Sri Chakra Raja Simhasaneswari/ Sri chakra raja full song with lyrics
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 🌺Greetings to all🌺
SRI CHAKRA RAJA SIMHASANESWARI
SRI LALITHAAM BIGAIYEH BUVANESWARI.
AAGAMA VAYDHA KALAAMAYA ROOPINI
AGILA SARAASARA JANANI NAARAAYANI
NAADHA KANGANA NATARAAJA MANOKARI
GNAANA VIDHYESWARI RAAJARAAJESWARI.
PALAVIDHAMAA YUNNAIP PAADAVUM AADAVUM
PAADIK KONDAADUMANBAR PADHAMALAR SOODAVUM
ULAGA MUZHUDHUMENA THAGAMURAK KAANAVUM
ORUNILAI THARUVAAI KAANCHI KAAMAYSWARI.
UZHANDRU THIRINDHAYENNAI UTHTHAMANAAKKI VAITHTHAAI
UYARIYA PERIYOHRUDAN ONDRIDAK KOOTIVAITHTHAAI
NIZHANELANATH THODARNDHA MUNNOOZHK KODUMAIYAI NEENGACH SEIDHAAI
NITHYA KALYAANI BHAVAANI PADHMAYSWARI.
THUNBAP PUDATHTHILITTUTH THOOYAVANAAKKI VAITHTHAAI
THODARNDHAMUN MAAYAMNEEKKIP PIRANDHA PAYANAITHTHANDHAAI
ANBAIP PUGATTIYUNDHAN AADALAIK KAANACHSEIDHAAI
ADAIKKALAM NEEYEH AMMAA AGILAANDESWARI.
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி.
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி.
பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்
உலக முழுதும்என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி.
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பரமேஸ்வரி.
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்
அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி.
Thank you 🙏🙏🙏