கிராமத்து மக்களின் துள்ளி திரிந்த கால நினைவுகள் 🐟🦈 குடும்பத்தோடு வாய்க்காலில் இறைத்து மீன் பிடித்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2024
  • கிராமத்து மக்கள் துள்ளி திரிந்த கால நினைவுகள்🐟🦈 குடும்பத்தோடு வாய்க்காலில் இறைத்து மீன் பிடித்தல்

ความคิดเห็น • 948

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +168

    வாங்க பெரியம்மா நலம் தானே!!
    எனக்கு மிகவும் பிடித்த அழகான, அருமையான காணொளி 🐟
    இப்படி மீன் பிடிக்க மனம் ஏங்கியது உண்டு...ம்ம்.!!
    துள்ளித் திரிந்த காலம் ஏன் ஆனந்தி...இப்போதும் வாய்க்கால் மேடு ஏறி, இறங்கி தண்ணீரை இறைத்து, அந்த மீன்களுக்கு இனையாக நீங்கள் மூவரும் துள்ளி திரிவது போல் இருக்கிறது. 🦈🐟🦀
    கிராமத்து வாழ்க்கை அருமையான வாழக்கை 🏕
    இப்போதும் கிராமத்து வேலையை அழகாக செய்வதுதான் உன் உயர்வுக்கு காரணம் ஆனந்தி...!!!!
    தர்ஷன், ஷரத் வேறு திசையில் துள்ளித் திரிகிறார்களோ....?

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +9

      ஒரு மில்லியன் பதிவாளர்கள் அம்மா 💕❤️🎊ஆனந்திஅக்கா வுக்கு

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +4

      @@kavithao3097 ஆம் கவிதா ! நம் ஆனந்திக்கு கிடைத்த பரிசு மா..!!! இரண்டு மாதம் பிறகு இன்று தான் பூஜை அறைக்கு சென்று பூஜை செய்தேன் கவி!

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +5

      @@kavithao3097 நலம் .நலமா? கவிதா 💖..ஆனந்தி 💝யின் வெற்றியில் நாம் அனைவருக்கும் பூரிப்பு .. ஆனந்தம் ..

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +3

      @@eswariperumal5968 ஆம் நலம் அக்கா. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஈஸ்வரி அக்கா 💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

      @@eswariperumal5968 இன்று நாம் அனைவரும் நலம்தான் ஈஸ்வரி..!! நிறைய நாள் கழித்து இன்று மூன்று விஷயத்திற்கு பூஜை செய்தேன்.
      (சூரிய கிரகணம், Tசுனாமி தினம், ஆனந்தியின் உயர்வு)

  • @rsrs7678
    @rsrs7678 4 ปีที่แล้ว +121

    இதையெல்லாம் பார்க்கும் போது என் இளமை பருவத்தில் நான் பிடித்த நியாபகம் வருகிறது....Nandri akka💐💐

    • @abuajmal9927
      @abuajmal9927 4 ปีที่แล้ว +2

      எனக்கும் தான் நண்பா

    • @user-tb6zp5zd4d
      @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว

      சேம்டூ

    • @selvamvalar95
      @selvamvalar95 3 ปีที่แล้ว

      Sele

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali 4 ปีที่แล้ว +332

    இந்த கெண்டை குஞ்சி மீன் சமைச்சி சாப்பிட்டவங்க லைக் பண்ணுங்க 🐟🐟🐟

    • @kumaraveluthirapathy974
      @kumaraveluthirapathy974 4 ปีที่แล้ว

      Thanks

    • @vijithasureshkumar3996
      @vijithasureshkumar3996 4 ปีที่แล้ว

      .

    • @user-tb6zp5zd4d
      @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว +1

      நானும் கிராமத்தில் பிறந்து வழந்தவன்தான் சின்னவயதில் அம்மா அக்கா நான் எல்லோரும் பிடித்து இருக்கோம் அம்மா சமைத்து கொடுத்தாங்க செம்ம டேஸ்டா இருக்கும் எச்சில் ஊறுதுங்க இப்போது வெளிநாட்டில் இருக்கேன் குவைத் இதைபார்த்த ஏக்கமாக இருக்கு

  • @ranjaniranjanisathiya2409
    @ranjaniranjanisathiya2409 4 ปีที่แล้ว +28

    விவசாயம் பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு. நம் மக்களுக்கும் , மாணவ சமுதாயத்தினருக்கும் ஒரு வேண்டுகோள் இன்று நாம் நிறைய தேசிய பிரச்சனைகளில் ஒன்று கூடி ஒற்றுமையை காமிக்கின்றோம். அதே போல் விவசாயிகள் அவர்கள் போராடும் போதும் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு தர வேண்டும். வெங்காயம் உற்பத்தி குறைந்து இறக்குமதி காரணமாக விலை தங்கம் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. தன் கையே தனக்குதவி, நம் நாட்டு விவசாயம் செழித்தால் மட்டுமே நம் நிலை மாறும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @bastijuliet7571
    @bastijuliet7571 4 ปีที่แล้ว

    பார்க்க ரொம்ப அழகான கிராமம் 👍🏻👍🏻👍🏻

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 4 ปีที่แล้ว +9

    நினைவுகளை மீட்டுதந்தமிக்கு நன்றி நன்றி நன்றி. அருமையான பதிவு

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +17

    Congratulations AANANDHI 🌹
    நேற்று தான் 999 K (Angel no)சப்ஸ்கிரைபர் என வாழ்த்தினேன் அதற்குள் 1மில்லியன் தொட்டு விட்டது
    உன் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி 🎁
    அந்த ஒரு மில்லியனில் நானும் ஒருத்தி என பெருமை அடைகிறேன் ஆனந்தி 🤗😍😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐

    • @vadiveljothi3680
      @vadiveljothi3680 3 ปีที่แล้ว

      N

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 ปีที่แล้ว +2

    எல்லாத்தையும் விட என் சகொதரிசொன்ன ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட மீனை காட்டி இது என் வீட்டுக்காரர்க்கு
    மிகவும் பிடிக்கும் என்று சொன்னது அதுதான் தமிழச்சியின் அடையாளம் அதை கேட்டு எண்ணில்லா ஆனந்தம் அது தமிழனாய் மட்டுமே எல்லா பிறவியும் அமைய இறைவனை
    வேண்டுவேன் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த இடம் கண்கொள்ளா காட்சி வாழ்க தமிழர் நிலம் வாழ்க தமிழ்
    நாம் தமிழர் .

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pponnarasi9234
    @pponnarasi9234 4 ปีที่แล้ว +16

    நீங்கள் எல்லாரும் மீன்🐠🐋🐟 பிடித்த அழகே அருமை தான் அதிலும் இயற்கை🌿🍃 யோடு சொல்வதற்கு ஏதும் இல்லை என் கடந்த காலத்தில் நானும் ஒரு நாள் ஏரியில் அசரை மீன்🐠🐋🐟 குஞ்சுகளை பிடித்திருக்குறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 ปีที่แล้ว +6

    அழகான கிராமம்! அருமையான வீடியோ பதிவு அக்கா!

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +5

    பார்க்கவே அருமையா இருக்கு ஆனந்தி👌👌👌👌👌👌👌👌👌👍☺️

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயம் இயற்கை உனவு அருமை உனவே மருந்து

  • @vijikarthik6742
    @vijikarthik6742 4 ปีที่แล้ว +3

    அருமை அக்கா. என் சிறு வயது நினைவுகள் வருது

  • @meenaram6096
    @meenaram6096 4 ปีที่แล้ว +11

    என்ன ஒரு அருமையான பதிவு பார்க்க வே ஆயிரம் கண்கள் வேணும் அருமை சகோதரி

  • @rubeni.brubeni.b1959
    @rubeni.brubeni.b1959 4 ปีที่แล้ว +4

    பார்க்க ரொம்ப அழகாகவும் சந்தோஷமாக இருந்தது கெண்னட மீன் வேட்னட

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 4 ปีที่แล้ว +2

    Manasuku ithama iruku pakkum pothu thanks
    .....

  • @rajagiri4999
    @rajagiri4999 4 ปีที่แล้ว +23

    அருமை இப்ப யார் இதெல்லாம் செய்றாங்க

  • @babujasbabujas5924
    @babujasbabujas5924 4 ปีที่แล้ว +4

    அக்கா உங்கள கிராம வாழ்க்கை மிக அருமையாக உள்ளது

  • @srikanthm5687
    @srikanthm5687 4 ปีที่แล้ว +3

    Super o super akka, engum parka mudiyatha katchigal tq for ur team😀😀😀😀😀😀🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍

  • @elangoelango1444
    @elangoelango1444 4 ปีที่แล้ว +79

    வேப்ப மர குச்சி ஒன்னு முறிச்சு
    மயில் இறகு தக்கை எடுத்து
    நூல் இல்லாம எல்லோரும் காசுபோட்டு நூல் வாங்கி.
    மண்புழு கிடைக்காம ஈரம் கண்ட இடத்துல எல்லாம் தோண்டி ஒரு வழியா மண் புழு பிடிச்சு
    ஒத்தையடி பாதைல நடந்து போய் பாறை குட்டை ல மீன் பிடிச்ச சுகமும் ஆனந்தமும் AC class room la உக்காரும் போதுகூட அனுபவிக்கல.

  • @gangaravindran2022
    @gangaravindran2022 4 ปีที่แล้ว +14

    அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே சகோ.... நானும் ஏரியில் மீன் பிடித்து fresh ஆக சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்... மிகவும் அருமை...

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 4 ปีที่แล้ว +3

    இயற்கையின் அன்னையின் அழகுக்கு வேறெதுவும் ஈடில்லை. கிராமத்து வாசனையின் அழகு மற்றும் நெல் பயிரின் அழகு அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்த்துக்கள் என் தமிழ் உறவுகளே.

  • @joymaryelwinesau61
    @joymaryelwinesau61 4 ปีที่แล้ว +1

    Ennudaya chinna vayasu gnapagam varuthu naan rompa miss pandran .Super Akka neenga innum neraya palamaiyana ,ellarum maranthu pona intha palakkatha neenga veliya kondu vaanga Akka .GODBLESS YOU your family in life long .

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நிச்சயம் மேரி

  • @MuruganMurugan-hm4kc
    @MuruganMurugan-hm4kc 3 ปีที่แล้ว

    கிராமம்னா கிராமம் தான் 👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @Amalavillagefood
    @Amalavillagefood 4 ปีที่แล้ว +7

    சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

  • @user-nk6rn9yd8h
    @user-nk6rn9yd8h 3 ปีที่แล้ว +4

    அருமை யான ஊர் அக்கா எங்களுக்கு மீன் குழம்பு இல்லைய 😊😊😊😊😊👌👌👌👌👌👌💕💕💕💕💪💪💪💪💪💪👭👭👭👭👭👭

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว +2

    நான் குவைத்தில் இருக்கேன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பர்ங்க வாழ்த்துக்கள்

  • @JacobsKitchenTamil
    @JacobsKitchenTamil 4 ปีที่แล้ว +2

    நானும் என் சின்ன வயதில் மீன், நண்டு பிடித்த ஞாபகம் வருகிறது நல்ல பதிவு நன்றி அக்கா

  • @sureshsuresh-mj1vy
    @sureshsuresh-mj1vy 4 ปีที่แล้ว +29

    நானும் சின்ன வயசுல இது மாதிரி மீன் நண்டு புடிச்சிருக்கு

  • @nathineha7501
    @nathineha7501 4 ปีที่แล้ว +3

    Akka unga video pakkum pothu chinna vasayasula naga family ah pudicha niyapagam varuthu 😆😍

  • @royalpaintsmrfapplicator9648
    @royalpaintsmrfapplicator9648 3 ปีที่แล้ว +1

    என்றும் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @sindhusweetgirl4921
    @sindhusweetgirl4921 4 ปีที่แล้ว +1

    Naa rombavae ennoda village life miss panran intha video parkumpothu en kannula kanneerthan varuthu

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷💐💐💐🌷🙏🙏

  • @vijayaranisathish4058
    @vijayaranisathish4058 4 ปีที่แล้ว +16

    Innocent people love you all

  • @leemamercy
    @leemamercy 4 ปีที่แล้ว +7

    மாமியார் மருமகள் ஜாலியா மீன் பிடிக்கிறிங்க. எங்கப்பா கூட மீன் பிடித்த ஞாபகம் வ ரு து. மிகவும் மகிழ்ச்சியாக இ ருக்கு ஆனந்தி அக்கா

  • @tamilachitamileelam9964
    @tamilachitamileelam9964 4 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா நானும் இதே வாழ்க்கைதான் இப்பவும் வாழ்ந்துட்டு இருக்கேன் ஆனாலும் உங்க வாழ்க்கைய பாத்தா இன்னும் எனக்கு கிராம பற்று அதிகமாகுது

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐🙏🏻🙏🏻🌷🌷🙏🏻🙏🏻💐

  • @gowrig2857
    @gowrig2857 ปีที่แล้ว +1

    Payam Ilama Meen Pudiki Anandhi Super

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +22

    CONGRATULATIONS for 1MILLION subscribers .GOD BLESS YOU ஆனந்தி!!💐
    உங்களின் உழைப்புக்கும் , இயல்பான பேச்சுக்கும் , எளிமையான நடைமுறைக்கும் கிடைத்த வெற்றி சகோதரி !!
    எப்போதும் யதார்த்தமான பேச்சு
    இந்த குணம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது..
    மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் ஆனந்தி..🍎🍰💞
    இன்றைய மீன்பிடி வீடியோ பழைய காலத்து மலரும் நினைவுகள் சூப்பர் மா!!!👍🍧...
    மகிழ்ச்சி மற்றும் நன்றி ஆனந்தி 💝..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா❤️❤️🙏🏻🙏🏻💐

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +3

      @@mycountryfoods நன்றி ஆனந்தி 💓❣️..

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +3

      Eswari perumal @அக்கா நலமா நான் சிறிய வயதில் கிராம வாழ்க்கை ஓலை வீட்டில் வாழ்ந்தேன்.நீங்கள் சிறிய வயதில் கிராம வாழ்க்கை வாழ்ந்திர்களா அப்படி இருந்தால் என்னோடு பகிருங்கள் ....

  • @afmrockstar3926
    @afmrockstar3926 4 ปีที่แล้ว +3

    Parkavae aasaya erukku..super...

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 4 ปีที่แล้ว +1

    1 மில்லியன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....

  • @grace7351
    @grace7351 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌SUPER AKKa😉👏👍👍👍...

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +6

    ஒருமில்லியன் பதிவாளர்கள் பெற்று கொண்டமைக்கு வாழ்த்துக்கள் ஆனந்தி💕💟❤️😇😍😍😍😍 அக்கா. உங்கள் கடினமான பாதைகள் உங்களுக்கு வெற்றியை ஈட்டி தந்து இருக்கிறது. மூன்று வருடங்கள் உங்கள் பதிவினை பார்த்து பதிவிடும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆனந்தி அக்கா 💕💟🎉🎊🎉🎊🎉🎊🎁🎂🙏🙏🙏😇😇😇😇🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி கவிதா வாழ்த்துக்கள் வாழ்த்தியமைக்கு💖💖💕🙏🏻🙏🏻🌷💐💐

  • @RaviChandran-di8bl
    @RaviChandran-di8bl 4 ปีที่แล้ว +14

    Cute fishes first comment

  • @shobhapai4252
    @shobhapai4252 3 ปีที่แล้ว

    Romba nandri Amma Indha madhri scenes pottadhuku. Love from mumbai

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💖💖❤️💕💕💕

  • @PrabhakaransupermessagebroChan
    @PrabhakaransupermessagebroChan 4 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா வீடியோ அருமை நான் துபாயில் இருக்கேன் இந்த வீடியோவை பாக்கும் போது நான் சின்ன வயசில மீன்பிடித்த ஞாபகம் வருகிறது கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி அக்கா

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஆனந்தி உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி 1m subscribers 💐💐💐💐💐

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 4 ปีที่แล้ว +16

    Nice 👍👍👍😍😍

  • @shylajashylaja6638
    @shylajashylaja6638 4 ปีที่แล้ว +2

    Super Vera level 💐 vazthukal

  • @leelavathyv1574
    @leelavathyv1574 4 ปีที่แล้ว

    ஆனந்தி நீங்கள் சகதியில் இறங்கி மீன் பிடிப்பதற்கு இனணயான வேலை வேறு எதுவும் இல்லையம்மா .சூப்பர்.

  • @sabihasadiq3815
    @sabihasadiq3815 4 ปีที่แล้ว +4

    Super akka uangakuda nanum meen pudekanumnu Asaiya earuku akka😀😀😀😋😋

  • @ranjaniranjanisathiya2409
    @ranjaniranjanisathiya2409 4 ปีที่แล้ว +40

    சிறு வயதில் வயல் வெளிகளில் நண்பர்களோடு விளையாடி தெரிந்தவள், நாத்து நடும் போது அத்தனை பேர்களுக்கும் சமைத்து அம்மா எடுத்துக்கொள்வாள் அவளுடன் சிறு சிறு பாத்திரங்களை தூக்கி கொண்டு வயலுக்கு செல்வேன். சாப்பாடு நேரம் வந்துவிட்டது சாப்பிட வாருங்கள் என்று அம்மா கூவல் விடுவாள். எல்லோரும் வாய்க்கால் தண்ணியில் காய் கால் முகம் கழுவி கொண்டு வயல் பாதையில் பந்தியிடுவார்கள். அம்மாவுடன் நானும் வாழை இலை எல்லோருக்கும் போடுவேன். அந்த பந்தியில் அப்பாவும் இருப்பார்கள். எல்லாருக்கும் சாப்பாடு போட்டு சாப்பிட சொல்வாள் அம்மா. நானும் சிறிய பிள்ளை என்பதால் அவர்கள் சாப்பிடும்போது எனக்கும் இலை போட்டு சாப்பிட்ட வைப்பாள். எல்லாரும் வயிறார உண்டு, வெற்றிலை போட்டு மீண்டும் வேலையை துடங்குவார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவோம். வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை அம்மா சாப்பிடுவாள். இப்படி வயல் வெளிகளுடன் வாழ்ந்து மக்களுடன் வாழ்ந்து, இன்று அதே வயல் நிலங்களை வெறுமையாக பாக்கும் போது பிள்ளைகள்(விவசாயம் ) இல்லா குடும்பம் (வயல் ) போல் காட்சி அளிக்கின்றது. இந்த காணொலிக்காக ஆனந்தி அக்காவிற்கு நன்றி. தயவு செய்து விவசாயத்திற்கு தோள் கொடுப்போம் விவசாயம் மற்றும் நாட்டு உற்பத்தியை பாதுகாப்போம் 🙏🙏🙏

    • @soniya.r624
      @soniya.r624 4 ปีที่แล้ว +2

      Nalla arumaiya sonninga

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +3

      ranjani ranjanisathiya @சிறு பாத்திரங்களை துக்கிக்கொண்டு 🏞🏕🖼💐🌴🌳வயலுக்குச் சென்றது 👍👌👋👏👈👧எனக்கு பிடித்த வரிகள்....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      நிச்சயமாக ரஞ்சனி அக்கா

    • @ranjaniranjanisathiya2409
      @ranjaniranjanisathiya2409 4 ปีที่แล้ว +2

      @@soniya.r624 tq sis

    • @ranjaniranjanisathiya2409
      @ranjaniranjanisathiya2409 4 ปีที่แล้ว +2

      @@karthikradha9691 tq ithellam unmaiyaga nadanthathu. கருது அறுத்து ஆட்கள் தலையில் தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ப்பார்கள். கருது அடிப்பார்கள். அடித்து போட்ட வைக்கோலில் அப்பா மாடு பூட்டி துவைப்பார் அப்போது மிச்சம் மீதி உள்ள நெல்மணிகள் சேமிப்போம். அந்த மாடுகளும் வைக்கோல் துவைக்கும் போது சாப்பிட்டுக்கொண்டே துவைக்கும்

  • @karthikeyankathirvelkd0732
    @karthikeyankathirvelkd0732 4 ปีที่แล้ว +1

    அக்கா நான்..சிங்கப்பூரில் பணி செய்கிறேன் ...வயது27..அப்பா இல்லை....நானும் அம்மாவும் நிறைய தடவை...இப்படி பிடித்து சாப்டுருக்கோம் அக்கா ...கண்ணீர் வரவலைத்தது அக்கா ....ரொம்ப நன்றி அக்கா....

  • @kumarvishal1883
    @kumarvishal1883 3 ปีที่แล้ว +2

    Nallaruku 🐳🐋🐬🐟🦈

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +8

    முதலில் ஆனந்தி அக்காவிற்கு 1மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் நண்பர்கள் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் 👍👌👋👏💐 இந்ந மாதிரி கண்ணுக்கு குளிர்ச்சியாக வீடியோ பார்த்து கொள்ள நாள் ஆனது .மீன் 🐟🐋🐳🐠🐬🍲சமையல் வீடியோ அட்டகாசமான முறையில் செய்து அசத்துங்கள் .திருப்பூர் வருவதற்குள் அம்மா அப்பா இருவரையும் ஒரு முறை காட்டுங்கள் அக்கா ....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக ராதா...மிக்க மகிழ்ச்சி💖💕💕🙏🏻🙏🏻🌷🌷💐

    • @Suryaravi-lm6wi
      @Suryaravi-lm6wi 4 ปีที่แล้ว +1

      Naduthara Pattu

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +1

      Suryaravi 9585445038 @what meaning?

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +13

    நாங்களும் இப்படி ஓடையில் மீன் பிடித்தி௫க்கிறோம் ஆனந்தி மா சூப்பர் மேனகா வீரமணி தருமபுரி மாவட்டம்

  • @revathy2944
    @revathy2944 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ காட்சிகள்

  • @noornisha907
    @noornisha907 4 ปีที่แล้ว

    சூப்பர் ஆனந்தி அக்கா இதை பாக்குபோது எனக்கு ஆசையா இறுக்கு👌👌👌👌🐟🐟🐟🐟🐟🐳🐳🐳

  • @positivity8415
    @positivity8415 4 ปีที่แล้ว +3

    Congrats for reaching 1M subscribers.... Keep going akka

  • @marraghathammarraghatham3657
    @marraghathammarraghatham3657 4 ปีที่แล้ว +8

    I love this places I like this recipe🙂🥩

    • @deepap5731
      @deepap5731 3 ปีที่แล้ว

      Super 👌👌👌🖤

  • @sathiyapriya6858
    @sathiyapriya6858 4 ปีที่แล้ว +1

    Ayoo Vera level la panrenga super na romba miss panra. ...... Intha mathire village njoyment ... Super akka ....

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 4 ปีที่แล้ว +2

    Ahaa enna pasumaiyana vayakadu...supera irukku ananthi akka neengalum maamiyum meen pudikkum style...!!!

  • @nandhinisenthilkumar9934
    @nandhinisenthilkumar9934 4 ปีที่แล้ว +6

    Hi sister pakkave nalla iruku ma .1 million reach aga valthukal ananthi sister.

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 4 ปีที่แล้ว +7

    Super Akka

  • @meenakshisundaram6953
    @meenakshisundaram6953 4 ปีที่แล้ว

    தமிழ் மண்வாசனை பெண், சூப்பர்

  • @Prabu638
    @Prabu638 4 ปีที่แล้ว +1

    Arumai.... Anni you bring me my childhood age memories

  • @hemabuji9789
    @hemabuji9789 4 ปีที่แล้ว +12

    Super akka

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว +4

    பழைய நினைவுகள் கொண்டு வந்த ஆணந்திக்கு ஒரு like. குழம்பு எங்கே ஆனந்தி

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 4 ปีที่แล้ว

    I like this plase super tamil nadu
    South is best

  • @sandhiyapriya3931
    @sandhiyapriya3931 4 ปีที่แล้ว

    Rombaa arumai akka and pattimaa pazhaya nyabagam lam varuthu ithalam pakum pothuu superrr akka

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว +31

    ஆனந்தி சமைக்கும் போது கண்டிப்பா வீடியோ போடுங்க, சூப்பரா மீன் பிடிக்கிரிங்க..

  • @kanidev6730
    @kanidev6730 4 ปีที่แล้ว +4

    Intha style thaan superb,new house style pidikkala

  • @sashu9029
    @sashu9029 4 ปีที่แล้ว +1

    So Nice... Romba nalla irrukku. 👌

  • @sampath7579
    @sampath7579 3 ปีที่แล้ว +1

    Super.naanum kiramathil ullavarthan mannargudi pakkam thankyou

  • @rheyamom
    @rheyamom 4 ปีที่แล้ว +6

    Congrats for 1 million subscribers Anandi

  • @sangeethav5057
    @sangeethav5057 4 ปีที่แล้ว +3

    Sema akka unga vedio pakardhu ku munnadiye like poten

  • @shalinisasi3871
    @shalinisasi3871 4 ปีที่แล้ว +1

    Akka ungalodo post allame romba nalaa eruku village pathium nerya per therinjika vaipu koduthathuku nandri

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஷாலினி

  • @GowrisReceipes
    @GowrisReceipes 4 ปีที่แล้ว +2

    Akka congrats for 1M🥰🥰🥰🥰💐💐💐😍😍😍🎊🎊🎊🎊🎊👌👌👌👌👌 romba santhoshama iruku ka... unga uzhaipuku kidaitha vettri👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி

  • @rschannel4325
    @rschannel4325 4 ปีที่แล้ว

    மீன் பிடிக்கிறது ஒரு தனி சந்தோஷம் தான் அக்கா செம அக்கா ✌️👌

  • @VMS_Vlogs...
    @VMS_Vlogs... 4 ปีที่แล้ว +8

    100 th like....,😍

  • @jvizhuthugal
    @jvizhuthugal 4 ปีที่แล้ว +21

    ஆனந்தி வேலைன்னு வந்திட்டா பூந்துவிளையாடிட வேண்டியது.நல்ல உழைப்பாளியும். அதெல்லாம் சரி கெண்டகுஞ்சு கொழும்பு வீடியோ போடுங்க.நானும் இதுபோல் சாப்பிட்டு நாற்பது வருஷம் ஆகிவிட்டது. உங்களை பார்க்கவே பழைய நினைவுகள் வருது.

    • @kavyasai6799
      @kavyasai6799 4 ปีที่แล้ว +1

      En name Kuda Jamuna Rani than Sister 🙏

    • @kanimozhim6440
      @kanimozhim6440 4 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊர்? இது உங்க ஊரா.

    • @kavyasai6799
      @kavyasai6799 4 ปีที่แล้ว

      @@kanimozhim6440 Thirupattur District

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻💐🌷🌷🌷🌷

  • @sumathijayakumar3420
    @sumathijayakumar3420 3 ปีที่แล้ว +2

    Wowww semaaaaaaa❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramanigandhi2597
    @ramanigandhi2597 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சூப்பர் தோழி

  • @radhikahari2950
    @radhikahari2950 4 ปีที่แล้ว +3

    Congratulations 1 million subscribers u are achieved super 😀😀😀😀

  • @Lakusaivlogs
    @Lakusaivlogs 4 ปีที่แล้ว +4

    Congrats to 1M akka.

  • @shunmugasundari3637
    @shunmugasundari3637 4 ปีที่แล้ว

    கிராமத்து மக்களுன்னா சும்மாவா செமயா இருக்கு

  • @soniyaragupathi2535
    @soniyaragupathi2535 4 ปีที่แล้ว +2

    Super ah iruku pakave nalla iruku akka innum neraiya video podunga 😁 pakave aasaiya iruku

  • @user-jv2vn5jl7c
    @user-jv2vn5jl7c 4 ปีที่แล้ว +10

    Nanum china vayasula meen la pdchi iruka😇😇😇🐟🐟🐟🐟

  • @pugazhselli48
    @pugazhselli48 3 ปีที่แล้ว

    அண்ணி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் அருமை

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 ปีที่แล้ว +1

    வாழ்த்க்கள் ஆனந்தி இவ்வளவு நாள் எனக்கு தனி Mobile இல்லை .இப்பதான் கிடைத்தது உடனே நம்ம சேனலில் சேர்ந்துட்டேன்.நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோதரி!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @sudhasundar2976
      @sudhasundar2976 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods Thank you

  • @snehavarsha6358
    @snehavarsha6358 3 ปีที่แล้ว +3

    Maamis are always great😂😂

  • @jenifer4441
    @jenifer4441 4 ปีที่แล้ว +6

    Waiting for 1 M akka...love u akka

  • @vinorocks07
    @vinorocks07 4 ปีที่แล้ว +1

    Super Akka ennakum enthamari place poganum pola iruku

  • @chitraa9368
    @chitraa9368 4 ปีที่แล้ว

    Very interesting fish catching video... super 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +3

    Akka u are the best for catching fish and crab every naturally
    I really enjoy ur videos
    Sometimes I don't have time to comment but I always keep watch all of ur videos speacialy nandu videos 👌👌👌👌👌👌👌👌👌👍

  • @srisaisrisai1118
    @srisaisrisai1118 4 ปีที่แล้ว +3

    என்னோட சிறு வயதில் வயல் வெளிகளில் ஓடும் கால் வாய்ல மீன் பிடித்து ஒரு பாட்டிலில் போட்டு விளையாடுவோம். அப்ப மீன் எது என்று தெரியாமல் தலைபிரட்டைலாம் பிடித்து வந்து அம்மாவிடம் உதை , திட்டு வாங்கிய ஞாபகம் வருது ஆனந்தி. சூப்பர் தங்கச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை 🙏🏻🙏🏻🌷🌷💐💐💐🌷🙏🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மலரும் நினைவுகள்

  • @rajkumarraj1819
    @rajkumarraj1819 4 ปีที่แล้ว +2

    Onga video ellame super akka na ongaloda fan

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 4 ปีที่แล้ว

    Romba nalla irukku intha maari meengal pidipathu

  • @revathirenjith7744
    @revathirenjith7744 4 ปีที่แล้ว +3

    Congratulations on one million

  • @harinislifestyle6388
    @harinislifestyle6388 4 ปีที่แล้ว +6

    Super super

  • @sasikalasasikala8468
    @sasikalasasikala8468 4 ปีที่แล้ว +1

    Hi akka unga Samayal village vera level akka 👌👌👌🙂🙂🙂😎😎😎

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐💐🙏🙏🙏💐🌷