ஏமாற்றாதே ஏமாறாதே கஷ்டப்பட்ட பணத்தை பறி போக விடலாமா | Pana Matta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Pana Matta❤️Pana pazham
    அப்பா மகன் அலப்பறை Episode 192
    Telegram Channel
    t.me/panamatta...
    Torture Facebook Page
    / funtorture01. .
    ________________________________________________
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
    / s.r.raja.pa. .
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
    / s.r.raja2
    Plz subscriber Our channel: www.youtube.co....
    ________________________________________________
    Disclaimer
    I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
    Fair Use :-
    -----------------------
    "Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
    We don't own all the material we're Postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right Alway. PLEASE do not opt for a TH-cam strike.
    SUBSCRIBE and Give Support For Our Channel
    I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
    #atm #awareness #panamatta #money #police #comedy

ความคิดเห็น • 307

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 10 หลายเดือนก่อน +8

    நல்ல விழிப்புணர்வு குறும்படம்

  • @dhinakaran5689
    @dhinakaran5689 ปีที่แล้ว +15

    சூப்பர் குறும் படம் வாழ்த்துக்கள் பணம் மட்டை டீம்

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 ปีที่แล้ว +22

    மிகவும் அருமை 👌👌 அனைவருக்கும் படிப்பினை தரும் காணொளி 👍 நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏🙏

  • @vijendranVijendran-u3r
    @vijendranVijendran-u3r ปีที่แล้ว +14

    இப்போதைய நிலையில் மக்களுக்கு மிக அருமையான ஒரு குறும்படம் super 👍👍👍

  • @rajivgandhi8309
    @rajivgandhi8309 ปีที่แล้ว +19

    ராஜா சார் சூப்பர் இனிமே வீடியோ போட்ட இந்த மாதிரி கருத்தான வீடியோ மட்டும் போடுங்க

  • @mohammedjaffer5352
    @mohammedjaffer5352 ปีที่แล้ว +19

    ஏன் இந்த புது மாற்றம் இருந்தாலும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @poorguy1263
    @poorguy1263 ปีที่แล้ว +51

    ராஜா அண்ணா திருமணம் முடித்த கொஞ்சம் நாளில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறார் ஒரு வேளை இந்த மாற்றத்திற்கு ராஜாவுடைய மனைவியின் பங்களிப்பு உள்ளது என்று நினைக்கிறேன் வாழ்க வளமுடன் ராஜா மற்றும் அனைத்து குழுவினரும் 👏👏👏

  • @kselvam6429
    @kselvam6429 ปีที่แล้ว +35

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ அளித்த மைக்குநன்றி

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +14

    நல்ல கதை நல்ல நடிப்பு

  • @UnmaiTv365
    @UnmaiTv365 ปีที่แล้ว +10

    மிக அருமை பனமட்டை குழுவினருக்கு வாழ்த்துகள் நீங்கள் மேலும் மேலும் வளரனும் நண்பர்களே❤

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 ปีที่แล้ว +6

    அருமையான விழிப்புணர்வு வீடியோ 💯💪💪💪💪🙏🌹💪

  • @H10371
    @H10371 ปีที่แล้ว +7

    அருமை எல்லோருக்கும் புரியும் படியாக எளிமையாக விளக்கியது அருமை

  • @drramesh8301
    @drramesh8301 ปีที่แล้ว +6

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @gunasekaran648
    @gunasekaran648 ปีที่แล้ว +10

    மிக மிக அருமையான பதிவு ..வாழ்த்துக்கள்

  • @wingslee867
    @wingslee867 ปีที่แล้ว +5

    சூப்பர் நல்ல விழிப்புணர்வு அனைவரும் நல்லா நடித்துள்ளார்கள்

  • @kolanchinathan4103
    @kolanchinathan4103 ปีที่แล้ว +24

    பனமட்டை தற்போது கையில் எடுத்திற்க்கும் அற்புதமான ஆயுதம்....
    நன்மதிப்பு மட்டுமல்ல நடிகர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்❤❤❤❤❤

    • @HofhfgdVxvzkg
      @HofhfgdVxvzkg หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @s.s.livankumar.s9332
    @s.s.livankumar.s9332 ปีที่แล้ว +6

    ஒரு சினிமா பார்த்த பீலிங் இருக்கு நல்ல கருத்துள்ள படம் கண்ணீர் வந்துவிட்டது

  • @erusappanerusappan9498
    @erusappanerusappan9498 ปีที่แล้ว +12

    மிக அருமையான கருத்து 👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthi56811
    @karthi56811 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர் 🙏🙏🙏🙏💞💞💘💘💘💘

  • @sivagnanam4055
    @sivagnanam4055 ปีที่แล้ว +11

    உருப்படியான பதிவு. தொடரட்டும்

  • @SumathiD-ly6if
    @SumathiD-ly6if 5 หลายเดือนก่อน +1

    நண்பர்களே இத்தனை நாள் வரை உங்கள் வீடியோ பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தோம்.ஆனால் இன்று சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வு பதிவை கொடுத்துள்ளீர்கள்.உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunmozhianHarmika
    @ArunmozhianHarmika ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் அனைவரும்

  • @ushasrinivasan4343
    @ushasrinivasan4343 ปีที่แล้ว +59

    சமுதாயத்தை திருத்தும் பணியில் என்றும் பன மட்டை டீம் வாழ்த்துகள்

  • @kathirkathir1326
    @kathirkathir1326 ปีที่แล้ว +3

    மிகவும் அருமயான பதிவு நண்பர்களே வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும் ❣️❣️❣️

  • @UnmaiTv365
    @UnmaiTv365 ปีที่แล้ว +97

    கண்ணீர் வரவைத்த கருத்துள்ள விழிப்புணர்வு குறும்படத்தை கொடுத்த பனமட்டை குழுவுக்கு வாழ்த்துகள்🎉

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 4 หลายเดือนก่อน

    அனைவரது நடிப்பும் சூப்பர்.கதை திரைக் கதை வசனம் இயக்கம் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.

  • @duraidurai8339
    @duraidurai8339 ปีที่แล้ว +2

    Arumai mega super good concept pana mata team nalla valarchee thank you

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 ปีที่แล้ว +5

    Super...super....super....
    Wel done Raja...

  • @malarrameshfromtemples6548
    @malarrameshfromtemples6548 ปีที่แล้ว +3

    Arumaiyana karuthu arumai arumai

  • @richeythala9940
    @richeythala9940 ปีที่แล้ว +5

    Oru movie partha feel 👍

  • @sekargnanam8396
    @sekargnanam8396 ปีที่แล้ว +2

    அருமையான விழிப்புணர்வு

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 2 หลายเดือนก่อน

    Vera level விழிப்புணர்வு வாழ்த்துக்கள் பனமட்டை குரூப்ஸ் 🎉🎉🎉

  • @vijayarani9811
    @vijayarani9811 3 หลายเดือนก่อน

    😭🙏வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🥰🤝❤️👍ஒரு சிலருக்கு இதுதான் நலமை உண்மை கதைகள்

  • @purusothkumar6731
    @purusothkumar6731 ปีที่แล้ว +3

    அருமை யான நடிப்பு

  • @BharathD-t2x
    @BharathD-t2x 11 หลายเดือนก่อน +1

    ப்ரோ இந்த மாதிரி சேடான வீடியோ போடுங்க ப்ரோ நல்லா இருக்கு

  • @RajeshLoganathn
    @RajeshLoganathn ปีที่แล้ว +2

    ஏமாற்றுபவர் வரைக்கும் ஏமாளிகள் இருக்கும் போது எல்லாரும் ஏமாந்து தான் ஆகுவாங்க விடாமுயற்சி பணம் மட்டும் நண்பர்களே

  • @Annapoorani-sv3ld
    @Annapoorani-sv3ld ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +4

    Anaivarin nadippum arumai arumai 👍

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 ปีที่แล้ว +6

    அருமையான விழிப்புணர்வு வீடியோ ....

  • @sureshpasura2146
    @sureshpasura2146 ปีที่แล้ว +3

    சிறந்த விழிப்புணர்வு நாடகம் வாழ்த்துகள்

  • @GeneshK-xe3ml
    @GeneshK-xe3ml หลายเดือนก่อน

    அருமையான பதிவு அற்புதமான ஒரு கான்சப்ட் மக்கள் விழிப்புணர்வுக்காக அருமையான காமெடி கடந்த ஒரு நம்பிக்கை ஊட்டும் இது ஒரு தொடர்கதை இதை அற்புதமாக வழங்கிய அத்தனை இனிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆர் ஜி ஆர் பாண்டிச்சேரியில் இருந்து

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை சூப்பர்
    இலங்கையிலிருந்து

  • @muthu7189
    @muthu7189 ปีที่แล้ว +4

    உழைப்போம். உயர்வோம்💪

  • @naveenkumar2692
    @naveenkumar2692 ปีที่แล้ว +2

    சரியான விடியோ 🙏🙏🙏🙏💯💯💯💯👌👌👌👌👌👌🤗🤗🤗

  • @hariprasath7650
    @hariprasath7650 ปีที่แล้ว +7

    இது பார்க்கும் போது நமக்கும் ஒரு நிலைமை வரும் பயமா இருக்கு 🥺🙏.....

    • @ARUNkumar-yn5su
      @ARUNkumar-yn5su ปีที่แล้ว

      Elarutukum atan,pachamarathuku ena,katina pathamarathuku ena,kedio

  • @saravanakumar8087
    @saravanakumar8087 ปีที่แล้ว +4

    Super vedio bro 🙏🙏🙏🙏🤣

  • @VijayBarath-s1f
    @VijayBarath-s1f หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள வீடியோ விழிப்புணர்வு உள்ள வீடியோ வெரி நைஸ் 😊👍

  • @tamiltemples9112
    @tamiltemples9112 ปีที่แล้ว +3

    முதல் முறையாக முருகேசன் ஏமார்ந்ததை இப்போதுதான் பார்க்கிறேன் முருகேசனுக்கு கோபால் தானே பிள்ளை. ஆனால் முனுசாமியை முருகேசன் மகனாக காட்டியிருப்பது வித்தியாசமான முயற்சி இது காமெடி வீடியோ இல்லை விழிப்புணர்வு வீடியோ

  • @priyav545
    @priyav545 9 หลายเดือนก่อน

    Intha video romba super. Murugesan ayya va ippadi paarka romba kastama irunthujhu yaarum ippadi yemaatra koodathu avanga nilamaiya use pannika koodathu nalla msg

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu ปีที่แล้ว +7

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤

  • @martins7624
    @martins7624 ปีที่แล้ว +2

    Very very very amazing video so much for this video ❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +7

    Super 😍😍😍

  • @rajaselvaganapathi4020
    @rajaselvaganapathi4020 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பனமட்டை குரூப்ஸ்

  • @rameshrameshok1396
    @rameshrameshok1396 2 หลายเดือนก่อน

    நீங்கள் சிரிப்பு வீடியோ போட்டு எல்லோரையும் சிரிக்க வைத்த இந்த வீடியோ பார்த்து மனம் உடைந்து போய் தண்ணீர் விட்டு அழுதேன் இதுபோல வீடியோவும் போடுவீர்கள் என்று நிரூபித்து விட்டிர்கள் நன்றாக நீங்கள் வரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @r.upendran446
    @r.upendran446 ปีที่แล้ว +1

    Sentiment la kalakkaringa semma

  • @gopinath658
    @gopinath658 ปีที่แล้ว +5

    Kandasamy Anna enganga, avara parthu romba naal aguthu....

  • @kumarpressselaiyur3146
    @kumarpressselaiyur3146 9 หลายเดือนก่อน +1

    பன மட்டை குழுவால் எப்படிப்பட்ட கதையையும் காட்சி படுத்தமுடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி ❤😂❤🎉❤

  • @tamilarasanmadhesu8802
    @tamilarasanmadhesu8802 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான வீடியோ

  • @SureshKalai-s4r
    @SureshKalai-s4r 2 หลายเดือนก่อน

    Arumaiyana vilippunarvu Raja sir. ❤❤❤❤❤

  • @darkempirewarrior4123
    @darkempirewarrior4123 ปีที่แล้ว

    Miga miga arumaiyama karuthu pathivu.... valga valamudan pana matta team...

  • @amir8140
    @amir8140 ปีที่แล้ว +6

    Nalla karuthulla kurumpadam 👏

  • @Venkatanitha-uu8hn
    @Venkatanitha-uu8hn 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 10000 like 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabukarthi8351
    @prabukarthi8351 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @SankarSankar-gs9yz
    @SankarSankar-gs9yz ปีที่แล้ว +1

    கண் கலங்க வைக்கிறது உங்கள் கருத்தான கதை உங்கள் முயற்சி வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள் தம்பி ராஜா, மற்றும் பனமட்டை குழுமத்தினர் அனைவரும்

  • @SaravananSharvan-vz9xl
    @SaravananSharvan-vz9xl ปีที่แล้ว

    Real movie patta maathiri irunthuchu unga team ku en vazhthukal

  • @massskarthick511
    @massskarthick511 ปีที่แล้ว +1

    அருமை oru nalla conspcd g

  • @SirdeviS
    @SirdeviS ปีที่แล้ว +1

    😮😮 super I miss you panamatta boys

  • @smileyabinesh
    @smileyabinesh ปีที่แล้ว +2

    Super video bro 🥰

  • @chandranramar7096
    @chandranramar7096 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว

    Megaum arumaiyana kanneer varavalaitha video pathiu 👍 Super

  • @veeradurai6675
    @veeradurai6675 4 หลายเดือนก่อน

    ராஜா அவர்களுக்கு நன்றி இந்த பதிவு..

  • @MohanaSundaram-mq7ti
    @MohanaSundaram-mq7ti ปีที่แล้ว +1

    விழிப்புனர்விக்கு நன்றி.

  • @rameshvishnumaravan3211
    @rameshvishnumaravan3211 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @janivason2997
    @janivason2997 ปีที่แล้ว +2

    Arumai Yana pativu 🙏🙏🙏 congrats 🇲🇾🥰🥰🥰✌️

  • @shanmugamsuntharamsubramni52
    @shanmugamsuntharamsubramni52 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @jayabalm6885
    @jayabalm6885 ปีที่แล้ว

    வேற லேவல் ராஜா புரொ

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 11 หลายเดือนก่อน

    Super eppa ulla kaala kattathin nilaya sitharikku dhu super

  • @manimaran1318
    @manimaran1318 ปีที่แล้ว +7

    இந்த வீடியோ சூப்பர் எனக்கு கண்ணீரை வர வைத்த வீடியோ

  • @rajendiranp1071
    @rajendiranp1071 3 หลายเดือนก่อน

    அரூமை வாழ்த்துக்கள் டீம்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +20

    முனுசாமி... எப்படி கந்தசாமிக்கு மகன் ஆனார்?! சரியில்லையே!

  • @sureshsuntvsuresh1745
    @sureshsuntvsuresh1745 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @mqnimanimani3106
    @mqnimanimani3106 ปีที่แล้ว

    Raja bro super vazhukkal super

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 4 หลายเดือนก่อน

    Super good Vallthugal All brother's 🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @GokulIndia
    @GokulIndia 26 วันที่ผ่านมา

    அருமை 🎉🎉🎉

  • @VijayKumar-zi3vv
    @VijayKumar-zi3vv ปีที่แล้ว

    V v nice information thank you friends ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thilagan3682
    @thilagan3682 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு தோழர்களே மீண்டும் அருமையான பதிவு செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்....🎉🎉🎉🎉👍👍👍👍🤝🤝🤝🤝

  • @navaneethakrishnanr2709
    @navaneethakrishnanr2709 5 หลายเดือนก่อน

    மூத்த குடிமக்களுக்கும்
    மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டும்

  • @SubbuLakshmi-w9l
    @SubbuLakshmi-w9l ปีที่แล้ว +1

    Super. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @K.saravanan-u7d
    @K.saravanan-u7d 7 หลายเดือนก่อน

    Kumaresan.bro.unga.voice.super.bro

  • @easwarimathiyalagan-mh9pe
    @easwarimathiyalagan-mh9pe 4 หลายเดือนก่อน

    Supper vazhlthukkal

  • @ArumugamM-ud8jp
    @ArumugamM-ud8jp ปีที่แล้ว +1

    இது மாதிரி வீடியோ. போடுங்க

  • @SelvarajSelvaraj-zk2zq
    @SelvarajSelvaraj-zk2zq 4 หลายเดือนก่อน

    Arumaiyana vizhipunarvu film

  • @ssingaravelan811
    @ssingaravelan811 ปีที่แล้ว

    Super salute super conspect exatecly very nice story teamku salutes

  • @jeevaat24
    @jeevaat24 ปีที่แล้ว +1

    Good Superb team 👍👍👍👌👌👌

  • @karthielango2451
    @karthielango2451 13 วันที่ผ่านมา

    சூப்பர் sentiment

  • @ajayashwin2706
    @ajayashwin2706 หลายเดือนก่อน

    Super thambi

  • @rajendiranp1071
    @rajendiranp1071 3 หลายเดือนก่อน

    அருமை‌டீம் ஒர்க்

  • @haribabu9932
    @haribabu9932 ปีที่แล้ว +2

    Very good 😊

  • @sakaaniskn4041
    @sakaaniskn4041 ปีที่แล้ว

    very nice bro Love 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖