வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 449

  • @ravisankar9669
    @ravisankar9669 ปีที่แล้ว +10

    I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.

    • @ameersinfo40
      @ameersinfo40  ปีที่แล้ว

      Thank u for your positive comment bro👍

  • @rituvicky2731
    @rituvicky2731 ปีที่แล้ว +1

    Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai

  • @nirmalrajn6523
    @nirmalrajn6523 ปีที่แล้ว +5

    மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....

    • @ameersinfo40
      @ameersinfo40  ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 หลายเดือนก่อน +2

    எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍

  • @sivagami8429
    @sivagami8429 ปีที่แล้ว +49

    எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 ปีที่แล้ว +1

      அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?

    • @stwogtwo1215
      @stwogtwo1215 ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok ปีที่แล้ว

      😢😮😅1

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok ปีที่แล้ว

      😢

  • @esaipuyal
    @esaipuyal ปีที่แล้ว +2

    10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great

  • @allahpichai3376
    @allahpichai3376 ปีที่แล้ว +8

    அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @pugalsankar1995
    @pugalsankar1995 ปีที่แล้ว +4

    ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்!
    நன்றி !🙏

    • @ameersinfo40
      @ameersinfo40  ปีที่แล้ว

      மகிழ்ச்சி சகோ

  • @thiruarul4653
    @thiruarul4653 ปีที่แล้ว +2

    மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 ปีที่แล้ว +3

    thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb ปีที่แล้ว +10

    தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.

  • @rajamjessi1688
    @rajamjessi1688 ปีที่แล้ว +1

    Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.

  • @SureshSuresh-qf4yu
    @SureshSuresh-qf4yu ปีที่แล้ว +2

    Very nice thank you anna

  • @farithabanu7921
    @farithabanu7921 ปีที่แล้ว +5

    மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @ameerbassskameerbasssk9448
    @ameerbassskameerbasssk9448 ปีที่แล้ว

    Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair

  • @renganayagis4520
    @renganayagis4520 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி

  • @lalithasr2673
    @lalithasr2673 ปีที่แล้ว +1

    Very nice Thank you.

  • @simbafluffy2022
    @simbafluffy2022 ปีที่แล้ว +1

    Super bro thanks for detailed video

  • @berylmanohar2424
    @berylmanohar2424 ปีที่แล้ว +1

    Thank u fr sharing it. N not keeping it a secret. ,

  • @karunamoorthir9191
    @karunamoorthir9191 ปีที่แล้ว

    Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 7 วันที่ผ่านมา +1

    Thanks for sharing the full details of samosa

  • @suhaibsadiq3104
    @suhaibsadiq3104 ปีที่แล้ว +9

    நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊

  • @berylmanohar2424
    @berylmanohar2424 ปีที่แล้ว +1

    Well explained. V gud effort put in this recepe.

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว

    Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +1

    God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku

  • @lakshmiravi9014
    @lakshmiravi9014 ปีที่แล้ว

    வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்

  • @shamalashankar7091
    @shamalashankar7091 5 หลายเดือนก่อน +1

    Romba help Full ana video tqsm

  • @aaparentalguidance3156
    @aaparentalguidance3156 ปีที่แล้ว +1

    Super...never seen before...nice try...

  • @vasukimahendran9273
    @vasukimahendran9273 3 หลายเดือนก่อน +1

    Very useful recipe . Measurementikku thanks

  • @principalnursing1561
    @principalnursing1561 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome

  • @saradhakr1323
    @saradhakr1323 ปีที่แล้ว

    SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.

  • @facts_nimidangal
    @facts_nimidangal ปีที่แล้ว

    Very useful video for people who want to do small business

  • @tamilvideo100
    @tamilvideo100 ปีที่แล้ว

    Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...

  • @mohammednizamuddinhassan6133
    @mohammednizamuddinhassan6133 ปีที่แล้ว +1

    Thanks for all your efforts and cleanliness❤

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 ปีที่แล้ว +1

    Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.

  • @Tulip912
    @Tulip912 ปีที่แล้ว +3

    Semmaiya irunthuchu super.

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว +2

    வெங்காய சமோசா செய்முறை அருமை 👌👌👌like 143

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 ปีที่แล้ว +7

    Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.

  • @rdpm13
    @rdpm13 ปีที่แล้ว +13

    One man army super semmaaaa, he also kept his place clean and tidy

  • @Ibrahimibrahim-wm1zw
    @Ibrahimibrahim-wm1zw 3 หลายเดือนก่อน

    அருமை நண்பரே 👌👌👌💐💐💐

  • @roselily8085
    @roselily8085 ปีที่แล้ว

    கைத்தொழில் ஏதாவது ஒன்று தெரிந்துருக்கனும் அருமையான வார்த்தைகள்

  • @NigarsDarbarKitchen
    @NigarsDarbarKitchen ปีที่แล้ว

    Romba nalla help full video

  • @narasimman2399
    @narasimman2399 ปีที่แล้ว

    Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.

  • @sivarani1819
    @sivarani1819 ปีที่แล้ว +1

    Arumai

  • @mangalagowri3890
    @mangalagowri3890 ปีที่แล้ว

    இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி

  • @prabhakarantsn4506
    @prabhakarantsn4506 ปีที่แล้ว

    Excellent preparation. THANKS for.

  • @saravanan8574
    @saravanan8574 ปีที่แล้ว +2

    This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏

  • @Deen-tv-tamil
    @Deen-tv-tamil ปีที่แล้ว +1

    Semma bro. Iduvara yarukkum theriyada vishayam

  • @Gopal-ux6rs
    @Gopal-ux6rs ปีที่แล้ว +1

    Best video in my knowledge

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 ปีที่แล้ว +1

    I am from Sri Lanka it is very very useful video

  • @roshanbegum1590
    @roshanbegum1590 ปีที่แล้ว +102

    இது வரைக்கும் யாரும் போடத ஒரு விடியோ அதுவும் நோன்பு நாட்கள் வருகிறது மக்கள் இதை பாா்த்து பயன் அடைவாா்கள் இந்த வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி இன்னும் உங்கள் youtube சேனல் வளர வாழ்த்துக்கள்.அமீர்

  • @AKMomsTime
    @AKMomsTime ปีที่แล้ว

    Amazing .brother intha speed la matikrathayae,nan ethana thadava try Panna poran theriyala.super video

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf ปีที่แล้ว +1

    Good service...we all support ur channel.... do more and morr

  • @harikrishnan8808
    @harikrishnan8808 ปีที่แล้ว +3

    A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.

  • @kacchamangobite3748
    @kacchamangobite3748 ปีที่แล้ว +1

    Masha Allah very informative video maam

  • @amsadevi6706
    @amsadevi6706 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @indianfood8032
    @indianfood8032 ปีที่แล้ว

    அருமை அருமை 😊😊😊

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว

    Muthal muraiya miga suthamana idathil miga nerthiya sethathai pargirean ,irruvarum melum munnera vazhthukkal

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 ปีที่แล้ว

    very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 7 หลายเดือนก่อน +1

    அருமையான

  • @mercynoble7843
    @mercynoble7843 ปีที่แล้ว +1

    Well-done brother 👏👏👏

  • @velammalganaphathy7807
    @velammalganaphathy7807 ปีที่แล้ว +1

    supperosupper

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 ปีที่แล้ว

    சரியான முறையில் சொல்லி கொடுத்ததற்கு நன்றி தம்பி

    • @ameersinfo40
      @ameersinfo40  ปีที่แล้ว

      மகிழ்ச்சி ஐயா

  • @subramanianv.2180
    @subramanianv.2180 ปีที่แล้ว +1

    This small samosa is all time favorite from school days! Nice.

  • @marioclinton5436
    @marioclinton5436 ปีที่แล้ว

    Oru thanmanakaranai , suyamai sampathikka kattru tharum vedio . Super bro , Evan oruvan thalthapaduvano avanai uyarthu paduvan . Bible .

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு. 👌👏👍

  • @madhurimaking6381
    @madhurimaking6381 ปีที่แล้ว

    Beautiful sharing👌 and super drink 👌Looks so yummy👌👌

  • @ilavarasithayaparan9114
    @ilavarasithayaparan9114 ปีที่แล้ว +6

    Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌

  • @sheebamariyal1196
    @sheebamariyal1196 ปีที่แล้ว +1

    Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 ปีที่แล้ว

    எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க நிறைய வாங்கி சாப்பிட்டு இருக்கோம்.
    இதை நாங்க சின்ன சமோசா என்று சொல்லுவோம்.

  • @bazjazz8405
    @bazjazz8405 ปีที่แล้ว +2

    Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.

  • @alijulaiha8172
    @alijulaiha8172 ปีที่แล้ว +2

    என் பேவரட் டிஸ் இது ரொம்ப பிடிக்கும்

    • @josephinebabu4915
      @josephinebabu4915 ปีที่แล้ว

      Really wt hard work, v just like that eat for 10rs ku 3

    • @josephinebabu4915
      @josephinebabu4915 ปีที่แล้ว

      I like this somossa very much

  • @ameenk3000
    @ameenk3000 ปีที่แล้ว +1

    👌👌👌 சூப்பர் சமோசா

  • @paranisathish6475
    @paranisathish6475 ปีที่แล้ว

    மிக அருமை 💐

  • @ameerjahan3393
    @ameerjahan3393 ปีที่แล้ว +1

    சூப்பர்மாஷாஅல்லாஹ்

  • @ranimaheshwarigovindharaju6275
    @ranimaheshwarigovindharaju6275 ปีที่แล้ว +5

    Very nice and very hygienic preparation thankyou

  • @sarasaanadalingam5708
    @sarasaanadalingam5708 ปีที่แล้ว

    Very impressive..need details re the flour machine please

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் வீச்சு புரோட்டாவை விட வட்டமான சமோசா சீட்கள் பெரிதாக உள்ளது.அருமையான சமோசா தயாரிப்பு வீடியோ 👏👏👏

  • @hemabala5659
    @hemabala5659 ปีที่แล้ว

    Very nice and hard work

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 ปีที่แล้ว +2

    Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 ปีที่แล้ว +1

    Good to see Samosa making. Thank you.

  • @eswaribalan164
    @eswaribalan164 ปีที่แล้ว

    Fabulously done, thank you. Nandri brothers.

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி

  • @vvskgn
    @vvskgn ปีที่แล้ว

    Wow, fantastic video bro! Mikka Nandri!

  • @saranrajsaranrajpaari305
    @saranrajsaranrajpaari305 ปีที่แล้ว +3

    Awesome 👍 and thanks for sharing this video

  • @Skr7222
    @Skr7222 4 หลายเดือนก่อน

    Well done both of you ❤❤❤

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 ปีที่แล้ว +1

    He is more than 100% eligible to become a fashion designer. What a beautiful preparation of Onion Samosa. !!! Cutting method is marvelous.

  • @FouziaAziz-hk5mz
    @FouziaAziz-hk5mz ปีที่แล้ว

    Masha Allah super

  • @sabiullahm3172
    @sabiullahm3172 ปีที่แล้ว +5

    இதே போல சூட்டோடு சூடாக மட்டன் கைமா + உருளைக்கிழங்கு மசியல் சேர்த்து ஜாம் ஜாம் என்று மட்டன் சமோசா போடுங்கள். நன்றி.

  • @aghilaraman
    @aghilaraman 11 หลายเดือนก่อน +1

    Excellent!

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 ปีที่แล้ว +1

    👌

  • @sriramr4779
    @sriramr4779 ปีที่แล้ว

    தம்பி சூப்பர் பா நல்ல போடுற நல்ல வேற வீடியோ போடுங்க

  • @thilsathbegum00
    @thilsathbegum00 ปีที่แล้ว

    Suber anna eanakku roompa bedekkum masha allah

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பர் bro.

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว

    Thank you bro.👌👌👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @KavithaParthiban-m9n
    @KavithaParthiban-m9n ปีที่แล้ว +1

    Nallaerugu

  • @vijayas6095
    @vijayas6095 ปีที่แล้ว

    Thank you so much for Sharing 🎉🎉🎉

  • @muthuram.m8609
    @muthuram.m8609 ปีที่แล้ว +2

    Our hearty wishes to the master for recipe

  • @mumtajbegum4995
    @mumtajbegum4995 8 หลายเดือนก่อน +1

    Super ma

  • @basheerasahul1876
    @basheerasahul1876 ปีที่แล้ว +1

    Great ....hatsoff to the team🎉