அடடே இது வரைக்கும் இப்படி ஒரு டிப்ஸ் யாரும் சொல்லலையே /kitchen tips in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +3

    டிப்ஸ் அனைத்தும் அருமை தேங்காய் ஓட்டில் சாம்புராணி போடும் டிப்ஸ் சூப்பர்

    • @trendingsamayal
      @trendingsamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி🥰🙏

  • @kaminissamayal
    @kaminissamayal 2 ปีที่แล้ว +2

    Tips anaithum arumayo arumai

  • @scary97
    @scary97 2 ปีที่แล้ว +2

    Super semma idea

  • @valarmathi5111
    @valarmathi5111 2 ปีที่แล้ว +1

    Super tips mam tq.

  • @ozee143
    @ozee143 2 ปีที่แล้ว +2

    Adikkadi so ...so....nu soladheenga sisy ma

  • @padminipappy6950
    @padminipappy6950 2 ปีที่แล้ว +2

    tips veri usefull

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 ปีที่แล้ว +3

    ஹாய் சகோதரி எல்லா ஐடியாவும் இதுவரை யாரும் சொல்லாத குறிப்புகள் நன்றி நன்றி சகோதரி 😍😍👍👍

    • @trendingsamayal
      @trendingsamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி🥰🙏

  • @adityabala7786
    @adityabala7786 2 ปีที่แล้ว +3

    Tips arumai coconut colour podi semma sis no words

  • @rlsedition4272
    @rlsedition4272 2 ปีที่แล้ว +2

    Sis pls indhamadhi chedi vaikuradhu pathi niraya videos podunga

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பா

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 ปีที่แล้ว +2

    Sister Vanakkam. Those who are all hard earning people will appreciate you for your sincere efforts and presentation to the needy viewers to utilise their hard earned money with your worthy and quality tips . My best wishes to you.

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 ปีที่แล้ว +2

    Very useful tips

  • @tamilsunai
    @tamilsunai 2 ปีที่แล้ว +3

    Nice tips👍

  • @smartgril
    @smartgril 2 ปีที่แล้ว +3

    Kumkum tips super sis

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 2 ปีที่แล้ว +1

    Super ma.

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 ปีที่แล้ว +1

    Your window curtains are very nice. Where did you buy. Please reply.

  • @roopamohanroopamohan408
    @roopamohanroopamohan408 2 ปีที่แล้ว +3

    Tips super akka 🥰
    Akka... முட்டை குழம்பு
    Epti vaikkanum nu nxt tips la podunga

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +1

    மாங்காய் ஊறுகாய் தயாரித்த விதம் அருமை. தேங்காய்ப் பால் எடுத்தல் சக்கையை நானும் கலர் பொடி தயாரிக்க உபயோகப்படுத்தி இருக்கிறேன். வீட்டில் திட்டுவார்கள் கீழே போட வேண்டியதை எல்லாம் பத்திரமா வச்சுக்கிட்டு திரியிறியேன்னு.

  • @shafeekvlogs
    @shafeekvlogs 2 ปีที่แล้ว +1

    Super sister sema idea

  • @ashabanu6565
    @ashabanu6565 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @mmaheswari6745
    @mmaheswari6745 2 ปีที่แล้ว +9

    Pooja porul cleaning epadi sis

  • @gomathiv2625
    @gomathiv2625 2 ปีที่แล้ว +2

    Ethuku umber onnu iruku pottu vaika

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 2 ปีที่แล้ว +1

    Ungal mugam azhagaga ulladu. Vetkappadavendam. Anaivarum iraivanudai pillaigal.

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 ปีที่แล้ว +1

    Super

  • @umaprasad6457
    @umaprasad6457 2 ปีที่แล้ว +1

    Mango pachavasanai Adikkum sambrani tip's Antha kaalathilirunthu ellarume seivathuthan coconut colour powder OK thank u

    • @trendingsamayal
      @trendingsamayal  2 ปีที่แล้ว +1

      Instant a redy panra oorugai sister Athuthan taste kudukkum pachavasanai perusa onnum theriyathu and sambrani podurathu theriyama irukkavangalukku use Agum 🥰🙏

  • @monicasavio3542
    @monicasavio3542 2 ปีที่แล้ว +1

    Dis s called table plant
    Nt supposed to keep at home
    Coz f to gt TB .. disease..u guys pls confirm wth d help f net ..srry ...if it s wrong ,correct means don't keep pls..

  • @sundariyer3192
    @sundariyer3192 2 ปีที่แล้ว +6

    வெற்றிலை கொடி 'வளர்ந்திருக்காங்க'ளா? தமிழில் அஃறிணை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியாதா?

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 ปีที่แล้ว +2

      சில பேர் தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும்,தாவரங்களையும் தன் குழந்தை போல் பாவிப்பார்கள். அவர்கள் அந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பார்கள்.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 ปีที่แล้ว +1

      @@snowqueensnowqueen4453 அந்த பாவிப்பு எல்லாம் எழுதும்போது வரக்கூடாது. எழுதும்போது மொழியின் இலக்கணத்தை பின்பற்றித்தான் எழுதவேண்டும். நேருக்கு நேர் பேசும்போது கூட இப்படி பேசினால் ஒத்துக்கொள்ளலாம், ஆனால் எழுத்து வடிவத்தில் வரும்போது இது சரி இல்லை.

    • @trendingsamayal
      @trendingsamayal  2 ปีที่แล้ว

      ஆமா சிஸ்டர் இந்த வெற்றிலை கொடி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாத்து பாத்து கவனமா வளக்குறேன் நிறைய பேர் இந்த மாதிரிதான் ஏதாச்சும் குறை கண்டுபிடிக்கணும்னு வீடியோ பாப்பாங்க ஆனா நல்லது மட்டும் சொல்ல மாட்டாங்க

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 ปีที่แล้ว +1

      @@trendingsamayal போற்றுவார் போற்றட்டும்.. தூற்றவார் தூற்றட்டும்..நீங்கள் உங்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்லுங்கள் சகோதரி.. காய்க்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும்..

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 ปีที่แล้ว +1

      மேலும்,உங்கள் பேச்சு வழக்குப் படி நீங்கள் பேசுங்கள். இங்கு நீங்கள் தமிழ் இலக்கிய பாடம் நடத்த வில்லையே. ஆகவே கவலையை விடுங்கள்.

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 2 ปีที่แล้ว +3

    நான் மாங்காய் தொக்கு செய்வேன் எடுத்து வைத்துவிட்டு இப்படிதான் சாதம் போட்டு சாப்பிடுவேன்

  • @instareelsvideo651
    @instareelsvideo651 2 ปีที่แล้ว +2

    Plz mere koe help nhi kr rha plz plz plz p😭😭😭😭😭

  • @instareelsvideo651
    @instareelsvideo651 2 ปีที่แล้ว

    Plz help 😭