பொன்னும் பொருளும் இல்லை | Ponnum Proulum Illai | Tamil Christian song | DB Media Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 136

  • @sulaxsanasulaxsana4199
    @sulaxsanasulaxsana4199 3 ปีที่แล้ว +35

    எனக்கு மிகவும் பிடித்த மனங்கவர்ந்த பாடலில் இதுவும் ஒன்று....❤❤❤

  • @shalinishalu8038
    @shalinishalu8038 8 หลายเดือนก่อน +37

    கடன் பாரம் தீர வேண்டும் 😢😢😢😢

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 7 หลายเดือนก่อน +3

      Gf

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 7 หลายเดือนก่อน

      Sgcjk

    • @Thamayanthi-jh2yg
      @Thamayanthi-jh2yg 5 หลายเดือนก่อน +2

      Ungali kagaj abhika padam unga kadan prachanai theera Devi

  • @VickyNivi-dk6ic
    @VickyNivi-dk6ic 7 หลายเดือนก่อน +78

    Enaku அம்மா இல்ல இறந்துட்டாங்க என்னியோட 13 days than ஆகுது எனக்காக பிரேயர் பண்ணுங்க pls

    • @hemiltont4667
      @hemiltont4667 7 หลายเดือนก่อน +3

      Ok..

    • @yehovadevan
      @yehovadevan 7 หลายเดือนก่อน +3

      Don't worry Devan ungalodu irukirar....Amen...

    • @MahaLakshmi-po9ut
      @MahaLakshmi-po9ut 7 หลายเดือนก่อน +3

      ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்... அவர் கை பிடித்து நடத்துவார்...கவலை

    • @JaganJagan-zh6os
      @JaganJagan-zh6os 7 หลายเดือนก่อน

      அன்பு தெய்வம் இயேசு அப்பா உங்களை தேற்றுவாராக! ஒருவனை அவன் தாய் தேற்றுவதுப் போல உங்களை தேற்றுவேன் என்ற விதமாக ஆறுதலின் தேவன் இயேசு அப்பா வார்த்தை உங்களுக்கு நிச்சயமாக உண்டு

    • @selvalakshmi4236
      @selvalakshmi4236 6 หลายเดือนก่อน

      Oruvanai Avan thaai thetruvathupol Nan avarkalai thetruven enru vakuthatham seitha thevan ungalodu irunthu nadathuvaar

  • @babuk2348
    @babuk2348 ปีที่แล้ว +109

    எங்களிடத்தில் ஒன்றும் இல்லை என்றாலும் எங்களை அழைத்த தேவன் எங்களோடு இருக்கின்றீர் என்ற விசுவாசத்தை எங்களுக்கு தாரும் இயேசையா

    • @chittibabu6752
      @chittibabu6752 7 หลายเดือนก่อน +6

      😮I.

    • @balujenatbalu1802
      @balujenatbalu1802 7 หลายเดือนก่อน

      Amen

    • @SureshS-xj9uf
      @SureshS-xj9uf 7 หลายเดือนก่อน

      ​@@balujenatbalu18029

    • @KanniyammalV
      @KanniyammalV 6 หลายเดือนก่อน

      ஆமேன்

    • @aruns1613
      @aruns1613 5 หลายเดือนก่อน +4

      ஆமென் அல்லேலூயா ❤️👍

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 2 หลายเดือนก่อน +6

    அப்பா,என் உடல்நலம் பெற ஜெபிக்கிறேன்.
    எங்கள் குடும்பம் அமைதியுடன் வாழ ஜெப்க்கிறேன் .
    நீர் செய்த அனைத்து உதவிகளுக்கும் உமக்குக் கோடானு கோடி நன்றி இயேசுவே!

  • @indhud5671
    @indhud5671 3 ปีที่แล้ว +16

    மிகவும் அழகான பாடல் வரிகள்✝️✝️✝️
    எனக்கு பிடித்த பாடல்

  • @jothimani2104
    @jothimani2104 8 หลายเดือนก่อน +10

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் Super

  • @sulaxsanasulaxsana4199
    @sulaxsanasulaxsana4199 3 ปีที่แล้ว +14

    நல்ல கருத்துக்கள் நிரம்பிய மனதிற்கு இதமான பாடல்....
    நன்றி...❤

  • @SureshviniSureshvini-o9c
    @SureshviniSureshvini-o9c หลายเดือนก่อน +3

    இந்த பாடல் spb sir பாடியுள்ளார் அதன் அருமையாக இருக்கு இயேசுவுக்கு நன்றி ஆமென்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt ปีที่แล้ว +7

    என் ஆத்மா மணவாளனாகிய இயேசுகிறிஸ்த்துவே நீர்ஒருவர்மட்டுமே எனக்குபோதும்.

  • @johnsesuraj5446
    @johnsesuraj5446 หลายเดือนก่อน +4

    நீ மட்டும் போதும் என் இறைவா

  • @aksundar9909
    @aksundar9909 5 ปีที่แล้ว +7

    Wow one of my favourites...

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் மிகவும் அற்புதம் ஆமேன்.

  • @KEERTHANAGOPI-p4n
    @KEERTHANAGOPI-p4n 7 หลายเดือนก่อน +1

    Entha songs keagum pothum mana Param neenguthu Jesus's appa koodi nantri

  • @velaingnai1186
    @velaingnai1186 2 ปีที่แล้ว +8

    So much beautiful of the song🥰

    • @michalpraveena
      @michalpraveena 11 หลายเดือนก่อน

      😢🎉😢😢😊😢😢

  • @jesussarani5373
    @jesussarani5373 2 ปีที่แล้ว +7

    My fvd song Amen ❤️❤️❤️

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 7 หลายเดือนก่อน +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @soosaijayamary2032
    @soosaijayamary2032 6 หลายเดือนก่อน +37

    பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
    சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
    எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
    என்னையாளும் மன்னவனன்றோ
    1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
    நிம்மதி இழந்து நின்றேன்
    வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
    அளவில்லா பாவம் செய்தேன்
    தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
    உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று
    உனக்கு நான் எனையளித்தேன்
    2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
    ஒழிந்திட உழைத்திடுவேன்
    அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
    நிலைத்திட பணி செய்வேன்
    உன்னத தேவனே உமதருட்கருவியாய்
    உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
    உன்னிலே வாழ்ந்திடுவேன்

  • @RadhaVenkatesan-x2i
    @RadhaVenkatesan-x2i 7 หลายเดือนก่อน +1

    Today is the first day iam hearing this song.i like it very much.

  • @selvanprakash9242
    @selvanprakash9242 13 วันที่ผ่านมา +1

    Amen🙏🙏🙏

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 หลายเดือนก่อน

    Kadavuluku migavum arugil kondu serkkirathu. Ipdiyana songs❤❤

  • @sawlwin6842
    @sawlwin6842 4 ปีที่แล้ว +7

    Amen

  • @manjuladevi9484
    @manjuladevi9484 6 หลายเดือนก่อน +3

    Super song my favarate

  • @amirthamarul8886
    @amirthamarul8886 5 ปีที่แล้ว +5

    Wish to play repeat again... Beautiful

  • @ArokkiyaSelvamAlbert
    @ArokkiyaSelvamAlbert 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @PushbameriV
    @PushbameriV 13 วันที่ผ่านมา

    Praise the lord Jesus we,are,empty,soyougiveus, peace of mind myson kapparttum, please engal kadan Salva helph please, peranukku job venum, thankyou whalzthukkal praisethalord

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 5 หลายเดือนก่อน +5

    I love 💕 Jesus

  • @selvarajsharmiraj4469
    @selvarajsharmiraj4469 5 หลายเดือนก่อน +3

    Ennaku girl baby than venum normal delivery aganum 9month poitu eruku jesus enaku kuduparu. enoda girl eruinthu 3yrs aguthu tharuvaru Jesus matha susai antony kudavea erukanga yen.Venduthal niraiverum😊

  • @PriyaPriya-xt8bc
    @PriyaPriya-xt8bc หลายเดือนก่อน

    Jesus...love...you....✝️🙏🕯️🕎😭😭😭😭😭😭😭😭😭

  • @elizabethayyapuram3451
    @elizabethayyapuram3451 4 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤🎉

  • @AnushiyaAnushiya-h1m
    @AnushiyaAnushiya-h1m หลายเดือนก่อน

    Ennaku manasu orumari kastama iruku yesu appa😢😢😢

  • @RameshravjRavi
    @RameshravjRavi 6 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 7 หลายเดือนก่อน +1

    Praisethelord.Amen.

  • @Christy_2903
    @Christy_2903 8 หลายเดือนก่อน +4

    Amen Appa 🙏😭

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 6 หลายเดือนก่อน +2

    எங்கள்குடும்ப பாடல்.

  • @charlesarulappan1136
    @charlesarulappan1136 3 ปีที่แล้ว +5

    Very nice song

  • @NaveenaNaveena-pn4fd
    @NaveenaNaveena-pn4fd หลายเดือนก่อน +4

    Pregnancy wait Panren please pray me ✝️🛐✝️

  • @sathiaprabha1875
    @sathiaprabha1875 11 หลายเดือนก่อน +3

    i love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 8 หลายเดือนก่อน +3

    Nice song. 🙏🙏

  • @UdhayaSiva-qg7uc
    @UdhayaSiva-qg7uc 7 หลายเดือนก่อน +1

    My favorite song❤

  • @asnaa1662
    @asnaa1662 ปีที่แล้ว +1

    Unnidathil ennai koduthen...❤️🙏🏻

  • @naethrarajalakshmi4299
    @naethrarajalakshmi4299 ปีที่แล้ว +1

    Amen.i love Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lincypriya9421
    @lincypriya9421 หลายเดือนก่อน

    Praise the lord yessappa

  • @jesussarani5373
    @jesussarani5373 2 ปีที่แล้ว +3

    Jesus love unmaiyana anpu 😭😭😭😭😭

  • @PathmaPathma-o9g
    @PathmaPathma-o9g ปีที่แล้ว +1

    I love Jesus ❤ 😍 💖 ❣ 💕 💘

  • @ShakilajoiceShakilajoice
    @ShakilajoiceShakilajoice หลายเดือนก่อน

    God is great

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 7 หลายเดือนก่อน +1

    அருமையான வரிகள் ❤❤❤

  • @ajithkumar98kumar95
    @ajithkumar98kumar95 หลายเดือนก่อน

    Kadan perachani thira vendun🙏😭

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 9 หลายเดือนก่อน +1

    Sathyia family verimbu paadal sambrani podu good god child kelpdium pillai kannau kalyanathil thaikku kel padintha yesu poll sonna thai poll sathiyama kel padintha appa in uyarikku paadu padukeral aval vendu thalai kettikkum unnatha devan potti pottri

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 8 หลายเดือนก่อน +1

    Thissongveriverynisesong.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 หลายเดือนก่อน

    all the best god bless you with happiness and prosperity in your life

  • @johngilbertelias1675
    @johngilbertelias1675 9 หลายเดือนก่อน +1

    Very nice heart melted song ❤❤❤

  • @ochan4884
    @ochan4884 2 หลายเดือนก่อน

    Very touching evergreen song. One observation of all the Catholic songs is 40 secs of interlude which is too long, I feel.

  • @ArulrajDison
    @ArulrajDison 3 หลายเดือนก่อน

    Appa yenna manniyunga yesappa

  • @jayamary6210
    @jayamary6210 หลายเดือนก่อน

    ❤ no more words

  • @SalomonSalomon-b4x
    @SalomonSalomon-b4x 3 หลายเดือนก่อน +2

    ஜெபி சர்மிளா எனது மகளுக்கு 9 வருடமாக வலிப்பு நோய் Bcom ll year பூரண சுகம் வேண்டும்

    • @velankanniv7383
      @velankanniv7383 3 หลายเดือนก่อน

    • @antonyantony1324
      @antonyantony1324 19 วันที่ผ่านมา

      இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு அவர் உங்களை விடுவிப்பார் மாற்கு9:29வசனத்தின்படி உபவாசித்து ஜெபியுங்கள்

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 14 วันที่ผ่านมา

      சகோதரி கலங்காதே திகையாதே உன்னை காக்கும் தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை உன்னை கைவிடா தேவன் உனக்கு பூரண சுகம் கொடுப்பார்

  • @narmadhanarmadha1113
    @narmadhanarmadha1113 4 ปีที่แล้ว +4

    my fvd songs

  • @irudayamirudayam4686
    @irudayamirudayam4686 8 หลายเดือนก่อน +1

    Supearsong

  • @KannanKannan-fy7tv
    @KannanKannan-fy7tv 3 หลายเดือนก่อน +1

    என் மகள்கள் நன்றாக படிக்க ஜெபயுங்கள்

  • @suganthimuthaiya5853
    @suganthimuthaiya5853 6 หลายเดือนก่อน +3

    வீடு கட்டனும்

    • @DayanaRaj-rr1vb
      @DayanaRaj-rr1vb 4 วันที่ผ่านมา

      அனுதினமும் ஜெபம் செய்யுங்கள் கண்டிப்பாக நடக்கும்.

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 4 หลายเดือนก่อน

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa kirupaibpothum seelarani ku sekarama nataiyaitharum yasapa

  • @LJu-nt3ei
    @LJu-nt3ei ปีที่แล้ว +1

    Super song

  • @PushparasaNilachselvan
    @PushparasaNilachselvan 27 วันที่ผ่านมา

    Ennudaja kanavar kudep palakkaththelirunthu veeduthalajaka vendum appa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenijeni80
    @jenijeni80 8 หลายเดือนก่อน +1

    Very nice ❤️🙏🏻

  • @miswarya2749
    @miswarya2749 11 วันที่ผ่านมา

    AMEN🙏🙏🙏🙏 AMEN AMEN🤍🤍🤍❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Libarsi0906
    @Libarsi0906 3 หลายเดือนก่อน

    My favourite song ❤❤❤❤❤❤❤

  • @kabikabi9552
    @kabikabi9552 5 หลายเดือนก่อน +1

    Amen 🙏 😢

  • @ArockiaSelvi-n4i
    @ArockiaSelvi-n4i 2 วันที่ผ่านมา

    Kadan problems sari aganum amma

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 3 หลายเดือนก่อน

    Noinodegal.thera.vendum😮

  • @ElanVeni-rx8or
    @ElanVeni-rx8or หลายเดือนก่อน

    Amen🙏😍☦️💯🥰❤️💖💫

  • @sathiaprabha1875
    @sathiaprabha1875 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gerogel3868
    @gerogel3868 ปีที่แล้ว +2

    ❤❤

  • @MadhurshanMathu
    @MadhurshanMathu ปีที่แล้ว +1

    Super

  • @swethasubramani1421
    @swethasubramani1421 ปีที่แล้ว +2

    💚💚💚

  • @jeyaseelan2572
    @jeyaseelan2572 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @soosaijayamary2032
    @soosaijayamary2032 6 หลายเดือนก่อน +1

    00:00 / 04:18

    0332. பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
    சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
    எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
    என்னையாளும் மன்னவனன்றோ
    1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
    நிம்மதி இழந்து நின்றேன்
    வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
    அளவில்லா பாவம் செய்தேன்
    தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
    உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று
    உனக்கு நான் எனையளித்தேன்
    2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
    ஒழிந்திட உழைத்திடுவேன்
    அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
    நிலைத்திட பணி செய்வேன்
    உன்னத தேவனே உமதருட்கருவியாய்
    உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
    உன்னிலே வாழ்ந்திடுவேன்

  • @AnjalinaAnjalina
    @AnjalinaAnjalina 6 หลายเดือนก่อน +2

    😢😢😢

  • @kanickairajkanickairajl9982
    @kanickairajkanickairajl9982 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😊ᴍyꜰᴀᴠᴏʀᴛᴇꜱᴏɴɢ

  • @haidude1561
    @haidude1561 7 หลายเดือนก่อน +1

    😂❤❤❤❤

  • @chandrasekar4782
    @chandrasekar4782 8 หลายเดือนก่อน +1

    Aman

  • @jeyaseelan2572
    @jeyaseelan2572 ปีที่แล้ว +1

    😭

  • @baburaj8278
    @baburaj8278 ปีที่แล้ว +1

    For God respect is to given not unaku. But umaku and ummidathil

  • @antanantan-tb9gy
    @antanantan-tb9gy ปีที่แล้ว +1

    👍👏😂😂

  • @nagomimeshak4435
    @nagomimeshak4435 2 หลายเดือนก่อน

    Yan magalukaga jabiungal

  • @NAyyasamy.a.samuvel
    @NAyyasamy.a.samuvel 7 หลายเดือนก่อน +2

    Amen

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 หลายเดือนก่อน

    Super song

  • @sharmz8266
    @sharmz8266 5 หลายเดือนก่อน +1

    பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
    சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
    எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
    என்னையாளும் மன்னவனன்றோ
    1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
    நிம்மதி இழந்து நின்றேன்
    வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
    அளவில்லா பாவம் செய்தேன்
    தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
    உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று
    உனக்கு நான் எனையளித்தேன்
    2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
    ஒழிந்திட உழைத்திடுவேன்
    அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
    நிலைத்திட பணி செய்வேன்
    உன்னத தேவனே உமதருட்கருவியாய்
    உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
    உன்னிலே வாழ்ந்திடுவேன்…

  • @pselvarani1965
    @pselvarani1965 ปีที่แล้ว +1

    Very nice song

  • @reyashj9039
    @reyashj9039 8 หลายเดือนก่อน +1

    Super

  • @nitharsankani9990
    @nitharsankani9990 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 3 หลายเดือนก่อน

    Amen

  • @priyankapriyanka2502
    @priyankapriyanka2502 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rajaraja-fj2lo
    @rajaraja-fj2lo หลายเดือนก่อน

    Amen

  • @Rakeshyathra
    @Rakeshyathra 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @rajaraja-fj2lo
    @rajaraja-fj2lo หลายเดือนก่อน

    Amen

  • @dkdilaksi7876
    @dkdilaksi7876 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤