Kannalane, released by Namma Ooru Namma Gethu TH-cam Channel is few more streams to reach 3 million views. The director of the short film is now set out to venture on a feature film on the same plot of Kannalane. Interested producers and actor cum producers can contact the team. Send u r details contact number for about option....
Sema movie Moral of the story: Yara irunthalum avanga enna thappu panalum solla varatha ketutu athuku apram decide pananum avasarathula edukura ella mudivum thappu tha!!! Such a nice film, really feel that concept
BEST SHORT FILM I HAVE EVER SEEN..........NOW I AM SEEING THIS SHORT FILM FOR 8TH TIME...........I LIKED HER CHILDISH ACTING CALLING MAMA MAMA..........
இப்படி ஒரு கணவன் மனைவி அமைந்தால் குழந்தை எதற்கு இருவரும் அவரவர் காதலை வெளிப்படுத்திய விதம் மிகவும் அழகு படம் மிக சிறப்பு வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
Vera level feeling broo Vaartha illa vera solrathuku Kathaiya நம்ம role la play panni paakanum, dislike pannavan sathyama 6 arivu kondavana iruka maataan
Sema short flim...😍😍i have not seen a flim like this...........😚😚hats off to the director ...😍😍😍😍😍😍 dhomsam pannitinga ..poga 😇😇😇 climax ultimate paaaa😢😢 na azhuthutan 😢😢😢😢sema sema sema ....................A good message from the flim........💟💟💟💟💟💟
@@andavardir3137 it's an amazing short film, antha share auto la pregnant lady ah pathu antha ponnu Kovam ellathayum marantutu husband sholder la sayum bothu ,there is tears in my eyes, athuku munadi antha husband avanga wife ah pakathula vara vekkarathu ku cute ah trick onu pannuvare athum semma, then last ah ivalo sogama mudithu nu nenakum pothe super ah oru twist vanthu padam positive ah mudinjathu , romba super ah irruntuchu Pa ,all the best👍for Ur success and thank you so much for this wonderful film and my best wishes to u and ur team👍👌👍👍👍
என்னவென்று Comments பன்றது இவ்வளவு காலம் பார்த்த திரைப்படத்தில் கூட இப்படி என்னையறியாமல் கண்ணீர் வத்ததில்லை இத்த குறும்படம் ஒரு நிமிடம் என்னை என்னவெல்லாம் சிந்திக்கவைத்தது 😭🙌🙌👍🙏🙏🙏
Anna Vera level konja nerathula naane aluthutta....... Semmma...... Super........ Vera level mass pannittinga......... 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
awesome short film... ennaku enna sollaradhu nu theriyale, aana last 5 mins ennai ariyame kannla thanni vandhuchu... oru yetharthamana nalla padam... melum ithai pol nall padam edukka en manamarntha vazhthukkal..
There are no words to say for this love.. My eyes filled with tears.. Hero's acting is casually good👌👌 Heroine acting also superb.. Climax twist vera level ah irukku.. Such a most beautiful love story❤️❤️❤️❤️
antha last scene patha naa romba bayandite... ana antha twist paakaradhkapram dhan naa relax ayite.. achacho. ana idhaa short film rombaa super vaa iruku... naa intha madhiri short film paakave illiae, very nice. wish you all the best for your future.
“கண்ணாளனே” சூர்யா, ஐஸ்வர்யா தம்பதிகளின் கதை! அளவுக்கு மஞ்சினால் அமிர்தமும், அன்பும் விஷமே என்று ஆணி அடித்தாற்போல் உணர்த்தும் காவியம்! சந்தேகத்தின் அச்சாணி வேரே அதிகமான பாசமும், நேசமும் தான்! இதனை அழகாக, காட்சிகளாக வடித்திருப்பது ரசனையுள்ள “கவிதை”! தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற பேராசையும் கூட அன்பின் இன்னொரு முகமே! மற்ற பெண்கள் பார்ப்பதும், பேசுவதும், கூட குற்றம்...,குற்றமே என்ற வாதம் ஐஸ்வர்யாவை பொறுத்த மட்டில் சரிதான்! தற்கால பெண்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவளே ஐஸூ! சூரியா போன்ற அந்யோன்ய கணவன் அமைவது ஒரு வரம்! தவம்!! ஐஸூ மீது அவன் உயிரையே வைத்திருக்கிறான் என்பது காட்சிகளில் நிரூபணம்! ஆதர்சன, வித்யாசமான, பொறாமைபடக்கூடிய தம்பதிகள் என்றால் அது நிதர்சனம்! நிஜம்! சூரியா தன் மொபைலை நண்பனுக்கு தந்து உதவ, அவன் தன் காதலிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறும்செய்திகளைப் பார்த்து ஐஸ் வெடிப்பது, அழுவது, சூரியாவை அடிப்பது, உண்மை புரியும்போது நெகிழ்ச்சி அடைந்து சூரியாவை அணைத்து கொண்டு அழுவதும், இனி நாம் இருவர் இல்லை மூவர் என்பதும், ஒரு 100 கவிதைகளுக்கு சம்ம்! இருவர் மட்டுமே 27.21 நிமிடங்களை ஆக்ரமித்து, பார்ப்பவர்கள் ரசிக்கும்படியாக படமெடுப்பது சாமனியமில்லை!! “ஆண்டவர்” சாதித்திருக்கிறார்! அந்த கிளைமாக்ஸ் கற்பனை கனவு காட்சியை தவிர்த்தருக்கலாம்! எதற்கு அந்த ஸ்பீட்பிரேக்கர்....? படம் சுபமாக முடிந்தது மட்டுமன்றி, ஐஸ்வர்யாவின் சந்தேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைவது மனசுக்கு இதம்! சூர்யா...ஐஸ்வர்யா...நடிப்பா...அது..? உண்மை தம்பதிகளாக உலா வருவது தான் படத்தின் பலமே! சபாஷ்! படத்தின் இயக்குனர் உள்ளிட்ட அத்துணை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான, இன்று மலர்ந்த, மணமுள்ள ரோஜா செடிகளை என் பரிசாக வழங்குகிறேன்! அன்புடன் “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்!
Kannalane, released by Namma Ooru Namma Gethu TH-cam Channel is few more streams to reach 3 million views. The director of the short film is now set out to venture on a feature film on the same plot of Kannalane.
Interested producers and actor cum producers can contact the team. Send u r details contact number for about option....
Bad
,
See my album
அஒஒ
@@anbua8429 what sir
நீண்ட நாட்கள் கழித்து என் கண்களை கசக்கி கொண்டேன்...வெள்ளித்திரையில் வெற்றி காண வாழ்த்துக்கள்...தோழா...
Kaadhal Ondru Kanden short film paarunga
What is the name of hero
@@jatindurai3480
முடிவில் என் கண்ணில் சில கண்ணீர் துளிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை😍😍😍
ஒரு உண்மையான கணவண் மனைவியை பார்த்த மகிழ்ச்சி... படைப்பாளருக்கு என் வாழ்த்துகள்🙏🙏🙏....
நன்றி நண்பா
I and my wife know the feelings of childless couples... We could become parents after 6 years of marriage... Thank God...
Congratulations bro 💐💐💐
Congrats bro 🎉
Congratulations..🥰
Congrats😇
9
Climax la one minute heart beat thudikkavea illa,,, sema bro, payangarammmmm
தங்கள் கருத்துக்கு நன்றி...
Senses kana hunga comment super
Awesome
Thank u sister
Sema movie
Moral of the story:
Yara irunthalum avanga enna thappu panalum solla varatha ketutu athuku apram decide pananum avasarathula edukura ella mudivum thappu tha!!!
Such a nice film, really feel that concept
Well said!!
CRT semma
Correct. Excellent words
வச்சான் பாரு twist எனக்கு climax la 😂😂😂😂😂😂😂😂
Lol
evlo serious ah patha movie ya ne comment panni posukunu comedy panitiye thala
Ada comedy padamthaya ithu
Aama
🤣 🤣 🤣
BEST SHORT FILM I HAVE EVER SEEN..........NOW I AM SEEING THIS SHORT FILM FOR 8TH TIME...........I LIKED HER CHILDISH ACTING CALLING MAMA MAMA..........
No comments, முடிவில் என் கண்ணின் ஓரம் ஒரு சில கண்ணிர் துளிகள்♥️
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Same to you 😢😥
எனக்கும் 🙄
Same feeling
Ayio enakum..😱😖🥺
Thanks for ending it as positive 🙏🙏🙏
இப்படி ஒரு கணவன் மனைவி அமைந்தால் குழந்தை எதற்கு இருவரும் அவரவர் காதலை வெளிப்படுத்திய விதம் மிகவும் அழகு படம் மிக சிறப்பு வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
Yes😢😢😢😢
Intha short flim apdiye enga kathai maariye irukku super story and semma love ❤😘... Semma gethu... 💘...
thank u nanbaaaaa
😥ஒரு நிமிடம் என் கண்ணு கலங்கி விட்ட விட்டது😢
❤️ Climax Vera laval bro💯
Thank u brother
Enakkum tha brooo oru second Kan kalankidichi
பயந்துவிட்டேன்
Parthi
@@dhanuchethu9734 yes soluga bro
திருமணம் முடிந்து குழந்தை செல்வம் இல்லா தம்பதிகளுக்கு மட்டுமே இந்த வேதனை புரியும். அனைவருக்கும் நன்றி. நல்ல காதலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்...
nandri nanbaaa
@@nammaoorunammagethu929 ama same feelings
Amanga nang alatha naal illa kulanthaikka katavulu karunai illa ethuku ivalo kastam 😭😭😭😭😭😭
@@priyasaranpriyasaran3074 Nalla Muraiyil Kulandhai selvam kidaika vazhthukkal. Nambikaiudan irungal.
@@dheenadhayalankamalraj2539 🙏🙏🙏🙏
ஓர் அழகிய ஓவியம் அலைந்து விட்டதே என என்னும் போது, தென்பட்டது, நான் கண்டது கானல் நீர் என்று....இறுதி காட்சிகளுக்கு நன்றி!!நன்றி!!!!💐💐
தங்கள் கருத்துகள் எங்களை இன்னும் ஊக்குவிக்கிறது நண்பா மகிழ்ச்சி ....
👏👏👏👏👏👏
@@nammaoorunammagethu929 seriously final touch vera level....... Give many More films like this......
Super
🤝🤝🤝
More than love... respect & trust are the most important elements of any relationship in life❤️
Ippa than ya paakuren ❤😭ena ya ipdi aala vechitinga 😭 best short film ever 🥺💯❤
അടിപൊളി... മലയാളീസ് ഉണ്ടോ....
Come on
Aa undallo
Pinna illathe 😊
Undellooo
ആ കപ്പിൽ ചായ ഇല്ല നമ്മൾ എന്താ പൊട്ടൻ മാർ ആണോ 🙄
സംഗതി നല്ല കൺസെപ്റ്റ് ഒക്കെ ആണ്. ബട്ട് അഭിനയം പോര എന്നൊരു തോന്നൽ
ஒரு நிமிஷம் அழ வச்சிட்டிங்க😥..... vera lvl climax 👌👌
நன்றி நண்பா
Yes
Climax samma super aayi irikke ... Excellent work
One of the best short which I have never seen before😢 literally I was crying hard......
Andha pregnancy card check panni positive varappo..oru bgm potingale.. ayyo goosebumps moment
Vera level feeling broo
Vaartha illa vera solrathuku
Kathaiya நம்ம role la play panni paakanum, dislike pannavan sathyama 6 arivu kondavana iruka maataan
நன்றி ப்ரதர்
Appa dai enna da ithu vera level la irrukku, Samy
Commend pakka varavanga like pannuga
Ending I also crying
Sagra scene ilama ithunthiruntha nalla irunthirukum
@@jsubhajaga5811 ava saga Matta climax vara parunga sis
@@faizaima4240 படமும் தாங்க பாக்கறோம்...
Heart touching film i love very much congratulation to story writter.
Semma concept ..... Never take any decisions when you are extreme happy n sad
💯💯fact
Yess.. Bro.. You are right.. I want to say this only....
It's really heart 💜❤ touch
Semmma flim
I can't expect my feelings in just a single word...
❤️❤️🤗🤗🤗🤗🤗😘😘🤗🤗🤗
தங்கள் ஆதரவிற்கு நன்றி...
Super ....Very super flim
I am very like it flim.....
Part 2 vandha nalla irukkum
Sema short flim...😍😍i have not seen a flim like this...........😚😚hats off to the director ...😍😍😍😍😍😍 dhomsam pannitinga ..poga 😇😇😇 climax ultimate paaaa😢😢 na azhuthutan 😢😢😢😢sema sema sema ....................A good message from the flim........💟💟💟💟💟💟
யேவ் director யாரு யா நீ claimax la செம்ம Twist வச்சுருக்க👌👌👌
Nala oru short film
Hi brother i am andavar intha short film director..... Thanks for u r valuable comment
😃
@@andavardir3137 super short film..... Keep rocking go ahead all the best dude.....🎉🎊👍
@@andavardir3137
it's an amazing short film, antha share auto la pregnant lady ah pathu antha ponnu Kovam ellathayum marantutu husband sholder la sayum bothu ,there is tears in my eyes, athuku munadi antha husband avanga wife ah pakathula vara vekkarathu ku cute ah trick onu pannuvare athum semma, then last ah ivalo sogama mudithu nu nenakum pothe super ah oru twist vanthu padam positive ah mudinjathu , romba super ah irruntuchu Pa ,all the best👍for Ur success and thank you so much for this wonderful film and my best wishes to u and ur team👍👌👍👍👍
This heroine has a bright future in the film industry
Chance இல்ல இந்த மாதிரி மீண்டும் பார்பதற்க்கு vera leval
Her acting is well in that pregnancy confirmation scene...... Really sensitive & emotional moment in every girls life😊
தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
@@nammaoorunammagethu929 unga number Bro
I can't control my tears .I am waiting for this moment.
Nice short film, പൊളിച്ചു
Nice story,,, climax dream aa irundha nala superb
I missed a good short film for this much long... So good. Such a nice short film.
True love la dout varave kudathu vantha total life avlotha.....It's such a beautiful story....I loved it much
Hi dear
How are u?
മലയാളികൾ ആണല്ലോ മുഴുവനും...മലയാളി daaa😍😍♥️
நாங்கள் தமிழர்கள் ❤️
Fantastic.....
Super..
I am very feel.
Epdillam movie panriga
Vera leval..
Unexpected end... Heroin expression is very nice. Good concept...really Superbb
நான் கண் கலங்கிய முதல் short film super amazing 👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰
Ipothan pathen... Semma semma Nanba.. 🔥🔥🔥🔥🔥....climax le kannu kalangiruchu pa.. 😥😍😍😍😍😍😍😍😍😍😍😍💗💗💕💕💕💕💕💕💕
സൂപ്പർ അടിപൊളി മൂവി 👍🙏💕
என்னவென்று Comments பன்றது இவ்வளவு காலம் பார்த்த திரைப்படத்தில் கூட இப்படி என்னையறியாமல் கண்ணீர் வத்ததில்லை இத்த குறும்படம் ஒரு நிமிடம் என்னை என்னவெல்லாம் சிந்திக்கவைத்தது 😭🙌🙌👍🙏🙏🙏
அதிகமான காதல் 💕 சந்தோஷம் தான் but வாழுறதுக்கு காதல் மட்டும் போதாது நல்ல புரிதல் தான் தேவை, அன்பு ஒன்று தான் அனாதை, 😞😞😞
அன்புன்றதே இரண்டு பேர்கிட்டதா நடக்கு அப்றோ எப்டி அனாதையாக முடியு???
Mugen na nee🤔
'
@@abinandhan6210 effects of geti Melam web series
Anbu ennaikumey anadhai than
Please miss pannidadhinga..... Samma movieeee.....climax samma twistttuuuuu
First time Short flim pathu alurathu..... Vera Leval Concept.....Superb Music...
Thank you
சிறந்த படம் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழரே
Good film congratulations brother to be your life
Vera level ❤the atrist are superb acting I save this short flim on my collection one of the best👍💯 flim
Malayaalikal undoo 😝
🙆🏻♀️undalllow
Yes
Ella
S
Ya
Sema short film itha unmaiyana love...
நல்ல திரைக்கதை அருமை இந்த படைப்பாளி இன்னும் நிறைய படைப்புகள் உருவாக்க வேண்டும்
Nice concept, rendu peroda acting awesome
Iam searching thiz short film ..for many months
Finally I Find it
Why
hats off to heroine, such a wonderful acting👏
Wow Semma,super film👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
இதுவரை கண்கணளக் கலங்க வைத்த ஒரேயொரு short இதுதான்
Semma movie its not short movie one movie pola vay irruthuchi climax vera level
Nicee...his character like my husband...so sweettttt😍😍😍😍👩❤️💋👨💞
Anna Vera level konja nerathula naane aluthutta....... Semmma...... Super........ Vera level mass pannittinga......... 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Its a heart touching film. He is a man who r so caring and lovable
நிஜத்தில் இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பது அரிது...
Ama namba 🥺🥺🥺🥺
Crt 💯💯
cute acting ... so nice expressions. watching a short film is so good instead of watching movies....... superb
Vera level love flim..... Solla Varthaikale illa..... 💗💖💕
uff..😥Wat a twist at the end..😭can't control my tears...😭😭😍The best sht flim ever...😍😍❤️❤️❤️❤️❤️
Same
Same
Twist nalla irundhuchu , possessive character delivery awesome,😍
நன்றி சகோதரர்
Music and Final Title card EDITING is soo perfect..Superb yaa
நன்றி
Super story
Heart 💖 Touching..,👍
আমার দেখা সেরা short film.. 🌷
Touching story understanding is must for each & every couples
Hi dear
How are u?
From kerala.such a beautiful one 🙌❤️✨. Heart breaking climax 🖤😥
Oh my god naan aluthuten pa semmaya thinking panni erukkinga super
Vera level NANBA superbbb semmaya iruku👍👍👍oru nalla message iruku 🙏acting vera level 👍💯👏
It been a risky task to control my tears after seeing this short flim😪
Dislike panavanga Elarum really love na enna nu theriyathavangala than irupanga.... Movie Ossum
Aama movie osm
Ada single paa
அப்படி போலத்தான் தெரியுது!! விரல் ஒசந்தாதானே ?
Super super super no words to explains my opinion 1st class
சூப்பர் படம் என் கண் கலங்கியது நல்ல கணவன் மனைவி உறவு இப்படி இருக்கனும்
கனவன் மனைவி இடையே சண்டை ஏற்படும் போது ஒருவர் சொல்ல வருவதை மற்றொருவர் காது கொடுத்து கேளுங்கள். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி 😔
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Apdii kathu kuduthu ketatha entha brablam mu ellayee broo yaru atha nalla vrlaya seya matanga
@@vshanthu2716 நன்றி. நாம் கடைபிடிப்போம்.
Perumbalana pengalin problem mey athan bro
Nanum apditha yen mama solla varathe keka mattan nan matum pesittu poiduven pavam yen mama
Beautiful Short film.. Singles ah ellam yenga vaikkireengale pa. uffff. Mudiyala. Tears rolling down without my knowledge
தங்கள் ஆதரவிற்கு நன்றி
I didn't expect this twist.this short film is amazing . One of my heart touching movie . vera level climax la aluthuten nane vera level acting ma
Super machi
Semma director ,actors and nice story too
All the best guys
Wishes from kerala
நன்றி சகோதரர்
@anonymous நன்றி நண்பா
Very nice short film sir inime nama 2per illla 3per nu sollumbodhu aludhuten ... Heart touching
Such a heart touching movie❤❤❤
Awesome performance and the direction👏👏
Best wishes for the entire team....✨
കാണുന്നതിന്റെ മുന്നേ കമന്റ്സ് നോക്കാൻ വന്നതാ ഇതിൽ ഫുൾ നമ്മളെ ആൾക്കാരാണല്ലോ എന്നി ധൈര്യം ആയി കാണാം 😂😂
Eee
Eee
😁😁crt
Njanum undey
One second aluthutta😭 but climax super "oru Nalla husband and wife Ku love mattum paththathu ,Nalla purithal um Venu "❤ i miss you mama😭😭😭😭😭
ये कौन सी भाषा में है बहुत ही बढ़िया है। शब्द नहीं पता लेकिन पुरी कहानी समझ में आ गया
Semma flim ....... Congrats your growth
Heroine and hero yaaru bro... chance ah Ila.. experineced actor maari.. quality bro.. awesome..
Super acting
Thank you ..
@@MrMANIKANDANSRI heroine and hero insta id.?
@@MrMANIKANDANSRI superb acting bro
@@battaaparna6469 thank you so much
Real love is always like this. Full of possessiveness and lots of love and care . Hatts off for this heart touching movie👌👌
awesome short film... ennaku enna sollaradhu nu theriyale, aana last 5 mins ennai ariyame kannla thanni vandhuchu... oru yetharthamana nalla padam... melum ithai pol nall padam edukka en manamarntha vazhthukkal..
There are no words to say for this love..
My eyes filled with tears..
Hero's acting is casually good👌👌
Heroine acting also superb..
Climax twist vera level ah irukku..
Such a most beautiful love story❤️❤️❤️❤️
എങ്ക പാത്താലും മലയാളി 💥😘
മലയാളി പോളി യെ 🤩😘
ഗാഫുറെ
iggayum neeya ege pathalum ne
മലയാളി പൊളി
Excellent music works and acting is vera level,
antha last scene patha naa romba bayandite... ana antha twist paakaradhkapram dhan naa relax ayite.. achacho. ana idhaa short film rombaa super vaa iruku... naa intha madhiri short film paakave illiae, very nice. wish you all the best for your future.
Omg... yow director vera lvl feel thandhinga
No words, dont know why people disliked this🤦♀️
Climax ultimate ... Really kannula thanni vanthuduchi🥺🥺🥺🥺🥺
Wow..chance illa ..no words excellent movie grest ❤️
“கண்ணாளனே” சூர்யா, ஐஸ்வர்யா தம்பதிகளின் கதை! அளவுக்கு மஞ்சினால்
அமிர்தமும், அன்பும் விஷமே என்று ஆணி அடித்தாற்போல் உணர்த்தும் காவியம்!
சந்தேகத்தின் அச்சாணி வேரே அதிகமான பாசமும், நேசமும் தான்! இதனை
அழகாக, காட்சிகளாக வடித்திருப்பது ரசனையுள்ள “கவிதை”! தன் கணவன்
தனக்கு மட்டுமே சொந்தம் என்ற பேராசையும் கூட அன்பின் இன்னொரு முகமே!
மற்ற பெண்கள் பார்ப்பதும், பேசுவதும், கூட குற்றம்...,குற்றமே என்ற வாதம்
ஐஸ்வர்யாவை பொறுத்த மட்டில் சரிதான்! தற்கால பெண்களிடமிருந்து மிகவும்
வித்தியாசமானவளே ஐஸூ! சூரியா போன்ற அந்யோன்ய கணவன் அமைவது ஒரு
வரம்! தவம்!! ஐஸூ மீது அவன் உயிரையே வைத்திருக்கிறான் என்பது காட்சிகளில்
நிரூபணம்! ஆதர்சன, வித்யாசமான, பொறாமைபடக்கூடிய தம்பதிகள் என்றால்
அது நிதர்சனம்! நிஜம்! சூரியா தன் மொபைலை நண்பனுக்கு தந்து உதவ, அவன்
தன் காதலிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறும்செய்திகளைப் பார்த்து ஐஸ் வெடிப்பது,
அழுவது, சூரியாவை அடிப்பது, உண்மை புரியும்போது நெகிழ்ச்சி அடைந்து
சூரியாவை அணைத்து கொண்டு அழுவதும், இனி நாம் இருவர் இல்லை மூவர்
என்பதும், ஒரு 100 கவிதைகளுக்கு சம்ம்! இருவர் மட்டுமே 27.21 நிமிடங்களை
ஆக்ரமித்து, பார்ப்பவர்கள் ரசிக்கும்படியாக படமெடுப்பது சாமனியமில்லை!!
“ஆண்டவர்” சாதித்திருக்கிறார்! அந்த கிளைமாக்ஸ் கற்பனை கனவு காட்சியை
தவிர்த்தருக்கலாம்! எதற்கு அந்த ஸ்பீட்பிரேக்கர்....? படம் சுபமாக முடிந்தது
மட்டுமன்றி, ஐஸ்வர்யாவின் சந்தேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைவது
மனசுக்கு இதம்! சூர்யா...ஐஸ்வர்யா...நடிப்பா...அது..? உண்மை தம்பதிகளாக
உலா வருவது தான் படத்தின் பலமே! சபாஷ்! படத்தின் இயக்குனர் உள்ளிட்ட
அத்துணை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள்! ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான, இன்று மலர்ந்த, மணமுள்ள
ரோஜா செடிகளை என் பரிசாக வழங்குகிறேன்! அன்புடன் “திரைத்துருவி”
ஆர் ஶ்ரீனிவாசன்!
semaiya solli irukinga
Padathoda kathaiya Vida...comments perusa iruku..
நண்பா தங்கள் கருத்துக்களை இப்பதான் பார்த்தேன் மிக்க நன்றி. தங்கள் கருத்து என்னை மெய்சிலிர்க்க வைத்தது நன்றிகள் பல
Semma
Enna Oru possessiveness vera level
கேவலமான possessive
Un expected climax... Awesome love story... And cute couple...