திருமாங்கல்யத்தில் கருப்பு சிவப்பு மணிகள் கோர்க்கலாமா Why Thirumankalyam Mortgage Loan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 225

  • @premalatha1776
    @premalatha1776 5 ปีที่แล้ว +21

    Thanku amma. மாங்கல்யம் திருஷ்டி கழிப்பத பத்தி சொன்னிங்க அது எப்படி எந்த எந்த வயது உடையவர்கள் செய்வது.சொல்லுஙக.

  • @nirmalanimi7814
    @nirmalanimi7814 5 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி 🌹🌻🌺🌷

  • @sivakamiravi3457
    @sivakamiravi3457 5 ปีที่แล้ว +4

    Unmaithan ma nalla thagaval nandri ma Good morning ma

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Good morning ma

  • @vignesh.r6948
    @vignesh.r6948 5 ปีที่แล้ว +5

    Thanks,for this information,akka
    I also think to buy the (pavalam)for Thali

  • @palamurugan3906
    @palamurugan3906 5 ปีที่แล้ว +1

    அம்மாஎனக்குஇந்தசந்தேகம்ரொம்பநாட்களாகஇருந்ததுமிகவும்நன்றிஅம்மா
    தாலியைவெளியேகாண்பிக்ககூடாதுஎன்றுஅதற்குவிளக்கம்கொடுத்ததும்அருமை
    மிக்கநன்றிஅம்மா

  • @divineaffinities991
    @divineaffinities991 5 ปีที่แล้ว

    Unga aanmeega thondukku kadavul ungalai deergasumangaliyaaga sagala sowbagyathodum aishwaryangalodum sandoshamaaga neenda aayulodum ungalayum unga kudumbathaarayum subeekshamaaga vaithuruppar. Nandringa sister😇🙏💐💐💐💐🌹🌹

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Tq so much ma

  • @ksnayagi6481
    @ksnayagi6481 5 ปีที่แล้ว +1

    Neenga soldra ovvoru vishayamum periyavaa solli.... kelvippattadhaagavum..... unmaiyanadhaagavum irukkiradhu..... romba nandri amma.....innum niraiya padhivugal neenga podanumnum. ... yengala maari viewers paakkanumnum bagavaanai prarthikkiren.....nandri amma......unga mobile number anuppa mudiyuma pls.....niraiya kettu therinjukkanum....pls amma....

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Tq ma

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      8428873333 eve 6.30 to 7.30

  • @anuvenkat3686
    @anuvenkat3686 5 ปีที่แล้ว +1

    Romba nalla vishiyam sollirkinga mam thank you so much

  • @selvi.d1781
    @selvi.d1781 5 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி இது அனுபவ உண்மை.

    • @magaraja4930
      @magaraja4930 3 ปีที่แล้ว

      நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @jayababy1007
    @jayababy1007 2 ปีที่แล้ว +3

    நான் என்தாலியில்தாலிமட்டும்தான்இருக்கிறதுவேறுஉருக்கள்இல்லைகண்டிப்பாக உருக்கள்போடவேண்டுமா

  • @rajuregha1061
    @rajuregha1061 5 ปีที่แล้ว

    எனது சந்தேகம் தீர்ந்தது அம்மா

  • @dhanusiyasubramanian4169
    @dhanusiyasubramanian4169 5 ปีที่แล้ว +1

    Thanks Amma 🙏...
    Nice information ma

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 5 ปีที่แล้ว +1

    Nc akka....
    Akka enga poorvigam Kerala
    Nanum kum en husband kum native TN than akka....
    En maamiyar ku mani korkum vazhakam illai .. bu amma enaku naanal kundu red mani ellam potanga.... ipppo puriyuthu akka... enaku yen problem vanthathu endru...... tx akka...
    Akka neemga last sonna varathi romba pidiccuthu akka........(kadavul ennai mannipar).

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Tq ma

    • @sumagopi
      @sumagopi 5 ปีที่แล้ว

      @@Sindinga9 god direct ah vara mudiyathu amma enna mathri amma elaatha ponuku nega god send pana amma nega rumba nala erupiga amma theriyathah visyatha nega soldrathu ketu seira amma

    • @sumagopi
      @sumagopi 5 ปีที่แล้ว

      @@Sindinga9 enga husband purse la pachai karupurM kal oppu potu eraka

  • @revathirevathi3663
    @revathirevathi3663 5 ปีที่แล้ว +1

    super amma.ஏகாதசி எப்போது விரதம் எடுக்கும் நாள் எப்போ எடுக்கும் முறை சொல்லுங்கள் அம்மா please

  • @renugavel5886
    @renugavel5886 5 ปีที่แล้ว

    Nalla thagaval nandri amma

  • @sumathiselvaraj911
    @sumathiselvaraj911 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @positivevibes5233
    @positivevibes5233 3 ปีที่แล้ว +1

    Nan ethirpartha pathivu thank u mam

  • @cutesathya2016
    @cutesathya2016 5 ปีที่แล้ว +1

    Happy morning ma😊
    Good information ma
    Tnq ma

  • @ingaennasoldhu
    @ingaennasoldhu 3 ปีที่แล้ว

    Kattina thaali saamiku poktu.....kaasa thaliya poktunu irundhutu......adha saamiku poktu veyra musara thaali podalama

  • @baranibarani4244
    @baranibarani4244 5 ปีที่แล้ว +1

    It's true mam thanks

  • @ramakarthik8730
    @ramakarthik8730 5 ปีที่แล้ว +1

    நானும் என் கணவரும் லவ் marriage ஒரே raasi & நச்சத்திரம் தாலி போட வேனம் சொல்றாங்க மீறி போட்ட சில தடங்கல் வருது இதுக்கு பரிகாரம் இருக்க அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      தாலி அவசியம் அணிய வேண்டும்

  • @SasiSasi-vu5jm
    @SasiSasi-vu5jm 5 ปีที่แล้ว

    Good amma thanks Amma

  • @ksnayagi6481
    @ksnayagi6481 5 ปีที่แล้ว +1

    Nandri Amma......kadhukku jimikki mattumdhan podanuma amma.....

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 5 ปีที่แล้ว +12

    எதுவும் கோட்களாம் கோட்க கூடாது என்பதை விட
    இரு மனம் கோட்கனும்
    இதுதான் வாழ்க்கையில் மிக முக்கியம்

    • @ragavasrinivas9700
      @ragavasrinivas9700 5 ปีที่แล้ว +1

      நல்ல தகவல் அம்மா தெரியாதவற்களுக்கு தெரிஞ்சிக்க பயன்படும் நன்றி அம்மா

  • @vijithasivaraja4360
    @vijithasivaraja4360 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @chitranatraj6091
    @chitranatraj6091 5 ปีที่แล้ว +2

    Thank you ma'am 😊 🙏

  • @r.veeraiahveeraiah6909
    @r.veeraiahveeraiah6909 5 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி நன்றி

  • @athithyaathithya4608
    @athithyaathithya4608 3 ปีที่แล้ว

    நல்லதகவள்அம்மா

  • @gomathianand2251
    @gomathianand2251 5 ปีที่แล้ว

    Migavum nalla thagaval ma

  • @niharikaanu2152
    @niharikaanu2152 5 ปีที่แล้ว

    Thank you ma very useful message 🙏

  • @vrindaiyer3419
    @vrindaiyer3419 5 ปีที่แล้ว +1

    Keep blessing for us🙏

  • @sanjithpriyanka8242
    @sanjithpriyanka8242 5 ปีที่แล้ว +1

    Nice Amma

  • @deepasatish7045
    @deepasatish7045 5 ปีที่แล้ว

    Thanks maa 😊

  • @indumathis1010
    @indumathis1010 5 ปีที่แล้ว

    Thanks amma

  • @mithraathish2360
    @mithraathish2360 3 หลายเดือนก่อน

    அம்மா என் பக்கத்து‌ வீட்டில் ஒரு பெண் உள்ளாள் அவள் என்னிடம் பேசும் போதே கழுத்தை பார்த்து பார்த்து தான் பேசுவார் 2 வருடமாக அணிந்து இருந்த தாலி இப்போது அடகுக்கு சென்று விட்டது இந்ந சூழ்நிலையில் திருஷ்டிகாக கருகமணி தாலியில் அணியலாமா அம்மா

  • @rajeswarimaharajan6478
    @rajeswarimaharajan6478 2 ปีที่แล้ว +1

    Amma.ennakkum ennoda kanavarukkuum yeppothum sandaiya varuthu na pavalamani aniyalama.ennoda rasi viruchagam natchathiram kettai

  • @kalaivanip5633
    @kalaivanip5633 5 ปีที่แล้ว

    தலைமுடி பற்றிய பதிவு போடுங்கள் அம்மா சிக்கு முடி என்ன செய்வது ...

  • @jaijaijaya2461
    @jaijaijaya2461 5 ปีที่แล้ว

    Nalla msg amma🍀🍀🍀morning

  • @SaravanaKumar-md2pv
    @SaravanaKumar-md2pv 3 ปีที่แล้ว

    அம்மா நான் முதல் முறையாக லட்சுமி கசு வாங்கி வைத்துறுக்கிரேன் எந்த நாளில் அனியலம் கோஞ்சம் சேல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏❤😍

  • @ingaennasoldhu
    @ingaennasoldhu 3 ปีที่แล้ว

    Amma veeruku valampadi thaali maaktum podhu maaktikalama amma plse sollunga

  • @jayalakshmi6769
    @jayalakshmi6769 3 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @devimahathi6484
    @devimahathi6484 5 ปีที่แล้ว +2

    Mam enga veetu Pooja room esanai mulai la irruku ana swamy photo villaku yatrum thisai West side face panni irruku east side face panni vaika mutiyala so West side vagalama nallatha

  • @thillaiarasan4977
    @thillaiarasan4977 ปีที่แล้ว

    வணக்கம் மா எனக்கு தாலி சரடு எல்லாமே அணிந்திருந்தேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிகப்பு கலர் மணி அணைஞ்சேன் அது டெஸ்டினு சொன்னாங்க அதனால தாலி கயிற்றில் அணிந்திருந்தேன் ஆனால் இப்போ என்னுடைய மாங்கல்யம் மொதக்கொண்டு அடகு வைக்கிற நிலைமைக்கு வந்துடுச்சு இதுக்கு அப்புறம் நான் அந்த சிகப்பு மணிய கழட்டி வைத்து விடலாமா

  • @tamilanda-yr2qc
    @tamilanda-yr2qc ปีที่แล้ว

    Rishaba rasi en oru pada padalgal

  • @divyanaga1802
    @divyanaga1802 5 ปีที่แล้ว +1

    Tq amma

  • @manomanohar589
    @manomanohar589 5 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் இன்று இரவு நான் உறங்கும் நேரத்தில் என் மாங்கல்ய கயறு அறுந் து விட்ட து என் கணவா் ராணுவத்தில் இ௫க்கிறாா்.எனக் கு ரொம்ப பயமாக இ௫க்கிற து.

  • @dhanalakshmia1409
    @dhanalakshmia1409 5 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம். வில்வ இலை தாலி உரு போடலாமா.

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว +1

      வழக்கம் இருந்தால் போடலாம்

  • @r.nandhinih.rajaraman2241
    @r.nandhinih.rajaraman2241 5 ปีที่แล้ว

    Good information super ma

  • @mathya9190
    @mathya9190 4 หลายเดือนก่อน

    Amma veetula pavalam podura palakam iruku. But mother in law veetu la palakam illa.

  • @magismagiswary6494
    @magismagiswary6494 4 ปีที่แล้ว

    Thks Mam.v love ur channel
    What is ur name

  • @yuvarajshivani2783
    @yuvarajshivani2783 3 ปีที่แล้ว

    Romba thanks ma🙏🏼

  • @akhilramk8944
    @akhilramk8944 5 ปีที่แล้ว

    Very very true Amma tq u soooo much nan puthusa vala seepu maga add panan Amma but ipo covering la thali podura mathri aiduchi Amma pls tell me athu kuda set Agatha Amma my mamiyar potu irukanga but Amma podathavanga enaku ena sairathu nu thariyala amma

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Dont wear covering thurumangalyam

    • @ajikutty8532
      @ajikutty8532 5 ปีที่แล้ว

      Thank you amma

  • @jothilakshmi4223
    @jothilakshmi4223 5 ปีที่แล้ว

    Thank you so much mem

  • @silayaraja2993
    @silayaraja2993 5 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா நன்றி

  • @rathnaraj9577
    @rathnaraj9577 5 ปีที่แล้ว

    Thank you Amma

  • @a.velvizhiea.velvizhie3591
    @a.velvizhiea.velvizhie3591 5 ปีที่แล้ว +2

    Thank u for the good information mam.

  • @janajanathi5151
    @janajanathi5151 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா
    💐💐💐💐💐💐💐

  • @keerthikeerthi7595
    @keerthikeerthi7595 5 ปีที่แล้ว

    Ya ma u said al r true ok ...tq fr good information.....tq ma

  • @murugaakp
    @murugaakp 5 ปีที่แล้ว +2

    Enaku theetu veetuku pona nallathilla apdi nu joshiyam, kai rega parkiravanga solranga. Aana pogama iruka mudiyathu. Poitu vantha enaku etho problem varuthu. Ithuku oru nalla pariharama sollunga

  • @tarag8366
    @tarag8366 5 ปีที่แล้ว +1

    AMMA 👌

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 5 ปีที่แล้ว

    கழுத்தில் நீங்கள் அணிந்துள்ள மணி மாலை பற்றி விரிவாக விளக்கம் வேண்டும் .. முக்கியமானவர்கள் அனைவரும் அணிந்து உள்ளனர்.. தங்கம் சேர்த்துள்ளதா ??தயவுசெய்து விளக்கம் வேண்டும்..

  • @lavanya5275
    @lavanya5275 5 ปีที่แล้ว +1

    Mam enaku Kunkumam yepa vaikum potu enaku tavarete eruku yevolo carefull ah handle panalum kai tavarutu mam pls enaku romba kastama eruku video poduga mam please

  • @chandrakala6052
    @chandrakala6052 2 ปีที่แล้ว

    Sigappu potta murugan arul kidaikkum seuvai arul kidaikkum husband wifekkum edaiya ottumai athigarikkum nu solluraga Amma podalama en mamiyar podala sigappu karuppunu ethum valakkam eila en family la

  • @ranjuranju8271
    @ranjuranju8271 2 ปีที่แล้ว

    Super ma

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 5 ปีที่แล้ว

    Arumaiyana thagaval amma, mika nandri amma.

  • @pavithraranjith5673
    @pavithraranjith5673 5 ปีที่แล้ว +1

    Good morning Amma.... Thank you for your information.... my neighbor aunty forcefully seen my mangalayam...What to do now

  • @sivasiva8505
    @sivasiva8505 5 ปีที่แล้ว +1

    Amma Thaliyoda drishti kazhippadhu sollunga plz

  • @sathiyamoorthy7760
    @sathiyamoorthy7760 ปีที่แล้ว

    Amma thaali saradu full ah kulal podanum na ethana kulal podanum sollunga amma

  • @Selvi-gq2gg
    @Selvi-gq2gg ปีที่แล้ว

    Naga Telugu pottu thali potuvom soccer Meenakshi thali potalama please ma pathil solluga

  • @mahapavai1214
    @mahapavai1214 2 ปีที่แล้ว

    Antha segappu mani odanchutu amma.. Yappo mathalam... Adhunala yedhum prblm aaguma?

  • @padmabalaji6160
    @padmabalaji6160 5 ปีที่แล้ว

    Thank you amma🙏

  • @girijaraaki4050
    @girijaraaki4050 5 ปีที่แล้ว

    உண்மை மா.

  • @prashanthtd9891
    @prashanthtd9891 5 ปีที่แล้ว

    Nice amma
    Gud morning

  • @eswarilingam3028
    @eswarilingam3028 5 ปีที่แล้ว

    Sister, can we put Rudraksha in our Thali ?? Please advise dear. Thank you so much for all your valuable information. God will always bless you and your family??

  • @ammuspakkam3598
    @ammuspakkam3598 2 ปีที่แล้ว +1

    Amma original pazham mani engu kidaikum ?

  • @tamizh9415
    @tamizh9415 5 ปีที่แล้ว

    Thank you akka

  • @gomathigopal5422
    @gomathigopal5422 3 ปีที่แล้ว

    Enga mamiyar kae therila amma red mani podalama venamanu
    Karupu set agadhu soldranga
    Sigapu podalama nu avangalukae therila ma
    Adan podalama venama nanga vaniyar amma

  • @manimegalaikmkm2692
    @manimegalaikmkm2692 3 ปีที่แล้ว +1

    தாலியின் சிவப்பு மணி எத்தனை போடலாம் போட்டால் நல்லது

  • @tamilan9859
    @tamilan9859 5 ปีที่แล้ว

    Thanks ma

  • @balasubramaniyan.a6627
    @balasubramaniyan.a6627 5 ปีที่แล้ว

    Amma yen husband vazaka padi avargal thali mattum chainil attach panni poduvargal amma.Nan ipozuthu irandu kasu, one vazha seepu & one mayil vadiva oru & 10 red mani, 2 black mani korthu iruken. Ithu seriya amma.please pathil solunga amma.

  • @abibalaji540
    @abibalaji540 ปีที่แล้ว

    Sister thaaliya ye amma vera vali illama vidhu enaku chain vaangunaanga edhanaala problem varumaa

  • @gopalkrishnan2317
    @gopalkrishnan2317 5 ปีที่แล้ว

    Sariyana time la sonniga mam ennoda amma pavalam podu erukkaga but mameyar vettula entha palakkam ella podalama venama osichidu erunthen thanks mam

  • @bhagyabhagya5477
    @bhagyabhagya5477 5 ปีที่แล้ว

    Amma rombo nandri amma💐💐💐💐💐💐💐💐💐

  • @naganandhinis2972
    @naganandhinis2972 5 ปีที่แล้ว

    Amma engal veetil en kanavarudan serthu 3 sagotharargal.siriya veedu enbathal nanum en kanavarum arugil maroru veedu paarthu selvathaga irukirom.karthigai maatham veetil ayyapan koviluku selvatharku en maamanarum kolunthanaarum maalai podugirargal.apoluthu nangal veedu maaralama.

  • @chellameenasundar8023
    @chellameenasundar8023 5 ปีที่แล้ว +1

    Amma rasi kal mothiram vaga nambikayana idam yarta vgalanu konjam solugama plz

  • @jiwaranjenifamily
    @jiwaranjenifamily 2 ปีที่แล้ว

    I use black and red, can right ? Black the red on right side and black red on left side

  • @shankarannamalai4251
    @shankarannamalai4251 5 ปีที่แล้ว

    Nega soldrathu correct than ma

  • @arokiyas1190
    @arokiyas1190 2 ปีที่แล้ว

    Amma Monday Ammavasai thali kairu matralama.

  • @prapakaranprapakaran4964
    @prapakaranprapakaran4964 5 ปีที่แล้ว

    Super

  • @Lifeoffical
    @Lifeoffical 5 ปีที่แล้ว

    Amma in my mother's home side they will put but in my mother in law mom they won't adopt this one they only put Karimani charudu

  • @nandy2504
    @nandy2504 5 ปีที่แล้ว

    Amma ennakku intha mathiri thirti patrukku... Sonnalum kekama pakranga... So sad pls help me ma

  • @yogasri786
    @yogasri786 5 ปีที่แล้ว

    இப்பொழுது தேய்பிறை ஆரம்பித்துவிட்டது தாலிக் கயிறு மாற்றிக் கொண்டு புதிய நாண குழாய் சேர்க்கலாமா சொல்லுங்க அம்மா..

  • @swathilakshmi1838
    @swathilakshmi1838 5 ปีที่แล้ว

    INTHA VISHAYATHA EN AMMA KITTA KEDU IRRUKEN AVARKALUM NEENGAL SONNA THAI THAN SOLLI IRUKANGAL AMMA UNGAL PATHIVIRKU NANRI AMMA

  • @sureshsudha-qt8rl
    @sureshsudha-qt8rl 3 ปีที่แล้ว

    Amma kazhuthil pottu vaithal amma vettukku ahatham Amma but neenga vachirukkinga ma unmaiya amma

  • @muthujai8548
    @muthujai8548 5 ปีที่แล้ว

    Amma nan nenay thu yethum nadaka matkuthu nan samy nalla than kumpuran yan amma solluga please amma unga ponna nenaja solluga

  • @sujitha5957
    @sujitha5957 3 ปีที่แล้ว

    Valakam theriyavilai yendral

  • @tdhiyashinikavinkrithick2644
    @tdhiyashinikavinkrithick2644 5 ปีที่แล้ว

    Amma, ennudaiya marriage appo arasanai kal la vilakku pakkathula photographer thalli vachitar adhula katti irundha towel fire pidichikichu plz reply pannunga ma rombha bhayama irukku, appo vea enga chithi thiruppathi undiyala sealuthardha veandikittanga.

  • @sruthis36
    @sruthis36 2 ปีที่แล้ว

    Amma na malayalee ..oru ilai vadivam mattum tha thali ..na korkalama

  • @malardhanu6695
    @malardhanu6695 3 ปีที่แล้ว

    Amma Nan thaliya kave manchal than poddrukkan but athil karukku mani podalama

  • @bhupathi.m8051
    @bhupathi.m8051 5 ปีที่แล้ว

    Amma neenga ella subscriberskkum oru surprise meet kodukalame. And gifts kodukalam. Kulukkal murayila select panni avangala meet pannalam. Ella subscribers mail Panna sollunga. Other TH-cam channel kuda ippadi seyaranga.

    • @Sindinga9
      @Sindinga9  5 ปีที่แล้ว

      Sure ma

    • @bhupathi.m8051
      @bhupathi.m8051 5 ปีที่แล้ว

      @@Sindinga9 thanks for accepting my opinion