இந்த மிஷின்களை உற்பத்தி செய்யும் மனிதருக்கு கோடோடு கோடி நன்றி இந்த விஷயங்களை உலகத்துக்கு கொண்டு வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
Samsa podum Naveena machine ah .. Master amukura time la 100 potruvan.. Ena oru arumaiyana kandu pudippu.. Samsa no need proper structure .. need taste , with speed ..
மூட்டை பூச்சி பிடிக்கிர மிஷின்..வடிவேலு காமெடி மாதிரி இருக்கு..மாவை நாமே பிசையவும்..மசாலா நாமே செய்து கொட்டினால்..அது சமோசாவாக வரும்.. பிறகு நாமே அதை பொறிக்கனும்...
சார் வீட்டிலிருந்தே பெண்கள் இந்த மிஷினை வாங்கி சமோசா பிஸினஸ் செய்ய முடியுமா அல்லது இதற்காக தனி இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டுமா .இதன் முழு வடிவத்தை காண்பிக்கவில்லை. இந்த மிஷினை வைக்க எவ்வளவு இடம் பிடிக்கும் எனவும் சொல்லவில்லை.
நல்ல ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவு சாப்பிடும்பொழுது ஏன் சொமசவுக்கு இந்த விலை கொடுக்ககூடாது இரண்டு சொமசா ஒரு டி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போகும் தொழிளாலர்கள் இருக்கிறார்கள்
@@sridharnashoknaaarayanan3059 Samsa is sold maximum for Rs 5 per piece. Basic PnL is wrong. Also patti which the machine makes will not give you correct finish when frying. Moreover to fry you need a master. He says cost per samsa is Rs 2. Now consider all the above and run the numbers. We r food consultants. If you need some genuine advice into food business you can contact us. We charge a fees but try to be as realistic as possible. Regards
I am your subscriber & seeing all videos.This seller is giving very poor response. I am from salem. I want to buy & to see the demo but this seller is not responding properly. so please put good sellers videos.Thank you.
பிஸ்னஸ் டெக்கி நன்றாக விளக்கம் கேட்டு நமக்கு விடையளிக்கிறார். வாழ்த்துக்கள்.
Super message thanks
ப்ரோ சமோசா ஓட சேர்ந்து மாவு வெளியே வருது இதோட சேர்த்து எண்ணெயில் போட்டோம்னா எண்ணெய் கருப்பா ஆயிருமே. 🔥🔥🔥
மிகவும் அருமையான பதிவு பிசினஸ் டெக் தமிழ்-க்கு பாராட்டு & வாழ்த்துக்கள் 👍🙏
நன்றி வணக்கம்
Anna.... super video 👌✌️👍💪🙏❤️
In coimbatore there is samosa making mechine company.They are giving very good responses.
Company name Address
Name and address or contact no
Details
இந்த மிஷின்களை உற்பத்தி செய்யும் மனிதருக்கு கோடோடு கோடி நன்றி இந்த விஷயங்களை உலகத்துக்கு கொண்டு வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
Thanks
@@businesstechytamil ok
Samsa podum Naveena machine ah ..
Master amukura time la 100 potruvan..
Ena oru arumaiyana kandu pudippu..
Samsa no need proper structure .. need taste , with speed ..
Nice machine nanba👍👍
Thanks
Super bro demo is proud
Super 👌👌👌👌💯
மூட்டை பூச்சி பிடிக்கிர மிஷின்..வடிவேலு காமெடி மாதிரி இருக்கு..மாவை நாமே
பிசையவும்..மசாலா நாமே செய்து கொட்டினால்..அது சமோசாவாக வரும்..
பிறகு நாமே அதை பொறிக்கனும்...
உபயோகப்படுத்திய நல்ல நிலையில் உள்ள சமோசா செய்யும் மெஷின் தேவை.....
Very nice machine bro
Thanks
அண்ணா மிசின் உரிமையாளருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்பை ஏற்படுத்தி தரவும் தயவு செய்து.
இப்படி செல்லி இந்தியா இல்லை தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுங்கள். 😀
Good
How much it costs? Can you deliver to foreign countries..
Super
Thanks for your appreciation and reaction to this business video 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Nice
சார் வீட்டிலிருந்தே பெண்கள் இந்த மிஷினை வாங்கி சமோசா பிஸினஸ் செய்ய முடியுமா அல்லது இதற்காக தனி இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டுமா .இதன் முழு வடிவத்தை காண்பிக்கவில்லை.
இந்த மிஷினை வைக்க எவ்வளவு இடம் பிடிக்கும் எனவும் சொல்லவில்லை.
Small place is enough,you can do from home
சும்மா ஏதாச்சும் கதை உடாதீங்கடா 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
நான் முதலீடு செய்கிறேன் எனக்கு தினமும் இரண்டாயிரம் தாங்கடா 🤗
மன்னிக்கவும். எல்லாமே இவ்வளவு ஈசியா.தோசை,சப்பாத்தி,வடை, இன்னும் அனேகம். சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ உடலுக்கு உழைப்பு இல்லாமல் உணவு கிடைத்தால்.....
Great 👍🤗
Where can I buy it online?
நல்ல ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவு சாப்பிடும்பொழுது ஏன் சொமசவுக்கு இந்த விலை கொடுக்ககூடாது இரண்டு சொமசா ஒரு டி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போகும் தொழிளாலர்கள் இருக்கிறார்கள்
What use Used teapowder ?
வணக்கம் ஐயா பயனுள்ள தகவல்
சம்சா மிஷின் விலை எத்தனை ரூபாய்
தெரியப்படுத்துங்கள் ஐயா வாட்ஸ் அப்பில்
@@anandaarumugamvaitheswari9841 ஆ
Can i get the price of this please
Chicken & mutton puff pannoama
தயாரிப்பாளர் இவ்வளவு அமைதியாக பேசுகிறார்.நிறை குடம்போல
This is pucca fraud
காலி குடமும் தலும்பாது.ப்ரோ
@@savensiinternationaleood4880 இவ்வளவு டீடெயில்ஸ் குடுக்கும்போது பிராடு சொல்லாருயே நியாமா?
Epdi pa ipdiylam yosikirunga vera level pa
@@sridharnashoknaaarayanan3059 Samsa is sold maximum for Rs 5 per piece. Basic PnL is wrong. Also patti which the machine makes will not give you correct finish when frying. Moreover to fry you need a master. He says cost per samsa is Rs 2. Now consider all the above and run the numbers. We r food consultants. If you need some genuine advice into food business you can contact us. We charge a fees but try to be as realistic as possible. Regards
Do we need to knead the dough anna? Or it itself knead?
For Knead they have seperate automatic machine
@@businesstechytamil ok anna, Thank you
Bro machine ivolo rust airuke safe huh bro
Nice super
Thank you
Everything is okay but seems ingredients getting waste alot..if can use fully without wastage appreciated.
I am your subscriber & seeing all videos.This seller is giving very poor response. I am from salem. I want to buy & to see the demo but this seller is not responding properly. so please put good sellers videos.Thank you.
give some good responsed seller videos.
"Business techky Tanglish" ன்னு தளத்தின் பெயரை மாற்றுங்கள்.
Thanks for the sugession bro
Sir lon assessment ok
emi option available bajaj finance
Nice machine anna what is the price?
Check with the number given in description
1.2 lakhs
@@Chennai_Ramesh_k just 1.2L
1
What's the cost of the machine
பல்லாவரம் சந்தையில்
5 சமோசா 10 ரூபா. இவன் ஒரு சம்சா தயாரிக்க மூன்று ரூபாய் ஆகும் என்கிறான்.
Hmm
சமோசா சுடுவதற்கு எண்ணெய், பல்லாரி, உருளைக்கிழங்கு, காரட்... அடக்க விலை 3 ரூ சாத்தியமில்லை.
10 rs ku 3 samosa tea kadaileye kidaikuthu bro
@@buvaneshd9564 bro itha vechu oru naalaikku 10000 20000 laam sambaathikka mudiyaathu 1000 2000 vena sambaathikkalaam
உரையாடல் தமிழில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
What's the name of the machinem
மேக் பண்ணுவது என்றால் என்ன? விளக்கம் தேவை
Call and chk in the phone number given in the discription
I want to contact this person to purchase it
Please give English sub titles
விலைஎன்ன?
Machine price
சார் மிஷின் விலை என்ன
chekku oil machine available bro ?
ஏன் நஷ்டம் ஆகணுமா
😂@@ramram-t2i
இந்த மிஷினில் விட்டுதான் விரல் போயிருக்குமோ🤔🤔🤔....
மெஷின் விலை எவ்வளவு கூறவும்
4-5lack
1.2 lakhs
Ellathukum machine vantha yarukum vela irukathu,,, kudisai dhozhaila nambi naraya peru irukanga...
மிஷின் விலை என்ன??
சமோசா மிஸின்என்ன விலை
Ulunthu vadai machine iruka sir
Sure nanba will do it in future.
கரண்ட் எந்த மாதிரி தேவை,, வீட்ல இருக்கும் கரண்ட் போதுமா
Pothum
I need this
how do i contact for this machine
What price bro this machine
👍👌👏👏🤝
ரேட் தான் அதிகமாக சொல்கிறார்
how much bro
Chk video fully
Yenna kambi kattura kadhayellam solluranga,10000,20000rs per day nu
Correct 🤣
some people make 30000 per day sir , but u have to take orders
@@mrfowmi998 30000rs modi ji contact panunga .. periya seller..
Do you know how a samosa will look like?
Chk the video fully
Machine price ?
( Kerala)
Can ship to kerala
Please come to see demo before purchase
how much Rs ?...............(............)
Place an Boiled Oil at the end of operation then we get Hot and New Samossssaaaaaa! 😂
Good Idea will ask to implement soon... Nanba....
we have tried sir it the conveyor belt got burned out
@@mrfowmi998 use Stainless steel Conveyors for better results
சார்
மிஷின். விளை.
Samosa's outer layer looks thicker than usual.🙄
Any size we can make
எவ்வளவு rate
Chk inside video
Hiok
சமோசா ஒரே சைஸ் மட்டுமா
சமோசா தவிர பப்ஸ் ரோல் டை உள்ளதா
Price sir
120.000
Hii I am from Srilanka
I need this…!
சமோசா மிசின்விலை
1.2 lakhs
EMI options irukka?
Please call them and chk
bajaj finance emi option is there sir
Speak casually Don't ask questions by "sir sir sir" Very artificia.Irritating.How manufacturer replying. Learn from him.
Fraud ! In the title picture real type samosa is depicted. But machine makes another type.
Daily 1 lac .....
Ivlo kashta pattu pandradhuku adhoda acchu mattum ready panni vikalam neenga
hmm
machine cost manfature warranty
1 year warranty
பிசின் சரி என்ன விலை ஐயர
Please డెమో అత్త andhra
Response ratio 0%
Cost of Machine?
1.2 laks
Kitina he sir ji
Bhai 1.25 lakhs
samosa paaka somas mathiru iruke...
🤣
somos cannot make in this machine , dry items cannot make
கல்யாண வீட்டில், காலேஜ் கேண்டீன், கொடிசியா மாதிரி பெரிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படும். கடைக்கு இத வாங்கி ஒன்னும் பிரயோஜனம் இல்லை
Hmm ok
Very Very worst service ever, especially service and return policies. All the products are unfinished products I think so.
Machine no worth for1. 2 lakh
Ok sir
Number is not working
அடேய் - உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா?
Including GST சொல்லு என் பயப்படுறீங்க
+18%
சமோசா மிஷின் என்ன விலை
Kindly check with the number given in description nanba
Super message thanks
Rate sir
10 Lac's