையில் திரு சீமான் அவர்கள் தான்
    நவீன சின்ன கலைவாணர்...ஏன்னா இப்படியெல்லாம் யோசிக்க அவரால் மட்டுமே முடியும்.

  • @saminathanvagetable3239
    @saminathanvagetable3239 17 วันที่ผ่านมา +1

    அண்ணன் சீமான் அண்ணன் கேட்ட அந்த ஒரு கேள்வி குண்டு உயர்ந்து இருந்தால் என்ன பண்ணுவீங்க அதுக்கு பதில் சொல்ல வேண்டும் கோயில் நிர்வாகம்

  • @AshokRaj-r6p
    @AshokRaj-r6p 19 วันที่ผ่านมา +4

    Super anna ❤❤❤

  • @Manikandan5030-l4l
    @Manikandan5030-l4l 19 วันที่ผ่านมา +20

    Currect ya😂😂😂

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 19 วันที่ผ่านมา +15

    Correct

  • @AjithKumar-yv6tx
    @AjithKumar-yv6tx 19 วันที่ผ่านมา +30

    😂😂😂😂 .... செருப்பால அடிக்கிற மாதிரி கேள்வி 😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +4

      ஆமா பாஷா மகனாச்சே சும்மாவா வெடிகுண்டை பற்றி பேசாமலா

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 19 วันที่ผ่านมา +3

      v​@@ADHIBAR sema

  • @Haircutonly
    @Haircutonly 16 วันที่ผ่านมา

    சீமான் அண்ணா ❤️❤️

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 19 วันที่ผ่านมา +9

    திமிர் பேச்சு

  • @ammusidhu4797
    @ammusidhu4797 19 วันที่ผ่านมา +21

    ஐபோன் விழுந்தது பிரச்சனை இல்லடா அவன் தவற விட்டவர் வந்து கேட்கும் போது ஏன் தரவில்லை முருகன் எந்த வள்ளிக்கும் தெய்வானைக்கும் கால் பண்ணி பேசுகிறார் வேண்டுமென்றால் அவர் பணம் கொடுத்து வாங்கி பேசட்டும் உரிமையாளர் கேட்கும் போது கொடுக்காத கடவுள் என்னடா கடவுள் அவரவர் முதலைக் கேட்டாலே தராத கடவுள் நமக்கு உண்டு என்றால் எப்படி செய்யப் போகிறது

  • @AjayAjay-i8o9z
    @AjayAjay-i8o9z 18 วันที่ผ่านมา +1

    சீமானின் காமெடி யா 😮 அவரு கேட்டதுல என்னடா தப்பு இருக்கு 😊

  • @SelvaSelvendran-on9bk
    @SelvaSelvendran-on9bk 19 วันที่ผ่านมา +4

    Ntk❤

  • @saravanansmr4001
    @saravanansmr4001 18 วันที่ผ่านมา

    சூப்பர் சீமான் 🔥🔥🔥

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 19 วันที่ผ่านมา +8

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 19 วันที่ผ่านมา +5

    அண்ணன் சொல்வது சரிதான் 🤔🤔🤔🤔

  • @alagarmalai509
    @alagarmalai509 19 วันที่ผ่านมา +1

    Seeman mass🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajulin100
    @rajulin100 19 วันที่ผ่านมา +17

    சூப்பர்

  • @GURULINGAM-n4o
    @GURULINGAM-n4o 18 วันที่ผ่านมา +1

    எனக்கு ஒரு இருபது லட்ச ரூபாய் கடன் இருக்கு பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்கள் அதைக் கொண்டு போய் உண்டியலில் போட்டு விட வேண்டியது தான் உண்டியலில் உள்ள அனைத்தும் கோயிலுக்கே சொந்தம் அந்தக் கடன் கோயிலுக்கு சொந்தம்

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 19 วันที่ผ่านมา +47

    ஆமாங்க அல்ஒம்மா அப்பா என்றால் குண்டு நினைவுக்கு வருவதில் ஆச்சர்யம் ஒண்ணும் இல்ல!!

    • @Yohaforyou23
      @Yohaforyou23 19 วันที่ผ่านมา +2

      Tho vantan la yethana sollanum nu 😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @AJITHKUMAR-cw7ns
      @AJITHKUMAR-cw7ns 19 วันที่ผ่านมา +2

      Dei nanga adukku mudalla puli da❤

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 19 วันที่ผ่านมา +1

      Un appan yaru endru un ammaava adichu kaelu

    • @சுரே
      @சுரே 19 วันที่ผ่านมา +1

      சரியாசொன்னிங்க

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 19 วันที่ผ่านมา +1

    This is mr.seeman❤❤❤❤❤❤

  • @DB.87
    @DB.87 19 วันที่ผ่านมา +2

    💯 correct question

  • @shibivarun7535
    @shibivarun7535 19 วันที่ผ่านมา

    ❤❤❤Seeman anna❤❤❤

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 19 วันที่ผ่านมา +6

    போனை உரியவரிடம்கொடுக்கலாம்

  • @vijay.s3337
    @vijay.s3337 19 วันที่ผ่านมา +8

    Super

  • @rajeshbaskaran5407
    @rajeshbaskaran5407 19 วันที่ผ่านมา +12

    😂Fire 🔥🔥🔥

  • @oilmill8468
    @oilmill8468 18 วันที่ผ่านมา

    🎉🎉🎉 seeman next cm fire speech 🎉🎉

  • @kanaguraj2508
    @kanaguraj2508 19 วันที่ผ่านมา +2

    Semma

  • @alagarmalai509
    @alagarmalai509 19 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா நகை சுவை பேச்சு

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 19 วันที่ผ่านมา +13

    போனுக்கு சொந்தக்காரர் வீடியோ எடுத்து யூட்யூப் போடவோ அல்லது எதார்த்தமாவோ உள்ளே விழுந்து இருக்கலாம் நிர்வாகம் சொல்றத கேட்பாரு அல்லது விட்டுவிடுவாரு இவன் ஏன் காமெடி செஞ்சுகிட்டு சிரிச்சு பயமுறுத்துறான் 😅😮😢😂

    • @SundarRajan-lg9xq
      @SundarRajan-lg9xq 19 วันที่ผ่านมา +1

      இவனே திரள் நிதி சேவைகள் ல்ல, வாழ்க்கைய ஓட்டறவன். தெரியாம திரள் நிதி கொடுத்து விட்டேன் திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் திருப்பி கொடுப்பாரா???????

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 18 วันที่ผ่านมา +1

      தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞரை வைத்து மனு அளிக்கலாம் மீடியா பேட்டி கொடுக்கக் கூடாது

  • @selvaraj3194
    @selvaraj3194 19 วันที่ผ่านมา +4

    இத நான் செய்தி வந்த அன்றே கமெண்டில் போட்டுவிட்டேன் ..

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj 19 วันที่ผ่านมา +2

    1:01 👌🏻😂😂😂👌🏻

  • @kosalans6880
    @kosalans6880 19 วันที่ผ่านมา +6

    Ntk

  • @kumarasivana
    @kumarasivana 19 วันที่ผ่านมา

    உண்மை ஊடகம் வாழ்த்துக்கள்

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee 19 วันที่ผ่านมา

    Super Comedy Seeman ji. Evergreen comedy

  • @ganapathy71
    @ganapathy71 19 วันที่ผ่านมา +1

    குண்டு விழுந்தால் என்ன செய்வது , என்ன ஒரு முட்டாள்தனமான ஒப்பீடு , அதன் பலனையும் அரசாங்கமே அனுபவிக்கும் , நீங்கள் அல்லவே, ?, இப்படி தவறி விழுந்த பொருளை திருப்பவேண்டும் என்றல், அதுவே பெரும் ஊழலுக்கு வழி வகிக்கும் . விதிகளுக்கு உட்பட்டு நடவடடிக்கை எடுக்கப்படும் என்றுதானேஅமைச்சர் கூறியுள்ளார் ?

  • @karticbaskaran1500
    @karticbaskaran1500 19 วันที่ผ่านมา

    Next CM Seeman 2026🎉🎉🎉

  • @leoaccounts2974
    @leoaccounts2974 18 วันที่ผ่านมา

    அண்ணன் யாரு 🔥🔥🔥💥💥💥 சீமான் டா

  • @rajaduraikarnan8974
    @rajaduraikarnan8974 19 วันที่ผ่านมา

    Seeman presence of mind with comedy sense is hilarious

  • @RameshKumar-g6j2d
    @RameshKumar-g6j2d 18 วันที่ผ่านมา

    NTK🔥🔥🔥

  • @pugazhinivlog9479
    @pugazhinivlog9479 19 วันที่ผ่านมา +2

    Manasu vanthu podurathu ku than undiyal, ippadi theriyama vizhuratha pudungarathu illa.😢

  • @saravanasaran1216
    @saravanasaran1216 19 วันที่ผ่านมา +13

    Enga ooru nalla famous aagiruchi 😂

    • @sundarir8557
      @sundarir8557 19 วันที่ผ่านมา +5

      இருந்தாலும் ரொம்ப அநியாயம்.அவரிடம் மொபைல கொடுத்தா என்ன?

    • @saravanasaran1216
      @saravanasaran1216 19 วันที่ผ่านมา +1

      @sundarir8557 correct dha 😅

    • @நீதிவலையொளி
      @நீதிவலையொளி 16 วันที่ผ่านมา

      😂😂

  • @jjaisudhan
    @jjaisudhan 16 วันที่ผ่านมา

    Seeman Rocks!!😂 Media shocks!!

  • @yassevenstars7340
    @yassevenstars7340 19 วันที่ผ่านมา +1

    Nice பதிலடி

  • @RAJARAM-xo5tx
    @RAJARAM-xo5tx 19 วันที่ผ่านมา +4

    Crt

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 19 วันที่ผ่านมา

    சீமானின் கேள்வி சரியானதே

  • @uniquecreations8619
    @uniquecreations8619 19 วันที่ผ่านมา +26

    குண்டு விழுந்திருந்தால் என சகஜமாக பேசுவதெல்லாம் சமூகத்திற்கு நல்லதல்ல சீமான் அவர்களே...
    விஜய் அவர்களின் முழுநேர அரசியலில் நாதக காணாமல் போய்விடும்...

    • @barakathali1063
      @barakathali1063 19 วันที่ผ่านมา +18

      தம்பி ஓரமா போய் விளையாடுங்க விஜயை தேர்தலில் பிளக்கிற பிழையில் 😂😂😂😂

    • @priyalovelycollection
      @priyalovelycollection 19 วันที่ผ่านมา +6

      இப்பவே காணாமல் தான் போயிருச்சு😂😂

    • @CRK279
      @CRK279 19 วันที่ผ่านมา +10

      அரசியலுக்கும்
      தவெகா வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.... மக்கள் பிரச்சினைக்கு நேரடியாக களத்தில் வந்து தைரியமாக பேசட்டும் அப்புறம் பார்ப்போம்😂

    • @jasotharanthambithurai2940
      @jasotharanthambithurai2940 19 วันที่ผ่านมา +4

      தம்பி விளையாட்டு காட்டாத இங்க! முதலில் அரை மணி நேரம் ஊடகத்தை சந்திக்க சொல்லு?

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +2

      ​@@barakathali1063😂😂😂😂😂15 வருசம் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க வக்கு இல்லை விஜய பொளக்கறானமா 😂😂😂😂

  • @ram14695
    @ram14695 18 วันที่ผ่านมา

    உங்களுக்கு நல்லா நாகசுவை பேசுச்சு திறன் இருக்கு நல்லா சிரிக்கலாம் ஆனால் மக்கள் சிரிப்பு காட்டும் யாரையும் தலைவர் போல் பாக்குறது இல்லை 😂😂😂...

  • @prasathvikki2442
    @prasathvikki2442 18 วันที่ผ่านมา

    குண்டு விழுந்திருந்தா அவன் யாடா திரும்பி கேட்கப்போறான்...

  • @kavithaiyin.kadhalan
    @kavithaiyin.kadhalan 18 วันที่ผ่านมา

    அண்ணனை இன்னும் தமிழகம் புரிந்து கொள்ள வில்லை. குறுக்கு வழி தெரியாத தலைவர்.

  • @blackberry9178
    @blackberry9178 19 วันที่ผ่านมา +1

    ஐயா.... இப்போ phone a கொடுக்கிறது பிரச்சினை இல்லை.....இனி வரும் காலங்களில் நான் காணிக்கை செலுத்தும் பொது தவறுதலாக கையில் இருந்த பணம் அல்லது ஆபரணம் விழுந்து லிட்டது என கூறி ( பொய்யாக) அதை திரும்ப பெற முயற்சிக்க வாய்ப்பு உள்ளது.

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +1

      Cctv

    • @S.NAVEENKUMAR-gl5mw
      @S.NAVEENKUMAR-gl5mw 19 วันที่ผ่านมา

      Super bro 😂​@@ADHIBAR

  • @arulanand6813
    @arulanand6813 19 วันที่ผ่านมา +1

    அண்ணனால் மட்டும்தான் இப்படி பேச முடியும் 😂😂😂😂

  • @jokergeek6309
    @jokergeek6309 19 วันที่ผ่านมา +1

    Sema

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 19 วันที่ผ่านมา

    Semma mass

  • @DS-ry3zd
    @DS-ry3zd 17 วันที่ผ่านมา

    சாட்டை சீமான் மாதிரியே மாற முயற்சி செய்கிறான்

  • @yellowasmr7774
    @yellowasmr7774 19 วันที่ผ่านมา

    Namma annan seeman thaan sariyana aalu

  • @johnwesley4901
    @johnwesley4901 19 วันที่ผ่านมา

    Correct question sir😂

  • @dilipj3199
    @dilipj3199 19 วันที่ผ่านมา +14

    Vijayalakshmi akka where are you sebastain looks happy mood take me some class 😂😂😂

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 19 วันที่ผ่านมา +4

    செம்ம 😂😂😂

  • @infocsdiscussion3584
    @infocsdiscussion3584 19 วันที่ผ่านมา +1

    Anna adikadi🤣🤣 thug life😎 kuduparu

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 19 วันที่ผ่านมา

    சீமான்மாஸ்டா

  • @anjalib7054
    @anjalib7054 19 วันที่ผ่านมา

    எல்லாம் சட்டத்திற்குட்பட்டு தான் நடக்கிறதா? அப்புறம் இதுக்கு மட்டும் என்ன?பக்தர் வழக்கு தொடுக்கலாமே.

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 19 วันที่ผ่านมา

    டேய் நீ கடைசி வரைக்கும்....அவரு யார் தெரியுமா...அப்படின்னு ஃப்ளாஷ் பேக் சொல்ற துணை நடிகர்தான் ..கதாநாயகர்கள் மாறுவார்கள்...நீ அப்படியேதான் இருப்பாய்..😮

  • @keasavanparamathayalan8931
    @keasavanparamathayalan8931 19 วันที่ผ่านมา

    அப்பா வழியே மகன்

  • @manisharma683
    @manisharma683 19 วันที่ผ่านมา

    😂😂😂Annae Timing

  • @srisaihappyshopie2496
    @srisaihappyshopie2496 19 วันที่ผ่านมา +5

    இப்பவும் சொல்றேன் 200 நமக்கு தான் 200 நமக்கு தான் எனத்த சொல்ல

  • @mohanravisankar8310
    @mohanravisankar8310 19 วันที่ผ่านมา +2

    சாட்டை மாமா... இங்க எங்க இங்க... 😂

  • @prasannapolitics
    @prasannapolitics 19 วันที่ผ่านมา +1

    திராவிட மாடலுக்கு செருப்படி 👏👏👏

  • @Maheshwari1993-hs7qo
    @Maheshwari1993-hs7qo 19 วันที่ผ่านมา

    Crct

  • @kirubakaraneasudass4737
    @kirubakaraneasudass4737 19 วันที่ผ่านมา +1

    Vera level 😂

  • @rajalakshmikumaran4967
    @rajalakshmikumaran4967 19 วันที่ผ่านมา +2

    Murugan pathupan wait panu da😢

  • @Thooki_adichiruvan_Paathukka
    @Thooki_adichiruvan_Paathukka 19 วันที่ผ่านมา +3

    Basha Magan Ngurathu Correct ah Than ya irukku😂
    💣

  • @dhanarajnadarnadar4037
    @dhanarajnadarnadar4037 19 วันที่ผ่านมา

    நல்ல பதிவு நல்ல கேள்வி நாளைக்கு I phone முருகா அழைக்க வேண்டும்

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 17 วันที่ผ่านมา

    இது கண்டிப்பாக meme ஆகும் 😂😂😂

  • @vigneshrv3793
    @vigneshrv3793 19 วันที่ผ่านมา +2

    NTK

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh 19 วันที่ผ่านมา

    Very Funny. Nice comedy.