தாய் தந்தை படும் கஷ்டம் பிள்ளைகளுக்கு மட்டுமே🥺 | Pana Matta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அனைவரும் பார்க்கக் கூடிய விழிப்புணர்வு பதிவு
    Pana Matta❤️Pana pazham
    அப்பா மகன் அலப்பறை Episode 189
    Telegram Channel
    t.me/panamatta...
    Torture Facebook Page
    / funtorture01. .
    ________________________________________________
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
    / s.r.raja.pa. .
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
    / s.r.raja2
    Plz subscriber Our channel: www.youtube.co....
    ________________________________________________
    Disclaimer
    I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
    Fair Use :-
    -----------------------
    "Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
    We don't own all the material we're Postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right Alway. PLEASE do not opt for a TH-cam strike.
    SUBSCRIBE and Give Support For Our Channel
    I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
    #appa #amma #panamatta #shortfilm #appaamma #middleclassfamily #father #mother #son #work #sentimental

ความคิดเห็น • 563

  • @Charu_Loves
    @Charu_Loves ปีที่แล้ว +99

    இத்தனை நாள் போட்ட வீடியோவிலேயே மிகவும் உணர்ச்சிகரமான வீடியோ இதுதான், இந்த வீடியோவை பார்த்து முடிக்கும் போது கண்கள் குளமாகின

  • @janaki4944
    @janaki4944 ปีที่แล้ว +148

    ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டேன் அருமையான காணொளி கொடுத்த ராஜா அவர்களுக்கும் இதில் நடித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்❤❤❤

  • @manokaranm6317
    @manokaranm6317 ปีที่แล้ว +65

    அப்பா ,அம்மா வாழும் தெய்வம் ...போற்றுங்கள் ,இல்லாதவங்களுக்கு தான் புரியும் 😢😢😢😢😢. கண் கலங்க வைத்திட்டிங்கிளே ....வேற லெவல் பா ....200% வாழ்த்துக்கள் பா 🎉🎉🎉🎉🎉❤

  • @prasanthpk-ou2zq
    @prasanthpk-ou2zq ปีที่แล้ว +21

    நமக்கு கடவுள்ணு ஒன்னு இருந்தா அது❤ அம்மா அப்பா மட்டும் தான்

  • @muthu7189
    @muthu7189 ปีที่แล้ว +86

    அப்பா அம்மா இல்லை என்றால் நம் உலகில் யாரும் இல்லை 😒
    உண்மை அழைப்பு உயர்வு💪

    • @samydurai755
      @samydurai755 ปีที่แล้ว

      😮😮😮

    • @sivakarthick7
      @sivakarthick7 ปีที่แล้ว +3

      அழைப்பு இல்ல உழைப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dj-kj2zr
    @dj-kj2zr ปีที่แล้ว +25

    🥺இதுவரை உங்கள் காணொளியைப் பார்த்து சிரிக்காத சிரிப்பு இல்லை இந்த காணொளியை பார்த்து அழுகாத அழுகையும் இல்லை இது போன்ற காணொளிகளை பதிவிடுங்கள் சில தங்கள் சந்தோஷத்திற்காக வேலைக்கு செல்லாமல் தாய் மற்றும் தந்தையை கஷ்டப்படுத்தினார்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் நன்றி❤

  • @kiroumonclar6510
    @kiroumonclar6510 ปีที่แล้ว +7

    அருமை அருமை இந்த காலத்தில் பசங்க இதை பார்த்து தருநதணும

  • @iniyanravanan8684
    @iniyanravanan8684 ปีที่แล้ว +23

    சிரிக்கவும் , அழவும் வைக்கும் நடிப்பை வழங்கும் பனை மட்ட குழுவுக்கு நன்றி.

  • @drramesh8301
    @drramesh8301 ปีที่แล้ว +18

    இது வரை நீங்கள் போட்டு வீடியோவில் இதுதான் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @muruganbala6231
    @muruganbala6231 ปีที่แล้ว +27

    எல்லாவீடியோவை பார்த்துசிரிச்சோம்ஆனா இந்த வீடியோ பார்த்து தான்கண்ணீர்வந்துவிட்டதுசூப்பர் வீடியோநல்ல கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கவும்இந்தவிடியா வெற்றி வாழ்த்துக்கள்❤

  • @murugank147
    @murugank147 ปีที่แล้ว +16

    உங்கள் கதையை நிறைய இளைஞர்கள் பார்க்கிறாங்க. இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துக்கள்.❤🎉🎉

  • @anbudhanapal6237
    @anbudhanapal6237 ปีที่แล้ว +6

    அருமையான கதை நெஞ்சை நெகிழ வைக்கும் நடிப்பு கண் கலங்க வைக்கும் காட்சி. இதற்கெல்லாம் வித்திட்ட திரு.S.R.ராஜா அவர்களை மனதார பாராட்டுகிறேன். இது போன்ற கதைகளை கொடுத்தால் மேன்மேலும் சிறக்க வாய்ப்பு. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @shallubabylingeshlgbtqia3271
    @shallubabylingeshlgbtqia3271 ปีที่แล้ว +19

    😭😭😭😭கண் கலங்க வைத்தது இந்த கட்சி 🙏❤️அருமையா இருக்கு

  • @BANI1976
    @BANI1976 ปีที่แล้ว +12

    இதுவரை வந்த வீடியோவில் இதுதான் மிகவும் யதார்த்தமான வீடியோ நன்றி வாழ்க வளமுடன்

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை கண்களிங்கினேன் மன வருந்தினேன் 😢😢😢😢😢🙏🙏🙏♥️♥️♥️👌👌👌

  • @allinall8009
    @allinall8009 ปีที่แล้ว +13

    அருமை இந்த மாதிரி எல்லாரும் மாறனும் ❤️❤️

  • @cherryyuva7191
    @cherryyuva7191 ปีที่แล้ว +4

    Promise sa soldran intha video mathiri entha videoum pakkala 😢😢😢 feelum pannathu illa your great bro

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான பதிவு 👌👌 என் கண்கள் கலங்கியது, முருகேசன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து கண்களை குளமாக்கி விட்டனர், நடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🖐️🖐️ தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடவும் 🙏🙏

  • @prajmuhamed7835
    @prajmuhamed7835 ปีที่แล้ว +3

    அருமையணா.பதிவு..
    கண்ணெகலங்கிடுச்சி
    தாய்.தந்தை.பசத்துக்கு.
    இதுஓருஉதர்ணாம்

  • @subuusivan
    @subuusivan ปีที่แล้ว +21

    கண் கலங்க வைத்த வீடியோ ஆனால் நிறைய குடும்பங்களில் உண்மை கதை 😔

  • @kumaresankumaresan3363
    @kumaresankumaresan3363 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி பார்த்ததே இல்லை நடித்த மனமார்ந்த நன்றிகள்

  • @parthibanparthiban9449
    @parthibanparthiban9449 ปีที่แล้ว +34

    தன் மரணத்தை விட மிகக் கொடியது தாய் தந்தையின் இழப்பு அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அந்த வலியும் என் எதிரிக்கும் அந்த சூழ்நிலை வரக்கூடாது

  • @sakthisakthi446
    @sakthisakthi446 8 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் நல்வாழ்துகள், ... ஈரோடு. செ, சக்தி

  • @kolanchinathan4103
    @kolanchinathan4103 ปีที่แล้ว +4

    அற்புதம் நல்ல வரவேற்பு கிடைக்கும்❤❤❤❤❤

  • @mathivadhanic7211
    @mathivadhanic7211 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி பார்க்கும் போது கண் கலங்ககி விட்டேன்.நீங்கள் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @edwardkg810
    @edwardkg810 ปีที่แล้ว +16

    இது எல்லார் வாழ்விலும் நடக்கின்றது......அம்மா அப்பா கடவுளின் பரிசு...அதை காப்பாற்றுங்கள்....

  • @unique_lover_bharathi
    @unique_lover_bharathi ปีที่แล้ว +2

    இந்த வீடியோ உண்மையாக நல்ல இருந்துச்சி this video very motivational story 10/10 i like this video❤❤❤❤❤❤❤❤

  • @vimaltnvlogs
    @vimaltnvlogs ปีที่แล้ว +31

    இதை பார்த்து நான் கன்கலங்கி விட்டேன் 😢😢😢

  • @thamaraiselvanthamarai3119
    @thamaraiselvanthamarai3119 ปีที่แล้ว +3

    கண் கலங்கிவிட்டேன்....அருமை

  • @kotesuji2230
    @kotesuji2230 ปีที่แล้ว +17

    எல்லாரும் சிரிக்க வைத்து தான் பர்திகா இப்போ அழுக வைத்து பர்திகா

  • @udhayakumar9622
    @udhayakumar9622 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி நல்லா வீடியோ போடுங்க நல்ல இருக்கு ரொம்ப கண்ணீர் வந்துருச்சு 😢😢😢😢😢

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm ปีที่แล้ว +52

    ❤ முருகேசன் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marimahamahamari5671
    @marimahamahamari5671 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சூப்பர். .🥰. கண்‌ கலங்கி விட்டது 😢😢❤

  • @hamsablackworld
    @hamsablackworld ปีที่แล้ว +11

    தாய் தந்தை அருமை அனாதை பிள்ளைகளுக்கு மட்டும் தான் தெரியும்

  • @dvenkatachalam2757
    @dvenkatachalam2757 ปีที่แล้ว +4

    தாய் தந்தைகளை கவனிக்காத பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்....... இந்த காணொளியை பார்த்து ஒருவர் திருந்தினால் கூட ..,.. சந்தோசம்......👌👌👌

  • @sakthivel.e519
    @sakthivel.e519 ปีที่แล้ว +5

    அருமையான காட்சி கண் கலங்கியது Video vetri pera வாழ்த்துக்கள்❤

  • @chandrubcom9445
    @chandrubcom9445 ปีที่แล้ว +8

    Thalaiva vera level concept... This videos block buster... 🥳🥳🥳

  • @kingoffkanchipuram7949
    @kingoffkanchipuram7949 ปีที่แล้ว +3

    ❤உங்க வீடியோவ இது வரைக்கும் நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஆனால் இந்த வீடியோ மிக அருமையாக உள்ளது❤

  • @AkbarKhan-ct6vo
    @AkbarKhan-ct6vo ปีที่แล้ว +9

    ஒரு நிமிடம் கண்கள் கலங்கி விட்டது இந்த காணொளியை பாா்த்து இதில் நடித்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் எனது சாா்பாக வாழ்த்துக்கள்.
    இன்னும் இந்தமாதிரி பல விழிப்புணர்வு காணொளிகளை எடுத்து மென்மேலும் வளர பனமட்டை குடும்பத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.❤ வேரலெவல் நடிப்பு❤

  • @Velu-m6b
    @Velu-m6b ปีที่แล้ว +4

    வாழ்கை யின் நிதர்சன உண்மைகளை அருமையாக எடுத்து சொல்லிய குறும்படம்.

  • @AjithAjith-ml4ee
    @AjithAjith-ml4ee ปีที่แล้ว +4

    சத்தியமா சொல்லுற அண்ணா ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டேன் அண்ணா மிக அருமையான நடிப்பு உங்கள் நடிப்பு மிண்டும் தொடர வேண்டும் அண்ணா 😍😘🥰

  • @travelingvlog01
    @travelingvlog01 ปีที่แล้ว +3

    Heart touching.... Vedio for ever middle class family

  • @thiyagarajane4259
    @thiyagarajane4259 ปีที่แล้ว +3

    இக்கால பிள்ளைகள் பார்க்க வேண்டிய காட்சி..
    என் மனம் மிகவும் வருந்தியது.....

  • @udhayakumar9622
    @udhayakumar9622 ปีที่แล้ว +2

    ராஜா அண்ணா நீங்க வேற லெவல் 👌👌👌👌👌

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 ปีที่แล้ว +2

    உண்மை... நல்ல படம்....பாடம்

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் ปีที่แล้ว +3

    முருகேசனின் நடிப்பு அருமை, நல்ல திரைக்கதை

  • @sabisabeena6385
    @sabisabeena6385 ปีที่แล้ว +5

    Super anna Ellarum Avanga Avanga parents padura kasdam purinjikkanum

  • @ramasamy5198
    @ramasamy5198 ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புணர்வு கானோளி வாழ்த்துக்கள்

  • @sekargnanam8396
    @sekargnanam8396 ปีที่แล้ว +2

    கண் கலங்க வைத்த பதிவு அருமை

  • @jeevartist
    @jeevartist ปีที่แล้ว +4

    உங்கள் நகைச்சுவை தொடருக்கு நான் ரசிகன். மிகவும் தனித்தன்மை வாய்ந்த தொடர். எந்த எபிசோடையும் தவற விட்டதில்லை. உங்கள் பலமே, மண் சார்ந்த innocent நகைச்சுவையும் , அதற்காகவே அமைந்துவிட்ட நடிகர்களும் தான் . இந்த சோக சித்திரம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இதை தொடரவேண்டாம். மீண்டும் நகைச்சுவைக்கே வாருங்கள் ! வாழ்த்துக்கள்!!!

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 9 หลายเดือนก่อน +2

    அருமை அருமை சிரிப்பை மட்டுமே கொடுத்த நீங்கள் கண் கலங்க வைத்து விட்டிர்கள்

  • @Mr_Lockal_king_ks
    @Mr_Lockal_king_ks ปีที่แล้ว +5

    😢😢😢ஒரு நிமிடத்துல கண் கலங்க வச்சிட்டா முருகேசன் ஐயா அவர்களுக்கும் இதில் நடித்த அனைவருக்கும் மனமறந்த நன்றி ❤❤❤❤❤

  • @Anwarmani...
    @Anwarmani... ปีที่แล้ว +3

    Raja anna supper anna Kumareshan bro supper ❤எல்லோருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் ‌.அனைத்து பிள்ளைகளும் அப்பா அம்மாவை கஷ்டப்பட வைத்து முன்னால் வர வேண்டாம் .....My Love ❤Appa❤Amma

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 2 หลายเดือนก่อน +1

    தாய் தந்தை கஷ்டத்தை அருமையா சொல்லிட்டிங்க!👌👌வேற லெவல் 👏👏

  • @sekarmoushiyas4502
    @sekarmoushiyas4502 ปีที่แล้ว +2

    ராஜா அண்ணா கண்கலங்கிவிட்டது அண்ணா

  • @ganesahpalaniamml5162
    @ganesahpalaniamml5162 ปีที่แล้ว +4

    முருகேசன் அண்ணா அண்ணியின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என் கண்கள் கலங்கிய கடசி நிமிடம் என் அம்மா இறந்ததும் இப்போது நான் கலங்கிய இந்த நிமிடம்

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm ปีที่แล้ว +8

    🎉 முருகேசன் fans 💥💥💥💥💥

  • @pharishkumar9286
    @pharishkumar9286 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு என் அன்பான வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @Vj_Rajkumar
    @Vj_Rajkumar ปีที่แล้ว +4

    ஒவ்வொரு நடுத்தர குடும்ப மக்களின் எதார்த்த வாழ்க்கை இதுதான்... தலைவணங்குகிறேன் 💐💯
    Respect to all .... love u all Comment panna நண்பா 💯💯💯💯💯💯💯

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 ปีที่แล้ว +4

    Ithanai naal sirikka vaitha pana Matta brothers ippo azha vachithanga 😭😭😭 👍👍👍

  • @Dinakar-qs4rp
    @Dinakar-qs4rp ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ சூப்பர்❤

  • @harimnp9789
    @harimnp9789 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி வாழ்த்துக்கள்

  • @sathishseelan9516
    @sathishseelan9516 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு👌

  • @sjagasjagadesh2711
    @sjagasjagadesh2711 ปีที่แล้ว +3

    அருமையான காணெளி
    அமைத்த ராஜா நடித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மீண்டும் நன்றி அருமை அருமை

  • @syedibrahim6558
    @syedibrahim6558 ปีที่แล้ว +4

    அருமையான பதிவுகள்
    நண்பர்களை ராஜா அவர்களுக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @deenkumar9161
    @deenkumar9161 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கி விட்டது அப்பா அம்மா இருவரும் நமக்கு கிடைத்த ஒரு வரம் இனிமேல் அவர்களை யாரும் தவரவிடதிற்கள்😢😢😢

  • @ByravanByravan-x8q
    @ByravanByravan-x8q หลายเดือนก่อน +1

    தாய்தந்தை‌.முதல்.கடவுல்.என்பது.அவர்கள்.உயிருடன்.இருக்கும்வரை..அதுதெரிவதில்லை.அது.நமக்கு.புரியும்போது.அவர்கள்.உயிருடன்.இருப்பதிள்ளை.ஆகவே.தாய்தந்தை.வாழும்.காளத்தில்.அவர்கள்.மனசு.நோகமள்.நடந்துகொண்டாள்.ஆன்டவன்.நமக்கு.நல்லவழி.காட்டுவார்

  • @mohanrajmohanraj5137
    @mohanrajmohanraj5137 ปีที่แล้ว +2

    உண்மையில் அருமையான கதை வாழ்த்துகள்🙏

  • @darkempirewarrior4123
    @darkempirewarrior4123 ปีที่แล้ว +1

    Solla varthaigal illai..Ippidi oru arumaiya karuthu pathivu.... Valthukkal pana matta team...

  • @sivasakthivasan3193
    @sivasakthivasan3193 ปีที่แล้ว +1

    Marubatta nadippil anaivarum. Sirikkavum veippom sindhikkavum veippom. Raja bro very superb

  • @ssingaravelan811
    @ssingaravelan811 ปีที่แล้ว +3

    Sirika vacha ninga intha video la elarauum ala vacinga super conspect

  • @BharathD-t2x
    @BharathD-t2x 7 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ மாதிரி நிறைய போடுங்க அண்ணா எனக்கு பணம் மட்டும் சென்னையில ரொம்ப பிடிக்கும்

  • @BharathD-t2x
    @BharathD-t2x 7 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kumaraindika3134
    @kumaraindika3134 ปีที่แล้ว +1

    Awesome excellent acting…..kanneer vanthu viddathu nalla emotional nadippu

  • @udhayakumar9622
    @udhayakumar9622 ปีที่แล้ว +1

    பண டீம் க்கு நல்ல ரசிகனா எப்போதும் இருப்பேன்

  • @santhilkumar2193
    @santhilkumar2193 ปีที่แล้ว +3

    அருமை உங்களால் இதுவும் முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்!! 🎉🎉🎉🎉🎉🎉

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam 6 วันที่ผ่านมา

    சிறப்பான காணொளி இந்த காணொளியை நான் கண்டவுடன் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது மிகச் சிறப்பான காமெடி அடித்தவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @manokaranselva8260
    @manokaranselva8260 ปีที่แล้ว +1

    Very Nice.... Bro's Amma appa mattum than Ellame namaku Eppaum....

  • @makkalulagam
    @makkalulagam ปีที่แล้ว

    Super

  • @sathiraj2989
    @sathiraj2989 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அருமையான பதிவு ❤❤❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    Endru mega mega arumaiyana video 😭thambi kumarasha 👍 Super

  • @premkumar-go5it
    @premkumar-go5it หลายเดือนก่อน

    நான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து இருக்கேன் ஆனா இந்த வீடியோ அருமையாக உள்ளது இது எடுத்து காண்பித்த அன்புள்ள ராஜா மற்றும் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @Naruto_tamil_editz_123
    @Naruto_tamil_editz_123 ปีที่แล้ว +1

    😢😢 i will Full crying 😭 mom and daddy 🎉 God 🙏💐 really miss you 😢

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 2 หลายเดือนก่อน +1

    கண் கலங்க வைத்து விட்டிர்கள்! அருமையான நடிப்பு!👌👌👏3

  • @prakashganesan6603
    @prakashganesan6603 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு என் குடும்பத்தை பார்த்தது போல் இருந்தது pm ரசிகன்

  • @tamilarivutamiltakavel4099
    @tamilarivutamiltakavel4099 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +5

    இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 13 วันที่ผ่านมา

    எனக்கும் ரொம்ப அழுகையா வருது. ராஜா sir உங்களுக்கு எதிர்காலம் அமோகமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @malarrameshfromtemples6548
    @malarrameshfromtemples6548 ปีที่แล้ว +2

    Arumaiyana vidio vaalthukkal kanggal kalangi vittathu

  • @babusBabu-vl9pc
    @babusBabu-vl9pc ปีที่แล้ว +4

    அருமையான கதை ❤❤❤❤

  • @manithaneyan1162
    @manithaneyan1162 ปีที่แล้ว +2

    நல்லதொரு கருத்து சிறந்ததொரு ஆக்கம்
    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @ajithkavi7853
    @ajithkavi7853 8 หลายเดือนก่อน +1

    அண்ணா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு அண்ணா i miss anna

  • @jeyakumark1311
    @jeyakumark1311 11 หลายเดือนก่อน +1

    அருமையான விடியோ சூப்பர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும் 😅😅😅

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 ปีที่แล้ว +2

    Makkal ullagalil padhiya vendita kurum padam congratulations pana Matta brothers 👍👍👍

  • @gunasekaran648
    @gunasekaran648 ปีที่แล้ว

    அருமையான காணொளி....நன்றி பனமட்ட டீம்க்கு....சிறப்பான பதிவு

  • @the_ajmudeen
    @the_ajmudeen ปีที่แล้ว

    பணமட்டையின் பரிணாம வளர்ச்சி.. வாழ்த்துக்கள்.. 💐

  • @RDSfiregang7728
    @RDSfiregang7728 ปีที่แล้ว

    Murukesan appa super ra eruku vedio na romba feel panna

  • @jaihind2825
    @jaihind2825 6 หลายเดือนก่อน +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குற கூத்தாடி பசங்க கூட இப்படி நடிப்பது இல்லை ஆனா இந்த சின்னம் சிறிய டீம் ஒர்க்
    எல்லோரையும் சிந்திக்கும் படியாக பல கதைகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் நீங்க தான்பா உண்மையான கலைஞர்கள் மக்களை நல்ல நல்ல விஷயங்களை பேசி சிந்திக்க வைக்கிறீர்கள் சிரிக்கவும் வைக்கிறீர்கள் சினிமாவில் மிஞ்சி போன ஆபாசம் தான் பெருத்து போச்சு அந்த மயிரை பார்த்து பார்த்து குழந்தைகள் மனசு தான் கெட்டுப் போச்சு
    எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த கதைகளை நான் ஷேர் செய்கிறேன் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🇮🇳

  • @duraidurai8339
    @duraidurai8339 ปีที่แล้ว

    Super nalla oulathirku nandrikal ayeeram

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว +1

    நகைச்சுவை வீடியோக்களிலிருந்து மிகவும் எதார்த்த நிலையை எடுத்துக் சொல்லும் பதிவு 👌👌👌