Good one. This is my first ever comment on YT. Im a marketing analytics consultant with 20 yrs of exp.i can say that this is a well researched concept conveyed in a layman terms. Been following your other topics and they seem well researched and presented with good data points
நீங்கள் சொன்ன அத்தனை விளம்பரங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதற்குள் இவ்வளவு வியாபார உத்திகள் இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது. நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க இது உதவும். நல்ல, பயனுள்ள காணொளி. நன்றி, வாழ்த்துக்கள்!
தரமே நிரந்தரம் ஒரு பதிவு போட்டாலும் 10 பதிவிற்கு சமம் சகோ.அதனால் தரமான தெளிவான பதிவிற்கு நன்றி சகோ. இந்த பதிவிற்கான எனது விருப்பத்தை 👍 அளித்துவிட்டேன் சகோ.
Clear cut ah sonneenga marketing strategy american products neraya ipdi tha sales pannitu irukan...actual intha video va paathutu nama shopping panna we hav find out the spots we are loosing...super thozhare☺️
Consumer awareness the really hands up நுகர்வோர் பாதுகாப்புகான பதிவு மக்கள் மத்தியில் இன்றும் விழிப்புணர்வு இல்லை நல்ல பதிவு சகோதரா மகிழ்ச்சி அடைகிறேன்
I used to watch your video in android tv (likes option not availabe on TH-cam tv) And today reopened on my mobile to make my smallest contribution to 100k likes 👍👍
சகோ நீங்கள் கேட்கவேண்டியதே இல்லை நான் லைக் போட்டுவிட்டேன் அதே சமயம் உங்களுக்கு பல மிரட்டல்கள் வந்து இருக்கும் உண்மையை தைரியமாக உலகுக்கு சொல்வதால் அப்படி இருந்தும் உங்கள் தைரியத்திற்கு சல்யூட் வாழ்க வளமுடன்.
தங்களின் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் . Bro தயவு செய்து விவசாயத்தை பற்றி ஒரு playlist போடுங்கள் . இயற்கை விவசாயம் , ஒருங்கிணைத்த பண்ணை , மரப்பயிர், ஊடுபயிர், ஆடு, கோழி, முயல் , மாடு வளர்ப்பு, இயற்கை உரம் , சந்தைப்படுத்துல், தண்ணீர் மேலாண்மை . சொட்டுநீர் பாசனம் , சுயசார்பு வாழ்க்கை வாழ்வது எப்படி, etc.....
First time unga channel ku comment pandren..indha marketing pathi enaku nallave theriyum..indha vision ah makkal ku serka ninaithadarku nandri bro..keep doing ppl need more awareness
விற்பனை மற்றும் வாங்குதல் பற்றிய( பாகம் 1,2 ) விளக்கம்... எளிமையாக, துள்ளியமாக இருந்தது. உளவியல் ரீதியாக மக்களை தூண்டி விட்டு ஏமாற்றுவதும் புரிந்தது. நான் இந்த பதிவுகளை பற்றி என் சுற்றத்தாரிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். விக்கி நண்பரே, தழிழ் பொக்கிஷத்தை யாராலும் அடிச்சிக்க முடியாது.
Vicky now you have asked us to do like for this video and you also set a target of 1 lakh. Life is completely sales vicky. Selling unwanted products is the inevitable cancer on this trade dependent world. Pls explain honestly why you need to like this video. Your message is too good to me and I see you everyday. I dont have to like or dislike this video right. Sales is there at every part of our life. Rajasekar MBA Marketing and sales
தள்ளுபடி என்ற பெயரில் நாம் நிறைய இடத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் குறிப்பாக இந்த வீடியோவை பார்க்கும் போது நாம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் எப்படியெல்லாம் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோ
Small story: There was an Old man who sells mangoes in his road side shop. He kept the price board in front of his shop mentioning 3 mangoes Rs.200 and 1 mango Rs.50. A buyer came to the shop and saw the price chart. Then he decided to buy 50Rs mangoes 3nos. Then the buyer left from the shop and he felt very happy because if he would have bought 3 mangoes together he should spend Rs.200 and now he purchased 1 mango for 50Rs like this three numbers and so he saved Rs.50. But the shop keeper also felt very happy and he is thinking instead of buyers buying 1mango he made the buyers to buy additional 2 more mangoes.
This tactic was first adopted by mr. T.V.S iyangar in early 1950 - 60. He use to in car to see zamindar and leave the car for there and return in bullcot .then on using the car by zamindar won't return it instead they buy it.
நல்ல வேளை முதலிலேயே விருப்பம் தெரிவிப்பது (like) பற்றி சொல்லிட்டீங்க அண்ணா... இல்லை-னா உண்மையிலேயே மறந்து போயிருப்பேன். இன்னைக்கு ரொம்ப தாமதப்படுத்திட்டேன்.. அதனால அண்ணா காணொளி பதிவேற்றி இருப்பாரே-னு அவசரமா ஓடி வந்து உங்க காணொளி தேடினேன்.. காணொளி வர்றதுக்கு முன்னாடி விளம்பரம் வந்தது. சரி-ன்னு ஒரு நிமிஷம் அமைதியா உட்க்கார்ந்தேன். காணொளி பார்க்கனும்-னு தான் மனது தேடியது. சத்தியமா நீங்க சொல்லல-னா விருப்பம் (like) கொடுக்க மறந்து போயிருப்பேன். இந்த கருத்தை எழுதுவதற்க்குள் 5 விளம்பரம் வந்து விட்டது அண்ணா. ஆனால் அதன் மேல் கவனம் செல்லவே இல்லை... இருந்தாலும் விளம்பரங்கள் முழுமையாக முடியும் வரை காத்திருந்தேன். உங்களுக்காக மட்டுமே. அண்ணா நீங்க ஒரு நாளைக்கு ஒரு காணொளி பதிவேற்றினாலே போதுமானது. நேற்று நீங்க இன்னொரு காணொளியை தாமதப்படுத்திய பொழுதே தெரிந்து விட்டது... நீங்கள் இதை பற்றி இன்று நிச்சயம் சொல்லுவீர்கள் என்று.😊😊😊😊😊
@@kodishsuriya5666 நல்ல விஷயத்தை தான் தேடி வந்தேன். நான் தெரிந்து கொள்ள வேண்டியதை, நானே தேர்ந்தெடுத்து தான் தேடி வந்தேன். இவரின் செய்திகள் உண்மை தன்மை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை காரணமாக இவரை தேடி வந்தேன். அதோடு எனக்கு பிடித்து போய் தான் இந்த வலையொளியை பார்க்கிறேன். இதில் எந்த விதத்தில் விக்கி அண்ணா என்னை கட்டுப்படுத்துகிறார் என்று கூறுகிறீர்கள்? அவர் கட்டுப்படுத்துகிறார் என்றால், அது உண்மையான செய்திகள் மூலம் மட்டுமே. காலை வணக்கம்.
விற்கும் பொருளுக்கு discount என்று துணிக்கடைகளில் போடுவார்கள்.ஒரு தொகையை எழுதி அடித்துவிட்டு கீழே MRP என குறைந்த தொகையை எழுதுவர். அதாவது discount என நினைத்து MRP விலையில் பொருளை வாங்குவோம்...
கொஞ்சமாவது சுய புத்தியை பயன்படுத்துங்கள். ஒரு உதாரணத்திற்கு காணொளியில் உங்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கருத்து இருந்தால் நீங்கள் கொடுத்த "லைக் "என்ன செய்விர்கள்?? நீங்கள் சொல்லிய கருத்திற்கு விக்கி like கொடுக்கிறார் என்றால் இது அவர் செய்யும் marketing
@@bala7483 naa sollurathu... understand kuda pannika mudila ungala... video like pannuna dislike pannalam problem ilaa....but video patha piragu illa pakum pothu like pannalam thappu illa...ana opening munnala like podurathu thaa ungalku suya puthiya... Note:Nanum video va like panni iruka but pakurathu munnadi ila...video patha piragu
@@vinothr4674 மன்னிக்கவும்🙏 என்னுடைய கருத்தை தவறாக புரிஞ்சிக்க வேண்டாம்.. என்னால் முழுதாக வீடியோ பார்க்கமுடியவில்லை நேற்று 4-5 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது வேலை இருந்ததால் சென்று விட்டேன். அந்த 4 நிமிட மே எனக்கு புடித்தும் இருந்தது.. அதனால் நான் like போட்டுவிட்டேன்.. ஆனால் என்னுடுடைய கமெண்டை தப்பா போட்டுட்டேன். "நான் வீடியோ முழுசா பார்க்கவில்லைன்னு போட்டுருக்கணும்"
@@bala7483 மன்னிக்கவும்🙏 என்னுடைய கருத்தை தவறாக புரிஞ்சிக்க வேண்டாம்.. என்னால் முழுதாக வீடியோ பார்க்கமுடியவில்லை நேற்று 4-5 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது வேலை இருந்ததால் சென்று விட்டேன். அந்த 4 நிமிட மே எனக்கு புடித்தும் இருந்தது.. அதனால் நான் like போட்டுவிட்டேன்.. ஆனால் என்னுடுடைய கமெண்டை தப்பா போட்டுட்டேன். "நான் வீடியோ முழுசா பார்க்கலைன்னு போட்டுருக்கணும்"
தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்.. பயனுள்ள செய்திகள்.... மனிதம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. அதை பரப்புவீர்கள் என்று தெரியும்... மனித அழிவுகளையும் மனிதத்தின் கட்டாயத்தையும் மக்கள் மனதில் பதிவு செய்யுங்கள்..
நான் MBA முதல் வருடம் படிக்கும்போது எனக்கு ஒரு நிறுவனத்தின் மேலாளர் guest lecture எடுத்தார். அப்போது ஒரு கதை சொன்னார். அதில் நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் நீங்கள் ஒரு carஐ கஷ்டப்பட்டு செப்பனிட்டு கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு தலைவலி வருகிறது. சரி அண்ணபூர்ணாவில் ஒரு காபி குடித்துவிட்டு ஒரு saridon மாத்திரை போட்டுவிட்டு வேலையை கவனிப்போம் என கிளம்புகிறீர்கள். இதுதான் marketing. உங்கள் கனவில்கூட அன்னபூர்ணா காபியும் saridon மாத்திரையையும் கொண்டுவந்து கொடுப்பதுதான் marketing என அவர் சொன்னதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சி. இட்போது அது புரிகிறது விக்கி
அண்ணா உங்களுடைய பதிவு ரொம்ப அருமையானது, அது ஏன் மது விற்பனையில் மட்டும் எவ்வளவு மதிப்பு அதிகரித்தாலும் உலகத்தில் மட்டும் ஏன் இப்படி மதுவிற்கு அடிமைகள் அதிகமானவர்கள் அதைப் பற்றி ஒரு பதிவு மட்டும் கூறுங்கள், இதேபோன்று கைது மற்றும் மருத்துவத்தின் உங்களுடைய கருத்துக்கள் என்னவென்று பதிவிடுங்கள்,
சகோதர சகோதரிகளே, இலக்கணம் கற்காமல் ஆங்கிலம் கற்க என் சேனலைப் பார்வையிடவும். சந்தாதாரர்களைப் பெற நான் கேட்கவில்லை. எனது ஒரே நோக்கம் முடிந்தவரை பலருக்கு உதவுவதாகும். விக்கி அண்ணா உங்கள் பக்கத்தைப் பயன்படுத்தியதற்காக என்னை மன்னியுங்கள். Love you Vicky Anna ❤️❤️❤️
IDEA WAY namba Naa chumma sub kaga kekala . Neraya per pathu useful a iruntha sub panalam. Chumma sub ethi prayaojanam illai nanba. But I will support you . All the best 🤝
Keep it up brother.. I'm gaining lots of knowledge than history books and thanks for marketing video guess there will be more videos to spread the truth Thanks from heart❤
Vicky, You have taken an important topic. In India we are moving from off-line shopping to online shopping, so now it is highly required for Indians to know what to buy and what not to buy. I am right now in America, I am seen this topic almost prior three years so I chose the product which is highly needed and essential to run day-to-day life. We can learn two things from this topic; One how to identify a Promotion and pick right product and great choice, the other important thing to boycott China product. Please note in your real life, in India any China product you get in market or fancy in your life that means you can run your life without that product so please ignore China product by applying few formula Suggested in this video. I appreciate your hard work, Vicky. Nowadays I do see great improvement in the topic you choose. Good job. Keep it up dude.
உனக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கினால் நாளை உனக்கு தேவையானதை விற்க்க நேரிடும். தேவையானதை மட்டும் வாங்கு நண்பா
~Warren Buffet
Super
Unakku youtubela comment poduthathu athyavasayama?
-warren buffet
Arumai
th-cam.com/video/RpnfUU1J4qI/w-d-xo.html
Itha oru 3 months munnadi potrukalam.... Appo tha poco F2 ( 8GB ram and 256 Gb internal) 20k ku vangunen
ஒருவர் ஒரு like மட்டும் தான் போட வேண்டும் என்பதால் என் கைவிரல் ஒரு தடவை மட்டும் like போடுகிறது . இல்லை என்றால் நானே 1000 like போடுவேன். அருமை நண்பா.
தமிழ்நாட்டில் உலக அரசியலை இவ்வளவு துல்லியமாக பேசும் ஒரே TH-cam CHANNEL
_______தமிழ் பொக்கிஷம்_______👌👌💐
😂
Good one. This is my first ever comment on YT. Im a marketing analytics consultant with 20 yrs of exp.i can say that this is a well researched concept conveyed in a layman terms. Been following your other topics and they seem well researched and presented with good data points
விக்கி சிறந்த தமிழ் youtube சேனல் களில் ஒன்று தமிழ் பொக்கிஷம் மேலும் வளர வாழ்த்துக்கள்
நீங்கள் சொன்ன அத்தனை விளம்பரங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதற்குள் இவ்வளவு வியாபார உத்திகள் இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது. நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க இது உதவும். நல்ல, பயனுள்ள காணொளி. நன்றி, வாழ்த்துக்கள்!
தரமே நிரந்தரம் ஒரு பதிவு போட்டாலும் 10 பதிவிற்கு சமம் சகோ.அதனால் தரமான தெளிவான பதிவிற்கு நன்றி சகோ. இந்த பதிவிற்கான எனது விருப்பத்தை 👍 அளித்துவிட்டேன் சகோ.
Clear cut ah sonneenga marketing strategy american products neraya ipdi tha sales pannitu irukan...actual intha video va paathutu nama shopping panna we hav find out the spots we are loosing...super thozhare☺️
ஒரு லட்சம் லைக்ஸ் வர நானும் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள். என் பங்கை நான் செய்துவிட்டேன். 💯🙋
நான் எப்போதும் like போட்டுட்டு தான் வீடியோ பார்ப்பேன்
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
I'm teaching media psychology.
The post will be very useful to my students. Will definitely share this with them. Thank you
Psychology 🤔
Through which medium u are teaching?
Ungaluku idhellam theriyaadhaa?
That's all tricks .
Pls say how to join and which institute course they offered for my career I hope you reply
We doing business, plz refer some marketing good books 📚
Consumer awareness the really hands up
நுகர்வோர் பாதுகாப்புகான பதிவு மக்கள் மத்தியில் இன்றும் விழிப்புணர்வு இல்லை நல்ல பதிவு சகோதரா மகிழ்ச்சி அடைகிறேன்
உங்களது காணொளிக்காகத் தான் காத்திருந்தேன்.. வணக்கம் சகோதரா
Nanum tan
Ovvoru naalum sollunga .
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள் 🙏🙏🙏🙏
உங்கள் வணக்கம் சொல்லும் முறை மற்றும் அழகு சூப்பர் தலைவா 😊😊😊
Yes my kid too like that very much.....👍
என் 8 வயது மகள் மிகவம் ரசிப்பாள்
ஆனால் விக்கி சொல்வது வணக்கங்கழ்
😊
Idhu word psychology 😴
விக்கி தோழரே! உங்களின் பதிவுகளை பார்த்த பிறகே நம்மை சுற்றி எப்படி பட்ட நிகழ்வுகள் நடைப்பெறுகிறது தெரிகிறது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நானும் போட்டுவிட்டேன் என் நன்பரிடமும் போட சொல்லிட்டேன். லைக்கதான். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் பெர என் வாழ்த்துகள்.
நல்லவேளை இப்போதுதாவது சொன்னீர்களே! இல்லன கண்ட கருமத்தை வாங்கி ஏமாற்றமடைந்திருப்பேன்!
Enna padichiruka?
எனக்கு 4ஜிபி யே அதிகம் தான்னு நினைச்சேன்.ஆனால் ஹேங் ஆக ஆரம்பிக்குது.அப்பவே புரிஞ்சுது நம்மல இப்படி பன்னியே வேற போன் வாங்க வச்சிடுவாங்கலேன்னு
th-cam.com/video/RpnfUU1J4qI/w-d-xo.html
Bro nenga romba late pick up....ithula old news bro...
@@habeemahesh7440
Yaaru vaanga vaippaa
அருமையான விளக்கம். இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது. நன்றி.
I've never purchased any products from e-commerce sites😂😂😂
I'm happy with locally available products ❤❤❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பா
I used to watch your video in android tv (likes option not availabe on TH-cam tv) And today reopened on my mobile to make my smallest contribution to 100k likes 👍👍
சகோ நீங்கள் கேட்கவேண்டியதே இல்லை நான் லைக் போட்டுவிட்டேன் அதே சமயம் உங்களுக்கு பல மிரட்டல்கள் வந்து இருக்கும் உண்மையை தைரியமாக உலகுக்கு சொல்வதால் அப்படி இருந்தும் உங்கள் தைரியத்திற்கு சல்யூட் வாழ்க வளமுடன்.
Excellent Service to the Society to " Get Awareness Every One " Advance Congratulations to do like this programme in future
உண்மை நண்பரே. உங்களுடைய காணொளியைக்கண்டு தெளிவடந்திருக்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Bro, I can relate this a lot with jio .
Of course true.
Very good Viki... I am in Sales past 20 year... It's wonderful
ஆம் நண்பா, உங்களிடம் தரமான பதிவுகளையே எதிர்பார்க்கின்றோம். அதுவே உங்களின் சிறப்பு. அதையே தொடருங்கள்👌👌👌.... நன்றி🙏
தங்களின் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் . Bro தயவு செய்து விவசாயத்தை பற்றி ஒரு playlist போடுங்கள் . இயற்கை விவசாயம் , ஒருங்கிணைத்த பண்ணை , மரப்பயிர், ஊடுபயிர், ஆடு, கோழி, முயல் , மாடு வளர்ப்பு, இயற்கை உரம் , சந்தைப்படுத்துல், தண்ணீர் மேலாண்மை . சொட்டுநீர் பாசனம் , சுயசார்பு வாழ்க்கை வாழ்வது எப்படி, etc.....
சைனா அப்ளிகேஷனில் அதைவிட மற்ற நாடு அப்ளிகேசனையும் இந்தியா அப்ளிகேசனையும் ஒரு பதிவு போடுங்க அண்ணா
First time unga channel ku comment pandren..indha marketing pathi enaku nallave theriyum..indha vision ah makkal ku serka ninaithadarku nandri bro..keep doing ppl need more awareness
அன்னா பிரான்ஸ் இந்தியாக்கு ஆதரவு கொடுக்கும் பதிவு போடுவீங்கனு எதிர்பார்த்தேன். லைக் போட்டாச்சினா
Yes... Atha pathi therinjikanum
I'm also looking for that post
நல்லா விளங்கியது, இந்த காணொளி ஒரு நல்ல கண்டிறப்பாக இன்றய சமுதாயத்துக்கு இருக்கும்,
நீங்க எங்கியோ போய்ட்டீங்க அண்ணா....👌👌👌🔥🔥🔥🔥🔥 இதுல இவ்வளோ விசியங்கள் இருக்கா...😵😵😵
Y ivlo days theriyaadhaa?
அரூமையான விழிப்புணர்வு பதிவு.நன்றி
எங்களை நிறைய யோசிக்கவைக்கிறீர்கள்.....உபயோகமான யோசனைதான்....நன்றிகள் பல🙏
Yosinga ..vicky panradhuku peru MARKETING,
Mathavan pannaa fraud ah ?
விற்பனை மற்றும் வாங்குதல் பற்றிய( பாகம் 1,2 ) விளக்கம்... எளிமையாக, துள்ளியமாக இருந்தது. உளவியல் ரீதியாக மக்களை தூண்டி விட்டு ஏமாற்றுவதும் புரிந்தது. நான் இந்த பதிவுகளை பற்றி என் சுற்றத்தாரிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். விக்கி நண்பரே, தழிழ் பொக்கிஷத்தை யாராலும் அடிச்சிக்க முடியாது.
எப்பு எனக்கு லைக் போடுற பழக்கம் இல்லை நீங்க சொண்ணதுகப்பறம் போட்டுடன்
Enakum palakam illa...sonnapram poten..dislike ah
Vicky now you have asked us to do like for this video and you also set a target of 1 lakh.
Life is completely sales vicky. Selling unwanted products is the inevitable cancer on this trade dependent world.
Pls explain honestly why you need to like this video. Your message is too good to me and I see you everyday. I dont have to like or dislike this video right.
Sales is there at every part of our life.
Rajasekar
MBA Marketing and sales
Very useful information 👌,
The video says indirectly how hard you researced to make this video.Expecting lots more video like this.
Keep it up 👍
தள்ளுபடி என்ற பெயரில் நாம் நிறைய இடத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் குறிப்பாக இந்த வீடியோவை பார்க்கும் போது நாம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் எப்படியெல்லாம் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோ
Small story:
There was an Old man who sells mangoes in his road side shop. He kept the price board in front of his shop mentioning 3 mangoes Rs.200 and 1 mango Rs.50.
A buyer came to the shop and saw the price chart. Then he decided to buy 50Rs mangoes 3nos. Then the buyer left from the shop and he felt very happy because if he would have bought 3 mangoes together he should spend Rs.200 and now he purchased 1 mango for 50Rs like this three numbers and so he saved Rs.50.
But the shop keeper also felt very happy and he is thinking instead of buyers buying 1mango he made the buyers to buy additional 2 more mangoes.
Super story bro.. nice to hear this one... way of your prestation to reach the public or people
Super bro
கருத்துக்கள் சொல்லிய விதம் அருமை. நன்றி
This tactic was first adopted by mr. T.V.S iyangar in early 1950 - 60. He use to in car to see zamindar and leave the car for there and return in bullcot .then on using the car by zamindar won't return it instead they buy it.
True
மிக அருமை. உங்கள் உழைப்புக்கு நன்றி.
ஒரு like தான் கொடுக்க முடியுமாம்.....😫😫😫
Y alugura
You "can" give more than hundred likes
😊
LIke pottachi Vikki bro
Thumbnail la fraud nu potututhen maathittan indha fraud ..
YAarachum kekuringlaa, y ni????
தோழா இந்த மாதிரி நெறய videos போடுங்க .. உலக அரசியல் தாண்டி இது நமக்கு மிகவும் முக்கியம்.. வாழ்க வளமுடன்
Decoy Pricing is an interesting concept... Eager to Know what you say. Let's see.
அருமையான பதிவு மிகவும் தேவையான பதிவுகள் உங்களிடமிருந்து வருகிறது நன்றி திரு விக்கி அவர்களே 🙏🏻
நண்பா உண்மை தான் நண்பா சரி யான தகவல்கள்
Good education for a marketing student. Thanks
நல்ல வேளை முதலிலேயே விருப்பம் தெரிவிப்பது (like) பற்றி சொல்லிட்டீங்க அண்ணா... இல்லை-னா உண்மையிலேயே மறந்து போயிருப்பேன். இன்னைக்கு ரொம்ப தாமதப்படுத்திட்டேன்.. அதனால அண்ணா காணொளி பதிவேற்றி இருப்பாரே-னு அவசரமா ஓடி வந்து உங்க காணொளி தேடினேன்.. காணொளி வர்றதுக்கு முன்னாடி விளம்பரம் வந்தது. சரி-ன்னு ஒரு நிமிஷம் அமைதியா உட்க்கார்ந்தேன். காணொளி பார்க்கனும்-னு தான் மனது தேடியது. சத்தியமா நீங்க சொல்லல-னா விருப்பம் (like) கொடுக்க மறந்து போயிருப்பேன். இந்த கருத்தை எழுதுவதற்க்குள் 5 விளம்பரம் வந்து விட்டது அண்ணா. ஆனால் அதன் மேல் கவனம் செல்லவே இல்லை... இருந்தாலும் விளம்பரங்கள் முழுமையாக முடியும் வரை காத்திருந்தேன். உங்களுக்காக மட்டுமே.
அண்ணா நீங்க ஒரு நாளைக்கு ஒரு காணொளி பதிவேற்றினாலே போதுமானது. நேற்று நீங்க இன்னொரு காணொளியை தாமதப்படுத்திய பொழுதே தெரிந்து விட்டது... நீங்கள் இதை பற்றி இன்று நிச்சயம் சொல்லுவீர்கள் என்று.😊😊😊😊😊
Marketing 😂
@@kodishsuriya5666 நல்ல விஷயத்தை தான் தேடி வந்தேன். நான் தெரிந்து கொள்ள வேண்டியதை, நானே தேர்ந்தெடுத்து தான் தேடி வந்தேன்.
இவரின் செய்திகள் உண்மை தன்மை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை காரணமாக இவரை தேடி வந்தேன்.
அதோடு எனக்கு பிடித்து போய் தான் இந்த வலையொளியை பார்க்கிறேன்.
இதில் எந்த விதத்தில் விக்கி அண்ணா என்னை கட்டுப்படுத்துகிறார் என்று கூறுகிறீர்கள்? அவர் கட்டுப்படுத்துகிறார் என்றால், அது உண்மையான செய்திகள் மூலம் மட்டுமே.
காலை வணக்கம்.
@@JyothiJyothi-nz1og அருமையான பதில்
@@poonkodi7287 😊😊😊
@@JyothiJyothi-nz1og nenga solla vanthatha short sollirukalama...yen evolo length
Nanba neenga sonnathu 100% unmai , Two days munnadi Gaming laptop nnu amazon la search pannean today morning ennakku oru notification vanthirukku screenshorr unga fb page la. Msg panni irrukkean time keadacha check pannunga...
Good to see u sir 👍 early
மிக்க அருமை நண்பா . வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ...ஜெய் ஹிந்த் .
நான் உங்க பேச்சை முக்கால் பாகம் வரை ஏமார வில்லை என்றே கருதினேன் கடைசியில் நீங்க சொன்ன அந்த 8 GB யில் மாட்டியிருக்கேன் நன்றி
விற்கும் பொருளுக்கு discount என்று துணிக்கடைகளில் போடுவார்கள்.ஒரு தொகையை எழுதி அடித்துவிட்டு கீழே MRP என குறைந்த தொகையை எழுதுவர். அதாவது discount என நினைத்து MRP விலையில் பொருளை வாங்குவோம்...
V good true word's of ur videos... Vicky = Quality of Analysis so you do your work. Talk abiut the vaccine game war of corona virus..
Oh oh..
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Ivan panradhu fraud thanam illa ,
Mathavan pannunaa fraud nu solluvaan
Nice to hear...i really appreciate the things what did u say...its really knowledgeble...
What?
OK 1 like given..
😊
Arumaiyana pathivu Anna....nam makkal siruga siruga seamitha panam veen pogaml irupatharkana nalla vilipunarvu pathivu anna...👌👌👌
எங்க ஊர்ல எல்லாம் என்ன ஒட்டகை( பணம் அதிகமாக செலவு செய்வது ) சொல்லுங்க, இப்போது தான் தெரிகிறது!
இதுவும் மார்க்கெட்டிங் !
More knowledgeable 👍👍
ஐயா நீங்கள் சொல்வது கேட்கும் போது எவ்வளவு ஏமாற்றப்பட்டு உள்ளோம் என்று தெரிகிறது. நன்றி உங்கள் அனைத்து கானொலிக்கும் இனி வருவதற்கும்.
இன்னும் வீடியோ பாக்கலை ஆனா like போட்டுட்டேன்..
Inga like button kudukurathu videos pudichu pannurathuku....video pakurathu ku munnadi pannurathuku ila....ithuku 15 likes vera...
கொஞ்சமாவது சுய புத்தியை பயன்படுத்துங்கள். ஒரு உதாரணத்திற்கு காணொளியில் உங்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கருத்து இருந்தால் நீங்கள் கொடுத்த "லைக் "என்ன செய்விர்கள்?? நீங்கள் சொல்லிய கருத்திற்கு விக்கி like கொடுக்கிறார் என்றால் இது அவர் செய்யும் marketing
@@bala7483 naa sollurathu... understand kuda pannika mudila ungala... video like pannuna dislike pannalam problem ilaa....but video patha piragu illa pakum pothu like pannalam thappu illa...ana opening munnala like podurathu thaa ungalku suya puthiya...
Note:Nanum video va like panni iruka but pakurathu munnadi ila...video patha piragu
@@vinothr4674 மன்னிக்கவும்🙏
என்னுடைய கருத்தை தவறாக புரிஞ்சிக்க வேண்டாம்..
என்னால் முழுதாக வீடியோ பார்க்கமுடியவில்லை நேற்று
4-5 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது வேலை இருந்ததால் சென்று விட்டேன்.
அந்த 4 நிமிட மே எனக்கு புடித்தும் இருந்தது..
அதனால் நான் like போட்டுவிட்டேன்..
ஆனால் என்னுடுடைய கமெண்டை தப்பா போட்டுட்டேன்.
"நான் வீடியோ முழுசா பார்க்கவில்லைன்னு போட்டுருக்கணும்"
@@bala7483 மன்னிக்கவும்🙏
என்னுடைய கருத்தை தவறாக புரிஞ்சிக்க வேண்டாம்..
என்னால் முழுதாக வீடியோ பார்க்கமுடியவில்லை நேற்று
4-5 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது வேலை இருந்ததால் சென்று விட்டேன்.
அந்த 4 நிமிட மே எனக்கு புடித்தும் இருந்தது..
அதனால் நான் like போட்டுவிட்டேன்..
ஆனால் என்னுடுடைய கமெண்டை தப்பா போட்டுட்டேன்.
"நான் வீடியோ முழுசா பார்க்கலைன்னு போட்டுருக்கணும்"
நல்ல பதிவு அண்ணா.
100k likes for sure brother. Ur effort will paid off..
Idhu madhiri food psychology nu onnu irukku... Bro.... 1.Nestle (good food good life)...2.Amul(taste of india)... Appudinu.... Idhuvum oru vidha marketing tha bro....
Netflix does the same. You tube is advertising frequently. I am getting angry
You can use you tube with out advertisement download modified app like me 🤣
Ad illena TH-cam illa
Netflix la adhellam mudinjupoch
@@amalnivash9496 Bro apdi panna Vickykku indha channel run pandradhu kashtam. Naan TH-cam premium subscribe pannirukken, adhanaala enukku ad varaadhu, aanaa Vickykku kaasu kidaikkum. Also TVla kuda ad illaama TH-cam pakkamudiyudhu.
phone pathi soniga athu 100% true..6-GB phone irunthichi but na 8-GB phone kaka wait panitu intha subscription koduthutu..
Corporate ah edhirthu pesradhukum corporate oda help venum TH-cam 🤣🤣🤣
தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்.. பயனுள்ள செய்திகள்.... மனிதம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. அதை பரப்புவீர்கள் என்று தெரியும்... மனித அழிவுகளையும் மனிதத்தின் கட்டாயத்தையும் மக்கள் மனதில் பதிவு செய்யுங்கள்..
நான் MBA முதல் வருடம் படிக்கும்போது எனக்கு ஒரு நிறுவனத்தின் மேலாளர் guest lecture எடுத்தார். அப்போது ஒரு கதை சொன்னார். அதில் நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் நீங்கள் ஒரு carஐ கஷ்டப்பட்டு செப்பனிட்டு கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு தலைவலி வருகிறது. சரி அண்ணபூர்ணாவில் ஒரு காபி குடித்துவிட்டு ஒரு saridon மாத்திரை போட்டுவிட்டு வேலையை கவனிப்போம் என கிளம்புகிறீர்கள். இதுதான் marketing. உங்கள் கனவில்கூட அன்னபூர்ணா காபியும் saridon மாத்திரையையும் கொண்டுவந்து கொடுப்பதுதான் marketing என அவர் சொன்னதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சி. இட்போது அது புரிகிறது விக்கி
Ippo enna Panringa
FOMO- idha corporates vida, enooda relatives dhan nalla use pandraanga. Enna pa padikra? Enna velaiku pa pora? Evlo Sambalam? Epo kalyanam? Vayasu agitey pogudhu la?. Indha questions laam kaadhula kekrapove, aiyo ellar madhriyum ilaama, namma thanichu poiduvomo bayam varudhu.
Pakkaradhukku munnadiye like potachu bro👍😊
Very good work bro like u so much thank u
நல்ல வேலை எதுவும் வாங்கல வாங்கla.😌
வாங்கவும் மாட்டேன்🙏✨🌟👇
Unkala romba naala comment section la paathutu iruken.... 🤩👌
Think.. How you bout your mobile
உங்கள் பதிவுகளிள் சிறப்பான விழிப்புணர்வு பிரச்சாரம் இவைகள்
Ellam ok anna ..
Each and every school asking to pay fees for children in Chennai..
Can I know about the details
அண்ணா உங்களுடைய பதிவு ரொம்ப அருமையானது, அது ஏன் மது விற்பனையில் மட்டும் எவ்வளவு மதிப்பு அதிகரித்தாலும் உலகத்தில் மட்டும் ஏன் இப்படி மதுவிற்கு அடிமைகள் அதிகமானவர்கள் அதைப் பற்றி ஒரு பதிவு மட்டும் கூறுங்கள், இதேபோன்று கைது மற்றும் மருத்துவத்தின் உங்களுடைய கருத்துக்கள் என்னவென்று பதிவிடுங்கள்,
Unga bro super quality tha bro ❤️
This video discusses sales strategies in the learning market
This video is timeless and should be stored in the library.
Your support create inspiration to us.
Bro oru vaati namakkum heart podunga😭😭
அண்ணா உங்களின் பதிவு மிக தெளிவாகவும் மனதிற்கு நிறைவாக உள்ளது. இந்தியா சீனா அடுத்த நகர்வு என்ன ...??
சகோதர சகோதரிகளே, இலக்கணம் கற்காமல் ஆங்கிலம் கற்க என் சேனலைப் பார்வையிடவும். சந்தாதாரர்களைப் பெற நான் கேட்கவில்லை. எனது ஒரே நோக்கம் முடிந்தவரை பலருக்கு உதவுவதாகும்.
விக்கி அண்ணா உங்கள் பக்கத்தைப் பயன்படுத்தியதற்காக என்னை மன்னியுங்கள்.
Love you Vicky Anna ❤️❤️❤️
Subscribe பண்ணிட்டேன் எனக்கும் subs.. பண்ணுங்க
IDEA WAY namba Naa chumma sub kaga kekala . Neraya per pathu useful a iruntha sub panalam. Chumma sub ethi prayaojanam illai nanba. But I will support you . All the best 🤝
Channel name brother
Bro
I am coming
Means present continuous tense
So without grammar how could you teach English?!
Tamil Selvan Enoda picture a click panuna nanba ulla kootitu pogum
migapperiya alavila intha pathivaal unmai ulagukku arimugappaduthi ulleer gal rombanandrigal sir iethu unmai vilanga jio sim oru utharanam
Keep it up brother..
I'm gaining lots of knowledge than history books and thanks for marketing video guess there will be more videos to spread the truth
Thanks from heart❤
மிக சிறந்த விளக்கம்! வாழ்த்துக்கள்!
Naanae 100000 likes potruven... Unfortunately oru like than poda mudiyuthu
Nambaley Oru you tube uruvakki athuley pottruvoma? Annng ennathu ... Nambaley Oru you tube uruvakkuvathaa? Yosi nanba yosi...
@@shanmugasundaramrajah1109 Potralam potralam
Predictably Irrational...a masterpiece in behavioral economics...this video is literally a short version of that book
நான் Like போட்டுவிட்டேன் அண்ணா
உபயோகமான பதிவு.
நண்பா 2பதிவு வருமா?
Mr.Vicky is one of the Cleverest person i have ever seen in my entire life span.. Keep it up brother.
yes
Vicky easy yyaka telling all details
Mba endral enna????
MBA endral enna????
யப்பா நண்பா இவ்வளவு விஷயம் இருக்கா, திருட்டு பய உலகமடா
இது ஆன்லைன் வியாபாரம் கிழிந்தது இன்று நன்றி நண்பா அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன்.
Appo ivan yaaru?
@@tamiltamilan9819 haha true 😅
na 2016 la irunthu inaiku varai (03/07/2020) 1 GB ram mobile tha use panre..😊
எவன்டா டிஸ் லைக் போடுறது நல்ல விஷயம் தானே சொல்றாங்க என்ன மன நிலையில் இருக்கிறீர்கள
கார்ப்பரேட் கிரிமினல்களாக இருக்கலாம்
அதுக்கு ஒரு குரூப் அலையுது
Naa thaa dislike pottu iruka
@@manjunath.mmanjunath1107 nanum dislike thaa kudutha bro...enaku oru group ila
@@kailash8 nanum dislike kutha...naa corporate kai kooli ila...ungalku pudicha like podunga da...ethuku tha dis like poduravangala pathi pesureenga...
மிக தெளிவான பதிப்பு ....
Very informative content. You are taking topics into next level...😊👍
- Surya Speak ❤️
நீங்கள் பேச ஆரம்பித்து ஒரே நொடியில் like போட்டேன். நன்றி..
என்னோட லைக்க போட்டுட்டேன்