@@MrAbubackar I following anna form 2016 when I know about politics so only I use the word palanatkal kalithu naduvula konjam pakatha kanomngura kanakkatha iruntharu
மக்கள மண்ணை அலாதி நேசிக்கிறவந்தா இப்படி தில்லு தைரியத்தோடு பேசுவான் . அப்படி பிரபாகரன் வஉசி பாரதி என வந்தவர்கள்தான். அநீதி கண்டு புரட்சி செய்ப்பவனே உண்மையானவன். 2010 தனி ஒருவன் 2021 16 Lac 2024 36 Lac 2026 ஆட்சி அதிகாரம் மக்களுக்கான அரசியல் மீட்டெடுப்பு அய்யா காமராஜருக்கு பிறகு அவரது பேரன் Annan சீமான் இறைனிடத்தில் வேண்டுகிறேன் 😢
அருமையான செய்தியாளர் சந்திப்பு, இன்றைய தமிழ்நாட்டின் அவசியமான தேவையான மழைநீர் மேளாண்மையை அவரின்சொல்லாடல் மொழில் மிக தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவுரை கூறிய அண்ணன் சீமான் அவர்களுக்கு, கடலூர் மற்றும் விழப்புரம் மாவட்ட மக்கள் சார்பாக வணங்குகிறேன், நன்றி, எங்கள் குடுப்பத்தின் முன்னோர்களின் மாவட்டம், தென்னாற்க்காடு மாவட்டம்
நான் பொதுவா சொல்ற நேத்து வந்த விஜய் கூட ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறாங்க இந்த மக்கள் ஆனா இத்தனை வருஷமா இவர் இந்த தமிழ்நாட்டுக்காக பேசுறாரு ஒரு 5 வருஷம் தானே ஆட்சி கொடுத்து பார்ப்போம் நல்லா சிறப்பா ஆட்சியான ஆட்சி பண்ணா சரி இல்லன்னா நம்ம தான ஆட்சியை மாத்த போறோம் அந்த சக்தி நம்மகிட்ட தானே இருக்கு மக்கள் சிந்திக்க வேண்டும்
He is true leader...u have to support..if he is not there no one will be there to oppose DMK admk...see Vijay gone for Keerthi marriage with Trisha...he didn't come for the people of our state....he is not conducting any protest for the people...we need together support seeman and NTk to take it to next level...also see kamal already joined with DMK alliance...
சுப்பரோ சுப்பரான திட்டமிடல் ,வரும்முன்பு காப்பது என்பது இதுவே ! இப்படியான ஒரு நல்ல தலைவரிடம் தமிழக மக்கள் ,அவர் கேட்டது போல் ஐந்து வருடங்களுக்கு தம்ழக ஆட்சிப்பொறுப்பை கொடுத்துப்பாருங்களேன்,நன்றியுடன் தமிழீழத்தான்.
ஆயிரம் சொன்னாலும் சீமான் சீமான் தான்
🔥 சிறந்த கேள்வி 🔥💥💯💯👍
எப்டின்னே இவ்வ்வ்வளவு மேட்ரும் உள்ள வச்சிட்டு இருக்கிங்க... வேற்றலெவல் அன்பு அண்ணா.❤❤❤🎉🎉🎉
NTK will grow stronger and stronger ❤
Indeed
BjP mass
😂😂😂 comedya
aama TVK maari 😂😂@@jesusmary1784
Very intellectual speech ❤
நீங்க என்னதான் உண்மையை சொன்னாலும் இந்த மக்கள் திருந்த போவதில்லை மீம்ஸ் போடுவும் உங்களை கலாய்க்கிறது மட்டும் தான் இந்த மக்கள் லைக் போடுவாங்க
ஆமாம் அஞ்சு வயசுல அஞ்சாவது படிக்கும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எந்த ஊர்ல இருந்துச்சுன்னு சொல்ல சொல்லு பார்ப்போம் 😊😢
தலைவர் இன்னைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னுன்னு பேசினா மீம்ஸ் போட தான் செய்வார்கள் 😢
@@DevakiM-on6km முதல்ல நீங்க சொல்லுங்க பார்ப்போம்
@@DevakiM-on6kmஐந்து வயதில் அறிஞர் அண்ணா கிட்டயே திருடிதிண்ணவன் எல்லாம் நம்புவீங்க ஓட்டு போடுவீங்க
ஸ்டாலின் தெளிவா பேசுவாரு @@psp9705
பல நாட்கள் கழித்து அறிவுபூர்வமாக அண்ணன் பேசியிருக்கிறார் ❤❤❤❤❤இப்படியே இரு அண்ணே
Just today u understood anna ?
Yeppayum Nala dhaan pesuvanga ana news karanga dhaan poda matturanga 😢
@rexlin6326 illai naduvula konjam pakatha kanomngura madhiri vaiku vandha madhiri ularitu iruntharu ippatha arivupoorvama formku vanthurukaru
@@MrAbubackar I following anna form 2016 when I know about politics so only I use the word palanatkal kalithu naduvula konjam pakatha kanomngura kanakkatha iruntharu
பல வருடமா இப்படிதான் பேசுறாரு நீங்க பார்திருக்கமாட்டீங்க
உண்மைதான் மதுரை உயர்நீதிமன்றம் ஏரியில் கட்டப்பட்டது அந்த ஏரியல் தண்ணீர் நான் விளையாட இருக்கேன்🏊😎
திருப்பூர் ல கலெக்டர் அலுவலகம் ஏரியில் தான் கட்டியிருக்கிறார்கள்.
Yes bro I know bro...
We stand with stand on this ... Seeman is correct
We support Mr. Seeman....Our only hope in Tamil Nadu
நாம் தமிழர் கட்சி தவிர்க்கமுடியாத ஒரு சக்தி
அண்ணன் சீமான்.....🌾⛰️🌳🐅🐯🔥
ஐயா உங்களை நம்பியே நாங்கள் இருக்கிறோம் தயவு செய்து இது போலவே பேசி நாகரீகமாக செல்லுங்கள்.. என்றும் உங்களோடு நாங்கள் இருப்போம் ❤❤
ஆமாம் கோமாளி சைமன் கையெழுத்து போட்டு கொடுத்தா மேலாண்மை கல்வி வெளிநாட்டு பயணம் முக்கியமாக போலீஸ் அதிகாரி ஆகலாம் 😅😂
Sister unmai sonna ungaluku Valium matrum ungalukum thaan serthu poraadrom...endrum naam tamilar ....❤❤❤@@DevakiM-on6km
@@DevakiM-on6km எங்கள் அண்ணனை தவிர வேற யாரும் நம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் யோசிக்கவில்லை... அதனால் தான் அவர் மட்டுமே சரியானவர் என்று சொல்கிறோம்
😂😂😂
@@DevakiM-on6kmசீமான் கேள்விக்கு பதில் இருக்கா..
தமிழக மக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
செந்தமிழனா யாரு இந்த சுன்னியா😂😂😂😂
தமிழ்த்தேசியம்,
நாம் தமிழர் கட்சி❤🔥
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
சீமான் அண்ணன் இப்பதான் கரெக்டா பேசி இருக்கிறார் மெட்ரோ தேவை இல்லை ஆட்டோ ஓட்டுநர் கஷ்டப்படுறாங்க😢😢😢😢
Apidiya apo auto ku 300 rs kuduthu ne poraya
100% unmai anna
NTK ❤ நல்ல கேள்வி 👍🏻👍🏻🔥
Seeman is great leader.
Saatai great leader 😂😂
Oh visai sir ah neenga ..appo appadithan pesuvenga@@JamesFernades-t8m
@@JamesFernades-t8mDMK oda job bro idhu Kalagam 😂
Athukku enna pannalaam ?
கொள்கை மாற தலைவன் 🔥சீமான்
aama first DK ippo aathigam, Sebastian Simon oru kurikol atra thev:d:ya m@v@n
@@Rods_From_God dai dravider pannie we know you only support your thelengu leader stalin. we know so konjam mudu da.
@@Rods_From_God Ipdi pesra nee daaan david paya😂
@ManikandanM-l4e oh N@d@r thaol:ya😅
அண்ணன் ❤
நல்ல திறமையான தலைவர். நல்ல திட்டங்கள் கொண்ட தலைவர்
இந்த பேச்சுக்கு தான்யா மயங்கி போயி கிடக்கானுங்க...❤
மக்கள மண்ணை அலாதி நேசிக்கிறவந்தா இப்படி தில்லு தைரியத்தோடு பேசுவான் .
அப்படி பிரபாகரன் வஉசி பாரதி என வந்தவர்கள்தான்.
அநீதி கண்டு புரட்சி செய்ப்பவனே உண்மையானவன்.
2010 தனி ஒருவன்
2021 16 Lac
2024 36 Lac
2026 ஆட்சி அதிகாரம் மக்களுக்கான அரசியல் மீட்டெடுப்பு அய்யா காமராஜருக்கு பிறகு அவரது பேரன் Annan சீமான் இறைனிடத்தில் வேண்டுகிறேன் 😢
மயக்கம் இல்லை தெளிவு தொலைநோக்கு
vijayalakshmi neegala😂
அப்புறமா மயக்கம் தெளிஞ்சு பார்த்தா எங்கடா சாமான காணோம் அப்படின்னு தோணும் 😂😂
நேர்மையான ஆண் மகன். எந்த ஆளும் கட்சிகளிடம். அடிபனியாத ஒரே அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🔥❤️😊
நாம் தமிழர்
❤❤❤
அறிவார்ந்த என் தமிழ் இனமே சீமானை முதல்வர் ஆக்கி விடுங்கள்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே கிடையாது
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
சரியா கேள்வி
உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே தமிழர் ஒரே தலைவர் சீமான் அவர்கள் மட்டுமே❤
Semma speech 🎉🎉🎉
Good speech chennai people will not change
🐢man 🍸 will also not change
தமிழகத்தின் தவிரக்க முடியாத தலைவன் செந்தமிழன் சீமான் 🎉
உண்மை மதுரை கிளை நீதிமன்றம் அதுல தான் இருக்கு
அருமையான செய்தியாளர் சந்திப்பு, இன்றைய தமிழ்நாட்டின் அவசியமான தேவையான மழைநீர் மேளாண்மையை அவரின்சொல்லாடல் மொழில் மிக தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவுரை கூறிய அண்ணன் சீமான் அவர்களுக்கு, கடலூர் மற்றும் விழப்புரம் மாவட்ட மக்கள் சார்பாக வணங்குகிறேன், நன்றி, எங்கள் குடுப்பத்தின் முன்னோர்களின் மாவட்டம், தென்னாற்க்காடு மாவட்டம்
NTK ❤
What a wonderful message Nothing to say Thiru seeman sir
Vazshga valamudan vazshga vaiyagam 👏 👌
Na vijay fan…but i vote seeman anna
Na vijay fan illa ana vote Vijay ku tha
Ivaruu bodyguard amai kunjuu🐢🐢
Superb
@@Lifekey-1super bro Vijay Maa Veeran 😂 avaruku votu podu
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கண்டிப்பாக வாய்ப்பு தர வேண்டும் ❤
எங்கள் உயிர் அண்ணன் சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
Super Super excellent excellent speech thanks
💯 correct
பேட்டி வேற லெவல்
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நான் பொதுவா சொல்ற நேத்து வந்த விஜய் கூட ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறாங்க இந்த மக்கள் ஆனா இத்தனை வருஷமா இவர் இந்த தமிழ்நாட்டுக்காக பேசுறாரு ஒரு 5 வருஷம் தானே ஆட்சி கொடுத்து பார்ப்போம் நல்லா சிறப்பா ஆட்சியான ஆட்சி பண்ணா சரி இல்லன்னா நம்ம தான ஆட்சியை மாத்த போறோம் அந்த சக்தி நம்மகிட்ட தானே இருக்கு மக்கள் சிந்திக்க வேண்டும்
2 times ivarukku thaan bro potten but Silla nearathu la romba over ra peasuraaru
Nanba ena pesinarunu solitu soningana Ellarum therinjipom,
He is true leader...u have to support..if he is not there no one will be there to oppose DMK admk...see Vijay gone for Keerthi marriage with Trisha...he didn't come for the people of our state....he is not conducting any protest for the people...we need together support seeman and NTk to take it to next level...also see kamal already joined with DMK alliance...
பேரன்பு தான் காரணம்
Iavarai nambi vantha pennaiyea paathila vittuttu vanthavar thaanae Ivar..... Ithu sariyaa????
அருமை🙏
சொல்வதெல்லாம் உண்மை ஆனால் மக்கள் ....
100% உண்மையான பேச்சு 👌
Seeman vandha semya irukum❤
Pechchu thaambu
Good question super....
Global warming issue therilaa anthaa makkuu ithulaa intha makkuu support pannathuu😂😂
Sir China Chief engineer pola
@@JamesFernades-t8m sir Ku theriyuma
@@ilavarasan540 seeman amai vadai. Thambikal sutta. Vadai😄😄
@@Ask97887 no comments simply waste. Poi ungaa annan sangimaan poi kaathai sollrathu kaneyaanaa keluu😄😄🐢🐢
எந்த கொம்பனாலும் குறை சொல்லாதே ஆட்சியில் இப்படிதான் இருக்கும் விடுங்க தல நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் மக்கள் குடும்ப ஆட்சிதான் வேணுமாம்😂😂😂😂
🎉super pechu
Ntk
நாம் தமிழர் 🔥🔥🔥🔥அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥
இந்த மக்களுக்கு என்ன சொன்னலும் மக்களுக்கு புரியாது. மான் ஆட மயில் ஆட நடத்தினால் அதை பார்த்து ஒட்டு போடுங்க
❤🎉ntk
சுப்பரோ சுப்பரான திட்டமிடல் ,வரும்முன்பு காப்பது என்பது இதுவே ! இப்படியான ஒரு நல்ல தலைவரிடம் தமிழக மக்கள் ,அவர் கேட்டது போல் ஐந்து வருடங்களுக்கு தம்ழக ஆட்சிப்பொறுப்பை கொடுத்துப்பாருங்களேன்,நன்றியுடன் தமிழீழத்தான்.
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர் வெல்வது உறுதி
அருமையான நல்ல பதிவு
👏👏👏👏
Super correct speech true speech
என் அண்ணன் சீமான் ❤
Super thalaiva
அருமையானா பேச்சு 👍
sema anna😂😂😂
மிக சரி 100%
உண்மை உண்மை
👏👏👏👏👏
Super ma's anna
💚💚💚💐🙏
இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே
என் குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டுக்களும் அண்ணன் சீமான் அவர்களுக்கு
❤❤❤❤❤❤❤ மாஸ் சார்..
NTK
❤️👍
அண்ணன் சீமான்
சீமான் 👍
அருமையான பதிவு
அருமையான கருத்து
அருமையான யோசனை
தமிழனின் உனர்வு
Next CM Seeman....
மாற்றம் ஒன்றே மாறாதது
Fact....seeman sometimes speaking correctly
Not sometimes bro .. all the times
Super super 👍
True speech
This is speech of original seeman
What Mr. Seeman said is 💯 correct. Metro rail is utter waste. Full of commission.
Ntk ❤
நியாயமான கேள்விகள்
என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤
முதல்வரே விஜய்யே 🎉🎉🎉
Super
Ntk the future of tamil nadu
We stand with ntk
சீமான் சொல்லும் பிரச்சனைகளைப்பற்றி மற்ற கட்சி காரங்கள் ஏன் கதைப்பதில்லை குறிப்பாக விசை.....😢
மக்களுக்காக தன் உயிர் போகும் வரை போராடும் ஒரு போராளி 💪💪 ஆனால் தலைவன் என்ற தகுதி இல்லாதவர் 👎👎👎
கொள்கைத்தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்❤️🐯🔥
இப்போது இங்கு ஒரு நல்ல தலைவர் சுயநலம் இல்லதா தலைவர் யார் என்று நீங்க சொல்லுங்க தம்பி!
❤ super Bowl
கோவை உக்கடம் பேருந்து நிலையமும் கோவை சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையும் ஏரியில் கட்டப்பட்டவையே.
அண்ணன் சீமான் மட்டுமே தமிழ்நாட்டின் நம்பிக்கை
எங்க ஊரு நீதிமன்றம் ஏரியில்.