என் பேத்தியுடன் சமையல் ராணிகள்...என் இல்லத்தில்...வரவேற்பும் உபசரிப்பும் பிரிவும்...இனிமையான தருணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2019
  • ரேவதி சண்முகம் அக்கா,அன்னம்,கிருஷ்குமாரி இவர்களுடன் என் பேத்தியும் நானும்...சரசுஸ் சமையலறையில்...24.9.2019 கரூரில் நடைபெற்ற Millets competition ல் நடுவர்களாக பங்கேற்றோம்.
    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ความคิดเห็น • 146

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    அம்மா நீங்க அவங்கள்ளாம் ஜெயா டீவில வந்து நான் பார்த்துருக்கேன் ங்க அம்மா உங்க பேத்தி ஆக்டீவா இருக்காங்க மா சூப்பர் இப்பவும் ரேவதி சண்முகம் கவிஞர்வீட்டு சமையல் சேனல் பார்க்கத்தான் செய்யறேன் அவங்க ளும் என்னோட கமெண்ட்டுக்கு ரிப்ளே கொடுக்கத்தான் செய்யறாங்க அம்மா சூப்பர்ங்க அம்மா நீங்க அவங்கள உபசரிச்ச விதம் சூப்பர் நன்றி அம்மா

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 9 หลายเดือนก่อน +1

    I watch this episode many times 🎉

  • @malligas1074
    @malligas1074 2 หลายเดือนก่อน

    கண்ணதாசன் ஐய்யா வின் மகள் ரேவதி சண்முகம் அம்மா உங்களையும் எங்கள் சரசம்மா வீடியோவில் சேர்ந்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன். ஸ்பெஷலி கொழுக்கட்டை மூன்று வித பூரணத்துடண். 🙏🙏💐💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 หลายเดือนก่อน

      நன்றி நன்றிங்க 🙏😍

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว +1

    கொங்கு தமிழில் சரசுஸ் கிட்சன் அருமை சமையல் ராணிகளின் வருகை வகை வகையான சமையல் உபசரிப்பு அவர்களின் நட்பு சமையல் ஆர்வத்தை காட்டுகிறது கொங்கு சரசுஸ் சமையல் வாழ்த்துகள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க...வரவேற்கிறேன்

  • @Hanu658
    @Hanu658 4 ปีที่แล้ว +3

    Awuu ur daughter looks so beautiful and smiling face
    Handsome mapilai... Super jodi 😘

  • @klyrk7050
    @klyrk7050 4 ปีที่แล้ว +2

    Romba super kollam. ...very nice aunty

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +2

    Yummy dishes . lovely .CONGRTS.

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 4 ปีที่แล้ว

    Wow semmma beautiful kolam congrats mam

  • @naveenaagani8400
    @naveenaagani8400 4 ปีที่แล้ว +7

    Inspired of what you all doing at this age. Athira is cute and super excited.

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 ปีที่แล้ว +1

    Wow very exciting moment kitchen stars in ur home madam.

  • @shanthishanmugam369
    @shanthishanmugam369 4 ปีที่แล้ว +3

    சரசு மேடம் நான் சாந்தி சண்முகம் என்னுடைய முதல் கமெண்ட் இப்போது தான் போட்டு இருக்கேன் உங்களுடைய இன்றைய சந்திப்பு சூப்பர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      மகிழ்வுடன் நன்றிங்க ....வரவேற்கிறேன்

  • @shanthichandran6864
    @shanthichandran6864 4 ปีที่แล้ว +4

    Super kolam. .so happy moment..yummy dishes ..Thank you for sharing ma

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் அய்யாவின் புகழ் வாழ்க வாழ்கவே

  • @muralisurya4523
    @muralisurya4523 4 ปีที่แล้ว +1

    Really happy to see this video

  • @msangeetha9543
    @msangeetha9543 4 ปีที่แล้ว +2

    Kolam super Amma

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 4 ปีที่แล้ว +1

    நானும் கரூருக்கு வந்தது போல இருந்தது mam, super

  • @Athi_Gayu25
    @Athi_Gayu25 ปีที่แล้ว

    Hi Amma,i m from Thanthonimalai....i m ur subscriber also a great a great fan of ur channel ...u r the great inspiration of us....all the best amma......one humble request ma pls improve ur sound quality it's help to quality of ur channel ma

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 3 ปีที่แล้ว

    Amma asatheetiga... Super inspiration...

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว +1

    Excellent amma. Whole episode was good starting from kolam. Rombave Super amma .

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 4 ปีที่แล้ว +2

    கோலம் அழகு

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +2

    Wow fantastic akka

  • @vishalvishal597
    @vishalvishal597 2 ปีที่แล้ว

    Anbe naamiruvarum un nanbigal recipe vilog le kalanthukkanum

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 ปีที่แล้ว

    You are very perfect mam.vazhga valamudam mam.

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y 3 ปีที่แล้ว +1

    கோலம் மிக அருமை....👌👌👌👌இட்லி சாம்பார் எங்க செட்டிநாட்டுல மிளகாய் பொடி சேர்க்காமல் செய்வோம்.நீங்க செய்த இட்லி சாம்பர் செய்வது எப்படி .குதிரைவாலி பொங்கல் ரெசிபி போடுங்கம்மா.மூன்று ஆச்சிகளும் முப்பெரும்தேவியராய் வந்திருக்காங்க.

  • @SriDevi-xm6yc
    @SriDevi-xm6yc 4 ปีที่แล้ว +2

    Elloraiyum nerileya pathamathiri irukuthu thank u amma

  • @Love_yourself308
    @Love_yourself308 4 ปีที่แล้ว +4

    தோட்டம் வீடியோல இருந்து பார்க்க ஆரம்பிச்சேன். உங்க வீடீயோ எல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சு அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      நன்றிங்க ...வரவேற்கிறேன்

  • @piramusenthil3447
    @piramusenthil3447 4 ปีที่แล้ว +2

    கோலம் 👌👌👌👌👌👌💐💐💐💐

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 4 ปีที่แล้ว +6

    Happy to see you all in one place

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +2

    Kolam nice akka

  • @mangayarkarasithyagarajan5286
    @mangayarkarasithyagarajan5286 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @abhisheksrinivasan5098
    @abhisheksrinivasan5098 4 ปีที่แล้ว +6

    Kolum is excellant!!!!

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 4 ปีที่แล้ว +4

    Super amma, u r great..👍

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 ปีที่แล้ว +3

    கோலம் பார்க்கவே அழகாக இருக்கு அம்மா

  • @Love_yourself308
    @Love_yourself308 4 ปีที่แล้ว +2

    Super kolam

  • @vedhavalli6481
    @vedhavalli6481 2 ปีที่แล้ว

    Arumai arumai👌👌👌👌👌👏👏👏👏🙏💐

  • @southarashmi4610
    @southarashmi4610 4 ปีที่แล้ว +1

    💐💐💜💚💜💚Nice...dear....

  • @KalantikaasLifestyle
    @KalantikaasLifestyle 4 ปีที่แล้ว +3

    Very nice amma,i am also near to your place,i am from Kangeyam, surely this time while coming to amma home i will come and meet you mam

  • @devipriyasivakumar3204
    @devipriyasivakumar3204 3 ปีที่แล้ว

    Super ma kollam ,tiffen receipe sema ma

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว

    Rangoli is superb 🙏👍

  • @lakshmimani4890
    @lakshmimani4890 3 ปีที่แล้ว

    Kolam super sister

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว

    Super Vazthukal Akka 🙏🙏🙏🥰🥰 Selvee 🇲🇾

  • @geethag7669
    @geethag7669 4 ปีที่แล้ว +2

    Super vlog parkave azhaga irrukku intha santhippu

  • @vijilakshmi5366
    @vijilakshmi5366 4 ปีที่แล้ว

    Super amma

  • @lakshmichitra1506
    @lakshmichitra1506 4 ปีที่แล้ว +2

    Super Amma..happy to see you like this Amma..

  • @kamesraj592
    @kamesraj592 4 ปีที่แล้ว +2

    கோலம் சூப்பர் நல்ல சந்திப்பு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க

  • @rohinicibi3319
    @rohinicibi3319 4 ปีที่แล้ว

    Super aunty.....jaya TV Samayal kilaadigal

  • @padmashanmugam5576
    @padmashanmugam5576 4 ปีที่แล้ว +2

    Kolam super.video supero super

  • @devakisubramanian8910
    @devakisubramanian8910 4 ปีที่แล้ว +3

    Super Amma

  • @aurthyfelicita7605
    @aurthyfelicita7605 4 ปีที่แล้ว +3

    Happy to see the great chefs in ur kitchen aunty.. yummy breakfast😊😊

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 4 ปีที่แล้ว

    சமையல் ராணிகள் தலைப்பு மிக அருமை.திருமதி.அன்னம்,திருமதி.ரேவதிசண்முகம் மற்றும் இன்னொறு தங்கை இப்படி அனைவரும் ஒன்று சேரும் போது ஆணந்தத்திற்கு அளவேது.அருமையான பதிவு.

  • @chitrabalaji9392
    @chitrabalaji9392 4 ปีที่แล้ว +2

    Amma mulankalvaliku ayurvetha pohalama engulargalam please sollunga

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 ปีที่แล้ว

    Kolam super mam

  • @pranavan52
    @pranavan52 4 ปีที่แล้ว +2

    Amma super romdha Nala eruku samaayal Rani nemgaa

  • @brindhaumapathy293
    @brindhaumapathy293 4 ปีที่แล้ว +3

    Nice Aunty..am also karur..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Happy ma...Welcome to my channel ...Tq

  • @shalu22
    @shalu22 4 ปีที่แล้ว +2

    Kolam super... semma grand breakfast...*friendship*dishes rendu containerla eduthu vaikirathu nalla idea ma... home tour podunga..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      Home tour poduren ma....Im very happy ...Tq

  • @eswarijanani444
    @eswarijanani444 4 ปีที่แล้ว +4

    Kolam super Amma enaku kolam poda romba pidekum

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 4 ปีที่แล้ว

    Dearest madam hearty
    Condolences to you
    Don't worry about your
    Grand daughter
    God will take care of her
    I am rest teacher

  • @tamilselviselvi4715
    @tamilselviselvi4715 4 ปีที่แล้ว +2

    Super kolam ma.....

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +2

    அசத்தல் விருந்து. கோலம் ப்ரமாதம். பேத்தி வளர்ந்திருக்கிறார். எல்லாமே சுப்பர்்நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      நன்றிங்க சகோதரி ...வரவேற்கிறேன்

  • @radhamani8075
    @radhamani8075 4 ปีที่แล้ว

    👏🌺

  • @magheshkumar7770
    @magheshkumar7770 4 ปีที่แล้ว +2

    Super vedio amma

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +3

    Unga morng tiffin wow

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว

    Simple aaaa suupppeerrrr ponga

  • @jagathragavan8742
    @jagathragavan8742 4 ปีที่แล้ว +3

    Hi mam I am Sudha. I am also karur. Super mam.

  • @sureshr7315
    @sureshr7315 3 ปีที่แล้ว

    U Suja
    Ungal. Veetil. Samayal. Ranigalai. Parthadhu. Santhosam. Amma

  • @Lakki888
    @Lakki888 2 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷமா இருக்கின்றது அம்மா

  • @DineshKumar-dn4qy
    @DineshKumar-dn4qy 4 ปีที่แล้ว

    How to a make Kara chutney ma

  • @vijaysanjeev393
    @vijaysanjeev393 3 ปีที่แล้ว

    Klum is super

  • @kanakavallirangaramanujam2494
    @kanakavallirangaramanujam2494 4 ปีที่แล้ว +2

    Ungal kolam super. Innum niraya upload pannunga

  • @devisukumarsukumar2353
    @devisukumarsukumar2353 4 ปีที่แล้ว

    That iddiyappam recipe I want mam

  • @soundaryagreen4330
    @soundaryagreen4330 4 ปีที่แล้ว +1

    Kolam superb

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 ปีที่แล้ว +1

    இதுவல்லவா..சொர்க்கம் .

  • @premasankaralingam688
    @premasankaralingam688 4 ปีที่แล้ว +2

    கோலம் 👌👌

  • @benojacobb4399
    @benojacobb4399 4 ปีที่แล้ว +2

    Romba happy ah iruku Amma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Yes....I feel same...Always welcome

  • @shrinithishrinu7284
    @shrinithishrinu7284 4 ปีที่แล้ว +1

    Kolam super

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 ปีที่แล้ว +3

    Sound ella

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 4 ปีที่แล้ว +2

    Kolam super samayal super

  • @vijayalakshmishankaran8838
    @vijayalakshmishankaran8838 4 ปีที่แล้ว +2

    Super madam very nice 👌👍 👍 happy to see u madam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      First comments ...Tq Tq...Always welcome pa😍😍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நவராத்திரி ரெசிபி சரியா எடிட் பண்ணலை...So that video deleted ...மறுபடி Upload பண்றேன் பாருங்க ...Tq

  • @revathiprem4288
    @revathiprem4288 4 ปีที่แล้ว +2

    Amma, moonu guest mattum illa. Karthikeyan anna serthu four guest....unga video la innaiku dhaan first time paarkiren....

  • @Love_yourself308
    @Love_yourself308 4 ปีที่แล้ว +2

    அம்மா அது முடிஞ்ச சமையல் இல்லம்மா மனநிறைவா ன சமையல்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க

  • @vasugis4763
    @vasugis4763 4 ปีที่แล้ว

    Kolam super.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 4 ปีที่แล้ว +2

    Amma, romba santhosama irukku.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க ....வரவேற்கிறேன்

  • @jaisrisuresh2678
    @jaisrisuresh2678 4 ปีที่แล้ว +2

    Mam krishnakumari mam youtube channel name ena????

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 ปีที่แล้ว

    ரேவதி சண்முகம் உங்கள் குடும்ப நண்பரா

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 4 ปีที่แล้ว +2

    Super saraswathi

  • @arunachalama8782
    @arunachalama8782 4 ปีที่แล้ว +2

    Neega yentha oru

  • @nsasikala7859
    @nsasikala7859 4 ปีที่แล้ว +2

    Enga v 2 ku varuvingala mam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Sure sure ....Enga irukkeenga?

    • @nsasikala7859
      @nsasikala7859 4 ปีที่แล้ว

      @@SarasusSamayal Nanganallur amma

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว +1

    Ungaluku evalavu pasanga ? Eva lavu pera kuzhandainga ?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      Oru ponnu...Rendu pethi...oru pethi ippo engaludan
      First pethi engaludan ninaivil vazhiral

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 4 ปีที่แล้ว +1

      @@SarasusSamayal i remember u telling in Hema kitchen visit that she enquired your first pethi death. Pavam.

  • @vishalvishal597
    @vishalvishal597 2 ปีที่แล้ว

    P

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 ปีที่แล้ว +2

    கோலம் அழகு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க

  • @sri3239
    @sri3239 4 ปีที่แล้ว +2

    Kolam super