அருமையா இருக்கு தம்பி.... உங்கள் கடின உழைப்பால் இந்த அழகான இடங்களை எங்ககளையும் பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி 🤗 இது மாதிரி இன்னும் எங்களால் பார்க்க முடியாத இடங்களை வீடியோ பதிவு பண்ணி போடுங்கள் 🤗 உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி தம்பி 🙏🙏🙏🤗 வாழ்க வளர்க 🎉🎉
Thank you siraj... excellent video update..vera leval update siraj...and back round musical amazing... inshallah u will reach more subscribers...all the best siraj...
Hi.. Brother.. I'm frm KLumpur, Malaysia.. watching ir full videos on Tamil Nadu's Natural habitat insome remote districts, small towns, roads, jungle tracking trible villagers.. Very good.. Beautiful jungle tracking, hilly slopes, old houses built in clay, jungle stones.. Great work.. Keep it up.. Ur hood work.. GOD almighty protects you frm any harm.. with wild animals in the jungle.. Indiana Jones.. let someone sponsor you.. I don't mind.. My ancestors, hail fom such hilly areas..
Your videos are always wonderful treat for eyes enterence of the forest is superb 😮 sariyaana.....sapattu raman enga ponalum palar pazham goiyya mampazham nellikkai nu enna keda chalum sapudarapola😂😂😂 nane sollanumnu nenachen subscribers increase aki irukkanga congratulations good going 😊🎉
@@HyperTracker- நண்பா நான் நல்லபடியாக இந்தியா வந்தால் நான்கு நாட்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் உணவு மற்றும் குளிக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ள இயற்கை மலைகள் போன்ற இடம் காட்டுங்கள் நண்பா நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்
இந்த ஓர்நாளேனும் புத்தகம், தொலைபேசி எல்லாம் தொலைத்துவிட்டு இந்த கொள்ளை அழகில் நடைபோட தோன்ற வைக்கும் பதிவு. உங்கள் பார்வையில், உங்கள் இரசனையில் இந்த இயற்கை இன்னும் பேரழகு.!!!! நன்றி அண்ணா. sl irundhu anbu thangai.
Bro. I am your follower. I had been in munnar for more than seventy-five years. You said Udumalpet Munnar route. Is to Village from Chinnar or Marayur? Wy didn't you mention the exact location. .
Bro video length koncham increase panni podunga apo tha nanga pakaraku interest aa iruku but 20 min kulla mudinchu poguthu innum koncham increase panni gana paravayilla
சமீபத்தில் போஸ்ட் பண்ண எல்லா வீடியோவும் நான் லைக் பண்ணா கமெண்ட் பண்ண மறந்துட்டேன் அண்ணா நீங்க ஹெல்ப் பண்ண வீடியோ சூப்பர் உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் அண்ணா be happy 🥰🥰🥰❤️❤️❤️
@@mohamedaltaif3424 நண்பா அவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் அனைவரையும் கருத்தையும் நான் வரவேற்பேன் எனது வீடியோவில் உள்ள குறைகளை சரி செய்வதற்கு அதுதானே நல்ல வாய்ப்பு
கேமிராவில் அழகாக படம்பிடித்து கண்களுக்கு விருந்தாக தந்துள்ளீர்கள்🎉🎉🎉
Village nalee beautiful tha super village very very nice ❤❤❤
Thankyou so much ❤️
It’s really a beautiful place like heaven
Thankyou so much ❤️
அருமையா இருக்கு தம்பி.... உங்கள் கடின உழைப்பால் இந்த அழகான இடங்களை எங்ககளையும் பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி 🤗 இது மாதிரி இன்னும் எங்களால் பார்க்க முடியாத இடங்களை வீடியோ பதிவு பண்ணி போடுங்கள் 🤗 உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி தம்பி 🙏🙏🙏🤗 வாழ்க வளர்க 🎉🎉
அக்கா மனமார்ந்த நன்றி அக்கா ❤️
தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் இது போன்ற வீடியோக்கள் நமது சேனலை வந்து கொண்டே இருக்கிறது...
@@HyperTracker- 👍
@@HyperTracker- 🙏
wow super place 👌👌thanks for video 🙏🙏
Thankyou so much ❤️
வீடீயோ எடுத்த சகோவுக்கு எனது வாழ்த்துக்கள்
அது நானே
வீடியோ எடுத்ததும் நானே எடிட் பண்றதும் நானே
நானே அது நானே 😅
Thank you siraj... excellent video update..vera leval update siraj...and back round musical amazing... inshallah u will reach more subscribers...all the best siraj...
Thank you so much ❤️
அழகான கிராமம் அருமையான பதிவு பறவைகளின் ஓசை இனிமை மானதை மயக்கும் காட்சி இனிமை இனிமை வண்ணமாயமான காட்சிசொர்கம்👌👌👌👌👌👌👍🌹🙏
நன்றி நன்றி கமெண்டுக்கு நன்றி
Beautiful place moonarbro aaruvi nerayaerukumm brooo 😊😊😊 super 👏👏🔥 congrats bro 1lak sub sub Keep rocking happy always take care
Thankyou so much ❤️
Hi.. Brother.. I'm frm KLumpur, Malaysia.. watching ir full videos on Tamil Nadu's Natural habitat insome remote districts, small towns, roads, jungle tracking trible villagers.. Very good.. Beautiful jungle tracking, hilly slopes, old houses built in clay, jungle stones.. Great work.. Keep it up.. Ur hood work.. GOD almighty protects you frm any harm.. with wild animals in the jungle.. Indiana Jones.. let someone sponsor you.. I don't mind.. My ancestors, hail fom such hilly areas..
Hi 😊👋
Thankyou so much ❤️
ரொம்ப அழகா இருக்கு அண்ணா மிக்க நன்றி அண்ணா இந்த மாதிரி வீடியோ பார்த்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா
😍 மனமார்ந்த நன்றிகள் நண்பா
அருமை மிக அருமை 🎉👍
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
After watching a few video contents, i have subscribed this channel. nice scenery and beautiful place. Best wishes from Malaysia. 🤩🤩
Thank you so much ❤️ 😍
Super video and super view
Thankyou so much ❤️
Beautiful village bro
Thank you so much
Your videos are always wonderful treat for eyes enterence of the forest is superb 😮 sariyaana.....sapattu raman enga ponalum palar pazham goiyya mampazham nellikkai nu enna keda chalum sapudarapola😂😂😂 nane sollanumnu nenachen subscribers increase aki irukkanga congratulations good going 😊🎉
😅😅😅
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
இயற்கையின் சொர்க்கம்❤❤
ஆமாம் 😍
Wonderful vedio anna sema clearens breighta erku vedio flowers unga vedio ku nenga pottu erka music super maas anna 👌 nenga yappavm
Thankyou so much ❤️
நான் தஞ்சாவூர் நான் எப்டி அங்க போக முடியும் வீடியோ poattal முழு விலாசம் விளக்கமான வழி சொன்னால் சிறப்பாக இருக்கும் நன்றி
என்ன ஒரு அழகான இடம் ❤️❤️❤️ செம்மயா இருக்கு பாய் 👌🏼😍😍😍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Hii bro Harish
Next level super video bro 🔥
Thankyou so much ❤️
Next planukku readya iru
@@HyperTracker- 👍✌️🔥
Beautiful place😍
Thankyou so much ❤️
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
மிகவும் அழகாக படம் பிடித்ததற்கு நன்றி 🎉🎉. என்ன mobile பயன்படுத்துகிறீர்கள் சொன்னால் படமெடுக்க உபயோகமாயிக்கும்.
One plus 9r
மிகவும் நன்றி சார் 🎉
Starting music 🎶 super
Yes Bai
superb bro.
Thankyou so much ❤️
Maasha allha odura thaniya paka avlo sandoshma manasuku neraivaa erku anna
Yes 💯
Semma alagu Anna Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
🎉😂 good 👍 job 👌🎉 super 💞
Thank you so much ❤️
nice place bro👌👌👌
Thank you so much ❤️
Super👍👍👍
Thank you so much ❤️
Super ❤
Thankyou so much ❤️
Supar video❤❤❤
Thankyou so much ❤️
Super video bro
Thankyou so much ❤️
Super
Thankyou so much ❤️
அருமை அண்ணா.உங்களை ஒரு முறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா . நான் ஒரு ஆசிரியர்.
நீங்கள் எந்த ஊர்?
@@HyperTracker- salem
Hi siraj anna unga baike super erku anna styla 👌👌
Thankyou so much ❤️
அழகான கிராமம் உழைக்கும் மக்கள் ஆனால் விஞ்ஞான உலகில் அனைவரும் முன்னேற்றம் விரும்புகிறார்கள் இருப்பினும் இயற்கை அழகு என்பது தனிதான் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
உண்மை 💯
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@@HyperTracker- நண்பா நான் நல்லபடியாக இந்தியா வந்தால் நான்கு நாட்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் உணவு மற்றும் குளிக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ள இயற்கை மலைகள் போன்ற இடம் காட்டுங்கள் நண்பா நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்
Allha yena oru super place anna 👌👌
Thankyou so much ❤️
இந்த ஓர்நாளேனும் புத்தகம், தொலைபேசி எல்லாம் தொலைத்துவிட்டு இந்த கொள்ளை அழகில் நடைபோட தோன்ற வைக்கும் பதிவு. உங்கள் பார்வையில், உங்கள் இரசனையில் இந்த இயற்கை இன்னும் பேரழகு.!!!! நன்றி அண்ணா. sl irundhu anbu thangai.
உண்மைதான் அவ்வளவு அழகான இடம் தான் அது
Super lokti
Thankyou so much ❤️
Bro. I am your follower. I had been in munnar for more than seventy-five years. You said Udumalpet Munnar route. Is to Village from Chinnar or Marayur? Wy didn't you mention the exact location.
.
I think you will know the name of the village just by seeing that waterfall
Alagana kaattil motor cycle payanam Nanraga irunthathu mabrook jijakkum Allah care' Haji N sardar trichy sirajdeen Trichy insallah orunaal ungalai Neril sandhipen
Inshallah
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Thankyou so much ❤️
Bro video length koncham increase panni podunga apo tha nanga pakaraku interest aa iruku but 20 min kulla mudinchu poguthu innum koncham increase panni gana paravayilla
நிறைய பேரு அதிகமான நேரம் கேக்குறாங்க நிறைய பேரு கம்மியான நேரம் கேக்குறாங்க அதனால தான் எடப்பட்ட நேரமா அந்த 20 நிமிஷத்துக்குள்ள முடிக்க பாக்குறேன்
❤❤❤❤❤
Thankyou so much ❤️
👍👍👍
Thankyou so much ❤️
Bhai eana ooru bhai ninga?
Thirupur eanga bro
RombaArumaibro
Thankyou so much ❤️
அண்ணா நல்லா இருக்கீங்களா ஐ அம் ஃபர்ஸ்ட் கமெண்ட் வீடியோ வந்துருச்சு😊😊😊😊❤❤❤
வாங்க சிஸ்டர் என்ன ரொம்ப நாளாச்சு ?
சமீபத்தில் போஸ்ட் பண்ண எல்லா வீடியோவும் நான் லைக் பண்ணா கமெண்ட் பண்ண மறந்துட்டேன் அண்ணா நீங்க ஹெல்ப் பண்ண வீடியோ சூப்பர் உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் அண்ணா be happy 🥰🥰🥰❤️❤️❤️
@@AyyanarAyyanar-dd9rj நன்றி
👍👌💙💜💚🌵🍊
Anna unga byk ketta kaatum pothu ya anna butterfly parakuthu 😂😂😂
Athu eannoda butterfly bike 🚲 😅😅
இது தமிழ்நாடு பகுதியா?
கேரளா
தமிழ் நல்லா பேசுறாங்கன்னு கேட்டேன்
Thanniya pakka avlo asaiya erku anna koncham nenga kaiyala alli kuduchi erkalam anna
Aduththamurai
Kudichchudurea
Next vidio play pannunga anna 😂
Eanna puriyala
@@HyperTracker- onnum ila ana unga vidio keten
Parthutu iruken anna
முரட்டு மனிதர்களா???
அவர்தான் அந்த முறட்டு மக்கள் 😅
C
Hyper Tracker channel .. neenga mattum thana ? ungalukku oru helper ; camera man illaiyaa ? idhu rompa kastam ache ?
Yes I am one man army 💪🪖
@@HyperTracker- Unga Name enna sollunga please
@@alkarim52 sirajdeen
Hi anna how are u
Hi I m fine thank you so much
❤❤❤ ப்ரோ வீடியோ வாரத்தில் இரண்டாவது போடுங்க ❤❤❤
நண்பா நீங்க நோட் பண்றதில்ல நினைக்கிறேன்
வாரத்தில் இரு முறை வீடியோ பதிவிடுகிறேன் செவ்வாய் மற்றும் வெள்ளி
உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு அழகு யாப்பா ❤
@@thangamsengodan2635 ஆம்
வீடியோ நன்றாக இல்லை
ஏன் நன்றாக இல்லை நீங்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறினால் அடுத்த அடுத்த வீடியோக்களில் கொண்டு வருகிறேன்
அவரு எவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோவை எடுத்து வெளியிடுகிறார் கொஞ்ச கூட இங்கிதம் இல்லாம பேசாதீர்கள்
@@mohamedaltaif3424 நண்பா அவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் அனைவரையும் கருத்தையும் நான் வரவேற்பேன் எனது வீடியோவில் உள்ள குறைகளை சரி செய்வதற்கு அதுதானே நல்ல வாய்ப்பு
@@HyperTracker- நண்பா கருத்து சொல்வது தவறில்லை சாப்பிடாம சாப்பாட்டை குறை சொல்ல கூடாது நண்பா ..
@@mohamedaltaif3424 சரிங்க நண்பா 😍