என்னை நடிகனாக்க பாண்டிராஜ் வைத்த டெஸ்ட்கள்! Actor Arulnithi Chai with Chithra | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #chaiwithchithra #arulnithi #kalaignar #pandiraj
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    www.facebook.c...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 62

  • @g.ashokkumar3894
    @g.ashokkumar3894 2 ปีที่แล้ว +35

    அருள்நிதி சிறந்த நடிகர்...சிறந்த கதை தேர்ந்து எடுப்பதில் வல்லவர்...அவருடைய படங்கள் அனைவரும் பார்க்கும்படி இருக்கும்..வாழ்த்துக்கள் சார்.. 🎉

  • @vijayakumar503
    @vijayakumar503 2 ปีที่แล้ว +38

    கலைஞர் குடும்பத்தில் பிறந்த ஒரு நல்ல மனிதர் , சிறந்த நடிகர் .

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      என்னப்பா நீ எம்ஜிஆர் போட்டோவை வைத்து கொண்டு கலைஞர் கருணாநிதி குடும்பத்தில் ஒரு நல்ல மனிதர் என்று அருள்நிதியை கூறுகிறாய்.

    • @prabhureus9510
      @prabhureus9510 2 ปีที่แล้ว +1

      @@நரவேட்டையன்1992 unmaiye sollurethukku enthe photo vachi iruntha enna?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      @@prabhureus9510
      Oh appadiya vazhga irunthalum MGR & Karunanidhi arasiyal ethirigal athai pathi enna ninaikkiringa

    • @prabhureus9510
      @prabhureus9510 2 ปีที่แล้ว

      @@நரவேட்டையன்1992 avainge rendu perum ippo uyirode illa.athe patti nenaikke enna irukke😁

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      @@prabhureus9510
      இட்ஸ் ஓகே அவர்கள் இருவரும் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டு அரசியலில் எலியும் பூனையுமாக தான் இருந்தார்கள் என்பதை தாங்களால் மறக்க முடியுமா நண்பரே

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 2 ปีที่แล้ว +11

    One actor with guts to choose stories that others would deny, one who knows what he can and performs. No unnecessary build up or loosu performances. Just right.

  • @dhariniparamashivam9892
    @dhariniparamashivam9892 ปีที่แล้ว +1

    Arulnithi is a fantastic actor. He is very smart looking and handsome too. The cinema industry is a bit underrated his achievements. Hope he will be recognised for his talent soon. I wish him good luck. Keep up with your wonderful story selection, brother

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +7

    வம்சம்.படத்தின் மூலம் அறிமுகமான அருள் நிதி
    அவர்கள்.முதல்படத்திலே
    முத்திரை பதித்தார்.நல்ல நடிப்பு.
    நிச்சயமாக சிறந்த நடிகராக வருவார்.

  • @SENTHILKUMAR-df5br
    @SENTHILKUMAR-df5br 2 ปีที่แล้ว +5

    Arulnidhi,even though,from a strong background is a very cultured,polite and a pleasing person.His interview has shown his maturity in analysing various aspects of his career.All his films have good story value and he has done justice by his measured acting.I wish him a long and fruitful career.

  • @dharma3e
    @dharma3e 2 ปีที่แล้ว +5

    Very very humbleeeee arulnithu

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    17:58 ஹைலட் காமெடி தான் முகத்தை பார்த்து பயந்து கொண்ட நிலை மிகவும் சூப்பர் காமெடி அருள்நிதி அவர்களே

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +5

    I like you Arulnithi sir.

  • @vmmahendran3599
    @vmmahendran3599 2 ปีที่แล้ว +3

    Looks so humble ..

  • @chitrashree2520
    @chitrashree2520 2 ปีที่แล้ว +2

    Very simple n humourous interview

  • @arthikannan7020
    @arthikannan7020 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா அருள்நிதி எப்படி இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் குறிப்பா மௌனகுரு படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍😍

  • @mathivanan7997
    @mathivanan7997 2 ปีที่แล้ว +4

    பெரிய இடத்து தோரணையில்லாத எளிமை.

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 2 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர்

  • @davechriztian568
    @davechriztian568 2 ปีที่แล้ว +2

    Very good actor

  • @rajaram.e.v2701
    @rajaram.e.v2701 2 ปีที่แล้ว +3

    Arulnidhi is a good actor

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 ปีที่แล้ว +4

    arulnithi all movies ithuvaraikum greatest story , inoru hero sollikittu iruku athelam ethuku nadikithunu theriyala

  • @hashinikar.4751
    @hashinikar.4751 2 ปีที่แล้ว +3

    Arul super actor

  • @vvivek1664
    @vvivek1664 2 ปีที่แล้ว +6

    Udhayanithi arulnithi actingla best arulnithi good actor udhayanithi 2d

  • @venkateshsv7434
    @venkateshsv7434 2 ปีที่แล้ว +1

    Fav actor

  • @archanasdairy6037
    @archanasdairy6037 2 ปีที่แล้ว +3

    Very nice

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 2 ปีที่แล้ว +3

    அருள்நிதி அண்ணா உங்களுடைய படங்கள் நல்ல திரைக்கதை தேர்வு செய்கிறீர்கள் விஜய் சேதுபதி அடுத்து என்னை பொறுத்தவரை அருள்நிதி ஸ்டாலின் தான் வாழ்த்து இனிவரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 2 ปีที่แล้ว

      Ivar m.k.tamilarasu magan, stalin thambi magan

  • @manjusridhar909
    @manjusridhar909 ปีที่แล้ว

    Super actor

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 2 ปีที่แล้ว +1

    நல்ல நடிகர்

  • @rajaakumar6376
    @rajaakumar6376 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @govaradhann1865
    @govaradhann1865 2 ปีที่แล้ว +5

    அருள்நிதி நல்ல கதையில் நடித்தால் நல்ல வருவார் நல்ல உயரம் தமிழ் முகம் என்னிடம் உள்ள கதைக்கு பொருத்தமாக இருப்பார்

    • @kodivignesh9106
      @kodivignesh9106 2 ปีที่แล้ว

      என்ன கதை

    • @govaradhann1865
      @govaradhann1865 2 ปีที่แล้ว

      லவ்

    • @mathivanan7997
      @mathivanan7997 2 ปีที่แล้ว

      உயரத்துக்கு ஏற்ற உயர்ந்த கதையை உருவாக்குங்கள். வாழ்த்துக்கள்.

    • @kodivignesh9106
      @kodivignesh9106 2 ปีที่แล้ว

      @@govaradhann1865 வருங்காலத்தில் மிக சிறந்த இயக்குனர் ஆக வாழ்த்துக்கள்

    • @govaradhann1865
      @govaradhann1865 2 ปีที่แล้ว

      நன்றி

  • @bhaskararjun7088
    @bhaskararjun7088 2 ปีที่แล้ว +2

    Actor Mr. Janagaraj interview

  • @vasudevankumanan9036
    @vasudevankumanan9036 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருள் அண்ணா

    • @Jainof
      @Jainof ปีที่แล้ว

      🎉💯

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 2 ปีที่แล้ว +2

    Trustpuram namma area💥

  • @muralis9243
    @muralis9243 2 ปีที่แล้ว

    Interesting and nice interview 👍

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 2 ปีที่แล้ว +3

    Arulnithi is underrated actor in tamil cinema 🔥 🔥

    • @venikody
      @venikody ปีที่แล้ว

      True …dejavu…is the best..

  • @periasamyperiasamy8551
    @periasamyperiasamy8551 2 ปีที่แล้ว

    Ungala romba pudikkum bro

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 2 ปีที่แล้ว +1

    Nice

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +3

    Sir where can v see “Mauna Guru” ?

    • @ABHlSHEK
      @ABHlSHEK 2 ปีที่แล้ว

      Sunnxt

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว +1

    👍 😊 💐

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว

    Super sir ♥️

  • @stanley8503
    @stanley8503 2 ปีที่แล้ว +3

    8:15 😂😂😂😂

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 2 ปีที่แล้ว

    ungakitte oru nermai irukku Sir

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 2 ปีที่แล้ว

    அவரை டிரஸ்ட்புரம் மைதானம் அருகே உள்ள அவரது வீட்டில் பார்ப்பேன் அங்கே போகும்போதெல்லாம்...

  • @dhibendranselvarajah8551
    @dhibendranselvarajah8551 18 วันที่ผ่านมา

    Nepo Baby 😅

  • @arulmurugann3862
    @arulmurugann3862 ปีที่แล้ว

    Dblock

  • @jananeekumar5038
    @jananeekumar5038 2 ปีที่แล้ว +1

    I want his number