மேஷம் - அடி வாங்கி மரத்துபோன | ஏழரை சனி | ezharai sani | sani peyarchi palan - mesham 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- #mesham #astrology #rasi #rasipalan #playtamil #ezharaisani2025
மேஷம் - அடி வாங்கி மரத்துபோன | ஏழரை சனி | ezharai sani | sani peyarchi palan - mesham 2025
For further enquiries:
playtamilenquiries@gmail.com
Follow Us:
/ playtamilfb
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயாவின் பேச்சு முருகன் அருளால் நல்லாஇருக்ககுசாமி
ரொம்ப நொந்து போயி இருந்தேன் நீங்க பேசினது எனக்கு மிகவும் ஆறுதல் அளித்தது என்னுடைய அப்பா இடத்தில் இருந்து உங்களை பார்க்கிறேன் 🙏🥰🥰
அருமையான வார்த்தைகள் உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்குது நம்பிக்கை இழந்து இருந்த எனக்கு ஒரு புது நம்பிக்கை உண்டாக்கி இருக்கின்றது உங்களுடைய வார்த்தை நன்றி ஐயா🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி சார்❤❤❤❤❤
நன்றி அய்யா இது வரை படாத துன்பங்கள், அவமானங்கள் எல்லாம் பட்டுவிட்டேன் இனியாவது நல்லது நடக்கும் என நம்புகிறேன் மற்றும் உங்கள் வார்த்தைகள் மிகவும் சந்தோசத்தைத் தருகிறது அய்யா மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏
நீங்கள் சொன்னது எங்களுடைய நம்பிக்கையின் உச்சம் நன்றி ஐயா
நடக்குதோ இல்லையோ மனது புத்துயிர் பெற்றது நன்றி ஐயா ❤
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சனிஷ்வர. பகவனே. சரணம் சனிஷ்வர. என்னை ஓங்கி அடிக்காமல். தாங்கி பிடி பகவனே. உன் திருவடி சரணம் பகவனே
மிக்க நன்றி அய்யா. வேலும் மயிலும் துணை
அருமை அருமை என் வாழ்வில் நீங்கள் சொல்லுவது அப்படியே நடக்கின்றது ஐயா....... மிக தெளிவான மற்றும் உறுதியான பேச்சு...... நான் நம்பிக்கையின் உச்சக்கட்டத்தி உனள்ளேன்.
உங்களைத் தவிர வேறு எந்த ஒரு ஜோதிடருடைய கருத்துக்களையும் நான் கேட்பதில்லை உங்களுடைய கருத்துக்களை மாத்திரமே இவ்வளவு காலமாக கேட்டு அதனை பின்தொடர்ந்து வருகின்றேன்.......ஐயா உங்களுடைய ஒவ்வொரு குரல் பதிவுகளும் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை மென்மேலும் அதிகரிக்கின்றது.......
மேஷ ராசி பற்றிய உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளையும் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன்.
நான் இலங்கையை சேர்ந்த நபர் எனது பெயர் சுதர்ஷன் 🇱🇰🇱🇰🇱🇰
Romba.nandri.ayya.manasukku.sandosama.erukku🙏🙏🙏🙏🙏💯
Manasu positive ah iruku Ayya romba Nanri 🎉
அப்பா என்னக்கு மேஷ ராசி இந்த வருடம் குழந்தை வரம் கிடைக்குமானு சொல்லுங்கப்பா ப்ளீஸ் 🙏ஓம் முருகா 🙇♀️
Correct ah sinninga❤❤❤ na eppudi irukkanum irukkano atha sonninga 🎉❤
எல்லோரும் பயமுறுத்தும் போது உங்களுடைய positive வார்த்தைகள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். நன்றி அய்யா......
நன்றி முருகன் அருள்...... நம்பிக்கை தரும் உங்கள் வாக்கு..... நிம்மதியா இருக்கு...
ஐயா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் நன்றாக இருக்கு....இது வரை என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன படி நடக்கவில்லை.... இனிமேல் நீங்க சொல்வது போல் நடந்தால் உங்களுக்கு கோடனா கோடி நன்றி
என் அப்பன் முருகனே அனைவருக்கும் துணை
உண்மைஐய்யா வேல் வேல் வெற்றி வேல்
I'm happy sir love it may God bless me om murgha pothari 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா மிக்க நன்றி, சாத்தியமான வாக்கு நீங்கள் சொல்லும் வார்த்தை என்னுடைய இஷ்ட தெய்வம் முருகன் நேரில் வந்து சொன்னது போல் உள்ளது 🙏🙏🙏❤❤❤
Nandri.ayya, super motivational for me.
🙏 நன்றி நன்றி பல கோடி நன்றி ஐயா.🙏 வேல் வேல் வெற்றிவேல்🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
Sir great, your words are very much positive and appreciative. Thanks for motivation
ரொம்ப நன்றி சுவாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thankyou so much ayya❤❤❤❤😊😊for your positive words ❤❤
ஐயா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் நானும் மேஷ ராசி தான் நீங்கள் கூறுவது நடக்குமோ இல்லையோ ஆனால் நீங்கள் கூறுவது மனதிற்கு நேர்மறை எண்ணங்களை தருகிறது மிக்க நன்றி ஐயா.
நன்றி ஐயா கடவுளே உரைத்தது போல் இருக்கிறது மன மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
Ayya romba santhosama irukku nandri
மனோ தைரியம் தந்ததிற்கு நன்றி ஐயா. வணங்குகிறேன். ஓம் சரவண பவ.
ayya nenga great thank u
ஆனந்த வணக்கம் குருஜி நன்றிகள் கோடி 🙏🙏🙏
In fact even what you said might not happen but, the way you consoled is something exordinary. Humanity should be in every field and you proved astrology is not an exception
Tqvm Sir 🙏
Super sir Thanks for u
Very good your speech sir thank you sir
ஓம் முருகா ஓம் முருகா
வாழ்க வளமுடன் ❤
Nalla Soneenga Romba Santhosam
வணக்கம் ஐயா மிகவும் சந்தோஷம் உங்கள் சொல் அனைத்தும் நிறைவேறட்டும் கடவுள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்❤❤❤❤❤❤❤💞💐💞💐💐💐💐💐💞💞💞
ஓம் சரவண பவ குருவாய் வருவாய் அருள்வாய்
முருகா சரணம்
arumai ayya
அய்யா வணக்கம் 🎉 உங்கள் வார்த்தை மனதிற்கு ஆறுதலாய் உள்ளது மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉🎉
Om Saravana bhava 🦚🦚🙏🏻🙏🏻
Nandri ayya 🙏🙏🙏🙏🙏
வேல் உண்டு மயில் உண்டு துணை...
சிவ சிவ ஈசன் உண்டு அய்யா
Thankyou sir oam saravanaya nam 🙏
மிக அருமை சந்தோஷமாக நினைக்கிறேன் மிக்க நன்றி ஐயா 😅❤❤❤❤
Excellent speech sir ❤My son Barani❤ very happy about your speech ❤ Thanks sir 🙏🏻 God bless you for ever 🙏🏻🙏🏻🙏🏻 Please bless to my son for a happy future 🙏🏻🙏🏻💖💖💖
Best motivation
❤nadandhaal nichchayam ungal peyar internet la midhakkum.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 தையிரியம் என் உடன் பிறப்பு.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் எனக்கு புல்லரிக்கின்றது . நன்றி ஐயா, நான் கடவுள் நம்பிக்கை ரொம்ப உள்ள ஒரு ஆள், எனக்கு இப்போது தான் வேலை கிடைத்துள்ளது ,அதே போல் ரொம்ப நாளாக ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்று ஒரு யோசனையாக இருக்கிறேன் ஐயா.நான் காவிரி தண்ணீர் ஆப்ரேட்டர் வேலை கிடைத்துள்ளது.நன்றி ஐயா.
Very much motivational, soothing advice to mesha rasi. Thanks a lot
நன்றி அப்பா❤❤
ஐயா தாங்கள் கூறிய அர்த்தம் என்னை சந்தோசத்தில் ஆழ்த்தியது மிக்க நன்றி வணக்கம்
Nice
வாழ்க வளமுடன்.... கேட்கவே சந்தோசமாக இருக்கிறது
True...sagoo
Vanakam ayya ❤
ரொம்ப நன்றி ஐயா
Very positive talk
Elamae delay agudhu ...oru chinnna vishayama irundhalum adhuku alaiyanum apodha kedaikidhu😢😢😢nai polapa podhu....
Enakum than 😢
Ayyah very true of my life, 100%
Very good and supportive ayyah❤
Thank you so much for your wishes sir 🎉🎉
Tq Iyya I'm happy to hear what u say . Ù r d best to say good thing s.
நன்றிகள் கோடி ஐயா
நன்றி நன்றிநன்றி நன்றி
Super sir unga speech Enakku Romba boost up ah irukku
Om sa ra va na bha om muruga saranam
Romba nandari ayya
ஓம் ஶ்ரீ குருவே தாங்கள் கூறிய நல்ல வாக்கிற்கு நன்றிகள் பல குருவே 🙏🙏🙏...
Thanks sir, happy to hear
ஐயா சாவு தான் வரலை எவ்வளவு நால் இன்னும் இந்த கஷ்டம்😭😭😭
Swamy really said this word was happy to hear TQ u swamy🙏🙏🙏🙏🙏🙏
Appanea muruga kantha kathirvala Om muruga
Na mesam rasi nimathi illa job illa marriage illa life en irukum nikura 😢😢😢😢😢😢life la mesam rasi
Really good ways always ur giving the right way and how to handle the situation thank you so much for your information velundu bayam illai kandhan undu trow the fears 1000 % your write saying ayya. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1,2, 3 sahala sanikkum orae palanaa? Viparamaaha sollavum, pls
வேற்றிவேல் முருகா
Thanks appa unga message aarudhal la iruku
Om muruga 🙏🙏🙏
thank 😢you i am very happy
மிக்க நன்றி ஐயா
Mikka nandri iyya.nambikkai varugirathu.
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
👌👍🙏🙏
Super Sir 🎉🎉🎉🎉
Thank you sir❤❤❤❤
நேரம் நல்லா இருக்கு என்று சொன்னிங்க ஆனால் எனக்கு நேரம் சரி இல்லை ஐயா போன வாரம் என் அப்பா டெத் . அவரை அடைக்கலம் பண்ண போயிட்டு வந்து மறு நாள் பாக்கறேன் பீரோவில் இருந்த 30000 எடுத்து கொண்டு போய்ட்டாங்க ஐயா குடும்பத்தில் பிரச்சனை மேல பிரச்சனை நிம்மதியா இருக்க முடியல. நான் நடுத்தறம் குடும்பம் தான் ஐயா வசதி லாம் இல்லை ஐயா
நன்றி 💐🙏
Motivational speech murugan yella valamum nalamum anaivarukum thara vendum
Selvi mesharasi aswini ayya. Romba nandri narpavi 🙏
Om saravana bhava. Nandrigal kodi sivasri ayya❤
நன்றி ஐயா
Mesham Ashwini Rombha Nadhri Ayya 😀🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🔥🔥🔥
நன்றி குருஜி
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏