இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்கள் ! Al Kareem - Explanation of Names of Allah┇Abdul Basith Bukhari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2020
  • - Al Kareem , Al Akram - Explanation of Beautiful Names of Allah

ความคิดเห็น • 69

  • @AZ-R
    @AZ-R 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுடைய பயான்ங்கள் எனது வாழ்க்கைக்கு மிகவும் பேருதவி செய்துல்லது அல்ஹம்துலில்லாஹ். நான் உங்களுடைய பயான் மற்றும் அறிவுரைகளை ஒவ்வொறு நாளும் கேட்பேன். வல்லாஹி நேற்றய இரவு நான் உங்களை என் கனவில் சந்தித்தேன். அல்லாஹு அக்பர். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும் மௌலவி பாசித்😍❤❤ In Shaa Allah
    🇱🇰🇱🇰🇱🇰

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 3 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க குர்ஆன் ஓதுவது கேட்க ரொம்ப அழகா இருக்கு ஒரு வேளை தரலாம் ரொம்பப் பிடிச்சிருக்கும் போல இருக்கு அதை எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க வந்து திருக்குர்ஆனுடன் வார்த்தைகள் தனித்தனியாக கேட்க நல்லா புரியுது இன்ஷா அல்லாஹ் இந்த பயான்களை முடிச்சுட்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அல்லாஹ்வுக்காக எங்களுக்கும் குர்ஆனை தஜ்வீத் முறையில் ஓதுவதற்காக கற்றுக் கொடுக்கும் எனக்கு ரொம்ப பெரிய ஆசை அது எனக்கு உங்ககிட்ட கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. நீங்க திருச்சியில ஒரு பயான் பண்ணிங்க அப்பவே நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லவேண்டும் முயற்சி பண்ண ஆனா என்னால உங்ககிட்ட சொல்ல முடியவில்லை. நீங்க கொஞ்ச நாள் பயான் பண்ணாம இருந்தீங்க.அதுக்கு முன்னாடி ஒரு பயான் திருச்சியில் பண்ணிங்க அந்த டைம்ல சொல்லணும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல. இன்ஷா அல்லாஹ் உங்க மூலமா எனக்கு அல்லாஹ் தஜ்வீத் முறையில் குர்ஆன் ஓத சொல்லி வேண்டும் என்று சொல்லி நான் கேட்டுட்டே இருக்கேன். அல்லாஹ் கண்டிப்பாக என் துஆவை ஏற்றுக் கொள்வான். எனக்கு சிறுவயதில் இருந்து ஓத பிடிக்காது ஆனால் கிட்டத்தட்ட நான் இப்போது ஆறு வருடமாக ஓதிக் கொண்டு இருக்கேன். அல்லாஹ் மேலே இருக்கக்கூடிய அன்பினால் கேட்டுக்கிட்டே இருந்தேன் எனக்கு ஓதுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளன். நான் எங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருக்கிற ஒரு தவ்ஹீத் மர்கஸில இதற்காக 15 நாள் கத்துக்கிட்டேன்

  • @TAELANKA
    @TAELANKA 3 ปีที่แล้ว +16

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
    யா அல்லாஹ்... !
    எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக...
    முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக...
    யா அல்லாஹ் ...!
    எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக...
    ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக
    எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக...
    மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக...
    மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக...
    யா அல்லாஹ் ..!
    வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக...
    யா அல்லாஹ் ...!
    எங்களின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக...
    இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக...
    யா அல்லாஹ் ...!
    நீயும் உன்னுடைய தூதரும் காட்டித்தந்த வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக...
    பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக...
    நாளை மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் "ஹவ்ளுள் கவ்தர்" தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக...
    மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக...
    உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...
    முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக...
    கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...
    ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக...
    கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக....
    எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக...
    கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக...
    நேரான பாதையில் எங்களை வழிநடத்துவாயாக..
    துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு எங்களை காப்பாற்றுவாயாக...
    வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து
    மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக...
    நாங்கள் செய்த தவறுகளை
    மன்னித்து விடுவாயாக..
    கப்ருடைய வேதனையிலிருந்தும்
    நரக நெருப்பிலிருந்தும்
    எங்களை பாதுகாப்பாயாக...
    யா ரஹ்மானே !
    யா ரஹீமே!
    யா அல்லாஹ்!
    ஆமீன்..

  • @surathiramzee9847
    @surathiramzee9847 3 ปีที่แล้ว +5

    Subahaa n Allah. May Allah bless you good health and long life.

  • @prabhavathiprabha2816
    @prabhavathiprabha2816 ปีที่แล้ว

    Wa alaikum salam wrahmatullahi wa barakatuhu

  • @sarjoonsarjoon377
    @sarjoonsarjoon377 3 ปีที่แล้ว +1

    YaAllaYaRapYaRahuman

  • @NishaNisha-hu1hy
    @NishaNisha-hu1hy 3 ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @The_IP_Classroom
    @The_IP_Classroom 3 ปีที่แล้ว +3

    Masha Allah...Allah...Akram ul Akrameen...Arshil Kareem...Dhul jalali wal ikram❤

  • @kalanathankalanathan1681
    @kalanathankalanathan1681 3 ปีที่แล้ว +2

    Allahu akbar
    Allah ungalukku arul saiwanaga amen amen yaa rabiyal al amen

  • @siusdawahmedia922
    @siusdawahmedia922 3 ปีที่แล้ว +2

    Allah ungalukku rahmath seivaanaaga

  • @sithikb6086
    @sithikb6086 3 ปีที่แล้ว +2

    Super

  • @ifhaamview19
    @ifhaamview19 4 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Fathima695
    @Fathima695 3 ปีที่แล้ว +2

    SubhaanAllah..
    Jazakallahu khaira..

  • @naseemabeevi6014
    @naseemabeevi6014 3 ปีที่แล้ว +1

    Masha Allah 👍

  • @karthim5196
    @karthim5196 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்

  • @jainambugani2872
    @jainambugani2872 3 ปีที่แล้ว +1

    Very useful bayaan Allah narkuli valanguvan

  • @s.safeena6540
    @s.safeena6540 3 ปีที่แล้ว

    Alhamdhulillah

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 3 ปีที่แล้ว +2

    ALLAH ALLAH AL GANIY

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 3 ปีที่แล้ว +1

    இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் முயற்சிப்போம் பயன்பெறுவோம்

  • @user-lm7vb7ck1y
    @user-lm7vb7ck1y 3 ปีที่แล้ว +1

    Masha Allah,Alhamdhulillah Nice 👍👌

  • @5yazkutty968
    @5yazkutty968 3 ปีที่แล้ว +1

    supar 'ra irruthse

  • @ARHDawah
    @ARHDawah 3 ปีที่แล้ว +1

    Barakallahu feek ... brother... may Allah SWT preserve you.

  • @salwasalwi6650
    @salwasalwi6650 2 ปีที่แล้ว +1

    Salamalikum moulavi mashalla you are scientists also iaminclass present Allah always near with meal Kareem jasakallah ghair

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 3 ปีที่แล้ว +2

    Ma shaa allah hajrath 💗engalukahavum dua🤲 seinga hajrath naangalum ungalai pola markathil siranthu vara vendum ena dua seinga hajrath🤲

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 3 ปีที่แล้ว +5

    நீங்க ஓத கற்றுத் தாருங்கள் இதன் மூலமா நிறைய பேர் நிறைய பேர் பயன் அடைவார்கள். அவர்கள் ஓதுவதன் மூலமாக உங்களுக்கு நன்மைகள் வந்து கொண்டே இருக்கும். எனக்கும் அது விருப்பம் ஆனது.

  • @hajihajira7864
    @hajihajira7864 3 ปีที่แล้ว +1

    😍😍😍🥰🥰🥰

  • @mohamedsulaiman7299
    @mohamedsulaiman7299 3 ปีที่แล้ว +2

    Subhanallah tholarae..☺🥰🥰

  • @fattimouttoumohamad9105
    @fattimouttoumohamad9105 3 ปีที่แล้ว +2

    Assalam allaykum
    Ma'achaa Allah super explication Al hamdulillah BarakAllah oufik

  • @siyahulsiyahulsiya1352
    @siyahulsiyahulsiya1352 3 ปีที่แล้ว +2

    Mashaa allah. Yaa allah engaluku eemanai tharuvayage. Engalathu pavangalaiyum avangada pavangalaiyum mannipanage

  • @habismohamed581
    @habismohamed581 ปีที่แล้ว

    Ameeeen

  • @sitiaishahbintiabdullah131
    @sitiaishahbintiabdullah131 5 หลายเดือนก่อน

    Ya allah 😢

  • @nowsathhaja9483
    @nowsathhaja9483 ปีที่แล้ว

    Assalamualaikum basith bhai subahanallah allahu akbar 🤲

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 3 ปีที่แล้ว +1

    SUBHANALLAHI VABIHAMDIHI SUBHANALLAHI ALEEM

  • @thoufikabanu5386
    @thoufikabanu5386 3 ปีที่แล้ว +1

    Al Kareem al akram

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 3 ปีที่แล้ว +1

    ALLAH AL KAREEM

  • @seguumar9439
    @seguumar9439 3 ปีที่แล้ว +2

    Waiting for the next name....

  • @abbas_bin_deen3568
    @abbas_bin_deen3568 3 ปีที่แล้ว

    Masha allah jazakallah hair 👍

    • @chotti7640
      @chotti7640 3 ปีที่แล้ว

      Hair solakutathu hier solanu

  • @riswaanaskitchen6796
    @riswaanaskitchen6796 2 ปีที่แล้ว

    Masha Allah
    Ungaludaiya bayan ketkumbothu manasu romba peacefull uh irukku
    Alhamdhulillah
    Allah ungalukku arul puriyattum in sha Allah

  • @muthalifams6497
    @muthalifams6497 3 ปีที่แล้ว +1

    Thank you so much😔😔😔😔

  • @mashanazeem7374
    @mashanazeem7374 3 ปีที่แล้ว

    Subahan Allah......

  • @thoufikabanu5386
    @thoufikabanu5386 3 ปีที่แล้ว

    Laahilaaha illalaah mohammedur rasoolullah

  • @syedahamedkaber2572
    @syedahamedkaber2572 3 ปีที่แล้ว +4

    Jasakkallahu khair for this ,heard wonderful words by you!Allah ungalukku athigamaaga arulai pozhivaanaaga ameen!❤️

  • @marishamarisha1250
    @marishamarisha1250 3 ปีที่แล้ว

    Jaza Kala Hiran

  • @shifanarabbit
    @shifanarabbit 3 ปีที่แล้ว +1

    alhamdulillah☺

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 3 ปีที่แล้ว +3

    நான் இன்னும் ரொம்ப தெளிவாக ஓத வேண்டும். இன்ஷா அல்லாஹ் நீங்க சொல்லி தாங்கள். ஆவலுடன் இருக்கிறேன். 🤲🤲🤲🤲🤲🤲

  • @shabnafaisal7276
    @shabnafaisal7276 3 ปีที่แล้ว

    May Allah forgive ur sins and increase ur good deeds
    May Allah grand u best place in jannah my brother
    🤲Ameen ya rabbal aalameen

  • @habibunnissajaffar164
    @habibunnissajaffar164 3 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @hercules3240
    @hercules3240 3 ปีที่แล้ว

    Assalamu alaykum WA Rahmatullahi wa baraka thuhu

  • @ghowsiyabegum2806
    @ghowsiyabegum2806 3 ปีที่แล้ว

    Mashaallah

  • @5yazkutty968
    @5yazkutty968 3 ปีที่แล้ว

    LIVE payan Dalet pannetega

  • @mohamednafeel9176
    @mohamednafeel9176 3 ปีที่แล้ว +1

    Sir maadhavidai nilaiyil ulla pengal quran ai thodalama ?? from srilanka

  • @mfarooq7305
    @mfarooq7305 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum hajrath enaku oru doubt Dream 11 la kasu katti velayadurathu soodhattama ? athu velaiyadalama ?

  • @The_IP_Classroom
    @The_IP_Classroom 3 ปีที่แล้ว

    No updates dis week

  • @jmddhanish6140
    @jmddhanish6140 3 ปีที่แล้ว

    ஆஸ்சலமு அழைக்கும்

  • @CRYSTAL-ov5lq
    @CRYSTAL-ov5lq 3 ปีที่แล้ว

    UFC, MMA

  • @jahabarali440
    @jahabarali440 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் plz contact number Moulavi Abdul Basith Bukhari avl

  • @muneerabeevi8079
    @muneerabeevi8079 3 ปีที่แล้ว

    என் பேரன் உங்களிடம் வருவதால் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

  • @CRYSTAL-ov5lq
    @CRYSTAL-ov5lq 3 ปีที่แล้ว

    hello haram boxing

  • @hercules3240
    @hercules3240 3 ปีที่แล้ว +1

    ஒரு முஸ்லிம் வாலிபர் வெறுமத பேன்னை இஸ்லாத்துக்கு மாற்றி‌ மனக்க நினைபது இஸ்லாத்தில் அனுமதி உண்டா

  • @jaithunbeevi7785
    @jaithunbeevi7785 3 ปีที่แล้ว +1

    Alhamdhulillah

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 3 ปีที่แล้ว +1

    SUBHANALLAHI VABIHAMDIHI SUBHANALLAHI ALEEM

  • @riskanrk8718
    @riskanrk8718 3 ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @habibunnissajaffar164
    @habibunnissajaffar164 3 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ்

  • @anisf2680
    @anisf2680 3 ปีที่แล้ว

    Alhamdulillah