சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 139

  • @SAISanathani
    @SAISanathani 3 หลายเดือนก่อน +42

    சொன்ன வண்ணம் செய்த பெருமாளின் பக்தரான தங்களை தலைவணங்கி நமஸ்காரம் செய்கின்றேன்

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 3 หลายเดือนก่อน

      Swamiji adenin banivana inia kalainamaskaram vazha vazhamudan pallandu.

    • @gopinathjanardhanam1872
      @gopinathjanardhanam1872 3 หลายเดือนก่อน +1

      nanree ayya

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 2 หลายเดือนก่อน

      தறபெருமை=தற்கொலை மஹாபாரதம்.

  • @Tulsi1894
    @Tulsi1894 3 หลายเดือนก่อน

    மிகச் சரி. அந்த சொன்ன வண்ணம் செய்த பெருமாளே என்னோட எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றியுள்ளார்

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 3 หลายเดือนก่อน +16

    தங்களின் அளப்பறிய பெருமுயற்ச்சிக்கு அரங்கத்து பெருமாள்
    செவிசாய்த்து தாயாருக்கு நன்னீரினால் அபிஷேகம் நடந்ததை
    கேள்வி படும் போது மிக்க சந்தோஷமாக உள்ளது .உங்கள் பெரு முயற்சி கண்டிப்பாக
    வெற்றி பெறும்
    "Slow and Steady Wins The Race" இது தங்களுக்கும் பொருந்தும்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம்

  • @sivanamma2901
    @sivanamma2901 3 หลายเดือนก่อน +13

    நீங்கள் வழி வழியாக சென்ற
    பிறவிகளில், ஸ்ரீராமானுஜர் அவர்களின் சீடராக இருந்திருப்பீர்கள், அதீத
    பக்தி பொருமாள் மீது உங்களுக்கு,🙏🙏

  • @v.anandapadmanaban6505
    @v.anandapadmanaban6505 3 หลายเดือนก่อน +11

    தாயாரின் விருப்பம் நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியே...

  • @jai9353
    @jai9353 3 หลายเดือนก่อน +15

    ஸ்தலத்தார் தீர்த்தகார்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள் , ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @bhamaraju1064
    @bhamaraju1064 3 หลายเดือนก่อน +6

    🌹அன்னை காவிரியை தூய்மையாக பாதுகாப்பது இன்றைய கட்டாய கடமையாகும்.🌹திருமஞ்சன காவிருக்கும் விமோசனம் கிடைத்தால் மகிழ்சியாக இருக்கும்.🙏🏿🙏🏿🙏🏿

  • @sudharamani640
    @sudharamani640 3 หลายเดือนก่อน +20

    திருவரங்கம் கோவில் யானையின் நிலையைக் கேட்க வருத்தமாக உள்ளது.தங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் விரைவில்.🙏🙏

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +20

    ஸ்வாமி ஜி அவர் களுக்கு வணக்கம்.தஙகளிடம் ஏதோ தெய்வ அருள் பரிபூரணமாக இருக்கிறது.பல்லாண்டு வாழ்க.

  • @RamadossG-lq9fv
    @RamadossG-lq9fv 3 หลายเดือนก่อน +3

    நல்ல உள்ளம் இறைவன் வாழும் இல்லம் உங்கள் முலம் பெரிய பெருமாள் பெரிய தாயார் பூலோக வைகுண்டம் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் உங்கள் பணியை மனதார பாராட்டுகின்றேன் போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமிகு உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி ரெங்கா ரெங்கா ரெங்கா அச்சுதா ஆனந்தா கோவிந்தா பரவாசுதேவா வாழ்க நீ ஜெய் ஸ்ரீராம்

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 หลายเดือนก่อน +12

    எனக்குத் தினம் தோறும் , பெருமாள் நன்மையே, கேட்டதையே ...செய்கிறார்.

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +12

    வாழ்க.வீர வைணவம்.பல்லாண்டு வாழ்க.

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 หลายเดือนก่อน +6

    அய்யா
    தாங்கள் செய்துவரும் இந்த பெருமாள் கய்கங்கரியங்கள்
    சிறப்பாக நிறைவவேற்ற
    தேவையான ஆரோக்கியத்தை
    வழங்க எம்பெருமான்
    திருவடிகளை வணங்கி
    வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @DamayanthiRamasubbu
    @DamayanthiRamasubbu 3 หลายเดือนก่อน +9

    நமஸ்காரம் அடியேன்
    ரங்கன் தன் கார்யங்களை தங்களை போன்ற நல்ல மகான்களைக்கொண் டு
    செவ்வனே நடத்திகொன்டான்

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 3 หลายเดือนก่อน +12

    கோடான கோடி நன்றிகள் சுவாமி ❤

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 3 หลายเดือนก่อน +5

    உங்க கருசனைக்கு பெருமாள் கொடுத்த நற்பலன் 🙏🌾🕉 அம்மன் துணை ஓம் முருகா 🕉🌾🙏

  • @renganathanr53
    @renganathanr53 3 หลายเดือนก่อน +34

    பக்த்தனின் குரலுக்கு செவிசாய்ப்பவன் அரங்கன் அரங்கன் உறங்கமாட்டான்

  • @saravananr2035
    @saravananr2035 3 หลายเดือนก่อน +11

    ஸிலஸி சுவாமி அடியேன் ஸாஸ்டாங்க நமஸ்காரம் வாழ்க பெருமாள் புகழ் 🙏🙏🙏

  • @sudharamani640
    @sudharamani640 3 หลายเดือนก่อน +14

    அடியேன். ஸ்வாமி. ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ.

  • @yagnyap
    @yagnyap 3 หลายเดือนก่อน +6

    உங்களது துணிவு, எதற்கும் அஞ்சாத நிலை வியக்கத்தக்கது.
    பலர் இயலாமையினால் தான் உங்களைப்போல், தவறுகளை எதிர்த்துக்கேட்க்கும் சக்தி இல்லாமல் இருக்கிறார்கள்.
    அவர்கள் அனைவரும் நீங்கள் உங்களது தர்ம நிலைநாட்டும் போராட்டத்தை உங்களக்கு இறைவன் கொடுத்த பணியாக கருதி தொடரவேண்டும் என விரும்புகிறார்கள்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 หลายเดือนก่อน +14

    நல்ல ஆரோக்கியமான செய்திகள் மாற்றத்திற்கான வழி..
    தர்மம் தலை நிமிரும்....

  • @meiyuradhivaradarajan6984
    @meiyuradhivaradarajan6984 3 หลายเดือนก่อน

    Great Work Swamy, நமஸ்காரம் அடியேன்

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 3 หลายเดือนก่อน +1

    நல்ல செய்தி. பெருமாள் தங்கள் மனதில் வீற்றிருக்கிறார். இதனால் தான் உடனே இது நடந்தது.

  • @suryanarayanamurty3451
    @suryanarayanamurty3451 3 หลายเดือนก่อน +9

    Thayar really listened your prayers.....
    As I said before periya perumal is with you..........🙏
    Emberumanar thiruvadigale Sharanam🙏

  • @veebee0071
    @veebee0071 3 หลายเดือนก่อน +2

    உண்மை... உண்மை.! அருமையான காணொளி. ஆன்மீக சேவையுடன் தமிழ் சேவையும் செய்து விட்டீர். உங்களது நல்ல நோக்கம் நிறைவேற இப்பிரபஞ்சம் துணை நிற்கும்.

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    அடியேன் 🙏

  • @srinivasanraman4153
    @srinivasanraman4153 3 หลายเดือนก่อน +11

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    "நிறை குடம் தளும்பாது'
    தாஸன்

  • @sasirekhasrikanth92
    @sasirekhasrikanth92 3 หลายเดือนก่อน +7

    Swami it is your endless efforts. Neer pallandu vazhavendum swamin.

  • @jairagavsarath6949
    @jairagavsarath6949 3 หลายเดือนก่อน +7

    Perum Paakiyam Swamy

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 3 หลายเดือนก่อน +7

    Let good things happen. Today before going to sleep I will write Sriramajayam One Hundred times. Adiyen pathangalil enadu samarpanangal.

  • @mathivananp3117
    @mathivananp3117 3 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் 😮 மீண்டும் உலகம் நல்வழி படுத்த ஜியர் மடாதிபதிகள் நடந்தால் மக்களும் பின்பற்றுவார்கள் 😮 பெரியார் பேச்சு அனைவரையும் காப்பாற்ற உங்கள் உபதேசம் பயன் பெறட்டும் 🎉

  • @anandavallik4474
    @anandavallik4474 3 หลายเดือนก่อน +3

    Brother, you are a rare gem of rare gems. If everyone discharges their duties to deities, you need not strain to this much. Namaskaram

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் கோவில்

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம்❤ 🙏

  • @ashwinkrishna432
    @ashwinkrishna432 3 หลายเดือนก่อน +1

    Ayya bhakthi udan serthu tamil ah um engaluku karpithatharku nandrigal

  • @harvind9897
    @harvind9897 3 หลายเดือนก่อน +6

    Sir you are an inspiration...

  • @balakrishnanvallandramam4978
    @balakrishnanvallandramam4978 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஸ்ரீரங்கம் ஜீயராகும் நாள் எந்நாளோ என ஏங்கி நிற்கிறோம்

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 3 หลายเดือนก่อน +2

    adhiyen swamy .jyestabishagam eppadhi nadandadhonnu kavalaiyagha erundhen. Nalla seidhi sonneergal swamy.stalathargal manadhil nam perumal pugundhu nalladhai solli kodungha swamynnu prarthithu kondhirunden.

  • @svrr123
    @svrr123 3 หลายเดือนก่อน +2

    நம் பெருமாளின் அருள் எப்போதும் தங்களுக்கு உண்டு சுவாமின்....அடியேன்

  • @susheelrenu
    @susheelrenu 3 หลายเดือนก่อน +1

    Acharya Thiruvadigale sharanam🙏🙏

  • @SridharG-t5d
    @SridharG-t5d 3 หลายเดือนก่อน +1

    உங்கள் கருத்துக்களில் ஒரு அசாத்தியமான உறுதிப்பாடு புலப்படுகிறது. இது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும்

  • @ravindhran9336
    @ravindhran9336 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 3 หลายเดือนก่อน +2

    Om Namo Venkatesaya

  • @NachiketasNandakumar-fl1de
    @NachiketasNandakumar-fl1de 3 หลายเดือนก่อน +2

    Arumai. Srimathe Ramanujaya Namaha🙏🙏🙏

  • @rameshsubramaniyam7589
    @rameshsubramaniyam7589 3 หลายเดือนก่อน

    ஐயா ஆண்டாள்லின் வளர்ப்பு தந்தை பாகன் ஶ்ரீ தரன் மீண்டும் வரனும் ஏற்பாடு செய்து தாருங்கள் 🙏

  • @srinivasadesikan3719
    @srinivasadesikan3719 3 หลายเดือนก่อน +1

    As said earlier LORD NRiSimHa is always in your heart guiding you always . This is Sathyam

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 3 หลายเดือนก่อน +1

    Aacharyan Thiruvadigale charanam🙏🙏 Srimathe Ramanujaya Namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 jai sriram Srivan Sadagopa sri lakshmi nrusimha divya paduka sevaga Sri Narayana yadhindra maha Desikaya Namaha🙏🙏

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 2 หลายเดือนก่อน

    சொன்னவண்ணம் என்றால் பெருமாள் சொன்னது வாக்கு பாலிப்பவர் என்று நினைக்கிறேன்

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 3 หลายเดือนก่อน +1

    நமஸ்காரங்கள்

  • @achuthankurup
    @achuthankurup 3 หลายเดือนก่อน +1

    Acharya Ramanuja Swami namo namo💪🙏🙏🙏

  • @senthilbabu4534
    @senthilbabu4534 3 หลายเดือนก่อน +3

    Jai shree ram

  • @gnanamg18
    @gnanamg18 3 หลายเดือนก่อน

    ஸ்தலத்தில்
    ஆச்சார்யாளும்,
    தங்களுடைய கடமையைச் செய்துள்ளனர்🎉🎉🎉🎉

  • @anuradha6311
    @anuradha6311 3 หลายเดือนก่อน +1

    Namperumal will make good things to happen

  • @vijaya5012
    @vijaya5012 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி 🙏

  • @sasirekhasrikanth92
    @sasirekhasrikanth92 3 หลายเดือนก่อน +2

    From now Rengan is within you and all your wishes regarding the welfare of the temple will come true.

  • @ramathanramakrishnan5675
    @ramathanramakrishnan5675 3 หลายเดือนก่อน

    We pray to Anjaneyaswamy to Intervene.

  • @dakshinamoorthysrinivasa2349
    @dakshinamoorthysrinivasa2349 3 หลายเดือนก่อน +1

    Hare krishna Namaskaram Perumal bless all Hare krishna

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 3 หลายเดือนก่อน

    Sathiyam neethi darmam jayikka vendum renganayaki renganathan saranam om narayana

  • @apjsindia3309
    @apjsindia3309 3 หลายเดือนก่อน

    தங்களுக்கு மிக்க நன்றி

  • @anandavallik4474
    @anandavallik4474 3 หลายเดือนก่อน +1

    Namaste ji

  • @hemalatha3137
    @hemalatha3137 3 หลายเดือนก่อน

    Thaangal moolamaha thayyaruku jostabisheham sirapaha nadathi kondal. Thasanu thasan swamy. Namaskaram🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 3 หลายเดือนก่อน +1

    Anega namaskarangal Srimaan. Rengaraja Narasimhan

  • @sumathydas6302
    @sumathydas6302 3 หลายเดือนก่อน

    Truly swami ! Sonavanam chaidha Perumal!

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 3 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ThayarRanganayakipathamey thunai AmmaNallabhutikodumma Yellarum unkuzanthaikalthaney
    KarunyaDevathai RanganayakuThayar

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 3 หลายเดือนก่อน +1

    MY HUMBLE PRANAMS SREE RANGANATHAR AND KARUNAIKADAL SREERANGANACYAR. PRAY HARIVAYUGURU TO GET ALL SRYEAS GOOD HEALTH WEALTH SREYAS TO ALL RESPECTED SRI RANGARAJNARASIMA SWAMY. TSR.

  • @Mariyammal-e9p
    @Mariyammal-e9p 3 หลายเดือนก่อน +1

    Mari-senthil vanakkam

  • @k7lu4
    @k7lu4 3 หลายเดือนก่อน

    Super👍🏻

  • @DamayanthiRamasubbu
    @DamayanthiRamasubbu 3 หลายเดือนก่อน +3

    1000 வந்தன ங்கள்

  • @sudharamani640
    @sudharamani640 3 หลายเดือนก่อน +4

    🙏🙏

  • @sumathisubramanian8864
    @sumathisubramanian8864 3 หลายเดือนก่อน +1

    Namo Narayansn God is great

  • @bhamaraju1064
    @bhamaraju1064 3 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @chandrasekarana7622
    @chandrasekarana7622 3 หลายเดือนก่อน +5

    the date in tamil is "aadi 14" it should be "aani 14"

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 3 หลายเดือนก่อน

    Srimathey Ramanujay Namaha. " ADIYAR PADU THUYAR AIYENVELLAM.....SRI RENGA SRI RENGA...Pahar Swami Sritharan meendum Lakshmiyudan Pesa - Pesum Perumalai saranaghathi seigindren. SRI RRN sir ..Again "Etraikum 7 ×7 Piravikum Unthanodu, Umakey (Narasimharukkey,) Naam Aatseighindrom. Om Namo Narayanaya Namaha. .🙏🇹🇯 Poruthar Boom Azhwar. Koombum paruvam vanthuvidam. Saranaghathi.

  • @vidyaonline007
    @vidyaonline007 3 หลายเดือนก่อน +1

    🙏

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma 3 หลายเดือนก่อน +3

    🕉

  • @govidaraajulusudarsanam6786
    @govidaraajulusudarsanam6786 3 หลายเดือนก่อน

    யதோக்தகாரி

  • @shanthikamath9734
    @shanthikamath9734 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💐💐💐

  • @pragashivetha505
    @pragashivetha505 3 หลายเดือนก่อน +1

    CRUELTY TO ANIMALS is punishable by law in many countries. VERY SAD ABOUT THIS ELEPHANTS.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 หลายเดือนก่อน

    பிராமணர்கள் பெருமானின் கைங்கர்யத்துக்காகவும் தர்மத்தை கடைபிடிக்கவும் வேதம்தழைத்தோங்க பாடுபட பிறந்தவர்கள். தாம் கற்றதை பிறருக்கு போதிப்பவர்கள். எந்த க்காரணத்துக்காகவும் நிலைமாறக் கூடாது. பெருமானின் கருணையும் ஆச்சார்யாரின் பெருமையும் உணர்த்திய ஐயா தாழ் பணிகிறேன்

  • @tamilkudilkalagiyam3333
    @tamilkudilkalagiyam3333 3 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @yesodhaa9354
    @yesodhaa9354 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍🔥

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy 3 หลายเดือนก่อน +1

    ஐயா, வணக்கம் கரூர் மாவட்டம் தேவர் மலை கிராமத்தில் உள்ள கதிர் நரசிம்ம பெருமாள் கோவிலில் அரசாங்க தலையிடுனால் பல குழப்பங்கள் உள்ளது.நன்றி.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      தடுக்கவும்

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤🙏🙏🙏

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 3 หลายเดือนก่อน +2

    சாது சாது சாது சாது

  • @indradevi7333
    @indradevi7333 3 หลายเดือนก่อน

    🙏🌹🌺💪👍🙏

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 3 หลายเดือนก่อน +1

    🙏🏾

  • @balakrishnanvallandramam4978
    @balakrishnanvallandramam4978 3 หลายเดือนก่อน +1

    இக்காலத்தில் ஆதிச்சூடி பள்ளிகளில் சொல்வதில்லை.

  • @Rajagopal-ze6so
    @Rajagopal-ze6so 3 หลายเดือนก่อน +5

    ஸ்வாமி நமஸ்காரம்
    தயவுசெய்து ஒரு முறை எங்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் வரவும்.
    தண்ணீர் சாப்பிடுகிறவன் மடப்பள்ளி தளுகை.
    ஆண்டாளுக்கு வந்த பாதிப் புடவைகள் சில பேருடைய ஆத்துக்காரிக்கு கொண்டு செல்கிறார்கள்.
    திருவண்ணாமலை ஶ்ரீஶ்ரீனிவாசப் பெருமாள் சன்னதியில் ஒரு பட்டாச்சாரியார் நண்பகல் ஒரு மணி அளவில் கர்ப்பகிரத்துக்குள்ளேயே பெண்ணுடன் சல்லாபம்.
    வெளியூரிலிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டாள் பெயரைச் சொல்லி பணம் வாங்கி கொண்டு அவனவன் சொந்த செலவுகள் செய்யும் கொடுமை.

  • @inoidontknow
    @inoidontknow 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏♥️

  • @NaveenJothi-x5n
    @NaveenJothi-x5n 3 หลายเดือนก่อน

    They didnt have presence of mind.So forgive those people Sir...

  • @jairagavsarath6949
    @jairagavsarath6949 3 หลายเดือนก่อน +3

    Pothu vishayangalil thavaru kandaal , athaikkaanum ovovruvarum thatti ketka vendum, appothuthaan thavaru natakkaathu, thodaraathu.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    Comparing Ramanuja to today time is not practical.But your intention is good.

  • @lalithasrinivas4685
    @lalithasrinivas4685 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 3 หลายเดือนก่อน +1

    Rangan arul

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 3 หลายเดือนก่อน

    தன் மீது ஊர்ரம்போது பெருமால்யெங்கபோனார்

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 หลายเดือนก่อน +1

    Sir
    You are nudging the functionaries whether it is srirangam or elsewhere to exercise their writ particularly in "ulthurai" matters. In this issue, the groups within functionaries have understood that their legitimacy is itself is at stake. The all pervading uthamar gandhi saalai machinery or its minions could not take up any arbitration as there were no sub-group in this issue. I remember the 7 year EO causing issuance of notice as his parting gift to silence the functionaries.
    J.krishnamohan

  • @karthikeyanramagopal3237
    @karthikeyanramagopal3237 3 หลายเดือนก่อน +3

    ஸ்வாமி இன்னு இது ஆனி மாதம் தான்!!! ஆனா ஆடி 14 என்று போட்டுயிருக்கு!!

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +6

      தவறு. வீடியோவில் இனி திருத்துவது இயலாது. அடுத்தமுறை கவனமாக இருக்கிறேன்

    • @karthikeyanramagopal3237
      @karthikeyanramagopal3237 3 หลายเดือนก่อน +1

      🙏🏼

    • @malathisampathkumar1937
      @malathisampathkumar1937 3 หลายเดือนก่อน +1

      🙏

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 3 หลายเดือนก่อน

    வேதம் புதிது செய்து
    என்றார்
    ஆகபழையவேதம்
    சரியிலலாததா
    பல கோயில்களில்
    நிலத்தடிநீர் தான்
    அபிஷேகம்